இந்து திருமண சட்டப்படி Divorce வாங்காம பிரிஞ்சி வாழலாம்.. Valakku En | Santhakumari

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #NakkheeranTV #santhakumari_interview #valakkuen
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 84

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 4 месяца назад +40

    நெறியாளர் ஹரி யின் வேலை ஆரம்பிக்கும் போது வணக்கம் சொல்வதும் முடியும் பொழுது நன்றி வணக்கம் சொல்வதும் மட்டும் தான் ஹரி யின் வேலை இடையில் எப்பவாவது ஒரு கேள்வி மட்டும் தான் கேட்பார் மீதி அனைத்துமே வழக்கறிஞர் சாந்தகுமாரி அம்மாவுடைய பேச்சாற்றல் நன்றாக இருக்கும் மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் நன்றி நக்கீரன் டிவி

    • @ponvaniv8835
      @ponvaniv8835 3 месяца назад +1

      Apiti sollatiga he is intelligent person

  • @rajkumar-cd4gv
    @rajkumar-cd4gv 4 месяца назад +7

    மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு வணக்கம், மனைவி பெயரில் சொதது இருந்தால் மனைவிக்குதான் முழு உரிமை என்று சொல்லுறீங்க மேடம் தயவு செய்து சட்டம் மற்றும் சட்ட பிரிவுகள் சொன்னால் அனைவர்க்கும் பயனாக இருக்கும் மேடம், இறுதியாக பல கொடுமை செய்த அந்த ஆணுக்கு தண்டனை இல்லை, இது என்ன நியாயம் கொடுமையின் உச்ச கட்டம், இறுதியில் இந்து திருமண சட்டம் 1955 பிரிவு 13B படி நீ தப்பு செய்யவில்லை நான் தப்பு செய்யவில்லை இருவரும் கருத்து வேறுபாடு காரணம் பிரிகிறோம் என்று விவாகரத்து வாங்கி தந்தது எப்படி மேடம் சரி, 5 வருடம் வழக்கு நடந்தது என்று சொல்லுறீங்க பல்வேறு குற்றம் செய்தார்கள் என்று மாற்றி மாற்றி நீதிமன்றத்தில் சொன்னது எல்லாம் பொய்யா, திடீர் என்று வந்து நாங்க கருத்து வேறுபடு காரணம் பிரிகிறோம் என்று சொல்லும் போதும் நீதிபதிகள் கேள்வி கேட்க மாட்டார்களா, ipc 1860 பிரிவு 193 இன் படி நீதிமன்றத்தில் போய் சொல்ல கூடாது என்று சட்டம் இருக்கு. மேடம் நிறைய Mutual Concern விவாகரத்து மட்டுமே வாங்கி தருவதன் நோக்கம் என்ன மேடம், ஒரு விஷயம் நல்லா தெரியுது மேடம் கண்டிப்பா Mutual concern மூலம் விவாகரத்து வாங்கி தந்துருவாங்க. பெண்ணுக்கு உண்மையான நியம் எதுவாக இருக்கும் என்றால் கொடுமை செய்த ஆணுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதினால் மட்டுமே, பெண்ணுக்கு நியமே கிடக்க வில்லை, அப்படி இருக்க மேடம் தாங்கள் பெருமை பேசி கொள்வதில் என்ன அர்த்தம் உள்ளது

  • @SangeethaGanesh-vy1dp
    @SangeethaGanesh-vy1dp 4 месяца назад +47

    அம்மா நீங்கள் வாங்கி கொடுத்த தீர்ப்பு மிகவும் அருமை கலாவதி மறுமணம் செய்தது மிக சரியான முடிவு👌🙏

    • @nellaiguy8582
      @nellaiguy8582 4 месяца назад +1

      மனைவி பெயரில் ஒரு குண்டுசி கூட வாங்கக்கூடாது என்பது இந்த நிகழ்வு மூலம் தெரிந்தது,

    • @GokulHardy7
      @GokulHardy7 3 месяца назад

      Kevalam

  • @sudhaskameswaran1368
    @sudhaskameswaran1368 4 месяца назад +11

    Advocate Shanthakumari madam,hats off to you...the way you narrate the case is excellent and really an eye opener to the viewers...
    I am deadly addicted to your videos...
    Waiting for every Monday to watch your episode...
    Thank you madam..

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 4 месяца назад +10

    அம்மா, நீங்கள் சொல்வது நார்சிஷ்ட்டிக் பர்ஷனாலிட்டி டிஸ்ஸாடர் என்ற வியாதி, எல்லாவற்றிலும் கண்ட்ரோல்

    • @saraswathiu
      @saraswathiu 4 месяца назад +1

      Madam,azhakapeasarenga 3:09

    • @GokulHardy7
      @GokulHardy7 3 месяца назад

      Wife lam daily oruthan kuda padukanum athana unga asai

    • @maidelidevi1019
      @maidelidevi1019 3 месяца назад

      ​@@GokulHardy7உங்கள் சிந்தனை ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 3 месяца назад +1

    Thelivaana vilakkam. Mam . En marumagan kudumbamum including marumagan panam pudungugal. Before &àfter they demanded through marumagan money. If we refused , UNGA KUDUMBAM PITCHAIKKARA KUDUMBAM endru koora sandai sandai, They also to bring total jewelry to sell them to invest money for husbands side. So casiously we filed case &got divorce. So marriage decided by money &jewelry will not continued for long time.

  • @ferozkhan3635
    @ferozkhan3635 4 месяца назад +2

    கடந்த இரு மாதங்களாக ஆண்கள் பற்றிய வழக்குகள். பெண்கள் பற்றி இல்லையா? ஹரி

  • @sujathabhagavan9884
    @sujathabhagavan9884 3 месяца назад +3

    Very neat, crisp and precise narration. Fantastic.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 4 месяца назад +2

    இனி வரும் உலகம்
    ---------------------------------------
    சுயமரியாதை-சமத்துவ கண்ணோட்ட வளர்ப்பு முறையினாலும், கல்வியினாலும், பயிற்சிகளினாலும்சொந்த காலில் நிற்கும் தகுதியை பெண்களுக்கு நாம் உருவாக்கி கொடுத்து விட்டால், அவர்களுக்கு எது உகந்தது மற்றும் தேவை என்பதை அவர்களே சொந்தமாக தீர்மானித்து கொள்வார்கள்; நிர்மாணம் செய்து கொள்வார்கள். சுதந்திரமான பெண்கள் உருவாகும் போது சுதந்திரமான ஆண்களும் உருவாவார்கள்...

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 4 месяца назад +1

    What about Muslim property mam? Do Muslim law is there " judicial separation"?

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 4 месяца назад +5

    குடும்ப - குறிப்பாக கணவன் - மனைவி - வழக்குகள் முடித்து வைக்கப்பட ஆண்டுகள் பல என்று ஏன் இவ்வளவு காலமாகிறது...? சேர்ந்து வாழவே முடியாத நிலையிருந்தாலும், எப்படியாவது பிறருக்காவாது (குழந்தைகள் - பெற்றோர் - குடும்ப கொளரவம் - அந்தஸ்து) சேர்ந்து வாழ முற்படுவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. பொருளாதார ரீதியாக கணவனை சார்ந்திருக்க வேண்டிய நிலையிலிருக்கும் பெண் அந்த காரணத்திற்காகவே குடும்ப வன்முறைகளை சகித்து கொள்கிறார். பல சமங்களில் பெற்றோரும் கூட தனது மகள்/மகனின் இல்வாழ்க்கை குறித்து எதுவும் தெரியாத நிலையிலேயே இருக்கின்றனர். பிரச்சனை காலத்தில் மகளின் நலன்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பெற்றோர்களுக்கும், சகோதர - சகோதரிகளுக்கும் உண்டு. ஆனால், இங்கே பல சமயங்களில் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மட்டுமே சிறு அசைவு ஏற்படுகிறது...

  • @rowarss781
    @rowarss781 4 месяца назад +3

    மேடம் அருமையான தகவல் நன்றி ஹரி நல்ல கேள்வி கேட்டு நீயும் சிரிச்சி எங்களையும் சிரிக்க வைத்ததற்கு நன்றி

  • @Phoenix77766
    @Phoenix77766 4 месяца назад +2

    What monsters in this society!😮
    Thank you Ma'am!🙏
    You are a sweet young man Hari. Don't change.

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in 2 месяца назад +1

    @21:28 Awww Hari is soooo cute 🥰 Please don't ever change him in this show. He's toooo good. 😊

  • @aswinanbu143
    @aswinanbu143 4 месяца назад +2

    கலாவதி களாவதியானவனகட்னதுதான்தப்பு

  • @KolarCrazy
    @KolarCrazy 4 месяца назад +1

    Ma'am please say about christian laws wen husband gets loan & gave wife for starting a business I her name
    After some years he deserted kids & wife & spent his money educating his illegal lady's kids
    Can he take action against his wife about her business ?

  • @SKVibez.
    @SKVibez. Месяц назад

    Moonu eluthu sol ah oru vela ma pi la ya irukumo 😮

  • @KolarCrazy
    @KolarCrazy 4 месяца назад +2

    Good morning ma'am
    Please say about christian laws about marriage
    On wat basis christian women can get divorce
    Husband having illegal affair so living separately with kids not getting any amount for education & other things
    Please ma'am give an eye opener

  • @amutha7886
    @amutha7886 4 месяца назад +3

    Good morning madam... waiting for your show..

  • @sindhuramesh5848
    @sindhuramesh5848 3 месяца назад

    Hi mam, you're taking this show in a very good way. But a kind request, not only north Chennai people using unparliamentary words. Please don't use us for this kind of examples. Bcoz already many films shown north Chennai people in a very bad manner. And many of us here are well educated and working in IT companies. When i said am from north chennai, people around me changes their perception on me😢. Please don't create this kind of things. It's my humble request.

  • @chellakutty1684
    @chellakutty1684 3 месяца назад

    கெட்ட வார்த்தை எல்லா விதமான மக்களும் தான் உபயோகிக்கிறார்கல். வட சென்னை என்று கூறி ஒரு சாரார் மக்களை மற்றும் கூறுவது தவறு. வார்த்தைகளை ஞானமாக உபயோகியுங்கள்.

  • @selvikrishna
    @selvikrishna 4 месяца назад +1

    Shame on society.

  • @putdislikehere8760
    @putdislikehere8760 3 месяца назад +1

    These ladies lie about what shows them in the bad light.

  • @gmegarajan
    @gmegarajan 4 месяца назад +1

    அருமையான தீர்ப்பை வாங்கி கொடுத்துள்ளீர்கள்
    கலாவதி வாழ்க்கை சிரப்பாக அமைந்துவிட்டது...
    ஒர் கேள்வி பத்து முறை ஒரு ஆனையும் பென்னையும் இனைத்து போசினால்
    அதுவே நிஜமாகவும் மாற வாய்ப்புள்ளதெண்று சொன்னீர்களே!
    காலாவதுயின் கனவர் யாருடன் கலாவதியை சேர்த்து பேசினாரோ
    அவரையே கலாவதி திருமனம் செய்துகொண்டாரா?
    எப்படியோ ஹரி சொன்னதுபோல் கலாவதி வாழ்க்கை காலாவதி ஆகாமல் பார்த்து கொன்டீர்கள் நன்றி அம்மா................
    🤔

    • @nellaiguy8582
      @nellaiguy8582 4 месяца назад

      மனைவி பெயரில் ஒரு குண்டுசி கூட வாங்கக்கூடாது என்பது இந்த நிகழ்வு மூலம் தெரிந்தது,

  • @graciouspeter2256
    @graciouspeter2256 3 месяца назад

    மிகவும் ௮௫மையான செயல்.

  • @balaje99k94
    @balaje99k94 2 месяца назад

    Hi mam, you are doing a wonderful job through this program, an eye opener of how monstrous, this world. Also, an educative prg, that is in need of the hour. The way, you narrate is superb and brings the scene before us. All the best for your future episodes ,and thanks for taking some time in your busy schedule to educate us. 🙏

  • @Rosh87756
    @Rosh87756 4 месяца назад +1

    Intha mathre aalellam arambathulaiye aati padaikanum naradikanum naaya

  • @loganathanr327
    @loganathanr327 4 месяца назад +2

    Punch dialogue Hari

  • @sundarsundar3157
    @sundarsundar3157 3 месяца назад

    உண்மையைக் காண்பது கடினம்.

  • @SivaGurusamy-ye3vj
    @SivaGurusamy-ye3vj 4 месяца назад +1

    நானெல்லாம் எந்த தவறும் பண்ணாமல் ஒரு தறுதலையைக் கட்டி முடிந்தவரை இறங்கி போயும் குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

    • @elangoselvi6480
      @elangoselvi6480 4 месяца назад

      Niraiya pengalin vaazhkkai appadi than poikittu irukku

    • @maidelidevi1019
      @maidelidevi1019 3 месяца назад

      வருத்தப்படாதிங்க

  • @deepikaramadurai4848
    @deepikaramadurai4848 3 месяца назад

    Mam need consultation from you mam personally how to contact you personally mam

  • @subashchandraguru1072
    @subashchandraguru1072 3 месяца назад

    மகா மட்டமான வழக்கு

  • @Nandhinisharvesh
    @Nandhinisharvesh 4 месяца назад

    Hari ota timing comedy than sema kalavathi life kaalaavathi agama mathitinga semaya erunthuchu 😅😅😂😂😂

  • @gopimurthy9314
    @gopimurthy9314 4 месяца назад +2

    நன்றாக படித்து, காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்கள். ஈஃகோவினால் கணவனை டார்ச்சர் செய்யும் பெண்களை பற்றியும் போடுங்கள்.

  • @arula9323
    @arula9323 3 месяца назад

    madam, husband own earning property, wife can get or not?

  • @antonymary8777
    @antonymary8777 4 месяца назад +1

    Super mam

  • @PoulinaCharles
    @PoulinaCharles 4 месяца назад +1

    Usful program hat's off u mam

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 4 месяца назад +1

    Ncie

  • @Angeline433
    @Angeline433 4 месяца назад +1

    😂😅😅 end 🔥🎊👌👌👌

  • @jmaxilsamjmaxilsam2133
    @jmaxilsamjmaxilsam2133 4 месяца назад +1

    Super mam and hari

  • @ranij996
    @ranij996 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @sabeehajan7449
    @sabeehajan7449 4 месяца назад +1

    Super 👌

  • @amutharaja-k6j
    @amutharaja-k6j 4 месяца назад +1

    Super

  • @newthings1902
    @newthings1902 4 месяца назад

    Ella words kum beep vecha epdi pa pakurathu? Kadha kekurathu?

  • @venis444
    @venis444 3 месяца назад +1

    Ivangala epadi contact panrathi

    • @dhanamlakshmi3490
      @dhanamlakshmi3490 3 месяца назад

      Google la contact number search panni parunga

  • @sumathiarun9684
    @sumathiarun9684 4 месяца назад

    Kalavathi vazhkkai, Kaalaavathi aagamal, good reyming 👌

  • @nellaiguy8582
    @nellaiguy8582 4 месяца назад +5

    டேய், மனைவி பெயரில் ஒரு குண்டுசி கூட வாங்கக்கூடாது என்பது இந்த நிகழ்வு மூலம் தெரிந்தது,
    இப்போ கணவன் சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டில் அவள் இன்னொருவன் கூட சந்தோசமாக வாழ்கிறாள்

    • @kavinmugilan7358
      @kavinmugilan7358 4 месяца назад

      மாணவியை உயிரோட எறிக்க plan பண்ணம இருந்தா, ஒயிரொட சித்திரவதை செய்யம இருந்திருந்தா தெருவுல மனபாங்கம் பண்ணம இருந்திருந்தா அவங்க மனைவி ஏண் விட்டு பொறங்கா? அவன் புலைங்கள வலக்க சொத்து வேணாம்?

  • @lenylawrence2084
    @lenylawrence2084 3 месяца назад

    God bless you madam

  • @suneshkumar7593
    @suneshkumar7593 3 месяца назад

    மிக அருமை மேடம்

  • @mohammadsakeen9693
    @mohammadsakeen9693 3 месяца назад

    🖒

  • @ragupathi1960
    @ragupathi1960 3 месяца назад +1

    Hallo madam, along with the family problems, please discuss other criminal cases which will be beneficial and knowledgeabke to public..can I give some examples?

  • @tamilarasi7790
    @tamilarasi7790 4 месяца назад

    Indha ammaku phone pota edukuradhe illa,

    • @shadowboy7218
      @shadowboy7218 4 месяца назад

      Straight ah ponga ethana call vanthuchho

  • @jyothigurusamy5028
    @jyothigurusamy5028 4 месяца назад +1

    அம்மா தயவு செய்து இந்த ஆண்களுக்காகவும் வக்காலத்து பண்ணுங்கோ.

  • @lakshanakennels3413
    @lakshanakennels3413 4 месяца назад

    பொண்ணுக தா பாவம் மேடம்.... அம😭

    • @nellaiguy8582
      @nellaiguy8582 4 месяца назад

      மனைவி பெயரில் ஒரு குண்டுசி கூட வாங்கக்கூடாது என்பது இந்த நிகழ்வு மூலம் தெரிந்தது,

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад

      @@nellaiguy8582 இல்லறத்தில் காதலுடனும், பாசத்துடனும் வாழாமல் இருப்பது சோகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொத்து மனைவி பெயரில் வாங்காமலிருந்தால் மட்டுமே வாழ்க்கைப்படி செலுத்தாமல் இருக்க முடியுமா?

  • @jayaseeli9095
    @jayaseeli9095 4 месяца назад +1

    Ahhhhaaa Hari neenga last punch dialogue semma pesureenga

  • @gsnm2625
    @gsnm2625 4 месяца назад

    Hari, ur end puch 😂

  • @jchristin39
    @jchristin39 3 месяца назад

    Mam how to contact you

  • @swethachellam-w9p
    @swethachellam-w9p 4 месяца назад

    Hello mam.... Mam unga contact num tharuvingala... Or email I'd kedaikuma mam....