Комментарии •

  • @psvijaykumar9501
    @psvijaykumar9501 День назад +1

    மிகவும் அருமை 🎉

  • @rajmohamed4282
    @rajmohamed4282 Год назад +12

    மாஸ்டர் சொன்ன, செய்த அழகான முறையே போதும். பகோடா மணக்கிறது. செய்து பார்ப்போம். மிகவும் நன்றி .

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Год назад +41

    மிகவும் சிறப்பாக உண்மையான தொழில ரகசியங்களை மறைக்காமல் சொல்லி கொடுத்தீர்கள் அண்ணா நன்றி ❤

  • @sankaramariswaran1167
    @sankaramariswaran1167 7 месяцев назад +3

    Pakkoda seithom super tasty

  • @JothiVijay-i5n
    @JothiVijay-i5n Год назад +19

    அருமை. விளக்கமாக பகோடா செய்து காட்டிய மாஸ்டருக்கு முதல் வணக்கம். நன்றி.

  • @MumtajHameed-z5z
    @MumtajHameed-z5z 7 месяцев назад +5

    நன்றி மாஸ்டர்.. அழகாக வும் ,, பக்குவமாக சொன்னது தன்மை பிடித்தது......❤

  • @Choco-Vikku
    @Choco-Vikku 10 месяцев назад +4

    பார்க்கும்போதே நல்ல Crispy ஆக சூப்பர் ஆக இருக்கு..செஞ்சி பாத்துட்டு Feed backசொல்றேன்..Thanks sir.👍👍

  • @m.mathavn1105
    @m.mathavn1105 10 месяцев назад +4

    Super sir கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад +9

    Very tasty pakkoda.😋🤤👌👍

  • @janakiram4149
    @janakiram4149 Год назад +11

    பக்கோடா மாஸ்டர் சூப்பரா பக்கோடா எப்படி போடணும் என்று அருமை யான விளக்கத்தை கொடுத்தார்கள். மிக்க நன்றி.

  • @ravis5776
    @ravis5776 Год назад +10

    அளவுடன் சொன்னதற்கு மிக்க நன்றி ஜயா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 Год назад

      நன்றிகள் சார். தங்களது கருத்துக்கள் எப்போதும் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது

  • @rameshb.k.2669
    @rameshb.k.2669 Год назад +6

    சூப்பர் explanation hats off வாழ்த்துக்கள் sir

  • @DhayalanMannikam
    @DhayalanMannikam 21 день назад +1

    மிகவும் அருமையாக அமைந்தது மாஸ்டருக்கு நன்றிகள் செய்முறை விளக்கம் மிக ச்சிறப்பு

  • @rajashj
    @rajashj 7 месяцев назад +1

    நான் இதை முயற்சித்தேன், அது நன்றாக வந்தது. நான் குறைந்த அளவு செய்ததால், மாவின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் தண்ணீரைக் குறைத்தேன், அது அருமையாக இருந்தது. செய்முறையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @dhaishatrichy8084
    @dhaishatrichy8084 Год назад +11

    அளவுடன் சொன்னதற்கு மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 Год назад

      நன்றிகள்🙏🙏

    • @mohamedjameel7179
      @mohamedjameel7179 Год назад +1

      ​@@TeaKadaiKitchen007கருவேப்பிலை இல்லையா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 Год назад

      @@mohamedjameel7179 பக்கோடா பொரிச்ச பின்னர் கருவேப்பிலை தனியா பொரிச்சு மேல தூவி விடனும்.

  • @ravis5776
    @ravis5776 Год назад +9

    கட்டி பக்கோடா நீங்கள் சொன்ன அளவுகளும் செய்தோம் மிக அருமையாக இருந்தது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 Год назад

      நன்றிகள் ஐயா சிறப்பு.

    • @sudha258
      @sudha258 11 месяцев назад

      Super sir

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 10 месяцев назад +8

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.பார்க்கும்போதே தெரிகிறது.அருமை அருமை

  • @ManavalanV-gx3wd
    @ManavalanV-gx3wd 13 дней назад +1

    மாஸ்டர்... க்கு நன்றி.

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki Год назад +3

    சூப்பர் பக்கோடா அருமை மிக்க நன்றி சார்

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Год назад +10

    மிகவும் அருமை ஐயா!!நன்கு புரியும்படி என்ன செய்யனும்,எது கூடாது ? என்று நன்கு பக்கோடா போடும் பக்குவத்தை பொருள்,சேர்க்கும் விதம் படி நிலையாக (stage by stage) விளக்கமாக கூறி அவ்வாறே செய்தும் காட்டினீர்கள்,,நன்றி மாஸ்டர்…💐🙏💐👍🤝👌👏🏼🙏💐

  • @9383812
    @9383812 Год назад +3

    பக்கோடாவை பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது அதே சமயம் பொறுமையாக எடுத்து சொன்ன விதம் super. வாழ்த்துக்கள்

  • @govind9249
    @govind9249 Год назад +3

    செய்து பார்ப்போம் அண்ணா நன்றி

  • @krishnaveni.g557
    @krishnaveni.g557 8 месяцев назад +1

    பக்கோடா செய்து பார்த்தேன் சூப்பர் அளவு மிகச்சரியாக சொன்னதர்க்கு நன்றி

  • @jeyalalitha2674
    @jeyalalitha2674 Год назад +2

    சுப்பர்

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 10 месяцев назад +1

    இது மிகவும் அருமையான ஸ்நாக்ஸ்.மாலையில் காபி,டீடுடன் சாப்பிட லாம் . இந்த பகோடா செய்து காண்பித்த மாஸ்டர் செய்முறை மிகவும் பக்குவம்.நன்றி

  • @rihanasalahudeen8267
    @rihanasalahudeen8267 10 месяцев назад +1

    Awesome thanks for sharing ❤

  • @renukadevikandasamy3631
    @renukadevikandasamy3631 10 месяцев назад +1

    அருமையாக இருந்தது

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 Год назад +1

    அருமை தெளிவான விளக்கம்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 7 месяцев назад +1

    அருமை சூப்பர் மாஸ்ரர் சகோதரா

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Год назад +6

    அருமை மாஸ்டர் அளவுகளையும் சொல்லி செய்முறை விளக்கம் தந்தமைக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @padmanabanramadurai5694
    @padmanabanramadurai5694 Месяц назад +1

    Super recipe. Will try soon.

  • @shanmugavel.d1174
    @shanmugavel.d1174 9 месяцев назад +2

    Arumaiyaga sonnatharkku mikka nanri

  • @rukmanipushparaj8371
    @rukmanipushparaj8371 Год назад +1

    பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.

  • @jemimasolomon3052
    @jemimasolomon3052 10 месяцев назад +30

    இதே போல் எங்க வீட்டில் 250 கிராம் கடலை மாவில் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. பக்கோடா செய்முறைக்கு நன்றி.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @childrencornergee8487
    @childrencornergee8487 9 месяцев назад +1

    2 வகையான பக்கோடா வீடியோ பார்த்தேன்..உடனே பிடித்து போய் subscribe பண்ணிட்டேன் இன்னும் நிறைய வீடியோ போட என்னுடைய வாழ்த்துக்கள்.. நன்றி

  • @mashudapackeer1257
    @mashudapackeer1257 4 месяца назад +2

    Romba than uou. Will make your recipe. I was looking for this recipe

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 10 месяцев назад +4

    மிக பொறுமையாக, தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.மிக்க நன்றி.

  • @kumarimegala9818
    @kumarimegala9818 8 месяцев назад +1

    மிகவும் அருமையான பக்கோடா

  • @khathijanasser3651
    @khathijanasser3651 10 месяцев назад +1

    22/11/23 inru intha pakkoda seithen sema teast vera level en veetil ellarum sema santhoshma tea vudan sappittom nanrihal pala thambi

  • @EKAMBARAMMUNIVEL
    @EKAMBARAMMUNIVEL Год назад +1

    Arumai

  • @natharshanatharsha7323
    @natharshanatharsha7323 11 месяцев назад +1

    சூப்பர் அருமை

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 месяца назад +1

    ஜயா அழகாக கற்று தந்தீர்கள் ஜயா அருமை யாக இருந்தது மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 2 месяца назад

      @@krishnaveni2711 நன்றிகள் மேடம். தங்களின் திருப்தியே எங்களின் மகிழ்ச்சி😊.

  • @udeernakv2985
    @udeernakv2985 8 месяцев назад +1

    Looks suuuuper.
    I will definitely try this.
    Thank Uuuuuuu soooo much
    👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @muthumarierulappan1876
    @muthumarierulappan1876 Год назад +2

    பக்கோடா செய்முறை கற்றுத்தந்தமைக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻....செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது....தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Год назад +4

    Mouthwatering pakoda receipe 👌👍

  • @MrRyder3737
    @MrRyder3737 Год назад +1

    சகோ அருமை,செம ஈஸியா இருக்கு

  • @tpadmini2152
    @tpadmini2152 Год назад +3

    அருமை அருமை அனைத்தும் அருமை 🎉

  • @Pandian015
    @Pandian015 9 месяцев назад +2

    அருமை மாஸ்டர்...

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 месяцев назад +1

    சூப்பர் விளக்கம் அருமை

  • @Leeladevi657
    @Leeladevi657 9 месяцев назад +1

    அனைத்து வீடியோ வும் அருமை அண்ணா ரொம்ப நன்றி

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 5 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @raj1987ist
    @raj1987ist Год назад +1

    Arumai arumai

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 Год назад +1

    சிறப்பு

  • @shahidatajtaj3618
    @shahidatajtaj3618 9 месяцев назад +2

    சூப்பர் நன்றி தம்பி. வாழ்க

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 месяца назад +2

    அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி நன்றி நண்ப ரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 3 месяца назад

      @@mallikaparasuraman9535 நன்றிகள் மேடம்🥰

  • @devimeenal4649
    @devimeenal4649 Год назад +1

    அருமை அருமை

  • @malarhabi4418
    @malarhabi4418 Год назад +130

    அருமை 👌இதுபோல் சரியான அளவுகளோடு பயனுள்ள பல ரெசிபிகளை போடுங்கள் ப்ரோ

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 8 месяцев назад +1

    Keep it up
    Wishing well

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Год назад +3

    Enga uru thisayan vilai pakkoda super

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 8 месяцев назад +1

    Super

  • @jothidevotional
    @jothidevotional 11 месяцев назад +1

    பக்கோடா செய்முறை அருமை ஐயா 👌👌

  • @gopalkk1966
    @gopalkk1966 8 месяцев назад +1

    Super message thank you brother

  • @rajashekar3057
    @rajashekar3057 Год назад +3

    Excellent demonstration

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 Год назад +1

    Very nice , Romba Arumaiya Pakkoda seyum murai kattierukenge Roma Thanks .

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад +2

    Thank you very much. yummy tasty pakkoda.

  • @jothim6782
    @jothim6782 Год назад +1

    அண்ணே வணக்கம் கட்டி பக்கோடா செய்முறை மிகவும் அருமை சரியாக புரிந்தது வாழ்த்துக்கள் 🙏

  • @madhialagank9615
    @madhialagank9615 10 месяцев назад +2

    பகோடா அருமை அருமை அருமை...

  • @keerthifashion6326
    @keerthifashion6326 Год назад +1

    Today na veetla senjupathen super ah vandhuchi vudhirama alaha vandhuchi , pakoda super .

  • @arungarung9878
    @arungarung9878 Год назад +8

    Super,master given the ultimate content of making pakoda simple and easy to others.❤

  • @ShivaShankar-w8z
    @ShivaShankar-w8z Год назад

    Super super very nice thank u your tricks

  • @priyashyam9703
    @priyashyam9703 Год назад +1

    Arumayana pakkuvada sir 🙏

  • @daisypushparaj9990
    @daisypushparaj9990 11 месяцев назад +2

    Very very useful. Thank you so much bro. Well explained

  • @maryjasmineleon943
    @maryjasmineleon943 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Год назад +5

    Superb demo Sir. Thank you very much Sir.

  • @Mary-jm7ij
    @Mary-jm7ij 10 месяцев назад +2

    உன்மையாசொல்லிதந்திங்ககனடிப்பாநாங்கசெய்ரோம்உங்கள்பனிசிறக்கட்டும்உங்களைகடவுள்ஆசீர்வதிப்பார்

  • @khathijanasser3651
    @khathijanasser3651 Год назад +4

    Engai iruntheenga evlo u tube la parthirukiren intha pakkoda ithu than muthal thadavaya parkiren nan thuthukudi than enakkurompa pidikkum nan 30thu varudamaha chennail irukkiren ankirunthu varum pothellam intha pakkoda vankittu varuven kandippaha seithuttu result podren👌👌👌👌👌👌🙏👍

  • @umapathythanji6939
    @umapathythanji6939 9 месяцев назад +1

    Excellent.

  • @nirmalaranid9263
    @nirmalaranid9263 Год назад +1

    Allavukku thanks

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 Год назад +5

    Looks mouthwatering sure will try this and msg for sure👍👍

  • @rekhal.4942
    @rekhal.4942 Год назад +11

    Brother has taught the pakoda in a very systematic
    way,,,shows that he is down to earth person,,,not hiding the real facts of a crispy pakoda available in the shops,,,,,very clearly and honestly explained
    Thanku Master brother
    Best wishes 🙏👍

  • @kannandb7473
    @kannandb7473 Год назад +1

    Super Anna.enaku pakoda romba pudikkm.Naanga Madurai. Enga appa Maduraila jeysingnu oru kadai,town hall rodela irukku.vangirruvaruvar adhu varikkum naan sapidamatten.Night 10-30ku than varuvar. Antha sweet memories neenga potta pakodava partha udane enakku kangal kalangi vittathu. Thanks Anna neenga potta same texter than. Naan try pannren. ❤❤ Thanks once more Anna.valza valamudan.

  • @seethamanathi6979
    @seethamanathi6979 8 месяцев назад +1

    Super brother

  • @kolovrat4044
    @kolovrat4044 10 месяцев назад +1

    Awesome, thank you very much for showing this

  • @pjagadeesan542
    @pjagadeesan542 Год назад +5

    அருமை..🎉🎉 நன்றி, வாழ்க வளமுடன் ❤

  • @krishnamurthy-yi7rl
    @krishnamurthy-yi7rl Год назад +2

    👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥 super tasty snacks master

  • @kalavathykulasekaran7570
    @kalavathykulasekaran7570 11 месяцев назад +1

    அருமை!

  • @parameswaris5834
    @parameswaris5834 8 месяцев назад +1

    Pakoda super

  • @bommisamandhinayakkar9809
    @bommisamandhinayakkar9809 9 месяцев назад +1

    Super bro👍👍👍

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 Год назад +1

    மாஸ்டர் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் போட்ட பக்கடா இதுபோல பயனுள்ள வீடியோவை நிறைய போடுங்கள் நன்றி

  • @vaikaraisenthilkumar4776
    @vaikaraisenthilkumar4776 Год назад +18

    I tried this today in our home. Came out well. Thank you for this recepe and detailed explanation of Chef.

  • @gurusamyr7235
    @gurusamyr7235 11 месяцев назад +1

    Thank you very much brother for your nice tips God bless you and give you long happy life with good health

  • @abdullahshanawaz6900
    @abdullahshanawaz6900 11 месяцев назад +3

    மாஸ்டர் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்

  • @shashaddiya4676
    @shashaddiya4676 Год назад +1

    Thank you master,inda resipi romba pedikum

  • @kalidosschellam404
    @kalidosschellam404 11 месяцев назад +1

    சகோதரரே அருமை எனக்குமிகவும்பிடிக்கும் சாப்பாட்டிற்கு தொட்டுக்குவேன்

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Год назад +1

    Arumai bro.super aka solikudithinga.etha mathiri niraya snacks sollunga

  • @shusha50
    @shusha50 Год назад +7

    Hello from Canada.
    Pakoda Master good tip to use sliced small onions vs big red onion slices. Lovely presentation. thank you for you presentation. very calm and v. good

  • @MeenaRameshBabu
    @MeenaRameshBabu 10 месяцев назад +1

    Top master

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 10 месяцев назад +1

    Super master pekoda

  • @npnandhakumaran6047
    @npnandhakumaran6047 10 месяцев назад +1

    Master ku kodane kodi nantrikal 🙌🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 Год назад +2

    Parkave sappida aasaiyaga ullathu 😋😋😋