மதம் மாறிய காதலி.. கண்ணீர் விட்டு அழுத கணவன்! Advocate Santhakumari |Marriage & Relationship Advice

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024
  • #NakkheeranTV #santhakumari #valakkuen
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 133

  • @geethasaravanan5222
    @geethasaravanan5222 4 месяца назад +42

    இந்தப் பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியல ரொம்ப பாவம் இந்த பையன்😮

  • @manikandan-kq8hv
    @manikandan-kq8hv Месяц назад +2

    உங்களிடம் வரும் கிளையன்ட் அனைவரும் நல்லவர்களே

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 4 месяца назад +8

    நான் ஒரு சௌராஸ்டியன் நான் உங்கள் fan உங்கள் வாயால் சௌராஸ்டியன் என்று சொன்னது மிக்க மகிழ்ச்சி மேடம் ❤

  • @akshaya1717
    @akshaya1717 4 месяца назад +10

    Anwar kaka pray panren ma'am.nalla wife varanum.your speech awesome...❤

  • @Sulochana1970E
    @Sulochana1970E Месяц назад +2

    இந்த வழக்கை கேட்ட நமக்கே இதயம் வலிக்கிறது அவள் மனசாட்சி இல்லதா பெண் இப்படியும் ஒரு பெண்ணா

  • @JayanthibanuPadma
    @JayanthibanuPadma 4 месяца назад +2

    மேடம் அருமையான பதிவு மேடம் நான் உங்களோட தீவிர பேன் 💞

  • @mariarathika4805
    @mariarathika4805 4 месяца назад +7

    Super naration.... ma'am Cristal clear......

  • @kumaran4022
    @kumaran4022 4 месяца назад +22

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற இந்த வார்த்தை சில பெண்களுக்கு கச்சிதமாக பொருந்தும்.
    கனத்த மனதுடன்
    Anwar Story

  • @Ponnssdurai
    @Ponnssdurai 4 месяца назад +3

    Mam your way of talking ...your dressing. ..very superb

  • @lakshanakennels3413
    @lakshanakennels3413 4 месяца назад +24

    நீங்க பேசுற விதம் அருமை மேடம்

  • @noorulhameed644
    @noorulhameed644 4 месяца назад +14

    தானும் வாழாமல் கணவனையும் வாழவிடாமல் ஒரு குடும்பத்தின் நிம்மதியை குலைத்த பாவம் அந்த பெண்ணையே சாரும்.

  • @lal394
    @lal394 4 месяца назад +5

    என் சகோதரர்க்கும் இது போல் ஒரு பேய் வந்தது. இப்போது என் சகோதரர் வயது 60 இப்போது வரை மறு திருமணம் செய்யாமல் வாழ்கிறார்

  • @MajesticCopper
    @MajesticCopper 4 месяца назад +25

    That girl was loving & living in dreamland because she was listening to all the good stories from the boy but was not prepared for reality responsibility! She was just running away from all restriction & responsibilities as escape mode! A kind of sick mental! This is not even love or lust or infatuation.

  • @ashwinivenkatesan9517
    @ashwinivenkatesan9517 4 месяца назад +18

    It is difficult for couples to marry in different religions. Should never

  • @amutha7886
    @amutha7886 4 месяца назад +6

    Good morning Madam

  • @bttsvdl7725
    @bttsvdl7725 4 месяца назад

    Good morning 🌄🌞☀️🌻☺️😊😃🌅😴

  • @readandexplore647
    @readandexplore647 4 месяца назад +5

    My friend also faced this kind of issue. She only proposed to him, and he denied initially because of religion difference. Then they got married, and living together with several serious issues.
    Love is beautiful only in cinema, luckily some couples win. But not all.

  • @MrSinprem
    @MrSinprem 4 месяца назад +3

    Sad end😢

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 4 месяца назад +3

    The girl is not matured enough to foresee the consequences, unnecessarily created unwanted disturbances in another family, which could have been avoided. Commitment & proper understanding are needed in any type of marriage, whether love or arranged. But, another interesting point in this is, narrator seems to have very special soft corner towards non Hindus. If the MIL is from Hindu community, would she have gained the same sympathy in her argument ?
    Ultimately, TRUE HUMANITY IS MORE THAN DIVINITY, NEEDS NO IDENTITY. 🙏🏼🙏🏼🙏🏼

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 4 месяца назад

    under which Act they got divorced ? . I hope only Civil Suit is possible. Am I Correct mam? please let me know.

  • @deepasivakumar1574
    @deepasivakumar1574 4 месяца назад

    Well said deva

  • @mythilis388
    @mythilis388 4 месяца назад +6

    Within 9 minutes 678 views wow❤

  • @kalavathicreations
    @kalavathicreations 4 месяца назад +1

    Very painfull story
    But one part matching with my life.

  • @sbalakumar4124
    @sbalakumar4124 4 месяца назад +5

    Pen rubathil vantha vedhi, spoiled a happy family, she degraded the love marriage .
    It implies how her mother is as same her character.

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 4 месяца назад +16

    How cleverly she is supporting Muslim community?who give no option rather than to convert And Anwar was white washed by this advocate too well There is always another side of story to every incident

    • @omnamasivakk
      @omnamasivakk 4 месяца назад +2

      Agree

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 4 месяца назад +3

      Why the hell she went at the back of this guy , & spoiled the entire family, she will not be happy through out her life cos Anwar is innocent & ignorant

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 4 месяца назад +4

      If she loves him she must sacrifice other wise don't marry other religion, pavam his mom .

    • @Ms0000000000123
      @Ms0000000000123 4 месяца назад

      True bro.

  • @ashwinivenkatesan9517
    @ashwinivenkatesan9517 4 месяца назад +7

    Why when it's a Muslim everyone wants to be careful.. In vija TV also

  • @Dayana_chockalingam
    @Dayana_chockalingam 4 месяца назад +8

    Enoda story same. He forced me to convert the religion. Mrge ku munnadi convert pathi ethuvum pesala. Mrge agi oru baby vanthathum suddenah religion conversion apro avanga muslim la epdilam irukanum apd ipdinu start panni . Venumne enna plan panni avanga. Veetoda senthu ennayum en kolanthayayum vitutu poe ipo vera mrge pannika poranga. En baby poranthu one month anone vitutu poe . Avanga vetla avanga appa amma pecha ketu ipo vera mrge . Avanga appaku already 3 wife so ivarum same ah follow pandranga. Love pandrapove ethume sollala . Emathi than mrge pannirukanga . Love jihad than

    • @sul1980
      @sul1980 4 месяца назад +1

      fake id

    • @Dayana_chockalingam
      @Dayana_chockalingam 4 месяца назад +3

      @@sul1980 en life fake ah

    • @Dayana_chockalingam
      @Dayana_chockalingam 4 месяца назад +3

      Enoda daughter ku 1 1/2 vayasu aguthu. En life la enna nadanthuchunu Nan share pannen. Nambalana Nan porupu ila

    • @AslanAhamed-bz4oc
      @AslanAhamed-bz4oc 4 месяца назад +5

      ​@@Dayana_chockalingam I can understand your pain mam.. Muslim community very worst.. that's y i left islam..

    • @Dayana_chockalingam
      @Dayana_chockalingam 4 месяца назад

      @@AslanAhamed-bz4oc Muslim community ah korai sollala bro nallavangalum irukanga.ana mostly 75% ipdi cheat pandrathunala nallavangalayum sethu thappa ninaikuranga. Inga muslim Hindu va mukkiyam illa. Easy ah inoru mrge pannikuranga pullaya pondatti ah vitutu athathan sonnen

  • @DeepaG-g8x
    @DeepaG-g8x 4 месяца назад

    I don't think Spl marriage act will work out mam, in that case what abt kids which religion will they follow?🤔🤔

  • @styloladiestailord3887
    @styloladiestailord3887 4 месяца назад +3

    Mam சமரசம் செய்த வழக்கு சொல்லுங்க

  • @ashaprabhakarwilliams4950
    @ashaprabhakarwilliams4950 4 месяца назад +2

    Girls seems to be of her Mother's nature
    She had not only spoiled Anwar's life but also hers on the process !
    This kind of nature and attitude non and live a married life.

  • @vikramp1248
    @vikramp1248 4 месяца назад +2

    Should hv done by Special marriage act

  • @usharanijs
    @usharanijs 4 месяца назад +9

    திருமணம் என்பது விளையாட்டா...

  • @umakrthk
    @umakrthk 4 месяца назад

    If she's stubborn to do anything if she wants him means its very obvious that she can do anything if she don't want him.

  • @sumaiya6233
    @sumaiya6233 4 месяца назад +4

    அந்தப் பெண்ணுடைய காதல் குழந்தைத்தனமான காதல்

    • @samricherd9189
      @samricherd9189 4 месяца назад +2

      ஓ நீ பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த அப்படியா

  • @Angeline433
    @Angeline433 4 месяца назад +2

    😢😢😢😢😢 so painful 😥

  • @maheshwarank_vlogs
    @maheshwarank_vlogs 4 месяца назад +16

    Antha ponnu kadasi varaikum ...yavanaium nimmadhi irkua Vida porathu illa... waste for society.......Antha payanku nalla ponnu kodaikaum...Allah oda blessing la

  • @nasmah156
    @nasmah156 4 дня назад

    பழைய காலத்தில் கதை உண்டு ரோட்ல போற பாம்பை வீட்டுக்கு இழுத்துப் போட்டுக் கொண்டார் அனு வரும் அதே தான் செய்தார். எந்த மதம் ஆணோ பெண்ணோ எந்த மதத்துக்கும் போய் இருப்பார்கள் இஸ்லாம் மதத்துக்கு வந்து யாரும் இருக்க ரொம்பவும் குறைவு இஸ்லாம் என்பது கட்டுப்பாடான ஒரு வாழ்க்கை அது மனிதன் போட்ட கட்டுப்பாடு இல்ல நம்முடைய நபி அல்லா போட்ட கட்டுப்பாடு மத்த மதம் மனிதனோ இந்த மாதத்திற்கு வந்து இருக்க மாட்டார்கள் மிகவும் குறை மத்த மத பெண்களும் ஆண்களும் இஸ்லாம் மதத்துக்கு வந்து தான் கல்யாணம் முடிக்க வேண்டும் இல்லை அதுவும் தப்பு கடவுள் மனிதனுக்கு அறிவை கொடுத்திருக்கிற கல்யாணத்துக்கு முன் சிந்தித்து பார்க்க வேண்டும் காதல் கண்ணை மோடும் பிறகுதான் திறக்கும் அப்போது எல்லாம் முடிந்துவிட்டது அன்வர் வெளியே இருக்கிற சைத்தான் வீட்டு உள்ளுக்கு போட்டுக் கொண்ட காதல் இஸ்லாத்தில் தடை அதுக்கு மீறி செய்பவர்களுக்கு இதேபோல் பிரச்சினை அதிகமாக உண்டு நமக்கு கடவுள் வேண்டாம் என்று வழி அமைத்து வைத்திருக்கிறாய் அதை நாம் வேண்டும் என்று செய்தால் இதேபோல் பிரச்சினைகள் அதிகம் வர உண்டு

  • @shantijim9032
    @shantijim9032 4 месяца назад

    👌

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 4 месяца назад +8

    மதம் மாற்று தடை சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறேன் ஆனால் கட்டாய மதம் மாற்ற தடை சட்டத்தை நான் வரவேற்கிறேன்

  • @jmaxilsamjmaxilsam2133
    @jmaxilsamjmaxilsam2133 4 месяца назад +4

    😢😢😢😢

  • @annejoseph7306
    @annejoseph7306 4 месяца назад +4

    This girl is very sadist! Poor Anvar ,lost his mum because of.this evil girl!

  • @TGFAMILYfunny-videos
    @TGFAMILYfunny-videos 4 месяца назад +2

    சொல்வதற்கு ஒன்றும் இல்லை , பேயரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரம் என்ற பாரதியின் வரிதான் நினைவில் வருகிறது.

  • @Ms0000000000123
    @Ms0000000000123 4 месяца назад +1

    She was sick of toxic family

  • @kavicollections2308
    @kavicollections2308 4 месяца назад +1

    Nowadays girls doesn't want to do any household work. Not all. I am telling about few who sit in home and just order food as if she was busy whole day wasting husband money

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 4 месяца назад +1

    👍👍👍👍👍👍

  • @victorabraham1351
    @victorabraham1351 4 месяца назад +6

    As i know in asia only in Singapore if Muslim wana married other religion they no need to convert to muslim....

    • @sul1980
      @sul1980 4 месяца назад

      பெயருக்கு முஸ்லிமாக இருப்பவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் வாழுவார்கள் , திருமணமும் செய்துக்கொள்வார்கள்.ஆனால் , இஸ்லாத்தை குர்ஆனை சரியாக படித்து புரிந்தவர்கள் அவ்வாறு செய்வதில்லை

  • @pgtrbbotanywithmj5219
    @pgtrbbotanywithmj5219 4 месяца назад +5

    Penniyam , women rights nu ipo niraya ladies ipdi than adamant ah behave panranga😢 husband mattum venum. Avanga relatives vendam

    • @SKVibez.
      @SKVibez. 4 месяца назад +1

      Yes mam iam also suffering the same she is scolding my mom with words for just saying to wipe baby.

  • @saisrinivas2687
    @saisrinivas2687 4 месяца назад +3

    This sounds like a double standard. If the mother in law is a hindu, especially a brahmin, this story would have been totally differently narrated. What a bias. This girl loved him and went to all extent to marry him. Behind the scene who knows what all happened.

  • @selvarajr4560
    @selvarajr4560 4 месяца назад +1

    En oru ponnu melaya kurai solluringa

  • @selvarajr4560
    @selvarajr4560 4 месяца назад +2

    Neenga sollurathellam unmaiya

  • @rajakahamed6629
    @rajakahamed6629 4 месяца назад

    Allah pothumaana van manam kavalai alekkerathu 😞😔😔☹️💔

  • @ashwinivenkatesan9517
    @ashwinivenkatesan9517 4 месяца назад +9

    Used to live your episodes but not after listening to this, where you sorry a Muslim, you said the boys mother clearly said the girl has to change her religion to marry. Why? That's forcing. They could have remained in their own faith and still marry. Don't support m

    • @mikeaaron8506
      @mikeaaron8506 4 месяца назад

      They never went to her home to force her to convert,she went their home saying she wanted to live with him,his mum clearly said you marry your religion let him marry his,but she forced them to live with him saying she doesnt have religion,she wants to convert for him,how can it be forced,brahmin like u have ur way obc,sc have their way why others interfere

  • @shanthijeyachandra5139
    @shanthijeyachandra5139 4 месяца назад

    Court key pokatha lawyer juniors virtu vaithamattum vankum money than her aim.

  • @f.rizanashoaib
    @f.rizanashoaib 4 месяца назад

    ✨️✨️✨️✨️✨️

  • @rajselva311
    @rajselva311 3 месяца назад

    most of Muslim family is not allowing girls to go out without partha, this is the first reason for their separation, there are so many rules for girls. I have been travelled and worked in many countries, some countries' Muslim girls can allow to wear jeans and t-shirt but still some dress code. Whereas Pakistan Muslims girls wear almost gulf country women wearing dress-code. If he loves her truly then there is no religious change had been happened, this is not stopping with only changing dress-code, almost all characters should be changed or needed to be learnt. Mostly,religious conversion and their marriages are in trouble because everyone they grow-up and followed some traditional from their childhood, thus, people could not accept or follow another religion or traditions. If it is not forced to accept or follow another new tradition or religion, it couldn't be a problem, but there are a very few people accept their wife/husband as it is...

  • @ranij996
    @ranij996 4 месяца назад +2

    🙏🙏🙏

  • @AyyanarAyyanar-j8k
    @AyyanarAyyanar-j8k 4 месяца назад

    En wife Mumbai la irukanga koopta varamatranga enaku divorce vaangi thara mudiyjma

  • @Humanity-r7v
    @Humanity-r7v Месяц назад

    காதலுக்கு கண் இல்லை.

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq 4 месяца назад +11

    muslims kooda normal living being and thoughts irukka other religion persons vazha mudiyathu hijab, dress code, food code ethapatta rules literally jail than antha jail ahh veliya irunthu patha nalla than irukkum normal life vazhura namma pudusa ulla pona sangu than . athunalla ellarum marriage na ozhunga same religion Kula pandrathu better

    • @Shenba-cn9cx
      @Shenba-cn9cx 4 месяца назад +9

      Apdi ellam ila brother avangalukum namala mathiri dhan living.. Naanum muslim paiyana kalyana panni nan naanavdhan 3 years irunthan enai yaarum force pannala apram naana dhan religion convert ayitu hijab burqa ellam use panna start panna.. Actually unmaiya sollava hijab and burqa dhan romba comfortable and safety kooda.

    • @nisha-jp4lh
      @nisha-jp4lh 4 месяца назад +1

      👡👡👡👡

    • @vkslabs1243
      @vkslabs1243 4 месяца назад +3

      @@Shenba-cn9cx Sema comedy.

    • @Shenba-cn9cx
      @Shenba-cn9cx 4 месяца назад

      @@vkslabs1243 apo siringa

    • @Speedview85
      @Speedview85 4 месяца назад

      அந்த jail லதான் உலகில் உள்ள 3 இல் ஒரு பங்கு மக்கள் வாழ்கிறார்கள். உண்மை தான் உலகம் இஸ்லாமியர்களுக்கு ஒரு சிரைதான். அவர்கள் விரும்பி வாழும் சிறை

  • @yacobrajat5946
    @yacobrajat5946 4 месяца назад +1

    Bad argument

  • @mohammedishath9794
    @mohammedishath9794 4 месяца назад +2

    Avalum avuga amma mathiri alunjudha pova

  • @hexaitechnologies2368
    @hexaitechnologies2368 4 месяца назад +6

    Oru payan ooda vaalkai..ae alicha andha ponnu kandipa nallave iruka Matta...

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 4 месяца назад

    Just sad

  • @karthikraja2419
    @karthikraja2419 4 месяца назад

    Antha ponu epa epadi erukanu theriyala

  • @coupongal9781
    @coupongal9781 4 месяца назад +1

    Why convert? Special marriage act pannalame.? Sad he lost his mother but don’t try to increase your number by converting people.

  • @Rebellious552
    @Rebellious552 4 месяца назад +2

    antha ponnu panna pavathuku ava anubavipa

  • @Rosh87756
    @Rosh87756 4 месяца назад +1

    Intha Mathre odi wantha case lam iPditha oru padathu

  • @sivasubramanim7101
    @sivasubramanim7101 4 месяца назад

    That girl is so cheap , worst girl

  • @creativei3394
    @creativei3394 4 месяца назад +4

    முபாரக்கா முத்தலாக்கா? 🤪

    • @AslanAhamed-bz4oc
      @AslanAhamed-bz4oc 4 месяца назад +1

      அது கூட அந்த வக்கீல் அம்மா க்கு தெரியல 😂

  • @universal6835
    @universal6835 4 месяца назад

    DMK Alliance ruling da no one can do nothing next also DMK alliance ruling only 😢😢😢 0:34

    • @CB-bo3tm
      @CB-bo3tm 4 месяца назад

      dai, idhula DMK eppadi da ulla vandhadhu.

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 4 месяца назад

    Thalak illaya?

  • @Rosh87756
    @Rosh87756 4 месяца назад +1

    Ewlo fragile family ipdi nasamakiti pona ne nalawe iruka Mata epaume

  • @samysamy-vq2kf
    @samysamy-vq2kf 3 месяца назад

    டுலுக்கன்ஸ் முதலில் பிறமத பெண்களை காதலிப்பானுக பிறகு போடுவானுக அப்புறம் மதம் மாறி வரச்சொல்லுவானுக அப்புறம் பல பொண்டாட்டி கட்ட கழட்டிவிடுவானுக 😅டுலுக்கனுக பெண்களை அடிமையா வச்சிருப்பானுக என்று பொச்சு விரிக்குறப்போ அவளுக்கு தெரியலையா அவ்வளவு நமைச்சல் 😅

  • @King-fq4me
    @King-fq4me 4 месяца назад

    முபாரக் இல்லை, தலாக்.

  • @AbcXyz-kj1yb
    @AbcXyz-kj1yb 4 месяца назад +1

    Indha ladies எல்லாம் kettavanathan nambaranga, nallavangalukku kalame இல்லை

  • @RedwineBlackgirl
    @RedwineBlackgirl 4 месяца назад

    Ava plan panni pannita😢

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 4 месяца назад +1

    Saniyan yara vitutuchi thaya pola Pillai Noola pola selai.

  • @alagesan6263
    @alagesan6263 4 месяца назад

    Hari ottu dhadi😂

  • @sasirekag
    @sasirekag 4 месяца назад

    ❤❤❤❤❤😊😊😊😊😊

  • @annejoseph7306
    @annejoseph7306 4 месяца назад +1

    Iva enna loosa 😂?

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 4 месяца назад

    இஸ்லாமிய சகோ தாடி வைத்ததை பார்த்து மேடம் ஏமாந்து விட்டார்கள் போல 😂😂😂

  • @AJ-qr6zi
    @AJ-qr6zi 4 месяца назад +5

    Indha mudevigala la indha ulagathuke prachina. Matha veri pudicha naaiga.

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 4 месяца назад

      சகோ உன்னுடைய மார்க்கம் உமக்கு என்னுடைய மார்க்கம் எனக்கு மனித வெறி தான் பிடிக்க கூடாதுஅவன் தான் நாய்க்கு சமம் அது பிடிக்காமல் இருங்கள் நன்றி

    • @mikeaaron8506
      @mikeaaron8506 4 месяца назад +1

      Amaam sagothara naainga ilamellam sendru pengalai rusi paarthu,panam serkum hindu samiyargal,jathi veri pidithu manithanai mathikkatha naainga,saga manithanukju uthavamal thanga,vaira vel kadavulukku padaithu labam ethirparthu,kattu kathaikal,kurangai aryan dravidanai sitharippathai etru thannaiye sirumaipaduthum,rss,bjp theeviravatham valarkum,vada inthhiyavai veriyil vaithirukum intha hindu matha noi azhiya vendum,naan athanale veliyil vanthu matham marivitten,neengalum seekiram

  • @Pulseoftheuniverse
    @Pulseoftheuniverse 4 месяца назад

    Intha mari pengala love pani marriage pani Kara pasanga irikanga