காதல் கணவனை ஏமாற்ற நினைத்த பெண்.. shock கொடுத்த கணவன்! K Santha Kumari Interview | Valakku En

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
    காதல் கணவனை ஏமாற்ற நினைத்த பெண்.. shock கொடுத்த கணவன்! K Santha Kumari Interview | Valakku En
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 180

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Год назад +42

    சபாஷ் மேடம். நிறைய ஆண்கள் இப்படி ஏமாற்ற படுகிறார்கள். இந்த வழக்கு பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய முன்னோடியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

  • @GR-bh4pb
    @GR-bh4pb Год назад +48

    Madam..நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கேசும் நமது சமுதாயத்தில் நடப்பவை தான்... இதில் நீங்கள் எல்லோரும் நலமாக வாழ எடுக்கும் முயற்சிகள் மிகவும் அருமை 🙏 வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தொண்டு

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 Год назад +3

    Super madam இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்❤❤

  • @fundiy124
    @fundiy124 Год назад +13

    I myself a woman but I have noticed women today are taking Advantage of the genorisity of men and their family. The parents of the girl who rejected the boy have not given any respect from the beginning. This girl also has been brought up very badly.

  • @sharmilajayaraman3526
    @sharmilajayaraman3526 Год назад +3

    Nice mam excellent verdict

  • @lojanan1000
    @lojanan1000 Год назад +13

    Similar thing happening in my life. Boys, be careful while selecting a girl who is a single child for their parents.

  • @funny.birdsvideo9072
    @funny.birdsvideo9072 8 месяцев назад +1

    Salute madam super❤🎉🎉

  • @angelineprema5020
    @angelineprema5020 15 дней назад

    Super Mam Your narrative is very nice

  • @borntoachieve3110
    @borntoachieve3110 Год назад +1

    Mam unkala enakku rombha pedikkum.. ❤️🙏🏻

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Год назад +8

    தனுஷ் நடித்த சினிமா ஒன்று நினைவுக்கு வருகிறது.

  • @masthanfathima135
    @masthanfathima135 Год назад +11

    இரண்டாவது திருமணம்
    செய்யும் பையன் இந்த
    பெண்ணை சந்தோஷமாக
    காப்பாற்றுவான் என்பது
    என்ன உத்தவாதம்.
    தன் தலையிலே தானே
    மண்ணையள்ளி போட்ட
    கதைதான்.

    • @saranyaeswaran2750
      @saranyaeswaran2750 7 месяцев назад

      Pinna yen pana solringa. Loose mari pesatheenga

  • @vijayalr423
    @vijayalr423 Год назад +1

    Reallysanthamadamgreat

  • @jeyasriananthi5628
    @jeyasriananthi5628 Год назад

    Nakkeran kindly post case citation on video end

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Год назад +1

    Rajesh 🙏👍

  • @prasadani2809
    @prasadani2809 9 месяцев назад

    👏

  • @deventerprises238
    @deventerprises238 Месяц назад

    Un

  • @malamala5141
    @malamala5141 Год назад

    Aana iruntha enna Penna iruntha enna gyayam gyayam thanga. Ellarukum vaalkai thana.

  • @djmerc7447
    @djmerc7447 Год назад

    Mam yenakkum ippudi tha nadakkuthu
    Case poda bayama irukku arange marriage tha
    One fine day yea wife kum yenakkum chinna sanda
    Andha day evening v2ku pona night 10:30 pm ku mela ava amma
    Anna & kuda 3 rowdy la kootitu vandhu
    Night naa thoogittu irukkum bothu yenna attack pannittu
    Poitta
    Ippo call panni vandhu kootittu ponu sollura
    Yenakku sendhu vaala viruppam illa 😢

  • @rowarss781
    @rowarss781 Год назад +48

    நல்ல தீர்ப்பு ஆணும் பெண்ணும் சமமே என்பதற்கு இது ஒரு உதாரணம்

  • @ungalnanbanrkvlogger9038
    @ungalnanbanrkvlogger9038 Год назад +7

    Madam உண்மைக்கு நீதி கிடைக்குமா எனக்கும் இப்படி ஒரு பெண் வீட்டார் என்னையும் ஏமாத்தி விட்டார்கள்

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Год назад +35

    திருமண வாழ்வில் பிரிவுக்கு பின் பெண்கள் தான் ஜீவனாம்சம் பெருவார்கள் இதில் ஆனுக்கு கினடத்திருப்பதில் மகிழ்ச்சி இதை ஒரு பொண்ணாக இருக்கும் நீ ங்கள் பெற்றுகொடுத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி நன்றி Equality inferant of the Law

    • @ShanthiMaria834
      @ShanthiMaria834 Год назад

      பெண்ணுக்கு ௭திராக ஆண் இருந்தால் செய்தால் ௭ன்ன பண்ணுவது

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 Месяц назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி, தங்களை போல் நியாயமான பெண்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Год назад +6

    அம்மாVery good.வாதாடி வெற்றிகொண்ட கணவர்

  • @pamsadasivam9910
    @pamsadasivam9910 Год назад +18

    ஒவ்வொரு வழக்கையும் நீங்கள் முறையாக எடுத்துரைப்பது மிக அருமை. பல வழக்குகளில் கருத்தாழமான உங்கள் பேச்சு கேட்டு மிக்க மகிழ்ச்சி. வார்த்தைகள் அருவி போல் கொட்டுகின்றன. உங்கள் பேச்சில் உள்ள நேர்மையும், ஆண் பெண் என்ற பேதமின்மையும் மிகவும் போற்றுதலுக்குரியது. உங்களின் நேர்மையான பணி பலரும் பயன்பட பல்லாண்டுகள் தொடரட்டும். வாழ்க ! வளர்க !😊😊
    .

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 3 месяца назад

      Your narration is very good like a story telling to a director. In front of court gate ,there are so many stories. Our cinema director , may search a good story for their picture.

  • @arumugamb8072
    @arumugamb8072 6 месяцев назад

    நாடக காதலை... செய்விப்போர்... கூத்து இவை.. எதற்கும் உதாரணமாக இருக்கட்டுமே... என
    தெலுங்கு ப் பொண்ணை.. அமுக்க வைத்துள்ளனர்..அனேகமாக ..இந்த தமிழன்... கடந்த..ஒரு 100 ஆண்டு மேலாக.. தமிழர் என்பதற்காக.. அடித்தே..அடித்தே.. சாவடிக்கப்படும்.. அந்த sc.. யுள்... அடக்கப்பட்டோரே... மாப்ளஸ்.. ஏமாளியர்.. இவிங்க.. பூரா..😮😮😮 எச்சரிக்கை...

  • @gmugesh2699
    @gmugesh2699 Год назад +8

    இப்பலாம் பொண்ணுங்கதான் ஏமாத்துறாங்க...

  • @alagirikandu3529
    @alagirikandu3529 Год назад +12

    சட்டம் அனைவருக்கும் சமம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் பெண்களுக்கே சாதகமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

  • @Nishanishanthi061
    @Nishanishanthi061 Год назад +8

    I'm ur big fan mam u r such a great person neenga pesuradha kekkuradhukunea na unga video wait pannuvan💯🔥🔥🔥🔥

  • @aocbala
    @aocbala Год назад +7

    Paara Gr8....Athuvum oru women advocate .... Goosebumps ❤❤❤

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Год назад +7

    அமலாக்கத்துறையில் சோதனை செய்ய எத்தனைபேர் இடுபட்டார்களோ அத்தனை பேர்களின் இல்லத்தில் இப்படி ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை

  • @shamalasubramanian
    @shamalasubramanian Год назад +14

    சபாஷ் இப்போது இது மாதிரி பல பேர் செய்கிறார்கள் ஆண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

  • @ravicv16
    @ravicv16 Год назад +2

    Ipadi aaravekkadu korangu budhi ipo neraya ponnungaluku iruku, result avanga life nasama pogarathum ilama andha payan lifeum nasam agudhu, ipadi pandravanga mela criminal case file pananum, intension to spoil

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +1

    சுமேதிமருமகள்பாவம்8மாதம்கார்பணிபெண்களில்பாதிநேரம்அக்கம்பக்கத்தினர்வம்புஅடிப்புசுமேதிமருமகள்காலையில்வேலைக்குஇத்தனைசென்றயதுபிரச்சினைகிடையாதுஇப்பெரமுதுகார்பணிபெண்வேலைக்குஅனுப்பிவிட்டு2021இறந்துபேணவார்பாதிநேரம்sexமேடம்சரியாமகன்சுமேதிமகன்குடிபழக்கம்சரியாபாதிநேரம்சரியாகார்பணிபெண்மாடிஎறிஇறங்ககூடாதுசெரல்லமால்காலுயில்1142amஇரவு9pmவரைசுமேதிஅக்கம்பக்கத்தினர்வம்புமேடம்சரியாசுமேதிமேல்வழக்குபேரடனும்மேடம்

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +6

    உங்கள் பதிவுகள் சிறப்பு மேடம் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் நக்கீரன் கோபால் சார் வாழ்த்துக்கள் சார் சிறப்பு

  • @dhanamk5453
    @dhanamk5453 8 месяцев назад +1

    எத்தனையோ ஆண்கள் பாதிக்க படுகிறார்கள் ஆனால் ஒருவருக்குத்தா நியாயம் கிடைத்துள்ளது

  • @thoorigai9626
    @thoorigai9626 Год назад +57

    ஆண்கள் முன்னேற்ற கழகம் வாழ்க!! வாழ்க!!!❤❤❤

    • @kaviyaruba
      @kaviyaruba Год назад +2

      😂

    • @scalerup
      @scalerup Год назад +2

      😂😂😂

    • @jayanthis3658
      @jayanthis3658 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 9 месяцев назад

      S I am a girl but nowadays we are support to men society.....❤🎉😢
      கலியுகம் girl parents sarilla avanga girl ku nallathu kettathu olukkam adikadi solli kudukanum thiruthanum in my parents my mom she is great avanga ena nalla valarthukanga childhood la Nan thappu pannunalum ena crt panni valarthurukanga but my mom avangalukku en love marriage pudikala because he is not educated....but my husband is great man ❤.....Am looking his as a father, brother, sister, lover husband, uncle......🎉🎉 Mom is one and only she is spilled bad words to me after marriage neraya pesitanga avanga la perumai paduthuven but enala palaya padi pesamudiyathu kastam than konjam
      Time heals everything 🎉

  • @indrag4539
    @indrag4539 5 месяцев назад +1

    சரியான நீதி வாங்கி கொடுத்து இருக்கிறீர்கள் சகோதரி,உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி சகோதரி.

  • @saimahesh-i1k
    @saimahesh-i1k Год назад +12

    எதையும் எளிதாக கிடைக்கும் பட்சத்தில் அதன் மதிப்பு தெரியதாவர்களுக்கு சரியான பதிலடி.

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Год назад +15

    இதே போன்று தினமும் ஒரு வழக்கு பற்றி சொல்லுங்கள் கேட்க சுவாரசியமாக இருக்கிறது.

  • @abcabc7236
    @abcabc7236 Год назад +1

    நக்கிரன் pls advocate நம்பர் கொடுங்க pls புண்ணியமா போகும் உங்களுக்கு. எனக்கு அர்ஜெட்டா வேணும்.

  • @esaiselvithanigaiarasu8371
    @esaiselvithanigaiarasu8371 Год назад +2

    Dear madam, neenga pesum thoranai and vazhakkugalai sollum vidham enaku
    romba pidichirukku.vazhga ungal vakeel
    Thozhil.I am watching your shows
    Regularly.thank u

  • @tajudeenjohn4302
    @tajudeenjohn4302 Год назад +44

    Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life ! Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰
    All the keys of happiness is in your hands, so open it up 🔓🔑

    • @suganthiirene7726
      @suganthiirene7726 Год назад

      Thanks to you for the great wishes

    • @sujisuji2090
      @sujisuji2090 Год назад +1

      This comment ❤Made my day....Thank you😇

    • @krishnasamyn4479
      @krishnasamyn4479 Год назад

      ​@@suganthiirene7726 q11¹

    • @vinilaxman134
      @vinilaxman134 Год назад

      Thank u so much

    • @jayalakshmijayachandran8370
      @jayalakshmijayachandran8370 Год назад

      Why are you giving this message in comments section ? If its for likes stop being pathetially needy & blaming yourself you dont need anybody's approval for happiness

  • @umamaheswari7175
    @umamaheswari7175 Год назад +2

    தீர்ப்பு நாள் நகல் வேணும் madam pl.

  • @deepakhariharan356
    @deepakhariharan356 Год назад +15

    What Rajesh did was absolutely right! Since this news published in newspaper, He is guilt free in terms of society and eligible to get new girl for his second marriage.

  • @vclcanagasuriam312
    @vclcanagasuriam312 Год назад +11

    The lawyer Santhakumari the way talks about each cases very interesting , not dragging the cases with too many details.. Beautifully without boring she tells ..more often viewers need cases from her all the best to her.. Men are also affected by family problems with women.. Doesn't come out or talk about it..try to interview more cases like this...😊

  • @komathim6438
    @komathim6438 Год назад +1

    Madam, semma semma semma! Neenga compensation nnu sollumbodhu apdiye pullarichuduchu, ppa chance eh illa. Needhi enbadhu aan penn anaivarukum poduvanadhu. Neengal vazhakkampol niyayathin pakkam nindru irukkireergal. For a change, it's men side.

  • @manonmani2858
    @manonmani2858 Год назад +13

    Tharamana sambavam super mam 👏👏👏👏

  • @darwinkishore
    @darwinkishore Год назад +5

    Super madam, justice done irrespective of gender

  • @shanthijeyachandra5139
    @shanthijeyachandra5139 Год назад +1

    Engalidathil kelungal intha lawyer letchanam therium verum pechai parthu mattum ye maravendamevery thing is for only publicity contact me I'll tell you the truth

    • @s.kasthurivijay5925
      @s.kasthurivijay5925 11 месяцев назад

      Unga num solunga madam.naan intha advacate therinjuka virumpurn

  • @ksfamsly
    @ksfamsly Год назад +1

    Ungala maarella i loyarum iruntha ponnum paiyanum yaaru. Yaaraiyum emattha mudiyathu

  • @lathasview4431
    @lathasview4431 7 месяцев назад +1

    ❤👌👍🫶

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Год назад +1

    No earlier a handicapped husband got maintenance from his government employed wife. Refer cases.

  • @Thamayanthi-wj5mr
    @Thamayanthi-wj5mr Год назад +3

    Unga nambr vendum madam

  • @srinivasamurthy4739
    @srinivasamurthy4739 Год назад +10

    Mam this video shows you will be fighting for justice irrespective of gender you stand with truth only, hats off to you.

  • @nambirajan5757
    @nambirajan5757 10 месяцев назад

    நெறியாளர் இளிக்காமல் புன்னகையோடு பேசவும.

  • @ramanram3517
    @ramanram3517 6 месяцев назад

    Yan mam 25 lakh reduced pannenga 😢😢

  • @anuradha8014
    @anuradha8014 Год назад

    Indha mari than in brokkum nadandhichu..nanga proovd in court also..aanalum ponnu knjm aachum compensation venum nu pitchai kettanga..v gave

  • @udineshbab
    @udineshbab Год назад +1

    5 லட்சம் thana ppppppuuuuuu... 😢

  • @ajith1997
    @ajith1997 Год назад +3

    First time she talking about the female's mistake

  • @prashara
    @prashara Год назад +1

    Only such rare instance give a slight hope.

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 4 месяца назад

    தரமான சம்பவம்

  • @krishnaveni7647
    @krishnaveni7647 2 месяца назад

    Neegha super ah pesurigha

  • @jonair1024
    @jonair1024 Год назад +18

    Nice ma’am justice should be same for everyone regardless of gender

  • @geethab794
    @geethab794 Год назад +5

    உங்க பேச்சில வெற்றி தொியுது Madam

  • @arunmano4447
    @arunmano4447 Год назад +8

    Rajesh is very intelligent person

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Год назад +3

    JUSTICE MAM.CONGRATS AND GOD BLESS U MAM.

  • @rajendrann3477
    @rajendrann3477 Год назад +2

    Thanks madam please male compatsaton case continue

  • @fundiy124
    @fundiy124 Год назад +6

    This is a good lesson for women not to take advantage of men. This law should be practiced internationally as educated women are the worst .

  • @rajkumarrajkumar-uy2rb
    @rajkumarrajkumar-uy2rb Год назад +7

    தரமான சம்பவம்

  • @priyaanand234
    @priyaanand234 Год назад +3

    Feel very bad for Rajesh.... Women are equally cruel... ஆண் பெண் சமம் தான்.. எல்லாவற்றிலும்...

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 10 месяцев назад

    ஆணும்பெண்ணும் சமம் எல்லாவற்றிலும்👍👍👌👌

  • @priyakannan5728
    @priyakannan5728 Год назад

    Naatukku romba thevai. Indhammakku velai illa polum

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 Год назад +1

    கேட்கவே சிலிர்க்கிறது

  • @suryaprakash6424
    @suryaprakash6424 Год назад +5

    Dear madam. Ivlo naal neenga pesunatha pathu ungala thappa nenacutten. But you are always stand with justice. Hats off to you madam.

  • @spsenthil41
    @spsenthil41 Год назад +1

    Thanks மேடம் 🎉🎉🎉

  • @123cesna
    @123cesna Год назад +1

    ரொம்ப சந்தோசம் மேடம்....

  • @ramaniramasamy4677
    @ramaniramasamy4677 Год назад +3

    வணக்கம் மேடம் 🙏🏻
    நான், குடும்ப நல நீதிமன்றத்தில், ஆலோசகராக பணியாற்றுகிறேன்.
    உங்கள், அனுபவ பதிவுகள், எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
    பலருக்கும் விழிப்புணர்வை கொடுக்கிறது.
    நன்றிங்க .

    • @ponmozhi1926
      @ponmozhi1926 Год назад

      Mam i want to speak with you. I want your ph number.

  • @kamalaraman2559
    @kamalaraman2559 Год назад +4

    Super verdict 👏👏👏

  • @vijayalr423
    @vijayalr423 Год назад +2

    Rellsanthamadam😊

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 Год назад +2

    👌👌👌👌👏👏👏🤝🤝🤝🙏

  • @s.m.rajendrans.m.rajendran3431
    @s.m.rajendrans.m.rajendran3431 Год назад +1

    சூப்பர் மேடம்

  • @JanakiramanJanaki-oq2pn
    @JanakiramanJanaki-oq2pn Год назад +4

    Madam regularly I have been come across somany family cour issues.Realy u are appreciated .always u are ready to fight for the rights in society.God may bless u long life with good health to render very good services.thank u.

  • @SonaSona-tg8bt
    @SonaSona-tg8bt Год назад +2

    How to connect her

  • @Happyday0974
    @Happyday0974 Год назад +1

    Super maam🫡

  • @jwins4809
    @jwins4809 Год назад +1

    Mam, ipo நானும் இது போல் ஒரு வழக்கில் இருக்கிறேன், but enaku advocate வைத்து வாதாட வசதி இல்லை. எனக்கு notice anupamale returned solliduraga en wife side la. Ena seirathune enaku புரியல. Pls advise. Ipo daily news paper la advertising court koduka sonnatha, diary la pitrukangalam. Pls advise mam. Ex-party judgement agidumonu payama iruku. வாழகய இழந்து ரொம்ப kastapaduren

  • @thamilarasimurali7699
    @thamilarasimurali7699 10 месяцев назад

    Mam I want to speak to you because I need your suggestion

  • @Seharani
    @Seharani Год назад +1

    I'm very setup with the girl .

  • @Phoenix77766
    @Phoenix77766 Год назад +3

    Great!👍

  • @syedrizwanullah2653
    @syedrizwanullah2653 Год назад +1

    Why he is laughing unnecessarily

  • @deivanaideivanai1007
    @deivanaideivanai1007 Год назад +1

    Super mam 😅😅😅😅😅😅😅😅👌👌👌👌👌👌👌

  • @syedrizwanullah2653
    @syedrizwanullah2653 Год назад +1

    Should be normal reaction

  • @SonaSona-tg8bt
    @SonaSona-tg8bt Год назад +1

    Any body knows how to connect her..

  • @ajsabeen
    @ajsabeen Год назад +2

    Salute

  • @ezhilarasansathiyamoorthi4731
    @ezhilarasansathiyamoorthi4731 Год назад +1

    Case cnr no send pannunga

  • @sindhujaagri3422
    @sindhujaagri3422 9 месяцев назад

    Arumai 🎉

  • @kaviyasree9271
    @kaviyasree9271 Год назад +1

    Great madam

  • @syedrizwanullah2653
    @syedrizwanullah2653 Год назад +1

    👏👏👏super mam❤

  • @catherinea9596
    @catherinea9596 Год назад +1

    I want madam address sir

  • @sarojaj60
    @sarojaj60 Год назад +1

    சிறப்பு மேடம் ❤

  • @sakthivelsankar6847
    @sakthivelsankar6847 Год назад +1

    👍🏿👍🏿👍🏿👍🏿👌👌👌