குறைந்த முதலீடு, நிறைய லாபம்... நீங்களும் செய்யலாம் E-Commerce பிசினஸ்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2021
  • இன்றைக்கு பலரது வாழ்விலும் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது இ-காமர்ஸ் என்று சொல்லப்படும் ஆன்லைன் வணிகம். இந்த இ-காமர்ஸ் பிசினஸை எப்படி செய்ய வேண்டும், என்னென்ன விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட்டால், இ-காமர்ஸ் பிசினஸில் ஜெயிக்கலாம் என்பதை விளக்கமாக எடுத்து சொல்கிறார் இ-காமர்ஸ் பிசினஸில் வெற்றிவாகை சூடிவரும் நிவேதா முரளிதரன்.
    E-Commerce has become inseparable from our day to day life. There are a lot of opportunities in E-Commerce where one can start the business with minimum investment and get a fair profit. In this video E-Commerce business woman Nivetha Muralidharan clearly explains if one wants to start doing this E-Commerce business, how should he proceed and what one should have in mind when doing this.
    Reporter: Karthikeyan
    Producer: Priyanka P
    Editing: Lenin Raj
    #E-CommerceinTamil #OnlineBusinessinTamil #Flipkar #Amazon #NivethaMuralidharan #NanayamVikatan #BusinessinTamil

Комментарии • 645

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 года назад +22

    மேடம், நீங்க மிகச்சிறந்த நல்லாசிரியர்! உங்க கரு த்துக்களை எல்லார் மன திலும் பதித்து விட்டீர்கள் சூப்பர் பேச்சு! சூப்பர் விளக்கம்!! சூப்பர் டெக்னிக் !!! 🌹

  • @syrphyy3627
    @syrphyy3627 3 года назад +38

    GST Registration is not required If turnover upto ₹20,00,000 within Same State (Intra state sales) per year. 👈But in ecommerce it is not possible to sell within Same state that's why GST Registration is Required.😌

  • @Veeramani06
    @Veeramani06 3 года назад +14

    இது போன்ற video வுக்காக ரொம்ப நாள் காத்துக்கொண்டு இருந்தேன். மிகவும் நன்றி..சகோ....👍

  • @rkpolygranitesinteriors9461
    @rkpolygranitesinteriors9461 3 года назад +12

    எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக சொன்னீர்கள்.👍

  • @muhammadhkhan6003
    @muhammadhkhan6003 3 года назад +112

    தெளிவாக அதே நேரம் புரியும்படி பொறுமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @kumaresankumar4126
    @kumaresankumar4126 3 года назад +5

    தெளிவான விளக்கம். நன்றி மேடம். மேலும் நிறைய தகவல்கள் உங்களிடம் பெற ஆவலாக உள்ளேன்.

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 2 года назад +7

    Really explained well for beginners to understand and motivated more..... about E-commerce

  • @saravanank113
    @saravanank113 3 года назад +1

    நன்றி....
    மிக சிறப்பு....
    வாழ்த்து.....வாழ்க

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 3 года назад

    நல்ல தெளிவான தகவல், மிகவும் விபரமாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி..

  • @kumaresanb7967
    @kumaresanb7967 3 года назад +3

    அருமையான பதிவு; தெளிவான உரை!

  • @manikandane4676
    @manikandane4676 2 года назад +15

    Your way of explanation is very clear and understandable... 👍👍👍

  • @sridharsarathy
    @sridharsarathy 3 года назад +3

    நல்ல தகவல் இகாமர்ஸ் தொழில் தொடங்க தேவைபடும் தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அத்துடன் உங்களின் பேச்சு திறமை எங்களையும் இகாமர்ஸ் தொழில் தொடங்க உத்வேகத்தை தருகிறது. நன்றி

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 года назад +20

    தெளிவான விளக்கம்
    வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @mani6678
    @mani6678 3 года назад +49

    ஒவ்வொரு சொல்லும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள். நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்.

  • @kulasingam5056
    @kulasingam5056 3 года назад +2

    சிறப்பான விளக்கம். ஊக்கமளிக்கிறது. முயற்சிப்போம்.

  • @senthilkumars1683
    @senthilkumars1683 2 года назад +2

    Very Useful tips and Easily Understood sister Thank you very much.

  • @sagayaamudha4608
    @sagayaamudha4608 2 года назад +2

    Thank you sister,very well explained n cleared my doughts.

  • @sandeepgowtham5811
    @sandeepgowtham5811 3 года назад +4

    Good explanation and way of speech was excellent 👍

  • @Muruganandham321
    @Muruganandham321 2 года назад

    Arumaiyana Explanation kudutheenga
    Sagothari...
    Vazhga Valamudan...

  • @velunagarajan3941
    @velunagarajan3941 3 года назад

    சிறந்த தகவல்கள் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் வாழ்த்துக்கள் .......

  • @tohussain6642
    @tohussain6642 2 года назад +1

    Super sister... clear and subjective... thank you so much

  • @chandrasekaran.k8460
    @chandrasekaran.k8460 3 года назад +1

    உண்மையாலுமே அருமையான விளக்கம்.

  • @indhumohanayurvedhum
    @indhumohanayurvedhum 3 года назад +7

    Thank you sister.your voice is super.

  • @engnotes23
    @engnotes23 3 года назад +7

    Thelivaana Speechuu 🎀

  • @timesofsamayal8970
    @timesofsamayal8970 2 года назад +1

    Neenga romba thelivaa puriyumpadi sonneenga migavum ubayoagamaaga irunthathu mikka nandri please blogging pathi sollungal neenga sollum vidam puriyumpadi ullathu

  • @rajmohamedhigoodinformatio7372
    @rajmohamedhigoodinformatio7372 3 года назад +1

    சிறந்த ஆலோசனை நன்றி.

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 3 года назад +3

    Producer Mam explained very clear.

  • @myelango05
    @myelango05 3 года назад

    எனது நம்பிக்கை பூர்த்தி செய்துள்ளது தங்கள் பதிவு. நன்றி

  • @user-tl8fi9te6j
    @user-tl8fi9te6j 3 года назад +10

    ❤Excellent explanations❤👍

  • @happylife2560
    @happylife2560 2 года назад +1

    Very good communication. Excellent

  • @kumarangovindasamy9747
    @kumarangovindasamy9747 3 года назад +2

    Clear excellent explanation.....good ma

  • @subramaniamkrishnasamy1401
    @subramaniamkrishnasamy1401 3 года назад +7

    EXCELLENT EXPLANATION

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 3 года назад +1

    super information and presentation. weldone and welcome

  • @kskdfamily225
    @kskdfamily225 2 года назад +2

    Very useful information.. Thank you sister...

  • @ranjithkumard2760
    @ranjithkumard2760 3 года назад +6

    Thank You Mam.
    That was a very clear explanation 🙏

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 года назад +2

    மிக்க நன்றி சகோதரி ‌

  • @jayabalmurugan6320
    @jayabalmurugan6320 3 года назад +7

    மிகவும் எளிமையான, சிறப்பான, தெளிவான பதிவு, நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @minibercyal4729
    @minibercyal4729 3 года назад +1

    Very clear explanation sister...

  • @v.k.p.exports6227
    @v.k.p.exports6227 3 года назад +1

    Akka super ADVISE ..

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 3 года назад

    Superb. Nice and clear explanation.

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 2 года назад +2

    Fantastic explanation ma.thank u.

  • @suresha5839
    @suresha5839 3 года назад +1

    Excellent Explanation 👍👍 sister

  • @happylife2560
    @happylife2560 2 года назад

    Great sister. You explained neatly

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад

    Very clear explanation 👌👌👌

  • @immanms3551
    @immanms3551 3 года назад +1

    Your information very useful mam thank you

  • @philoskitchen
    @philoskitchen 3 года назад

    Very informative and useful

  • @srikiavijay
    @srikiavijay 3 года назад +6

    Excellent explanation. Thank you.

    • @prakasamgtech
      @prakasamgtech 3 года назад

      மிகச்சிறந்த வீடியோ உங்கள் தெளிவான பேச்சு தெளிவான பதிலும் அனைவருக்கும் உதவட்டும்

  • @kmchidambaramkmcm8491
    @kmchidambaramkmcm8491 3 года назад +5

    தெளிவு
    எளிமை
    அருமை👍👌

  • @thilaseveryday795
    @thilaseveryday795 3 года назад +1

    Excellent 👍 thanks for sharing

  • @aquapurekarthik6613
    @aquapurekarthik6613 2 года назад

    அருமையான விளக்க உரை

  • @geethajaganathan8134
    @geethajaganathan8134 3 года назад +2

    விளக்கம் சூப்பர்மா 🙂

  • @rajun7954
    @rajun7954 3 года назад +1

    Really useful 👏👏

  • @shobasankaran3292
    @shobasankaran3292 3 года назад +3

    Excellent information. Nicely explained 👌👌

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад

    I watched full video. I want more videos like this
    .

  • @shajiyash9607
    @shajiyash9607 3 года назад

    Arumayaana vilakkam.....nanri

  • @kadira1191
    @kadira1191 3 года назад +1

    அருமை ...

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 2 года назад +1

    அற்புதம். GST பற்றிய விவரங்களை கூறவும்.

  • @sathishkumargsathish4496
    @sathishkumargsathish4496 3 года назад +1

    Clear speech mam thanks

  • @karunagaran5537
    @karunagaran5537 2 года назад

    excellent video with very useful idea

  • @m..7155
    @m..7155 2 года назад +1

    Thankyou sister very nice your voice,

  • @prabak.4455
    @prabak.4455 3 года назад +76

    Nenga sonathalam ok than but GST edutha athai monthly oru Auditor kita file pandanum apdi file pandama vitta unga GST cancel aidum.antha GST ah file pandarathuku Auditor 1000 Rs monthly charge panduvanga ...itha pathi yellam full detail ah unga viewers Ku explain pandunga

    • @cnu73
      @cnu73 2 года назад +15

      if the items are few, you can file yourselves....it is very very easy....no need of any auditor

    • @suyakisaneeshwar8506
      @suyakisaneeshwar8506 2 года назад +3

      @@ajmalnizar6298 yov ennaiyah avaru irukira facta thaane solraru..

    • @kirubanandhanselvam1124
      @kirubanandhanselvam1124 2 года назад +2

      Just 300 Rs for monthly filling bro

    • @ajmalnizar6298
      @ajmalnizar6298 2 года назад +2

      @@suyakisaneeshwar8506 sorry

    • @coolmindrelaxation
      @coolmindrelaxation 2 года назад +1

      @@kirubanandhanselvam1124 which auditor ? SHARE details

  • @vrtron500tadr.rajkumar5
    @vrtron500tadr.rajkumar5 Год назад

    Well explained mam VAZHGA VALAMUDAN

  • @allinallanjana2328
    @allinallanjana2328 3 года назад

    Good information sister👍👍

  • @sadhurthi9180
    @sadhurthi9180 3 года назад +3

    அமேசான், பிளிப்கார்ட்ல எப்படி மெம்பர் ஆகறதுன்னு ஸ்டெப் பை ஸ்டெப்பா உதாரணத்தோட சொல்றீங்களா? அவுங்களோட டேம்ஸ் & கண்டிசன்ஸ் , payment collection மற்றும் சர்வீஸ் சார்ஜ் பற்றியும் சொல்லுங்கேளன்...

  • @Eyeplus-suresh
    @Eyeplus-suresh 2 года назад +1

    Very clear speech mam

  • @SillraPasanga
    @SillraPasanga 3 года назад +51

    I am 17 year old already learn many skills and started freelancing online. Already I started to make money from blogging, affiliate marketing, social media marketing. Then learnt about stock market and started to trade and make money from trading.
    Finaly now I started to learn about E commerce from couple of weeks ago. in coming weeks I am going to take my father's offline bussiness to online.

    • @jobathome6122
      @jobathome6122 3 года назад +3

      Great Boy!! Congrats!!!!

    • @sridharsarathy
      @sridharsarathy 3 года назад +2

      வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

    • @mraju7933
      @mraju7933 3 года назад +2

      Please bro ,teach us too

    • @SillraPasanga
      @SillraPasanga 3 года назад

      @@mraju7933 bro everything is in RUclips itself

    • @user-wd2ju3jm1s
      @user-wd2ju3jm1s 3 года назад

      Where you learnt e commerce bussiness

  • @DhineshParthi
    @DhineshParthi 3 года назад +1

    Super explanation sister

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 года назад +1

    Madam Valthukkal...

  • @jaisankar6130
    @jaisankar6130 3 года назад +1

    Good presentation.

  • @mohamedrashied2083
    @mohamedrashied2083 3 года назад +1

    Supper spech sister👍👍👍

  • @MrNarenmnr
    @MrNarenmnr 3 года назад +5

    தெளிவான செய்தி நன்றி சகோதரி...

    • @GodZ515
      @GodZ515 3 года назад

      Bro

    • @GodZ515
      @GodZ515 3 года назад

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍

  • @vasantha9757
    @vasantha9757 3 года назад

    Excellent explanation

  • @sunderraj7026
    @sunderraj7026 3 года назад

    Unga pathivu romba nala iruk mukyama purijuthu epdi account open pandrthu GST pay pandrthu monthly evlo katra pola varum monthly gst katalana ena agum ithula konjam solunga thanks for your information

  • @dhabustitches5383
    @dhabustitches5383 2 года назад

    Very nice explanation sissy....

  • @akshayaselvanmanickam
    @akshayaselvanmanickam 3 года назад

    nandri vazhalga vazhzmudan

  • @beautyofnature8119
    @beautyofnature8119 3 года назад

    Thank you very much

  • @muthupichai8646
    @muthupichai8646 3 года назад +2

    சிறப்பான விளக்கம் ! வாழ்த்துகள் !

    • @GodZ515
      @GodZ515 3 года назад

      Bro

    • @GodZ515
      @GodZ515 3 года назад

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍

  • @deepikasrinivasan7088
    @deepikasrinivasan7088 2 года назад

    Thank you mam
    Very useful ..

  • @user-bz8rj4ek6q
    @user-bz8rj4ek6q 9 месяцев назад

    சரியாக கூறினீர்கள்

  • @prabhupaari81
    @prabhupaari81 2 года назад

    Very good explanation

  • @majithahamed4016
    @majithahamed4016 2 года назад

    Super idea sister,thanks

  • @aravinthraja8135
    @aravinthraja8135 3 года назад

    Well explained

  • @MuraliMurali-ku5hz
    @MuraliMurali-ku5hz Год назад +1

    Nice teaching medam

  • @praburathinam7731
    @praburathinam7731 Год назад +1

    Nice explanation
    Easy understanding
    Good content with examples
    I trusted with Nanaya vikatan.
    Keep posting
    All the best.👍

  • @vivijay7664
    @vivijay7664 3 года назад

    நன்றி மா.

  • @ksVijay-qv7em
    @ksVijay-qv7em 3 года назад

    Super .thank you

  • @baburamya4500
    @baburamya4500 3 года назад +1

    I need your video for e commerce regularly madam please share

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад

    Excellent video.

  • @kanjinkattu
    @kanjinkattu Год назад

    Well said.. thank you

  • @MahaLakshmi-ns2vc
    @MahaLakshmi-ns2vc 3 года назад +1

    Sister Romba thanks🙏

  • @sircvraman
    @sircvraman Год назад +1

    Good explanation

  • @maheshbabuvelur744
    @maheshbabuvelur744 3 года назад +1

    Nice good one

  • @i3Creation36
    @i3Creation36 3 года назад +4

    Good presentation. Easily understandable

  • @srigayathri3423
    @srigayathri3423 3 года назад +1

    Neenga kodutha definition nalla irrunthu sis.Amazon,flipcart online business la eppadi join panrathu konjam sollunga sis.

  • @user-qt1fh2eq1i
    @user-qt1fh2eq1i 3 года назад

    Super sister 🔥 GST epdi edukkuradhu adha pathi detail video podunga

  • @loganathanannamalai9977
    @loganathanannamalai9977 9 месяцев назад

    Fantastic explanation

  • @madharshamaster4115
    @madharshamaster4115 3 года назад

    Very good kept up

  • @sabarasabara6967
    @sabarasabara6967 3 года назад

    Excellent 👑

  • @gowtham.s2952
    @gowtham.s2952 6 месяцев назад

    Thanks you nivetha akka❤

  • @mjgramstories
    @mjgramstories 3 года назад +3

    நல்ல தெளிவான விளக்கம்

    • @GodZ515
      @GodZ515 3 года назад

      Hi bro

    • @GodZ515
      @GodZ515 3 года назад

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍