@@nadrajmanoharan9276 உன் ஒத்த ஓட்டு மாறும். திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்ட கைகளில் ஒரு ஓட்டு கூட மாறாமல் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். இதை அதிமுக. சாமான். காவி சொல்ல முடியுமா....
மூத்த வழக்குரைஞர் தமிழ்மணி சென்ற வாரம் தொலை காட்சி விவாதம் ஒன்றில் ராமதாசும் அன்புமணியும் அப்பா மகன் என நினைக்கிறேன் என்றார்.அப்போது எந்த பாமகவினருக்கும் ரோசம் வரவில்லை."அவருக்கு வேறு வேலையில்லை" என முதலமைச்சர் சொன்னதற்கு குதிக்கிறார் அன்புமணி.
இனவாத அரசியல், மதவாத அரசியல் தமிழ் நாட்டில் எடுபடாது என்பது போல் வெறுப்பு அரசியலும் எடுபடாது என்பதை வெறுப்பு அரசியலை பிள்ளையார் சுழியாக வைத்து கட்சியை ஆரம்பித்துள்ளவர்கள் உணரட்டும்.
தன் குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருவர் தன் கட்சியில் சேர்த்தால் தனது தாயுடன்...........கொள்வதற்கு சமம் என்று சொல்லியவருக்கு வேறு வேலைஇல்லை என்று சொல்வது தவறா
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என்ன அர்த்தம் என்று சொல்லிவிட்டு மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்த ராமதாஸ் "எங்க பூமியில் உனக்கு இங்க என்ன வேலை...! நான் வந்து உன்னை பார்க்கணுமா...என்று மிக நவ நாகரீகமாக பேசியபோது எந்த ஊடக நியாயன்மார்களும் அதை கண்டித்து அறம் பாடவில்லையே..!🙏🏻😂😂😂😂😂 .
ராமதாஸ் எனும் நான் தமிழ்நாட்டின் நிதிஷ் குமார் என்றும், நிதிஷ்குமார் எனும் அவர் பீகாரின் ராமதாஸ் என்றும் பெயர் மாற்றம் செய்துகொள்ள ஒருவருக்கு ஒருவர் மனப்பூர்வ சம்மதத்துடன் ஒப்புக்கொண்டு அரசியலில் செயல்பட முடிவுசெய்து எங்கள் பணியில் சிறிதளவும் தொய்வில்லாமல் எங்களை நம்பியுள்ள கட்சி தொண்டர்களின் நலனை புறந்தள்ளி விட்டு எங்கள் நலனே பிரதானம் என்ற ஒற்றை குறிக்கோளுடன் பெட்டிகளை நிரப்ப உறுதி பூண்டுள்ளோம். மேலும், எங்களின் பெயர் மாற்ற முடிவினை யார் எந்த கோணத்தில் விமர்சித்தாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. நாங்கள் இருவரும் எங்களை நாங்களே ஒருமுறைக்கு இருமுறை கிள்ளிப் பார்த்து எந்தவித உணர்வும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே இந்த முடிவுக்கு வந்தோம். இப்படிக்கு, தமிழ் நாட்டின் நிதிஷ் மற்றும் பீகாரின் ராமதாஸ்.
சார் சென்னையில் இருந்து திண்டிவனத்தை தான் டினா பாமக வுக்கு செல்வாக்கு இல்லை ஆனால் சென்னையில் இருந்து கண்ணியாகுமரி வரைக்கும் விசிகவுக்கு செல்வாக்கு உண்டு அதை முதலில் புரிந்து கொள்ள சொல்லுங்கள் அரசியல்வாதிகளை
பாமக பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதில் அளிக்கிறார் , இதில் விசிக எங்கே வந்தது, விசிக வை பற்றிய சிந்தனை இல்லை என்றால் குற்றம் சொல்லும் கட்சிகளுக்கு உயிரே இல்லை என்று ஆகிவிடும் போல் உள்ளது
வணக்கம் பெலிக்ஸ்.... என் தம்பி தான் நீங்கள்... உங்கள் பெரும் ரசிகன் நான்.மிகவும் தமிழ் ஆளுமைகளில் ஒருவரான சம்பத் ஐயா admk ல் சேர்ந்தபோது என்னாள் நீண்ட நாட்கள் ஜீரணிக்க முடியவில்லை...
அதானி மு க ஸ்டாலினை சந்தித்து தப்பு இல்லை. அதானி ஏதோ பணத்தை மூட்டைக்கட்டி வந்து கொடுத்து விட்டு போய்விட்டார் அதில் எனக்கும் என் அப்பனுக்கும் பங்கு கேட்பதை தான் மு க ஸ்டாலினை மிரட்டி பார்கின்றார்கள்
அதானி பார்த்தீர்களா என்று இவர் ஏன் கேட்கவேண்டும்.அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு பற்றி எதுவும் பேசவில்லை.முதல்வர்அதானியை பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன.அதை வெளிப்படையாக கூற வேண்டும்.அதானி பற்றி ஏன் பேசவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் ஒரே ஒரு நாள் அதான் நீ சந்தித்தார் என்பதற்காகவே எழுப்பும் இந்த மதிப்புக்குரிய ஐயா ராமதாஸ் அவர்கள் தினம் தினம் சந்திக்கும் மோடியை பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை ஐயா ராமதாஸுக்கு தெரிகிறது. ஊழல் என்றால் அவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் வேறு யாரும் செய்யக்கூடாது என்பதற்கு தான் காட்டுது
nanjil sir nan unkal rasikan unkalin anaithu nerkanalai nan parpen sir you are great sir sukku nooraka illai salli salliyaka udaiyum samman kanamal povan ettappan admk, thiruttu dmk ellam aliyanum ithu kalathin kattayam kilattu arasiyalvathikal ellam nadu vittu thurathanum kollai kolai naykalai nattai vittu thurathanum makkal than ejamanarkal
Nam Tamilargal is not at all original Dravidargal As well as Dravidargal only Tamilargal Telungu Garargal Malayalargal Kanadakarargal Nam Tamilargal religion types thank's God save Indian people'wants Life time enjoying Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur ♥️🇳🇪🇳🇪🪔
அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் பேசும் தம்பி,அவர் உலக நாடுகளின் எல்லைகள்,அதன் எல்லை கோடுகளையும்,உலக அரசியலையும்,இந்தியாவையும்,இதன் அரசியளையும்,தெரிந்த அவரிடம்,நீங்கள் பேசபழகும் குழந்தை போல் கேள்வி கேட்காதே.
Adani Stalin meeting is about commission (10%)அதானி ஸ்டாலின் சந்திப்பு கமிஷன் (10%) பற்றியது. விமான நிலையத் திட்டம் (10%) . ஹைட்ரோகார்கான் திட்டங்கள், துறைமுக திட்டம்(10%)
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களின் சிறப்பு பதிவு.🎉🎉🎉
திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் எப்பொழுதும் வெளிப்படையாக உண்மையைப் பேசுபவர். வாழ்த்துக்கள் சார். நன்றி.
நாஞ்சில் சம்பத் சரியான அரசியல் ஆண்மகன் சூப்பர் தளைவா ❤❤❤❤
2026 damal dumeal conform
@@nadrajmanoharan9276 உன் ஒத்த ஓட்டு மாறும். திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்ட கைகளில் ஒரு ஓட்டு கூட மாறாமல் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். இதை அதிமுக. சாமான். காவி சொல்ல முடியுமா....
🙋✌️🌹🙋⭐⭐🇮🇳👏👏👏👏👏🌹🙋✌️
நேரத்துக்கு நேரம் நிறமாறும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி
தப்பா பேசக்கூடாது அவர்கள் எப்பவும் ஒரே நிலைப்பாடு தான் எடுப்பார்கள்!!!!!!!
Unmai thaan pa ,,,,,,,,, Maverran guru erunthal adhu mass ah erukkum
அருமையான.பதிவு.ராமதாஸ்.பச்சோந்நி.
நாஞ்சில் அண்ணன் பேட்டி அருமை அருமை,, வாழ்த்துக்கள்
Good reply by TN CM 🎉
நாஞ்சீல் சூப்பர் அய்யா
பெரிய தலைவர் -னு அவங்களே சொல்லிக்க வேண்டியதுதான்...வார்த்தைகளை அளந்து பேசினால் .....பொதுவாக நாவடக்கம் தேவை.
பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் திரு.ராமதாஸ். சுயம்புவாக நிற்கும் திரு.தனியரசு கூட தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார். நன்றி.
அழகுத் தமிழால் அடித்து நொருக்கி விட்டீர் சார். சூப்பர்❤️❤️
மூத்த வழக்குரைஞர் தமிழ்மணி சென்ற வாரம் தொலை காட்சி விவாதம் ஒன்றில் ராமதாசும் அன்புமணியும் அப்பா மகன் என நினைக்கிறேன் என்றார்.அப்போது எந்த பாமகவினருக்கும் ரோசம் வரவில்லை."அவருக்கு வேறு வேலையில்லை" என முதலமைச்சர் சொன்னதற்கு குதிக்கிறார் அன்புமணி.
😂
கூட்டணி வைத்தால் என் தாயுடன்..... என்று சொன்னதற்கே பொங்கவில்லை
ஒரு முதல்வரை உன்னை சந்தித்தது எனக்கு அவமானமாயிருக்கு நீ யார் என்று கேட்டவர்தான் இந்த ராமதாஸ் அப்ப அன்புமணி தன் தந்தையை கண்டித் தாரா
😂😂
அவர்களுக்கு வேறு வேலை இல்லை. எனவே குதிக்கிறார்கள்.
நானும். பிஜேபிகூட்டணிலதான்.. இருக்கேன். என. காட்டுவதற்காக. அவ்வப்போது. ஒரு. தகிடு. திக்கான. அறிக்கையை. கொடுப்பாரு.. தி. மு. க. வளர்ச்சி. ஸ்டாலினின். அமோகமான. ஆதரவு. அலை. இந்த. பொறாமை. எதிர். கட்சி. அனைவரையும். குறிப்பா. ராமதாசு. இவர்களை. குமுறவைக்கிறது. இதுவே. தற்போது உள்ள நிலை.
திரு.முகமது சார் சூப்பர். அருமையான கருத்து. நன்றி சார்.
👍👍👍👍👍👍👍❤️😎
🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
வாங்கிய பெட்டிகள் இன்னும் ஒரு காரணம்
ஓ கொத்தடிமை பதிவா 😂😄😂
சரியான தாக்குதல் நாஞ்சில் சம்பத் அவர்கள்
நாஞ்சில் சம்பத்க்கு திமுகவில் ஒரு முக்கிய பதவி ஒதுக்கினால் அவருக்கும் நல்லது கட்சிக்கும் (திமுக)நல்லது.
அண்ணன் சரி யா ன பதில்
2026 தேர்தல் அறிவிப்பு வரும் வரை திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்-ஏதாவது பிரச்சனையில் திமுக வினை மாட்டிவிட எதிர்கட்சிகள் முயற்சிக்கும்-உஷார்
த Super Speech தலவா சம்பத் சார் காரிதுப்புங்க
சேகரின் பதிவு 100/100 உண்மை.
யார் பெரிய தலைவர்?
தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை ஒருமையில் பேசிய இவரெல்லாம் தலைவரா?
.
அதானி மோடியின் நண்பர் அந்த கூட்டணியில்தான் பாமக இருக்கிறது மோடியிடம் இராமதாஸ் கேட்கலமே
மணி வாங்கின மனி கொடுத்த மோடி... எப்புடி கேட்பார் கேட்டு மோடி பெட்டியை திருப்பி கேட்டால்.. Money திருப்பி கொடுக்க மணி க்கு நிர்பந்தம் வந்தால் எப்புடி..
மோடிக்கு நல்ல நண்பர் ராமதாஸ் என்றால் தன் மகனுக்கு ஒன்றுமே அதிகாரம் இல்லாத துணை அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க முடியுமா ?
Sampath sir correct 👌
நன்றி
இனவாத அரசியல், மதவாத அரசியல் தமிழ் நாட்டில் எடுபடாது என்பது போல் வெறுப்பு அரசியலும் எடுபடாது என்பதை வெறுப்பு அரசியலை பிள்ளையார் சுழியாக வைத்து கட்சியை ஆரம்பித்துள்ளவர்கள் உணரட்டும்.
SAMPATH SIR , REAL AND BRAVE POLITICAL ANALYSER. WELL DONE SIR.
Super Nanjil Samparh
Super 🎉🎉🎉🎉🎉
தன் குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருவர் தன் கட்சியில் சேர்த்தால் தனது தாயுடன்...........கொள்வதற்கு சமம் என்று சொல்லியவருக்கு வேறு வேலைஇல்லை என்று சொல்வது தவறா
Super Sampath sir
ராமதாஸ் ஒவ்வொரு தடவையும்பெட்டிவாங்குவதேஅரசியல்தலைவர்
வாழ்த்துக்கள் நாஞ்சில் ஐய்யா
மருத்துவம் சம்பந்தமான ஊழல் அன்புமணி மீது இருக்கிறதே அதை ராம்தாஸ் கொஞ்சம் நினைக்க வேண்டும்
Super sir 🎉🎉🎉
Super.sir.
நான் உன்ன வந்து கோட்டையில் பாக்கணுமா நீ யாரு என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களை ராமதாஸ் சொன்னாரே அது என்ன?
Good speech
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என்ன அர்த்தம் என்று சொல்லிவிட்டு மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்த ராமதாஸ் "எங்க பூமியில் உனக்கு இங்க என்ன வேலை...! நான் வந்து உன்னை பார்க்கணுமா...என்று மிக நவ நாகரீகமாக பேசியபோது எந்த ஊடக நியாயன்மார்களும் அதை கண்டித்து அறம் பாடவில்லையே..!🙏🏻😂😂😂😂😂
.
சுய சாதிக்கு நன்றியோடு இருந்து இருக்கிறாரா டாக்டர்
ராமதாஸ் எனும் நான் தமிழ்நாட்டின் நிதிஷ் குமார் என்றும், நிதிஷ்குமார் எனும் அவர் பீகாரின் ராமதாஸ் என்றும் பெயர் மாற்றம் செய்துகொள்ள ஒருவருக்கு ஒருவர் மனப்பூர்வ சம்மதத்துடன் ஒப்புக்கொண்டு அரசியலில் செயல்பட முடிவுசெய்து எங்கள் பணியில் சிறிதளவும் தொய்வில்லாமல் எங்களை நம்பியுள்ள கட்சி தொண்டர்களின்
நலனை புறந்தள்ளி விட்டு எங்கள் நலனே பிரதானம் என்ற ஒற்றை குறிக்கோளுடன் பெட்டிகளை நிரப்ப உறுதி பூண்டுள்ளோம்.
மேலும், எங்களின் பெயர் மாற்ற முடிவினை யார் எந்த கோணத்தில் விமர்சித்தாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை.
நாங்கள் இருவரும் எங்களை நாங்களே ஒருமுறைக்கு இருமுறை கிள்ளிப் பார்த்து எந்தவித உணர்வும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே இந்த முடிவுக்கு வந்தோம்.
இப்படிக்கு,
தமிழ் நாட்டின் நிதிஷ் மற்றும் பீகாரின் ராமதாஸ்.
கர்நாடகாவின் குமாரசாமி அன்புமணி என்றும் , தமிழ்நாட்டின் குமாரசாமி அன்புமணி என்றும் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்
ராமதாஸ் பெரிய தலைவர்? யார் சொன்னது.
Super super super
பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது.
முதல்வரை பேசிய ராமதாஸ் தான் முதல்லே மண்ணிப்பு கேக்கவேண்டும்
Super sampath sir 😊
👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉
AYYA NAANJIL SAMBATH SPE ACH IS V V GOOD AND CORRECT EXPLANATION AND DARING QUESTION AGAINST RAMADAS
சி என் ராமமூர்த்தி போல் சுய சாதிக்க யாவது விசுவாசமா இருக்க வேண்டும்
20% இட ஒதுக்கீடு கொடுத்தது யாரப்பா
Excellent
சார் சென்னையில் இருந்து திண்டிவனத்தை தான் டினா பாமக வுக்கு செல்வாக்கு இல்லை ஆனால் சென்னையில் இருந்து கண்ணியாகுமரி வரைக்கும் விசிகவுக்கு செல்வாக்கு உண்டு அதை முதலில் புரிந்து கொள்ள சொல்லுங்கள் அரசியல்வாதிகளை
பாமக பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதில் அளிக்கிறார் , இதில் விசிக எங்கே வந்தது, விசிக வை பற்றிய சிந்தனை இல்லை என்றால் குற்றம் சொல்லும் கட்சிகளுக்கு உயிரே இல்லை என்று ஆகிவிடும் போல் உள்ளது
தந்தை பெரியார் வாழ்க
Thiruma annan ❤❤❤
Dmk❤❤❤
அதானியை உலகம் முழுவதும் உடன் சென்ற மோடியை ராமதாஸ் என்ன சொல்ல போகிறான்
வணக்கம் பெலிக்ஸ்.... என் தம்பி தான் நீங்கள்... உங்கள் பெரும் ரசிகன் நான்.மிகவும் தமிழ் ஆளுமைகளில் ஒருவரான சம்பத் ஐயா admk ல் சேர்ந்தபோது என்னாள் நீண்ட நாட்கள் ஜீரணிக்க முடியவில்லை...
🎉🎉🎉
❤
அதானி மு க ஸ்டாலினை சந்தித்து தப்பு இல்லை. அதானி ஏதோ பணத்தை மூட்டைக்கட்டி வந்து கொடுத்து விட்டு போய்விட்டார் அதில் எனக்கும் என் அப்பனுக்கும் பங்கு கேட்பதை தான் மு க ஸ்டாலினை மிரட்டி பார்கின்றார்கள்
Tamil Nadu Cm mk stalin sir
Good answers to pmk Rss Sankey
அதானி பார்த்தீர்களா என்று இவர் ஏன் கேட்கவேண்டும்.அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு பற்றி எதுவும் பேசவில்லை.முதல்வர்அதானியை பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன.அதை வெளிப்படையாக கூற வேண்டும்.அதானி பற்றி ஏன் பேசவில்லை.
Ramadas Yevadu Priya Thalaivar theriuma, Teri umay, jathi Thalaivar Thane Ramadas
DMK Sun symbolae VANNIYAR community dhu dhaanda echa
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் ஒரே ஒரு நாள் அதான் நீ சந்தித்தார் என்பதற்காகவே எழுப்பும் இந்த மதிப்புக்குரிய ஐயா ராமதாஸ் அவர்கள் தினம் தினம் சந்திக்கும் மோடியை பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை ஐயா ராமதாஸுக்கு தெரிகிறது. ஊழல் என்றால் அவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் வேறு யாரும் செய்யக்கூடாது என்பதற்கு தான் காட்டுது
சரியான கேள்வி
DMK must give an honourable post in DMK for Nanjil Sir, they have to recognise him voluntarily.
❤❤❤❤
PMK formed by
Jointly Thalith Ezhil malai etc
Nice video
Ramadoss danger😅
TVK ❤❤❤❤❤
Pmk is vanniyar jathy katchi....Even a panchayat is not suitable for this party.but vck is coordinate with other castes...So two MPs 4 MLAs are in vck
DMK Sun symbolae VANNIYAR community dhu dhaanda echa
Telunganae tamizanin thalaivan... maasss stalin
ராம்தாஸ் கூட குறிகாரர்கள் என்று நடராஜன் பேட்டி
பாருங்க.
Ramadoss and காங்கிரஸ் ஆதரவில் கருணாநிதி கடைசி யா முதல்வராக இருந்தார்
அதே திமுக ஆதரவில் தான் அன்று மத்திய அரசும் இருந்தது. சின்ன மாங்காவும்
மந்திரியா இருந்தான்.
இந்த இராமதாசு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால் அது மகன் தாயுடன் உடலுறவு கொள்வதற்கு சமம் னு சொன்னானே? அதையும் சேர்த்து சொல்லு. நீதான் தைரியமான ஆளாச்சே😮
இந்த ராமதாஸ், ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால் அது மகன் தாயுடன் உடலுறவு கொள்வதற்கு சமம் னு சொன்னானே! அதையும் சேர்த்து சொல்லு. நீதான் தைரியமான ஆளாச்சே 😮
@@onlymusicx9747 engal virupame pettiyum, padaviyum than. 😂😂😂😂
nanjil sir nan unkal rasikan unkalin anaithu nerkanalai nan parpen sir you are great sir
sukku nooraka illai salli salliyaka udaiyum samman kanamal povan
ettappan admk, thiruttu dmk ellam aliyanum ithu kalathin kattayam kilattu arasiyalvathikal ellam nadu vittu thurathanum kollai kolai naykalai nattai vittu thurathanum makkal than ejamanarkal
Nam Tamilargal is not at all original Dravidargal
As well as Dravidargal only Tamilargal Telungu Garargal
Malayalargal
Kanadakarargal
Nam Tamilargal religion types thank's God save Indian people'wants Life time enjoying Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur ♥️🇳🇪🇳🇪🪔
Ithu thiruma Kaalam....
காரி துப்புநா தொடைத்து கொள்வேன் என்று சொன்னவன் தான நீ😂😂😂😂
Dravidam enbathu sathi,matha,inam & paalina bethamatra otrumai.
அண்ணன் ஸ்டாலினா? - TNS
அப்படி இப்படி எல்லாம அரசியல் நாடகம் தான் இது
பெரிதாக கருத வேண்டாம் அன்பர்களே
CM answer is correct
Too much dramatic and orchestrated questions..... very new from u brother
Ramadas Oru doctor irandu Kundu Agni chattiyil vandavan vanniyan piranthavan Yevalau, madathanam, Intha aalai yavan doctor N ban.
andhravula chandrababu naidu cm.. tamilnaatla vanniyar vandhaa eriundhaa
@@evanooruvan5379வன்னியர்களுக்கு அவ்ளோ அறிவில்லை என்று சொல்ல வர்றியா.
Superthozhar
Nangil.suparrrrrr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅
Dalits மக்களை திருப்தி படுத்த வேங்கை வயல் உண்மையான குற்றவாளிகள் book பண்ண வேண்டும்.
Rama Dossa....
Sombu Mani potti ready
Thiruma very good Leader.
He knows how to give respect others but anbumani is selfish he always lieing he totally forgot how did he get helath minister
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
15அரசியல் கட்சி மாறியவர் நாஞ்சில் சம்பத்
நூறு முறை அணி மாறிய பாமக
எத்தனை கட்சி மாறினாலும் அதை பதவி பெற பயன்படுத்தவில்லை
அவர்.
பணத்தைத்தான் இழந்துள்ளார் மானத்தை இழக்கவில்லை@@sundaram2621
Good
இப்ப இவர் எந்த கட்சி 🤔🤣
அரசியல் கட்சி
ஆமா பாமக இப்போ எந்த கூட்டணி
சூப்பரா சொன்னிங்க
நல்லா செருப்பு அடி பதில் பொட்டி மணிக்கு
Thirumbi vatham seivathu vallavar mangum samanath iyyan😢
Teluganukku malayali support
யாரு ச்சீமான் சப்போர்ட் பண்றானா வாய்ப்பில்லை யே
அவர் தமிழன் தாண்டா. வேணும்னா மூதிரம்
வாங்கி குடிச்சு பாரு
அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் பேசும் தம்பி,அவர் உலக நாடுகளின் எல்லைகள்,அதன் எல்லை கோடுகளையும்,உலக அரசியலையும்,இந்தியாவையும்,இதன் அரசியளையும்,தெரிந்த அவரிடம்,நீங்கள் பேசபழகும் குழந்தை போல் கேள்வி கேட்காதே.
Adani Stalin meeting is about commission (10%)அதானி ஸ்டாலின் சந்திப்பு கமிஷன் (10%) பற்றியது. விமான நிலையத் திட்டம் (10%) . ஹைட்ரோகார்கான் திட்டங்கள், துறைமுக திட்டம்(10%)
U were broker?
இது அடாணிக்கு
Theeiyumaa.
3% மணியாட்டி
திமுக விஞ்ஞான ஊழல் செய்யும் வல்லமை உள்ள கட்சி
இதையே இன்னும் எத்தனை வருடம் சொல்வீர்கள் (உண்மையை மறந்து)
உங்களின் பெயர் மெய்யப்பன்
அணி மாறி பெட்டி தூக்குவதில் தங்க மெடல் வாங்கிய பாமக
கண்டு பிடிக்க துப்பிலாதவன்
சொல்லு ம் மொக்க காரணம்
Appanum maganu ulaga maga uthamargal 😂
எனக்கு பிடித்த அரசியல் பேச்சாளர் நான் பள்ளி பருவத்திலிருந்து இவர் பேச்சுக்கு நான் அடிமை..
❤❤
Kanna, appa nee vayasukkae varalaya. ?