இது எனக்கான பதிவு என நினைக்கிறேன் இரண்டு மாதத்தில் என் மகனுக்கு திருமணம் ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு நன்றி சகோதரரே பிறரின் பயனுக்காகவே நடத்தப்படுகிற சேனல்
கும்பகோணம் பில்டர் காபி பவுடர் தான் போடுகிறோம். எல்லா ஊர்களிலும் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் ( காபி - 80% , சிக்கரி - 20% என்ற விகிதத்தில் கிடைக்கும் காபி பவுடரை வாங்கி பயன்படுத்தலாம்.
1 நபருக்கு எவ்ளோ decotion மில்லி கொடுக்கணும் எவ்ளோ சீனி மாற்றும் காபி பவுடர் 70:30 யூஸ் பண்ணனுமா இல்லை 80:20 யூஸ் பண்ணனுமா இந்த காபி என்ன விலைக்கு கொடுக்கலாம்
காபி டிகாஷன் திக் ஆ எடுக்கணும். 1 கிளாஸ் காபி போட 2 டீஸ்பூன் டிகாஷன் போதும். சீனி 1 டீஸ்பூன் பால் 80 முதல் 100 மில்லி. இந்த மாதிரி கலந்த போட்டா காபி செமையாக இருக்கும். முக்கியமான விஷயம் காபி டிகாஷன் மீதம் இருந்தா அடுத்த முறை போடும்போது அதை அப்படியே சூடு செய்து போடக்கூடாது. ஒரு பாத்திரத்தில் சுடு நீர் வைத்து டிகாஷனை இன்னொரு பாத்திரத்தில் வைத்து அந்த சுடு நீரில் கொஞ்ச நேரம் வைத்து எடுத்தால் சூடாகி விடும். அதன் பிறகு காபி போட வேண்டும். டிகாஷனை நேரடியாக அடுப்பில் வைத்து சூடு செய்ய கூடாது.
வெறும் சமையல் பதிவுகள் என இல்லாமல் பலருக்கும் பயனுள்ள விரிவான செயல்முறை விளக்கங்களுடன் பதிவிடுவது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.. வாழ்க வளமுடன் 🙏
நன்றிகள் சகோ.
😊@@TeaKadaiKitchen007
இது எனக்கான பதிவு என நினைக்கிறேன்
இரண்டு மாதத்தில் என் மகனுக்கு திருமணம் ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு நன்றி சகோதரரே
பிறரின் பயனுக்காகவே நடத்தப்படுகிற சேனல்
நன்றிகள் சகோ. உறவினர்களுடன் சிறப்பாக திருமணத்தை நடத்துங்கள்.
சரியான அளவுகளுடன் விளக்கம் கும்பகோணம் பில்டர் காபி சூப்பரா இருக்கு சார் 👌👌
நன்றிகள் மேடம்
@@TeaKadaiKitchen007 salna solli thanga bro
@@mahiramvevo today video varum bro
Ellam solli koduthaalum seiyamal enthana per irrukkirargal ur excellent job 👍🏆
thank you mam
Soopar anna
thank you bro
Ideas kidaichadhu tips spr. But 4peruku kumbakonam coffee podunga. Tks brothers
ok mam potrrvom.
Explanation super .we want tea preparation also.
@@ramalakshmigomathi6773 tea preparation video already potrukom.
Nandri
Thank you
Super coffee ❤❤
Thank you brother ❤
மிகவும் பயனுள்ள பதிவு
welcome
Sir, வீட்டுல சின்ன ஃபில்டர் ல coffee போட டிப்ஸ் கொடுங்க, எவ்ளோ coffee powder,தண்ணி எல்லாம் please.. பால்,சர்க்கரை அளவு..thank you..very useful channel..all the best..
ok sure
Arumai Thambi!
thank you
Super anna😊
Thank you mam
Super coffee anna.thank u for d measurements.👍
welcome mam
Anna normal coffee powder la coffee poduvadhu yeppadinu oru video podunga...😊😊
instant coffee ya?
Lactometer check panradhu eppadi nu oru video potta useful ah irukkum brother...
ok sure
Super super super ❤❤❤
Thank you so much
Suuuuuuuuper anna🍬🍬🍬
Thank you sister
Super anna thanks for this video
Thank you ma
Dicotion preparation கட்டியிருக்கலாம் அண்ணா?
Sugar in grams?
Enna brand coffe powder use pannanum sollunga sir please
kumbakonam filter coffee powder
Small amount sollunga Anna important ah enna coffee powder brandnu sonna innum nalla irukun
Kumbakonam coffee powder than use panrom. vera entha coffee powder nalum ok than.
Brand name anna
இதே போல டீ எப்படி நிறைய பேருக்கு போடுவது என வீடியோ போடவும்
கண்டிப்பாக போடுகிறோம்
Arumai Bro 👏🙌🙏...
Thank you bro
ப்ரு காபி தூள்
இதோட 10 ரூபாய் BRU Instant சேர்த்து கொடுத்தால் இன்னும் taste ஆக இருக்கும். Try it.
நல்ல தகவல்.
நண்பா, அதே சாதா coffee 60 போட நரசூர்எஸ் காபி பவுடர், சர்க்கரை, பால், தண்ணீர் எவ்வளவு சொல்லவும். நாலை முதல் ஆர்டர் உள்ளது
இதே அளவில் போட்டு செய்யவும்
ப்ரூ காபி தூள்
Sir can tea videos podunga sir
Will upload soon sir
பாலை பொங்க விட கூடாதா?
yes. ponga vidama soodana usane coffee pottu sapdanum semaya irukum
Anna coffee powder enna brand anna
கும்பகோணம் பில்டர் காபி பவுடர் தான் போடுகிறோம். எல்லா ஊர்களிலும் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் ( காபி - 80% , சிக்கரி - 20% என்ற விகிதத்தில் கிடைக்கும் காபி பவுடரை வாங்கி பயன்படுத்தலாம்.
Super Anna usefull vedii
Thank you mam
Enna brand coffee powder
kumbakonam coffee powder.
Ena coffee powder bro
kumbakonam coffee powder
Super sir i want bajji kulambu
Ok sure
1 நபருக்கு எவ்ளோ decotion மில்லி கொடுக்கணும் எவ்ளோ சீனி மாற்றும் காபி பவுடர் 70:30 யூஸ் பண்ணனுமா இல்லை 80:20 யூஸ் பண்ணனுமா இந்த காபி என்ன விலைக்கு கொடுக்கலாம்
காபி டிகாஷன் திக் ஆ எடுக்கணும். 1 கிளாஸ் காபி போட 2 டீஸ்பூன் டிகாஷன் போதும். சீனி 1 டீஸ்பூன் பால் 80 முதல் 100 மில்லி.
இந்த மாதிரி கலந்த போட்டா காபி செமையாக இருக்கும்.
முக்கியமான விஷயம் காபி டிகாஷன் மீதம் இருந்தா அடுத்த முறை போடும்போது அதை அப்படியே சூடு செய்து போடக்கூடாது.
ஒரு பாத்திரத்தில் சுடு நீர் வைத்து டிகாஷனை இன்னொரு பாத்திரத்தில் வைத்து அந்த சுடு நீரில் கொஞ்ச நேரம் வைத்து எடுத்தால் சூடாகி விடும். அதன் பிறகு காபி போட வேண்டும். டிகாஷனை நேரடியாக அடுப்பில் வைத்து சூடு செய்ய கூடாது.
Coffee powder price bro
½ kg - 250 rs
காபித்தூள்பெயர்என்னன
கும்பகோணம் பில்டர் காபி பொடி
டீ. மாஸ்டர் தேவைனா சொல்லுங்க பிரதர்
already irukanga bro
Bro neenga entha oor
@@MeenaMeenakchi-v5v srivilliputtur
கப்பில் அளந்த சீனி அளவு எத்தனை மில்லி என்று சொல்லுங்கள் ப்ரோ ப்ளீஸ்
80 gm
@@TeaKadaiKitchen007 தேங்ஸ் ப்ரோ 😊
@@TeaKadaiKitchen007தேங்ஸ் ப்ரோ 😊
Lacto meter engu kitaikum
Stores shop, stationery shop la kidaikum sir.
Sugar measurment venum bro
tea cup la 5 cup. weight podala.
@@TeaKadaiKitchen007 எத்தனை மில்லியளவு கொண்ட டீ கப் என்று சொல்லுங்கள் ப்ரோ
@@malarhabi4418 400 gm varum bro
@@TeaKadaiKitchen007 5 லிட்டர் காஃபிக்கு உள்ள மொத்த அளவா?
@@malarhabi4418 ama sako