ஆழ்ந்த அனுபவம் மிக்க அடக்கமான பேச்சு. தான் பெரிய ஆள் என்ற கர்வம் அற்ற திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுரை சிறப்பு இவருடைய இத்தனை அனுபவ பேச்சுகளும் இவருடைய திறமைகளும் இவர் தன் தந்தையின் நிழலில் கற்றுக் கொண்டதாக தான் இருக்கிறது இன்னும் பல ஆண்டுகள் இவர்கள் நல்வழிவாழ வாழ்த்துக்கள்கோவை என்றால் அன்னபூர்ணாவும் சிறுவானி தண்ணீரும் கடின உழைப்பும் நம் கண்களையும் மனதையும் எப்போதும் கவரத்தான் செய்கிறது. சாம்பார் இட்லி அண்ணபூர்ணாவின் ஒன் ஆப் த ஸ்பெஷல்
மக்கள் எப்படி யெல்லாம் யோசிப்பாங்கனு யோசித்து , எல்லா விதத்திலும் மிக நிதானமாக , அருமையாக சொன்னீங்க சார் ....நன்றி சார்நல்லநன்றி சார், நல்ல நிதானமான விளக்கம், சிறிய அளவில் உணவகம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன் உங்களுடைய இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விளக்கம் வாழ்க வளமுடன் ஐயா ரொம்ப ரொம்ப நன்றி சார் உங்களுடைய உணர்வுபூர்வமான ஹோட்டல் வைக்கிறது பத்தி சொன்னீங்க நாங்களும் 2025 ல ஒரு ஓட்டல் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் நீங்க சில மொழிகள் வெச்சிட்டே ஆரம்பிக்கிறேன் ஓகே சார் ரொம்ப ரொம்ப நன்றிஉங்கள் காணொளியை பார்த்த பிறகு நானும் சிறிய அளவில் உணவு தொழில் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன் பயனுள்ள தகவலுக்கு நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி சார் உங்களுடைய உணர்வுபூர்வமான ஹோட்டல் வைக்கிறது பத்தி சொன்னீங்க நாங்களும் 2025 ல ஒரு ஓட்டல் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் நீங்க சில மொழிகள் வெச்சிட்டே ஆரம்பிக்கிறேன் ஓகே சார் ரொம்ப ரொம்ப நன்றி 🙏
@@BusinessPannalam Thank you so much for your all kind reply. Im interested to take branded hotel franchise in my native like example Dindukal Thalapakattu, Arya Bhavan, Anjappar etc...once again my sincere thanks to your great service. God bless you sir🙏🏼🙏🏼🙏🏼
பதில் இங்கே சொல்லி உள்ளேன் வீடியோ பாருங்க Discount பிரச்சனைகள் ! Perfume பிசினஸ் ! Want learn cooking and start a hotel business ruclips.net/video/3X9Lulp8Y8Q/видео.html
எந்த ஒரு வகையான உணவகம் நடத்தினாலும் அவசியம் Govt licence தேவை. அது வங்கததால் அடிக்கடி கப்பம் கட்டுவதை பார்த்து இருப்பீர்கள் ! கொரானோ காலம் வந்த பிறகு மத்திய அரசு இவர்களுக்கும் சுலபமாக licence கொடுக்க வேண்டும் செய்தி வந்தது. காரணம் பலர் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்து உள்ளதால்!
Why not ! தாரளமாக செய்யலாம் !! உங்களுக்கு பிரியாணி நல்ல செய்ய தெரியும் என்றால் , கூடுதல் பலம் !! 'Food Area Tamil' சேனல் பாருங்க , இவர் சொல்லி கொடுப்பதை வைத்து நிறைய நண்பர்கள் புதிதாக பிரியாணி கடை திறந்து இருகிறார்கள் !! முயற்சி செய்து பாருங்கள் !! all the best :)
நன்றி சார், நல்ல நிதானமான விளக்கம், சிறிய அளவில் உணவகம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன் உங்களுடைய இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....
Thank you and all the best sir :)
@@BusinessPannalam Thankyou sir..
Start pannitingala brother , naanum hotel vaikka plan panniruken ,kadai thwdittu iruken
@@kanthammalkanthammal803 அதற்கான சூழல் இன்னும் கிடைக்கவில்லை.. .
மக்கள் எப்படி யெல்லாம் யோசிப்பாங்கனு யோசித்து , எல்லா விதத்திலும் மிக நிதானமாக , அருமையாக சொன்னீங்க சார் ....நன்றி சார் ❤❤👏 🙏
உங்கள் காணொளியை பார்த்த பிறகு நானும் சிறிய அளவில் உணவு தொழில் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன் பயனுள்ள தகவலுக்கு நன்றி ̓̓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்:)
Sir, you are explaining very well. Thank you
நல்ல விளக்கம் வாழ்க வளமுடன் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,
சூப்பர் நல்ல அருமையான விளக்கம் நன்றி 🙏
உங்கள் ஆலோசனைக்கு நன்றி அருமையான விளக்கம்
ஆழ்ந்த அனுபவம் மிக்க அடக்கமான பேச்சு. தான் பெரிய ஆள் என்ற கர்வம் அற்ற திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுரை சிறப்பு இவருடைய இத்தனை அனுபவ பேச்சுகளும் இவருடைய திறமைகளும் இவர் தன் தந்தையின் நிழலில் கற்றுக் கொண்டதாக தான் இருக்கிறது இன்னும் பல ஆண்டுகள் இவர்கள் நல்வழிவாழ வாழ்த்துக்கள்கோவை என்றால் அன்னபூர்ணாவும் சிறுவானி தண்ணீரும் கடின உழைப்பும் நம் கண்களையும் மனதையும் எப்போதும் கவரத்தான் செய்கிறது. சாம்பார் இட்லி அண்ணபூர்ணாவின் ஒன் ஆப் த ஸ்பெஷல்
Thank You Sir.....
Thalluvandi kadai lunch kadai vaikka place eppadi choose pannuvadhu ...pls sollunga sir...
மக்கள் எப்படி யெல்லாம் யோசிப்பாங்கனு யோசித்து , எல்லா விதத்திலும் மிக நிதானமாக , அருமையாக சொன்னீங்க சார் ....நன்றி சார்நல்லநன்றி சார், நல்ல நிதானமான விளக்கம், சிறிய அளவில் உணவகம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன் உங்களுடைய இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விளக்கம் வாழ்க வளமுடன் ஐயா ரொம்ப ரொம்ப நன்றி சார் உங்களுடைய உணர்வுபூர்வமான ஹோட்டல் வைக்கிறது பத்தி சொன்னீங்க நாங்களும் 2025 ல ஒரு ஓட்டல் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் நீங்க சில மொழிகள் வெச்சிட்டே ஆரம்பிக்கிறேன் ஓகே சார் ரொம்ப ரொம்ப நன்றிஉங்கள் காணொளியை பார்த்த பிறகு நானும் சிறிய அளவில் உணவு தொழில் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன் பயனுள்ள தகவலுக்கு நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி சார் உங்களுடைய உணர்வுபூர்வமான ஹோட்டல் வைக்கிறது பத்தி சொன்னீங்க நாங்களும் 2025 ல ஒரு ஓட்டல் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் நீங்க சில மொழிகள் வெச்சிட்டே ஆரம்பிக்கிறேன் ஓகே சார் ரொம்ப ரொம்ப நன்றி
🙏
Nandri sir,
sir,energy and happy message🙏
Good information
நன்றி வாழ்க வளமுடன்
Thank you sir, it's very useful & knowledgeable. But one more request sir, how to handle waste management. Can you suggest us...
Sir encouraging Speech Thank you
Super 13:11 🎉
Hi,sir.your speech was very supportive and encouraging.
நன்றி பல கோடிகள் அண்ணா
Good explanation brother god Jesus Christ bless you❤❤
நன்றி வாழ்த்துக்கள்
arumai❤❤
Thanks i will open soon coimbathoor
Very nice, thanks
விவரம் சூப்பர் ஸ்டார்..
அருமையான பதிவு சார் நன்றி
நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் ❤
Thank you for your kind information Sir....
Thank u for ur valuable idea sir
Good நல்ல explanation ❤
சிறப்பு வாழ்த்துகள் 🎉
Thanks mind blowing ideas sir
சிறப்பு🎉
சூப்பர் சகோ நல்லா சொன்னிங்க
Thanks for your help
Hai sir, road la sinada oru thallu vandila fast food business seyraduna .nama enga poitu padivu pananu edadu licence edukNuma
Sir singapoor malesiya vil indiyan foot vaikkalama naangal midil class evlo selavu aagum sollunga pls
உங்கள்ளுக்கு நன்றி
நல்ல உபயோகமன தகவல். திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி மாதிரி பெரிய ஹோட்டல்களை எங்கள் சொந்த ஊரில் ஆரம்பிக்க வேண்டுமானால் எவ்வளவு செலவாகும்.
நன்றி :) முழு வீடியோ பாருங்க !! விளக்கம் சொல்லி உள்ளோம் !
@@BusinessPannalam நன்றி சார் 🙏🏼...சரவண பவன் Hotel franchise எப்படி எடுக்கனும் எவ்வளவு செலவாகும்
@@Naturallifeindiaa is it hotel Saravana bhavan franchise offering ? I do not know
@@BusinessPannalam Thank you so much for your all kind reply. Im interested to take branded hotel franchise in my native like example Dindukal Thalapakattu, Arya Bhavan, Anjappar etc...once again my sincere thanks to your great service. God bless you sir🙏🏼🙏🏼🙏🏼
For Hotel and Bakery products packing boxes
(Meals, Tiffen, Cakes, sweets, Swarma, pizza, sandwich, burgers packing papers, boxes, paper bags and poly covers)
Contact
Add-on Developers, Sivakasi, Tamilnadu
Phone: 8870320012
Thank you sir
Simaroubaceae vv liquid how to manufacture this raw material . Pls put this video
கேள்விக்கு பதில் அளித்தற்கு மிகவும் நன்றி சார்...
பதில் எப்படி இருந்தது :) சொல்லுங்க Bro :) நன்றி :)
@@BusinessPannalam தெளிவான விளக்கம் சார்.
I want to know cooking for small hotel, where will i get training. Any idea.
பதில் இங்கே சொல்லி உள்ளேன் வீடியோ பாருங்க
Discount பிரச்சனைகள் ! Perfume பிசினஸ் ! Want learn cooking and start a hotel business
ruclips.net/video/3X9Lulp8Y8Q/видео.html
Sambar powder, rasam powder etc like that masalas prepare panra mathri class erode side edupangala sir??
சூப்பர் ஐயா
sir thalluvadi unavagam licans thevaya
எந்த ஒரு வகையான உணவகம் நடத்தினாலும் அவசியம் Govt licence தேவை. அது வங்கததால் அடிக்கடி கப்பம் கட்டுவதை பார்த்து இருப்பீர்கள் !
கொரானோ காலம் வந்த பிறகு மத்திய அரசு இவர்களுக்கும் சுலபமாக licence கொடுக்க வேண்டும் செய்தி வந்தது.
காரணம் பலர் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்து உள்ளதால்!
Super appa
Thanks
Kudu poryal sabar vati seivathu apat solukal
🎉
Maligai kadai b-ness sollungha sir.
Hi sona dear hru?
Mr Biyarilaal ஹோட்டல் அல்ல, Restaurant (உணவகம்)
Brick business pathi padunga sir....
Nanri sir
Sir how to supply home made food s
சார் சமையல் மாஸ்டர் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் அதற்கு டீலர்கள் இருக்கிறார்கள?
அருமை ஐயா 👏👏👏👏👏👏
சிம்ப்பிளா ஒரு பிஸ்னஸ் சொல்லுங்க அய்யா
Sir naa fast food parotta dosai hotel start panna laam nu irukken sir
For Hotel and Bakery products packing boxes
(Meals, Tiffen, Cakes, sweets, Swarma, pizza, sandwich, burgers packing box, paper bags and poly covers)
Contact
Add-on Developers, Sivakasi, Tamilnadu
Phone: 8870320012
Very nice sir
சார் ஹோட்டலுக்கு இடமே கிடைக்காது..முதல் போட்டு எடுக்கிறது ரொம்ப கஷ்டம்
அருமை
நல்ல மாஸ்டர் எங்க கிடைப்பார்கள் 😭
மாஸ்டர் கேட்பார் நல்ல ஓனர் எங்கே கிடைப்பார்!😊
நாம் அனுபவத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும்!
முயற்சி செய்யுங்கள்
@@BusinessPannalam ஒரு பாசிட்டிவான ரிப்ளே
மிக்க மகிழ்ச்சி தேடினால் கிடைக்கும் அல்லவா 🙏
Vegetarian or non-vegetarian?
Nanum master than anna thevai pattal kooppidunka
@@MuthuKumar-bj2gephone number please
Weldon sir
Sir how to supply home made foods to zomata uber eat pls explain in next video sir
For Hotel and Bakery products packing boxes
(Meals ,Tiffen, Cakes, sweets, Swarma, pizza, sandwich, burgers packing boxes, paper bags and poly covers)
Contact
Add-on Developers, Sivakasi, Tamilnadu
Phone: 8870320012
Super
Sir nan oru briyani shop panalamnu ninaikiren sir oru ladiesa panalama sir
Why not ! தாரளமாக செய்யலாம் !! உங்களுக்கு பிரியாணி நல்ல செய்ய தெரியும் என்றால் , கூடுதல் பலம் !!
'Food Area Tamil' சேனல் பாருங்க , இவர் சொல்லி கொடுப்பதை வைத்து நிறைய நண்பர்கள் புதிதாக பிரியாணி கடை திறந்து இருகிறார்கள் !! முயற்சி செய்து பாருங்கள் !! all the best :)
@@BusinessPannalam sss sir antha channel pathu than vaikalamnu rmba nal asai my aim sir..shop thedurom kidaikala
@@BusinessPannalam thanks for ur reply sir enum motivation iruku sir.....
For Hotel and Bakery products packing boxes
(Meals, Tiffen, Cakes, sweets, Swarma, pizza, sandwich, burgers packing box, paper bags and poly covers)
Contact
Add-on Developers, Sivakasi, Tamilnadu
Phone: 8870320012
@@ganeshbabuhere6131 k sir kandipa soluren...nanum sivakasi than shop kidaikala sir ....pathukita irukom
Tea coffice bissness how to start
நா 8 வருடம் அனுப்பம் சார் எல்லாம் வேலையும் தெரியும் கடை வக்கிலமா சின்ன ஹோட்டல் லா
Briannie Master vennum ..
வணக்கம் ஐயா நான் உணவகம் தோடங்கலாம் என்று இருக்கின்றேன் உங்களுடைய ஆதரவு தேவை ஐயா
Thodangittingla bro
ஐயா நான் பெண் என்பதால் சின்ன உணவு உணவு தொழில் ஆரம்பிப்பதாக இருப்பதால் எந்த மாதிரி கடை எடுத்து நடத்த வேண்டும் 🙏
Akka nanum master than hotel ella velayum theriyum thevaipattal koopidunka
@@MuthuKumar-bj2ge hi
@@chinnathambi.s5264 hlo
@@MuthuKumar-bj2geஎந்த ஊர் நீங்க வேலைக்கு வருவிங்களா
@@SHAHULHAMEED-pp8eehotel start panitigla sir
🙏
தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டா தெரியாத தொழிலை செய்தவனும் கெட்டான் முதியோர் சொல்
Palaiya dialogue
முயற்சியே எடுக்காம தோற்று போறதுக்கு பதில் முயற்சி செய்து தோற்று போறது எவ்வளவோ மேல்
Thallu vandi la tiffen poduradhukku Certificate vaanganuma Sir ?????
yes வாங்கணும் . Food safety certificate fssai
Hotel start panna training eaga kedaikum sir
Madurai la
@@minonnoordeen5589madurai enge bro
Superb
கேள்விக்கும் பதிலுக்கும் நீங்களே சார் அன்பான சந்தோசமான
சார் நீ சொல்ற கருத்தை இருக்கு நீங்க சொல்லுங்க சார்
Sir hottie video continuity
நான் ஒரு பெரிய குழப்பத்தில் தான் உள்ளேன் ஓட்டல் தொழில் லாபகரமான தொழிலா சார் சொல்லுங்கள் ஐயா
அனுபவம் இருந்தால் மட்டும் செய்ய முயற்சிக்க வேண்டும்!
உணவு சார்ந்த தொழில் என்றும் நல்ல வருமானத்தை தரும்!
Thanks sir
வேறு ஒரு ஹோட்டலில் சிறிது காலம் வேலை பார்த்து சிறிது அனுபவம் பெறலாம் என்று நினைக்கின்றேன் ஐயா சரியான முடிவா ஐயா
Poori sir boori illa
50,000 ஆயிரம் இருந்தா ஹோட்டல்
துவங்கலாமா சார்
நான் வறுமையில் வாடும் நபர் பணையாரம் கடை வைக்கலாம் உள்ளேன் நல்ல பணையாரம் கல் வேண்டும் எங்கே வாங்க வேண்டும் என்று சொன்னால் நன்று
❤️
உங்களோட ஸ்பீச் ரொம்ப மோட்டிவேட்டா இருக்கு சார்
தேங்க்யூ
Non veg வேலை கம்மி
Ithu usless
🙏🙏🙏🙏👍
adhu boori elai poori 😐
Thank you sir good information ❤ how to connect you sir please help me.i want talk to you
பைப்பாஸ் ரோட்ல நாங்க ஹோட்டல் வச்சிருக்கோம் 1மாதம் ஆகுது வரவுக்கு மீறி செலவு ஆகுது pls tips solluga sir உங்கள் contact number pls
Why
@@Darihamanikavi Unga hotel enga irukku
First three months apthi tha irukum
Eppo okva sir.
Unga contact number kidaikuma . personal questions clear pantrathuk
Thanks useful video sir
Thank you sir
Super
Brick business pathi podunga sir....
Thank you sir
Super
Super