U cannot say this in every case. In this case it is so. There are cases where marriage gets spoiled due to men. The old proverbs do not suit current situations anymore
சாந்தகுமாரி மேடத்துக்கு எங்களுடைய நன்றி ஆண்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் தயவுசெய்து பெண்களை பற்றியும் பேச ஆரம்பிக்க வேண்டும் நீங்கள் பேசுவதால் எங்களுக்கு நிறைய விழிப்புணர்வு கிடைக்கிறது நன்றி மேடம்
1991 பெண்கள் வேறு 2023 பெண்கள் வேறு. இன்று ஆண்கள பற்றிதான் பேச வேண்டிய காலம். சட்டதை கேடயமாக பயன் படுத்தாமல் ஆயுதமாக மாற்றி பெண் வன் கொடுமை சட்டத்தையே கேளி கூத்தாக்கும் பரத்தைகள் அதிகமாகி விட்டார்கள். இதனால் ஒழுக்கமாகவும் அன்பாகவும் இருக்கும் பெண்களுக்குத்தான் ஆபத்து.
எங்க அம்மா இதை விட மோசம் என் கல்யாண வாழ்க்கையை நிம்மதி இல்லாம பன்னீட்டா கிழவி பணபேய் ரொம்ப மோசமான சகுனி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭 என்னை மனநோயாளி ஆக்கிட்டா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
பெரும் பாலான ராணுவ வீரர்களின் பிரச்சினைதான் இது.உடன் அழைத்துச்சென்றால் பாதுகாப்பு இல்லை தவிர்ப்பார்களும் இருக்கிறார்கள்.பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றால் அவர்களின் தவறான வழிக்காட்டுதல்கள் காரணமாக வாழ்க்கையை தொலைக்கும் பெண்களும் சீரழிகிறார்கள் இனி அந்த பெண்ணுக்கான பாதுகாப்பை பற்றி பெற்றோரும் கவலைப்படுவதில்லை.
So sad n unfair to this man.. always good people hv to suffer.. only God knows 😓💔hope he'll get a good life partner in future.. and reunite with his child oneday
ஆண் பாவம்னு சொல்வது ரொம்ப தவறு.. ஆண் சரியா இருந்தா பெண்கள் இந்த மாதிரி நடந்துக்கவேமாட்டாங்க.. எந்தவொரு பெண்ணிற்கும் தனியா வாழனும், தன் எண்ணத்திற்கு நிகரான வயதை உடைய கணவரை பிரிந்து தாய் தந்தையுடன் வாழனும்னு நினைக்கவேமாட்டாங்க.. பெற்றவர்களும் தன் மகள் கணவரை பிரிந்து நம்மக்கூடவே வாழனும்னு நினைக்கவேமாட்டாங்க.. நமக்கு வயதாகிடுச்சி நமக்கு பின் அந்த பையன் தான் தன் மகளை பொறுப்பாக பார்த்துக்கனும்னு நினைப்பாங்க.. அந்த பெண்ணுக்கான பாதுகாப்பும், மரியாதையும் இல்லனா எந்தவொரு ஆணிடமும் பெண் சேர்ந்து வாழவே முடியாது..ரொம்ப நாட்கள் அனுசரித்தும் வாழவும் முடியாது... அந்த கணவராளும், அந்த கணவரின் குடும்பத்தினராலும் ஏதாவதொரு வகையில் பாதிக்க பட்டு "ஆறுதலுக்கு" கூட அந்த வீட்டில் யாருமே இல்லாமல் போகும் வீட்டில் தான் எந்த மனைவியாலும் "குழந்தையை" வைத்துக்கொண்டு வாழவே முடியாது...
Post delivery depression are normally for less tha six months only.Only parents of such ladies wants to get money from son in law's family without any hard work and live happily at the cost of daughter. Nowadays it has become a business we can say.Getting lum sum money easily without any hard work
I have been watching a few of your videos and I am taken aback by the demands of the women who target innocent men. The family court judge should have asked both parties to do discovery of the issues, and the length of the marriage should be taken into consideration.
முதலில் எத்தனை பேருக்கு தேசபக்தி உள்ளது ? அடுத்து தேசபக்தி காரணமாக ஒருவர் ராணுவத்தில் பணிபுரிய செல்கின்றனரா ? அடுத்து எங்கே பெண் கேட்டு சென்றாலும் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு பெண் கொடுக்க தேசபக்தி உள்ள பெற்றோர்கள் முன்வருவதில்லை ! இதன் காரணமாக முகாமிற்கு அழைத்து செல்கிறேன் என்று பொய் வாக்குறுதி கூறி திருமணம் செய்கின்றனர் . அடுத்து மகனின் நிலைமையை மகனின் பெற்றோர் எண்ணிப்பார்க்காமல் திருமணத்திற்கு முன்பு எப்படி சம்பளத்தை மகன் அனுப்பினாரோ அதே தொகையை எதிர்பார்ப்பது அடுத்து திருமணம் முடிந்த பிறகு பெற்றோருக்கு பணத்தை கொடுக்காமல் மனைவிக்கு கொடுக்கின்றான் என்று உடன் பிறந்த அக்கா தங்கைகள் மற்றும் அண்ணன் தம்பிகள் எதிர்பார்த்து மாமனார் மாமியார் வீட்டில் இருப்பவர்கள் சாடை மாடையாக பேசுவது கடைசியில் பிரச்சினை வேறு திசையில் சென்று............... பஞ்சாயத்தில் வந்துவிடுகிறது . ஆதலால் இளம் ராணுவ வீரர்களே முதலில் இளம் வயதில் பணியில் சேர்ந்து ஆர்வம் காரணமாக ஊதியத்தை வீட்டிற்கு அனுப்புகின்றீர்கள் ஆனால் இதுவே உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும் . மாதம் மாதம் நல்ல ஒரு தொகையை வாங்கி அனுபவித்து வந்தவர்கள் உங்களுக்கு திருமணம் செய்ய பெண்ணே பார்க்கமாட்டார்கள் ஏனெனில் ஊதியத்தை மனைவிக்கு கொடுத்துவிடுவாய் என்று......! பணம் கிடைப்பதால் பாசத்தை பொங்கும் உடன் பிறந்தவர்கள் பணம் கிடைப்பது தடைபடும் போது உங்கள் மனைவியை பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறி பிரச்சனையை எழுப்பி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுவர் . ஆதலால் கூடுமானவரை பணியில் உள்ள போது திருமணம் செய்ய வேண்டாம் . பெற்றோருக்கு குறைந்த பணம் அனுப்பினால் போதும் உங்களுக்கு என்று சேர்த்து வையுங்கள் . இங்கே உள்ள மனைவிக்கு மொத்த ஊதியத்தை நீங்கள் அனுப்பினால் மேக்கப் செய்துகொண்டு பக்கத்தில் ஒரு வண்டை செட்டப் செய்துவிடுவார் . மாதம் மாதம் பணம் வருகிறது பணத்தை திங்கவா முடியும் அடுத்து உடல் சுகம் வேண்டும் அல்லவா............. வழிமாறிய ஆடு திசை மாறியதோ...... பல கதைகளை பார்த்து, கேட்டுள்ளேன் .
But husband Anga wife theriyama duty iruku solli night fulla author girls kuda app la kandapatti peasi life tholikuraga wifeum pavam tha nega Sona Mari person irukanga but oru true love irukura wife na IPO anupavuchtu irukean.starmaker and chating app more then app iruku solli enku ipo tha therium . Na evlow kastapaturean enku therium
Anda ponnuoda life dan pochu enadan inoru marriage nalum adhu first life madhiri varadhu ipa inda porandha kozandaiyoda nilamai second husband vidyasama dan parpan so anda ponnoda parents thappana advice kuduthudanga second inda ponnu amma appa ethanai nalaiku irupanga idellam yosikanum. Anda ponnoda husband vida anda ponnukudan kastam futurela adhigam husband ku konjam nal vali ponnuku life long vali
@@kircyclone okay ...I understood , but why telling their names .... atleast mention the year 2010-2015 in between like that ... because when this happened peoples should know if you want marriage life should change yourself others wise which is evil
@@technican1404 hmm, you dont need to know the name or year for each and every case discussed in this forum to decide on marriage.. these videos are to educate us.. anyway, just google divorce case rate in TN and you will get all the necessary data.. fyi, TN's divorce rate keeps increasing on yearly basis..
இதுல அழகேசன் ஏன் குடுக்கணும்? அழகேசன் எந்த தப்பும் பன்னல யே? அந்த பொண்ணு பண்ணினது தான் அவங்க அப்பா அம்மா பேச்ச கேட்டு பிரிஞ்சு போச்சு, குழந்தையும் கூட்டிட்டு போச்சு. தப்பு நெறைய பண்ணினது அந்த பொண்ணு தான். அந்த பொண்ண எதுவும் கேக்கல, மாறா இந்த பையன புடிச்சு, நான் வாழ காசு குடு ன்னு கேட்டு புடுங்கிட்டா, என்ன நியாயம் இங்க? எங்க பொண்ண நாங்க பாத்துக்கறோம் ன்னு கூட்டிட்டு போன பெத்தவங்க, இப்போ மட்டும் ஏன் வந்து காசு வேணும் ன்னு கேக்குறாங்க? ஒண்ணுமே பண்ணாத குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு? அந்த பெரியவர்களுக்கு மனசு வேண்டாமா? தன் பிள்ளை தன் கூட இருக்கனும், ஆனா அந்த குழந்தை அவன் அப்பா கூட இருக்க கூடாது ன்னா என்ன நியாயம் இது? இதற்க்கு இந்த மாதிரி தீர்ப்பு வழங்கினா, குடும்ப பிரிவினைகள நீதிமன்றம் ஊக்குவிக்கறதா தானே அர்த்தம்? ஆணோ பெண்ணோ, விருப்பமில்லை ன்னு போனா, அவங்கவங்க இஷ்டத்துக்கு போனா, காசு க்கு என்ன பன்னனும் ன்னு யோசிக்க னும். Court க்கு போனா அவங்களே காசு வாங்கி தருவாங்க, நாம நம்ம இஷ்டத்துக்கு வாழலாம் ன்னு ஆயிட்டு இருக்கு. இப்பெல்லாம் குடும்பமா சந்தோஷமா வாழலாம் ன்னு நெறைய பேரு ஆச படுவதில்ல. என் இஷ்டத்துக்கு சந்தோஷமா வாழனும் ன்னு ஆச படுறாங்க. அதுக்கு ஆண்கள் ஏன் பலியாக படணும்? இது நீதியே இல்ல.
By these divoces,the single parents nos increasing nowadays, and the childre brought up by single parents are psycholically not satisfied without getting both side affections & in future we cannt tell how will be their nature &charector?
It is not breaching privacy or against the law... Statements of Case and Judgments and Orders that are made in public can be access by the public hence it is known as a public documents, name of the parties will be published within the judgements. Only certain expert reports.. annexures will not be readily available but still can be obtained on request. In certain sensitive, minor...sort of cases, where an "in camera" hearing were held which means held privately: no access for public or press, the name of the parties and certain personal details will be concealed. eg.Nirbhaya (which is not her legal name). Yet the judgement will be available for public whilst concealing the name of the parties, expert records can be obtained by legal councils or relevant authorities for official reasons with written permission whilst they treat the document with confidentiality. Tamizha court cases'sa "katcheri"nu sollura vallaku irunthathu. Katcheri'naa enna? podhuvila nadakurathunthaaney artham. Muchanthikku vandhu panjaayaththu panniyaachu idhulla mukkaadu enna vendikidakku. But the relevant parties at any time can appeal to the court request for in camera, and it is a lengthy process for ordinary cases, and niraiya perukku teriyaathu, vinnappamum pannurathu illai. So santhi siricchu pocchunungra kathai thaan. pnnayila kathirikaa kaaicchaa santhaikku vandhuthaaney aaganam... so no choice! need to face the bitter musics! See ithey case'la don't you think we the public need to know the identity of the obnoxious lady, who knows one fine day may be she may do the same to another person that we may acquainted with after this divorce case. So there are many reasons why the documents are made public. Not just for info!!!..for reference.. for safety...for security... for guidance... for studies.. for statistics...etc High Court and Supreme Court judgements are nowadays available online (I think it is about for 7yrs or so or may be longer), lower court judgements are available from the relevant administrative courts, councils or archive libraries. I think in another 10yrs everything will be available online. Rather than reading the tedious raw statements on our own it is good to hear from lively narratives with emotions from lawyers.
Fathers with no sons appear to have psychological issues while getting the daughter/s married. Maybe an empty nest syndrome or inferiority complex that some have or the unjustness in marriage expenses? But there is a problem since they try to hold back the daughter from living happily with her husband!
In India justice is not there.makes the men who marry think twice before marriage.Lady who refuses to live husband should not be given any maintenance It is one sided .Men are sufferers only and make men to dislike law of land .Here judiciary go against the basic concept or principle of Law that is Law is equal to All Citizens.Suitable punishment should be given against such ladies who are breaking foundation of marrage of contract. I think juidiciary is encouraging Ladies to go aginst Law of contract of marriage and at the same time to benefit for disobedience of law.In this regard our Laws and judgements to be amended to make justice for everybody to make citizens to feel our Indian laws and judgements are great and to be respected. The needle of Balance kept before judges are not one sided
Omg!!!! This lawyer madam is just portraying the whole case as though the women is evil. Very insane... They say it requires a village to raise a child. That women in the case clearly required some support for taking care of the baby alone. Just because she is wife and the man wants to satisfy his ego needs he wants her to stay with him despite the fact that he cannot provide any support... I would say the man in the case is immature, naive and self centered. And as a elderly women, this lawyerr should have explained the guy some sense about post partum mentality of women.... Really elderly women like her are enough to spoil other women's lives... And the fact that she portrayed the girls parents are culprits are pure insane... I wish this lawyer goes through this kind of suffering in case she has a daughter.... Very narrow minded onesided patrichial case narrative.... So far i used to watch her case stories every week... But after watching this...i feel like she is very talented in painting an evil picture on the opposition party and winning the case and earn money and fame for her!!! Please promote this comment until it goes to channel notice! Postpartum la irukura mother ku help and care venum... How can he expect her to take care of his mother? If that old mother is heart patient, how is that girl responsible for her death...... Mrs.SanthaKumari very injustice...
this is not sympathy... This is practical life... This is how whole Indian society is killing mothers... Women like this lawyer only reason for destruction of other women's life.. Why the hell should I blame this lawyer, I just said what she has done..... If the husband cannot help the wife, then he should have done something to help her...
ஆவதும் பெண் னாலே அழிவது பெண் னாலே
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
U cannot say this in every case. In this case it is so. There are cases where marriage gets spoiled due to men. The old proverbs do not suit current situations anymore
சாந்தகுமாரி மேடத்துக்கு எங்களுடைய நன்றி ஆண்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் தயவுசெய்து பெண்களை பற்றியும் பேச ஆரம்பிக்க வேண்டும் நீங்கள் பேசுவதால் எங்களுக்கு நிறைய விழிப்புணர்வு கிடைக்கிறது நன்றி மேடம்
1991 பெண்கள் வேறு
2023 பெண்கள் வேறு.
இன்று ஆண்கள பற்றிதான்
பேச வேண்டிய காலம்.
சட்டதை கேடயமாக பயன் படுத்தாமல்
ஆயுதமாக மாற்றி பெண் வன் கொடுமை சட்டத்தையே கேளி கூத்தாக்கும் பரத்தைகள்
அதிகமாகி விட்டார்கள். இதனால் ஒழுக்கமாகவும்
அன்பாகவும் இருக்கும் பெண்களுக்குத்தான் ஆபத்து.
Women real faces are tearing now... so it's high time to speak about gents.
Paavam antha payan PanAm poi vaazhkai poi romba kastam 😢😢😢god kandippa antha ponnuku thandanai kudupanga😢😢😢
எங்க அம்மா இதை விட மோசம் என் கல்யாண வாழ்க்கையை நிம்மதி இல்லாம பன்னீட்டா கிழவி பணபேய் ரொம்ப மோசமான சகுனி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭 என்னை மனநோயாளி ஆக்கிட்டா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Unka ammavo😢😢
பெரும் பாலான ராணுவ வீரர்களின் பிரச்சினைதான் இது.உடன் அழைத்துச்சென்றால் பாதுகாப்பு இல்லை தவிர்ப்பார்களும் இருக்கிறார்கள்.பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றால் அவர்களின் தவறான வழிக்காட்டுதல்கள் காரணமாக வாழ்க்கையை தொலைக்கும் பெண்களும் சீரழிகிறார்கள் இனி அந்த பெண்ணுக்கான பாதுகாப்பை பற்றி பெற்றோரும் கவலைப்படுவதில்லை.
A Demon in woman's body,just spoiled a man's life,You just saved him Ma'am 🙏
சில ஜென்மங்கள் இப்படி தான் இருக்கு எவன் எப்படி போனநமக்கென்னநாமகன்டதுகாசு
WIPRO bonus கொடுத்து உடனே ஏறினான். அருமையான பய
Yes Mam you are correct 👍
வழக்கு---vazhakku....சிறப்பு
' ழ' கரத்திற்கு zha தான் வரவேண்டும்.
So sad n unfair to this man.. always good people hv to suffer.. only God knows 😓💔hope he'll get a good life partner in future.. and reunite with his child oneday
நல்ல தீர்ப்பு வாங்கி கொடுத்து காப்பாற்றி விட்டீர்கள் நன்றி
Nalla husbandukku nalla manaivi amaivadillai nalla manaivikku nalla purindukollum purushan kidaipadille idhudhan vaalkaya
Sadly ithu than ippo nadakuthu😢
@@Tirunelveli2025 Yes.... Nalla irundha pirrikka vera yarum vendam mamiyare pirichi vechiduvaangu
Amma pillaiyadha irundha suttho... Amma soldrade vedhavaku. Rajamaathavin vaake sasanam kattale appidin solli ammakoodave irundurangu pillai pondati venamunnu vittuvidraangu ippdithaan irukkangu sila husbands
@@Eshwari529 exactly true
Money is ultimate in all the cases தற்போதைய காலத்தில் ஆண்கள் வாழ்வது மிகப்பெரிய சவால்
அம்மா தற்போதைய நிலைமை பற்றி சொன்னதால் மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏
Very very useful vedio madam, Mam you may write book abouth these cases. We know about si many families different charctors in families.
ஆண் பாவம்னு சொல்வது ரொம்ப தவறு..
ஆண் சரியா இருந்தா பெண்கள் இந்த மாதிரி நடந்துக்கவேமாட்டாங்க..
எந்தவொரு பெண்ணிற்கும் தனியா வாழனும், தன் எண்ணத்திற்கு நிகரான வயதை உடைய கணவரை பிரிந்து தாய் தந்தையுடன் வாழனும்னு நினைக்கவேமாட்டாங்க.. பெற்றவர்களும் தன் மகள் கணவரை பிரிந்து நம்மக்கூடவே வாழனும்னு நினைக்கவேமாட்டாங்க..
நமக்கு வயதாகிடுச்சி நமக்கு பின் அந்த பையன் தான் தன் மகளை பொறுப்பாக பார்த்துக்கனும்னு நினைப்பாங்க..
அந்த பெண்ணுக்கான பாதுகாப்பும், மரியாதையும் இல்லனா எந்தவொரு ஆணிடமும் பெண் சேர்ந்து வாழவே முடியாது..ரொம்ப நாட்கள் அனுசரித்தும் வாழவும் முடியாது...
அந்த கணவராளும், அந்த கணவரின் குடும்பத்தினராலும் ஏதாவதொரு வகையில் பாதிக்க பட்டு "ஆறுதலுக்கு" கூட அந்த வீட்டில் யாருமே இல்லாமல் போகும் வீட்டில் தான் எந்த மனைவியாலும் "குழந்தையை" வைத்துக்கொண்டு வாழவே முடியாது...
This is so unfair to him😢.
என் மாமியார் கிழவி என் வாழ்க்கையை அழிச்சுட்டா என் மனைவி அவங்க வீட்டுக்கு போயிட்டு வர மாட்டிங்கர. மன நோயாளி போல ஆகிட்டேன்.. என்ன பண்றது
she's affected postpaid delivery dipression.. this is common she needs to personal space
Post delivery depression are normally for less tha six months only.Only parents of such ladies wants to get money from son in law's family without any hard work and live happily at the cost of daughter.
Nowadays it has become a business we can say.Getting lum sum money easily without any hard work
Ya the family of the girl is the reason for this..shame on them
"For few", Marriage is nothing but a legalized business.. Guaranteed returns and no need to pay tax..
அப்படி நினைப்பவர்கள்
விபச்சாரர்கள்.
This lawyer is speaking supporting men only after I commented , it's a pure money business in India, marriage
@@balajibala7007pppp 15:40
Hi mam nenga sollum vitham super
Kindly share ur advise on parenting..eppadi nadakanum as a parent of a girl..
This is similar to what I'm experiencing..they are spoiling the life of innocent mens..
I have been watching a few of your videos and I am taken aback by the demands of the women who target innocent men. The family court judge should have asked both parties to do discovery of the issues, and the length of the marriage should be taken into consideration.
Paythiyam ne ellam oru ponna
Matrimonial site should match bad men and bad women. Good men and good women
Mam;wer"speack:in'law,very:supper;
Romba kodumai 😢😢😢😢😢😢😢😢😢😢
@2:39 side la ketta vaartha edhachu pesuniya pa?
Same.for..mee
என்ன anchor நடுவுல @ 02:40 கெட்ட வார்த்தை 😮😮😮
முதலில் எத்தனை பேருக்கு தேசபக்தி உள்ளது ?
அடுத்து தேசபக்தி காரணமாக ஒருவர் ராணுவத்தில் பணிபுரிய செல்கின்றனரா ?
அடுத்து எங்கே பெண் கேட்டு சென்றாலும் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு பெண் கொடுக்க தேசபக்தி உள்ள பெற்றோர்கள் முன்வருவதில்லை !
இதன் காரணமாக முகாமிற்கு அழைத்து செல்கிறேன் என்று பொய் வாக்குறுதி கூறி திருமணம் செய்கின்றனர் .
அடுத்து மகனின் நிலைமையை மகனின் பெற்றோர் எண்ணிப்பார்க்காமல் திருமணத்திற்கு முன்பு எப்படி சம்பளத்தை மகன் அனுப்பினாரோ
அதே தொகையை எதிர்பார்ப்பது அடுத்து திருமணம் முடிந்த பிறகு பெற்றோருக்கு பணத்தை கொடுக்காமல் மனைவிக்கு கொடுக்கின்றான் என்று உடன் பிறந்த அக்கா தங்கைகள் மற்றும் அண்ணன் தம்பிகள் எதிர்பார்த்து மாமனார் மாமியார் வீட்டில் இருப்பவர்கள் சாடை மாடையாக பேசுவது கடைசியில் பிரச்சினை வேறு திசையில் சென்று...............
பஞ்சாயத்தில் வந்துவிடுகிறது .
ஆதலால் இளம் ராணுவ வீரர்களே முதலில் இளம் வயதில் பணியில் சேர்ந்து ஆர்வம் காரணமாக ஊதியத்தை வீட்டிற்கு அனுப்புகின்றீர்கள் ஆனால் இதுவே உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும் .
மாதம் மாதம் நல்ல ஒரு தொகையை வாங்கி அனுபவித்து
வந்தவர்கள் உங்களுக்கு திருமணம் செய்ய பெண்ணே பார்க்கமாட்டார்கள் ஏனெனில் ஊதியத்தை மனைவிக்கு கொடுத்துவிடுவாய் என்று......!
பணம் கிடைப்பதால் பாசத்தை பொங்கும் உடன் பிறந்தவர்கள் பணம் கிடைப்பது தடைபடும் போது உங்கள் மனைவியை பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறி
பிரச்சனையை எழுப்பி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுவர் .
ஆதலால் கூடுமானவரை பணியில் உள்ள போது திருமணம் செய்ய வேண்டாம் . பெற்றோருக்கு குறைந்த பணம் அனுப்பினால் போதும் உங்களுக்கு என்று சேர்த்து வையுங்கள் .
இங்கே உள்ள மனைவிக்கு மொத்த ஊதியத்தை நீங்கள் அனுப்பினால் மேக்கப் செய்துகொண்டு பக்கத்தில் ஒரு வண்டை செட்டப் செய்துவிடுவார் .
மாதம் மாதம் பணம் வருகிறது பணத்தை திங்கவா முடியும் அடுத்து உடல் சுகம் வேண்டும் அல்லவா.............
வழிமாறிய ஆடு திசை மாறியதோ......
பல கதைகளை பார்த்து, கேட்டுள்ளேன் .
But husband Anga wife theriyama duty iruku solli night fulla author girls kuda app la kandapatti peasi life tholikuraga wifeum pavam tha nega Sona Mari person irukanga but oru true love irukura wife na IPO anupavuchtu irukean.starmaker and chating app more then app iruku solli enku ipo tha therium . Na evlow kastapaturean enku therium
Amma first please take moral lesson to the parents
கணவன் ஒன்றும் பணம் சம்பாதிக்கு எந்திரம் இல்லை
மணவுதியம் என்பது நிறுத்தபடவேண்டும்
Mam please let us know can we get divorce if partner has narcissistic disorder?
This video did not reveal the real reason behind the divorce…
Ammma same problem ma yenakum.....
Ungala yeppadi ma contact pandrathu pls help me am also defence person
How to contact man,I need assistance
Too many advertisements,,,, irritating
9:51
இந்த அழகேசன் வக்கீல் அம்மாவின் திறமையால் தப்பித்தார். இந்திய சட்டங்கள் பெண்கள் பால் காட்டும் பரிவை நிறைய பேர் தவறாக பயன்படுத்த நினைக்கின்றனர்
Anda ponnuoda life dan pochu enadan inoru marriage nalum adhu first life madhiri varadhu ipa inda porandha kozandaiyoda nilamai second husband vidyasama dan parpan so anda ponnoda parents thappana advice kuduthudanga second inda ponnu amma appa ethanai nalaiku irupanga idellam yosikanum. Anda ponnoda husband vida anda ponnukudan kastam futurela adhigam husband ku konjam nal vali ponnuku life long vali
Right
yes! yanai than thalai mehley mannai kottinda kathai,
pettravargal sari illai.
enga kollu paati solluvaal:
ponnu
tirumangalyam aruththaa - veenaaponava,
pathiyavittaa - vaazhaavetti,
paazhaapohnaa - vyabachaari,
udan ponaa - odugaali!
aanaal
pendaati seththa kettaa taniccha vodinaa ..paiyan pudhu maapillai! ready for 2nd innings
@@sunwukong2959ipa yarum apdi Ila muna dan ladies ipa ambalainga vida mosama pengal maritanga don't support both yaru thappu senjalum ketkanum
@@sunwukong2959oru ponnu emathi 10 marriage pandravangalaiyum parthuruken
, என் பென் வாழ்க்கை மார்க் அமைந்துள்ளது மாப்பிள்ளை என் பென் ரோடு வாழவிள்ளை
What happened?
Mam ,How to contact you?
இஸ்லாம் சொல்வது இதுதான் மாதம் மாதம் கொடுகாமல் ஜீவனாம்சம் முழு தொகையாக ஒரே முறை கொடுப்பது....
Appo thaane udane அடுத்த கல்யாணம் பண்ணி.... அடுத்த ஜீவனாசம் nu.... Next... Next....😂😂😂😂
Omg
What happen to that baby😢
பணம் தான் முக்கியம் அதுக்கு வாழ்க்கை இல்லை 😅😅
I hope that girl's mother plays the same game with that girl's father!😅
Hi mam
😊
Mam eppa Pongal very very OST MAM
Inga iruka law one side favour women support ah iruka varaikum ipadithan nadakum
These judgements are against equality.
Please mention year of the case also
Privacy..
@@kircyclone okay ...I understood , but why telling their names .... atleast mention the year 2010-2015 in between like that ... because when this happened peoples should know if you want marriage life should change yourself others wise which is evil
@@technican1404 hmm, you dont need to know the name or year for each and every case discussed in this forum to decide on marriage.. these videos are to educate us.. anyway, just google divorce case rate in TN and you will get all the necessary data.. fyi, TN's divorce rate keeps increasing on yearly basis..
இதுல அழகேசன் ஏன் குடுக்கணும்? அழகேசன் எந்த தப்பும் பன்னல யே? அந்த பொண்ணு பண்ணினது தான் அவங்க அப்பா அம்மா பேச்ச கேட்டு பிரிஞ்சு போச்சு, குழந்தையும் கூட்டிட்டு போச்சு. தப்பு நெறைய பண்ணினது அந்த பொண்ணு தான். அந்த பொண்ண எதுவும் கேக்கல, மாறா இந்த பையன புடிச்சு, நான் வாழ காசு குடு ன்னு கேட்டு புடுங்கிட்டா, என்ன நியாயம் இங்க? எங்க பொண்ண நாங்க பாத்துக்கறோம் ன்னு கூட்டிட்டு போன பெத்தவங்க, இப்போ மட்டும் ஏன் வந்து காசு வேணும் ன்னு கேக்குறாங்க? ஒண்ணுமே பண்ணாத குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு? அந்த பெரியவர்களுக்கு மனசு வேண்டாமா? தன் பிள்ளை தன் கூட இருக்கனும், ஆனா அந்த குழந்தை அவன் அப்பா கூட இருக்க கூடாது ன்னா என்ன நியாயம் இது? இதற்க்கு இந்த மாதிரி தீர்ப்பு வழங்கினா, குடும்ப பிரிவினைகள நீதிமன்றம் ஊக்குவிக்கறதா தானே அர்த்தம்? ஆணோ பெண்ணோ, விருப்பமில்லை ன்னு போனா, அவங்கவங்க இஷ்டத்துக்கு போனா, காசு க்கு என்ன பன்னனும் ன்னு யோசிக்க னும். Court க்கு போனா அவங்களே காசு வாங்கி தருவாங்க, நாம நம்ம இஷ்டத்துக்கு வாழலாம் ன்னு ஆயிட்டு இருக்கு. இப்பெல்லாம் குடும்பமா சந்தோஷமா வாழலாம் ன்னு நெறைய பேரு ஆச படுவதில்ல. என் இஷ்டத்துக்கு சந்தோஷமா வாழனும் ன்னு ஆச படுறாங்க. அதுக்கு ஆண்கள் ஏன் பலியாக படணும்? இது நீதியே இல்ல.
ஆணாதிக்க நிறைந்த சமூகத்தில் பெண் கேட்கும் உரிமை விலை மலிவானது.
Agrément pottu marriage panna mudi Yuma?
Same my case
Its fault from parents side many families issues are raising both the parents interfere..
Once he want to check dna test
By these divoces,the single parents nos increasing nowadays, and the childre brought up by single parents are psycholically not satisfied without getting both side affections & in future we cannt tell how will be their nature &charector?
Ivanga oru thara kuda serthu vaikka matanga pola, ellarukkum divorce than pola
Wondering if you are breaching privacy by sharing clients name.. btw I’m a big fan of your show and the sarees
Ithu fake name than
It is not breaching privacy or against the law...
Statements of Case and Judgments and Orders that are made in public can be access by the public hence it is known as a public documents, name of the parties will be published within the judgements.
Only certain expert reports.. annexures will not be readily available but still can be obtained on request.
In certain sensitive, minor...sort of cases, where an "in camera" hearing were held which means held privately: no access for public or press, the name of the parties and certain personal details will be concealed.
eg.Nirbhaya (which is not her legal name).
Yet the judgement will be available for public whilst concealing the name of the parties, expert records can be obtained by legal councils or relevant authorities for official reasons with written permission whilst they treat the document with confidentiality.
Tamizha court cases'sa "katcheri"nu sollura vallaku irunthathu. Katcheri'naa enna? podhuvila nadakurathunthaaney artham.
Muchanthikku vandhu panjaayaththu panniyaachu idhulla mukkaadu enna vendikidakku.
But the relevant parties at any time can appeal to the court request for in camera, and it is a lengthy process for ordinary cases, and niraiya perukku teriyaathu, vinnappamum pannurathu illai. So santhi siricchu pocchunungra kathai thaan. pnnayila kathirikaa kaaicchaa santhaikku vandhuthaaney aaganam... so no choice! need to face the bitter musics!
See ithey case'la don't you think we the public need to know the identity of the obnoxious lady, who knows one fine day may be she may do the same to another person that we may acquainted with after this divorce case. So there are many reasons why the documents are made public. Not just for info!!!..for reference.. for safety...for security... for guidance... for studies.. for statistics...etc
High Court and Supreme Court judgements are nowadays available online (I think it is about for 7yrs or so or may be longer), lower court judgements are available from the relevant administrative courts, councils or archive libraries. I think in another 10yrs everything will be available online.
Rather than reading the tedious raw statements on our own it is good to hear from lively narratives with emotions from lawyers.
@@Naveenkumar-vx8uq
nope it isn't
Ethey mari wife work poranga .hus avaroda amma kooda eruka soli tarcher.elana divorce kudu babyum enkooda kudunu avaroda amma pecha ketu ore thola mam
Gm amma
Hi totala parents pantra velai mam
Fathers with no sons appear to have psychological issues while getting the daughter/s married. Maybe an empty nest syndrome or inferiority complex that some have or the unjustness in marriage expenses? But there is a problem since they try to hold back the daughter from living happily with her husband!
Ponnuu oda parents sarilaaa
Uyir poche konnutale apram thirumbi ava kita paisal Unfair judgement
😢😢😢
கடைசியில் ஆண் முட்டாள் ஆகிவிட்டால்
In India justice is not there.makes the men who marry think twice before marriage.Lady who refuses to live husband should not be given any maintenance
It is one sided .Men are sufferers only and make men to dislike law of land .Here judiciary go against the basic concept or principle of Law that is Law is equal to All Citizens.Suitable punishment should be given against such ladies who are breaking foundation of marrage of contract.
I think juidiciary is encouraging
Ladies to go aginst Law of contract of marriage and at the same time to benefit for disobedience of law.In this regard our Laws and judgements to be amended to make justice for everybody to make citizens to feel our Indian laws and judgements are great and to be respected.
The needle of Balance kept before judges are not one sided
Madam naga podranganu solringa.adhu satta padi thappu ilaiya.neengalea indha mari solra apo konjo oru mari iruku
Parents ponnu life keduthutanga
Such possessive parents can get a grandchild thru IVF and a sperm donor without getting the daughter married!
How can I contact you mam
மோசமான பெண்😢😢😢
கமெண்ட் படித்தால் தானே
Omg!!!! This lawyer madam is just portraying the whole case as though the women is evil. Very insane... They say it requires a village to raise a child. That women in the case clearly required some support for taking care of the baby alone. Just because she is wife and the man wants to satisfy his ego needs he wants her to stay with him despite the fact that he cannot provide any support... I would say the man in the case is immature, naive and self centered. And as a elderly women, this lawyerr should have explained the guy some sense about post partum mentality of women.... Really elderly women like her are enough to spoil other women's lives... And the fact that she portrayed the girls parents are culprits are pure insane... I wish this lawyer goes through this kind of suffering in case she has a daughter.... Very narrow minded onesided patrichial case narrative.... So far i used to watch her case stories every week... But after watching this...i feel like she is very talented in painting an evil picture on the opposition party and winning the case and earn money and fame for her!!! Please promote this comment until it goes to channel notice! Postpartum la irukura mother ku help and care venum... How can he expect her to take care of his mother? If that old mother is heart patient, how is that girl responsible for her death...... Mrs.SanthaKumari very injustice...
You got sympathy for that girl it's ok but don't blame the lawyer think deep before accusing some one
this is not sympathy... This is practical life... This is how whole Indian society is killing mothers... Women like this lawyer only reason for destruction of other women's life.. Why the hell should I blame this lawyer, I just said what she has done..... If the husband cannot help the wife, then he should have done something to help her...
@@Piriyagengarammisandriest spotted yes now a days women's are evils and cheaters ☕😡
Pavam army man ethuallam karma
Aavathum ponnale
Ponnu alivathum
Avall Amma enra Arakkiyala
amma appa amma appa nu yosichu nalla husband miss pannitu lusu ponnunga future la amma appa illatha kaalathula enna thaan panuvangalo
இதுவும் ஒரு ஆம்பிளை பிள்ளையை பெத்து வச்சிருக்கு நாளைக்கு மருமகள் வந்து நல்லா படுத்துவா, அப்ப தான் தெரியும் அந்த மூதேவிக்கு.
roflmoooooooooo
yaarukku theriyum aval paiyane aathaakaariya mithichaalum mithipaan
@@sunwukong2959 ஆமா ஆமா.
Ye oru ponnu 1 year rest yedukkakudada.... paredesi lady it's habituation for a women to get to her routine in couple of months
P
Very bad woman 👩💐🇬🇧
There are lot of gold-diggers out there. Be careful while choosing guys !!
one side story..
Ipadi padda ponnunkal
Ujirode irukkak koodathu
Purushan veendam
Avanta proppatty venum
இப்படியும் ஒரு பொம்பளைய தூ...
Entha pllipukku athu item a pooi kaasu sampaathikkallaam
Thanimai varum podhu than theriyum aval panna thappu .nalla payen life spoil pannitta
Yes
Karma will hit back harder
Very bad parents
clean shave nalla illa
😢😢😢
😭😭😭