ஹோட்டல் ஸ்டைல் மசாலா தோசை😋🔥Masala dosa receipe in tamil |Dosa receipe in tamil |Dosa batter in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 65

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 5 часов назад

    எனக்கு மிகவும் பிடித்த தோசை. அருமை. பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது.

  • @venivelu4547
    @venivelu4547 16 часов назад +3

    Sir, all time favourite👌👌😊😊

  • @Cinderella72
    @Cinderella72 16 часов назад +2

    சூப்பர் ❤❤❤

  • @subhulakshmi890
    @subhulakshmi890 7 часов назад

    அருமையாக உள்ளது 👌💐

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 16 часов назад +2

    Arumai suvai supper

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 10 часов назад +1

    Masala dosai ku ulunthu thniya arisi thaniya aattanuma.pl reply soon.

  • @shamefarafara418
    @shamefarafara418 16 часов назад +3

    Ithe mathiri variety dosa recipe poduga sir

  • @nagarasan
    @nagarasan 16 часов назад +3

    Masala dosa //MY FEVRET RECIPE

  • @chandravijendran_6
    @chandravijendran_6 16 часов назад +2

    Today masala dosai adi poli dhool super👌 happy morning bro❤

  • @raziawahab3048
    @raziawahab3048 15 часов назад +1

    இனி வீட்லேயே மசால் தோசை சாப்பிடலாம் 😊

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 10 часов назад +1

    Jai Anna matha ji.Bahooth Sukriya anna.Amazing

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 10 часов назад +1

    Anna 1 kg Idli rice evvalu ulunthu evvalu ventham podanuma illiya.Pl reply bromEllarukum use ya irukkum

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 16 часов назад +2

    Wow super annachi romba nala asai enaiku neega sonathu romba happy annachi thankyou so much i will try soon ❤❤🙏🙏🙏👌👌👌👍👍👍👍👍

  • @andrewsart7
    @andrewsart7 16 часов назад +2

    Happy Christmas 🎁🎄 காளி அண்ணா பெருமாள் அண்ணே

  • @sulochanaa6988
    @sulochanaa6988 13 часов назад

    Arumai brother Masala dosai
    Thank you..nalakea saivom

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 16 часов назад +2

    அருமை

  • @ThemulliSendilkumar
    @ThemulliSendilkumar 10 часов назад

    அண்ணன் சூப்பர் எனக்கு பார்க்கும் போதே சாப்பிட ஆசை யா இருக்கு நன்றி அண்ணனா🎉🎉❤🎉🎉

  • @geetharani9955
    @geetharani9955 9 часов назад

    நன்று, நன்றி.வாழ்க வளர்க

  • @meenak1895
    @meenak1895 9 часов назад

    Fantastic, Arumai. Thank you Brother.

  • @KanagamP
    @KanagamP 11 часов назад +3

    அண்ணா நீங்க nonvege இல்லாம சமைக்கறது ரொம்ப பிடிச்சிருக்கு. Veg video மட்டும் போடுங்க அண்ணா

  • @hemanth9967
    @hemanth9967 16 часов назад +2

    Super anna

  • @pufunmedia1101
    @pufunmedia1101 16 часов назад +2

    Thanks a lot sir

  • @premavathir8152
    @premavathir8152 15 часов назад

    Waiting this recipe nice sir thanks

  • @mariappanp8288
    @mariappanp8288 14 часов назад +1

    சார் பூரிமசாலா போடுங்க

  • @balanagarajan7905
    @balanagarajan7905 15 часов назад +1

    உங்களை போல எதார்த்தமான அனைவருக்கும் பிடிக்கின்ற வகையான உணவுகளை விளக்கியது யாரும் கிடையாது. ஆணாகவே இருந்தாலும் உங்களை அண்ணபூரனி என்று கூப்பிட தோன்றுகிறது 🙂🙂🙂

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 11 часов назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @valarmathi1150
    @valarmathi1150 16 часов назад +7

    Masala dosai Super Step by step ஆ சொல்லிக்கொடுத்த விதம் அருமை நாங்கள் செய்யும் தவறு தோசையில் முழுவதும் மசாலா வைத்து விடுவோம் எப்படி செய்வது என்று உங்கள் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டோம் நன்றி நன்றி நன்றி👌👌👌 🎉🎉🎉

  • @karthikeyannair3876
    @karthikeyannair3876 11 часов назад

    super ❤❤❤

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 15 часов назад +1

    Very nice 🎉😊

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 13 часов назад

    Very nice.

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 8 часов назад

    Nice 👍

  • @deepakk_here6726
    @deepakk_here6726 10 часов назад

    Nice

  • @sivagamisundari3619
    @sivagamisundari3619 11 часов назад +1

    2 cup rice how mucb urdu dall in cup measure ment

  • @RahuRahu-ck7lw
    @RahuRahu-ck7lw 13 часов назад

    👍👍

  • @MrsRajendran
    @MrsRajendran 16 часов назад +5

    விலாவாரியா step by step long procedure தான். அவுளோதான் அவுளோ தான்அப்படின்னு காளி த்தம்பி தாயுமானவர் போலவே மாறிடுறார் hats off👍🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 часов назад +3

      😀😀😀 அவ்ளோ தான் சொல்லி என்னையே ஏமாத்துறார் சிஸ்டர் 😜😜

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 14 часов назад

      காளிதம்பி!பெருமாளுக்கு. எப்போதும் ரெண்டு கூடுதல் தரணும்!! அடின்னா கூட பரவால்ல!! வாக்கு மாறக்கூடாது 😄

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 13 часов назад

    👌👌👌

  • @renukar1774
    @renukar1774 15 часов назад

    Pacha kalla parupu pota rombave crispya dosa varum

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 12 часов назад

    Super recipe sir Thank you Good

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 14 часов назад +1

    வழக்கமா. தயார் செய்யும் மாவுடன் அரை கப் சாதம்
    சேர்த்துஅரைச்சிட்டா(புளிக்கவும் வச்சிட்டா )தோசை அருமையாவரும்!! இதுபத்தி நீங்க என்ன
    சொல்றீங்க தம்பிகளா!?👍 😃,

  • @balanagarajan7905
    @balanagarajan7905 15 часов назад +2

    சார் உளுந்து தனியாகவும், அரிசி 🍚 தனியாகவும் அரைத்தால்தானே மிருதுவாக இருக்கும்? நீங்கள் வீடியோவிற்காகதான் ஒன்றாக அரைத்தீர்களா?

  • @rajadeepa1946
    @rajadeepa1946 8 часов назад

    எனக்கு.மிகவும்.பிடித்தது ரெண்டு.மாசல் தோசை.பார்சல் கடலூருக்கு

  • @VAmbiga
    @VAmbiga 16 часов назад +2

    Ulunduan.soruthu.door.dall.serthal.dosaoi.sigappavarum

  • @karthikeyannair3876
    @karthikeyannair3876 10 часов назад

    அரிசியும் உழுந்தும் ஒன்றாக ஆட்டினால் சரியாக இருக்குமா. உழுந்து நல்ல பசுமையாக அரய வேண்டாமா என்ற சந்தேகம் இருக்கிறது. விளக்கம் தேவை ❤❤

  • @kalaganesh8889
    @kalaganesh8889 13 часов назад

    Non stick ventam kantippa cancer varum iron kal thaane best

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 16 часов назад +3

    செம!! வீட்டிலேயே கூட யாராவது போட்டுக் குடுத்தா கடை தோசையை
    விட சூப்பரா இருக்கிமில்ல!?😂🤣🤣😃👍

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 14 часов назад

    ஹோட்டல் ஸ்டைல் மசாலா தோசை எளிதாக வீட்டிலே செய்யக்கூடிய வகையில் சூப்பர் சார் 👌👌