தாம்பத்யம் நடக்கலன்னா சட்டப்படி அந்த திருமணம் செல்லாது! Valakku En | K. Santhakumari | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
    தாம்பத்யம் நடக்கலன்னா சட்டப்படி அந்த திருமணம் செல்லாது! Valakku En | K. Santhakumari | NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 162

  • @madhusasi6754
    @madhusasi6754 10 месяцев назад +5

    திருமணம் செய்ய சொல்லி பெண்களை வற்புறுத்தாதீர்கள்.இதனால் பாதிப்படைவது இரு வீடடாரும் தான்,முக்கியமாக எதிர்பார்புடன் வரும் அந்த உறவு.

  • @SL-s13
    @SL-s13 Год назад +43

    அதுக்கு ஏன் கல்யாணம் பன்னிக்கனும். சும்மா இருக்க வேண்டியது தான.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 Год назад +32

    இஸ்லாமிய திருமணத்தில் முக்கியமான ஒன்றை மறந்தீட்டிங்களே... திருமண நாளில் முதலில் பெண்ணிடம் நான்கு ஆண் முக்கியஸ்தர்கள் சம்மதம் கேட்டு கையொப்பம் கேட்பார்கள்... பெண் மறுத்துவிட்டால் திருமணமே நடக்காது / செல்லாது...✍️

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Год назад

      அப்படி எந்த பெண்ணும் மறுக்காது, மறுத்தால் அந்தப் பெண்ணைச் சும்மா விடுவார்களா?
      எல்லாக் காலத்திலும் கல்யாணம் முடிந்த பின் வாழ்வார்களே ஒரு வாழ்க்கை அங்கேதான் இருக்கிறது.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Год назад +112

    வெளிப்படையாக பேச முடியாத விஷயத்தை எதார்த்தமாக சட்டபூர்வமாகவும் பேசிய வழக்கறிஞருக்கு ஒளிபரப்பு செய்த நக்கீரன் டிவி மிக்க நன்றி

  • @shivanikannan9170
    @shivanikannan9170 Год назад +49

    பிடிச்சு தான் கல்யாணம் பன்னுறோம் அதே சமயம் என் புருஷன் எனக்கு ம்தலில் நல்ல தோழனா இருப்பான்னு நெனைச்சு தான் ஆனா முன்ன பின்ன தெரியாத ஒருத்தனோட எப்படி ஒரே கட்டில்ல அவன் எப்படி பட்டவன் அவன் குண நலன்கள் எதுமே தெரியாம எப்படி அவன் கூட இருக்க முடியும் இதுல பெண்ணோட உணர்வுன்னு ஒன்னு இருக்கு அத பற்றி யாரும் பேசலையே ஏன் அவளுக்குன்னு ஒரு கனவு இருக்குனா அவ கூட நீ இத பன்னுன்னு நிக்கலாமே அப்படி என்ன அவசரம் கல்யாணம்னா வெரும் காமம் மட்டும் தானா ஒரே ஒரு மஞ்ச கயிரு அத கட்டுண ஒடனே ஒன்னு சேர்ந்துடனுமா பெண்களோட உணர்வு ஆசை இத எல்லாம் மண்ணோட பொதச்சிட்டு அவங்க கூட ஒன்னு சேர்ந்துடனும் வெரும் தாம்பத்திய மட்டும் தான் கல்யாண வாழ்க்கையா பெண்களுக்கு சுதந்திரம் கிடைச்சுட்டுன்னு சொல்றது எல்லாம் பொய் கல்யாணம் ஆகுதுன்னா ஒரு பெண்ணோட படிப்பு, சுதந்திரம்,சந்தோஷம் எல்லாம் போகிரும் அப்புறம் அவ குழந்தைக்காக மட்டும் தான் வாழனும் இந்த மாதிரி நடக்கும் போது தாளி கயிறுக்கு உயிர் இல்ல அது வெறும் மஞ்ச கையிறு தான் என்னைக்கு ஒரு ஆண் தன் மனைவியை வெறும் சதையா பார்க்காமல் அவளும் நம்மள போல மனுசி தான்னு நெனைச்சி அவ அவன புரிஞ்சுக்க நேரம் கொடுக்குறானோ அங்க தான் பெண்ணுக்கு அவன் மீது காதல் வரும் அப்பொழுது தான் கட்டுன கயிறுக்கும் உயிர் வரும்
    எவன் ஒருவன் முதலிரவின் போது அவன் மனைவியின் உணர்வை புரிந்து கொள்ளாமல் அவளை அடைய விரும்புகிறானோ அவனிடம் இருந்து அவள் சாகும் வரை அவள் மீது உண்மையான அன்பு வராது 😡

    • @meeraartcraft7172
      @meeraartcraft7172 Год назад +2

      சூப்பரா சொன்னீங்க👍👍100% உண்மை👍👍

    • @ravivarman7913
      @ravivarman7913 Год назад +5

      அதுக்குதான் பெண் பார்த்து கொஞ்சம் ஒரு ஆறு மாத காலம் கழித்து கல்யாணம் வைக்கிறாங்க .பேசி பழகட்டும்னு

    • @ravivarman7913
      @ravivarman7913 Год назад +6

      கல்யாணத்துக்கு அப்புறம் குழந்தை பெத்துட்டு உங்க கனவ கண்ட்னியூ பண்ணுங்க. கல்யாணம் ஆனவங்க எல்லாம் இப்போ படிக்கலையா இல்ல வேலைக்கு போகலையா....

    • @ravivarman7913
      @ravivarman7913 Год назад

      புரிஞ்சுக்கனும் புரிஞ்சுக்கனும்னு சொல்லிட்டு வருசக்கணக்கா புருசன கிட்ட நெருங்கவிடாம இருக்காங்க. அதுக்காக தான் இங்க பேசுறாங்க...இதனால் தான் பல ஆண்கள் விரக்தில கள்ள தொடர்புக்கு போறாங்க. அதுக்கு இடம் குடுக்குறது யாரு அப்போ?நீங்க தான

    • @hackbasa007
      @hackbasa007 Год назад +5

      Neengal solvathum sarithan, ithey oru aan maruthal neengal sona anaithum aanukum porunthum thaney? Udaney avanuku yetho prachanai iruku, aanmai kuravai iruku nu muthirai kuthi divorce ku povinga, appa ithu double standards illaya...?

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Год назад +14

    Most of the women/men have this issue/fear in the Ist night.. I too was in fear, my husband convinced , he waited for few months and we have a girl baby of 6.5 yrs old now..
    And moreover our parents teach sex as very wrong/sin thing.. This is also a reason behind this..

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 Год назад +5

      Exactly sex ah romba aabasam maathiri namma parents namaku munnadi nadanthrupanga athuthan problem

    • @GokulHardy7
      @GokulHardy7 8 месяцев назад

      Antha few months avar ennq panuvaru ?

    • @clydellaperies4721
      @clydellaperies4721 7 месяцев назад

      Oh my goodness, Indians need to learn so many things about sex, relationship and marriage. Need to be educated through this programme.

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk Год назад +2

    Either that girl is having another affair or she must be a Lesbian.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +1

    குமாரிமேடம்கணவர்சரியில்லைஇரண்டுவேலைநான்குவேலைபெரய்பேசிஅப்புறம்பெண்கிடையாதுஐஸ்கிரிம்காரன்அப்பாகணவர்அப்பாமருமகள்தவறுநடந்தால்இதற்குஎன்னசெய்யலாம்குமாரிமேடம்யேரசனைசெய்துசெரல்லுங்கள்

  • @daranipanneerselvam7996
    @daranipanneerselvam7996 Год назад +2

    Unsatisfied sexual life. After a year of marrg got baby. After that husband doesnt fit for sex. But girl adjusted him for more than 2 years. After that she cannot control her feelings. So she tells about this to her mom. Mom waits for some 6 months after that she calls her son in law with one her relative and asked him about the issue and advice to see doctor. But son in law is not taking this as a big issue. The girl doesnt want to live with him. She always scolding her husband and she want to seperate. But her husband even her mom dont want to separate because of her baby. The girl with her husband without sex for more than 5 years now. What is the solution?

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +1

    மகன்பேரடவேண்டியகையமுத்துஅப்பாவிவகாரத்துகையமுத்துபேரட்டால்என்னசெய்யலாம்நல்லயேரசனைசெய்துசெரல்லுங்கள்13அகஸ்டுகுள்சரியா

  • @premhealthfit
    @premhealthfit Год назад +2

    Epadi madam, namba ethirpakkura oru visyam kuda seiya matinga but sex is much priority for female. 😂😂😂.. enna oru Sattum.

  • @sathiyasheelak2940
    @sathiyasheelak2940 Год назад +13

    பேச்சு அருமையாக இருக்கிறது......

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Год назад +2

    If she is lesbian then the husband has to tell her that I may be male by birth but im identifying myself as a female. So, let's have fun 😂. problem solved. முள்ளை முள்ளாலதானே எடுக்கணும் 😜😁😂
    If this trump card is played even the court cant do anything 😂 வாய்தா வாய்தா ன்னு ஆயுசு முடிஞ்சிரும்

  • @TheNainamohamed
    @TheNainamohamed Год назад +47

    என்னங்க இப்படி சொல்றிங்க விஜய் டிவி சீரியல்ல first night நடக்கிறதே இல்லையே இதை என்ன சொல்ல

  • @Supreme_commander159
    @Supreme_commander159 Год назад +5

    Sex la virupam illa ma irundha? Veetla marriage age vandhuduchu so marriage pannidranga she has no choice appo ava yenna pannuva...

  • @allimuthuparasuraman7050
    @allimuthuparasuraman7050 Год назад +2

    இது போன்ற வழக்கின் தீர்ப்பு எந்த நீதிமன்றத்தில் எந்த வழக்கின் எண்ணில் தேதியில் தீர்ப்பு வெளியானது என்பது வெளியிட வேண்டுகிறேன்

  • @kalyaniashok
    @kalyaniashok Год назад +4

    Mam please tell about this situation:
    Wife left husband from a foreign country. Marriage registered in India. She got remarried illegally but the boy is still unable to remarry because first marriage is still active. Girl also filled a case on entire boy’s family asking settlement. Girl being in India does not even show up in court to drag the case. This is the worst situation a family is facing. Everyone in boy’s family appeared in court.
    Nakeeran editors and reporters please discuss this. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @priyar9493
      @priyar9493 8 месяцев назад +1

      Mam if she remarried u no need to give single penny to that girl. Find any proof that she is married again n go meet any advocate.

  • @Kkhoney12
    @Kkhoney12 Год назад +5

    My friend case same issue with her husband but he behaved well only with her he won’t speak properly , make excuses to consummate.They we’re lived separate places for years she can’t find out until she started to stay together she can’t live with him applied for divorce , her life s ruined by him😢 not accepted his fault initially he dragged almost 2yrs n due to Corona pandemic her case still not yet over.

  • @mariaponniah390
    @mariaponniah390 Год назад +6

    கல்யாணத்தின் அடிப்படையே அன்புதான். அன்பு, தோழமை, பரஸ்பர புரிந்துணர்வு,விட்டுக் கொடுத்தல் எல்லாமே திருமண வாழ்வின் அடிப்படை விடயங்கள். தாம்பத்திய உறவை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்பு ஆரம்பிக்கலாமே. அதுவரை அவர்கள் ஒருவரை ஒருவர் love பண்ணலாமே! என்ன அவசரம்.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +1

    எப்பெரமுதுகணவர்குடிபேரதைதினமும்இருந்தால்நரகம்தான்சரியா

  • @Tamizhdhesam201
    @Tamizhdhesam201 Год назад +27

    மேடம், தங்களின் விளக்கம் மற்றும் உச்சரிப்பு மிகவும் அருமை, வாழ்த்துக்கள்

  • @ravivarman7913
    @ravivarman7913 Год назад +2

    I think she is lesbian girl..now a days lgbtq culture spread over india including tamilnadu..the persons who have this type of hormonal imbalance problem, please tell your problem to your parents before marriage, please don't spoil others life

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад

      Hormonal problem means it can be cured by injecting estrogen hormone (for females and testosterone for males) in optimum levels, right??

  • @adilakshmia2765
    @adilakshmia2765 Год назад +3

    Santhuuu nee vayasuku etttah madhriye pesamatiyahhh asingamah iruku santhuuuu uh pechilam🙊😂😂🤣

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Год назад +7

    நன்றாக பேசுகிறிங்க சாந்தகுமாரி

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад

    குழந்தை பிறக்கவைdialஉயில்எமுதிவைக்கசெரல்லிவிவகாகரத்தூகடிதம்கெரளத்தினால்கிறுக்கிஅப்பாஓருவார்இப்படிஇருந்தால்என்னசெய்யலாம்குமாரிமேடம்சரியாநல்லயேரசனைசெய்துசெரல்லுங்கள்

  • @paevents8064
    @paevents8064 Год назад +2

    10 days college la admission lam vanga mudiyathu

  • @mr.guppies2644
    @mr.guppies2644 Год назад +2

    Madam, உங்களிடம் பேசணும், எப்படி contact pannanum. Pls

  • @guru.v513
    @guru.v513 Год назад +19

    இருவருக்குள் தாம்பத்தியம்
    நடைபெறவில்லை, என்பதை
    எதைவைத்து தீர்மானிப்பது...?

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Год назад +5

      மருத்துவ அறிக்கை இருக்கிறது

    • @guru.v513
      @guru.v513 Год назад +1

      @@prahaladanprabhu8407 திருமணத்திற்கு முன்பு ஏதாவது நடந்திருந்தால்...!

    • @znsworld525
      @znsworld525 Год назад +3

      ​@@guru.v513muthal nadanthu iruntha ipo ethuku avoid pana poranga?? Medical a check panidu thaan divorce kuduthu irupaanga sir summa visarikama ellam ethaium sollida maadanga

    • @znsworld525
      @znsworld525 Год назад +1

      @@a.chinnaayyapparajab.e4386 kalayanathuku muthal 2 perum epdinga relationship la irunthu irupaanga🤦‍♀️konchamavathu logicoda Kelvi kelunga....divorce casela ellam kalayanathuku aprem thaan 2 perukum ethachum nadanthu iruka illya endu report eduka mudium muthal epdi edukurathu enna oru puthisalithanama kelvi🙄

    • @a.chinnaayyapparajab.e4386
      @a.chinnaayyapparajab.e4386 Год назад

      @@znsworld525 intha comment delete pannunga

  • @kumarkumar-j2w2l
    @kumarkumar-j2w2l Год назад +11

    i faced the same issue in my life but here the girl is genuine, in my case faced a lot to get divorce it takes almost 2 years, as she said i'm happy with my family with two kids . We should me ready face the situation

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 Год назад +1

    Maybe love marriage pannavanga wait pannuvanga en husband 1 year wait pannaru...love is beautiful and love kum 1 mins than paathutut varum palakuna varum... Arrange marriage ku konjam kooda wait pandrathu illa inga first ntha ponnu pannathu thappu antha payan approach sari illa appa illatha ponnu ah namba care eduthu paathurukanum......

    • @GokulHardy7
      @GokulHardy7 8 месяцев назад

      Appa men's enna pannuvanga

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Год назад +3

    Good Advocate romba azga pesurang

  • @nivethad5895
    @nivethad5895 Год назад +25

    May be antha ponnu ku chinna vayasula sexual torture nadanthurukum 😢... feeling bad for both husband and wife

    • @jayalaskshmi9335
      @jayalaskshmi9335 Год назад

      Oru sila pengaluku mrg venamnu erukanga athum sexual venam num erukanga athu avangaloda manasu antha mari fix agiruthu

    • @ravivarman7913
      @ravivarman7913 Год назад +6

      Thalli katra vara vaila ena vala palyam ah vachiruntha...vaya thoranthu sola vendiyathana...ivanala ipo rendu familykum evlov mana ulaichal.

    • @yaaro6365
      @yaaro6365 Год назад +4

      Will you feel bad for both if the roles were reversed? That is, if the guy left the wife and went to the US?
      Why is it the fault of “both” parties when it’s clearly the girl’s fault, but the fault of the guy’s when it’s his?

    • @KK-vi7jq
      @KK-vi7jq 10 месяцев назад

      ​@@yaaro6365since when she said both at fault..

    • @yaaro6365
      @yaaro6365 10 месяцев назад

      @@KK-vi7jq the comment literally says “feeling bad for BOTH husband and wife” 🤦‍♂️

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +2

    Orutharukku orutar purinjikittu kalyanam pnnanum 🌹🌹🌹. Kalyanam yethukku panrnga ina viruhikkitan kalanan sariya.

  • @therace7130
    @therace7130 9 месяцев назад

    Degree mudikama completed solli marriage pannikuranga and 10th fail 3 attempt laiyum adhuku null and void nu judgement varuma..... Poi solli marriage pannikuranga

  • @renganmurli6222
    @renganmurli6222 Год назад +2

    If girl after giving birth of first child not interested in sex between husband and wife is it valid reason for divorce? Also wife after some years of together refuse to go with husband who's working in different state say chennai /Mumbai or foreign, is this refusal valid ground for divorce?

    • @renganmurli6222
      @renganmurli6222 Год назад +1

      @Rithish-dm5xg don't you think refusal to husband's city of working come under cruelty? Even supreme Court forced sex by husband is not crime, so refusal leads to denying husband right to live with, sex with, travel with... Etc. Which amounts to cruelty .

    • @renganmurli6222
      @renganmurli6222 Год назад

      @Rithish-dm5xg subject

  • @bharathi7964
    @bharathi7964 Год назад +6

    Case to be filed within a year of unconsummated marriage...after completion of one year the case not valid.
    So , girls or boys., Don't waste the time by believing other's words or partner's words ... immediately put case and get rid out of it

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Год назад

    வணக்கம் மிகவும் நல்லது. நான் வக்கீல் அம்மாவை சந்தித்து பேச வேண்டும். Please can I contact Mam?.😢😢

  • @agdaysprings9234
    @agdaysprings9234 Год назад +7

    Very useful

  • @anitas1581
    @anitas1581 Год назад +1

    Only sex important for marriage but love is not important for marriage

    • @stophatrial
      @stophatrial Год назад

      Aama boy female thaane marriage panuvaanga

  • @manik..r1767
    @manik..r1767 Год назад +5

    அந்த பெண் லெஸ்பியன்
    த்தூதூதூ😢

  • @shanthijeyachandra5139
    @shanthijeyachandra5139 Год назад +7

    pechai ketkave irritating .money minded person

  • @narmathaig4237
    @narmathaig4237 Год назад

    நீங்கள் சொல்லும் இதே போன்ற பிரச்சனை ஆனால் விதம் வேறு. தங்களை தொடர்பு கொள்ளும் முகவரியை தயவு செய்து தெரியும் படுத்த உங்கள்.

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +8

    வணக்கம் மேடம்.என் தோழியின் மகளுக்கு திருமணம் ஆகி 1வருடம் ஆகிறது.அவங்க கிறிஸ்டியன்.மாப்பிள்ளைக்கு ஆண்மை இல்லை.இது மாப்பிள்ளைக்கு திருமணத்திற்கு முன்பே தெரியும்.மாப்பிள்ளை வீட்டில் கேட்டால் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்கின்றனர்.இதை என் தோழியின் மகள் வெளியே சொல்லாமல் இருந்து 3மாதங்களுக்குமுன்பு தான் சொன்னாள். அவங்க கிறிஸ்டியன் என்பதால் இங்கு டைவர்ஸ் கிடைக்குமா? இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் மேடம்

    • @explorewithgowri732
      @explorewithgowri732 Год назад

      Suththama aaanmai ilaya ila erectile dysfunction ah

    • @vijayamohan8173
      @vijayamohan8173 Год назад +2

      @@explorewithgowri732 sorry madam.அது பற்றி தெரியாது.உங்க replyக்கு மிக்க நன்றி 🙏

    • @cookwithsarathi
      @cookwithsarathi Год назад +1

      Diverce thevailla doctor kitta ponga treatment edunga sariyaidum divers vendam pls

    • @priya-jk
      @priya-jk Год назад

      ​@@anbus9180
      Divorce ஆகுறதுக்கு கூடவா இப்பலாம் சாமி கும்பிட ஆரம்பிச்சிட்டீங்க...

  • @freshmaniac8450
    @freshmaniac8450 Год назад

    If non consummation of marriage is a ground for divorce, doesn't marital rape contradict this? Asking genuinely.

  • @fathimalm6316
    @fathimalm6316 Год назад +2

    Might be erukalam some girls not like marital life its true

    • @fathimalm6316
      @fathimalm6316 Год назад +1

      @Rithish-dm5xg putikathu arukarupa ninapaga that's the reason

    • @fathimalm6316
      @fathimalm6316 Год назад

      @Rithish-dm5xg stupid what I told u they have no interest in marital relationship I didn't mean hygiene

  • @jayarakkinis3230
    @jayarakkinis3230 Год назад

    Madam please உங்கள் Phone no வேண்டும்

  • @josieclement4317
    @josieclement4317 11 месяцев назад

    I cannot understand this woman got married when she did not like to be in a marriage relationship.

  • @CJagadheesh-tr6pc
    @CJagadheesh-tr6pc Год назад +1

    Madam us porakku kaasu yaaru kuduthanga

  • @parkerbay777
    @parkerbay777 Год назад

    Then we should ask compensation fot wasting the marriage money

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Год назад +4

    Good message

  • @nambirajan5757
    @nambirajan5757 9 месяцев назад

    பிறகு ஏன் அந்த பெண் திருமணத்திற்கு சம்மதம் செய்தது....

  • @shazsu
    @shazsu Год назад

    Pinned comments lrndhu full video pona video lplay avadille

  • @multimediadiploma463
    @multimediadiploma463 Год назад +1

    All'the Wrong life brith

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤11,01 மணி வாழ்த்துக்கள் மேடம் நக்கீரன் சேனல் வழக்கு விசாரணை சிறப்பு வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤ நெறியாளர் தமிழ் வார்த்தை கள் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர் 🎉

  • @masmas311
    @masmas311 Год назад

    Thirumanam ,,, register panala na adthu sellupadi aguma???

  • @christopherthomas3835
    @christopherthomas3835 Год назад +3

    திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பிறந்தபின் மனைவி கணவனுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி பிள்ளைகளை எடுத்துக் கொண்டு தன் அப்பா வீட்டுக்கு வந்து விட்டால் எந்த சட்டம் செல்லும்?

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 Год назад

    It's dramatic
    ..missing may info..why she complained purposely at the cost of divorce leaving all the good things she has and why will she smile in court...it's quite suspicious..sounds planned

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm Год назад +3

    நன்றி மேம்

  • @meenabritto346
    @meenabritto346 Год назад +9

    Mam, please speak about the roman catholic marriage act with few examples,as well as inter caste and religious marriage act. Do awareness

  • @gk8652
    @gk8652 Год назад

    Ungaloda way of speech romba nalla irukku mam

  • @RaulVincitaly
    @RaulVincitaly Год назад +12

    i like they this madam puts the point. best teacher

  • @Kalai631
    @Kalai631 Год назад +3

    Oru ponnoda viripham ilama Thodathinga avalukunu oru kanavu irukum ila athuku mariyathai kodunga avaloda penmaiya mathinga😢😢

    • @GokulHardy7
      @GokulHardy7 8 месяцев назад

      Appa men's enna pannuvanga

  • @metalman2320
    @metalman2320 Год назад +4

    Probably she is asexual or lesbian

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 Год назад +25

    Her dialogues amaze me. More than the film script writer

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai Год назад +7

    Ama.. ponna pothi pothi vazhanga.. aprm purusan taye poga matainguthunu complain panunga.. worst society....this society is not giving an option for woman to opt for bramachariyam...thats wat causing all these probs... i can understand that girls state...

    • @nithyapk01
      @nithyapk01 Год назад +4

      Her state is fully accepted.
      But she cannot play with the emotions & life of another individual. It was unfair of her to have first got into marriage. And then leaving to the US not bothered abt him. And for the first notice they sent, she dint even bother to reply. Hm .. i understand the societal pressures she might have gone through.... But it's the life of another person she is dealing with ! Good that she replied to the 2nd notice..

  • @arulprakash433
    @arulprakash433 Год назад +3

    Adhe madhiri valaku illa pa, Vera valaku nu solla sollunga pa

  • @raajraaja-bu2ic
    @raajraaja-bu2ic Год назад +2

    Super ma'am

  • @cookwithme7698
    @cookwithme7698 Год назад

    Oru movie patha feel irundhuchi

  • @Prabanjam004
    @Prabanjam004 Год назад

    Nakkeeran gopal pls. Save bhrikiya shine !

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 Год назад +4

    Super madam ithumari pengal thunivodu iruka vendum

    • @znsworld525
      @znsworld525 Год назад +3

      Apdi thunivodu irukuravanga thampathiyamla interest illathavanga marriage panika kudathunga....thunivunu perla oru aanoda lifea spoil pana kudathu

  • @madhumithaaaa9528
    @madhumithaaaa9528 Год назад

    😮

  • @kamakshigopalan6202
    @kamakshigopalan6202 Год назад +7

    If a person is a fits patient (epileptic)& the party has hidden the truth before marriage. Is it a case for nullifying
    Marriage

  • @முரளிதரன்
    @முரளிதரன் Год назад +2

    Thambathiyam nadanthatha illayanu avangaluku thane thaeriyum...

    • @znsworld525
      @znsworld525 Год назад +1

      Medical report la kandu pudikalaam.....

  • @shanthijeyachandra5139
    @shanthijeyachandra5139 Год назад +3

    No money minded !. Ask me i' ll tell you my own experience

    • @shanthijeyachandra5139
      @shanthijeyachandra5139 Год назад +2

      She only handling our daughter' s divorce case we pay huge amount amount of money but she didn' t appear the court only juniors appear and get only the vaitha .

    • @shanthijeyachandra5139
      @shanthijeyachandra5139 Год назад

      What puriyalaya?

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      @@shanthijeyachandra5139
      அதாவது உங்கள் கருத்துக்களை தமிழில் போடுங்க அப்பத்தான் எல்லாருக்கும் தெரியும்.

    • @shanthijeyachandra5139
      @shanthijeyachandra5139 Год назад +2

      Each time vallu enn podum pothum engal magal case edukum pothu innika innika pesi money vankiathu than ninaivil varukirathu antha Vali anubava pattavarkauku puriyum

    • @znsworld525
      @znsworld525 Год назад +1

      ​@@shanthijeyachandra5139entha worka irunthaalum mostly money minded aathaan irukanga....unga ponnuku divorce vaagi kuduthangala illaya

  • @sunithadevaraj1962
    @sunithadevaraj1962 Год назад

    Murai padi kalyana panni iru kozhandaiyum petra piragu onbathu varudangalakku piragumutual divorce chelluma Mam

  • @boomadevi1283
    @boomadevi1283 Год назад +1

    Good morning mam how to contact you mam

  • @thamizhar749
    @thamizhar749 Год назад +4

    Madam, bhrikiya shine girl pavam avanga anna, anni content gaga torture pandranga avala save pannunga.

    • @znsworld525
      @znsworld525 Год назад +1

      Aval onnum pavam illa avala paakura nammathaan paavam...paithiyangal kudumpama sernthu drama panuthu innamuma namburinga athuhala ellam

  • @JoelMusicHub
    @JoelMusicHub Год назад +2

    This lady is not speaking for her age.
    Good writer for A movies

    • @chill_world
      @chill_world Год назад +3

      LoL she is an advocate...she has all the rights

    • @meenamohan1082
      @meenamohan1082 Год назад +6

      She is creating awareness. Please grow

  • @masmas311
    @masmas311 Год назад

    Mam,,,, same situation pls i need to contact you mam please

  • @rskrishnapriya107
    @rskrishnapriya107 Год назад +1

    Mam i need to meet u. Can u help me

    • @VichiMali
      @VichiMali Год назад +1

      If you have huge amount of money to pay to this advocate ,, plz proceed ...

    • @rskrishnapriya107
      @rskrishnapriya107 Год назад +1

      @@VichiMali oh ayooo no no nooooo i wont go