மாமனாரின் மீது அருவருப்பான பழி சுமத்தும் மருமகள்! Valakku En | Advocate Santhakumari | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
    மாமனாரின் மீது அருவருப்பான பழி சுமத்தும் மருமகள்! Valakku En | Advocate Santhakumari | NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 132

  • @divyaasherwin9825
    @divyaasherwin9825 Год назад +27

    That girl is not short tempered. Looks like she has spectrum disorder/autism. That's y she can't handle loud noise like cooker whistle and bajans. Also she has temper tantrums. Her parents knows this very well. That's y they want her to stay with them. For such cases, the boy side can sue the girls side for hiding her disorder.

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti Год назад +5

      True mam idhu kooda indha lawyer ku therila ivanga idhellam yosika matangala

    • @deenshag
      @deenshag Год назад

      Good Observation madam@ divayaasherwin

    • @Kavisri27
      @Kavisri27 7 месяцев назад +2

      Is it? It's a disorder? Me too can't handle loud noises.. for example crackers, songs played on streets using speakers. I get headache. My doctor said it's normal for some ppl

    • @honeytae8649
      @honeytae8649 4 месяца назад

      Correct

    • @sandrasilver4554
      @sandrasilver4554 2 месяца назад

      My niece has the same problem,wouldn’t let her husband touch her,won’t make eye contact with anyone,hates socialising,fixed routine behaviour,absolutely attractive woman.I begged my sister not to get her married.But I was not invited She lives overseas.Finally her husband had to get a divorce.

  • @sujazzcollection7154
    @sujazzcollection7154 Год назад +12

    பதிவுகளை எழுத்தில் போடவும் என் போன்றவர்கள் படிக்க முடியும்

  • @kpsy048
    @kpsy048 Год назад +6

    தம்பி..க உங்க கால்ல வேணாலும் விழுறேன்... தயவு செஞ்சு "வழக்கு"...."வழக்கு" சொல்லுப்பா please 🙏🏼

  • @user-ab1475
    @user-ab1475 Год назад +50

    இந்த காலத்து பொம்பளைப் பிள்ளைங்க ரொம்ப திமிராத்தான் இருக்குதுங்க.

    • @user-ab1475
      @user-ab1475 Год назад +6

      @@D.space94 நல்ல விஷயத்துக்கோ, கெட்ட விஷயத்துக்கோ, இல்ல தான் ரொம்ப நல்லவர்களா இருந்தாலும்(ஆணோ, பெண்ணோ), திமிர், அகங்காரம், ஆணவம் எல்லாமே கெடுதல் தான். படிக்கும் படிப்பு அடுத்தவர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள தான். இந்த கேஸில் மட்டுமில்லை இந்த கால பெண்களுக்கு நல்ல விஷயத்தில் புத்தி சொன்னால் கூட எதோ பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த அனுபவத்தில் இருப்பது போல் திமிர் இருக்கிறது. அது அழிவை தான் கொடுக்கும்.

    • @znsworld525
      @znsworld525 Год назад +1

      Koncha sila per saira thapuku ellaraium mention panurathu thappunga

    • @user-ab1475
      @user-ab1475 Год назад

      @@znsworld525 அப்படியா .... இப்ப உள்ள பசங்களும் சரி பெண்களும் சரி யார் பெரியவர்கள் பேச்சை மதிக்கிறாங்கன்னு சொல்லுங்க பார்ப்போம். நல்லா படிக்கிறாங்க, புத்திசாலியா இருக்காங்க, டெக்னிகலா எல்லா விஷயங்களும் தெரியுது, அப்படியே பெரியவர்களை உதாசீன படுத்தவும், கண்டமேனிக்கு பேசவும் செய்கிறார்கள். திமிர் என்பது இதுவும் சேர்ந்து தான். அடக்கம் எப்பவும் வாழ வைக்கும். நானும் இந்த சமூகத்தில் தாங்க இருக்கேன். முன்பெல்லாம் obedience என்று ஒரு வார்த்தை சொல்லி கொடுப்பார்கள், ஆனால் இன்று அது அகராதியிலேயே இல்லை போல. இந்த கேஸ் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சினைகள் இல்லாமலா இருக்கு. விட்டுக்கொடுத்து போகும் பழக்கமும் இப்பொழுது இல்லை. இப்படி இருக்கும் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சமூகத்தில் எப்படி மற்றவர்களோடு இணக்கமாக இருப்பார்கள். ஒரு பெண்ணின் நல்ல குணங்கள் அடுத்த சமுதாயத்தையே நல்ல படியாக வளர்க்கும்.

    • @lindamary1647
      @lindamary1647 Год назад +1

      @@user-ab1475 firsts men's has no rights to dominate the women's in the villages areasilla

    • @user-ab1475
      @user-ab1475 Год назад

      @@lindamary1647 என்ன சொல்ல நினைக்கிறீங்கங்கிறதை கொஞ்சம் தெளிவா சொல்ல பழகுங்க. ஆண்கள் கிராமத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் ஆளுமை செய்ய தான் செய்றாங்க. நான் ஆண்கள் எல்லாரும் நல்லவர்கள் என்று சொல்லவில்லையே. இந்த காலத்து பெண் பிள்ளைகளை பற்றி தான் சொல்லியிருக்கிறேன். புருஷனோட பிறந்த வீடே ஆகாது, மாமியார் மாமனார் கூட பிறந்தவர்கள் இல்லாமல் இருக்கனும். குழந்தை பிறந்தால் புருஷன் வீட்டில் இருந்து யார் வந்து பார்த்தாலும் பிடிக்காது. அறிவுரை சொன்னால் எதோ இந்த பொண்ணு ரொம்ப அனுபவசாலி மாதிரியும் ஏழெட்டு பிள்ளைகளை பெற்ற மாதிரியும் மாமியாரை இளக்காரமா பார்க்கிறது. இதெல்லாம் நடக்குது. நானும் இந்த சமுதாயத்தில் தான் இருக்கிறேன் சுற்றி நடக்கும் இது போன்ற விஷயங்களை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். குழந்தை பிறந்த பிறகு தாய்பால் கூட கொடுக்க மாட்டேங்குதுக. என்னத்த சொல்ல.....

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 месяца назад +2

    ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் பொதுமைபடுத்தப்பட்ட இல்லறம் குறித்த அரிய பல கருத்துக்களை சிறப்பு விருந்தினரும், நெறியாளரும் பகிர்ந்து கொள்வது தான் எவ்வளவு அழகு...

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Год назад +5

    மேடம், ஆனந்துக்கு எப்படியும் வேறு கல்யாணம் நடந்து இருக்கும், ஆனால் அந்த பெண்ணின் நிலைமை எப்படியும் கஷடம்தான், காரணம் எத்தனை சட்டம் வந்தாலும், மேடை போட்டு பெண் உரிமை பேசினாலும் ஒரு முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆன பெண்ணை யாரும் கல்யாணம் செய்ய முன் வரமாட்டான் எப்போது இதுதான் நமது சமுதாய நிலைமை.

  • @creativei3394
    @creativei3394 Год назад +32

    ஒன்னு அவளுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுருக்கணும் இல்லை திருமணம் மீதும் ஆண்கள் மீதும் வெறுப்பு இருக்க வேண்டும் முதலியே பெற்றோர் கவனித்து தகுந்த சீக்கிச்ச்சை அளித்துருக்க வேண்டும். பெண்ணை பெற்ற பெற்றோர்ககுக்கு இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வு க இருக்கும் . உங்கள் மகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து பிறகு திருமணம் செய்யுங்க. நல்ல வேல இதுக்கு குழந்தை பிறக்கல, பைத்தியம் அத யாதைவுது செயுத்துருப்பாள்.

  • @abdulaziza
    @abdulaziza Год назад +5

    Steel chair??? Fit for women WWF WWE, psycho

    • @Coolboy-k9h
      @Coolboy-k9h Год назад

      😆😆😆😆😆😁😄😃😀😃😄😄

  • @Universe0706
    @Universe0706 Год назад +11

    The girls parents must be skippered , if they had stopped the wedding then this divorce wouldn’t have happened, stopping marriage would have been better than divorce

  • @smitheeshku4294
    @smitheeshku4294 Год назад +29

    Nowadays some mothers spoil their own daughters life in the name of love

  • @karupazhaki
    @karupazhaki Год назад +9

    Nalla paiyanukku nalla ponnu kidaikka mattikku nalla ponnukku nalla paiyan kidaikka mattikku appo than divorce kekkanga

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 месяца назад +1

    காதலர்களாக வாழ வேண்டும்; அது சாத்தியமெனில், நண்பர்களாக பிரியலாம்.

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 Год назад +4

    She is having hyper sensitive in sounds and emotional inbalance

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 3 месяца назад +1

    Avalukku physical appearance may be pidikkamal poy irukkam kattaya paduthy kalyanam panni vaithaal antha gopathai intha valiyil katti irukkalaam.

  • @deepap4351
    @deepap4351 Год назад +6

    Marriage ndrathu happy life illa. Marriage pandrathuku munnade iruntha happy life la oru naal kooda marriage ku apparam irukathu. Marriage than problem start aagara point. Nimmathi ilakara time. Sontha banthathala perum mana ulaichal varum.

  • @deepg0830
    @deepg0830 10 месяцев назад +1

    Adutha jenmathil, idhe maadhiri wife enaku therinja oruthanuku kidaikanum nu vendikren...
    Aduthavan pondaati super nu thannoda wife theenda thagaadhaval maadhiri treat panraan.. avala pathi thappi thappaa velila parappi vitu yaarume avaloda sera vidaama pannitaan... Naan mattum dhan avaluku best friend but naanum onnum panna mudiyadhu...

  • @Vihaanrajap
    @Vihaanrajap 9 месяцев назад +2

    Mam enaku oru doubt. Unga kitta varavanga ellarume victims uh dha irupanga la! Or you are describing like this uh?
    Bcoz I believe in every problem have 2sides of story. As a advocate what you are doing to your client is really inspiring and appreciable but while you are explaining the story to the people you should be fair enough to tell the actual truth ( i believe you) still while you are narrating the word's you are using for your client side was so kind like they are ஞானி (yen ma ennama vaa ma poo ma) but for your opposite side you are describing that they used unkind words with attitude Manner,. So the way she discribing the story matters to feel pity for her clients
    Dear people every problem have 2sides of story and we are humans yaara irundhalum namba kitta unkind words use panna for return we will also use the same and the prblm develops there...
    Note: I'm not commenting for this particular case

    • @srinithi.r3597
      @srinithi.r3597 9 месяцев назад

      I too have the same doubt

    • @deivabose1878
      @deivabose1878 8 месяцев назад

      Adhuku nee nga ...solvethellam unmai taan paarkanum..

  • @arumram4642
    @arumram4642 Год назад +9

    நாலு நாள் என் மனைவியிடம் அனுப்பி வையுங்கம்மா வழிக்கு வந்திடும் அந்த திமிர் பிடிச்ச மருமகளை. வளர்ப்பு அப்படி❤

  • @jonair1024
    @jonair1024 Год назад +5

    True ma’am they shd accept it doesn’t work and move on but many are sadistic ..no matter what gender they just want to spoil others lives

  • @Siva03867
    @Siva03867 Год назад +3

    En thambi life madhri irukku.😢

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 4 месяца назад

    Enga maiyar ku cooker sound keta romba bayam... epapaaru gascut poiruchunu maathi thara solluvanga... athu nalla tha iruku matha vendithu cook ah tha... 😂😂

  • @gopalmani6759
    @gopalmani6759 Год назад +4

    வலக்கு🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️அது வழக்கு ப்பா

  • @SJ-db3mu
    @SJ-db3mu Год назад +2

    Mam, verum anbu matum kedacha podhu nu sonna enaku, adha kudukave mudiyadha partner, 8 years of struggle. Ena pandradhu

  • @BharathiDasan-qx9gs
    @BharathiDasan-qx9gs 7 месяцев назад +1

    வழக்கறிஞர் மேடம் கைபேசி நெம்பர் தெரிவிக்வும்

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Год назад +2

    சகிப்புத்தன்மை பொறுமை வேண்டும்.பெண்கள மாறனும்.

    • @lindamary1647
      @lindamary1647 Год назад +1

      Aangal than maranum villages ullavargal in the uneducated families

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 3 месяца назад

      Pennin parents are the main accused

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 Год назад +46

    இந்த காலத்தில் கல்யாணம் ஒரு விளையாட்டாக போய் விட்டது 🙏🙏

    • @hepsibha6171
      @hepsibha6171 Год назад

      Yes

    • @ilakkiahchokkalingam7264
      @ilakkiahchokkalingam7264 Год назад

      @@lindamary1647 Too bad feeling really sorry.. she must have been going through trauma.. Be really kind to her.. Give her the kindness that your father didn't give her. Make her understand she's worthy of all the world.

  • @ytytyt4588
    @ytytyt4588 9 месяцев назад +1

    mam enakku marriage agi 2 year agudhu ana na 1 month dha sendhu vazhndhurukom adhuiku apra nanga magalir la complaint kutudhom marupadiyum avanga vandhu kottitu ponanga avanga V2 iku thirupam avanga vandhu V2 la vittutu poitanga ana avanga idhu varavey illa sari nanga complaint kututhom idhu varayum entha response varavey illa

  • @GreenGoblin18
    @GreenGoblin18 Год назад +7

    Kaalam kaalama girls familya vittutu porom.. inimel boys poi ponnu veetla irukattume.. girls dhan sacrifice pannanuma.. ipo lam kaalam maari pochu.. illaina thani kudithanum pottume.. rendu parents um konja naal vandhu irukattum

  • @arulprakash433
    @arulprakash433 Год назад +2

    Dai nee adhe madhiri valaku nu solradha mathave maatiya?

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +2

    Madam, there are cases of forced marriage (married due to death fear) what solution law has. But thirty fourth year before consent marriage was luxury in the society,especially fir ladies. There was emotional black mail also prevalent.

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Год назад +3

    S mam my 2 daughterinlaws like rhis

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc Месяц назад

    Eppadi patta pennai thanni podu thaduthadunu.thadanum

  • @tn43tales
    @tn43tales Год назад +1

    Advocate doesn't know etiquette again why u r telling ur clients name. The client can sue as well

    • @sushmithah690
      @sushmithah690 Месяц назад

      She has said in many videos that these cases are 10 15 yrs old ..

  • @jith9918
    @jith9918 Год назад +4

    10:03 good girl

  • @PRIKYAN
    @PRIKYAN Год назад +5

    Indha case la neenga konjam exaggerate pannirkingalonu thonudhu

    • @CrazedTiger727
      @CrazedTiger727 Год назад +3

      I too feel the same

    • @shamalas422
      @shamalas422 Год назад +3

      No, she is not exaggerating.for example my daughter is doing same thing. But I am not at all supporting her.

    • @sushmithah690
      @sushmithah690 Месяц назад

      Kudos ma​@@shamalas422

  • @mohana9776
    @mohana9776 Год назад +3

    Mam ungalai enakku romba pidikkum

  • @MaimoonJariya-ux4qc
    @MaimoonJariya-ux4qc 4 месяца назад

    பொம்பளைங்களே இந்த மாதிரி தான்

  • @Madhan-fc9fx
    @Madhan-fc9fx 3 месяца назад

    Very very good madam🎉😊🥚😋

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 Год назад +1

    Cooker Sound bayamam la... ennama ponnu valakkureenga...

  • @arunprakash5125
    @arunprakash5125 Год назад +1

    Same problem facing 2 years madam 🥹🥹🥹🥹

  • @jith9918
    @jith9918 Год назад +9

    20:19 ❤️ good advice for both genders , thank u

  • @kumuthankuku
    @kumuthankuku Год назад +1

    சிவகார்த்திகேயன மாதிரி விட்டுடிங்க மேடம்....😂😂😂

  • @CeanoSrinivas
    @CeanoSrinivas Год назад +4

    Nowadays women are like this only... 😒 Parents nala valathu vidranga

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +5

    வாழ்த்துக்கள் மேடம் நெறியாளர் சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @balasmec2565
    @balasmec2565 Год назад +1

    Marriage pannavea payama irukku

  • @mamthat9755
    @mamthat9755 9 месяцев назад

    Vara athirathuku ava amma vayum andha ponnu um sevul mela sara mathiri vidanum 🤬🤬🤬

  • @karthickm6064
    @karthickm6064 Год назад +4

    My case also similar to this case madam

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 Год назад +4

      Please get rid of the toxic relationship, men can also survive as single, if you have a child you can also raise it properly,

    • @jananinarayana9592
      @jananinarayana9592 Год назад +1

      Yes

  • @sparklinggee
    @sparklinggee Год назад +1

    Madam

  • @adilakshmia2765
    @adilakshmia2765 Год назад +2

    Gilugiluppahhhh🤭🤭

  • @antonyraj1738
    @antonyraj1738 Год назад +2

    The anchor may better modify his demeanor.

    • @happylife9899
      @happylife9899 Год назад +2

      Avan panrathu ennaku erichala iruku loosu mari panren

  • @Nandhinisharvesh
    @Nandhinisharvesh Год назад +5

    Sometimes neenga comedy pannum pothu innum internet ah eruku mam neenga pesaratha kka... 😂😂

  • @MariK-x6s
    @MariK-x6s Год назад

    Neenga sollum vitham super
    Neril badam parbathu pol erukku vallthukkal

  • @ramyaharikrishnan9840
    @ramyaharikrishnan9840 Год назад +1

    Parents pamered her very much

  • @sunwukong2959
    @sunwukong2959 Год назад

    kalyanam vendaamunu sohna ponna yen varupuruthanam
    "timid" thodainadungiku yethukku kalyanam

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 Год назад +4

    Entha mathri ponnuthan enn thambi ku kidachuruku avan rumba kasta padran

    • @viji9991
      @viji9991 Год назад

      Oh my God. Why?? Love marriage????

  • @lakshmip2512
    @lakshmip2512 Год назад

    Manida vaalkaiyil kalyaan endra oru adutha nagarvil puridal illamal irundaa ippadidaan inde anda pennukku vaalkaiyin puridal podaville idai Ella petrorgalum gavanikka veendum samaikkaveetheriyaada oru pennukku anda petroor kalyaam panni kodukka koodaadu nee Naa samaitha saappade saappittu enga veettile kada innoru kudumbathe theruvil ilukkade endru nenappu pettavangalukku veendum pilaigalukku ariyurai in kooratheriyaada. Petroor maddiyil pillaigal paavamvarungaala sandadiyinargal nalla petrooraagavalara enna Vali adainokki naangal sella veendum chinna chinna visayathukkelaam vivaagarathu veendaam ellam puridalukke samarpanam Penn sudandiram arivai nokkidaan pogudu kaala kodumai oru Penn kulandaiyin peyarukku pinnal digree irundaal podum endru nenachi Penn pilaigale valrkiraago thaviraa ennpennukku vaalkaiyin arivee ippadi pugattuvadu endru Adai nokki enda petroorgalum pogavilaiye ippadi muyandraal veedu munnerum naadum munnerumm ille endraal kalyaaname kasappudaanda endru varungaala sandadigal jappan vaalkai nokki sendri viduvaanga paarthu gavanam thevai.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад

    இதுசுப்பர்மனைவிகணவன்அடித்துவழக்குசுப்பர்சரியாமனைவிகணவன்அடிக்குனும்madam

  • @shivaprasaath739
    @shivaprasaath739 11 месяцев назад

    Evalum kudumbam Nadatha kalayanam pannala

  • @lakshmimoorthi9049
    @lakshmimoorthi9049 Год назад +2

    My daughter also like this type

    • @gopalmani6759
      @gopalmani6759 Год назад +1

      சரி. என்ன சொல்ல வரிங்க ?

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 Год назад +1

      Kalyanam seiyhu vaikkadinga

    • @HappyFamily-k1r
      @HappyFamily-k1r 2 месяца назад

      முத்திரை செய்தால் சரி ஆகும்.Dr.salai jeya kalpana

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa Год назад

    Today Most of mothers are like that.

  • @banu7201
    @banu7201 Год назад +4

    Ilama kudumbamey paithiam 😂

  • @mariaponniah390
    @mariaponniah390 Год назад +1

    தொழில் தர்மம் என்று ஒன்று உண்டே. Data protection என்பது இன்று பரவலாக உலக முழுவதும் இருக்கிறது. அது இந்தியாவில் இல்லையா? Client ன் நாடு, ஊர், பெயர், Profession, marriage status, children உட்பட எல்லாவற்றையுமே சொல்கிறீர்களே. அவர்களின் ஒப்புதல் உண்டா? நாளைக்கு உங்கள் மேல் case போட்டு நட்ட ஈடு கேட்பார்கள்.

  • @Eshwari529
    @Eshwari529 Год назад +1

    Superb madam...

  • @Linga2979
    @Linga2979 Год назад

    Super வளர்ப்பு.....

  • @Akshayyt1
    @Akshayyt1 Год назад +3

    I think it is Meera Mithuns story 😅

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +1

    கணவர்மனைவிஅடித்துகாலம்மனைவிகணவன்அடிக்கும்வழக்குsuper சரியா மேடம்

  • @ambikasangamithiran9712
    @ambikasangamithiran9712 Год назад +2

    Kudumbame paithiyam pola 😅

  • @Vidhya-r4n
    @Vidhya-r4n Год назад

    Hi mam

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Год назад

    Nvie

  • @amitycrux5135
    @amitycrux5135 Год назад

    😂

  • @kasthurishivanand8058
    @kasthurishivanand8058 Год назад +6

    Shanti madam your details are very simple and great thanks madam

  • @lakshmimoorthi9049
    @lakshmimoorthi9049 Год назад +1

    Nangalum matikkitu muzhikrom

  • @multimediadiploma463
    @multimediadiploma463 Год назад +2

    இயற்பியல் எரிகு கிரில் பக்கம்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Год назад +2

      புரியவில்லை

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Год назад +1

      என்ன சொல்ல வர்றீங்க

    • @multimediadiploma463
      @multimediadiploma463 Год назад

      @@prahaladanprabhu8407
      என்னா தப்பு பனா மன குடும்பம் எரிக்கு எப்பு
      மனநல மருத்துவமனை சேர்வது சூப்பர் எரிக்கும் எல்லா ஜெயில் கலாம் வைத்திருந்தார்கள நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்

    • @multimediadiploma463
      @multimediadiploma463 Год назад

      @@ramyamuniyasamy
      என்னா தப்பு பனா மன குடும்பம் எரிக்கு எப்பு
      மனநல மருத்துவமனை சேர்வது சூப்பர் எரிக்கும் எல்லா ஜெயில் கலாம் வைத்திருந்தார்கள நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்

  • @malamala5141
    @malamala5141 Год назад

    Ipdi ellam pilla valartha apuram ipdithan aagum. Nalla ponna valathirukeengamma🤣 pethathunga valathirukuthunga paaru.

  • @malamala5141
    @malamala5141 Год назад

    Kalyanam aanathum ponna amma kitta irunthu cut paneeta ellam sariya poidum.

  • @RAFIC96
    @RAFIC96 9 месяцев назад

    Dads little princess 😢

  • @critic8478
    @critic8478 Год назад +5

    In the maari oru marumaga enaku kidacha vachu kilichu thonga vitruven

    • @adilakshmia2765
      @adilakshmia2765 Год назад +2

      Hama vitruviga

    • @critic8478
      @critic8478 Год назад +1

      @@D.space94 unaiyum kilichu thoonga vidanum apo than vaai thimira pesa mata

    • @kumuthankuku
      @kumuthankuku Год назад

      😂

    • @adilakshmia2765
      @adilakshmia2765 Год назад +3

      Oru ponuku nallah mamiyar kedachi Ava thimurah irundah adhu avaloda muttaldhanam oru ponuku avala Kora solra mamiyar kudumbatha kedukra mamiyar kedachah andha mamiyariye veeta vitu thorathi illa tanikuduthanam poyi purushanoda happy oru 20 varusham vazhndhukamikarshu buddhisalidhanam (intelligent)

    • @adilakshmia2765
      @adilakshmia2765 Год назад +1

      @@critic8478 unglaku varapora marumagal kuduthuvechava 😂nalla Vela enaku ungla madhri oru mamiyar kedaikla adanahla dahno nah en husband oda happy ah iruken endha puniyavadhi unglaku marumagalah varaporalo😱😱😱😱😱😱

  • @alamelumangai3133
    @alamelumangai3133 Год назад +1

    Just consider is there 1/100 percent what she told may be true. She is the one affected right? Husband can easily marry another woman and move?