எப்போதும் ஒரு தொழில்+சமையல்+அதிலுள்ள வளர்ச்சி,அதன் நுணுக்கங்களை ஆராய்ந்து,மற்ற மக்களுக்காக பயன்பட எடுத்து கூறுவது நலம் பெறும் ❤️ செயலாகும். ❤️❤️ 👁️👁️💥⭐🔥🔱⚜️ 🕉️🔯
@TeaKadaiKitchen007 அண்ணா டீ கடைல பால் ஒரு லைட் பேபி பிங்க் கலர்ல இருக்கு ஆனா குடிச்சா டேஸ்டா இருக்கும், அதுல என்ன அண்ணா போடுவாங்க, நாங்க கடை வைக்க போறோம் நீங்க சொன்னா எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா
உங்கள் விடியோ போட்டுக்க்கொண்டே... வீட்டுக்கும் மேஸ்திரி வேலை செய்யும் நண்பர்களுக்கும் டீ போட்டுக் கொடுத்தேன்... சூப்பர் 💐 சொன்னாங்க...நல்லா இருக்கு மேஸ்திரி வேலை சொன்னங்க அண்ணா..அந்த வாழ்த்துக்களளை உங்களுக்கு சமர் பனம் ❤🎉
பசும்பாலில் தண்ணீர் அதிகமாக கலக்க முடியாது. நீங்கள் கடை வைச்சு இருக்கீங்கன்னா ஒன்று செய்யலாம். உங்கள் கடையில் அதிக வியாபாரம் தொடர்ந்து நடந்தால் பாலில் தண்ணீர் சேரக்க வேண்டாம். நீங்க பால் கொதிக்க கொதிக்க டீ வித்துகிட்டே இருக்கும். அதிகமாக டீ எடுக்கலாம். ஒரு வேளை டீ மெதுவாக தான் விற்கும் என்றால் 5 லிட்டர் பாலுக்கு 1 முதல் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அது வற்றும் போது டீ சரியாக வந்து விடும்
maximum ellarum nalla quality tea powder than mam use panrom. ana tea powder neraya poda payapadurom. but konjam extra tea powder potu kothika vittu sapdurathala onum ila. first nalla colour kidaikum. atha patha namba manasu nirayum. apram tea saptom na antha happiness ku alave illa. so nalla strong ah potu sapdunga. 😆😆😆😆 1 cup tea ku 1 tsp powder use pannunga mam.
Bro nanga tea katai new ah open pannirukkom But enga area la tea la milk thaniya etuththu athula thaniya tea powder use panni kutuppanga epputi kothikkala vita mattanga so athukku ethachum tips sollunga bro enna annalum tea taste ah ella so enna tea powder use pannalam
டிகாஷன் தனியா பால் தனியா வைச்சு டீ போட்டாலும் நல்லா தான் வரும். தேயிலை நான் சொல்ற மாதிரி கலந்து வைச்சுக்கோங்க. அரை கிலோ சக்ரா கோல்ட் டீ + 250 கிராம் AVT PREMIUM இந்த 2 தேயிலை மிக்ஸ் பண்ணி தேயிலை கொதிக்க விட்டு போட்டு பாருங்க செமையா இருக்கும்
டீ போட அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் சிரித்தால் கன்னத்தில் குழி விழுகிறது கூடிய விரைவில் பணக்காரர் ஆகலாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
thanks mam ❤🔥
அருமையான விளக்கத்துடன் சூப்பரான டீ கொடுத்ததற்க்கு நன்றி சார் 👌👌
thanks and welcome mam
@@TeaKadaiKitchen007@TeaKadaiKitchen007 kindly reply me brother 50 peruku coffee podarathuku alavu soluga pls pls function ku ls coffee bro
எப்போதும் ஒரு தொழில்+சமையல்+அதிலுள்ள வளர்ச்சி,அதன் நுணுக்கங்களை ஆராய்ந்து,மற்ற மக்களுக்காக பயன்பட எடுத்து கூறுவது நலம் பெறும் ❤️ செயலாகும். ❤️❤️ 👁️👁️💥⭐🔥🔱⚜️ 🕉️🔯
நன்றிகள் சார் 🙏
@@TeaKadaiKitchen007l"Lip
@@TeaKadaiKitchen007@TeaKadaiKitchen007 kindly reply me brother 50 peruku coffee podarathuku alavu soluga pls pls function ku ls coffee bro
Thank you ungaluku therinjidha ellorukum soldringa
thank you mam
Wow... perfect tea. Thanks for your kind sharing.
Most welcome 😊
பிறர் உயர உங்கள் ஊக்க படுத்துதலுக்கு வாழ்த்துக்கள்
Thanks brother
Excellent tea preparation nangalum tea thul kalandhu podrim
super mam
டீ தூள் போட்டா தான் டீ 😂
காப்பி தூள் போட்டா காப்பி 😂
பலர் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டி நீங்கள்..வாழ்க வளமுடன்.. தொய்வில்லாமல் தொடருங்கள் 👍🙏❤️
thanks sir 🙏
சார் உங்களின் இந்த பதிவு
நிறைய மனிதர்களை 🍵 தொழில் செய்ய ஊக்குவிக்கும் நான் உட்பட
Inime yaravathu tea poda theriyathunu solla mattanga ellarkum puriyimpadi sonathuku muthalil oru salute bro
😄😄 thank you🙏
Good explanation vazhga valamudan thankyou
thank you
பிசினஸ் ஐடியா கொடுத்ததற்கு மிக மிக நன்றி அண்ணா
வணக்கம் தம்பி 🙏 நீங்கள் உண்மை பேசுகிறீர்கள் எல்லாரும் வாழவேண்டும் என்று நினைத்து பேசுவதற்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது ❤️🤝🥰
நிச்சயமாக மேடம்😍
அருமை
@@TeaKadaiKitchen007reply me cofee ku soluga 50 peruku
பிறரை ஊக்க படுத்தும் காணொளி ....சிறப்பு ....வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽
thanks sir
Super brother thank you so much very tasty tea
So nice of you
Ungal recipes Arumai thambi. Nunukkumana kurippugal. Corn puffs seimurai poda mudiyuma. Ungal idly recipe arumai.
Ok sure anna. Corn puffs podurom
நாங்களும் கேன் டீ இதே முறையில் தயாரித்து வியாபாரம் பன்றோம் நல்லா இலாபம் வருகிறது
சூப்பர். வாழ்த்துக்கள்.
செலவு பாக்காம நல்ல டேஸ்ட் குடுத்தா பணம் தானா வந்து சேரும்
@TeaKadaiKitchen007 thankyou bro🎉
Supper very nice l like tea god bless you
Thanks a lot
Very very useful tips and perfect tea😋 congrats🎉🎉
Thanks a lot
வணக்கம்தம்பி. உங்கள்பதிவுகள்எல்லாம்எளிமையாகவும். சாப்பிட உகந்ததாகவும்உள்ளது. தொடரட்டும்உங்கள்பதிவகள். வாழ்த்துக்கள்தம்பி
நன்றிகள்
Super thank you sir
Welcome
Super master Vera level
thank you
இப்படி தொழில் செய்பவர்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.. ஆனால் தரம் முக்கியம்
You have a golden heart. God bless you and ur family.
thank you so much
நல்ல தகவலுக்கு மிகவும் நன்றி 🎉வாழ்க வளத்துடன்🎉
thank you
Chakra gold la neray flavour iruku so athayun theliva sonnigana usefulal irukum
hotel pack nu iruku athu tha
@@TeaKadaiKitchen007 poi kettan anthamathiri illanu sollitanga
2 Annangalukum Thank you so much Anna
thanks ma
டீ பார்க்கும் போதே குடிக்கனும் போல இருக்கு தம்பி
Super 👌 tips anna tnk u anna
thank you
Thanks for sharing by chance I saw & certainly follow your method of tea preparation at home.
Valga valamudan anna.
thanks brother
You have informed the truth. God bless you
thanks🌹🙏❤
சூப்பர் அண்ணா, டீ பை எங்க அண்ணா வாங்கணும்
super market la kidaikum
@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா
Chara gold premium or strong avt normal tea powder please explain combination of two flavour
Chakra gold premium
avt normal tea powder
கதை நன்றாக இருக்கிறது.
சூப்பர் ஐடியா அண்ணா ♥️
Super Tea Brother
Thank you so much
Thank you anna super congratulations your channel
thank you
22/08/2024Tea stall opening Bro , Useful video Bro tq
Welcome 👍 Tea shop nalla pannunga. taste important kudunga. congratulations🥳🥳🥳. entha oru bro
🎉டீ லைக்கர்ஸ் எல்லாம் ஒரு லைக் போடுங்க🎉🎉
yes. thanks
Tea rombha pidikum ❤️
Super mam
எனக்கு பிடித்த tea யின் கலர்
super
Super pa 👍❤
thank you
அருமை யான விளக்கம் தம்பிநல்லமனதுதம்பி
thank you
Thank you master.
You are very welcome
Excellent sur
thanks
Thank you 🙏
You’re welcome 😊
@TeaKadaiKitchen007 அண்ணா டீ கடைல பால் ஒரு லைட் பேபி பிங்க் கலர்ல இருக்கு ஆனா குடிச்சா டேஸ்டா இருக்கும், அதுல என்ன அண்ணா போடுவாங்க, நாங்க கடை வைக்க போறோம் நீங்க சொன்னா எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா
puthusa iruke. enna nu theriyala. visarichitu kandipa solren.
@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா
Nengal podura video's yellamey super very useful, Anna Tea shop la boiler vaithu tea piduvangale adhu yeppadi endru solli thanga anna
ok sure
Thanks a lot sir
Most welcome
Super Anna! Thank you for all the tips & tricks
thank you🙏
அருமை!வாழ்த்துக்கள்!
அருமையான விளக்கம்
Thank you
நன்றி அன்னா உங்களுக்கு 🙏
நன்றி சகோ
Very good information thank you❤ I am selling tea.
Wonderful!
டீ குடிக்கணும் போல இருக்கு அண்ணா
Parcel anupiruvom. 😀
@@TeaKadaiKitchen007 😃
Super Tea..
Thank you so much
Perfect Tea preparation super tips nice sharing
Thank you
Anna oru santhegam paaloodu thanneer serththu teapoodumpoothu tea athanudaya antha strong adarththi kurainthu kalaniththanni poola irukkaathaa?🤔
பசும்பால் ல டீ போட்டா தண்ணீர் சேர்க்கவே கூடாது. இதுவே பாக்கெட் பால் ல ஒரு லிட்டர் பாலுக்கு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கலாம்.
@TeaKadaiKitchen007 thanks Anna.
Super O super 👌
Thank you so much
Good info bro , please encourage to start a business
Sure I will
வணக்கம் அண்ணே. சுத்தமான தமிழில் சீனி என்கின்றீஙக. பாராட்டதக்கது. சிலா் சக்கரை என்பாா்கள். அது புாியாதது. நன்றி அண்ணே.
நன்றிகள் மேடம்😍😍😍
Ithemari coffee epdi seyyalam nu solli kudunga ji athla income varuma?
இது போல ஹோட்டல் சுவையில் போல filter coffee எப்படி போடுவது என்று ஒரு video போடுங்க சகோ...
already filter coffee potrukom
Super sir very useful vedio you are great sir
Very good idea thanks 😊
Most welcome 😊
Very useful. Thank you!
You're welcome!
Very useful, thank you sir🙏
Welcome 👍
Greetings for your thoughts n deeds 💐
Many many thanks
உங்கள் விடியோ போட்டுக்க்கொண்டே... வீட்டுக்கும் மேஸ்திரி வேலை செய்யும் நண்பர்களுக்கும் டீ போட்டுக் கொடுத்தேன்... சூப்பர் 💐 சொன்னாங்க...நல்லா இருக்கு மேஸ்திரி வேலை சொன்னங்க அண்ணா..அந்த வாழ்த்துக்களளை
உங்களுக்கு சமர் பனம் ❤🎉
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்🎉🎊👍
Sir pasum paal ku water ratio sollunga
பசும்பாலில் தண்ணீர் அதிகமாக கலக்க முடியாது. நீங்கள் கடை வைச்சு இருக்கீங்கன்னா ஒன்று செய்யலாம். உங்கள் கடையில் அதிக வியாபாரம் தொடர்ந்து நடந்தால் பாலில் தண்ணீர் சேரக்க வேண்டாம். நீங்க பால் கொதிக்க கொதிக்க டீ வித்துகிட்டே இருக்கும். அதிகமாக டீ எடுக்கலாம்.
ஒரு வேளை டீ மெதுவாக தான் விற்கும் என்றால் 5 லிட்டர் பாலுக்கு 1 முதல் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அது வற்றும் போது டீ சரியாக வந்து விடும்
@@TeaKadaiKitchen007 ரொம்ப நன்றி சார்
அருமை அண்ணா. சன்ரைஸ் காபி போட சொல்லிக்கொடுங்க. நான்
எப்படி போட்டாலும் நன்றாகவே வருவது இல்லை
ok mam sure
👍 vazhga vazhamudun
nandrikal nalamudan
நல்ல தகவல் சார்
Thank you
Very good Tea maker
thank you
Half water kalanthittu atha thick nu sollurreengalae bro
Very nice tea. Thank u.
Thank you too
Super anna
..Ithe pola coffee kum oru video poduga anna...
ok sure
Tajmahal tea powder na evalo tea powder podanum sollunga
maximum ellarum nalla quality tea powder than mam use panrom. ana tea powder neraya poda payapadurom. but konjam extra tea powder potu kothika vittu sapdurathala onum ila. first nalla colour kidaikum. atha patha namba manasu nirayum. apram tea saptom na antha happiness ku alave illa. so nalla strong ah potu sapdunga. 😆😆😆😆
1 cup tea ku 1 tsp powder use pannunga mam.
Super Anna👍🏻
welcome mam
ரோம்ப நன்றி. டீ டஸ்ட் லீவிஸ்?
dust tea than mam.
Thank you Sir, what is the second tea powder name?
chakra gold
In home use pl. tell us how to make good tea.
எல்லா கடையிலும் 10ரூ டீ கொடுக்கலாம் இந்த 12ரூ சில்லரை பிரச்சினை
உள்ளது.15ரூ என்பது ஓவர் விலை
Bro nanga tea katai new ah open pannirukkom
But enga area la tea la milk thaniya etuththu athula thaniya tea powder use panni kutuppanga epputi kothikkala vita mattanga so athukku ethachum tips sollunga bro enna annalum tea taste ah ella so enna tea powder use pannalam
டிகாஷன் தனியா பால் தனியா வைச்சு டீ போட்டாலும் நல்லா தான் வரும். தேயிலை நான் சொல்ற மாதிரி கலந்து வைச்சுக்கோங்க. அரை கிலோ சக்ரா கோல்ட் டீ + 250 கிராம் AVT PREMIUM இந்த 2 தேயிலை மிக்ஸ் பண்ணி தேயிலை கொதிக்க விட்டு போட்டு பாருங்க செமையா இருக்கும்
Bro thank you takkunu reply pannathukku 🤗
@@ConfusedBicycle-bs6yk ok bro thank you. Entha oor la kadai vachi irukeenga
Bro Na boy ella girl 😆
Pudukkottai bro
@@ConfusedBicycle-bs6yk ooooh okok.
Super
Thanks
அருமை தம்பி வாழ்க வளமுடன்
thank you
Sir home la packing ethavathu business iruntha solluga erode dt
enga side ila mam . any enquiry vantha solrom mam.
Thanks bro god bless you
அருமை சகோதரரே 🙏🙏🙏
Thank you🙏❤
suppose, instead of sugar, vellam podanumna, when to add vellam.. pls tel me
dum tea ku vellam set akathu brother. seekram thirinchirum
@@TeaKadaiKitchen007 okay,.so vellam pottu tea epdi prepare pandrathinnu ori video podunga brother
@@kavin9976 neenga kadaiki use panra mathiri kekeeengala ilana vetuka brother?
@@TeaKadaiKitchen007 veetukku brother, just say 2 or 3 cups of tea on daily basis
@@kavin9976 ok sir
Hi Anna tea kadaila use panra tea filter enga kedaikum anna
பாத்திரக்கடை யில் கிடைக்கும்
Super explanation anna.thanks
So nice of you
Rail tea Ean appady naradimkaeanga
Sometime inji podumbodhu pal thirunjidudhey adhu en bro. Epdi podanum nu solu ga
inji alavu romba kammiya podanum. neenga video la pathirupeenga 5 litre alavuku just 40 gm alavu than serkrom. intha mathiri kammiya podanum. inji taste romba kammiya iruntha tha tea kudikka mudiyum
ThankU very much ❤🎉
எருமைப்பால் ஒரு லிட்டருக்கு எவ்வளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்
தண்ணீர் கலக்காத புல்கிரீம்
பால்ல 55 டீ வரவாப்பில்ல ராஜா
2 1/2 லி பால்
450 gm சக்கரை
1டீ×100ml
அதபட்சமா 35 டீ தான் வரும்😮😮😮ஆவின் பால் லி 60/-full cream
Tks for sharing
Thanks for watching!
Its very light