பிடி இறுக்குது! கோர்ட் உத்தரவால் குலை நடுங்கி நிற்கும் ஸ்டாலின்? | Journalist Mani | Anna University

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @balasubramaniantbalasubram6183
    @balasubramaniantbalasubram6183 2 дня назад +268

    முதல்வர், துணை முதல்வர்,இருவரும் பதுங்குவது ஐ பார்த்தல் இந்த நிகழ்வு கண்டு ரொம்ப பயப்படுகிறார்கள் ஏன் என்றால் சார் மாட்டி கொண்டால் திமுக ஆட்சி கலைக்க படும் என்று அஞ்சுவது போல் தெரிகிறது.

    • @varatharaj5118
      @varatharaj5118 2 дня назад

      @@balasubramaniantbalasubram6183 சில வருடம் முன்பு நிர்மலா என்ற ப்ரோபசர் பெண்களை தவறான செயலுக்கு அழைத்தார் என்று புகார் வந்ததே அப்போது யார் பெயர் அடிபட்டது (அதிமுக ஆட்சியில் ) பல்கலைகழகம் முழுக்க, முழுக்க துணைவேந்தர், வேந்தர் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும், இவர்களை மீறி அரசும் போக முடியாது, காவல் துறையும் போக முடியாது!

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 2 дня назад

      அட பைத்தியமே இன்னும் கொஞ்ச நாளில் சட்டைய கிழிச்சுகிட்டு ரோட்ல அழையப்போறீங்க

    • @abhipatil229
      @abhipatil229 2 дня назад +5

      Ha ha ha periya sir , chiiims sir ..yaar inda Sirs .oru sir ella ayya

    • @antonysamy9252
      @antonysamy9252 2 дня назад +3

      😊😊

    • @mmagendrangounder6144
      @mmagendrangounder6144 2 дня назад +2

      Wait you get full evidence.

  • @nandy__times
    @nandy__times 23 часа назад +9

    இது போன்ற குற்றங்களுக்கு விசாரணையின்றி தூக்குதண்டனை வழங்கி:குடும்ப சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக்கொண்டு;:குடும்ப உறுப்பினர்களின் அரசாங்க பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx 2 дня назад +95

    அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்கொடுமையை தமிழகத்தில் உள்ள ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தேவையான அளவு விவாதிக்க வில்லை என்பது உண்மை..

    • @parthasarathyraghavan5268
      @parthasarathyraghavan5268 2 дня назад +8

      Red light media seyyave maatargal

    • @sriramrajan2430
      @sriramrajan2430 2 дня назад +7

      ஊடகமா தமிழ்நாட்டில் இருப்பது எல்லாம் RSB சொன்ன ரெடி லைட் ஏரியா மட்டும் தான் இருக்கு

    • @prajeetravi8497
      @prajeetravi8497 2 дня назад

      தமிழக ஊடகங்கள் திமுகவின் கைககூலிகள்

    • @prajeetravi8497
      @prajeetravi8497 2 дня назад

      தமிழகத்தில் இயக்கும் விசிக ' சிபிஐ' சிபிஎம' கோங்குரஸ் போன்ற ஜால்ரா கட்சிகள் 4 வரூடமாக பணத்தை பெற்றுக் கொண்டு வாய் மூடி மௌணியாக உள்ளார்கள்.

    • @srinivas_a.r.
      @srinivas_a.r. 2 дня назад

      All paid media won't criticize the Government

  • @natarajanpadhu5364
    @natarajanpadhu5364 22 часа назад +6

    அணைத்து ஊடங்கள் முதலில் இந்த தவறுகள் வரும் பொழுது நீதி கிடைக்கும் வரை விட கூடாது
    நேர்மைக்கு ஊடகம் சாதகமாக வளரவேண்டும், 👍👍👍👌👌👌👌👌

  • @EsakkiMuthu-pn8mn
    @EsakkiMuthu-pn8mn 2 дня назад +228

    இந்த சம்பவம் நடந்து எத்தனை நாள் ஆச்சு அந்த சார் யாருன்னு என்னமா கண்டு பிடிக்கிறீங்க இதுவே ஒரு கஷ்டப்பட்டவன் ஆக இருந்தால் 5 நிமிஷத்தில் கண்டுபிடித்து இருப்பீர்கள் கடவுளே இவங்ககிட்ட இருந்து இந்த நாடு இந்த சீரழிகிறது

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 2 дня назад

      இந்த திமுக ஆட்சியின் இறுதிக்காலம் நாட்கள் எண்ணப்படுகின்றன.அந்த காமுகன் செல்லில் எந்தசாரோட பேசினான்னு கண்டுபிடிக்கமுடியாதா.இதை ஏன் அதிமுக கேட்கலை.எல்லொரும் கூட்டுக்களவாணிகள்.ஏனுங்க மணி நீங்களாவது கேளுங்க.அந்த அயோக்கியன் செல்லில் இருந்து கண்டுபிடிக்க முடியுமா முடியாது.இந்த‌அயோக்கிய ஆட்சியை ஏன் மோடி ஐயா உடனடியாக கலைக்கக்கூடாது.சாமானியர்கள் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் ஏன்கடிதங்கள் எழுதுவதின்மூலம் அவங்க பார்வைக்கு கொண்டுபோகலாமே.

    • @sm3895
      @sm3895 2 дня назад

      Oru varushathukku melaagiyum innum Saaraya Senthil thambi Asok ai innum.......
      Engeyo avan poyirunthaal... sari.. Aanaal avan ingeye paathukaapaa iruppathaaga makkal paravalaaga pesikolgiraargal.

    • @ARUL-ep1vy
      @ARUL-ep1vy 2 дня назад +1

      அந்தம்மா கஸ்தூரி யை பிடிப்பதில் காட்டிய வேகத்தில் 'தம்மாத்துண்டு' வேகம்
      காட்டினால் 😂 போதுமே
      -என்ன சார் நா சொல்றது!

    • @GeorgeMageshGeorge
      @GeorgeMageshGeorge 2 дня назад +11

      5 mins la ila brother 5 seconds pothum antha Sir aah kandu.pidika

    • @SivasankarM-zs4tp
      @SivasankarM-zs4tp 2 дня назад +4

      ஒட்டு போட்டா அப்படித்தான்

  • @thangaiank556
    @thangaiank556 2 дня назад +32

    போலீஸ் ஸ்டேட் ஆக தமிழ் நாடு மாறிவிட்டது அதனால்தான் இவ்வளவும் நடக்கிறது.எதிர் கட்சி தலைவர் ஆனால் பேசுவர் மணி sir

  • @varatharaj5118
    @varatharaj5118 2 дня назад +298

    யார் அந்த சார் என்று சிம் கார்டு நெட் ஒர்க் சர்ச் பண்ணினால் கிடைத்து விடும்! ஆனால் ஒண்ணுமே தெரியாதது போல் என்னமா நடிக்கறாங்க?

    • @magen1762
      @magen1762 2 дня назад +29

      UTHAYA NITHI

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 дня назад

      பொள்ளாச்சி பிரச்சினையை அதிமுக மறக்கலாம்.மறைக்கலாம்.தமிழக மக்கள் மறக்கலாமா? அதிமுக விழித்தெழுந்து அடுத்த அறுவடைக்கு தயாராகும்.

    • @viswanathanvaradarajan7286
      @viswanathanvaradarajan7286 2 дня назад +2

      ❤❤❤❤❤❤❤

    • @ravindrakennedy8586
      @ravindrakennedy8586 2 дня назад +4

      Sir is Ravi Sir

    • @ravindrakennedy8586
      @ravindrakennedy8586 2 дня назад +3

      Police commissioner can't enter, cause this university is under Governor, who has to give permission, where it is 😊

  • @sramesh40197
    @sramesh40197 День назад +29

    இந்த பிரச்னை வெளியில் வர முழ முதல் காரணம் அண்ணாமலை. அவர் அளித்த பேட்டியில் தெரிவித்த புள்ளி விவரங்கள், கோர்ட்டும் அதையே சொன்னபிறகு தான் மற்றவர்கள் வெளியே வந்தார்கள்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez День назад +3

      கன்னியாகுமரி ல் முதல்வர் போட்டோஷீட் ஜாலி

    • @anatharatchaganachuthan6793
      @anatharatchaganachuthan6793 День назад +2

      மக்களுக்கு அண்ணாமலை மீதும் சந்தேகமோ என என்ன தோன்றிவிட்டதாக தெரிகிறது. திருச்சி சூர்யா சொன்னதிலிருந்து பிட்டு படம் என்றாலே பிஜேபி தான் நினைவுக்கு வருகிறது இவர்களை மிஞ்சும் வல்லமை எவருக்குமில்லை என கூறுவது தெரிகிறது

  • @createvideo3773
    @createvideo3773 2 дня назад +118

    கமிஷனர் பத்திரிகை சந்திப்பில் மக்களை மிரட்டும் தொனியில் பேட்டி அளித்தார் ஆனால் அவர் துறையில் இருந்து FIR எப்படி வெளியே வரும் என்று முதலில் அவர் துறையில் ஆய்வு செய்ய வில்லை அதுபோல அண்ணா பல்கலைக்கழகம் சென்று ஆய்வு நடத்தாமல் பத்திரிகை சந்திப்பு எப்படி கொடுப்பார்கள் போற போக்கில் அறிக்கை விடுகிறார் அந்த பதிக்கப்பட்ட குடும்பம் எந்த நிலையில் இருக்கும்

    • @matrix5386
      @matrix5386 2 дня назад

      ஐயா அறிவு ஜீவி இன்று எல்லா பத்திரிகைகளும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள NIC ,FIRஎப்படி லீக் ஆனது என்பது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது முன்பு அதை படித்துவிட்டு பின்பு உனக்கு ஏற்ற விருப்பமானவர்களுக்கு ஜால்ரா போடு
      கமிஷனர் என்ன சொன்னாரோ அதுதான் nic யும் தெரிவித்துள்ளது
      இதில் எதற்காகவும் எவனுக்காகவும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் போலீஸ்கோ திமுக அரசுக்கோ கிடையாது

    • @karthim3578
      @karthim3578 2 дня назад

      FIR LEAKED BY UNION GOVERNMENT TECHNICAL ISSUE

    • @ramamurthi1378
      @ramamurthi1378 День назад +1

      எசமான் காலடி மண்ணெடுத்து.........

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 День назад

      மைய அரசின் நிறுவனம் FIR ஐ வேண்டும் திட்டமிட்டு (இது அந்த மைய அரசின் நிறுவனமே வெளியிட்ட அறிக்கைதான் இது)இதுஎன்றே லேட்டாகபதிவு செய்ததால் இடைபட்ட நேரத்தில் அண்ணாமலை குரூப்பின் தகிடுதத்தம் இருக்கவே சான்ஸ் உள்ளது . வேறு வழியாக வெளியாக சான்ஸே இல்லை

    • @bharathig.m.madurai1001
      @bharathig.m.madurai1001 21 час назад

      😂

  • @kamarajug253
    @kamarajug253 2 дня назад +70

    திமுக கூட்டணி கட்சிகள் எலக்க்ஷன் நேரத்தில் மணிபூர் மக்களிடம் ஓட்டு கேட்ப்பார்களா அல்லது தமிழக மக்களிடம் ஓட்டு கேட்ப்பார்களா?

    • @parthasarathyraghavan5268
      @parthasarathyraghavan5268 2 дня назад +4

      Manipur romba mukyam avargalukku

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 2 дня назад

      இங்கேவிலைபோகும் வாக்காளர்கள் அதிகம் அவர்களின் ஆதரவுமட்டுமே போதும் தமிழகத்தில் பணம்வாங்கியாச்சா வாங்கியபணத்த்துக்கு துரோகமில்லாமல் வாக்களிக்கவேண்டும் என்ற அப்பாவிமக்களின் அறியாமையால் தமிழகம் பலியாகிறது அவர்களுக்கு உண்மையை புரியவைக்கமுடியுமா புரிந்துகொள்வார்களா இறைவனுக்கே வெளிச்சம்

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 2 дня назад +3

      மணிப்பூர்ல தான்😂

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад

      ​@@parthasarathyraghavan5268உனக்கு ஆரியன் பீய்..திங்க
      வேனும்..அது முக்கியம் 😅😅😅

    • @SA-xe1ez
      @SA-xe1ez День назад

      பாம க எதிர்ப்பை காட்டவில்லை

  • @arjunank9278
    @arjunank9278 2 дня назад +77

    ஆயிரத்துக்கும் ஐந்நூறுக்கும் ஓட்டு கிடைக்கும் போது.......சட்டமன்றமாவது......நீதிமன்றமாவது.....‌‌.....என்ன விலை ஆகும்னு .......... சொல்லுங்க.......வரி செலுத்த அப்பாவி மக்கள்.........

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 2 дня назад +3

      மிக மிக மிகச்சரியான கனிப்பு இது நடக்கும் என்பதும் சிந்திக்கவேண்டியசெயல்

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 2 дня назад +78

    மணி அவர்களின் பார்வையில் அண்ணாமலை அவர்களது சவுக்கடி போராட்டம் தவறாகத் தெரிகிறது ஆனால் பொதுமக்கள் பார்வையில் சரியே. இல்லையென்றால் இந்தப்பிரச்சினைக்கு முக்கியயத்துவம் கிடைத்திருக்காது.

    • @sivaprakashp2580
      @sivaprakashp2580 2 дня назад +1

      😂😂😂 pudungunan

    • @krishnamurthikuttiappa6708
      @krishnamurthikuttiappa6708 2 дня назад

      தூங்கி கொண்டிருந்த அதிமுகவை பொங்கி எழ வைத்ததே அண்ணாமலையின் சாட்டையடி தான்

    • @padmasinikuppuswamy5196
      @padmasinikuppuswamy5196 2 дня назад +4

      True Annamalai's action of whiplashing self, created a high voltage emotion among public.

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад +2

      அண்ணாமல..அண்டர் வேரை
      அவுத்து ரோட்டுல வீசினாலும்
      😅😅😅😅 அது ஞாயமாக தான்
      தெரியும்

  • @PanneerV-xe3zf
    @PanneerV-xe3zf 2 дня назад +144

    ஆட்சி செத்துகிடக்குது நீதித்துறை மக்களை காக்கட்டும் வாழ்க,!

    • @SubramanianAnbazhagan
      @SubramanianAnbazhagan 2 дня назад +1

      கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு நீதிமன்றம் என்ன வேலை செய்தது

    • @ganessinj5128
      @ganessinj5128 День назад

      மக்கள் ஓட்டுப்போடுவதுஎன்று முடிவெடுத்த பின்னர் மற்றவர்கள் ஓலமிடுவது நியாயமற்றது 😂😂
      .
      .
      ​@@SubramanianAnbazhagan

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 День назад

      Meet hi Thurai also
      Is almost. Dead
      In the present regime

  • @singaravelubalachand
    @singaravelubalachand 2 дня назад +8

    உண்மையை உரக்கச் சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மணி

  • @indhumunnanivpj7080
    @indhumunnanivpj7080 20 часов назад +2

    உயர் காவல்துறை அதிகாரிகள் சென்னையில் பணிபுரிய வேண்டும் அதற்காக அரசியல்வாதிகளுக்கு கொத்தடிமையாக உள்ளனர்

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 2 дня назад +218

    விசிக திருமா...ஒரு சீட்டுக்கு அலைகின்றவன்😮

    • @davidgnanasekar5413
      @davidgnanasekar5413 2 дня назад +6

      Yes I lost respect on Thiruma

    • @miyajewelry6054
      @miyajewelry6054 2 дня назад

      Thirma tail wagging dog for dmk

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 2 дня назад

      உங்க அம்மாவுக்கு புருஷன் கூட..

    • @jayabalanp2028
      @jayabalanp2028 2 дня назад +1

      THIRUMA ORU FICKLE MINDED MAN AGA MARIVITTAN

    • @jayabalanp2028
      @jayabalanp2028 2 дня назад +1

      VANIARASSU SUDUKATTIL ERINTHA PINAM POL VIVATHAIKALIL SOTHUKUM BATAVUKUM VIRAN IVAN DMK VOI VADAGI VIABARI

  • @arunSethu-t8o
    @arunSethu-t8o 17 часов назад +2

    மணி இப்படி நடுநிலையாக பேசுவது ஆச்சரியம், வரவேரற்க்கத்தக்கது. ❤❤❤

  • @BalaKrishnan-cn1dw
    @BalaKrishnan-cn1dw 2 дня назад +69

    ஒன்றும் பன்ன முடியாது ஐநூறு பதிலாக ஆயிரம் கொடுத்தால் வெற்றி

    • @shafishabu1249
      @shafishabu1249 2 дня назад

      Sangi mani

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 2 дня назад +8

      This time it will not work out

    • @soundararajanms9717
      @soundararajanms9717 2 дня назад

      அப்படியென்றால், கடந்த 60 ஆண்டுகள், ஒரே கட்சிதான், ஆட்சியில் இருந்திருக்க வேண்டும் !

    • @srinivas_a.r.
      @srinivas_a.r. 2 дня назад +1

      ​@@balasubramanianchandrasekh5150well said

    • @srinivas_a.r.
      @srinivas_a.r. 2 дня назад +2

      People are fed up with the DMK Govt. and ready to vote out the DMK.

  • @A-THIY2312
    @A-THIY2312 2 дня назад +16

    நீதிமன்றமும் நீயும் ஒன்னோட கூட்டமும் இந்த விடயம் தொடர்பில் வாய் திறக்குமுன் இவை ஒவ்வொண்றையும் முதல் தகவல் அறிக்கை வெளியிட்டது உட்பட அண்ணாமலைதான் ஒவ்வொண்றையும் வெளியிட்டார்.

    • @subramanianannamalai6045
      @subramanianannamalai6045 2 дня назад +2

      BJP ஐ பற்றி தமிழ்நாட்டுல narrative திட்டமிட்டு கட்டமைத்துள்ளார்கள்

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад

      ​@@subramanianannamalai6045எப்ஐஆர்..போர்டலில்
      கைவைக்கும் திடம்
      உள்துறை கைக்கூலி க்கு
      தான் உண்டு. 😅😅😅

  • @krishnakumarsri
    @krishnakumarsri 2 дня назад +39

    07:10 முதலமைச்சர், துணை முதலமைச்சர் திமுக கூட்டத்திற்கு பிரியாணி விருந்து தந்த செயல்களையும்,இன்னும் சில ஆதாயம் பெற்ற நிகழ்வுகளையும் எண்ணி பார்த்து இருப்பார்கள். அதை எல்லாம் கடந்து அறிக்கை வெளியிட சிறிது நாட்கள் ஆகும்.

  • @justiceinfo6193
    @justiceinfo6193 2 дня назад +42

    நீதி நேர்மை நாணயம் இல்லாத கொத்தடிமைகளுக்கு காவல்துறை உயர் பதவிகள் கொடுப்பதால் மக்களுக்கு சிரமங்கள் மட்டுமே ஏற்படும்.

    • @kavithamurugesan8073
      @kavithamurugesan8073 2 дня назад

      💯 உண்மை

    • @ParthasarathyRamanujam-v7m
      @ParthasarathyRamanujam-v7m День назад +1

      நீதி நேர்மையா தான் ராதா க்ருஷ்ணண் இருந்தாரோ
      திமுகஆட்சிக்கு வந்ததும் அவர் அணியும் உடையையே திமுக மாதிரி கருப்பு வெள்ளை சட்டையாகமாற்றிகொண்டார்.
      மேயர் பிரியாவிடம் திட்டு வாங்கினார்
      IAS IPS வேலையை பற்றி தான் தெரியுமே எல்லோருக்கும்
      கர்நாடாகாவில் IPS ஆக இருந்தாலும் கொத்தடிமை தான்
      தமிழ்மாநிலத்தில் IPS ஆக இருந்தாலும் கொத்தடிமை தான்
      ஏன் உபில போயி IPS ஆக இருந்தாலும் கொத்தடிமையாக தான் இருக்கனும்

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 2 дня назад +96

    எல்லோரும் உங்களது வியாபார நோக்கத்தில் தான் இருக்கிறீர்கள், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்காக ஒன்று சேர்ந்து களத்தில் இறங்கி போராட த் தயாரா? இப்படி எத்தனை காலங்கள் வாய்ப்பேச்சில் மட்டும் வீரராக இருக்கப் போகிறீர்கள்? வெட்கமாக இல்லையா?

    • @velvel-m3n
      @velvel-m3n 2 дня назад

      என்ன தலைவா பாதிப்பு.... தீதும் நன்றும் பிறர் தர வாரா...நவ துவாரங்களையும் அடக்கி வைத்திருந்தால் இந்த காமுகனிடம் மாட்டிருக்க முடியுமா???? எல்லா புதர் பகுதிகளிலும் காதல் ஜோடிகள் ஜல்சா செய்யும் இடங்களில் எல்லாம் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.... முதலில் நாம் தான் பாதுகாப்பான. முறையில் கசமுசா செய்ய வேண்டும்....அதை விடுத்து கண்ட இடங்களில் செய்தால் கண்ட நாய்கள் மோப்பம் புடிக்க வரும் என்பது அவர்களுக்கு தெரியாதா???

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 2 дня назад

      அட்டக்கத்தி அயோக்யயர்கள்

    • @chakkaravarthij5240
      @chakkaravarthij5240 2 дня назад +3

      உனக்கு பொழுது போகனும் அவனுக்கு கவர் வேனும்........

    • @sureshkumarvenkatachalam3105
      @sureshkumarvenkatachalam3105 2 дня назад +2

      Bccoz ADMK files case 25Lac compensation announced by Court other this stupid government never give
      Still DMK protect Him as he is dmk members

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад +3

      ஒரு நல்ல மாணவி..😅😅
      இரவு பதினொறு மணிக்கு
      ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு ஆண்களுடன்
      போவது...😢😢😢 அண்ணா
      பல்கலையின் ஒழுக்க நெறி
      முறையா..??😮😮
      இது எல்லோருக்கும் பொருந்தும்.

  • @saravananatm4698
    @saravananatm4698 2 дня назад +3

    மணி சார் இப்பொழுதுதான் நீங்கள் உண்மையை பேசுகிறீர்கள் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 дня назад +44

    யார் அந்த சார் அப்படீன்னு கேட்பதை விட யார் அந்த பண்ணி ன்னு தான் கேக்கணும், சார்ன்னு சொல்லுகிற அளவுக்கு மரியாதைக்குரிய ஜென்மாமாக தெரியவில்லை.

    • @MuthupandianM-fu6zt
      @MuthupandianM-fu6zt 2 дня назад +3

      Oru minister

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 2 дня назад

      Who😮😮😮😮😮​@@MuthupandianM-fu6zt

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 2 дня назад +4

      @@vasudevankalmachu5566 யார் அந்த அமைச்சர் 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @SA-xe1ez
      @SA-xe1ez День назад +6

      ஞானசேகரை சவுக்கால் அடித்தால் சார் உண்மை நிலையை வெளிவரும்

    • @wendyv8497
      @wendyv8497 17 часов назад

      Can't you check that rapist's cell phone records and find out that "sir!"😂😂😂

  • @nellaihyder7598
    @nellaihyder7598 День назад +2

    மணிக்கு டிஎம்கே கிட்ட இருந்து இந்தமாச பேமன்ட் வரலனு தெரியுது😂

  • @KrishnamurthyRajagopalan-h9e
    @KrishnamurthyRajagopalan-h9e 2 дня назад +41

    It is all because of Annamalaai 🎉🎉🎉🎉🎉

  • @zekykeky914
    @zekykeky914 2 дня назад +17

    In my opinion, Annamalai's action is a fantastic and sensational step.
    Let me explain in detail:
    This is a very symbolic and politically charged move by Annamalai. It has the potential to stir significant public sentiment, position him as a crusader for justice, and highlight the failures of the ruling DMK.
    *Key Aspects of Annamalai's Action*
    *1. Whipping Himself (6 Times)*
    - *Symbolism:* Self-flagellation represents personal accountability and the collective failure of governance.
    - *Message:* Emphasizes his empathy and anguish as a leader, common man, and father.
    *2. Promise of No Shoes*
    - *Symbolism:* A mark of humility and penance, resonating with cultural values.
    - *Impact:* Makes his commitment visible and relatable to the masses.
    *3. 48-Day Fasting & Pilgrimage*
    - *Connection to Faith:* Visiting the six Aarupadai Murugan temples taps into Tamil Nadu's religious sentiments.
    - *Mobilization of Support:* The pilgrimage gives him opportunities to rally public support while emphasizing spirituality and justice.
    *Focus on the Crime Details*
    *1. Ruling Party Member as the Perpetrator*
    - Exposes DMK's internal flaws, especially in youth leadership.
    - Reinforces the BJP's narrative of DMK's "lawlessness."
    *2. Police Failures*
    - *Leaking FIR Details:* Highlights arrogance and negligence in handling sensitive cases.
    *3. Non-Functioning CCTV Cameras*
    - Points to systemic corruption and governance failures.
    *4. Perpetrator’s History*
    - 18 criminal cases show systemic oversight in allowing such individuals to thrive in positions of influence.
    - Granting permission for a restaurant on campus ties it directly to the misuse of political power.
    *Immediate Political Impact*
    *1. For Annamalai*
    - Positions him as a leader unafraid to challenge injustice, even at personal cost.
    - Garners sympathy from students, parents, and the general public.
    *2. For BJP*
    - Projects BJP as a party of accountability and moral governance.
    - Attracts support from religious and traditional communities due to the spiritual angle.
    *3. Against DMK*
    - Amplifies public outrage over the party’s inability to ensure safety and justice.
    - Exposes systemic failures, putting DMK on the defensive.
    *Challenges and Risks to Annamalai*
    *1. Opposition Narrative*
    - DMK might accuse Annamalai of dramatizing for political gain.
    - Questions may arise about BJP's actions in other states on similar issues.
    *2. Media Spin*
    - Pro-DMK media may downplay the incident or shift focus away from the crime to Annamalai's actions.
    *3. Shift Narrative*
    - Frame Annamalai’s actions as a political stunt.
    - Divert attention to BJP’s alleged failures elsewhere.
    *Long-Term Implications for Annamalai & BJP in Tamil Nadu*
    If executed well, this action could be a turning point for BJP in Tamil Nadu, where it struggles to establish a stronghold. It might also set a precedent for addressing governance failures through symbolic acts, reshaping public expectations of leadership.

    • @BharathiSrinivasan-o1r
      @BharathiSrinivasan-o1r 2 дня назад +3

      fantastic explanation
      tnq

    • @mylambavel8049
      @mylambavel8049 2 дня назад +4

      Great work sir.are you a political science graduate..any way very good post.good analysis 🎉🎉🎉🎉

    • @muraribharathan3514
      @muraribharathan3514 День назад

      டேய் பீசப்பி ஐடி, 2024 நல்ல காமெடிடா

    • @MrVenkatasalam
      @MrVenkatasalam День назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Shambhavi2013
      @Shambhavi2013 23 часа назад

      Very well written analysis

  • @subasbose4726
    @subasbose4726 2 дня назад +55

    கடவுளை கேட்டு தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ள நீதி துறை என்பதை மறந்து விட கூடாது..மணி...

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 2 дня назад

      திமுக ஆட்சியை ஒரு மயிரும் புடுங்க முடியாதுப்பா

    • @jayadeva68
      @jayadeva68 2 дня назад

      ஞானசேகரனால் உன் வீட்டு பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உனக்கு தெரியுண்டா...

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 2 дня назад +11

    யாருமே கருத்து தெரிவிக்கலை.... மெளனமாக இருக்கும் நிலையில் உள்ளவர்கள் தான் சந்தேகமாக இருக்கிறது

  • @pratheepkumar7565
    @pratheepkumar7565 2 дня назад +43

    இந்த கண்ணாடி மணி ஜயா இன்றைக்கு தான் உண்மையை உரக்கச் சொல்கிறார் மக்கள் மீதும் இந்த மணி ஐயாவுக்கு அக்கறை கொஞ்சம் இருக்கிறது நன்றி ஐயா ❤

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 2 дня назад

      He will say the truth and also vote for the DMK, just like Vadivelu joke - for receiving money to cast his vote for 2 parties.

    • @burhansh5893
      @burhansh5893 2 дня назад

      இந்த மணியா....எப்போதுமே உண்மை பேசாத உளறுவாயன்

  • @sankaralingams4711
    @sankaralingams4711 Час назад +1

    பேராசிரியர் நிர்மலா தேவி மூலம் எந்த சார் பயனடைந்தார், மணி ஐயா?

  • @krislal9878
    @krislal9878 2 дня назад +88

    இவர் இப்ப வக்கனணயா பேசுவார் ஆனா தேர்தல் வந்தா திமுகா கூட்டனிக்கு ஒட்டு போடுங்கம்பார் .கேட்டா கனலஞர் என் அன்பு தனலவர் அப்படிம்பார்

  • @Govindarajulu-f6o
    @Govindarajulu-f6o 2 дня назад +3

    Mr. Mani sir continue your political opinion for TN people

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 10 часов назад +2

    சார் நீங்கள் சொல்வதை கேட்டு திமுகவிற்கு ஓட்டு போட்டோம் இப்போது மாற்றி சொல்கிறீர்கள்

  • @fshs1949
    @fshs1949 2 дня назад +2

    திராவிட முன்னேற்ற கற்பழிப்பு இயக்கம் நன்றாக செயல்படுகிறது.

  • @karuppasamyb1771
    @karuppasamyb1771 2 дня назад +2

    எடப்பாடி மணி sir,கொடநாடு crime பத்தி கொஞ்சம் பேசுங்க,எடப்பாடி&ஸ்டாலின் கூட்டு பத்தி கொஞ்சம் பேசுங்க

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 2 дня назад +5

    மணி சார் நீங்க திமுக ஆதரவாளர் என்பதால் உமது பேட்டியை பார்க்க பிடிக்கவில்லை,😅 என்றாலும் உனது பேட்டியை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்ன செய்யலாம்.😂

  • @indhumunnanivpj7080
    @indhumunnanivpj7080 20 часов назад +2

    முதல் தகவல் அறிக்கை சட்டப்படி வெளியிடக் கூடாது இந்த வழக்கில் வெளியாகிவிட்டது மாநகர் கமிஷன் அந்தக் காவல் நிலைய அதிகாரிகளின் மீது ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை

  • @KeerthanaMoorthi-q4q
    @KeerthanaMoorthi-q4q 2 дня назад +25

    மணிப்பூர் பிரச்சனை இரண்டு சமூகப் பிரச்சினை ஆனால் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி பிரமுகர் செய்த மிகப்பெரிய கொடூரம்

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад

      ஆளும் கட்சி பிரமுகர்
      😅😅 ங்கோத்தாள ஏதும்
      அஜக்தா செஞ்சாரா..??😊

  • @govardnanperumal855
    @govardnanperumal855 18 часов назад +1

    IIT ல் நடந்திருந்தால் இவர்களும் இந்த தமிழக ஊடகங்களும் எத்தனையோ விவாதங்கள் நடத்தி இருப்பார்கள்.

  • @vembugujili530
    @vembugujili530 2 дня назад +24

    இந்த மணி நல்லவர்போல முகபாவனையும், பேச்சும் இருக்கும். இறுதியில் எந்த கோணத்தில் பார்த்தாலும் திமுக வின் ஆள்காட்டி.

    • @valarmathibharath_VB
      @valarmathibharath_VB 2 дня назад +1

      சரியாக சொன்னீங்க சகோ

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад +2

      அப்படி இல்லப்பே..😅😅
      அது விபச்சார ஊடக மணி..😅😅

  • @solomondaniel7589
    @solomondaniel7589 2 дня назад +18

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லாமே திட்டமிட்டு செய்யப்பட்டவை. அதாவது சார் என்பவர் அந்த மானவியை அந்த நேரம் அங்கே வரவைத்து ஞானசேகரனை அனுப்பி என்ன செய்யவேண்டுமென்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அது முதல்வர் ஸ்டாலினாகத்தான் இருக்குமோ? உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 дня назад +2

      அறிவுச்சுடரே

    • @chinnasamys8414
      @chinnasamys8414 2 дня назад +1

      அறிவு உதயமே!

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад

      காவலர்களை மீறி இரவில்
      ஒருவன் உள்ளே நுழைய..😅😅
      அந்த சார் தான் சூத்திர தாரி 😅😅

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 День назад

      @@balasubramaniam.p.mani.8083 அது கவர்னர் கட்டுபாட்டில் உள்ள இடம் திமூகவோ அதிமூகவோ போக சான்ஸ் இல்லை பிஜேபியாக இரூக்கவே சான்ஸ் அதிகம்

  • @moorthicmm.2604
    @moorthicmm.2604 2 дня назад +30

    மணி சார்...வர வர உங்க வார்த்தைகளின் நம்பகத்தன்மை காணாமல் போய்க்கொண்டிருக்கிறது...என்ன ஆச்சு..எதிர்ப்பு என்பதிலும் ஒரு லாஜிக் வேண்டாமா...

    • @4wingcoldlake
      @4wingcoldlake 2 дня назад

      பீரோவில் மாட்டியிருக்கும் திமுக கொடியை மறையாடா, மணி திமுகவுக்கு ஊஒ னப்ப இனிச்சத்தில்லா

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 2 дня назад

      மணிக்கு மறை கழண்டு போச்சு

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 дня назад +2

      @@Elavarasi-l6k - nee dhan di Dravida paithiyam

    • @jeyenj9101
      @jeyenj9101 2 дня назад +2

      ​@@Elavarasi-l6kஉனக்குத்தான் மறை கழண்டி கொத்தடிமையாக இருக்கிறாயடி.

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 2 дня назад

      @@jeyenj9101 புறம் போக்கு

  • @SenthilKumar-rb8ql
    @SenthilKumar-rb8ql 19 часов назад +12

    ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவன் அந்த சார் ஒர் திமுக மந்திரி
    திமுக அரசு தியகமாக விசாரணை நடத்தது குற்றவாளிக்கு ஆதரவு திமுக அரசை கலைக்க வேண்டும்

    • @GovindharasuR
      @GovindharasuR 17 часов назад

      😄😁😁😁😁😁😄😁😁😁😁😁f🥲😁🥲

  • @anbuselvans306
    @anbuselvans306 2 дня назад +21

    அண்ணா பல்கலை பிரச்சினையை கண்டு பயந்து வாயை திறக்க முடியாமல் வியட்நாம் சென்று விட்டார் ராஹ்ஹூல் காந்தி என்பது உண்மையா???

    • @ChandraShekhar-c8e
      @ChandraShekhar-c8e 2 дня назад

      Raul Vinci alias Rahul Khan gone to Vietnam for body massage.

  • @guhanbgm6166
    @guhanbgm6166 День назад +9

    திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம்!

  • @ramdev8032
    @ramdev8032 2 дня назад +21

    பலசரக்கு கடையில் பொருட்கள் கிடைப்பது போல் திமுக கட்சியில் விதவிதமாக குற்றம் செய்பவர்கள் இருப்பது தமிழ்நாட்டின் சாபம்

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад +1

      ஆரியன் பீய்...க்கு அலையும்
      உன் கண்ணுக்கு அப்படிதான்
      தெரியும் 😊😊

    • @mnsathiyamoorthy
      @mnsathiyamoorthy День назад +2

      Saabam ille sir. Therndedutha thamizhan perumai.

    • @mnsathiyamoorthy
      @mnsathiyamoorthy 16 часов назад

      @@balasubramaniam.p.mani.8083 appo nee dravidan pee thingrennu oththukkare.thoo

  • @SundaramurthySaroja-go3hs
    @SundaramurthySaroja-go3hs 10 часов назад

    மணியார் அவர்கள் அருமையான கருத்துக்களை கூறி இருக்கிறார் உண்மை

  • @murugiahvelu7653
    @murugiahvelu7653 2 дня назад +15

    Certainly CM & DY CM should resign immediately. Police commissioner should be dismissed.

  • @DRAVIDAR-z7v
    @DRAVIDAR-z7v 2 дня назад +4

    உண்மை இல்லை
    தைரியம் இல்லை
    கதைகள் சொல்வது ஞாயமா
    மரியாதை முக்கியம்
    அஇஅதிமுக மணி

    • @SelvakumarA-vg5sl
      @SelvakumarA-vg5sl 2 дня назад

      Neenga solluvatu Ellam unmai appa porkkala achsi nataggutu vetkam

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 2 дня назад +11

    அண்ணாமலையின் போராட்டம் தான் இந்த பிரச்சினையை இந்தியா அளவில் முக்கியமாக்கியது. போராடியவர்களை கைது சேய்து போரட்டத்தை அரசு ஒடுக்க நினைத்தது. ஆகவே அவர் தன்னை வருத்திக் கொண்டது தார்மீக போராட்டம் நடத்தினார்.

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 4 часа назад

    அருமை மணி sir 👍👍

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 2 дня назад +21

    ஞானசேகரன் ஒரு கிருஸ்தவன் என்பதை ஏன் ஊடகங்கள் மூடி மறைக்கிறது. உதயநிதி அடிக்கடி கிருஸ்தவ நிகழ்ச்சிக்கு போவதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 День назад +1

    23ம் புலிகேசி வடிவேலுக்கும் ஸ்டாலினுக்கு என்ன வித்யாசம்.😅😅😅😅😅

  • @azecvisu
    @azecvisu День назад

    Annamalai done Good job attract all outside media no Tn RSB media 🎉😎

  • @kannanvenkatachalam2274
    @kannanvenkatachalam2274 2 дня назад +20

    Sir என்ற தகவல் யாரும் வெளி கொண்டு வரவில்லை.
    FIR இல் உள்ளது, இத என்னமோ கஷ்டபட்டு அதிமுக, மற்றும் மணி கண்டு பிடித்ததாக சொல்லாதீர்கள்.
    நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் இந்த வழக்கு நடக்கட்டும், தவறு செய்தவர்கள் தண்டிக்கபடவேண்டும்.

    • @amutha0
      @amutha0 2 дня назад

      Athu thavaru ila thappu

    • @karthikeyannlk
      @karthikeyannlk 2 дня назад

      200 up

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад

      நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால்..😅😅 பாதுகாப்புக்கு
      பொறுப்பு..ரம்மி ரவியை
      சேர்ந்து விடும் 😅😅😅

    • @kannanvenkatachalam2274
      @kannanvenkatachalam2274 2 дня назад

      @@karthikeyannlk
      Rs-2000 bjp
      மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக, ஊர்வலமாக எப்படி அழைத்து சென்றனர் என்பதை பார்த்து இருப்பிர், அதை பார்த்து உலகமே நம் நாட்டை பார்த்து காறி துப்பியது, அதை கேட்க துப்பில்லை உங்களுக்கு.

    • @karthikeyannlk
      @karthikeyannlk 2 дня назад

      @kannanvenkatachalam2274 neenga first unga muthugula iruka sari panunga...athuku apram adutha stat pathi pesalam...DMK vum bjpum onnu thaan...apo neenga bjp la senthurunga...ethuku DMK ku muttu kudukuringa....

  • @sureshpandurangan4212
    @sureshpandurangan4212 2 дня назад +1

    யோவ் மணி, அண்ணாமலை போராட்டத்தை அருவருப்பானது ன்னு சொல்றயே.. அதுக்கப்பறம்தான்யா மத்தவன்லாம் காபி குடுச்சுட்டு மெதுவா எந்திருச்சு போராட ஆரம்பிச்சு இருக்கானுக 🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 дня назад +19

    இந்த விசயம் போல்..
    அதிமுக பொள்ளாச்சியில் நடந்த கொடுமைக்கு தண்டனை கொடுத்திருந்தால் இப்போது வேகமெடுத்திருக்கும் பாவம் மக்கள் தான்.

  • @RajeshRaman-y8q
    @RajeshRaman-y8q День назад +1

    பாட்டி 2026ல் ஸ்டாலின் அவர் மகன் மற்றும் அமைச்சர்களுக்கு தேர்தலில் நடக்க இருக்கும் சம்பவத்தின் முன்னோட்டமே...

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 2 дня назад +11

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். யார் அந்த ஸார்? மா சு வா? உதயநிதியா? சுடாலினா? தயவுசெய்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 2 дня назад +1

      ரவி...like பர்னாலா

    • @chinnachamylakashmanan2414
      @chinnachamylakashmanan2414 2 дня назад +2

      மா. சு

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад +1

      தொன்னூற்று எட்டு சதவீதம்
      நம்ம..😮😮 மெயின்ரோடு
      ஜெயக்குமாராக..இருக்க
      வாய்ப்பு 😊😊😊

  • @bhuvank8881
    @bhuvank8881 2 часа назад

    Very genuine interview sir🎉

  • @rram4772
    @rram4772 2 дня назад +5

    I am a retired professor frm Anna University (CEG) & I know the rates of prospective vice-chancellors. One way to minimize this is to have a UGC nominee in the search committee. Why is the state govt objecting to it?
    The person in charge of the upkeep of the campus is the Estate Officer & he should be reporting to the Registrar. So if CCTV cameras are not working Estate Office staff must be held responsible.

  • @venugopals162
    @venugopals162 18 часов назад

    தமிழக இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.அரசின் நிலப்பாடு மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.

  • @rajendranraju3607
    @rajendranraju3607 2 дня назад +4

    பொள்ளாச்சி சம்பவத்திற்கு என்ன கிழிச்சிட்டாங்க அதிலும் ஒன்றும் செய்யவில்லை

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 2 дня назад +1

      அவர்கள் ஒண்ணும் கிழிக்கவில்லை என்றுதானே அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு திமுக வை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள்...
      ஆட்சிக்கு வந்து 4 வருடமாகி விட்டது அந்த சம்பவத்துக்கு இவர்கள் இன்னும் ஏன் கிழிக்கவில்லை...😮

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 дня назад +1

      இப்போது ஆட்சி யில் இருப்பது திமுக தானே அவர்களிடம் கேளு.. பொள்ளாச்சி என்னாசஙனு

    • @saravanang8674
      @saravanang8674 2 дня назад +1

      CBI க்கு மாத்தியாச்சு பொள்ளாச்சி விவகாரம்

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 2 дня назад

      @@saravanang8674 மாநில அரசு விரும்பினால் புதிய வழக்கு காவல்துறை பதிவு செய்யலாம்...அந்த வழக்கில் மறைக்கப்பட்ட குற்றவாளிகளை பிடிக்கலாம்..😟

  • @padmanaban3369
    @padmanaban3369 2 дня назад +8

    மணிபூர் சம்பவம் பற்றி பேசுவார்கள். ஏன் இந்த சம்பவம் குறித்து பேசவில்லை? கமிஷனர் ஏன் சர்வ அதிகாரிபோல். நடந்து கொள்கிறார்?

  • @veeravannianpriya2879
    @veeravannianpriya2879 2 дня назад +2

    அவன் அந்த நேரத்தில் யார் யாரிடம் பேசினான் என்று செல்போனை ஆய்வு செய்தாலே சார் யார் என்று தெரிந்து விடும். பொதுவாக வழக்கை எளிதாக முடித்து விடவே முயன்றார்கள் தவிர முழு உண்மை யை வெளியே கொண்டு முயற்சிக்கவில்லை.

  • @moorthymoorthy5033
    @moorthymoorthy5033 2 дня назад +28

    வர வரிஇந்த மணிக்கு என்ன ஆச்சு?

    • @jayabalanp2028
      @jayabalanp2028 2 дня назад +1

      ENDA DOPPA KALRA POTHUDY PIMP UNAKKU DOPPAVI VOI POTUM NAY .IPPA AVARI BLAME PANTRA PODI 25 IL DMK KALI

  • @balacreatesmemories1829
    @balacreatesmemories1829 2 дня назад +10

    உங்கள் அரசியல் அறிவை வியக்கிறேன் 🎉🎉

  • @MegaOrkay
    @MegaOrkay 2 дня назад +6

    Guilty people will hide and will not come to front. In this case CM and Udahyanidhi silence gives signal that they are in the midst of guilt probably the one word SIR may explain this

  • @bruneinaseerpa2297
    @bruneinaseerpa2297 11 часов назад +1

    Niraya sir irukan

  • @createvideo3773
    @createvideo3773 2 дня назад +6

    நிர்பயா நிதி என்ன செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் செலவு செய்து இருக்கின்றதா என்று

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 дня назад

      அப்படியே பிம் கேர் நிதியும்
      என்னாச்சு..எலக்டோரல் பாண்டு..என்னாச்சு..
      எல்லாம் கேளு..😅😅

  • @ramani.g390
    @ramani.g390 2 дня назад +7

    இந்த ஆள் அடிக்கடி தனது நிலையை அடிக்கடி மாற்றிக் கொள்வார்.

  • @ramamoorthiramasamy3737
    @ramamoorthiramasamy3737 2 дня назад +10

    யார் அமைதியாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் சார் என்றறிக.

  • @sambamurthyn1511
    @sambamurthyn1511 2 дня назад +1

    ஐயா மணி அவர்களே துணை முதல் மந்திரி மேல் புராணமும் பஜனையும் ஜாஸ்தியாக உள்ளது நேரடியாக விஷயத்துக்கு வரவும் மணி அவர்களே நன்றி

  • @AC-ds8dy
    @AC-ds8dy 2 дня назад +3

    குடும்பமே குறுக்கு வழியில் சுகமாக இருந்து தலைவர்களாக நம்மை ஆளும்போது நாம் ஏன் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற மன நலம் தான் மக்களிடம் மற்றும் அதிகாரிகளிடம் இருக்கிறது

  • @SKS9091
    @SKS9091 2 дня назад +1

    தி.மு.க அரசு உடனடியாக இதை பற்றி பேட்டிகொடுப்பவர்களையும் விசாரிக்க வேண்டும் அவர்களுடைய பேச்சு அரசுக்கு உதவியாக இருக்கலாம்.

  • @Rammurthy-ox8jc
    @Rammurthy-ox8jc 2 дня назад +14

    இன்று வரை மா, சு பெயர் அடிப்படுது என்று தெரிந்தும் மா, சு அவர்கள் ஏன் வெளிப்படையாக ஒரு, அறிக்கை, அல்லது பதிக்க பட்ட மாணவிக்கு ஒரு ஆறுதல் அல்லது நேரில் சென்று ஆறுதல் ஏன் சொல்லவில்லை

    • @sekarb5434
      @sekarb5434 2 дня назад +3

      சார் எப்படி...

    • @p.madhanmadhan4881
      @p.madhanmadhan4881 2 дня назад +3

      Sinnavar??

    • @guhanbgm6166
      @guhanbgm6166 День назад

      மா.சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!

  • @pramaiyab9727
    @pramaiyab9727 День назад

    திரு. மணி அவர்கள் சிறப்பான பேச்சு

  • @JasminbinhassanHassan
    @JasminbinhassanHassan 2 дня назад +5

    திமுக கூட்டணிக்கட்சியில் கம்னிஸ ட்சி ஏன்வாய்மூடிஇருக்கிறது ்

  • @jayabalb6208
    @jayabalb6208 День назад

    மணி அவர்களின் நேர்மையான விலைபோகாத பேச்சு

  • @worldvettuvachannel2554
    @worldvettuvachannel2554 2 дня назад +4

    பொள்ளாச்சி பிரச்சனை இல்லை எந்த நீதியும் கிடைக்கலையே

    • @paluchamypaluchamy
      @paluchamypaluchamy День назад

      இரண்டு திராவிட கட்சிகளும் யோக்கியர்கள் கட்சிதான்?

  • @ananthis4530
    @ananthis4530 2 дня назад +1

    💯 correct sir

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 2 дня назад +6

    என்ன தான் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தாலும் ,,, திராவிட மாடல் மக்களை நீங்கள் I don't care என்று கடந்து போக சொல்லுவார்... துண்டு சீட் பார்த்து படித்ததால் வந்தா வினை 😢😢😢

    • @veerasenan9700
      @veerasenan9700 2 дня назад

      கண்டனம் தேவையா? தீர்ப்பு தேவையா?

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 21 час назад

    மக்கள் ஓட்டு ஒரு தீர்ப்பு என்று இருக்கும் பொழுது மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 дня назад +6

    One of the incapable chief minister ever seen.

  • @சக்தி-சுவை-ஆர்கானிக்

    🎉🎉 உலகத்திற்கே வழிகாட்டி திராவிட மாடல் மேடைக்கு மேடை வீர முழக்கம் சாராய வியாபாரி உருட்டு மாடல் சேவைகள் 🎉🎉

  • @sridharsanthanam-k4g
    @sridharsanthanam-k4g 2 дня назад +4

    Mani Sir, you left the Cinema professions in your list...like the great Suriya son of Sivakumar, the child protector Jothika W/o of Kanguva Suriya, makkal nambikkai Siddharth, our renowned RJ Balaji (i still like him anyway) and so many others who voiced out during our ADMK period.... Like media these ppl are also in the feet of DMK (Stalin)...And so Hence proved that these cinema ppl are not real and they don't bother about our ppl who buy tickets and make their movie a hit and in turn they earn croces and croces of money.... .I like the word " Thongu Sadaiggal"

  • @bruneinaseerpa2297
    @bruneinaseerpa2297 12 часов назад +1

    Gun vachirukana. Police case irukumbodhu gun vachi irukalama ?

  • @vselvaraj741
    @vselvaraj741 2 дня назад +13

    ஒரு அமைச்சருக்கு ஆஃப் வரும் என்பது தெளிவாகத் தெரிகிறது

  • @subhashini322
    @subhashini322 2 дня назад +19

    யார் அந்த சார் 🩴🩴👠

    • @jenarthanan5555
      @jenarthanan5555 2 дня назад +3

      யேய் மணி ரெம்ப பொங்காதே
      எல்லாமே சரியாக
      போய்கொண்டிருக்குது காசு வாங்கி கூவாதே.

    • @anushadev5019
      @anushadev5019 2 дня назад +7

      Uthayanithi Stalin..😮

    • @anushadev5019
      @anushadev5019 2 дня назад +6

      ​@@jenarthanan5555Uthayanithi Stalin na irukumo

    • @gopalgopal9669
      @gopalgopal9669 2 дня назад

      Pollachi. Ana. Thirvu. Solitu. Nee pesu. Unaka. Kavalailaya

    • @chinnachamylakashmanan2414
      @chinnachamylakashmanan2414 2 дня назад +3

      மா. சு

  • @udayakumar4500
    @udayakumar4500 2 дня назад +5

    University incharge கவர்னர் எங்கே சார் , துணைவேந்தர் எங்கே?

  • @gomathiantony5752
    @gomathiantony5752 День назад

    Mani sir, man of wisdom, a honest speech

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 дня назад +4

    நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி!

  • @syedabuthahirshahulhameed9624
    @syedabuthahirshahulhameed9624 2 дня назад +13

    வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பொழுது யாருமே எந்த பேட்டியும் கொடுக்க கூடாது என்பது மணிக்கு தெரியாதா மணி அண்ணா யுனிவர்சிட்டி வேந்தர் யார் துண வேந்தரை நியமிப்பது யார் அனைத்தையும் தெரிந்து கொண்டு அவர்களிடம் கேட்காமல் அவர்களிடம் மணி ஏன் பேட்டி காண கூடாது

  • @tvasan124
    @tvasan124 2 дня назад +5

    ஏங்க அவர் மிக்சர் சாப்பிடுகிறார்,எப்படிங்க பதில் சொல்ல முடியும்? என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு!!!!

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o 2 дня назад +13

    திராவிட சாக்கடை அம்பலம் நன்றி

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 2 дня назад

    Thanks to Mr. Mani for the bold statement 🙏🙏🙏

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 2 дня назад +7

    Media dmk கையில் இருக்கு na மக்கள் கையில் vote இருக்கு vote மாத்தி வேர கட்சிக ku போட்ட dmk Govinda அப்புறம் enquiry வரும்

    • @jeyenj9101
      @jeyenj9101 2 дня назад +1

      200ரூபாயும் குவார்ட்டரும் பிரியாணியும் இருக்கிறதே.

  • @sanjaypragash4967
    @sanjaypragash4967 2 дня назад +1

    Great IT team working well....😂 வாழ்த்துக்கல்

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 2 дня назад +10

    நியாயமாக பேட்டி கொடுக்க கூடியவர் மணி ஐயா நன்றி