E-Commerce Business-ஐ வெற்றிகரமாக செய்ய உதவும் '5' டிப்ஸ் ! | Nanayam Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 39

  • @inbalourdes8932
    @inbalourdes8932 3 года назад +6

    நீங்க சொன்ன எல்லாத்துக்கும்... அதே நிறுவனம் செயல்படுத்துகிறது... இதவிட பெரிய பிரச்சினை ... விலை மற்றும் டெலிவரி நேரம்... நீங்க என்ன விலை நிர்ணயம் செய்தாலும்...அவுங்களுக்கு லாபம் தான்... நம்மக்கு இழப்பு தான்... தினமும் விற்பனை ஆகும் பொருளை தேர்ந்தெடுப்பது தான் மிக மிக முக்கியம்... நீங்கள் வாங்கிய அல்லது உற்பத்தி செய்த விலையை விட 50% லாபம் வைத்தால் தான் உங்களுக்கு 10% கிடைக்கும்... ஒரு தடவ RETURN ... வந்த பிறகு நீங்கள் இழப்பது பெரிய தொகையாக இருக்கும்

  • @Eyeplus-suresh
    @Eyeplus-suresh 3 года назад +1

    தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரி

  • @sathishe6028
    @sathishe6028 2 года назад +1

    Good presentation in Tamil. Easy to understand. Please continue. Thanks

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr 11 месяцев назад

    You are a very good teacher...very good explanation

  • @isaivananpillai173
    @isaivananpillai173 Год назад +1

    Excellent; very useful tips. Great.

  • @rev.t.s8366
    @rev.t.s8366 3 года назад +1

    அருமையான தகவல் சிஸ்டர்

  • @rajaswinathi
    @rajaswinathi 13 дней назад

    அறம் இருப்பதில்லை. லாபத்தில் பங்கெடுப்பவர்கள் ரிட்டனில் பங்கெடுத்து கொள்பவர்களும் இல்லை.

  • @Mahi-zj6xx
    @Mahi-zj6xx 3 года назад +3

    Best awareness vedio...thank you....

  • @sunderraj7026
    @sunderraj7026 3 года назад +7

    E commerce pathi inum deepa ha solunga example epdi account open pandrthu ena ena pananum open pani epdi add kodukrthu penalty epdi aagum epidi avoid pandrthu ipdi

  • @AnbudanMalar
    @AnbudanMalar 2 года назад +1

    Very useful and helpful. Clearly explained. Fantastic.

  • @shankarsubramaniyam8798
    @shankarsubramaniyam8798 3 года назад +6

    Thanks sister courier pathi puriji kittathuku... Ipo perfect packaging normal product sell pandra people pandrathae ila.. Handle pandra courier ku inside packaging la ena iruku thyriyala... Ithunaala yae neraya product damage and retrun aaguthu... Packaging rompavae important

    • @mobiledotcom1626
      @mobiledotcom1626 3 года назад

      Sir naan resell panra product ku bill vanganuma. Appo tha gst file panna mudiyuma

    • @shankarsubramaniyam8798
      @shankarsubramaniyam8798 3 года назад +2

      Brother na courier boy.. Athunala tha packing mistake sonna.. Gst pathi thyrija person kitta kelu ga

    • @mobiledotcom1626
      @mobiledotcom1626 3 года назад

      @@shankarsubramaniyam8798 ok Brother

  • @gopalakrishnanjeyam5081
    @gopalakrishnanjeyam5081 3 года назад +3

    Thanks for cleared speech and topic video.

  • @mandarkha
    @mandarkha 3 года назад +1

    Thanks for the video. Wonderful presentation. Learned a lot.

  • @ramachandrant7272
    @ramachandrant7272 3 года назад +2

    Superb information...thank u

  • @i3Creation36
    @i3Creation36 3 года назад +2

    Good information. Very useful for beginners 👍👍

  • @Resaba66
    @Resaba66 2 года назад +1

    Excellent speach

  • @prabhug7640
    @prabhug7640 3 года назад +2

    All are valuable tips...

  • @manimaha610
    @manimaha610 2 года назад

    Super madam business start star Panna in naa saiya vendum madam mudhal GST add kar raha hai next product select pandita

  • @965912196
    @965912196 3 года назад +1

    Thank you. Madam, Your Good news ideas. 🙏🙏🙏

  • @Geminint7
    @Geminint7 Год назад +1

    Thank you

  • @s.e.cs.e.c2240
    @s.e.cs.e.c2240 Год назад +1

    super

  • @செந்தில்குமார்-ண5ஞ

    Super
    eCommerce business la customer returns Vida courier returns athigam varuthu athai reduce pana yena pananum atha pathi oru video podunga

  • @gowtham.s2952
    @gowtham.s2952 Год назад +1

    Thankyou sister

  • @VinothKumarV-vw7br
    @VinothKumarV-vw7br Год назад +1

    nice

  • @venkadachalamelumathur4522
    @venkadachalamelumathur4522 7 месяцев назад

    Excellent👍

  • @PrabhakaranP-x9u
    @PrabhakaranP-x9u Год назад

    Very good

  • @panneerads2062
    @panneerads2062 3 года назад +2

    Hiiii friend......

  • @chitrak5258
    @chitrak5258 2 года назад +1

    SUPER

  • @lalithatg4730
    @lalithatg4730 5 месяцев назад

    Your video super mam

  • @SwarnaPoorni-cf9tl
    @SwarnaPoorni-cf9tl 6 месяцев назад

    Hi mam i want to join ecommerce for how to join pls guide me

  • @koddesvaranakoddesvarana7194
    @koddesvaranakoddesvarana7194 13 дней назад

    👌

  • @alexperiasamy1908
    @alexperiasamy1908 3 года назад +2

    First viewer

  • @g.balajidevanga2411
    @g.balajidevanga2411 3 года назад +4

    நீங்கள் செய்த தவறையும் சுட்டி காட்டவேண்டியது எனது கடமை.கலம் இறங்கியிருக்கிறார்கள் என்று நீங்கள் எழுதியதை களம் இறங்கியிருக்கிறார்கள் என்று மாற்றி எழுதவும்.தமிழை கொலை செய்ய வேண்டாம்

  • @dhanalakshmi__779
    @dhanalakshmi__779 2 года назад

    நான் மீஸோ வில் சப்ளையராக கடந்த 4 மாதம் ஆகிறது அதிக ஆடர் வந்தது என் peyment போட்டது இரண்டு தடவை கவனித்தேன் எப்படியும் போட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து விட்டேன் பிறகு கவணிக்க ஆரம்பித்தேன் ‌ என்னுடையது next peyment. Date
    மாத்திட்டே இருந்தாங்க கடைசியாக oct 6 தேதி பணம் போட்டு விட்டதாக காட்டியது ஆனால் என்னுடைய account அந்த பணம் வரவேயில்லை
    Ticket raise பண்ணினால் sup order number போட்டால் அது இல்லை என்று வருகிறது sup order number அதில் இருக்கும்
    எண்ணை தான் போடுகிறேன்
    அந்த எண் எது எப்படி நான் தெரிந்து கொள்ளவது என்னுடைய account இல் பணம் சேரவே இல்லை ஆனால் paid என்று காட்டுகிறது இது பற்றி கூறுங்கள் மனசு உளைச்சல் ஆகிறது