கணவனுக்கு செயலிழந்து விட்டது.. கணவனை வெறுத்த மனைவி கேட்ட டிவோர்ஸ்! Advocate Santhakumari |Valakku En

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 97

  • @pugazhendikanniappan4110
    @pugazhendikanniappan4110 6 месяцев назад +55

    ❤சாந்தகுமாரி மேடம் பேசுவது... தெளிவாகவும்.. நகைசாசுவையாகவும் உள்ளது. அருமை!
    பேட்டி எடுப்பவரின் பேச்சும் அருமை! ❤

  • @kalavathicreations
    @kalavathicreations 6 месяцев назад +21

    The brave lady..who talks frank and open words for reality...
    Semma mam

  • @dhanakarthikey3000
    @dhanakarthikey3000 6 месяцев назад +12

    The way of she telling the message is too impressive

  • @lakshanakennels3413
    @lakshanakennels3413 6 месяцев назад +20

    நீங்க பேசுறது நன்றாகயும், ஏரில் பார்த்தது போலயும் உள்ளது 🎉

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 месяцев назад +3

    Very useful vedio mam 😊

  • @srilaxmi4923
    @srilaxmi4923 6 месяцев назад +25

    Hari fans hit like😇

  • @kavithamohan8236
    @kavithamohan8236 6 месяцев назад +8

    Bonding between Mam and Hari ❤❤❤❤❤❤.

    • @GokulHardy7
      @GokulHardy7 6 месяцев назад

      😂😂😂 ennapa

  • @jkiruba5203
    @jkiruba5203 6 месяцев назад +4

    நல்ல பயனுள்ள காணொளி நன்றி

  • @ranjitha2186
    @ranjitha2186 6 месяцев назад +6

    Jesus bless you madam same problem in my life mam but Jesus give one boy baby enaku

  • @farjanajamal4725
    @farjanajamal4725 6 месяцев назад +1

    Last my fvt one .. super mam❤

  • @papayafruit5703
    @papayafruit5703 5 месяцев назад

    26:39 for this FYI - that same Sita who told where Rama is that’s my Ayodhya, also left Rama at the end preserving her self respect.
    Remember in what context “ where Rama is that is my Ayodhya is” is used . Use it wisely and intelligently. Don’t abuse those words and misunderstand it.

  • @mohamedthirumalai3872
    @mohamedthirumalai3872 6 месяцев назад +4

    மேடம் பேசுகிறது மிகவும் அருமை

  • @vlraman2798
    @vlraman2798 2 месяца назад

    Very good father!

  • @sajithumar5335
    @sajithumar5335 6 месяцев назад +1

    madam, i addict ur voice,

  • @Sooryavamsam143vlogs
    @Sooryavamsam143vlogs 6 месяцев назад +8

    உங்க வீடியோ ரொம்ப யூஸ்புல்லா இருக்கு மேடம் ரெண்டு நாள் முன்னாடி எங்க வீட்ல ஒரு கான்வர்சேஷன் போயிட்டு இருந்துச்சு அப்ப நீங்க சொன்ன சட்ட முறை வச்சு நான் சொன்னேன் கோர்ட்ல இருந்து லெட்டர் அனுப்புவாங்க இந்த மாதிரி பப்ளிகேஷன் கொடுப்பாங்களா அந்த மாதிரி நீங்க சொன்ன விஷயத்தை வந்து நான் சொன்னேன் உண்மையாவே அங்க இருக்காங்களா நீ ஷாக் ஆயிட்டாங்க பரவால்ல இந்த அளவுக்கு உனக்கு தெரியுது அப்படின்ற மாதிரி ரொம்ப தேங்க்ஸ் மேடம்

  • @PadmaRamesh-y2m
    @PadmaRamesh-y2m 5 месяцев назад

    Rombha Rombha correct ippo idhu oru pudhu trick pola...rombha bayama irukku

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 6 месяцев назад +1

    Mam nalla theerpu🙏good appa

  • @shobanasabapathi442
    @shobanasabapathi442 6 месяцев назад +1

    Superb 😊

  • @ramyanethran
    @ramyanethran 5 месяцев назад

    How can I contact santhakumari madam.

  • @vasanthangopalan299
    @vasanthangopalan299 5 месяцев назад

    Madam yourself highlighted during interview about language. Superb

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 месяцев назад +2

    Varumai kottukku keelaey enbathu thaan BELOW POVERTY LINE M

  • @Vegetakhan
    @Vegetakhan 5 месяцев назад

    How can I contact advocate madam?

  • @sankarkpr3961
    @sankarkpr3961 6 месяцев назад

    👏👏👌👌👌👏👏👏

  • @PoorvikaSubash
    @PoorvikaSubash 5 месяцев назад

    Super mam super hari

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 6 месяцев назад

    👍👍👍👍

  • @salmanfarish5743
    @salmanfarish5743 6 месяцев назад

    👏🏻👍🏻👌🏻

  • @f.rizanashoaib
    @f.rizanashoaib 5 месяцев назад

    🌟🌟🌟🌟🌟

  • @jonair1024
    @jonair1024 6 месяцев назад +6

    Ma'am is asking how actually a "man" can ask in-laws gold etc? Ma'am these are actually not "Men" they are entitled beggars

  • @merarachelimmanuel-py4uf
    @merarachelimmanuel-py4uf 5 месяцев назад

    En life kuda àpdithan irukku ana ennala onnum panna mudiyala

  • @udhaya2988
    @udhaya2988 6 месяцев назад +4

    Madam always you talking about the case you won can you talk about the case you lost (which is a unforgettable case)

  • @MajesticCopper
    @MajesticCopper 6 месяцев назад +6

    Kevelemmana shameless jenmam tha will ask for dowry, gold, silver, diamond, cash! Worst! At least this case will educate people of ways to get freedom from devils!

  • @priyat256
    @priyat256 6 месяцев назад +6

    Madam en husband oru narcissistic person mam.. narcissistic videos paarthu analyse panna adhe ellamae suit aagudhu mam.. en energy full drop aagudhu mam.. im house wife and having two daughters.. enaku parents illa ... Endha supportum illa . Adhanala romba mental cruelty kudukraru mam.. also he makes me to beg for monthly maintenance amount.. so court ku direct ah poi maintenance podalama mam?? I enquired advocate, buy they many amount.. im unemployee enkitta avvalo amount illa mam.. ennala two daughters kitta happya paesa kooda mudila mam.. enaku indha aalu oru help kooda illa... Better divorce vaangradhu.. but ennala urudhuya paesa mudila mam.. i don't know y.. so first Maintenance padalam nu irukku mam.. but we both living together.. ao maintenance vaanga mudiyuma mam.. pls sollunga mam.. pls help me mam..

    • @priyat256
      @priyat256 5 месяцев назад

      @lightning18726 he never take any responsibilities for family, especially two daughters education and their physical health and their mental health, and he drinks that too in home itself and using pan and tobacco.. and he never inform wherever he goes and sometimes he never come home in night and I can't able to sleep like I'm thinking where he gone , or else will come late night , whatever may be he never discussed with me, like purchasing house, and he did housing ceremony without informing me and also at present he build upstairs house, that also he didn't tel me.. innumum niraiya irukku.. oru nadai ponama irukaen..

    • @UKIndianRambler
      @UKIndianRambler 5 месяцев назад

      ​@lightning18726andha ponnu evalo feel panni comment pota, nee enna kekara.

    • @Universe0706
      @Universe0706 5 месяцев назад +1

      Divorce him ma , don’t destroy your life and yours childrens life too..

    • @priyat256
      @priyat256 5 месяцев назад +1

      @@Universe0706 yes.. I need this.. but I can't roam frequently to court and also selavu panna avvalo amount I can't give for advocate.. so directly court ku poi apply pannalama nu therila. Even I searched advocate here, they thinking that I'm unemployee and also no parents , so that I can't give money for case.. so they convincing me to adjust and go and something they are telling.. that I can't sacrifice..

    • @Universe0706
      @Universe0706 5 месяцев назад +1

      @@priyat256 trust in God , pray early morning lighting lamp , universe will show a way ma …

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 6 месяцев назад +7

    திங்கள் கிழமை காலை
    🙏🙏🙏🙏🙏
    மேடம்
    ⭐⭐⭐⭐⭐
    நெறியாளர்
    👍👍👍👍👍
    வாழ்க 👻👻👻
    வளமுடன் 👻👻👻👻
    ✍️✍️✍️✍️✍️

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 6 месяцев назад

    Mam saree superb 👌

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 4 месяца назад

    பெரியவர்களால் நிச்சயம் செய்யபட்டு மூன்று வருடங்களுக்கு முன் நடந்த திருமணம். என் மனைவி திருப்பத்தூர் தாலுகா சிவகங்கை மாவட்டம். என் மனைவி பிறவி ஊனமுற்றவர் (காது கேளாதவர் மற்றும் பேச முடியாதவர்). இருதரப்பு ஃபலோபியன் மற்றும் குழாய்களில் அடைப்பும் கருப்பை வளர்ச்சியில் கம்மி இருக்க இதனால் எங்களுக்கு குழந்தை இல்லை. அவள் இதை மறைத்து குடும்ப நடத்து உள்ளாள் வாழ்வும் விருப்பம் இல்லை அவளுக்கு.‌ இதற்காக பொய் சொல்லுகிறாள் எங்கள் இருவருக்கும் தாம்பத்தியம் உறவு இல்லை. நான் அவளை அடித்தேன் என்று மகளிர் காவல் நிலையம் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்பும் கூறிவருகிறாள். இதனால் நானும், எனது பெற்றோரும் மனவேதனை பட்டு வருகிறோம்

  • @vlraman2798
    @vlraman2798 2 месяца назад

    Amma ,
    Sirippu varadu !!

  • @Snehalathabalraj
    @Snehalathabalraj 6 месяцев назад +3

    One word discription for the guy: Narcissist.

  • @rowarss781
    @rowarss781 6 месяцев назад +7

    சாந்த்த குமாரி மேடம் ஹரி அதுக்கு வாய்ப்பு இல்லை ராஜா என்று சொன்ன உடன் நீங்கள் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் ராஜா என்று சொன்னதும் சிரிப்பை அடக்க முடியலை நல்லா பேசறீங்க மேடம் நன்றி

  • @Coolyoro15
    @Coolyoro15 6 месяцев назад

  • @rejoicedavid
    @rejoicedavid 6 месяцев назад +1

    😂😂😂 change spectacles hari bro🎉🎉😂😂

  • @dhanam-im3ir
    @dhanam-im3ir 4 месяца назад

    Same life name same madem

  • @Mrchennai70
    @Mrchennai70 6 месяцев назад

    If he is railway employee then why monthly jeevanamsan was not claimed...

  • @ravisivagami7167
    @ravisivagami7167 5 месяцев назад

    மேம் உங்களை நேரில் பார்க்க வேண்டும்

  • @Nila0804
    @Nila0804 5 месяцев назад

    En hus ennaiya adimaiya iruka solluran na ethume suggest kuda panna kudathunu solluran pappa ku toys vangunaru onu illa 4lu toys athum 500 above ipa ethuku Ava olunga vachuka mata inum konjam nal pogatum nu sonnen athuku un istama un kasa kasu nee thariya nu enaiya thitturan ipdi pannina divorce panniruven nu meraturan enna pandrathu 😢

  • @aristatal6063
    @aristatal6063 6 месяцев назад +9

    வக்கீலம்மா.... மொழி விஷயத்தில் உங்கள் கூற்றை மறக்கிறேன் ஆரம்பத்திலிருந்து இந்தியை வேண்டாம் என்று கூறவேயில்லை திணிக்க வேண்டாம் என்றுதான் கூறி வருகிறோம்..., தவறாக சித்தரிக்க வேண்டாம்...!

    • @selvarajthangaswamy6999
      @selvarajthangaswamy6999 6 месяцев назад +2

      உண்மையினைப் பதிவு செய்தமைக்குத் தங்களுக்கு மிகுந்த நன்றி! அத்துடன், இந்தி தான் முக்கியம் என்று சொல்வது வக்கீல் அம்மாவின் விருப்பம் என்றால், தமிழ் தான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்ல எமக்கும் உரிமை, மற்றும், கடமை உண்டு என்று நானும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 6 месяцев назад

      இந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமே போதாது.நாம் இந்த தமிழ் நாட்டில் வாழ்வதற்குக்கூட இந்தியும் சிறிதளவாவது தெரிந்துகொண்டிருப்பது அவசியமாகி விட்டது.ஏனென்றால் இந்திக்காரன்கள் இங்கு அதிகமாக வந்து தங்கிவிட்டார்கள்.அவர்கள் நம்மைப்பார்த்து கெட்டவார்த்தையால் திட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவாவது சிறிதளவு இந்தி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. நாம் அவர்களிடம் இந்தியில் பேசுவதற்காக இந்தி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.அவன் இந்தியில் கேள்வி கேட்டால் நாம் தமிழில்தான் பதில் சொல்லவேண்டும்.இங்கே பிழைக்க வந்தவன் தமிழில் பேசக்கற்றுக்கொண்டிருப்பது அவனுக்குத்தான் அவசியத்தேவை. நாம் வடநாட்டில் வேலை செய்யும்போது அவர்களை தமிழில் பேசு என்றா சொன்னோம். அங்கே பணியிலிருக்கும்போது அங்கு பேசும் மொழியை நாம்தான் கஷ்டப்பட்டு கற்று பேசிப்பழகி அங்கிருந்து வருகிறோம். இந்தி பேச தெரிந்திருக்க வேண்டும் அது நல்லது நமக்கு. ஆனால் நாம் வடக்கன்களிடம் தமிழ் நாட்டில் இருக்கும்போது பேசுவதற்கு அல்ல.மாறாக நாம் வட இந்தியா பிரயாணம் செய்யும்போது எளிதாக அங்கு நடப்பதைப் புரிந்து கொள்ள மட்டும் பயன்படுத்த வேண்டும். வட இந்தியா செல்ல‌அவசியமில்லாதவர்கள் இந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் இருந்தபோது ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி டி.ஆர்.பாலுவோடு மொழிப்பிரச்சினை மோதல் ஏற்பட்டதே அதில் யாருக்கு அவமானம். நிர்மலாசீதாராமனோடு பேசும்போது தமிழில்தான் பேசி எதிர்க்க வேண்டும்.அதே போன்று மோடியிடம் பேசும்போது இந்தியில் திட்டித்தீர்க்க வேண்டும்.அதுதான் திமுக வுக்கு அழகு. முன்பு தலித் எழில்மலை என்று ஒரு பாமக எம்பி வாஜ்பாய் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தார்.அவர் முன்னாள் ராணுவவீரர் என்பதால் இந்திக்காரர்களிடம் தைரியமாகப் பேசி செயல்பட்டார்.அதை எல்லோருமே வரவேற்றார்கள்.

  • @rajeerajeshwar4572
    @rajeerajeshwar4572 6 месяцев назад +4

    Kalyanam panni ponnuka life pa nasam panaranka

  • @iamkrishnan766
    @iamkrishnan766 6 месяцев назад +9

    Men dowry kekuradhu thappuna
    Women over expectation thapputhane

  • @ranij996
    @ranij996 6 месяцев назад

    🙏🙏🙏

  • @rekhan2732
    @rekhan2732 5 месяцев назад

    Mam unga kitta peaaanum...... Plz .... Number kedaikuma

  • @creativei3394
    @creativei3394 6 месяцев назад +3

    Erectile dysfunction னு சொல்வாங்க 100 ல 10 பேர்க்கு இந்த பிரச்சனை இருக்கும் சரியான உணவு பழக்கம் தூக்கம் உடற்பயிற்சி அதோட முறையா மருந்து எடுத்துகிட்டா குணமக்கலாம்...

    • @sunwukong2959
      @sunwukong2959 5 месяцев назад

      now days the numbers are increasing

  • @mohanavallisekar7960
    @mohanavallisekar7960 5 месяцев назад

    Alaga irukavanga panam irukavanga mattym thaan manushangala

  • @vaanmathiviswanathan7183
    @vaanmathiviswanathan7183 6 месяцев назад

    Mam elam avanga appa and amma soldrathu dhan ketu enga parents ah torcher pandranga

  • @vaanmathiviswanathan7183
    @vaanmathiviswanathan7183 6 месяцев назад

    Mam apadiah ipa iruka husbands oda mind set ah open ah soldringa

  • @ManjuManju-di6kh
    @ManjuManju-di6kh 6 месяцев назад

    Below property line

  • @UshaRani-mr1km
    @UshaRani-mr1km 6 месяцев назад +1

    ஏம்மா அதுக்குன்னு ஒண்ணுமே தெரியலன்னா ponnuthaana

  • @gayathrikannan5696
    @gayathrikannan5696 6 месяцев назад

    Anga maapillai inga maamiyaar kettaanga! enakku marriage 2020 la nadandhudhu

  • @jayalakshmikarthikeyan247
    @jayalakshmikarthikeyan247 6 месяцев назад

    Madam free legal oru kannu uthdapu than madam

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 6 месяцев назад +1

    Enda amma phone number kedaikuma

  • @raj.cs11
    @raj.cs11 5 месяцев назад

    Yov hari, kusumbu karaaya nee.. Kannadi adjust pandre, 😂😂😂😂

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 месяцев назад +1

    Atha pen character aagavey mary bavathodu sollum vitham , arumai madam. !

  • @MaimoonJariya-ux4qc
    @MaimoonJariya-ux4qc 6 месяцев назад +2

    மேடம் நான் கேஸ் கொடுத்திருந்தேன்மேடம் நான் கேஸ் கொடுத்திருந்தேன் இடையில் வா புஸ் பண்ணி விட்டேன் திரும்ப ரீ கால் செய்வது எப்படிடி மேடம்

  • @chandrarajan4719
    @chandrarajan4719 6 месяцев назад +2

    Y there lots of loose and unnecessary words and sentences in ur speech

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 6 месяцев назад

    That man have some crush on her father... thats y he was poking him😂

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 5 месяцев назад

    ரயில்காரரு பணம் கொடுக்காமல் தப்பித்து விட்டார்

  • @aswathsoorya7617
    @aswathsoorya7617 5 месяцев назад +1

    Ponnu mattu 1 lakhs salary apro sontha vedu car kekakudathu athuvu aasingam tha

  • @stephenkj6799
    @stephenkj6799 6 месяцев назад

    Time waist

  • @kausalyakausalya1463
    @kausalyakausalya1463 5 месяцев назад

    ,, மேடம் இந்த சட்டை எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானா நீதிமன்றத்தில் ஆண்களுக்கு நீதியே இல்ல மேடம்

  • @vlraman2798
    @vlraman2798 2 месяца назад

    Slowly the mappilai will get old rice !!

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 месяцев назад +1

    Koolukku paadiya AVVAI ..

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    ஹிந்தி மெயின் இல்லை மேடம், அவரவர் தாய் மொழி தான் முக்கியம். தேவைக்கு ஏற்றார் போல் எந்த மொழி யையும் கற்று கொள்ளலாம்,
    அது ஹிந்தி, பிரஞ்சு, அரபிக், மாண்ட்ரின் ...

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 5 месяцев назад

    Podhum da dei..

  • @sshavikumar612
    @sshavikumar612 6 месяцев назад

    ஓஓஓஓ... ஹிந்தி படிச்சா டேபிள் துடைக்கலாம்.

  • @FunnyCanoe-km5do
    @FunnyCanoe-km5do 6 месяцев назад +4

    நமக்கு தினமும் உடல் உறவு கொள்ளணும்..எங்க வீட்டுக்காரங்க ஒத்துழைக்க மறுக்கிறாங்க...என்ன பண்றது😢😅

  • @shantijim9032
    @shantijim9032 5 месяцев назад

    👍🏻