டீ கடை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்? What to do to start a tea shop ? Business tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 226

  • @robinsonselvakumar6907
    @robinsonselvakumar6907 Год назад +7

    சார் உங்க பேச்சு ரொம்ப அழகா இருந்து நான் புதுசா ஒரு கடை ஆரம்பிக்க போறேன் அந்த கடைய எப்படி டெக்கரேட் பண்ண வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை அதை பற்றி சொல்லவும்

  • @kumarr2831
    @kumarr2831 Год назад +61

    விரைவில் ஆரம்பிக்க உள்ளேன்நன்றி

    • @Kalyan3389
      @Kalyan3389 Год назад +1

      Bro nanum tea shop open pannura idea la irukken

    • @SathishKumar-ww3yv
      @SathishKumar-ww3yv Год назад

      வேலை கிடைக்குமா

    • @dajrock102
      @dajrock102 Год назад +2

      Bro start pannitigala ?

    • @evilgaming5554
      @evilgaming5554 Год назад +2

      Semma business rush ah na area la open Pannu ga🎉

    • @MsSathyanathan
      @MsSathyanathan Год назад

      Hi sir your contact no

  • @saransharmad2870
    @saransharmad2870 Год назад +49

    டீ கடை திறக்க போறோம் எங்களை வாழ்த்துக்கள் 🎉🎉

    • @VimalRaj-dc3or
      @VimalRaj-dc3or 10 месяцев назад +1

      Arambichitingala madam epdi poghudhu

    • @ammu6030
      @ammu6030 10 месяцев назад

      ​@@VimalRaj-dc3ornenga tea shop veika poringala 🙄

    • @sathyaprakash2030
      @sathyaprakash2030 9 месяцев назад

      வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் என்றும்

    • @vigneshwari5081
      @vigneshwari5081 6 месяцев назад

      Congratulations

    • @kiransujaypv1714
      @kiransujaypv1714 6 месяцев назад

      Om saravana bhava all the best

  • @kumarmunusamy9871
    @kumarmunusamy9871 Год назад +6

    சார் உங்களுடைய டீக்கடை தொழில்நுட்ப அறிவுரை மிகவும் அருமை மிக்க நன்றி

  • @arutperunjothitransports4650
    @arutperunjothitransports4650 2 года назад +3

    உங்க. உச்சரிப்பு அருமை
    அப்படியே பாலில் கலக்கும் தண்ணீரின் அளவு எவ்வளவு
    என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம்

  • @sasikumar5691
    @sasikumar5691 7 месяцев назад +2

    மிக்க நன்றி sir🙏

  • @shanthisrinivasan856
    @shanthisrinivasan856 Год назад +2

    ரொம்ப பயனுள்ளது நன்றி

  • @mohanraman7077
    @mohanraman7077 2 года назад +3

    Really very useful sir iam 21 years old completed BBA degree now strike an idea to open a new branded tea shop hatss of sir👍

    • @gokulgokul158
      @gokulgokul158 2 года назад

      Teamaster venuna sollunga brooo

    • @brotherss_vlog
      @brotherss_vlog Год назад

      @@gokulgokul158 tea master venum bro evlo one day or monthly

  • @parkarun5168
    @parkarun5168 2 года назад +6

    நல்ல விளக்கம் நன்றி

  • @ramachandranr9100
    @ramachandranr9100 3 года назад +4

    சார் புதிதாக டீக்கடை ஆரம்பிக்க உள்ளேன் தரமாக டீ போட்டால் லிட்டர் பாலுக்கு எத்தனை டீ போடலாம் .பால் சர்க்கரை.டீத்தூல் அளவு எவ்வளவு சற்று கூருங்கள் உதவியாக இருக்கும் நன்றி

  • @venkateshe5345
    @venkateshe5345 3 года назад +5

    Nice video sir,and I need how to find for export business buyers this kind of video kindly make it sir.

  • @abudeepa0474
    @abudeepa0474 2 месяца назад

    Anna I am house wife.nan scooty Pepla kondu poi kudukka plan pantran anna.but unga speach ennaku thairiyam kudukuthu anna.ungaluku koodana koodi nantrigal Anna.

  • @muthamilselvi6716
    @muthamilselvi6716 2 года назад +5

    .சார் வணக்கம் நானும் டீ வியாபாரம் தான் பண்றேன் ஆனா நீங்க சொல்றமாதிரி நல்லா டேஸ்டா செஞ்சு கொடுக்க தெரியல ஒரு நாளைக்கு நல்லா இருக்கு இன்னொரு நாளைக்கு சரியில்லாம போயிடுது என்ன டீத்தூள் யூஸ் பண்ணனும்னு தெரியல நீங்கதான் பார்த்து ஒரு நல்ல ஐடியா சொல்லணும்

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад +1

      பதில் இங்கே சொல்லி உள்ளேன் ....இந்த வீடியோ பாருங்க :)
      டீ கடை பிசினஸ் ! டீ தூள் பிசினஸ் !! வேற என்ன !
      ruclips.net/video/lpWcAGHKaf0/видео.html

    • @muthamilselvi6716
      @muthamilselvi6716 2 года назад

      @@BusinessPannalam மிக்க நன்றி

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 3 года назад +3

    nice message sir thank u please tell me how to build a hotel including parampariya unavagam with trend

  • @murugesansenni1234
    @murugesansenni1234 10 месяцев назад +1

    Thanks Sir powerful advaish very fanifeet sir

  • @selvasanjaysivasonjay8782
    @selvasanjaysivasonjay8782 2 года назад +3

    அருமையான பதிவு சார் மிக்க நன்றி

  • @aarishraj5057
    @aarishraj5057 Месяц назад +1

    Super sir, rajesh from Vandiperiyar Kerala.

  • @PersonalDocuments-by8wh
    @PersonalDocuments-by8wh Год назад +3

    Best adviser and time saver

  • @varunjanu7054
    @varunjanu7054 11 месяцев назад +1

    நன்றிகள் பல 🎉🎉🎉

  • @abudeepa0474
    @abudeepa0474 2 месяца назад

    Guruvae saranam.thankyou somuch anna

  • @thiruganasambantham7318
    @thiruganasambantham7318 3 года назад +4

    Thanks for your time information 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @karthikeyanm2499
    @karthikeyanm2499 3 года назад +1

    Branding cup ,butter paper lam enga kedaikkum nu sonna konjam help fulla irukkum

  • @SAGAMING-0
    @SAGAMING-0 4 месяца назад +1

    நன்றி

  • @sagogurusamy4291
    @sagogurusamy4291 Год назад +9

    ரொம்பவும் நிதானமான பேச்சு வாழ்த்துக்கள் சார்

  • @ycghytirumalacfghh9154
    @ycghytirumalacfghh9154 5 месяцев назад

    நல்ல பதிவு சொன்னீங்க நன்றி ஐயா

  • @dossfdossf4192
    @dossfdossf4192 11 месяцев назад

    நல்ல ஆலோசனை சார் நானும் ஒரு டீ கடை ஆரம்பிக்கணும் இப்பொழுது வசதி வாய்ப்பு இல்லை நல்லூர் ஆலோசனை சொல்லுங்க நன்றி

  • @deepadharshini763
    @deepadharshini763 Год назад

    Thank u sir enaku romba usefula erunthathu

  • @KumarKumar-zs6xu
    @KumarKumar-zs6xu 3 года назад +4

    மிக்க நன்றி சார் அருமையா விளக்கம்

  • @devendiranbabu5764
    @devendiranbabu5764 2 года назад +7

    Your msg it's really geniune and acceptable sir ,what I thought in my mind you share now!

  • @hyd_farms
    @hyd_farms 2 месяца назад

    Thanks for your advice

  • @ஸ்டீபன்-ச1ம
    @ஸ்டீபன்-ச1ம Год назад +2

    👌மிகவும் அருமையான பதிவு sir 🙏

  • @rameshramesh-vy3bo
    @rameshramesh-vy3bo 3 года назад +4

    Pls recommed Tea powder detail's

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 2 года назад +3

    Useful information sir thank you

  • @eshbalaji24
    @eshbalaji24 3 года назад +2

    Sir veetla eppadi catering start panradhu sollunga

  • @udayakumar-zl8hb
    @udayakumar-zl8hb 3 года назад +2

    Hello sir...unga content all r rocking sir...I need some details about new textile shop opening from top to bottom every details..please describe sir..

  • @heptahills007
    @heptahills007 3 года назад +1

    Hi sir veraity tea powder yenga best price la kidaikkum pls tell me

  • @shanmugasundaram3283
    @shanmugasundaram3283 5 дней назад

    Branded tea shop franchise how to do pl

  • @michalgan
    @michalgan 3 года назад +8

    Which tea powder best

  • @Kalanoor-k8y
    @Kalanoor-k8y Месяц назад +1

    Sir சின்னதாக ஆவின் பாலகம் அதனுல் அப்படியே டீ கடை தொடங்க என்ன செய்யலாம்

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd Месяц назад

      எந்த ஊரு சார் நீங்க ?

  • @chithrabhaskaran8145
    @chithrabhaskaran8145 3 года назад +3

    கிராமப்புரத்தில் மளிகை கடை வைப்பதற்கு ஐந்து முதல் பத்து கடை வைத்து நடத்துவதற்கு ஒரு வீடியோ போடுங்கள் சார்.

  • @OORU-1nuSUTHTHAPorom
    @OORU-1nuSUTHTHAPorom 3 месяца назад

    நல்ல பதிவு சார்

  • @kumarir.j188
    @kumarir.j188 3 года назад +4

    Useful sir..Thanks ..

  • @ChithraS-c6o
    @ChithraS-c6o 5 месяцев назад

    நன்றி சார்

  • @rajalingam96
    @rajalingam96 11 дней назад

    I am a tea master..I am gonna start my business soon.

  • @SalamSalam-hr5fg
    @SalamSalam-hr5fg 3 года назад +3

    Thank you sir

  • @sathya....2673
    @sathya....2673 Год назад

    K sir but metrial purchase pathi sonna konjam nalla erukkum inga vanguna ivvolo average amount sir then idea sir thank you reply now please

  • @sureshprabuprabu872
    @sureshprabuprabu872 Год назад

    Dea thool la ethu best sir

  • @mogant4259
    @mogant4259 3 года назад +1

    வணக்கம்
    Browsing centre business - பற்றி சொல்லுங்க Sir

  • @shanmugamnarayanasami2376
    @shanmugamnarayanasami2376 3 года назад

    சார் வணக்கம் உணவு பொருள் மசாலா வகைகள் தயாரிப்பாளர்கள் இடம் வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்வது பற்றி விளக்கம் சொல்லுங்கள் சார்.

  • @rehoboth4161
    @rehoboth4161 7 месяцев назад

    Bajji bonda kadai ku idea solunga sir

  • @vadivelharichannel4204
    @vadivelharichannel4204 10 месяцев назад

    Super idea

  • @vanitha1292
    @vanitha1292 Год назад

    வத்தல் பொடி, மசலா பொடி தயாரிக்கும் இயந்திரம் வைத்து மாவு மில் கடை வைத்து நடத்த ஒரு வீடியோ போடுங்கள்

  • @avenkateshannamalai4657
    @avenkateshannamalai4657 2 года назад

    Sir very usfull information to start I thought to take a fanshises business in tea how should I follow sir pls suggest

    • @sharathkumar9955
      @sharathkumar9955 2 года назад

      Franchise Venda bro own ah pannunga nalla profit irkum

  • @noordeen6534
    @noordeen6534 3 года назад +1

    Use snd through flask enga kidaikkum sir

  • @OmPrakash-fo4vx
    @OmPrakash-fo4vx 8 месяцев назад

    Thank u

  • @lakshmanans9072
    @lakshmanans9072 3 года назад

    Vanakkam sir, tea shop la ethasum konjam problem vara mathiri iruntha, allathu los aakura mathiri iruntha ethula ethula problem varum. Appati varum pothu atha eppati sari senju business panrathu.

  • @johnxavier3094
    @johnxavier3094 3 года назад +4

    Very useful information sir 👌👌.

  • @vetrivel2188
    @vetrivel2188 Год назад

    Nice massage 👏👏👏👏

  • @banuskitchenvlogs.
    @banuskitchenvlogs. 3 года назад +1

    நன்றி.

  • @Koffeewithkk
    @Koffeewithkk 2 года назад +3

    Proper and best quality tea powder is the big question in this business

    • @vincentvin5492
      @vincentvin5492 Год назад +1

      We can supply quality tea powder from Ooty.

    • @vibinm4504
      @vibinm4504 Год назад

      Your contact number sir

  • @Dappisaathittukilambu
    @Dappisaathittukilambu 3 года назад +5

    sir appadiyea clay disposable tea cups tamilnadu la enga kidaikkum nu sollunga sir.

  • @palanim2281
    @palanim2281 23 дня назад

    தண்ணீர் அளவு சொல்லுங்கள்

  • @swaminathansendilkumaran4908
    @swaminathansendilkumaran4908 Год назад

    Iwant to ask doubts about tea stall

  • @vasanthakumari247
    @vasanthakumari247 3 года назад

    Gd noon sir....vasantha kumari from chennai ....naa veraity dosai kadai vekkalam nu eruken. (thalluvandi kadai)adha paththi solunga....sir...license yedukanuma....certificate vanganuma...konjam solunga....i am waiting sir....

  • @tamilpadi5272
    @tamilpadi5272 3 года назад +3

    சார் Xerox Shop பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் சார்.

  • @SakthiVel-oe2kz
    @SakthiVel-oe2kz Год назад

    எந்த மாதிரி டீ தூள் பயன்படுத்தலாம் sir

  • @jeevansellam2480
    @jeevansellam2480 Год назад

    1 lit milk water evlo sertha nala irkm

  • @ramakrishs8723
    @ramakrishs8723 2 года назад

    Super sir very nice useful information

  • @Adthi7879
    @Adthi7879 Год назад

    Sir aavin tea milks shop profit pakamudiyuma sir

  • @syedmohammed7880
    @syedmohammed7880 11 месяцев назад

    நான் பிரியாணி கடை வைக்க ஆர்வமாக உள்ளேன் தாங்கள் ஆலோசனை தயவு செய்து சொல்லவும் நன்றி

  • @robinsonselvakumar6907
    @robinsonselvakumar6907 Год назад

    புதுசா கடாம்பு வைக்க போறேன் கடை எப்படி செட்டிங் பண்ண வேண்டும் என்று சொல்லவும்

  • @selvakumarg8951
    @selvakumarg8951 3 года назад +1

    Thank s sir

  • @krishnavenik483
    @krishnavenik483 3 года назад +2

    Sir.... Neenga tea shop pathi pesininga rompa pidichathu na oru pen age 40 aaguthu enakku thanmaanam rompa mukkiyam so.... Na work panra idamellam problem aaguthu sir... Na veetla tea pottu shop shop aah nerla kondu poi tea sales pannanum ennala mudiyumnu nampikkai irukku unga idea venum plz

  • @rengarajp2692
    @rengarajp2692 3 года назад +3

    Dear sir,
    Good day...
    Thanks for your valuable tips.
    I have plan to start milk kova manufacturing plant and also (milk value added ghee and curd).
    I come to know about milk kova scope in flied.
    please help me out.
    am waiting for your valuable suggestions and feedback.
    Thanks,
    Rengaraj.

    • @BusinessPannalam
      @BusinessPannalam  3 года назад

      Plz send a message in our whatsapp 78128 576 33. Sure we will reply you 🙂

  • @kumar.appukutty
    @kumar.appukutty Год назад +6

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @TNSPEAKER
    @TNSPEAKER 2 года назад

    Wow message sir, really happy to hear here and watching...👍

  • @jakirjak2460
    @jakirjak2460 Год назад

    Good information sir

  • @ArputharajJ-p4z
    @ArputharajJ-p4z 3 дня назад

    Mini level la tea shop open panna poran im 21 years ❤️

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Год назад

    Super. Message..

  • @SanthoshFriends-ru8fx
    @SanthoshFriends-ru8fx 4 месяца назад

    Super👍

  • @sivabalakrishnan4368
    @sivabalakrishnan4368 3 года назад

    அருமை.....

  • @bommimuthu3210
    @bommimuthu3210 3 года назад

    Thanks sir nangalum tea kadai vachurukkom but tea kadai vacha area sari illa

  • @Rkavi7570
    @Rkavi7570 4 месяца назад

    Good Evening sir

  • @lifeofnaveen2.0
    @lifeofnaveen2.0 3 года назад +1

    Thank you sir 😍

  • @bavababa6188
    @bavababa6188 2 года назад

    சார் டீ கடைக்கு Fssai license கண்டிப்பாக வாங்கனுமா இல்லை நகராட்சி license போதுமா

  • @sureshprabuprabu872
    @sureshprabuprabu872 Год назад

    நல்ல வரவேற்பு பெற்ற dea thool athu

  • @srinachiyarstore2241
    @srinachiyarstore2241 3 года назад

    Good tips

  • @gregorya6709
    @gregorya6709 11 месяцев назад

    nice sir

  • @muruganramu1075
    @muruganramu1075 2 года назад

    Sir own tea shop start panni tea master ku pathila can la vanchu sale pannalama

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад

      பதில் இங்கே சொல்லி உள்ளேன் பாருங்க :)
      Tea Business கேன் வைத்து செய்யலாமா ?! Tailoring order கிடைக்குமா ? Coco pith / cair pith business
      ruclips.net/video/vGxMtz0tap4/видео.html

  • @rspremkumar1355
    @rspremkumar1355 3 года назад +6

    நிதானமாக தெளிவாக சொன்னிங்க ஐயா..👍

  • @jahirappas1078
    @jahirappas1078 3 года назад +2

    Correct sir👌👍🙏

    • @nanjappanv7403
      @nanjappanv7403 2 года назад

      ஐயா மிகவும். தெளிவாக கூறியமைக்கு நன்றி 🙏

  • @senthamaraikannan162
    @senthamaraikannan162 7 месяцев назад

    Super sir

  • @jayaprakash6399
    @jayaprakash6399 3 года назад +1

    Kaicivarikum outer aera la enna bissness panalanu solave mategala sir

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 3 года назад

    Good idea

  • @DevaDevaN-c4t
    @DevaDevaN-c4t 7 месяцев назад

    Super

  • @er.sureshsubramani3210
    @er.sureshsubramani3210 3 года назад

    நான் மளிகை ஷாப் இருக்கு business devlop pana ஐடியா sluga sir profit லோ இருக்கு sir..

  • @frankb6881
    @frankb6881 2 года назад

    Tea material vanga shop sollunga sir

  • @sandhiyasaai577
    @sandhiyasaai577 4 месяца назад

    Open paniten sir... Chennai ramapuram

  • @Suresh-xo2iq
    @Suresh-xo2iq 3 года назад +1

    வாழ்த்துக்கள் சார்

  • @karthickeyan5752
    @karthickeyan5752 3 года назад +1

    Sir tell me about food truck 🛻 business