இனி கடைகளில் வாங்கி ஏமாறமாட்டிங்க 💪

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 1,3 тыс.

  • @thunderline9773
    @thunderline9773 2 года назад +19

    இதுக்கு நல்லது தேங்க
    சட்னி செய்து சாப்பிடுவது
    நல்லது * நீங்கள் குறிப்பிட்ட
    மயோ நிஸில்
    ஆயில் & முட்டையும்
    அதிகம் உள்ளது
    இது உடம்பை கொலஸ்ட்ரோல் லெவல்
    உயர்த்தும் * Fast Food
    Body ககு நல்லதை
    செய்யாது * நன்மைக்கு
    பதில் தீமை செய்யும்*
    Fast உணவை அண்டவிட்டோம் ஆனால்
    நமது உடம்பை நாமே
    கெடுத்து விட்டதற்கு
    சமம் *🙏

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 года назад +506

    முதல்ல தலைப்பபை சொல்லிட்டு வீடியோ போடலாமே?

  • @rajas_happiness
    @rajas_happiness 2 года назад +6

    மிக்க நன்றி சகோதரி... இன்று வீட்டில் செஞ்சோம்... மிக அருமை

  • @possitiveparamesvaran.3180
    @possitiveparamesvaran.3180 19 дней назад

    இது நம்ம கலாச்சாரமே இல்லை ஆனால் கடையில் வாங்கி சாப்பிடுவதை விட குழந்தைகள் ஆசை படுவதற்காக வீட்டிலேயே செய்து தரலாம் நன்றாகத்தான் இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி

  • @stephenraji1856
    @stephenraji1856 2 года назад +37

    Awesome ... Thank you... Let's consider egg as country egg, salt is not iodised, White sugar may be made of sugar beet and washed with sulfate, and refined oil is a byproduct of petroleum. Let's learn more about the adulteration and help others...

  • @jeyarajbharathi5978
    @jeyarajbharathi5978 2 года назад +21

    இந்த Dish என்ன?இத எப்படி, எதற்கு use பண்ணுவாங்க.

  • @JV-vs7bm
    @JV-vs7bm 2 года назад +12

    Good receipt but we have do it by manual not in mixer . . Cz heat reduces the taste and strength of mayonnaise.
    So u hav to do it by whisk or wooden spatula by hand itself.

  • @krishnaraja4569
    @krishnaraja4569 2 года назад +15

    Vasanai illana athu oil kedayathu, refined oil use pannavs kodathu, konjamavthu aarokyam thara kodiyatha solunga papa, as a doctor im saying Coconut oil is the best oil for cooking purpose 🙏

    • @angelinvideos
      @angelinvideos 2 года назад

      Olive oil smell will be good

    • @aravinthvignesh315
      @aravinthvignesh315 2 года назад

      @@angelinvideos everyone can't afford olive oil...so coconut oil is best nd good for health too

  • @fareehamarzook6400
    @fareehamarzook6400 2 года назад +77

    Sis I'm from Sri Lanka
    Just now I tried your Mayonnaise recipe. It came out perfectly...and less time consuming with available ingredients..Thank you for the wonderful recipe...I was surprised when you use both yolks and white. But there's no eggy or fishy smell 👍

  • @zainabs7505
    @zainabs7505 2 года назад +5

    நல்ல சமையல் - நல்ல செய்முறை - சூப்பர் சுவை - ஆனால் குரல்தான் டூப்பர். உங்கள் குரலை நீங்களே தாழ்திக்கொள்ளாதீங்கமா. அல்லாஹ்வின் அருட்கொடையை நன்றியோடு ஏற்றொக்கொண்டு மூன்னேறுங்கள்.

  • @allinallanjana2328
    @allinallanjana2328 2 года назад +19

    மிகவும் அருமையாக செய்து காட்டி உள்ளீர்கள் சகோதரி❤❤👍

  • @ghouserahamath8199
    @ghouserahamath8199 2 года назад +15

    Sister.. மஞ்சள் கரு சேர்க்கலாமா.. கவிச்சி vaadai அடிக்காதா??

    • @kiruthikakaruppuswamy6939
      @kiruthikakaruppuswamy6939 2 года назад +1

      Namma pana varudhu... Adhuve kadaila... Restaurants la lam.... Yellow yolk sethu dhan panranga.... Ana adhu super ah iruku.... Might be measurements la edho trick iruku I guess

    • @sujinsujin988
      @sujinsujin988 2 года назад

      We can do it perfectly by using yellow

    • @arokyamari7603
      @arokyamari7603 2 года назад

      👎👎👎👎👎👎👎👎👎😨

    • @abdulkadarsheikismail8628
      @abdulkadarsheikismail8628 2 года назад +1

      கண்டிப்பா கவுச்சி அடிக்கும்

    • @sujinsujin988
      @sujinsujin988 2 года назад

      I have done by using yellow around 10 time . Just try it once

  • @NusSheik
    @NusSheik 2 месяца назад +2

    I tried this....really comes out very well.....❤

  • @vetrivel6515
    @vetrivel6515 2 года назад +45

    Pls mention the recipe name in the video so that we can found easily

  • @LamSham
    @LamSham 2 года назад

    சூப்பரான ஒடனே செய்யக்கூடியது. ரொம்ப சுலபமா செய்து காட்டீரீங்க மா நிச்சியம் வீட்டிலே செய்து பார்ப்பேன் நன்றி வணக்கம்.😍👍

  • @cat_girl55
    @cat_girl55 2 года назад +5

    I tried this. It came out very well😋 how many days can I keep it?

  • @mahmoodkandathil8138
    @mahmoodkandathil8138 2 года назад +1

    Hi,sheekhrama seyya mudiyama items kku romba tnx.

  • @kudiyarasum8920
    @kudiyarasum8920 2 года назад +35

    லோ ஸ்பீட் இலிருந்து ஹை ஸ்பீடு போய் சென்னைக்கு போய் திருச்சி வந்து வீட்டுக்கு போய்டுங்க காமெடி தான் பாப்பா

  • @archanasuresh9977
    @archanasuresh9977 2 года назад

    நானும் இதை செய்து பார்த்தேன் ... மிகவும் அருமையாக வந்தது.... மிகவும் நன்றி

    • @thangarajv2985
      @thangarajv2985 2 года назад

      Akka vasanai illatha oil enna oil use panninga

  • @muhammedhmufees5273
    @muhammedhmufees5273 2 года назад +3

    Oil Ku pathil gee poota Nalla irukkuma

  • @kadirmaha5915
    @kadirmaha5915 2 года назад +2

    Sugar condipaa add pannanumaa mam.butter add pannikalama

  • @ramyanr5376
    @ramyanr5376 2 года назад +57

    You didn't mention what recipe is this in beginning of the video.add the name in description too

    • @MyPlanetMystery
      @MyPlanetMystery 2 года назад +1

      Yes.....even in title also she didn't mentioned

    • @hakunamatata7088
      @hakunamatata7088 2 года назад +4

      Athu panen ore poondu smell varuthu comment poten delete panitanga

    • @saravana1331
      @saravana1331 2 года назад +1

      @@hakunamatata7088 complaint in american govt.

    • @hakunamatata7088
      @hakunamatata7088 2 года назад +2

      @@saravana1331 seringa Mr.Joe Biden 😡

    • @saravana1331
      @saravana1331 2 года назад

      @@hakunamatata7088 mc donald kitte pesi paarunga

  • @Aesthetic_beads12
    @Aesthetic_beads12 3 дня назад +1

    Ivlo garlic podakoodathu romba kaarama irukkum and romba garlic smell varum . One or two small size garlic than podanum

  • @ravi172008
    @ravi172008 Год назад +3

    What is shelf life when stored in fridge and normal shelf?

  • @sangeetharaja1305
    @sangeetharaja1305 2 года назад +1

    Endha brand tripod use pandringa sis?
    Beginners edha Vangalam?

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 2 года назад +6

    அருமை அக்கா எவ்வளவு நாளைக்கு கெடாமல் இருக்கும் என்று சொல்லவில்லை வெளியில் வைப்பது நல்லதா அல்லது கூளிங் பாக்ஸ்ஸில் வைக்கனுமா

  • @sunda3092
    @sunda3092 2 года назад

    சகோதரி நல்ல சமையல் செய்து காட்டியதற்கு ரொம்ப நன்றியும் வாழ்த்தும்

  • @உங்களுக்காக-ட9ஞ

    நீங்க சொன்னது போல் செய்து பார்த்தேன் அதேபோல் வந்து விட்டது நன்றி ❤

    • @Sankar-i1k
      @Sankar-i1k Год назад

      வாசனை இல்லாத ஆயில் நா எந்த ஆயில் youse பன்ரது

  • @kuttymakutty3135
    @kuttymakutty3135 2 года назад

    Super ithathaa naa epdi seiyyanum nu pathen ivlo easy ya senji kamichiteenga very thank you

  • @vishnupriyad9956
    @vishnupriyad9956 2 года назад +8

    Don't add too much of garlic , it smells a lot ..I think 1 to 2 small size enough sister

  • @apsanafathima5831
    @apsanafathima5831 2 года назад

    செஞ்சே 👌👌👌_இருந்துச்சு 😍😍டேங் யூ ஜிஸ்டர் மா 😍🔥❤️

  • @hema8935
    @hema8935 2 года назад +32

    Hi sis, you haven't mentioned the name of dish either in the caption or thumbnail or either in the video. I was waiting for it. It was only revealed at the end of the video. Please make sure of that sis. From next video .

  • @prakashbabu4366
    @prakashbabu4366 Месяц назад

    Anty, Unga kural rommbo nalla irukk. I like it 😊❤👍

  • @immanuelchamberlain2094
    @immanuelchamberlain2094 2 года назад +13

    Mayonnaise should be made with egg yolk only.

  • @muthumarib9182
    @muthumarib9182 2 года назад

    ‌‌.‌super sis.. oil edhunalum use pannalama?

  • @ghouseyashafiullah9387
    @ghouseyashafiullah9387 2 года назад +4

    Assalamu alaikum warahmathullahi wabarkathuhu sister...I tried your mayonnise recipe...it came out well...but I added another 1/4cup oil sister...hatsoff for your recipes😎the way u explain s easier to cook sister....thank u

  • @mohammedfaslan9761
    @mohammedfaslan9761 Год назад

    Naan today olive oil serthu garlic mayonnaise senjan. Mashaa Allah nalla vandichi. Thank you 💖

  • @meenameenu271
    @meenameenu271 2 года назад +19

    Easy tasty with less timing.. Tq for the recipe 🤩

  • @How_is..It9
    @How_is..It9 2 года назад +1

    அருமையான குரல் வளம்..👍👍👍

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb 2 года назад +4

    Ivlo oil saapta udumbu yenna aavradhu?

  • @balusamypanchanathan896
    @balusamypanchanathan896 2 года назад

    சூப்பர் நல்ல தகவல் வாழ்த்துக்கள் மா 🙌🙌🙌🙌🙌

  • @xavierponcruzpaul3977
    @xavierponcruzpaul3977 2 года назад +18

    Wow!! That's awesome. Quick as a flash 📸 😍

  • @jareenabeevi1723
    @jareenabeevi1723 2 года назад

    sis இதே மாதிரி 2 முறை செய்தேன் சூப்பரா இருந்தது
    ஆனால் இன்னைக்கு நான் றந்து முட்டை,பூண்டு,சர்க்கரை,உப்பு,எண்ணெய் எல்லவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்ததால் சரியாக வரவில்லை liquida இருக்கு வீணாக்க மனசில்லை
    என்ன செய்யலாம் வேறு எதற்காகவாவது use பண்ணலாமா sis please reply soon ma

  • @__PRAVEENAISABELLAP
    @__PRAVEENAISABELLAP 2 года назад +3

    Akka romba slow ah irukku video serial maari jar ah eduthu moodi nu 11 episode pooghudhu ... Konjam sekiram pannunga ka(no hatred) but really its awesome and easy ... Thanks ka

  • @premnathpremnath268
    @premnathpremnath268 2 года назад +1

    Madam, for how many days we can use it by keeping in fridge?

  • @sujathasrinivasan6464
    @sujathasrinivasan6464 2 года назад +7

    We can do this with just ingredients... garlic and butter and get the perfect taste no need to add this much of oil

  • @tejareddy5801
    @tejareddy5801 2 года назад +1

    I can't speak tamil, but u r voice is honey.. Romba pudikum

  • @udhayamoorthy4127
    @udhayamoorthy4127 2 года назад +17

    Hi... If we use refined oil also we are getting oil smell...

    • @udhayamoorthy4127
      @udhayamoorthy4127 2 года назад

      So how we can reduce that oil smell

    • @nothingbutnothing6289
      @nothingbutnothing6289 2 года назад

      Use olive oil it’s healthy and not much smell . In gulf countries people eat their bread with oil if nothing is available

    • @udhayamoorthy4127
      @udhayamoorthy4127 2 года назад

      @@nothingbutnothing6289 ... K I'll do it.. Thank you

  • @ajaykanth1669
    @ajaykanth1669 Год назад +20

    Thank you sister For a masterpiece my grandma was very happy and this is her first time eats mayoonise Thank you so much 🤝

  • @nagajothi2253
    @nagajothi2253 2 года назад

    Try panen mam ..nalla irunthathu..
    Good luck

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 года назад +118

    2 முட்டைக்கு 200 மில்லி ஆயில் அடுத்து இதய நோய்?

    • @brinsdev
      @brinsdev 2 года назад +28

      2 முட்டைகள் சாப்பிட்டால் இதய நோய் வரும் என்று எந்த மருத்துவர் சொன்னாலும் அவர் மருத்துவரே கிடையாது
      Olive oil இதயத்திற்கு நல்லது
      முழு mayonaisa நீங்கள் ஒரே நேரத்தில் சாப்பிட முடியுமா🤔

    • @graciablossom
      @graciablossom 2 года назад

      Do you like Garlic kadalaimittai?

    • @thalapathimassvijay6753
      @thalapathimassvijay6753 2 года назад +3

      Yes muttai 2 sapdalaam but oil ivanga romba over aa use panraga

    • @techtakle
      @techtakle 2 года назад +2

      Ada paavame, Mayonnaise oda main ingredient oil tha. Inga yarum Mayonnaise ah kudichitu iruka porathilla. 🤦‍♂️ Alava saptu olunga exercise panna udambu nalla tha irukum.

    • @VRChandrasekaran5616
      @VRChandrasekaran5616 2 года назад

      @@techtakle ஆங்கிலத் தமிழ் போலத் தான் உடல்நலமும் இருக்கும்.

  • @Mahi13k
    @Mahi13k 2 года назад

    Ithu hair ku use panra mayonnaise mathiri use pannalama

  • @fooddna
    @fooddna 2 года назад +3

    Mayonnaise ku egg white mattum than use pannanum!! That's the correct recipe

  • @Sathishu001
    @Sathishu001 2 года назад

    Sis itha ethana nal fridgela vekkalam?

  • @shalinichandran687
    @shalinichandran687 2 года назад +171

    Thank you for the wonderful mayonnaise recipe sis.. I thought it's very difficult to make mayonnaise but you teach in a simple way sis..thank u very much for the recipe sis😊

  • @kirubarobinson3632
    @kirubarobinson3632 2 года назад

    Evlo days ku ethu nalla erukum? Next day ye ketu poiruma?

  • @jenylya
    @jenylya 2 года назад +6

    Use olive oil ,and exclude the egg yolk for better results..

  • @Kashifa2511
    @Kashifa2511 Год назад

    Lemon opptional Dane . Add pannama irunda kuda nalla irukumla didi

  • @PrizysKitchen
    @PrizysKitchen 2 года назад +5

    WOW amazing excellent video thank you for sharing stay blessed

  • @shaikhnuman7381
    @shaikhnuman7381 Год назад

    Assalamualaikum
    Bht asan taste racipe he
    Thank you so much 🥰

  • @Kaleeswaran1998
    @Kaleeswaran1998 2 года назад +7

    தல உன் பதிவு நல்லா இருக்கு ☺அப்றம் உன் Voice semma pa...

  • @kanchanakavitha4769
    @kanchanakavitha4769 6 месяцев назад

    Eppayavadhu tha sapidanum daily saptta tha odambu yeridum ella problemume varum adhe mathiri garlic pottu tha idha seivanga ungalukku pudikkalana garlic podathinga illaya 3 pcs podra edathula rendu pottukkonga sister

  • @HotColdRecipes20521
    @HotColdRecipes20521 2 года назад +14

    Thanks For The Recipe.. Perfect Consistency Gonna Try This ....

  • @sumithapanneerselvam2574
    @sumithapanneerselvam2574 2 года назад +1

    Sis mutton kulambu without coconut withu curd la oru mutton kulambu irundhuchi ipo andha vedio illa again upload panunge pls pls pls sis

  • @saranyashri4001
    @saranyashri4001 2 года назад +3

    i tried it now sis... it s really super... thank u very much....🤑🤑

  • @sathyamohan9129
    @sathyamohan9129 2 года назад +1

    Sister oil enna oil use pannanom coconut oil use pannalama?

    • @asooraziya1859
      @asooraziya1859 10 месяцев назад

      illa coconut oil ..use panna smell varum

  • @GanasoundariJoshua
    @GanasoundariJoshua 2 года назад +9

    This is one of the best mayonnaise recipe I have ever checked. Easy to make and very thick. Thank you.

  • @keerthukeerthana897
    @keerthukeerthana897 2 года назад

    Samayal oil use pannalama

  • @sugunakondamudi9767
    @sugunakondamudi9767 2 года назад +5

    I tried it it tasted good but is there any way to reduce fishy or eggy taste coming from it by adding any ingredient?
    It can be stored openly or in fridge for how many days?

    • @sumih4063
      @sumih4063 2 года назад

      Add 3 to 4 drops of vinegar....

    • @sugunakondamudi9767
      @sugunakondamudi9767 2 года назад

      @@sumih4063
      It can be stored for how many days?

    • @sumih4063
      @sumih4063 2 года назад

      1 week... In refrigerator

    • @sugunakondamudi9767
      @sugunakondamudi9767 2 года назад +1

      @@sumih4063 thank you

    • @sskattuvasskattuva9544
      @sskattuvasskattuva9544 Год назад

      U can add milk instead of egg. Try veg Mayo search for it's recipe . I promise it works 😱

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 года назад

    உங்க வாய்ஸ் சூப்பர் பாப்பா👍👍👍👍

  • @yuvankarthick2221
    @yuvankarthick2221 2 года назад +15

    Fantastic, intha weekend try panran.👍❤

    • @hakunamatata7088
      @hakunamatata7088 2 года назад +3

      Poondu smell varuthu kami panitu use panunga 👍🏾

  • @kesavanjothi3502
    @kesavanjothi3502 2 года назад

    இத எத்தனை நாள் பயன் படுத்தலாம் அக்கா பிரச் ல வைக்கலாமா

  • @nivethanan7240
    @nivethanan7240 2 года назад +589

    இத சாப்பிட்டால் தொப்பை முழங்கால் வரைக்கும் வந்திருமே....🤣

  • @Itz_Yaazhan
    @Itz_Yaazhan 2 года назад

    எத்தனை நாளுக்கு இதை உபயோகப்படுத்தலாம்? எத்தனை நாள் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் ?

  • @ananthiy3819
    @ananthiy3819 Год назад +12

    I tried this today with my surprise it came out well. My husband liked it so much. Usually we buy outside but this receipe is awesome continue the good work

  • @balasingam1017
    @balasingam1017 2 года назад

    Dhisai chapathi ku thottukalama, nalla irukkuma ?

  • @sul1980
    @sul1980 2 года назад +8

    Egg less mayonnaise recipe போடுங்க sis

  • @thenumber1always464
    @thenumber1always464 5 месяцев назад

    Can I avoid sugar completely.......

  • @bharathimadhan9966
    @bharathimadhan9966 2 года назад +12

    Unga dish ellamea super ....😍👍

  • @arfacooksvlog
    @arfacooksvlog Год назад

    Hello dear
    Looks so scrumptious👌💐 and delicious recipe👍🌹 i enjoyed watching it thanks for sharing dear

  • @veninadar2555
    @veninadar2555 2 года назад +39

    Really all your recipes are excellent
    Particularly that rava ladddu recipe
    My daughter Doctor Sudha likes it very much Thank you Da😍😍😍😍

  • @shahulhameed4172
    @shahulhameed4172 2 года назад

    Egg yellow add pannuna smell varatha? Sis

  • @udhayanesan4860
    @udhayanesan4860 2 года назад +6

    Thank you for this simple recipe... But costly food item in the shop... Thank you Mam

  • @kirubananthan4398
    @kirubananthan4398 2 года назад

    Velakkennai use pannalama

  • @jagan3699
    @jagan3699 2 года назад +8

    1:58 ku aporam thaan therujathu neega seirathu mayonnaise nu

  • @vigneshku5957
    @vigneshku5957 2 года назад

    Excellent sister rombal naal idha seiya ninachen

  • @shantidevapiriam6266
    @shantidevapiriam6266 2 года назад +23

    Thanks for this recipe, I thought that it would be complicated, wow so easy.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 года назад +1

    குழந்தை குரல்
    சிறுவர் நிகழ்ச்சிக்கு ஏற்ற குரல்.

  • @sujathamanikumar4020
    @sujathamanikumar4020 2 года назад +10

    Really I love your way of teaching and speaking great keep going ma

  • @EmisArtofLife
    @EmisArtofLife 2 года назад

    Akka egg Yolk serkama ..white talk matum pottu Panna mudiyatha

  • @rockybawa
    @rockybawa 2 года назад +18

    I donot understand the language but the content. Good job beta

  • @udhayakumar5341
    @udhayakumar5341 2 года назад

    Evlo nal nalla irukum mam

  • @catherinemary380
    @catherinemary380 2 года назад +27

    Marvelous mayonnaise thank you 🥰

  • @nanthini5915
    @nanthini5915 2 года назад

    Ithu enna kantravi??

  • @smsimplevlog354
    @smsimplevlog354 2 года назад +52

    Perfect mayonnaise recipe 👌

    • @abdulkadarsheikismail8628
      @abdulkadarsheikismail8628 2 года назад +1

      ஏன் ஏழைப் பெண்ணுனு சொல்லமாட்டீங்களோ

    • @n.rishikiran4201
      @n.rishikiran4201 2 года назад +2

      @@abdulkadarsheikismail8628 illa solla maataanga nu nenaikiren... Ungalukku edhavadhu problem ah?

  • @JeevaNivash
    @JeevaNivash 11 месяцев назад

    Akka enna oil sunflower setkalaama

  • @rubysfoodsvlogs7285
    @rubysfoodsvlogs7285 Год назад +5

    Tried your mayonnaise recipe. It came out very nice and tasty. Thanks for sharing!!!

    • @ponnik5429
      @ponnik5429 Год назад

      Enku lemon konjam kasappa irukku😢

  • @lakshmi36988
    @lakshmi36988 2 года назад

    Ipdi ton ton oil kotradhuku badhila, spoon by spoon oru 3 spoon , different time gap la oothuna thick varuma?

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 2 года назад +5

    U taughts in easy way.. Thank u

  • @ameenabeevi1861
    @ameenabeevi1861 8 месяцев назад +2

    Senju fridge vaiklama mam mayonis pls reply