சரவணபவன் அண்ணபூர்னா கும்பகோணம் மாதிரி இருக்கனும்னா அராபிக் 700 கிராம் பீபெரி 300 கிராம் சிக்கரி 250 கிராம் மணம் சுவை திடம் சரியாக இருக்கும். சுடுதண்ணீரை கொதிக்கவிடாமல் நீர்குமிழிகள் வரும்போது காபி பில்டரில் காபித்தூள் போட்டு ஊற்றி டிகாசன் இறக்கி தண்ணீர் கலக்காத பாலை கொதிக்க வைத்து கால் டம்ளர் டிகாசன் முக்கால் டம்ளர் பால் ஊற்றி நுரைக்கு மேல இரண்டு மூன்று சொட்டு டிகாசன் ஊற்றி கொடுத்தால் மெட்ராஸ் பில்டர் காபி ரெடி. ஒருதடவை குடித்தால் வேறு எங்கேயும் குடிக்க மாட்டார்கள்.
Teakadai Kitchen தம்பி அவர்களுக்கு வணக்கம் 🙏 சமையலைப்பற்றிய விளக்கமும் வர்ணனையுமே கேட்பவர்களுக்கு பசியையும் அந்த சமையலை செய்து பார்த்திடணும்ன்னு ஆர்வத்தையும் தூண்டி விடணும், அந்த மாதிரி பேசுகிற திறமை தம்பியிடம் நிறையவே உண்டு. இன்றைய ஸ்பெஷல் விளக்கம்!!!! உங்கள் மேனி பளபளக்க அருந்துங்கள் பட்டர் காஃ.பி.😅👏👏👏(எனது சிறுவயதில் மத்திரிக்கைகள், வானொலியில் கேட்ட லக்ஸ் சோப் விளம்பரம் ஞாபகம் வந்து விட்டது.) எனது சமையல் வகுப்புகளில் உங்களைப் போலவே நன்றாக விளக்கிக் கொண்டிருக்கும் போதே, எனது clients, மேரி இப்ப்வே பசிக்க ஆரம்பிச்சிடுச்சு என்று சொல்வாங்க.)
@@TeaKadaiKitchen007 தம்பி நான் வகுப்புகளை நிறுத்தி 12 ஆண்டுகள் ஆகின்றது.1990 முதல் 2013 வரையிலும் 1600 முதல் 1700 ஐரோப்பியர்களுக்கு சமையல் கற்று தந்துள்ளேன். நிறைய தடவைகள் தினசரி பத்திரிக்கைகளில் எனது வகுப்புகளும் கூடிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன, இரண்டு தடவை இந்த நாட்டு தொலைக்காட்சியில் சமையல் செய்து காண்பித்துள்ளேன். அப்பவெல்லாம் யூட்யுப் பழக்கத்தில் வரலை. நேரடி வகுப்புகள். வெட்டல், ஒட்டல் இல்லாத நேரடி காட்சி. எனது 62 வயதில் வகுப்புகளை நிறுத்திவிட்டேன். இப்ப எனக்கு 73 வயது. ஏறத்தாழ 46 ஆண்டுகள் வெளிநாட்டில் வாழும் தமிழ்ப்பெண். (பூர்வீகம் கன்னியாகுமரி). உங்கள் சமையலில் ரசிகை.எந்த சபெஜெக்டாக இருந்தாலும் கற்பதென்பது மரணம் வரை நீளும் தொடர் கல்வி. நாம் அனைவரும் எப்போதும் மாணாக்கர்களே. .
இவளோ காப்பி தூள் வேண்டாம்.... சுடுதண்ணி மேல கொஞ்ச நேரம் கழித்து வெறும் தண்ணி தெளிங்க கொஞ்சமா... இது ரொம்ப பால் இழுக்கும்... நல்ல method தான்... பழைய கால method... ரொம்ப ரொம்ப நாளாக என் மாமியார் வீட்டில் இப்படித்தான் காபி போடுவாங்க.... இப்போ ஃபில்டர் பொடுரங்கன்னு நினைக்கிறேன்
Filter ல் போடும் பொழுது first டிக்காக்ஷணையும் second டிக்காக்ஷனையும் Mix பண்ணிட்டு அந்த டிக்காக்ஷனில் காபி போடுவோம். ஆனால் எனக்கு இப்பொழுது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் டிக்காக்ஷன் ஆறி விட்டால் ஒரு பாத்திரத்தில் தண்ணீா் வைத்து சூடு பண்ணணும் என்று. ஜீனி என்பது மதுரை பாஷை.
Super இதை பார்த்த உடனே காஃபி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது விட்டது.
இந்த வடிகட்டி வேலையை தான் filter easy aga செய்கிறது
நன்றி சகோதரரே, நீங்கள் எப்போதும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தயாரிப்பதற்கு மிகவும் நல்ல குறிப்புகளை வழங்குகிறீர்கள்!!!
நன்றிகள் மேடம்
காலையில் எழுந்ததும் ஒரு நல்ல காபி சாப்பிட்டால் அந்த நாள் நன்றாக இருக்கும் பில்டர் இல்லாமல் பில்டர் காபி அருமை 👌👌👌
@@valarmathi1150 சூப்பர் மேடம்
எங்க திருநெல்வேலி பேச்சு வழக்கில் அருமையான சொன்னீங்க.. !!👌👍
இந்த முறையை நான் சிறுவயதில் என் பாட்டி வீட்டில் கிராமத்தில் பார்த்திருக்கிறேன்.
@@imlakshmi_prasad super🤞🤞🙏
காபி பிரியர்கள் எல்லோரும் அருமையான பதிவு
Laziness spoils our taste. Common sense ideas ❤❤☝️☝️🙏🙏
அண்ணா நிங்க சொல்ற விதம் அருமை
நன்றிகள்
எனக்கு மிகவும் பிடித்த ஃபில்டர் காஃபி நானும் இந்த மாதிரி போடுகிறேன் 🙏🙏 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
super.. try pani parunga
எங்க அம்மா இப்படித்தான் ரொம்ப வருஷமா டிகாஷன் போட்டுட்டு இருக்காங்க. ஜீனியஸ் மதர்...
yes
First time hearing about butter coffee anyways epidi. Coffee podra
IdeaNalla idea. New way
👌👌👌👌
@@radhasrinivasan1798 thanks mam.
Coffee podi vankey vaythreken ana filter illa oithi nalla idea
நான் சிறு வயதில் செய்துசாப்பிட்ட பண்டங்கள், பலகாரங்களை நினைவு படுத்துகிறீர்கள்
ok sure
சரவணபவன் அண்ணபூர்னா கும்பகோணம் மாதிரி இருக்கனும்னா அராபிக் 700 கிராம் பீபெரி 300 கிராம் சிக்கரி 250 கிராம் மணம் சுவை திடம் சரியாக இருக்கும். சுடுதண்ணீரை கொதிக்கவிடாமல் நீர்குமிழிகள் வரும்போது காபி பில்டரில் காபித்தூள் போட்டு ஊற்றி டிகாசன் இறக்கி தண்ணீர் கலக்காத பாலை கொதிக்க வைத்து கால் டம்ளர் டிகாசன் முக்கால் டம்ளர் பால் ஊற்றி நுரைக்கு மேல இரண்டு மூன்று சொட்டு டிகாசன் ஊற்றி கொடுத்தால் மெட்ராஸ் பில்டர் காபி ரெடி. ஒருதடவை குடித்தால் வேறு எங்கேயும் குடிக்க மாட்டார்கள்.
பிரமாதம் அருமையான சுவையில் ரசித்து காபி குடிப்பவர்களால் மட்டுமே இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுக்க முடியும் நன்றி
Athu enna Arabic 700 grams and beeperi 300 grams?
@@malu8747 தரமான பில்டர் காபிக்கொட்டை சேர்மானங்கள் இருக்கும் . இந்த சதவீதத்தில் தான் கும்பகோணம் டிகிரி காபி சரவணபவன் போன்ற ஓட்டல்களில் காபி இருக்கும்.
@@malu8747காப்பி கொட்டகையின் ரகங்கள்
Fillter than best, ithu nankuda try paniruken coffeepowder waste , time edukkum. Fillter taste varathu. 😅
super
I endorse the views of SK
Neenga Sairadu Nala irukalam. Filter la Podi Potu Thani Oothinal, 3 to 5 min laye Stronga Decation Kidaichudum.. Neenga Solradu, 30 min Varai w8 Pananum. Soodu Aari Poidum. Thirumba Hot Water la Iraki Vachu, Apuram dan Coffee Kalakanum. Porumaiye Poidum. Inda Side Paal Adupula Vachu, Filter la Decation Potal, 2 time Stronga irangidum. Adukum Mela Thani Oothinal, 2 nd Time Coffee Kudikavo, Light Coffee Kudikavo Use Panikalam. Neenga Solradula,.1 Glass Decation dan Varudhu..Podi Waste..(ena irundhalum, Original Madhiri Varadhu. Nanga Chikari illamal dan Podi Vanguvom. Kumbakonathil irundu. Strong,Clr,Taste Ellame irukum....😊
ok nice. elarum vera vera mathiri than coffee poduranga
Butter coffee very new for me😊❤
It's so good!
தம்பி எனக்குப் பிடிச்ச filter coffee யை பாக்க வைத்து குடித்ததால் வயிறு வலி வரப் போகுது😅😅😊😊
😃😃😃 ungalukum kuduthuta pochu.
Filter Coffee 🥹😍..... Ennoda uyir❤. Thank you 😊 Butter coffee, first time kelvi padaren
@@padmasmruthika1350 super mam🙏👌
I like filter coffee, your tip is very useful, thank you for sharing valuable tips
Thanks for liking
காஃபி அருமையோ அருமை சார்....
@@balbeerm6581 thank you
Super ayya 👌👌👍
thank you
Super nandri
"Arumai"👌👍
thank you
காபி பிரியர்களுக்கு சுவையான சூப்பரான காபி மிகவும் அருமை சார் 👌👌
yea mam super ah irukum
நம் கேரள வீடுகளில் இந்த முறையை செய்கிறார்கள்
@@parvathiseshadri9094 super mam👌
Coffee arumai sir, butter coffee pudhiyadhu
@@naliniannadurai2622 thank you
🎉🎉🎉
Teakadai Kitchen தம்பி அவர்களுக்கு வணக்கம் 🙏
சமையலைப்பற்றிய விளக்கமும் வர்ணனையுமே கேட்பவர்களுக்கு பசியையும் அந்த சமையலை செய்து பார்த்திடணும்ன்னு ஆர்வத்தையும் தூண்டி விடணும், அந்த மாதிரி பேசுகிற திறமை தம்பியிடம் நிறையவே உண்டு.
இன்றைய ஸ்பெஷல் விளக்கம்!!!! உங்கள் மேனி பளபளக்க அருந்துங்கள் பட்டர் காஃ.பி.😅👏👏👏(எனது சிறுவயதில் மத்திரிக்கைகள், வானொலியில் கேட்ட லக்ஸ் சோப் விளம்பரம் ஞாபகம் வந்து விட்டது.) எனது சமையல் வகுப்புகளில் உங்களைப் போலவே நன்றாக விளக்கிக் கொண்டிருக்கும் போதே, எனது clients, மேரி இப்ப்வே பசிக்க ஆரம்பிச்சிடுச்சு என்று சொல்வாங்க.)
😀😀 சூப்பர் மேடம். நன்றிகள். உங்களுடைய வகுப்புகளுக்கு நாங்கள் வந்து பார்க்கலாமா
@@TeaKadaiKitchen007 தம்பி நான் வகுப்புகளை நிறுத்தி 12 ஆண்டுகள் ஆகின்றது.1990 முதல் 2013 வரையிலும் 1600 முதல் 1700 ஐரோப்பியர்களுக்கு சமையல் கற்று தந்துள்ளேன். நிறைய தடவைகள் தினசரி பத்திரிக்கைகளில் எனது வகுப்புகளும் கூடிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன, இரண்டு தடவை இந்த நாட்டு தொலைக்காட்சியில் சமையல் செய்து காண்பித்துள்ளேன். அப்பவெல்லாம் யூட்யுப் பழக்கத்தில் வரலை. நேரடி வகுப்புகள். வெட்டல், ஒட்டல் இல்லாத நேரடி காட்சி. எனது 62 வயதில் வகுப்புகளை நிறுத்திவிட்டேன். இப்ப எனக்கு 73 வயது. ஏறத்தாழ 46 ஆண்டுகள் வெளிநாட்டில் வாழும் தமிழ்ப்பெண். (பூர்வீகம் கன்னியாகுமரி). உங்கள் சமையலில் ரசிகை.எந்த சபெஜெக்டாக இருந்தாலும் கற்பதென்பது மரணம் வரை நீளும் தொடர் கல்வி. நாம் அனைவரும் எப்போதும் மாணாக்கர்களே. .
@@maryschumann7791 சூப்பர் மா. நிறைய சமையல் கலைஞர்களை உருவாக்கிய பெருமை உங்களையே சேரும். நன்றிகள்
@@TeaKadaiKitchen007 🙏🙏🙏❤️
இந்தா காபி லெவல் லே வேற
thank you
Butter coffee is too good. It's also called bullet proof coffee and yes it's very good for health. Thanks for the simple recipe.
yes thanks
Thank anna useful information
So nice of you
Enna coffee powder anna?
எங்கள் வீட்ல பில்டர் காப்பியதான். ஆனால் நிறைய பேர் வந்தால் இது போல் போடுவோம்.
சூப்பரா இருக்கும்
Arumai Anna.
Super coffee ❤
The best!
Super Bro
thanks ma
Anna hotel style mini samosa video podunga 🙂
@@sathyapriya822 potruvom ma
Anna oru doubt, coffee powder podurom la athu oru time tha use panamudiuma, ila 2nd time hot water podalama?
Super 👍
Thank you 👍
நான் ஃபில்டர் காபி சாப்பிட விரும்புகிறேன்
Fantastic
Thank you! Cheers!
Flask ல தயாரிக்கலாம் சூடாகவும் இருக்கும் வேலையும் மிச்சம்
yea
இது நல்ல ஐடியாவா இருக்கே.
வணக்கம் தம்பி 🙏 மிகவும் நன்றி 🤝🥰
@@kamalapandiyan7534 நன்றிகள் சகோதரி
என் அம்மாவின் டெக்னிக் ப்ள்டர் காபி
சூப்பர்🎉🎊
இவளோ காப்பி தூள் வேண்டாம்.... சுடுதண்ணி மேல கொஞ்ச நேரம் கழித்து வெறும் தண்ணி தெளிங்க கொஞ்சமா... இது ரொம்ப பால் இழுக்கும்... நல்ல method தான்... பழைய கால method... ரொம்ப ரொம்ப நாளாக என் மாமியார் வீட்டில் இப்படித்தான் காபி போடுவாங்க.... இப்போ ஃபில்டர் பொடுரங்கன்னு நினைக்கிறேன்
Super ga Anna ❤
welcome
👌🙏
thank you
Karupatti coffee recipe podunga... Please..
ok sure
Karupatti tea coffee poduga bro
ok sure
Ithu thane filterilum panna vendum
Super anna ❤❤❤
thanks
Karupati coffee recipe video podunga sir
ok sure
இதை எங்கள் வீட்டில் சொன்னால் வாய்ப்பே இல்லை ராஜானு சொல்லுவாங்க. உங்கள் வீடியோ பார்த்த பிறகு நம்புவார்கள். மிக்க நன்றி
ok mam 👌👌👌👌
Yendha cofee thool vaanganum?
👌👌👌👌
thank you
Anna idli combination sollunga
@@SangeethaPriya-c1i side dish ah?
நன்றி சகோ.
thanks
bro tell about kepachino coffee
ok sure
டிகாசனில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாமா அண்ணா
yes
@@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா
Coffee ☕👌
அரைமணிநேரம் காத்திருப்பதற்கு ஃபில்டர் காப்பியே போட்டுவிடலாமே
அரைமணி நேரத்தில் ஃபில்டரில் டிகாஷன் இறங்குகிறதா ஆச்சரியமாய் இருக்கிறது
Coffee சூப்பர் bro 👌 காபி எனக்கு ரொம்ப புடிக்கும் நானும் வித விதமா coffee போட்டு குடிப்போம் இதையும் ட்ரை பன்றேன் bro 👍
ok brother thanks
என் இனமடா நீ.😊
@@ooketlali4452 😀😀😃
Coffee ist class bro ths
thanks
Olivue maraiue. Illama solli kudukiinga nandri ❤
@@sakthiveld2319 thank you
Different coffee
thanks
Making decoration in filter is better than this method 😂
Supper very nice tasty coffee
@@kalyaninarasimhan6322 thank mam welcome🎉🎉
பில்டர் இல்லாமல் பில்டர் காபி ???//SUPER TITLE
thank you
Nice
Thanks
👌👍
thanks🙏❤
Anna, wedding vendakkai pachadi recipe sollunga
ok sure
காபி சூப்பர். வடிகட்டிய காபிதூளை என்ன செய்யலாம்.
athu waste than
@@TeaKadaiKitchen007 wrong.. it is very useful materilal for plants . roja chedi superaa valarum
Tea- which tea brand is best. please suggest. I like tea from directly tea estate . which one you suggest. any shop name for purchasing estate tea
chakra gold nalla irukum
Coffee Arumai...We make only filter coffee...Wanted to know, ungal methodil Second time water vittu use panna mudiyuma/only once?
@@girijaiyer9160 only one use than mam. Filter la potu pannalum one use than taste.
Super
Thanks
Enna coffee powder.chicory serkanuma
@@MadhuMitha-ef5lr ithu local la coffee araikra company la mix panni vanginathu.
coffee powder brand solla mudiyuma please
Kumbakonam filter coffee brand
Yendha coffee powder Anna nallarukum
branded elam nala than irukum
Thanks a lot sir
Most welcome
Hi sir can we use instant coffee powder to make this decoction for this recipe
instant coffee powder apdiye use pannalam mma
@@TeaKadaiKitchen007 thank you so much sir
🙏💐❤️👌
thank you
Ethana நாள் use பண்ணலாம் அண்ணா
2 days
Thanks for your reply brother
Filter ல் போடும் பொழுது first டிக்காக்ஷணையும் second டிக்காக்ஷனையும் Mix பண்ணிட்டு அந்த டிக்காக்ஷனில் காபி போடுவோம். ஆனால் எனக்கு இப்பொழுது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் டிக்காக்ஷன் ஆறி விட்டால் ஒரு பாத்திரத்தில் தண்ணீா் வைத்து சூடு பண்ணணும் என்று. ஜீனி என்பது மதுரை பாஷை.
@@PyKnot பண்ணலாம்
four cup coffee ku how much coffee powder use pannanum or 50 gm p0wder poodu decision store panni vasugalama. Please tell me anna
@@Arumugam-fy8rk 50 gm potu filter panni fridge la store panikalam. Ana next use panum pothu coffee dicason heat panitu use panunga
Thanks anna
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@@Harish-zc9tn thanks
Enaku oru doubt intha coffee powder instant coffee powder a ille filter coffee ku nu thaniya irukume athuva
@@mahiganesh8089 filter coffee nu thaniya powder iruku
How can we use remaining coffee powder
remaining powder waste than
இவர் செய்வதை பார்த்தால் காலை காபியை இரவு தான் பருக முடியும் போல் தோன்றுகிறது. மற்றும் கதையை வள வள என்று வளர்க்கிறார்.
Unga rasanai avvalvavu thaan
நான் ஃபில்டர் காபிதான் செய்கிறேன்
super mam
Anna black Coffeeல Butterகு பதில நெய் ஒரு Spoon பொடலம..? அது Butter அளவுக்கு நல்ல இருக்குமா..?
ghee use pannalam. skin nalla bright akum. cancer cells remove akum
❤
welcome
Enna brand Anna use pannringa
@@Rulesofyourlife ப்ராண்ட் இல்லை மா. உள்ளூரில் உள்ள காபி அரைக்கும் கடையில் வாங்கியது
@@TeaKadaiKitchen007 ok anna
Nice explanation, what about remaining coffee decoction dust, only once 50 grams coffee. No second time use.
yes. second time use panna mudiyathu.
தேவை பட்டால் காப்பி தூலில் மின்டும் தண்ணி ர் சேர்கலமா தலைவா
பட்டர் ல உப்பு இருக்குமே?
Sriv la coffee powder entha shop la vangalam
kumbakonam filter coffee powder Indian bank pakathula palkova shop kidaikum
Duper
welcome
பட்டர் காபியில் சர்க்கரை சேர்க்கக்கூடாது..
ok mam