50 ஆயிரம் முதலீட்டில் E-Commerce தொழில் தொடங்கலாம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2023
  • #ecommerce #ettamil #business
    50 ஆயிரம் முதலீட்டில் E-Commerce தொழில் தொடங்கலாம்
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    Economic times Tamil RUclips channel Link
    / @ettamil
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil Channel-ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 205

  • @ettamil
    @ettamil  Год назад +28

    Please do subscribe & Keep us grow with your valuable comments

  • @kalakkaltamil2251
    @kalakkaltamil2251 9 месяцев назад +12

    இந்த பொன்னு சூப்பரா பதில் சொல்லு ராங்க அருமை

  • @pushothajay8559
    @pushothajay8559 8 месяцев назад +12

    Dai venna ivlo periya vishyatha sonnaga , avangalukku nee oru thanks kuda solala... Thank lot madam it will change many people carrier 😊

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 Год назад +2

    அருமை சகோதரிக்கு நன்றி! Thanks a lot to the chennal.

  • @santhiramu564
    @santhiramu564 Год назад +3

    Super bro nalla conversation... Neenga keta kelvikalum madam sonna padilkalum.. Nambikai ootukirathu... Thotarattum narpani bro... Nice conversation very encouraging. Thanks, bro....

  • @srikrishyoutube4750
    @srikrishyoutube4750 Год назад +12

    Fantastic conversation. Thank you for sharing information and interesting questions.

  • @generalknowledge5423
    @generalknowledge5423 Год назад +74

    நான் அவங்களோட இ காமர்ஸ் வகுப்பில் பங்குபெற்று இருக்கிறேன். மிகவும் திறமையானவர். நிறைய குறிப்புகளை அளித்திருந்தார்.

    • @jair8326
      @jair8326 Год назад

      Ivana contact num kedaikuma bro

    • @Newgenmax
      @Newgenmax Год назад

      Thanks a lot for your feedback!

    • @maranr6877
      @maranr6877 Год назад +2

      Nanum pangu kolla aasai padurn... Vaaipu ketaikuma... Conduct num plzz

    • @lovelylove3106
      @lovelylove3106 Год назад

      அவர்களுடைய போன் அனுப்புங்கள்

    • @practicefineart
      @practicefineart Год назад

      இவர் ஏதாவது e commerce tutorial செய்கிறார?

  • @balamahendrang5394
    @balamahendrang5394 3 месяца назад

    நல்ல தெளிவு. அருமையான அனுபவம்.

  • @shansslm
    @shansslm Год назад +3

    All valid questions. Keep it up. Usefull video...

  • @gurumurthy3306
    @gurumurthy3306 Год назад +8

    Brilliant expression of your conversation, reveals how you are confident and conviction.

  • @thirumurugesan
    @thirumurugesan Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி🙏. அறம் செய்ய விரும்பு😍

  • @sathyarajmurugan8679
    @sathyarajmurugan8679 Год назад +4

    Sir, well listed questions.. And answers are very crystal and clear

  • @user-ho3lx6by1s
    @user-ho3lx6by1s 5 месяцев назад +3

    Life la first tym skip pannama fulla paatha video ithuthaan......sema clarification...tq sis and bro

  • @mohamedalijinnah3505
    @mohamedalijinnah3505 6 месяцев назад +2

    Best and useful information for beginners.Thank you very much.

  • @saleemkh42
    @saleemkh42 10 месяцев назад +2

    Super Interview, crystal clear answers, very impressive.

  • @RajeshAcharyaHSVJ
    @RajeshAcharyaHSVJ 10 месяцев назад +2

    The questions were pointed, relevant and well-ordered. Answers by Nivetha were drawn from experience. This is a value add to any beginning value add entrepreneur /business person.

  • @muthutechnicaleducation6414
    @muthutechnicaleducation6414 Год назад +2

    Very good explanation thanks for sharing valueable information

  • @arunkumardevan2240
    @arunkumardevan2240 Год назад +3

    excellent anchor who probes good and reasonable questions

  • @digitalpharmacist
    @digitalpharmacist Год назад +10

    Excellent sharing Nivetha!!!
    we can build our brands gradually through market places. At the same time we can develop our own ecommerce. Over the time , we can build our trust!!!

  • @aswinirekha4335
    @aswinirekha4335 8 месяцев назад

    Useful videos... Thank you to both of you...

  • @paramasivam1596
    @paramasivam1596 Год назад +68

    நான் விற்கும் ஒரு பொருளின் cod amount கமிஷன் + கொரியர் இவையெல்லாம் சேர்த்து ஒரு கஷ்டமருக்கு அனுப்பும்பொழுது அவர்கள் அதை பிடிக்கவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டால் நமக்கு ஏற்படும் நஷ்டம் அதிகமாகவே உள்ளது

    • @ananthkh7824
      @ananthkh7824 Год назад +3

      Self ship செய்தால் இப்படி பட்ட problem வரும்

    • @ananthkh7824
      @ananthkh7824 Год назад +7

      Easy ship செய்தால் இப்படி பட்ட problem வராது

    • @secretofsuccess6070
      @secretofsuccess6070 11 месяцев назад

      ​@@ananthkh7824ஏன் easy shipping ல் return வராது.

    • @rangolisadventures714
      @rangolisadventures714 7 месяцев назад +2

      Nammidam delivery charges vanguvathillaya easy ship la?

    • @aathids347
      @aathids347 6 месяцев назад

      🎉

  • @priyar8130
    @priyar8130 Год назад +1

    Highly informative session.

  • @maalaipozhuthu
    @maalaipozhuthu Год назад +2

    Great info.. Thanks for your time.

  • @arulannad
    @arulannad Год назад +2

    Well articulated ❤

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Год назад +1

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @NaMoS23
    @NaMoS23 10 месяцев назад +3

    Very nice and detailed explanation thanku madam

  • @khajakhizar802
    @khajakhizar802 6 месяцев назад +1

    Very good explanation
    Thank you
    Continue your journey

  • @jmsilango808
    @jmsilango808 6 месяцев назад

    Your explanation on the caption is awesome ma'am. I inspired so much on your brilliant speech and elucidation.

  • @KalavathiKJ
    @KalavathiKJ Год назад +6

    Thank you for the nice video and clear explanation. pls share business ideas with less investments especially for ladies or whoever looking for part time. bcoz she said that innovative ideas will create more business. but there is less chances that everyone get innovative ideas. hope you people got my point. if it happends will be more useful to everyone who are looking for something to do for their growth.

  • @harishs4553
    @harishs4553 Год назад +2

    Good information 👍🏻

  • @socialbugs
    @socialbugs Год назад +3

    Really super efforts ji

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 Год назад +2

    Very useful information video. Thanks for your valuable support and update.

  • @tiktaktoe_7
    @tiktaktoe_7 Год назад +7

    she was clear and the contents were really well explained

  • @nanbarelax5954
    @nanbarelax5954 Год назад +2

    Very nice explanation 👍

  • @jeykphotography3567
    @jeykphotography3567 Год назад +1

    Very Clear....Super..

  • @shalomgrace8985
    @shalomgrace8985 Год назад +2

    Superb explanation well ✌️

  • @vijayaraghavan3060
    @vijayaraghavan3060 11 месяцев назад +1

    Great mam, thank you.

  • @arunprasath325
    @arunprasath325 2 месяца назад

    Thanks madam, very useful details for beginners

  • @l.vigneshwaran7942
    @l.vigneshwaran7942 Год назад +4

    Arumayana pathevu

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom Год назад +6

    Very great golden information. Very great golden work.

  • @kodhermohideen3436
    @kodhermohideen3436 11 месяцев назад +1

    நன்றி

  • @kamarajmedicare6440
    @kamarajmedicare6440 Месяц назад

    Thanks bro...ur questions r very sharp.... thanks sister...ur answers r crystal clear.... thanks

  • @gopalakrishnangnaicker6071
    @gopalakrishnangnaicker6071 8 месяцев назад

    Good information shared. 👏👏

  • @sooryaselvaraj5844
    @sooryaselvaraj5844 2 месяца назад

    Very good questions and brilliant answers

  • @vivekanand8351
    @vivekanand8351 Год назад +1

    Good information madam

  • @Baby_ashika
    @Baby_ashika Год назад +1

    Clear information TQ mam

  • @ravichandran4940
    @ravichandran4940 Год назад +1

    very good speech.

  • @santhoshkumarv1111
    @santhoshkumarv1111 Месяц назад

    All questions & answers very nice

  • @nagarjunasiddhamarunthagam5026
    @nagarjunasiddhamarunthagam5026 6 месяцев назад

    Use full information thanks

  • @shagulhameed8824
    @shagulhameed8824 Год назад +4

    Nice interview and excellent answers

  • @syedabdulrahim802
    @syedabdulrahim802 10 месяцев назад

    Neat presentation mam.

  • @mport7754
    @mport7754 9 месяцев назад

    Good info thanks for sharing

  • @sinthanaiselvan1373
    @sinthanaiselvan1373 Год назад +2

    100 % correct information thanks a lot madam

  • @yallexports2184
    @yallexports2184 10 месяцев назад

    yes true my idea e commerce
    business. ok thanks ma'am

  • @mohamedimran2881
    @mohamedimran2881 11 месяцев назад

    Very informative video

  • @noormohamed-cv1bm
    @noormohamed-cv1bm 2 месяца назад

    Very effective information 👌👏🏻👏🏻👏🏻

  • @jesurethnam1848
    @jesurethnam1848 Год назад +2

    Sir Excellent

  • @ramasamy9837
    @ramasamy9837 Год назад

    Super explanation mam

  • @user-xd5rv2gt1s
    @user-xd5rv2gt1s 4 дня назад

    nice interview very use full for me more thank you guys

  • @user-ym4si2yi1q
    @user-ym4si2yi1q Месяц назад

    Super explanation. Thanks a lot.

  • @kumark7008
    @kumark7008 Год назад +1

    good explanation

  • @sulthan71
    @sulthan71 Год назад +3

    thoguppalar super bro

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 14 дней назад

    பயனுள்ள வீடியோ

  • @praba9159
    @praba9159 6 месяцев назад

    Very good explanation

  • @chandrasekaran001
    @chandrasekaran001 Год назад +1

    mika arumai 👌👌

  • @Suresh-dl1en
    @Suresh-dl1en 2 месяца назад

    Wonderful session 👏

  • @nickname6436
    @nickname6436 11 месяцев назад +4

    Who's this lady? I never seen such a brilliant and knowledgeable entrepreneur explaining e-commerce better than her.
    Super 👍

    • @saleemnls
      @saleemnls 8 месяцев назад

      Nivetha Muralidharan

  • @devaraj6473
    @devaraj6473 9 месяцев назад +1

    Thank u so much sister

  • @Shreyan046
    @Shreyan046 Год назад +1

    Very informative.. thank you madam ❤️

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Год назад +2

    Super speeches interviews and presentation.

  • @Npriya-bj7ky
    @Npriya-bj7ky 3 месяца назад

    Good Question Good Answer

  • @jahirhussain7934
    @jahirhussain7934 5 дней назад

    Excellent conversation

  • @gomathipooja4740
    @gomathipooja4740 8 месяцев назад

    Useful info

  • @shameelvarda224
    @shameelvarda224 Год назад +2

    Good

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 Год назад +7

    Information is very nice. It is an experimental talk. Conversation is much interesting. TIME IS fully utilized, no waste in time, interrogation. Best wishes!

    • @Newgenmax
      @Newgenmax Год назад

      Thanks for valuable feedback

    • @BiggTvTamil
      @BiggTvTamil Год назад

      Because it is a paid promotion 🤭

  • @shandy9700
    @shandy9700 4 месяца назад

    Super interview

  • @arun.aarjun
    @arun.aarjun 4 месяца назад +1

    Gained good knowledge

  • @vvtnatarajanvvt1096
    @vvtnatarajanvvt1096 Год назад +1

    Super

  • @Sankarsuper07
    @Sankarsuper07 Год назад +1

    Good sister

  • @DK_Trendzz
    @DK_Trendzz Год назад +1

    Who told man 50 thousand is enough to start a business, whichever product we put in platform wont get sold, all is based on trending. In short period trends get changed, so platform are only for biggies i.e wholesaler's or manufacturers. As of my findings only manufacturers and wholesaler are doing in e- platform's. As she told GSTN mandatory, onemore thing not only GSTN enough, we need to file it regularly otherwise will be fined.

  • @royalasan476
    @royalasan476 7 месяцев назад

    Superb✨

  • @user-ce2nh9ul4w
    @user-ce2nh9ul4w Год назад

    Super mam

  • @8098
    @8098 Год назад +1

    Useful information 😊

  • @Thinkwhat11
    @Thinkwhat11 10 месяцев назад +1

    Sir madam kitta class attend pannanum nenaikiren. So please send the details sir.

  • @dpkengineersinteriorsfabri3874
    @dpkengineersinteriorsfabri3874 4 месяца назад

    Thanks madam

  • @GokulAditya-sv8pq
    @GokulAditya-sv8pq 8 месяцев назад

    I have an TEXTILE.. epdi reselling online la pandradhu Sir?

  • @Great_D
    @Great_D Год назад +3

    Tharamaana Kelvigal, nerthiyana badhilgal.
    Tholil ragsaiyathai sonnadhuku Kodi puniyangal 🙏🙏

  • @sriads3292
    @sriads3292 4 месяца назад

    Super❤

  • @vijayadurga812
    @vijayadurga812 3 месяца назад

    Agri value added products gst kadayathula madam

  • @eshaismail2882
    @eshaismail2882 Год назад +2

    excellent info and discussion . intertesting

  • @rxranjith6979
    @rxranjith6979 2 месяца назад

    Super mam🔥

  • @user-hv3xb9hm1i
    @user-hv3xb9hm1i Год назад +1

    pls lead to new enterpernur. How to start E-Commerce?

  • @muthuvelrajasekaran
    @muthuvelrajasekaran 7 месяцев назад +1

    Amazon's eavesdrop technology all you need today 😂😂😂 best one mam

  • @k.bsadamahamed
    @k.bsadamahamed 20 дней назад

    Amazon la sales pannuchuna amount lam correcta vandhuruma . Payment issue varradha sonnaga .

  • @NewsVandi
    @NewsVandi 8 месяцев назад

    Very clear speech thank U mam

  • @kavithaarumugam3494
    @kavithaarumugam3494 4 месяца назад

    Im a Reseller...... E commerce beginner

  • @Anipriya-og7ii
    @Anipriya-og7ii Год назад +1

    I am interested class

  • @BhavanyaJanaki-xu1lb
    @BhavanyaJanaki-xu1lb 5 месяцев назад

    Amazon Flipkart எப்படி sale பன்னறது

  • @BUSINESS__TAMIL
    @BUSINESS__TAMIL 2 месяца назад

    Gst number yepdi vaangakurathu

  • @technicalworld4888
    @technicalworld4888 Год назад

    Enna antha GSt ena?