Registrar officeல் நடந்த தில்லு முல்லு திருமணம்..! Advocate K Santha Kumari Interviews | Valakku En

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 91

  • @rowarss781
    @rowarss781 Год назад +48

    இதைப் பார்க்கும் போது பெண்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது மிக பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @Ganeshlin1
    @Ganeshlin1 Год назад +8

    ஒரு திரைப்படத்திற்கு உண்டான திரைக்கதை போல் அருமையாக விளக்குகிறீர்கள் மேடம்.....

  • @pavithra-7429
    @pavithra-7429 Год назад +16

    ஆனா அந்த registrar எப்படி சுயநினைவு இல்லாம இருக்குற பொண்ணுக்கு தாலிகட்ட சொல்லுவாரு.. பெருசா இடிக்குது... ரொம்ப பெருசா லாரி மாதிரி இடிக்குது 😁

    • @barthi652
      @barthi652 Год назад +1

      Kaasu

    • @Universe0706
      @Universe0706 Год назад +3

      Money , kaasu, thuttu 😅

    • @ss.2727
      @ss.2727 Год назад

      Kaasu kudutha avan sondha ponadati ya kooda kooti kudupaan.... ponathukum kooda kalyanam seivan...avandhan unmaiyana Indian Govt employee, reservation and quota corruption...deep routed problems...

  • @jkiruba5203
    @jkiruba5203 Год назад +14

    கரெக்டா சொன்னீங்க மேடம் திருமணம் மட்டுமே வாழ்க்கையல்ல நன்றிமா

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Год назад +14

    அந்தப் பண்ணாடை பதிவாளரை எப்படி சும்மா விட்டீர்கள்?

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад

      நீங்கள் சொல்வது 100% சரி. ஆனால், வழக்கு விசாரணைக்கு வர காலமாகும். அதற்குள் அந்த பதிவாளர் வேறு ஊருக்கு மாற்றலாகி போயிருக்க கூடும்.
      இந்த பொய் கல்யாணத்திற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரியான பதிவாளர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் சரியாக இருக்கும்...

  • @saravankumar2213
    @saravankumar2213 Год назад +7

    நீ பொண்ணு கல்யாணத்துக்கு படிச்ச சர்டிபிகேட் எல்லாம் கேப்பாங்களா ஆதாரம் இல்லாமல் எப்படி கல்யாணம்

  • @marichitra1738
    @marichitra1738 Год назад +19

    இதைத்தான் மோகன் ஜி திரைப்படம் திரௌபதி கூறுகிறது

  • @prempuru6341
    @prempuru6341 Год назад +30

    Ma'am, the way you narrated the story is like listening to a story in radio. Very interesting ❤

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm Год назад +12

    பெண்கள் இந்த மாதிரி ஆண்களோடு பழகுவது மிகவும் கவனம் அதேபோல் ஆண்களும் எல்லைமீறுவார் இருதரப்பும் கவனம்

    • @MT-ss5kb
      @MT-ss5kb Год назад +1

      நாடக காதல்

  • @mastervikram2030
    @mastervikram2030 4 месяца назад +1

    Idhula ennamo perusaa idikkudhe... Ivanga poi solra maari theridhu

  • @Tamilselvi-pk3xu
    @Tamilselvi-pk3xu Год назад +3

    பெண் registrar office போகமலே கல்யாணம் நடந்தது .தெரியுமா .எல்லாம்

  • @Kkhoney12
    @Kkhoney12 Год назад +5

    Well said mam whole system is corrupted. In this society it’s very difficult to lead a life.however if u r smart also criminals are more smart than us😢

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Год назад +2

    Ithu than mohan g draupathi movie kamichar 3500 fake marriage case rayapuram nadanchi

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Год назад +2

    இந்த நெறியாளர் மிகவும் பண்புள்ள , அறிவார்ந்தவர் . ஆதன் TV மாதேஷ் மாதிரி அடிக்கடி குறுக்கீடு செய்யாமல் பேட்டி கொடுப்பவரை பேச விடுகிறார் .

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +7

    எமாற்றுக் கல்யாணம்!

  • @shantid7965
    @shantid7965 Год назад +6

    Good awareness cresting case. Girls should be very careful. My daughter's life also got spoiled by this kind of .

  • @Malini1982
    @Malini1982 Год назад +4

    Madame.. ipdi nadandhadha yen anikke sollala..mayakathula yepdi sign poda mudiyum.. ponukke theriyalaya.. dei innocent anchor

    • @priya-jk
      @priya-jk Год назад +1

      Podalam.. Half mayakathla poda mudium

  • @narayanansankaran1957
    @narayanansankaran1957 Год назад +3

    Nowadays in Registrar office has fake wedding

  • @i.rebecca
    @i.rebecca Год назад +8

    The words" system is fully corrupted" are true words Mam

  • @IndraMaha84
    @IndraMaha84 Год назад +5

    Some logical missing ... hmmm thinking we are stupid

  • @Phoenix77766
    @Phoenix77766 Год назад +9

    I appreciate the courage she has in calling out this corrupt system from a public platform! Hats off Ma'am! We need more people like you.

  • @balavidya3462
    @balavidya3462 Год назад +3

    Mam thurapathy movi neenga sollrathathan movi solluthu murpokkan parla pasunathu ungalukku thariyum ippothu pesuringala neenga

  • @saimahesh-i1k
    @saimahesh-i1k Год назад +1

    அவன் கோர்ட் வரவில்லை ஆகையால் கேஷ் சுலபமாக முடிந்தது என்றாலும் தேவையில்லாத மூன்றாம் நபரால் குடும்பத்தில் குழப்பம். நல்ல பெற்றோர் இருந்ததால் அந்த கஷ்டம் சமாளிக்க உதவியாக இருந்தது

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 Год назад +5

    Ethalem nambura mathiriya irruku 😂😂😂.
    Love Marriage after divorce case deal panirukigala 😂

  • @puspasr5345
    @puspasr5345 Год назад +7

    The registrar need to be put in jail mdm

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад

      I would say, the Registrar concerned should have been summoned and dealt with law.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Год назад +4

    Appo draupathi movie la varathu la real life la nadakuthu

    • @anuk2533
      @anuk2533 Год назад +2

      Real life story dha movie la vandhruku

  • @SA-pe3ef
    @SA-pe3ef Год назад +1

    Ma'am nega solrathella ok tha athepdi oru ponna avaluke theriyama kayaluthu vaga mudiu rigister office la yeathana pear irupaga oru ponna ithana pear seathu kutitu vagraga atha yearume pathurukaatagala SOLLUGA,,

  • @mageshewari1390
    @mageshewari1390 Год назад +3

    அடப்பாவி ங்ளாஇப்படியெல்லாம்நடக்குமா

  • @fameskitchen5011
    @fameskitchen5011 Год назад +20

    Mam... u are very good art of telling story... wen a incident is conveyed... to make a episode interesting u should have good idea of telling story.... me being a content creator I appreciate ur way of conveying incident

    • @chandrakramaswamy4760
      @chandrakramaswamy4760 Год назад

      A

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад

      Enga content create panrenga..? Can you help me.. I would like to earn for my studies.. But sadly it's not happening..

    • @fameskitchen5011
      @fameskitchen5011 Год назад

      @@pavithra-7429 I don't create content for RUclips... I create content for corporate companies

  • @happysoul2557
    @happysoul2557 2 месяца назад

    Seems like u r exaggerating things ma'am.. pls be more practical

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 Год назад +4

    வீடியோ ரெக்கார்டு இருக்கும் ஆனா இது எப்ப நடந்தது என்று தெரியவில்லை

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад

      இந்த சம்பவம் எந்த வருடம் நடந்தது என்று தெரியவில்லை. பழைய வழக்குகள் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த காலத்தில் வீடியோ இருந்ததோ என்னவோ...

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад

      வீடியோ பதிவுகள் பல சமயங்களில் மட்டமாக, தெளிவில்லாமல் (blurred) இருக்கின்றன. பயன்படாமல் போகிறது...

  • @lavu4895
    @lavu4895 Год назад +3

    Most Waited fr this video .....required daily videos

  • @baabusmkbaabu2873
    @baabusmkbaabu2873 Год назад +1

    THRILLING TAMIL MOVIE PAARTHA FEELING🥰🥰🥰🥰🥰

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад

    அம்மாஅப்பாநடத்தியைதிருமணம்மயக்கமருந்துதிருமணம்சிலர்க்குவாழ்க்கைகஷ்டம்தான்சரியாமேடம்குமாரிமேடம்

  • @Velunaachi
    @Velunaachi Год назад +1

    Nadaka company vela

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Год назад +1

    Namba mudiya villai. Eppdi kalyanam amma iranth udane nadatha mudiyum

  • @lakpal491
    @lakpal491 9 месяцев назад

    ஓ இப் படஇயஎல்லஆம் நடக்குமா

  • @michael4920
    @michael4920 Год назад +1

    im not believing this story

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад

    சிலர்க்குவாழ்க்கைபுரிந்துக்கெரள்ளதெரியவில்லைகுமாரிமேடம்சரியா

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад

    மயக்கம் மருந்து தந்துதிருமணம்செய்யமுடியும்இதுதவறுஅச்சுசட்டம்படிதவறுஅச்சுமேடம்குமாரிமேடம்

  • @akshayu.j9335
    @akshayu.j9335 Год назад +2

    Nice mam

  • @raghuramannrayan
    @raghuramannrayan 21 день назад

    It is more a warning

  • @god-ij5ih
    @god-ij5ih 4 месяца назад

    Kuruma group 😂

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Год назад +3

    3நிமிசமா பாக்குறேன் என்ன என்று புரியவில்லை
    சீன்னு அடுத்த வீடியோ பார்க்க போயிட்டேன்

  • @sri1626
    @sri1626 Год назад +1

    Amazing narration mam....

  • @foodselfii3921
    @foodselfii3921 Год назад +1

    Nbara Mari ilaye

  • @abdulrased6818
    @abdulrased6818 Год назад +2

    The marriage system is so weak..
    We need impose system like in islam where both parent + 2 witness must attend.. the registrar will get first permision from parent and the witness will testify before marriage become legit.

  • @mohanapriya.v4604
    @mohanapriya.v4604 Год назад +4

    Mam. Neenga semmaiya narrate panureenga. Super

  • @MalarS01
    @MalarS01 Год назад +2

    Mam u r speech is very motivating. Ana oru ponnala thennoda self respect kaha all stereotype odaika vida matranga avamangal, vedhanai and badname ellam than gift uh kadichithu. Marriage oru part of life athuvey life illa 100% true words. seri toxic relationship nu court ku pona anga nadakura proceeding melum melum exhaust aguren. Already life pochi athula irunthu legal uh veliya vara court ku pona anga more than 3 years aguthu. porupu illama sila judge pandra velaiyala romba mala ulaichal ku alaguren.

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +1

      கண்டிப்பா எனக்கும் இந்த situations இருந்துது... Just go through your blessings... எவனாலயும் என்னைய எதுவும் பண்ண முடியாதுன்னு மனசுல நெனைச்சுக்கோங்க... சில பேர்கிட்ட மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுங்க "நீ mental-ஆ பாதிக்கப்பட்டுருக்க..", "உன்னைய வளர்த்த விதம் சரி இல்ல".. அவங்க என்ன சொல்றாங்களோ அதைப் பொறுத்து.. இடம் பொருள் ஏவல் பார்த்து.. நாம சில சமயம் இத சொல்லாதவரை "இவளால எல்லாம் என்னைய என்ன பண்ண முடியும்" அப்டின்னு நெனைச்சுப்பாங்க..நம்மள Sarcastic-ஆ பாப்பாங்க.. அலைய விட்டதும் இல்லாம.. I filed a case for sexual harrassment years ago.. குற்றம் பண்ணுன அவனை விட என்னைய தான் ரொம்ப torture பண்ணுனாங்க... Verbal abuse, அலைய விடுறது அப்டின்னு... அவன் free-யா ராஜா மாதிரி இருந்தான்.. ஒரு விஷயம் சொல்றேன்.. இப்போ அவங்கள நான் complete-ஆ avoid பண்ணிட்டேன்.. Call பண்ணுனாலும் எடுக்குறது இல்ல.. So take care.. கண்டுக்காதீங்க.. உங்க career மட்டும் பாருங்க..
      எங்க அப்பா இதேதான் சொல்லுவாங்க.. நான் புரிஞ்சுக்க மாட்டேன் அப்போல்லாம்.. இப்போ புரியுது.. அவனுங்க இல்லேன்னாலும் (இல்லேன்னாதான்) நீங்க நல்லா வாழுறீங்கன்னு தெரிஞ்சா அப்புறம் அவனுங்களுக்கு மூஞ்சில அடிச்ச மாதிரி இருக்கும்.. தோத்தாலும் சரி ஜெயிச்சாலும் சரி... இல்லாத மீசையை முறுக்கிக்கோங்க..
      ஒரு நாள் நான் ஏன் இப்டி சொல்றேன்னு உங்களுக்குப் புரியும்.. Its all about the value you give to yourself..

    • @MalarS01
      @MalarS01 Год назад +1

      @@pavithra-7429 So motivating and mean ful thank u so much for this strong words

  • @sunshine-db2zm
    @sunshine-db2zm Год назад +1

    Namburamari illa....

  • @travelbutterfly.
    @travelbutterfly. Год назад +1

    No logic 🤔

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад

    இப்படி திருமணம் செய்யமுடியுமாமேடம்குமாரிமேடம்

  • @mr.guppies2644
    @mr.guppies2644 Год назад

    Mam, ungakitta pesanum. Epdi contact panrathu. Pls help

  • @anbu8112
    @anbu8112 Год назад +3

    Itha thaan mohan g movie aah eduthaar karichu kotitinga.

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 Год назад

      Avan unmaya solirunthaa paravaala thannoda vanmatha oru kuripitta samugatha sitharichi padam eduthaa yaaru othukuvaanga.

    • @dhinakarand4208
      @dhinakarand4208 Год назад +3

      ​@@yuvarajyuvaraj8443 அவர் எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை மக்களே கற்பனை செய்து கொண்டால் அவர் என்ன செய்வார்

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 Год назад

      @@dhinakarand4208 antha padatha paathutu solunga chumma inga vanthu pesa kudathu.

  • @kavithau389
    @kavithau389 Год назад

    Appo apdi avanku Naa proof keduchi

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Год назад

    Very Good!! Madam!

  • @karthiNeha-p4u
    @karthiNeha-p4u Год назад

    🙏amma

  • @girijaraghurambalu2131
    @girijaraghurambalu2131 Год назад

    S mam ur true

  • @ramankannammal6763
    @ramankannammal6763 Год назад

    In

  • @vaishnavidevin1678
    @vaishnavidevin1678 Год назад

    Yes

  • @prabhum7653
    @prabhum7653 Год назад

    😊❤q😂

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Год назад +2

    அறிவே இல்லை அந்த பெண் ணுக்கு

  • @sumaiya6233
    @sumaiya6233 Год назад +1

    ஆணும் பெண்ணும் நட்பாக பழகுகிறோம் என்று சொல்லி சொல்லி தானே நிறைய திருமணம் நடக்கிறது இரண்டு பேரும் நட்பாகப் பழகிய ஆக வேண்டும் என்று ஏதும் கட்டாயமா

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад

    ரேகாகதைபழையகதைரேகாகதைதான்எங்கள்ஜமின்குடும்பம்தெரிந்தகுடும்பம்ரேகாஅம்மாரேகாநல்லதெரியும்2012யிலிருந்து 2017வரைஅதற்குபிறகுதெரியாதுரேகாபற்றிஓருதகவல்தெரியாதுசரியாகுமாரிமேடம்

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg Год назад

    குமாரி, இதை என்னால் நம்ப முடியவில்லை. மயக்க நிலையில் கையெழுத்து போட முடியுமா?

  • @ram.k7310
    @ram.k7310 Год назад +2

    Unga contact number kidaikuma amma...ean life problem solution keakkanum so