ஜெயலலிதாவின் சுயரூபம் அப்போதான் தெரிஞ்சது! மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் திருச்சி சவுந்தர்ராஜன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 900

  • @smsshafic
    @smsshafic Год назад +25

    இவரை அந்த ரகசிய அறையில் வைத்து எம்ஜிஆர் என்ன செய்தார் என்று இவர் சொல்லவே இல்லை.‌😊

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 Год назад +4

      ரகசிய அறை யிள் இவரை mgr attack பண்ணியிருப்பர்.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 3 месяца назад

      ​@@kasiviswanathanjaisingh9863ivar so.........adichirurupar

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce Год назад +21

    அதிமுக காரன் எவனாவது ஒரு தலைவனாவது இவர் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறானுங்களா?

  • @balasundaramr7424
    @balasundaramr7424 2 года назад +54

    உயிருடன் இருக்கும் போதே பேசினார்கள்.
    தனக்கென ஸ்டண்ட் கலை ஞர்களை பாதுகாப்பிற்காக வைத்து இருந்தவர் MGR.

    • @murugesan1696
      @murugesan1696 Год назад +1

      "Than vinai thannai sudum" yendru Uyirin methu eruntha payamthan.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +5

      அதில் என்ன தவறு? கலைஞரின் ரவுடியிசம் தான் காரணம். இந்திரா காந்தி ஒரு உதாரணம்.

    • @yakoobjohn7475
      @yakoobjohn7475 Год назад

      4:58 5:01

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Год назад

      ​@@vijayvijay4123irentum ore kuttaiyil uuriya mattai. Saakadaikal kamarajar theerkkatharisi antre sonnaar evanum ketkavillai. Adithaarkal kollai, mgr, karunanithi, jeyalalitha, sasikala ena 4 perum.

    • @ManiK-ug2yy
      @ManiK-ug2yy 5 месяцев назад

      کو​@@vijayvijay4123

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 года назад +74

    அந்த அம்மா இருந்தா உங்களுக்கு ஜீவ சமாதிதான் ஐயா 😄😄😄😄

    • @santhanamadmk2204
      @santhanamadmk2204 2 года назад +3

      கரெக்ட்..

    • @தனிஒருவன்தனிஒருவன்
      @தனிஒருவன்தனிஒருவன் 2 года назад +6

      அந்த அம்மாவே ஜீவமாதிதானாய்யா...ஆக்கிடாங்க

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 2 года назад +3

      @@தனிஒருவன்தனிஒருவன் அதான் இல்லையே அப்புறம் எதுக்கு அவரை தூக்கி பிடித்து கொண்டு இப்படி எழுதுகிறீர்கள்

    • @southtechie
      @southtechie 2 года назад

      அடியாட்கள் வைத்து ஆசிட் வீசியிருக்கும். இல்லையென்றால் கஞ்சா கேஸில் உள்ளே தள்ளியிருக்கும்.

    • @gopisiva1329
      @gopisiva1329 2 года назад +1

      @@varnanthirugnanasambandan559 unmai makkalukku theriyanum

  • @dharmalingams6508
    @dharmalingams6508 2 года назад +100

    நக்கீரனுக்கு ஒரு வேண்டுகோள்... இதேபோல் கருணாநிதியின் மறுபக்கங்களை யாராவது ஒரு மூத்த திமுக காரை வைத்து அலசி ஆராயுங்கள்...

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 года назад +16

      அருமையான யோசனை.....அப்போதுதான் மனைவி,துணைவி, வைப்பாட்டி கதையெல்லாம் வெளியில் வரும்.

    • @balajisamson7664
      @balajisamson7664 2 года назад +5

      @@babudhakshina8311, after dmk defeat or demise like jaya and mgr.

    • @elangovanmurugesan6571
      @elangovanmurugesan6571 2 года назад +5

      Super ....

    • @srinivasagamrajasankar5820
      @srinivasagamrajasankar5820 2 года назад +3

      EVERYONE KNOWS ABOUT KARUNANIDHI

    • @ravivenki
      @ravivenki 2 года назад +11

      மு.க. வின் யோக்கியதை உலகம் அறிந்தது. புதுசாக ஒன்றுமில்லை.

  • @mobileupload2051
    @mobileupload2051 2 года назад +8

    11:47 UNPARLIMENTARY WORDS (keeper)

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 2 года назад +4

      Very bad nakkeran oru mosamana magazine so iam not surprised about such interviews

  • @rajarathinamenterprises5934
    @rajarathinamenterprises5934 5 месяцев назад +6

    Nanrekettavan Nee

  • @softcell3103
    @softcell3103 Год назад +22

    MGR ஐ சுற்றி இ௫ந்த எல்லா பயலுமே சம்பாதிக்க தான் இ௫ந்தானுங்க
    அதில் இந்த பயலும் ஒ௫த்தன்

  • @powerof3876
    @powerof3876 2 года назад +138

    எம் ஜி ஆர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அவர்களைப்பற்றிய உண்மைகளை தைரியமாக மேடைகளில் பேசியது பழனி பாபா என்ற சிங்கம்

  • @MsPrasannas
    @MsPrasannas 2 года назад +41

    இது போல் MGRயிடம் பேசியிருந்தால் உயிர் மிஞ்சாது. ஜெயலலிதா பாப்பாத்தி என்றால் MGR யார்.

    • @southtechie
      @southtechie 2 года назад

      அப்போ MGR ரவுடியா?

    • @selvashanthi8851
      @selvashanthi8851 2 года назад +6

      எம் . ஜி . ஆர் . கோபால மேனன்
      அவர்களின் மகன் . தமிழர்
      அல்ல .

    • @rajaamaran6377
      @rajaamaran6377 Год назад +2

      இவரை கருணாநிதியும் ஏற்கல கடைசியில்

    • @raniramesh8697
      @raniramesh8697 Год назад +2

      MGR kodai vallai. Ivar TN makkalukku pala nalla nalla scheme kondu vaandhaar.

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад +2

      MGR பிறந்தது இலங்கையில் கண்டி

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +3

    👍💯நக்கீரன்

  • @rajidamu2501
    @rajidamu2501 Год назад +10

    ஐயா நக்கீரன் பத்திரிகை கொடுத்த சில ஆயிரம் பணத்திற்காக புரட்சி தலைவர் பற்றி தவறான கருத்துக்களை பதிவிடலாமா நெஞ்சம் கூசவில்லையா

  • @TMRavi-fr5ou
    @TMRavi-fr5ou Год назад +12

    இரண்டு பேரும் இறந்து விட்டனர்.. ஆதலால் என்ன வேணா ரீல் ஓட்டலாம்

  • @sankaranc3178
    @sankaranc3178 Год назад +15

    நல்லாருக்கு.கற்பனை.எவனும் கேக்கமாட்டான் என்ற நெனப்பு.

  • @muruganr-iu2js
    @muruganr-iu2js Год назад

    TruthfulWordsBro

  • @rajendrant.rajendran5038
    @rajendrant.rajendran5038 Год назад +17

    சம்பந்தப்பட்ட இருவரும் இல்லாத போது இப்படி பேசுவது தன் மலத்தை தானே உண்பதற்கு சமம்.
    கண்ணின் று கண்ணற சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்னோக்கா சொல்..

  • @selvamselvam444
    @selvamselvam444 Год назад +3

    இந்த கிழவன் பேசுனது எம்ஜிஆருக்கும் அம்மாவுக்கும் ஒரு இழுக்கு செய்யலை பேசி வருகிறார் தெரிந்திருக்கும்

  • @maheshmani7673
    @maheshmani7673 Год назад +13

    ஜெயலலிதா வின் அம்மாவை போட்டது எம் ஜி ஆர் . எம் ஜி ஆரை போட்டது ஜெயலலிதா.... வாழ்க்கை ஒரு வட்டம்

  • @மார்க்கத்தெளிவு

    எம்ஜியாரின் யோக்கியத்தை விளக்கி உள்ளார் 👌

  • @ksvijayaragavanragavan2520
    @ksvijayaragavanragavan2520 2 года назад +10

    நீஎல்லாம்ஒருமனிதபிறவிஏன்பாவத்தைசெய்கிறாய்திருச்சிசெளந்திராஜாஎம்ஜிஆரைபற்றிநல்லவிசயங்களாஇல்லைநீதைரியமான ஆள் இருந்தகலைஞரைபற்றிபேசிபார்தெரியும்உன்னைபற்றிஉனக்குபணம்வேண்டும்என்றால்எதைவேண்டுமானுலும்பேசுவியாஒருவர்இறந்தபின்புநீஎல்லாம்ஒருமனுசன்நீஏன்பாவத்தைசெர்த்துகொள்கிறாய்செளந்திரராஜன்எனக்கும்தெரியும்உன்அரசியல்

    • @hemalathar8038
      @hemalathar8038 Год назад +1

      Then when will we know the real face of these celebratis....

    • @Jjravi
      @Jjravi 2 месяца назад

      கருணாநிதி பற்றி பேசி பேசி தானே அதிமுக. காலத்தை ஓட்டியது. சவுந்தரராஜன் சொல்லும் உண்மை. கேட்டு. அய்யோ. உண்மை யெல்லாம் வெளி வருதே என வலிக்குதா. இன்னும் சொல்லபடாத் உண்மை பல இருக்கு. இருக்கும்
      ஜெயாவை மூகாம்பிகை கோவிலுக்கு வர சொல்லிவிட்டு
      எம்ஜிஆர் போகாமல் இருந்த கதை.
      என பல இருக்கு

  • @kumarikumarivillagecooking8969
    @kumarikumarivillagecooking8969 2 года назад +28

    திண்டுக்கல் இடைத்தேர்தல் கட்சி ஆரம்பித்து எவ்வளவு நாளில் என்ற கேள்வியை கேட்டு இருக்கலாமே ? தலைவர் அவர்கள் திண்டுக்கல் இடைத்தேர்தல் பொறுப்பை அய்யா எஸ்டிஎஸ் அவர்களிடம் கொடுத்து வாகை சூடியதாகத்தானே வரலாறு சம்மந்தப்பட்ட யாரும் உயிரோடு இல்லை என்பதால் எப்படி வேணுமென்றாலும் பேட்டி கொடுக்க முடியாது உண்மை தெரிந்தவர்கள் சிலர் உயிரோடு இருக்கிறார்கள்

    • @redshot6834
      @redshot6834 Год назад

      மடையா. செளந்தர்யா இப்ப ஏண்டா உளறுகிறாய். உயிருடன்இருக்கும்போதுபேட்டிகொடுக்கதைரியம்இல்லாதகோழைகள்இப்போது

    • @sabithaindrakumar5503
      @sabithaindrakumar5503 Год назад

      😅

    • @annamalairaju4017
      @annamalairaju4017 Год назад

      அட ஆமாங்க

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 Год назад

    ஆ....!!!! 😱😱😱😱

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 2 года назад +36

    வேல வெட்டி இல்லன்ன இந்த மாதிரியான வீடியோ பார்கலாம்.

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 2 года назад +72

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்.ஏமாளி தமிழன் எம் ஜி ஆரிடம் ஏமாந்து போனான்.அவர்களில் நானும் ஒருவன்

    • @sivajic6548
      @sivajic6548 2 года назад +11

      எம்ஜிஆர்மறைந்துமுப்பதுவருடத்திற்க்குமேல்ஆகிவிட்டது.இப்ப.இது,தேவையா..எம்ஜிஆர்...யார்தமிழகமக்களுக்குநன்றாகதெரியும்.

    • @BalaBala-jn3vj
      @BalaBala-jn3vj 2 года назад +3

      @@sivajic6548 தவறே செய்யாதவரா

    • @mohanramanujamramanujam8026
      @mohanramanujamramanujam8026 2 года назад

      @@BalaBala-jn3vj நீங்கள் நினைக்கிற அனைவரும் தவறு செய்தவர்களே உங்கள் தாயை தவிர

    • @KK-1011
      @KK-1011 2 года назад +4

      எம்ஜிஆர் ஆட்சியை போல சிறப்பாக இருக்கவேண்டும் என சிலபேர் கூவ ஆரம்பித்ததால் இந்த வீடியோ!!!😂😂😂😂

    • @malaiyarasupandiyan8218
      @malaiyarasupandiyan8218 2 года назад +2

      நீ யாருடா சோமாறி

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 года назад +9

    அண்ணாவுக்கு கேன்சருக்கு மருத்துவ முழுசெலவையும் ஏற்றவர் எம்ஜிஆர்ஜீவாவுக்குசிலைவைத்தவரும்அவரே.நல்லதும் செய்திருக்கிறாரே

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 4 месяца назад

    Super sir. Excellent sir

  • @m.selvamohanselvamohan2336
    @m.selvamohanselvamohan2336 Год назад +3

    எம். ஜி. ஆர். ஜெயலலிதா சுய ரூபங்க ளை தெரிந்துகொள்ள சௌந்தரராஜன் பேட் டி.

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Год назад +4

    S D Somasundaram begins one New Party against Puratchit Thalaivar M G R.The Party Name was Namathu Kazhagam.This Soundarajan X M L A immediately joined this Party from ADMK.He was Trichy 2nd Constitution M L A .One of My best friend now He is more gave a big Amount to him for one Govt Transfer order . But He did not get that Transfer Order. My friend told me this matter so many times.This is Soundarajan.

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Год назад +7

    MGR அவர்களின் முதல் ஆட்சிகாளத்தில்தான் சுப்ரமணியபிள்ளை கொளை சம்பவம், விசாரணை, நீதி கேட்டு நெடும்பயணம் ஆகியன நிகழ்ந்தது. மான்பு கருதி தலைவர் நடிப்பதை நிறுத்தி விட்டார் (மதுரை மீட்டசுந்தரபாண்டியன்)
    அப்படி இருக்க MGR முசுரிபுத்தனிடம் ஜெயலலிதாவை நடிக்க அழைத்து வரச்சொன்னதாக தாங்கள் சொல்வது முறன் படுகிறதே.?

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Год назад +31

    குல தெய்வம் ராஜ கோபால் அவர்கள் 1970 இல் பொது மேடையில் MGR எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை கொடுத்ததாக மிக தைரியமாக பேசியிருக்கிறார்.

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 Год назад +1

      கொடுத்ததாகவா⁉️ கெடுத்ததாகவா⁉️

  • @mohansidden4610
    @mohansidden4610 4 месяца назад +2

    ரொம்ப முக்கியம் இப்ப நாட்டிற்கு முக்கியம்

  • @balaravindran958
    @balaravindran958 2 года назад +16

    அந்த அம்மா உயிருடன் இருக்கும் வரை இந்த செளந்திரராஜன் எங்கே போனார்..? இப்போ வீரமா பேச வந்துட்டாரு..

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 2 года назад +1

      Athikarathil ullavanga uthamargalaga erunthu eruthal anaivarum unmaya soulli eruppanga

  • @murugankesavan5104
    @murugankesavan5104 Год назад +1

    How were you given minister post?

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Год назад +1

    Courageous person

  • @thirumenithirumeni3484
    @thirumenithirumeni3484 2 года назад +29

    இறந்த பின் பேசுவது என்பது அநாகரிகம்.

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 2 года назад +2

      Erappuku pin pugalkiromey, yevan thappu seithalum orunal veethikku seithi vanthu narathan seiyum

  • @gmohan2696
    @gmohan2696 2 года назад +37

    இந்த மனிதர் எம்.ஜி.ஆருக்கு மேலானவர் என்று நினைக்கிறார். ஜெயலலிதா பிரச்சினைகளை அறிவாற்றலுடன் அணுகினார். சுயரூபம் என்கிறார்

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад +3

      Avar irukkum pothu
      Ivar tummyo dummyo

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      J oozhal seivathil arivarttaludan erunthar.athanalthan Courttal avarkku Seththalum No: 1 Accused yendru theerppu kodukkappattathu.

    • @ayyananv9794
      @ayyananv9794 Год назад +1

      Thrchi sowndrajan,konjamthan,sollirukrar,

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      பன்றிக்குப் பிறந்த இந்த ஓரினச் சேர்க்கை நோயாளி புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி தொண்டர்களிடம் செருப்படி வாங்கியவன். மனித களிவான மலம் தின்று வாழுகிறான்

  • @riviereganessane9128
    @riviereganessane9128 2 года назад +6

    இப்படி பேசினால்தானே ஸ்டாலின் வீட்டு எச்சிலை கிடைக்கும்

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 4 месяца назад +1

    Compare other leaders dr mgr is gem,,,and kind person,,,

  • @ganeshannanjil2415
    @ganeshannanjil2415 Год назад +8

    No doubt, MGR was known as sadistic

  • @gaychennai21
    @gaychennai21 Год назад +5

    I don't understand why these elderly gentleman expected mgr to have taken care of him, he doesn't possess female genitals

  • @kalasamyg9156
    @kalasamyg9156 2 года назад +9

    Super MGR valka

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 2 года назад +90

    வல்லான் வகுத்தது வாய்க்கால், பணம், செல்வாக்கு, அதிகாரம் இருக்கும் மனிதனின் வாழ்க்கையை, அவர்கள் இருக்கும் போது விமர்சிக்கமுடியாது !!

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад +1

      Palaiya thiraichitra tharaasu
      Indiatoday ivaikalai
      Marandhu vitteerkaley?
      Indru pesappadum pala seidhikal
      Andrey veliyittaarkal.

    • @manjula8627
      @manjula8627 Год назад

      Ppppppppppp0

    • @krishnans7833
      @krishnans7833 Год назад +1

      Edu kozai vakku

    • @chandruk5032
      @chandruk5032 Год назад +1

      தமிழ்நாட்டை மிக சிறந்த முறையில் பொற்கால ஆட்சி தந்த கடைசி தமிழன் புரட்சி தலைவர் எம்ஜியார்.....
      இது வரலாறு✔️
      அதனால் தான்
      எல்லாரும்
      👉🏾எம்ஜியார் ஆட்சி தருகிறேன் என்று சொல்கிறார்கள்✔️
      ஒருவரும்....
      👉🏾காமராசர் ஆட்சி தருகிறேன்
      👉🏾 கலைஞர் ஆட்சி தருகிறேன்
      என்று சொல்வதில்லை❌
      இதை நேற்றைய முதல்வர் களைஞர்
      இன்றைய முதல்வர் ஸ்டாலின்
      வருங்கால முதல்வர் உதயநிதி
      மறுத்தது இல்லை❌
      இது *சரித்திரம்* ✔️
      *That's the Power of MGR*

    • @lakshminarayanan1874
      @lakshminarayanan1874 Год назад

      😊😊

  • @piramanayagamarumugam8962
    @piramanayagamarumugam8962 2 года назад +19

    MGR மறைந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.உயிரோடு இருக்கும்போது எங்கு இருந்தீர்கள்

    • @rdravi.rrdravi4796
      @rdravi.rrdravi4796 2 года назад +1

      சூழ்நிலை இப்போ இருக்கு சொல்ற போலா

    • @kalaikalai1851
      @kalaikalai1851 2 года назад

      Mgr erunthalo amma erunthalo ever unmya pesina evarkathi

    • @ramananramanan568
      @ramananramanan568 Год назад +1

      ​@@kalaikalai1851இவன் பேசுவது வன்மம் உண்மை அல்ல

  • @anandhanandh1612
    @anandhanandh1612 2 года назад +5

    Pesamal Koyambedu busstand vanthu pichaiyedu.

  • @mmtravelsmarthandam1418
    @mmtravelsmarthandam1418 2 года назад +68

    இது நினைவூட்டல் தான்...60s எல்லோருக்கும் தெரிந்த வரலாறு தான்.

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp Год назад +8

    Bold and truthful... Never heard these before... Good interview

  • @malikhamsha6202
    @malikhamsha6202 2 года назад +292

    யாரும் உயிருடன் இருக்கும்போது உண்மைய பேசமாட்டர்கள் யாருக்கும் துணிவு இல்லை..

    • @divinegoddess_3
      @divinegoddess_3 2 года назад +28

      Apa RUclips ilaye 😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 2 года назад +33

      இப்பொழுது youtube ல் நிறைய பேருடைய வண்டவாளங்களை வெளியிட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள் அந்தக் காலகட்டத்தில் youtube இணையதளம் இல்லை இருந்திருந்தால் அப்பொழுது வண்டவாளங்கள் எல்லாம் வெளியிட்டு இருப்பார்கள்

    • @Elansugan
      @Elansugan 2 года назад +17

      Neeya erunthaalum solli erukka maatta

    • @mohanramanujamramanujam8026
      @mohanramanujamramanujam8026 2 года назад +10

      சொல்லாமல் இருக்க தான் அதன் பெயர் ரகசியம் எப்போதும் அனைவருக்கும் நன்றி

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 2 года назад +9

      @@vetrivelmurugan1942 அப்போது பத்திரிகைகள் youtube ஐ விட இந்த விடயங்கள் நிறைய எழுதுவார்கள்

  • @lakshmanancs1524
    @lakshmanancs1524 Год назад +16

    சும்மா சும்மா பணத்திற்க்காக சும்மா மனசாட்சியை அடகு வைத்து பேசாதீர்கள்

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 года назад +27

    இந்தாளு வெள்ளவேஷ்டிகட்டி அந்ததமாவ பத்தி உயிரோடு இருக்கும்போது பேசி இருந்தால் ..ஆம்பளை என்று சொல்லாம்

    • @iniyaniniyan9734
      @iniyaniniyan9734 2 года назад +8

      ஆமாம் இப்போது நாய் எலும்புதுண்டுக்கு அலையுது

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 года назад +21

    Truth comes out one day

  • @gmohan2696
    @gmohan2696 2 года назад +7

    Jayalalytha thought MGR has given freedom to do anything good to admk. These culprit slaves try to treat her just as last entered slave

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp 2 года назад +42

    இனி இந்த உண்மை யாருக்கு வேணும்.

  • @umpathyb4974
    @umpathyb4974 2 года назад +6

    After long time after soundarajan speach is not good post Nakiran please note this.

  • @sridharseetharaman7611
    @sridharseetharaman7611 2 года назад +16

    Whoever left the party after 1988 fighting with JJ got less than 1000 votesand they again rejoined ADMK and became Ministers.. opportunism

  • @KulanthaiMuruganChinnasamy
    @KulanthaiMuruganChinnasamy 4 месяца назад +1

    நீ என்ன பெரிய கொள்கை வச்சிருக்கிற அவங்க உள்ள வந்தா நாம ஒன்றும் பன்ன முடியாது அப்படி ஒரு எண்ணம்

  • @Dreammakersjo
    @Dreammakersjo 2 года назад +29

    எல்லோரும் ஜெ.ஜெ போன பிறகு தான் பேசுகின்றனர்.

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 года назад +6

      இருந்திருந்தா - விடாது கருப்பு அப்போது சொல்லி இருந்தாஇருக்காது இவர் ஆணுறுப்பு?

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 2 года назад

      @@shanmugampress5894 : 👌👌👌👌👏👏👍👍💪💪

    • @gopisiva1329
      @gopisiva1329 2 года назад +1

      MCR and Seyaa - Narcisstic, Psychopath, Unstable mind, Fascism, Womenizing, Mis using power, poor administration, too much self centered, atrocities, luxurious, overhyped projection, artificial buildup....etc

  • @rkrishnamurthy5573
    @rkrishnamurthy5573 2 года назад +60

    இவரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய சுவையான விசயங்கள் நிறைய உள்ளது போல் தெரிகிறதே... பேட்டியை அரைகுறையாக முடித்து விட்டது போல உள்ளது... இன்னொரு விரிவான பேட்டியை வெளியிட்டால் நன்றாக இருக்கும்....!

    • @rajusundari
      @rajusundari 2 года назад

      2

    • @perumalsuramuthu3490
      @perumalsuramuthu3490 2 года назад +1

      பேட்டி நன்று.
      ஒன்றிய மேல் சபைக்கு
      தேர்வு செய்து அனுப்பி வைத்த கட்டத்துடன் பேட்டியை முடித்து விட்டீர்களே.இதற்குப்
      பிறகு உள்ள முக்கிய
      விடயங்கள் பற்றி விரைவில் தொடருங்கள்.
      நன்றி.

  • @digitalthalaivan
    @digitalthalaivan 2 года назад +3

    சிங்கம் சாய்ந்த பின் சிறு நரிகள் ஊளையிடும்.தானே சிங்கத்திற்கு கர்ஜிக்க சொன்னதாக சொல்லும்

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy Год назад +2

    புள்ள குட்டி இல்லாதவர் அதனால் எத்தனை பேரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்று நினைத்திருப்பார்

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 года назад +28

    MGR AND JAYA, BOTH OF THEM WERE TOO DUBIOUS PERSONALITIES. JAYA DITCHED MGR. MGR WAS A CRAZY FELLOW.

    • @opuntian
      @opuntian 2 года назад +1

      Absolutely true.

    • @selvipitchai725
      @selvipitchai725 2 года назад +1

      Sashikala DITCHED Jayalalitha ?

    • @mathusoothananjeyakrishnan6018
      @mathusoothananjeyakrishnan6018 2 года назад +3

      Mgr did so much, he was like a dictator true but look at other tn cms after mgr

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 года назад +3

      Other than this there are many unknown facts. People don't have a chance to know all that

    • @adinandan9132
      @adinandan9132 2 года назад

      You are a nonsense

  • @moorthymoorthiy1463
    @moorthymoorthiy1463 2 года назад +9

    உங்க திராவிடத்தை வளர்க்க MGR இன் முகம் தேவைப்பட்டது. MGR க்காகதான் மக்கள் தி.மு.க விற்கு ஓட்டு போட்டனர். முதன் முதலில் ஆட்சிக்கு வர முடிந்தது.

    • @Sattai558
      @Sattai558 Год назад

      Mgr only a side actor. Kalaignar introduced him to hero first time. MGR developed because of dmk and Kalaignar

  • @johndoss1241
    @johndoss1241 2 года назад +2

    வீரப்பன் என்ற மா......மா......

  • @renganathanr1392
    @renganathanr1392 Год назад +1

    நக்கீரன் விரும்பும் பேட்டி அப்ப இந்த ஆள் நூறோடு நூற்றுஒண்ணா இருந்தவன்

  • @kvsbalu3716
    @kvsbalu3716 2 года назад +8

    அனேகமாக இவன் மிகவும் கஷ்டப்பட்டு நன்கு வேதனை அடைந்து உயிருக்கு போராடி பிறகு தான் பேசிய பேச்சுக்கள் தனக்கு தண்டனைவழங்குகிறது என்று எண்ணி எண்ணி புழத்து சாவான்.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад

      Kvs balu அட நீங்க ஒண்ணு. ஏதோ இந்தாள்தான் இதப் புதுசா கண்டு பிடிச்சு எழுதுற மாதிரி? இந்த
      ஜெயா- ஜெய்
      ரஜினி-லதா
      இந்த விவகாமெல்லாம்
      30 வருசத்துக்கு முன்பே
      அக்கால கட்டத்தில் அனைத்து சுப்பன் குப்பன்களுக்கும் தெரியும்.

    • @gopisiva1329
      @gopisiva1329 2 года назад +2

      MCR and Seyaa - Narcisstic, Psychopath, Unstable mind, Fascism, Womenizing, Mis using power, poor administration, too much self centered, atrocities, luxurious, overhyped projection, artificial buildup....etc

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 7 месяцев назад

      ​@@gopisiva1329you are absolutely 💯 exactly right even 200 percent

  • @toxicgamer7819
    @toxicgamer7819 2 года назад +2

    தற்போது உள்ள சூழ்நிலையில் அதிமுக விற்கு தலைவராக இவரை நியமிக்கலாம்.ஏனென்றால் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து எம்ஜிஆர், உடன் இருந்தவர்.இப்பல்லாம் எம்ஜிஆரை நேரில் பார்க்காதவன் எல்லாம் தலைவர் ஆயிட்டானுங்க!

  • @narayanana2891
    @narayanana2891 Год назад +7

    எவ்வளவு கேவலமான செயல், இறந்தவரைப் பற்றி விமர்சிப்பது!

  • @iyanviswanathanviswanathan445
    @iyanviswanathanviswanathan445 2 года назад +4

    இறந்தவர்களை பற்றி பேசாதிருங்கள் உயிருடன் உள்ள ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா மற்றும் பலரை பற்றி பேசுங்கள்

  • @dayalankp9442
    @dayalankp9442 2 года назад +5

    Ayiea 20,30 aandukalluku munar nadanthavartai kan munne kondu vanthu nerutthiyatharkku mikka nandri. Ungal arogiyatthirku prarthanai seigirom.

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 2 года назад +6

    இவர் பெரிய கொள்கை பிடிப்பு கொண்டவர் புண்ட நீ வாழ்க்கையில் எதை சாதித்தாய்

  • @krishnans7833
    @krishnans7833 Год назад +1

    It is very bad. This gentleman or Nakkiran should have brought this when they are alive. Is TN CM listening?

  • @BalaBala-jn3vj
    @BalaBala-jn3vj 2 года назад +32

    தெரியாத விஷியங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் தவறில்லை

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад

      தெரியாத விஷயங்கள் என்று அடுத்தவர் சொல்லும் பொய்களையெல்லாம் நம்பி விடக்கூடாது. மறைந்த எம்ஜிஆர் , மறைந்த ஜெயலலிதா அவர்களை அரசியலுக்கு கொண்டுவந்தார். ஜெயலலிதா அவர்கள் அதிமுகவின் வெற்றியை அசெம்பளி தேர்தலில் எம்ஜி ஆர் மறைவுக்கு பிறகு 3:2 என்று முன்னணியில் அதிமுக வைத்தார். இப்போது மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களை பற்றி உண்ணை என்று இப்போது பேசுபவர்கள் அப்பொழுது எங்கே போனார்கள். காசுக்கு விலைபோகும் கயவாளிகள் இவர்கள்.

    • @BalaBala-jn3vj
      @BalaBala-jn3vj 2 года назад

      @@ravichandransubramaniam6169 appothu payam oru nattin cm yeppadi solvathu yendru அப்போது அவர்களை பற்றி பேட்டி எடுக்கவில்லை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      1990,2K kids palarukku unmai theriyadhathal arivathil thavarillai.
      1977 -1987 MGR avargal aatchi
      1991 -96 2001-2006
      2011to 2021 Tholainokku thittam kuraivu,poi padadoba arivippugal yellam puriyathu.Arase nadakkathu.
      Calcuttavil irunthu "Sunday"magazine
      "Govt which does not function "yenrezhuthiyathu.
      Ingu yezhuthinal aabaththu.
      Kodanattil yegappatta cameras.
      Each of them Sila nallavai nadanthana.Krishna water,flying train,69%ida vothukkeedu tabled,New Veeranam project
      Nehru ground expansion & upgradation yena sollalam
      Chennaiyil voru paalam kidaiyathu,....
      Amarar MGR avargal thanippatta tham panaththai vari iraithu vallalaga palarukku koduthullar.Idhaya deivamaga irunthar!
      Avargal makkalaippatri pesamal avargal pesuporul aaga vaazhnthanar!

    • @BalaBala-jn3vj
      @BalaBala-jn3vj 2 года назад

      @@sivavelayutham7278 உங்களால நிறைய விஷியம் தெரிஞ்சிக்கிட்ட நன்றி சார்...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Yen anbinum iniya@@BalaBala-jn3vj niraiya sollamal vittuvitten.ammaiyar 400 thittangal ariviththuvittu vonrukkukkooda GO podavillai.
      Nidhi vodhukkeedu kidaiyathu,velaiyum nadakkathu.
      Thiruchendur munbu Kadambakkulam thoor vara 1 kodi function aanaal thoorvaraveyillai.
      Ippa inaikkirargalepachaiyaru adhaikkidappil pottar!
      DMK 2007 IL 12 MIN thittangal pottathu,1,2Thavira yellam out.15/ukku 1unit vangi powercut illamal parthu EB yai nashtathai moozhginaar!
      Aththittangal niraiveriyirunthal Minsaramum kidaikkum adhe neram project yellam GOVT assets.Yedappadiyaar konjam paravaiyillai,thduppanai Salem palangal kattiyullar.
      Cine actorsai adhigapatcham kalaithurai amaicharakkalam.
      aarvathodu padiththathu paarattaththakkathu.neengal padiththadhal yenakkuppala ninaivu varuginrana!

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 2 года назад +20

    சினிமா துறையில் இரண்டு காம பித்தர்கள்.. ஒருவருக்கொருவர் எத்தர்கள்.. இது ஒன்றும் அறியாத ரசிக பக்தர்கள்..

    • @CarolKishen
      @CarolKishen 2 года назад +1

      Indran and chandran..rama.

    • @kumariahlionel6832
      @kumariahlionel6832 2 года назад +4

      இரண்டல்ல அனைவருமேகாமநாயகர்கள்

    • @murugesan1696
      @murugesan1696 Год назад +1

      @@kumariahlionel6832 Appo Baiyilwan Annachchi solluvathu unmaithan.

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 2 года назад +9

    ராமவரதோட்டத்தின்.. மர்மம் என்ன.. அந்த உண்மையும் ஒருநாள் வெளிவரும்..

  • @perfecttricks8843
    @perfecttricks8843 2 года назад +13

    ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அம்மா அம்மா என்று சொன்னவர்கள்
    இன்று அவள் இவள் என்று
    சொல்கிறார்கள், இது தான்
    காலம் இது தான் வாழ்க்கை

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 2 года назад +1

    ஏண்டா என்னடா படம் பேறு கட்டா குஸ்தி யா நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது காட்டா குஸ்தி போட்டா போட்டி என்று சொல்வோம் இது எண்ட கட்டா குஸ்தி . மிட்டா என்றால் இனிப்பு,கட்டா என்றால் காரம் மிட்டாய் என்ற பெயர் உருவாக இதுதான் மிட்டா நாளடைவில் மிட்டாய் ஆனது குஸ்தி என்பதும் தமிழ் சொல் இல்லை முஹலாயர்கள் சொல் தான் கட்டா,மிட்டா, குஸ்தி,பாதுஷா,பக்கோடா, ஜாங்ரி, ஜிலேபி, பால்பேடா இன்னும் பல இருக்கு

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Год назад +2

    மரியாதை மனிதனின் மாண்பு... அவள் இவள் என்று கூறாமல்... பெயரை குறிப்பிடலாம்...

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 Год назад

      எம்ஜிஆரை ஊம்பியவன்க
      எல்லோரும் அப்படிதான்
      பேசுவான்க இவனுக்கு மந்திரி
      பதவிகொடுக்காம
      திருச்சிசெளந்திரராஜனுக்கு மந்திரிபதவி
      கொடுத்தார் அதன்
      வேகம் இப்படிபேச
      சொல்லுது

  • @ramyasatheesh3508
    @ramyasatheesh3508 Год назад +7

    Wow these guys earning money through RUclips still with the name of Mgr , the only 😀man who helps everyone even after his 36 th death anniversary 👍, no one deserves to talk about the great person,
    This person is harichandran next birth so please everyone believe him 😁 don't spread fake news in media,

  • @saibeautifulj748
    @saibeautifulj748 2 года назад +2

    உன் கதையின் உண்மையை யார் சொல்வது

  • @sakthi5441
    @sakthi5441 Год назад

    குருநாதன் செட்டியார் எம்ஜிஆருக்கு யாரென்று இவர் சொல்லவில்லையே?

  • @rajendiranvaithinathan691
    @rajendiranvaithinathan691 Год назад +8

    எம்.ஜி. ஆர், உயிருடன் இருந்தபோது,இந்த நாயெல்லாம் எங்கிருந்தது?

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Год назад +1

      புரட்சி தலைவர் எம்ஜியார்
      அவர்களுக்கு
      இந்த கேடு கெட்ட கிழவன்
      யார் என்றே தெரியாது❌
      இதெல்லாம் இப்ப இங்கே வந்து....
      காசுக்கு கூவுது🗣️

    • @த.செந்தில்குமார்-ர5ச
      @த.செந்தில்குமார்-ர5ச 5 месяцев назад

      😮 கட்டுமரம் மு.க..அமாவாசை குடும்பத்துடன்😮😮😮😮😮😮😮

  • @maheshmani7673
    @maheshmani7673 Год назад +2

    எம் ஜி ஆர் போட்டது ஜெயலலிதா தான்

  • @balabala-bz1mw
    @balabala-bz1mw Год назад +1

    Whatever it will be. She was a CM. But, people calling her Aval, ival. No respect for women.

  • @chinnachinnakadhaigal43
    @chinnachinnakadhaigal43 2 года назад +47

    பேட்டி எடுத்தது பிரமாதம். தான் அதிகம் பேசாமல் விஷயங்களை கறந்தது strategy.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      Karakka ----------

    • @jayachandran7322
      @jayachandran7322 Год назад

      பேட்டியில் நிறைய விஷயம் வெளி வந்தது

    • @chandruk5032
      @chandruk5032 Год назад +1

      ஆமா அப்படித்தான்...
      உன் அம்மாவையும்
      இன் பொண்டாட்டியையும்
      அவன் கறந்தான்
      அந்த strategy உனக்கு ரொம்ப புடிக்குது இல்ல❓

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 4 месяца назад +2

    MGR is a God

  • @MsPrasannas
    @MsPrasannas 2 года назад +13

    தேவைக்குதான் அரசியல் , அதற்கேற்றரார்போல் தான் பேசமுடியும்.

  • @R.periyathambiRaju
    @R.periyathambiRaju 3 месяца назад

    இவர் தலைவர்கள் இருக்கும் போது இப்படி பேட்டி கொடுத்திருக்க வேண்டும் இப்போது பேட்டி கொடுக்கிறார் இவர் ஒரு செத்த பாம்பு

  • @sayedgani6515
    @sayedgani6515 2 года назад +3

    உயிரோட இருக்கும்போது நவ துவாரங்களையும் பொத்திகிட்டு இருந்த இவன்...இப்பபேசுரான் பாரு....

  • @ananthapadmanabhangopalan481
    @ananthapadmanabhangopalan481 Год назад +2

    Many things he spoke after their death, one cannot verify anything,

  • @manoannur1087
    @manoannur1087 3 месяца назад +1

    உண்மைதான் நான் பார்த்தேன்

  • @bhavanigurumurthy
    @bhavanigurumurthy 3 месяца назад +1

    Trichy soundararajan frad is not a good fellow MGR great person

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 Год назад +10

    உண்மை ஒருநாள் வெளிவரும்.

  • @kulandaiveluramanujam
    @kulandaiveluramanujam 4 месяца назад

    இவர் சொல்வது பொய் எனில் ஏன் அவர்களை வைத்து கட்சி நடத்தும் உண்மையாளர்கள் வழக்கு தொடரவில்லை.

  • @தஞ்சைத்தமிழடியான்

    ஏன்டா?அறிவாளி!இதெல்லாம் Mgr இருக்கும்போதே சொல்லவேண்டியதுதானேடா!

  • @pachyaijeanti3659
    @pachyaijeanti3659 Год назад +1

    Em mgr jaya uyirodu erukumpothu pesavillai

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 2 года назад +39

    சார் வணக்கம் திருச்சி சௌந்தர் ராஜன் பேட்டி சரி .ஆனால் இவர் அந்த பெண் இருக்கும் போது ஏன் பேசலை. புரட்சி தலைவர் என்ற வார்த்தை கூட இல்லை எம்.ஜி..ஆர் என்று பேச நாக்கு வந்த இவருக்கு இப்போது ஜெயலலிதா என்று பேசுவது அநாகரிகமான ஒன்று .பேச முடியுமா 2016 வரை

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 2 года назад +1

      If he speaks in her time she killed her

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 2 года назад +19

      அவள் ஒரு அரக்கி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாள் அதனால் சொல்லாமல் இருந்திருப்பார்

    • @raajeshkumarrajeshkumar2411
      @raajeshkumarrajeshkumar2411 2 года назад

      இவர் தீவிர அதிமுக போல அசிங்கமா வாழ்ந்தவனுக்கு சோம்பு அடிக்கிறதுதான் தப்பு தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад +3

      @@ponmagalmohan3893 முற்றிலும் உண்மை

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 2 года назад

      இப்படி ஒரு பைத்தியம் இருக்கிறது என்று இன்றுதான் தெரிகிறது எம்ஜிஆர் ஜெயலலிதா இருக்கும் போது எவன்தை வாயில் வைத்து சப்பினான்

  • @abdulbasithbasith6499
    @abdulbasithbasith6499 2 месяца назад

    Who is he??

  • @kumaradass3201
    @kumaradass3201 2 года назад +18

    பொன்மனச்செம்மல் என்றவன் புன்மனச்செம்மல இருந்திருக்கானே ராமச்சந்திரன்

  • @psekar1954
    @psekar1954 Год назад +1

    அப்போதுதான் நாகல் நகரில் சோடா பாட்டில்கள் உடைந்து சிதறியிருந்ததை பார்த்திருக்கிறேன்

  • @mckannan2029
    @mckannan2029 2 года назад +5

    MGR was 1.others were zero. Whatever said was valuables.

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Antha azhavirkku MGRin rasikarkazh & katchchi thondarkazh,kundarkazh koomuttaikazh.

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад

      இதுபோல் பேசியது திருநாவுக்கரசர்.இப்போது காங்கிரஸ் கட்சி

    • @JeyapandianIas
      @JeyapandianIas Год назад

      Sex man

  • @CCSUALLISLAND
    @CCSUALLISLAND Год назад +2

    Mgr is great one and only super star forever and Good human being