இனிமையான டீ தயாரிக்க, உங்களின் இதமான பேச்சு, பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக்கொடுத்துவிட்டு உடனே எழுந்து சென்று விட்டதைப்போல ஒரு உணர்வு உங்களின் ஆக்கம். நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.
Nice video for milk tea. Another method for less milk tea...simply follow tea shop master's steps...you will get nicely flavoured tea...Boil 150 ml water, switch off stove, add one spoon of tea dust, leave it for 1 minutes with closed lid..Warm up 20-25ml of milk separately...First pour milk in tumbler, add sugar to your taste, then pour well mixed tea water thro a sieve.. stir with spoon... fantastic tasty tea is ready....
What you describe is actually the recommended method of making tea from high quality leaf-tea. It ensures that undesired components are NOT extracted into the water by too much boiling. Usually works best for orthodox tea from the plantations. Unfortunately such tea is not commonly available nor affordable to most Indians. They are exported. The available commercial brands are mostly *dust- tea* which makes all sort of blending possible. Colour is also added to attract the drinker. This type of tea may not have flavour and therefore is usually boiled for a long time. The final damage is done by adding many spoons of sugar. Some people add various other spices to further mask the, already bad, cup🙄😄
this is the first video I saw.that day I tried ur tea.excellent tea.thank you.till date am addicted ur cooking.sambar also I tried that is also different taste. Finally I like ur way of cooking and ur speaking Tamil.
நான் இப்படி தான் டீ போடுவேன். டீ கடை டீ வாசனை தான் எனக்கு பிடிக்கும். கிராமத்தில் சின்ன வயசு நியாபகம் வரும். அந்த டீ குடிக்கும் போது அட டா என்ன ஒரு சுகம்
True I’ve been to Nuwareliya 4 times in my life and has never failed to be at the Blue field and Heritance tea factories They don’t add any suger It’s just pure number 1 export quality tea Have never ever tried a tea better than them The way they make the tea spreads the aroma all over the place
Na daily ipadi thn pandran normal tea powder la ஏலக்காய், சுக்கு,...etc enka mama thn panuvanka enku ivlo thn therium... எல்லாம் போட்டு mix paniruvom tea poda superb ah irukum
எங்கள் வீட்டு டீயும் இப்படித்தான் இருக்கும் நானும் இதை போன்றுதான் தயாரிப்பேன் கணவர் என் மகன் இருவரும் மிக விரும்பி அருந்துவார்கள். இதனுடன் இஞ்சி நன்றாக தட்டி போட்டு நன்கு கொதிக்க விட்டு டீத்தூள் மிளகு சேர்த்து நாட்டுசர்க்கரை சேர்த்து பிறகு பால் சேர்த்து வடிகட்டி ஆஹாஹாஹா.
Tea depends on the water and Tea powder 😊 have you ever tried tea in the tea estates? If you get a chance try plain tea ( No milk) and ginger tea without milk in the tea estates. I been to so many countries tried all kinds of tea nothing taste like freshly made tea by the tea plantation workers 😊
Its based on milk. Milk will spoil the tea. As low quality as possible for the milk, tea tastes better.(best suitable is the worst so called packet milksince its just a white powder water. I.e. Butter is the key enemy )

Tea depends on the tea powder/leaves and the water. Hard water makes bad tea. Use soft water for smoother taste. Each variety of tea powder/leaf requires diff boiling points and techniques. Leaves have a milder flavor when compared to powder. Indians usually drink only Assam Tea. For weight loss , some drink green tea. There are hundreds of thousands of tea varieties, many even cultivated in India, but many people cannot afford nor know about them. Rose Tea chocolate tea hibiscus tea lemon tea vanilla tea silver needle, white tea etc.
நன்றாக தான் இருக்கிறது உங்கள் வீடியோ. ஆனாலும் கொஞ்சம் வளவள என்று பேசுவது போன்றும் சில இடத்தில் புரியாமல் பேசுவது போன்றும் அதாவது சரியாக பேசுவது போன்றும் இல்லை. புரியாமல் இருக்கிறது உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. கொஞ்சம் ஸ்டைலாக பர்பாமென்ஸ் பண்ணுவதற்கு கவனம் அதிகமாக செலுத்துகிறீர்கள். அதைவிட பேசும் வார்த்தைகளை கவனமாக உச்சரித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே. தொடக்கத்தில் கூட பாலின் அளவை சொல்கிறீர்கள் சில நேரங்களில் அது வேற மாதிரியாக பிரதிபலிக்கிறது ஒரு கப் டீ என்கிறீர்கள் அதற்கு பாதி அளவு தண்ணீர் அப்படி எல்லாம் பேசுவதை விட ஒரு கப் பால் அரை கப்பு தண்ணீர் அதை கொஞ்சம் சரியாக பேசினால் நன்றாக இருக்கும் இடையில் தேவையில்லாமல். அதேபோன்று காய்க்காத பால் சொல்லி அதை சரியாக முடிப்பதற்குள் அதை விட்டுவிட்டு அடுத்த காய்ச்சிய பாலை பற்றி பேசுகிறீர்கள் அது சரியா இல்லை இந்த முறை தான் சரியா என்று கூட தெளிவாக சொல்லவில்லை இவ்வளவு நேரம் தேவையில்லை நீங்கள் பேசியது சிறிது நேரத்தை இழுத்து இருக்கிறது அது கூட பரவாயில்லை ஆனால் அந்த வார்த்தைகள் வழவழ என்று இல்லாமல் சரியாக இருந்தால் இன்னும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் மற்றபடி நேரம் ஓகே தான்
Nice chef yesterday only I saw your channel and subscribed it.. I was addicted to tea but slowly cane out of it. Since it creates acidity in our stomach. But I tried as per your method & drank today morning after my breakfast. Good one. Thanks a lot..🤗🤗🤗🤗 Note: Always drink tea or coffee after 20-30mins of breakfast and not in empty stomach. Since it's like watering acid to plants...not to hurt anyone but this was the advice I got from a dietician I approached for my health issues. And I stopped drinking tea and coffee mostly 90% but only during travelling and to my mom's home.. (,she makes best)
Actually it's the milk in the tea that causes acidity. Reduce the amount of milk to minimum or skip it altogether, you will find that it doesn't hurt your stomach at all.
Sir ur video superr...எங்க ஊரில் மாட்டுபால்தான் கிடைக்கும் ஆனால் ரொம்ப தண்ணீர் கலந்து இருக்கு .பால் திக்னஸ் ஆக்க என்ன வழி .இயற்கை முறை யில் சொல்லு ங்க. Please sir
I saw your video first time... I love tea pretty much, but I stopped it for a while as I didn't get perfect taste since one year. Tried your method yesterday, and enjoyed the taste after a long time. It's really perfect and 😋
Tea..... இந்த பெயரை கேட்டாலே சும்ம்மா ம்ம்ம்ம்👍👍👍😜😜😜😜 Thanka brother👍💥💥😍
இதமான பேச்சு:..அருமையான டீ👍
Pechu idhama than iruku ana over neelam and confusing
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி
Tea ya sim la (low flame) vachu podanum... Tea taste super a irukkum
இனிமையான டீ தயாரிக்க, உங்களின் இதமான பேச்சு, பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக்கொடுத்துவிட்டு உடனே எழுந்து சென்று விட்டதைப்போல ஒரு உணர்வு உங்களின் ஆக்கம். நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.
எதார்த்தமாக பேசுகிறீர்கள்...... அருமை 👌👌👌👌👌
Nice video for milk tea. Another method for less milk tea...simply follow tea shop master's steps...you will get nicely flavoured tea...Boil 150 ml water, switch off stove, add one spoon of tea dust, leave it for 1 minutes with closed lid..Warm up 20-25ml of milk separately...First pour milk in tumbler, add sugar to your taste, then pour well mixed tea water thro a sieve.. stir with spoon... fantastic tasty tea is ready....
What you describe is actually the recommended method of making tea from high quality leaf-tea. It ensures that undesired components are NOT extracted into the water by too much boiling. Usually works best for orthodox tea from the plantations.
Unfortunately such tea is not commonly available nor affordable to most Indians.
They are exported.
The available commercial brands are mostly *dust- tea* which makes all sort of blending possible. Colour is also added to attract the drinker.
This type of tea may not have flavour and therefore is usually boiled for a long time. The final damage is done by adding many spoons of sugar. Some people add various other spices to further mask the, already bad, cup🙄😄
@@krish6729 Thanks. I agree
Yes, this is how my father used to make tea, especially during a rainy day, super flavourful with beautiful fragrant!
@@saffrondominic4585
Nothing like cup of hot tea on a rainy day !!
This is the perfect and correct method.
நான் இப்படி தான் வைப்பேன்🤩 மிக்க நன்றி அண்ணா🤩🙏🏼🙏🏼 பார்க்கும் போதே குடிக்கணும்னு தோணுது😋
No one would teach like this. Students has to spend lacs of rupees if get into hotel management. Great Sivarama.
Done with ( Munnar Tea Sop) powder felt Amazing
Thanks for sharing this video. For me, the tea tastes better if it's brewed at 80 degree C than boiled it to 100 degree C.
சிம்பிள் டீ தயாரிப்பது என்பதை அழகாக எடுத்துரைத்தார்.
Tea ல் நிறம் மணம் திடம் இருக்கோ இல்லையோ.. உங்கள் தமிழில் பேசும் விதத்தில் இது மூன்றும் இருக்கு...👌👌👌
தம்பி டீயோட உங்க பேச்சு ரொம்ப அருமையா இருக்கு
this is the first video I saw.that day I tried ur tea.excellent tea.thank you.till date am addicted ur cooking.sambar also I tried that is also different taste. Finally I like ur way of cooking and ur speaking Tamil.
This method reminds me the tastiest tea made by my dear daddy. Thanks a lot
அருமை நாங்க இப்படி மாற்றி மாற்றி செய்து பார்ப்போம் இது சூப்பர்
நான் இப்படி தான் டீ போடுவேன். டீ கடை டீ வாசனை தான் எனக்கு பிடிக்கும். கிராமத்தில் சின்ன வயசு நியாபகம் வரும். அந்த டீ குடிக்கும் போது அட டா என்ன ஒரு சுகம்
True I’ve been to Nuwareliya 4 times in my life and has never failed to be at the
Blue field and Heritance tea factories
They don’t add any suger
It’s just pure number 1 export quality tea
Have never ever tried a tea better than them
The way they make the tea spreads the aroma all over the place
E bro naan ellathaium onna pottu dhan tea poduven😁...thnx for ur video...inimel ippadi try pandren
I tried same as u instructed it came out very well...really very good.. nowadays I'm trying this method 😊
sivaraman enaku oru cup kudunga....simple a supera suvayana tee suvaiyo suvaii neenga thoongitinglaa unga kural vera madhiri iruku
After a long time I realize the original tea taste, awesome Thank you chef
So true 👍
Na daily ipadi thn pandran normal tea powder la ஏலக்காய், சுக்கு,...etc enka mama thn panuvanka enku ivlo thn therium... எல்லாம் போட்டு mix paniruvom tea poda superb ah irukum
Super bro! Thanks! I shared this with my husband... he's learning to make good tea for me!
அருமை நண்பரே👍👍👍 நான் ஒரு தேநீர் பிரியன் , பயனுள்ள பதிவு .நன்றிகள் பல🍵🍵🍵🍵
Anna ungaluku cold irukunu nenaikiren. Thala baarama irukum. Naattu marunthu kadaila menthal (puthina uppu) 10 gm vangi vachukonga, maasa kanakil varum. Oru pinch alavuku nalla kothikara thannila pottu nalla aavi pudinganna. Thungumapothu oru thaalipu karandila oru chinna stick alavuku menthal eduthu karpooram onnu noruki eduthu rendaium mix pannitu chumma 15 second adupula vachingana melt ayidum athula knjm smoke varum atha nalla inhale pannunga super ah irukum. Thalaila ulla neerla irangidum. Atha apdiye forehead, nose, throat, ellathukum apply pannitu thungunga nalla relief ah irukum.
Thank you Very Much Sister
Super sis. Thank u for good message take care sis u too🥰🙋🏻♀️🤗
@@kavithakavikavitha3710 Thank you sister 😍
@@SivaRamanKitchen Thank you brother. Now, how is your health?
அருமையான பயனுள்ள பதிவு.
ஆமா நீங்க எந்த ஊரு?
வேணாம் சொல்லாதிங்க.
நானே நீங்க பேசும் தமிழை வச்சு கண்டுபுடிக்க முயற்சிக்கிறேன்.
Very simple presentation but with authenticity continue ur contribution to viewers let them enjoy சோறு தான் முக்கியம் நமக்கு
Neenga pesuradhe arumaiyaga iruku sir
Nalla variety a samaikkanum budget kulla apidi videos um podunga
I try this method it's really superb 🔥 awesome
Thanks a lot 😊
எங்க கோயம்புத்தூர் மக்கள் எப்பவுமே இப்படித்தான் டீ போடுவாங்க
🍵🍵🍵🍵🍵🍵🍵🍵
நறுமணம் கமழும்
ஒரு ருசிகர *டீ* -யின்
கடைசி சொட்டுத் துளிகளென,
உன் காதல் ..
முழுதும் எனக்கென மட்டுமே ..
Ur mother ❤and wife💖 is very lucky 💕Anna 💓
எங்கள் வீட்டு டீயும் இப்படித்தான் இருக்கும் நானும் இதை போன்றுதான் தயாரிப்பேன் கணவர் என் மகன் இருவரும் மிக விரும்பி அருந்துவார்கள். இதனுடன் இஞ்சி நன்றாக தட்டி போட்டு நன்கு கொதிக்க விட்டு டீத்தூள் மிளகு சேர்த்து நாட்டுசர்க்கரை சேர்த்து பிறகு பால் சேர்த்து வடிகட்டி ஆஹாஹாஹா.
Perfect tea 🍵🍵.... Enaku teaa again suda vaicha pidikathu...
@B Siddarthaan ok ok bro.. thank u.... Nanum double boil method follow pani pakuree....
@B Siddarthaan tq for the tip. Even i dont like to heat tea twice. The taste repels .
@B Siddarthaan இனி அப்படி பண்ண வேண்டியது தான். 👍
Tea depends on the water and Tea powder 😊 have you ever tried tea in the tea estates? If you get a chance try plain tea ( No milk) and ginger tea without milk in the tea estates. I been to so many countries tried all kinds of tea nothing taste like freshly made tea by the tea plantation workers 😊
Its based on milk. Milk will spoil the tea. As low quality as possible for the milk, tea tastes better.(best suitable is the worst so called packet milksince its just a white powder water. I.e. Butter is the key enemy )
True I’ve been to Nuwareliya 4 times in my life and has never failed to be at the
Blue field and Heritance tea factories
They don’t add any suger
It’s just pure number 1 export quality tea
Have never ever tried a tea better than them
The way they make the tea spreads the aroma all over the place
@@raja727272qq,.
Thank you chef ! I have been searching for this basic steps for perfect tea from long time.
Yes 😊
Tea depends on the tea powder/leaves and the water. Hard water makes bad tea. Use soft water for smoother taste. Each variety of tea powder/leaf requires diff boiling points and techniques. Leaves have a milder flavor when compared to powder. Indians usually drink only Assam Tea. For weight loss , some drink green tea. There are hundreds of thousands of tea varieties, many even cultivated in India, but many people cannot afford nor know about them. Rose Tea chocolate tea hibiscus tea lemon tea vanilla tea silver needle, white tea etc.
12th English la irukka lesson thana
Enga veetla na than tea master 😄
Neenga podra athey style la than naanum podren ji 😊
நன்றாக தான் இருக்கிறது உங்கள் வீடியோ. ஆனாலும் கொஞ்சம் வளவள என்று பேசுவது போன்றும் சில இடத்தில் புரியாமல் பேசுவது போன்றும் அதாவது சரியாக பேசுவது போன்றும் இல்லை. புரியாமல் இருக்கிறது உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. கொஞ்சம் ஸ்டைலாக பர்பாமென்ஸ் பண்ணுவதற்கு கவனம் அதிகமாக செலுத்துகிறீர்கள். அதைவிட பேசும் வார்த்தைகளை கவனமாக உச்சரித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே. தொடக்கத்தில் கூட பாலின் அளவை சொல்கிறீர்கள் சில நேரங்களில் அது வேற மாதிரியாக பிரதிபலிக்கிறது ஒரு கப் டீ என்கிறீர்கள் அதற்கு பாதி அளவு தண்ணீர் அப்படி எல்லாம் பேசுவதை விட ஒரு கப் பால் அரை கப்பு தண்ணீர் அதை கொஞ்சம் சரியாக பேசினால் நன்றாக இருக்கும் இடையில் தேவையில்லாமல். அதேபோன்று காய்க்காத பால் சொல்லி அதை சரியாக முடிப்பதற்குள் அதை விட்டுவிட்டு அடுத்த காய்ச்சிய பாலை பற்றி பேசுகிறீர்கள் அது சரியா இல்லை இந்த முறை தான் சரியா என்று கூட தெளிவாக சொல்லவில்லை இவ்வளவு நேரம் தேவையில்லை நீங்கள் பேசியது சிறிது நேரத்தை இழுத்து இருக்கிறது அது கூட பரவாயில்லை ஆனால் அந்த வார்த்தைகள் வழவழ என்று இல்லாமல் சரியாக இருந்தால் இன்னும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் மற்றபடி நேரம் ஓகே தான்
நல்ல தேவையான அறிவுரை வழங்கியமைக்கு நன்றி
என்ன வளவள it's more information dude more information you can make a awesome tea 😎👍
andha video va vida neenga podra comment tha vala vala nu iruku 😂😂
😂😂
🙌 ...😀😃😄...👌
Semma bro... Lots of positive vibes from your way of speaking.. And it's a better tea I had never tasted 😋
Thank you so much 😀
Thanks bro first time I made a good tea❤.
Most welcome 😊
வணக்கம் சிவா சார், அருமையான டீ, வாழ்க வளர்க.
The way you talking + bit of attitude so cute thambi 😍
Tea பிரியர்களுக்கான நல்ல ஒரு tips.....
The way you are talking was awesome
Nanum ippadithan pannuven..enga veetil ellorukum pidikkum
Nice chef yesterday only I saw your channel and subscribed it.. I was addicted to tea but slowly cane out of it. Since it creates acidity in our stomach. But I tried as per your method & drank today morning after my breakfast. Good one. Thanks a lot..🤗🤗🤗🤗
Note: Always drink tea or coffee after 20-30mins of breakfast and not in empty stomach. Since it's like watering acid to plants...not to hurt anyone but this was the advice I got from a dietician I approached for my health issues. And I stopped drinking tea and coffee mostly 90% but only during travelling and to my mom's home.. (,she makes best)
Mom's Tea is the Best
Actually it's the milk in the tea that causes acidity. Reduce the amount of milk to minimum or skip it altogether, you will find that it doesn't hurt your stomach at all.
Hey siva tea super ra erukku chef
My favourite tea 😃😃😃😃😃
Rmba naalah idha pathi yaaravdhu detailah pesa maatanglanu theditrundhen 👍🏻
I m tea addicted person.. thankkk u chef
Mr.Siva Raman, I asked masala tea but you showed ordinary tea. Any way thank you for your simple tea.
Super pathivu Thank you brother
Gvm + lokesh voice module bro❤️🔥
Sir ur video superr...எங்க ஊரில் மாட்டுபால்தான் கிடைக்கும் ஆனால் ரொம்ப தண்ணீர் கலந்து இருக்கு .பால் திக்னஸ் ஆக்க என்ன வழி .இயற்கை முறை யில் சொல்லு ங்க. Please sir
நன்று. வாழ்க
தம்பி கரிமசாலா எப்படி அரைப்பது என்று சொல்லுங்கள்
arumayana tea thanks
நீங்க என்ன பிராண்ட் டீ தூள் உபயோகித்து உள்ளீர்கள்? பார்க்கவே yummy 👍
அருமையான பதிவு அண்ணா 👍🏻👍🏻👍🏻
Tea is my best companion. Bro way of talking and body language is really good and inspiring. Great job.
Thanks a ton
l like his confidence
அருமை. தொடரட்டும் உங்கள் சேவை.
நன்றாக விவரிப்பு .Good
We prepare only like this, but mostly people are preparing like you said putting altogether
Bro.unkala pola than nan tea potuven.semmaiya irukkum.👌👌👌👌👌👍👍👍👍
Tea depends on tea powder we are purchasing, if the tea powder is low quality then the tea ☕🍵won't be good.
Hi brother...My day is incomplete without tea ❤️...But I put tea powder directly into milk...onwards I follow ur method bro... thank qq
Tea lovers love this video 🔥
By tea lover
வாங்க தம்பி எங்கள் டீ குடிக்கலாம்
SJ surya sir maari pesringa 😍thanks for the tea tip 💜
WoW ! Hair style super.
Amma la eppadi tha pottanga eppo ellam pottu solrainga.chef ur correct I am also like chef thank u...
Bro unga masala powders ah trial pack mathiri 50gm la iruntha engaluku try panni pathu vanga easy ah irukum
Your explanation is very sweet then Tea🌹
Thank you! 😃
Tea ku back ground music excellent
Tea piryarugalukku samarpanam.
Really nalla vandhuchu bro
கும்மு டீ கையலு டீ அருமை
I saw your video first time... I love tea pretty much, but I stopped it for a while as I didn't get perfect taste since one year. Tried your method yesterday, and enjoyed the taste after a long time. It's really perfect and 😋
Thanks for sharing!
யோவ் சூப்பர்யா செம ♥
நீ மட்டும் தான் குடிக்கணும் நீயே பாராட்டிக்கணும்
Ur looking small boy bt ur speach well metured . very useful vedio
Thanks a lot
Chef, masala udhiramal fish fry seithu kattunga pls...
அருமை யான விளக்கம் நன்றி அண்ணா வாழ்த்துகள்
மிக அருமையான பதிவு
பால் எவ்வளவு சேர்க்கவும் 4 பேருக்கு சாப்பிட..மேலும் filter coffee வீடியோ போடவும்
Hairstyle is fantastic.
Thankyou 👍👍👍 Useful 🙏🙏🙏
Super speech am addicted your speech sir....
மிகவும் அருமை 👍
Neenga alaga pesuringa
Very natural in narrating
Helpful for bachelors
Very tasty...first time understood the proportion for tea! My family addicted to tea...நன்றிகள் பல...
Your speaking style is good
Anna sorry ungala nan romba miss paran miss u anna enakku te romba romba romba putikum super vera level Anna 😍😍😍😍😍😍😍😍😍😍
Which brand have you used please let us know