முன்னாள் காதலனோடு உல்லாசம்.. அதிர்ந்த கணவன்! Valakku En | Advocate Santhakumari | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 138

  • @vanithaveerappavanithaveer4995
    @vanithaveerappavanithaveer4995 Год назад +56

    இந்த வாரம் வழக்கு மிக அருமை. பிரசன்னா ரொம்ப நிதானமாக அருமை யாக மனைவி யிடம் இருந்து விவாகரத்து வாங்கி யது அருமை 🌹வழக்கம் போல் மேடம் மற்றும் ஹரி அழகு😍💓 இன்னும் நிறைய episode வரவேண்டும் எனத ஆசை🌷💐🌺

  • @FirozaHussain-l1k
    @FirozaHussain-l1k Год назад +28

    அருமை அம்மா உங்கள் கதை சொல்லும் பாணி.வாழ்த்துக்கள்

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 Год назад +14

    நல்ல வைளை இந்த பையன் நல்ல முடிவெடுத்தான் இல்லேன்னாகொஞ்ச நாளில் இவனை போட்டுத்தள்ளியிருப்பா க்ரேட் எஸ்கேப். 20:51

  • @Abc13223
    @Abc13223 Год назад +10

    ரொம்ப நல்ல பையன்.
    கொஞ்சம் கடவுள் இவனுக்கும் ந‌ல்லது பண்ணிருக்கலாம்

  • @santhoshkumars885
    @santhoshkumars885 6 месяцев назад +2

    இன்றைய நிலையில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறதே மிக பெரிய போராட்டமாக உள்ளது.

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 6 месяцев назад

    I like Ms. Shantakumari’s attitude. Such a calm, confident, sensible person. Respect

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 7 месяцев назад +1

    பிரசன்னா ஒரு gentleman. எத்தனையோ பெண்கள் தங்களின் காதல் திருமணங்களை பெரும், கடுமையான பல போராட்டங்களை நடத்தி, தங்களின் பெற்றோரின் மனதை இலகுவாக்கி, அவர்தம் இசைவுடன் செய்கிறார்கள். வீண், வறட்டு கொளரவம், பிடிவாதம் பிடிக்கும் பெற்றோர்களை எதிர்த்து/மீறி எத்தனையோ திருமணங்கள் நடக்கின்றன. என் குடும்பத்தில் (extended family) நிறைய காதல்/சாதி கடந்த திருமணங்கள் நடந்து, அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன், ஒற்றுமையாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பெருமையாக இங்கு பதிவிடுகிறேன்...

  • @sagariga4002
    @sagariga4002 Год назад +46

    பிடிக்கவில்லை என்று சொன்னாலும் பெற்றோர்கள் வற்புறுத்தி திருமணம் செய்கிறார்கள்

    • @gopinathi2463
      @gopinathi2463 Год назад +6

      2 years waste of my life

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Год назад +4

      பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள் என்று திருமணம் செய்து கொண்டு, அடுத்தவர்கள் வாழ்க்கையை நாசம் செய்வதை விட அந்த பெண் தூக்கு மாட்டி கொண்டு செத்து விடலாம்.

    • @sagariga4002
      @sagariga4002 Год назад +2

      @@krishnamurthyks1602 2k kida போல் 80s கிட்ஸ் கிடையாது

    • @aarthidra
      @aarthidra Год назад +3

      குரூரமான toxic parents தான் primary குற்றவாளிகள்.

    • @jayalakshmijayachandran8370
      @jayalakshmijayachandran8370 Год назад

      அடச்சீ....

  • @lavenderempress7125
    @lavenderempress7125 Год назад +21

    I am addicted to this series mainly cos of Superb Naration by Maam

  • @venkateshrangan449
    @venkateshrangan449 Год назад +15

    Thank god... Same situation about to haapen for me during 2015 but the girl ran away 2days before engagement..I also enquired her if she really likes me or she had some other issues.. She didn't talk properly before tat.. Atleast tat girl didn't get engaged or marry & made my life more miserable

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад

    எனது இயல்பு காரணமாக Criminal Cases வேண்டாம் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் குப்பை கொ ட்டி க் கொண்டு இருக்கேன்... அங்கேயும் ஈவு இரக்கம் இல்லாமல் செயல் பட வேண்டிய சூழலை இது போன்ற வழக்குகள் ஏற்படுத்தி விட்டது 😢😢😢

  • @AmalaAmaladiya
    @AmalaAmaladiya Год назад +1

    Hats off u mam.

  • @f.sjoyce646
    @f.sjoyce646 День назад

    Hi Ma'am ❤ , hello Sir Harri Great day🎉.

  • @shaliniprakash5118
    @shaliniprakash5118 Год назад +3

    Good story teller

  • @thirugnanasambandam9236
    @thirugnanasambandam9236 Год назад +1

    I want more videos like this

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 Год назад +17

    கல்யாணத்துக்கு பத்து லட்சம் செலவு பன்டி...
    அதுக்கப்புறம் ...
    அமெரிக்காவுக்கு பிளைட் டிக்கெட் போட்டும்..
    வீடு எடுத்தும்...
    திரும்ப... இந்தியாவுக்கு டிக்கெட் அமௌண்ட் போடறவரைக்கும்...
    எங்கேயோ... இருந்து வந்த...
    மாப்பிள்ளையோட செலவு...
    அந்த பழகாத மனிதரோட காசுலதான்...
    பெண்ணிண் பெற்றோடுடடைய கௌரவம் இருந்திருக்கு. ம்...ஹு...ம்...😤😤
    😤😤என்னத்த சொல்ல 😤😤

  • @baabusmkbaabu2873
    @baabusmkbaabu2873 Год назад +4

    இந்தமாரி வாழ்க்கை சுயலில் அதிகம் பாதித்தவர்கள் எழுபது, எண்பதாம் வருட ஆண் பெண் இருபாலரும் .... இந்த துயரை அனுபவித்தவர்கள் மட்டுமே தெரியும் இதன் வழி வேதனைகள்... இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கு 😭😭😭😭

  • @raajraaja-bu2ic
    @raajraaja-bu2ic Год назад +3

    🎉 superb ma'am

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 Год назад +22

    வக்கிலம்மா பேட்டி கொடுத்து கொடுத்து நல்ல கவிதையாக பேசுகிறார்

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 Год назад

    Ur fan me madam story telling sema madam👏

  • @shrikant3136
    @shrikant3136 Год назад +8

    This is exactly similar to my story.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    மகிழ்ச்சி!

  • @eshwariannamalai1945
    @eshwariannamalai1945 Год назад +7

    Naa wait pannite iruppen Monday vandaley shantha Kumari madam vallakku en videokkaga kaathkitu iruppen. Ennoda life le problem so edhachum suggestion kidaikkumunnu paarpaen

    • @Weight.Champion
      @Weight.Champion Год назад +1

      Worship God ... Don't believe others ... God bless you

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 Год назад +1

    Super madam👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jaganathanb1260
    @jaganathanb1260 Год назад +11

    ௮க்கா ௭னக்கு பிரச்சினை இ௫க்கு உங்களை சந்திக்க வழி சொல்லுங்கள் 😭🙏🙏🙏🙏🙏

  • @jencyj7386
    @jencyj7386 Год назад +1

    Srilanka ❤

  • @sathishsubbaiya7152
    @sathishsubbaiya7152 Год назад +14

    Andha ponnu oda parents ku romba perumaiya irukum ippo,

  • @VijayKumar-et9lm
    @VijayKumar-et9lm Год назад +4

    Hi madam u r great speech keep it up.

  • @amuthabalaji6367
    @amuthabalaji6367 Год назад

    Supper supper mam

  • @LakshmiM-hs7jo
    @LakshmiM-hs7jo Год назад

    Asingam

  • @GR-dt6bq
    @GR-dt6bq Год назад

    How to contact madam?

  • @jananipriya6293
    @jananipriya6293 Год назад +1

    Same problem my brother in low

  • @vaani01000
    @vaani01000 Год назад +1

    நேர்ல எவனும் வந்து என்கிட்ட கேள்வி கேட்க மாட்றானுங்க

  • @s.vignesh5493
    @s.vignesh5493 Год назад +1

    Hi mam plz help me . 🙏🙏🙏🙏🙏

  • @santhiyas842
    @santhiyas842 Год назад

    Evangala eppadi contact pandrathu

  • @creativei3394
    @creativei3394 Год назад +56

    பெண்கள் காதல் வலிமையானது அவர்களாகவே அந்த காதலை விட்டால் ஒழிய அது போகாது.

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Год назад +14

      என்ன பெரிய வெங்காய காதல்.உடல் அரிப்பின் ஆணவம்.உண்மையான காதல் உள்ள பெண் அடுத்த ஆணை திருமணம் செய்து கொள்ள மாட்டாள்.

    • @aarthidra
      @aarthidra Год назад +3

      இதற்குப் பெயர் காதலா..?! சுயநலப்பிண்டம் அந்தப் பெண். அவங்களும் அமெரிக்கா போகணும், அம்மா அப்பா கவுரவத்துக்கு ஒரு குறைச்சலும் வரக்கூடாது, காதலனையும் பிரியக்கூடாது... ம்ம்ம்...?? ஆனா இந்த ஈர வெங்காய காரணத்துக்காக அடுத்தவங்க வாழ்க்கையோட எப்படி வேணும்னாலும் விளையாடலாம், அப்படித்தானே?? விளங்கிரும்.

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 Год назад

    👌👌👌👌

  • @m.gopinathmanickam4122
    @m.gopinathmanickam4122 Год назад +1

    Nice madam

  • @mohana9776
    @mohana9776 Год назад +1

    Mam udaya voice romba alagu

  • @Universe0706
    @Universe0706 Год назад +7

    Full reason - her parents and in few cases - mens parents

  • @SL-s13
    @SL-s13 Год назад +34

    நல்ல மனிதனுடன் வாழ கொடுத்து வைக்க வில்லை.

  • @Weight.Champion
    @Weight.Champion Год назад +1

    Practical speach 👌👌

  • @smartwork6907
    @smartwork6907 Год назад

    mummy

  • @premaarul8571
    @premaarul8571 Год назад

    Hi madam your are great mom,amazing

  • @ra59876
    @ra59876 Год назад

    About it nsh

  • @sivaraj-ld2ci
    @sivaraj-ld2ci Год назад

    Marriage life nala Nan 2varudamaga mana vethanail ullen, 2 varudamaga case nadakirathu , konjam pathu mudichi kudunga sir nu ketathuku..
    Enaku 1000 case iruku enru solkirar..
    Ithilirunthu avar enna sola varugurar.? Mam

  • @mariaponniah390
    @mariaponniah390 Год назад +1

    நீங்கள் அந்த recordings ஐக் கேட்டீர்களா? உண்மையிலேயே இப்படித்தான் நடந்ததா? சிலவேளை வேறு ஏதாவது காரணமும் இருந்திருக்கலாமோ என நினைக்கத் தோன்றுகிறது. தீர விசாரித்தீர்களா?

  • @thamilarasimurali7699
    @thamilarasimurali7699 Год назад

    Mam I want to speak to you because I have only one son but iam suffering without peace of mind

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 7 месяцев назад

    Manasu uruthalai thelivu panni kondu marriage panni irukka vendum.

  • @thiyamybabygirl2144
    @thiyamybabygirl2144 Год назад

    Indha case la marriage nil pannirukalamla

  • @vimalasekar4708
    @vimalasekar4708 Год назад +5

    Hari confuse aagitaru pola. Ithu prasanna case Anand ila pa😅

  • @arunsukumaran6816
    @arunsukumaran6816 2 месяца назад

    Anand illa bro prasana

  • @Iniskitchen6
    @Iniskitchen6 Год назад

    Background sound 😢😢😢😢😢

  • @Kavigaiyazhdiary
    @Kavigaiyazhdiary Год назад +1

    Nala pasangaluku nala ponnu kidaikurathu ila
    Nalla ponnungaluku nala payan amaiurathu ila😢

    • @lindamary1647
      @lindamary1647 Год назад

      Olukka kaedugalinal aangalum penngalum siruvargalum sirunigalum pastors pusarigalum nuns bishops popes cardinals they are committing sucides only

    • @lindamary1647
      @lindamary1647 Год назад

      Olukkakaedugalinal. Catholic priests kollai saeyapadugirargal

  • @subbulakshmimadasamy3006
    @subbulakshmimadasamy3006 Год назад +2

    Audio kuda eraichal sound ketkuthu....😬 Madam speech ketka disturb ah irruku

  • @fistanzindabad8099
    @fistanzindabad8099 Год назад +4

    Part of the story happened in my life. And my crazy X took some crazy decisions and it's cost me 70 000 dollars to get rid of her from my life. And of course sleepless nights too.

  • @HEAVENSTALK
    @HEAVENSTALK Год назад +2

    Ipc 498 இல்லாமல் போனதால் நிறைய பேருக்கு தவறுகள் செய்வதற்கு சாதகமாக மாறி விட்டது விரைவில் மாற்று சட்டம் நிறைவேற்ற வேண்டும்

  • @devim6301
    @devim6301 Год назад

    Mam epadi contact pantrathu pls slunga

  • @divyaasherwin9825
    @divyaasherwin9825 Год назад

    How did both the parents react?

  • @thamilarasimurali7699
    @thamilarasimurali7699 Год назад

    Madam I want to speak to you

  • @najiyaac8472
    @najiyaac8472 Год назад +3

    Kalikaalam
    En pasanga generation ah nenachale bayama etukuu
    Kolantha pethukave yosika vendiyatha erukku.

  • @abishek.r2421
    @abishek.r2421 Год назад +6

    2:16 😂😂😂😂😂

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Год назад

    Ncie

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 7 месяцев назад

    Parents should not compell their children to marry somebody they didnt like.

  • @vijaykumar-ug6fn
    @vijaykumar-ug6fn Год назад +4

    Nan ungal rasiken mam

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 Год назад +5

    Hari u mentioned wrongly. Prasanna is happily married & living with three children. Not Anand.

    • @SN-qo7fu
      @SN-qo7fu Год назад

      🙌 just searching for the comments if anybody mentioned this or not 😅

  • @DevaPrabu-i5z
    @DevaPrabu-i5z 23 дня назад

    அவங்க ஜெயிச்சிருந்த கால் பண்ணுங்க

  • @s.vignesh5493
    @s.vignesh5493 Год назад

    Hlo mam plz help me ,

  • @kamalakannanr7131
    @kamalakannanr7131 Год назад +5

    Biased lady. She mentioned the names of male respondents while sharing the stories of female petitioners. Now not doing the same for male petitioners though the mistake is apparently on female respondents. Just having the word equality as text!

    • @Davey1022
      @Davey1022 Год назад

      Yeah had it been this women was in US or some thing she would have been taken to task .

  • @giovannajason
    @giovannajason Год назад +3

    Antha bro paavampa

  • @Zaheerudeen13
    @Zaheerudeen13 4 месяца назад

    All indian girls like this

  • @jerardsagayam425
    @jerardsagayam425 Год назад

    Why thay are truly of human being

  • @s.vignesh5493
    @s.vignesh5493 Год назад

    Hlo

  • @sundarambals5770
    @sundarambals5770 Год назад +1

    Aduthavanga valkaya keduka kooodathu

  • @priyaselvan5904
    @priyaselvan5904 Год назад +7

    நல்ல வேளை கொலை பண்ணிருப்பா

  • @andichamym3229
    @andichamym3229 Год назад +4

    I lost my life because of my husband

  • @manjuneela6356
    @manjuneela6356 Год назад +3

    Eppo mattum kaari thoppa mattangala d yen d vazhkaiya epdy pandringa

  • @ramkipriya2141
    @ramkipriya2141 Год назад +11

    Paiyana Pathu bayanthey poi, ippo ponnu pathu bayama iruku😢

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад

      Haha..true

    • @aarthidra
      @aarthidra Год назад +2

      ஒருகாலத்துல வக்கிரம் புடிச்ச நம்ம ஆணாதிக்க சமுதாயம் ஆடிய ஆட்டம் அப்படி. அந்தப் பாவத்துக்குதான் இப்ப ஒரேயடியா நல்ல பொண்ணு தேடி எவ்வளவு அலைஞ்சாலும், ம்ஹூம்....!!

    • @Tirunelveli2025
      @Tirunelveli2025 Год назад +1

      Exactly, itha sonna ellarum koba paduvaanga, karma will do for every body​@@aarthidra

  • @VeluVelu-gr3nl
    @VeluVelu-gr3nl Год назад

    Kannansknr

  • @Weight.Champion
    @Weight.Champion Год назад +4

    Problems come
    But we have to face ...
    This is principle of life

  • @s.vignesh5493
    @s.vignesh5493 Год назад

    Hlo mam plz

  • @vaani01000
    @vaani01000 Год назад +1

    என்னவோ எல்லா கேள்விகளையும் எவன் எவனோ எவன்கிட்டயே போய் கேட்டு இருக்கிறான் என்கிட்ட எவனும் கேள்வி கேட்கல அதான் புரியலை அட நான் எந்த பாய் பிரண்டு கூட எவ்வளவு நாள் ஊர் சுத்தி எவ்வளவு வருஷம் அவன் கூட சுத்தி படுத்து எந்திரிச்சு எத்தனை பிள்ளை எத்தனை அபார்ஷன் பண்ணுனேன்னு சொல்லிட்டு போங்கடா என்கிட்ட எவனும் நேர்ல வந்து கேட்கிறானுங்க எவன் எவன்கிட்டயே போய் சொன்னானுங்களாம் இவனுங்க நம்புனான்களாம் என்ன கலர் கலரா ரீல் சுத்தறது ஒரு அளவு வேணாமா அட நேர்ல வந்து என்கிட்ட பேசுங்கடா

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад +2

      சுத்தமா புரியல

    • @bargavibaskaran
      @bargavibaskaran Год назад

      ​@@malathibhaskaran5453andha ponnu pola comment pannirukaradhu

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад

      @@bargavibaskaran mm.nermai அற்ற அந்த araathuபொண்ணு ...ipdi dhan ezhuthum. But kelvi kettaal mattum sollidumaa. எமன்.

  • @devim6301
    @devim6301 Год назад +3

    Enado life full problem ipadi ore life ah yarukum irugakudathu

  • @shivaprasaath739
    @shivaprasaath739 Год назад

    Ponna pethavanga olunga valakarathu illa ponna

  • @Kavigaiyazhdiary
    @Kavigaiyazhdiary Год назад

    Fake peoples fake world 😢😢

  • @garavind0074
    @garavind0074 Год назад

    Ayya ya ithu periya koumai ellam iruku. Intha mari ulla vala marriage pannuna kathai mudinchu thu

  • @prabhup2424
    @prabhup2424 Год назад

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe Год назад +1

    "Yenda petrorum Jaathiya vittu Jaathiye pona aatharikkamaatangalaa." Neengaley solli kudippeenga poley. There are some parents like that. Dont generalize it and stop promoting caste culture.

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад +1

      Jaathi ஒழியாது. இப்போதைக்கு love marriages நால konjam வீரியம் கட்டு பட்டு இருக்கு. இ‌ன்னு‌ம் சுய ஜாதி பெருமை எல்லா caste la yum irukku. Innum 100 aandu ஆனாலும் ஒழியாது இந்தியா la. 2) mukyama vegetarians vegetarians ஐ thaan kalyaanam pannuvaanga. Illenna சோறு சண்டை daily nadakkum. 3) ippo bramins ai poi oru sc/ st ya arranged marriage panninadhaa history yum illa geography yum illa. Oruvelai foreign la poi vera பொண் kedaikkala naa kaanju poi kalayanam panna vaaippu irukku.ithu thaan nadappu யதார்த்தமா na உண்மை

    • @Kumar-kv3pe
      @Kumar-kv3pe Год назад +1

      @@malathibhaskaran5453 you are not getting the crux of the matter. I just dint want educated people like her speak in a manner that justifies caste. You are taking extreme examples. There are many non-veg belonging to different caste, at least they can marry right?

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад

      @@Kumar-kv3pe yes, they can marry. But why caste hindus make ' ஆணவ கொலை ' on sc/ sts. Athu dhaan puriya maatenguthu. Avan நிலத்தை உழவு seiyaaraan. துப்புரவு paniyaalar ah irukkaan. Avanai paarthaa , ithunga மட்டமாக ninakindrana. கீழ் வெண்மணி, வேங்கை வயல் ellaam " ஜாதி, ஜாதி ' nu koovudhu. நாசமாய் போக

  • @sruthik9850
    @sruthik9850 Год назад

    Paiyan panna istama ? Ponu kita kettale sollidume

  • @vkdevan2011
    @vkdevan2011 Год назад +5

    கணவர் பேசுவதை எல்லாம் பொறுத்து போதல் என்பது தாத்தா பாட்டி காலத்திலேயே முடிந்து விட்டது - தாத்தா பாட்டி காலத்தில் 50 வருஷம் TO 60 வருஷம் குடித்தனம் பண்ணினாங்க - இப்போ இருக்கும் கால கட்டத்தில் எல்லாமே பேசு பொருளாகி விட்டது MADAM

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Год назад +22

    இதுபோல உள்ள நாய்களால்தான் நல்ல குடும்பம் நாசமாகுது,

  • @vinodhabalakumar6185
    @vinodhabalakumar6185 Год назад

    Pppppp

  • @abcabc7236
    @abcabc7236 Год назад +5

    Ivangaloda contact number kedaikuma pls yaarachum share pannunga. Enakku problem marriage life new couple 2 month laye.

    • @sarveshmurali5399
      @sarveshmurali5399 Год назад

      Thayavupani Seekram Decide Pannunga ....Varusatha Ootadhinga Vaalkai ,Time Pona Thirumba Varadhu Naama Mattum Purinkita Poradhu rendu Perum Manasu Othumaya Ponum ....

    • @abcabc7236
      @abcabc7236 Год назад +1

      @@sarveshmurali5399 naanga oothu porum enga mamiyar vala uda maatrukka. Ennoda purusan amma peacha keatutu aaduraan.