Censor மட்டும் இல்லன்னா நாளே படத்துல..! சவால் விட்ட அண்ணா! K. Soundararajan | Solla Solla Vedikkum

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 77

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 года назад +2

    புரட்சித் தலைவரால் திமுகவிற்கு கூடுதல் பலம் இதை அண்ணா அவர்கள் உணர்ந்துதான் தேர்தல் சமயங்களில் படப்பிடிப்புகளில் சுறுசுறுப்பாக இருந்த எம்ஜிஆர் அவர்களைப் பார்த்து தம்பி உன் முகத்தை மட்டும் காட்டு விழுந்துவிடும் எங்களுக்கு ஓட்டு என்று சிலாகித்துச் சொன்னார் மேலும் என் கடமை தோல்வி படம் அல்ல அக்கால எம்ஜிஆர் ரசிகர்களை கேட்டுப்பாருங்கள் நன்றி நில்லடி நில்லடி சீமாட்டி ஹலோ மிஸ் ஹலோ மிஸ் என்ற பாடல்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்தன இதை மறந்து விடக்கூடாது இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்றே தெரியவில்லை எவ்வளவு நட்பும் நம்பிக்கையும் எம்ஜிஆர் உங்களிடம் வைத்ததாக கேள்விப்பட்டேன் தயவுசெய்து இதுபோன்ற பேட்டிகளை கொடுத்து அவர் திருநாமத்தை எடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் நன்றி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +9

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +7

    பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்
    குரங்கு ➡வடஇந்தியாகாரன்
    குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன்
    பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்

  • @selvakumaravelselvakumarav154
    @selvakumaravelselvakumarav154 19 дней назад

    அருமை அண்ணா அருமை அண்ணா அருமை அண்ணா

  • @jothi1959
    @jothi1959 2 года назад +2

    வாய்க்கு வந்தபடி பேச இப்போது முடியும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +5

    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

    • @Kalai-r1y
      @Kalai-r1y 2 года назад

      கடவுள் கொடுக்கிறார்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +7

    தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
    பாதிக்கு மேல் TAXஆக(65%)
    வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்

  • @umpathyb4974
    @umpathyb4974 2 года назад +10

    Soundarrajan one of the dis honest person waste person.

  • @sankaranr8617
    @sankaranr8617 2 года назад +16

    வருமான வரி பிரச்சினை தீர வேண்டும் என்பதற்காகத்தான் காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி என்று சொன்னதை மறைக்கிறார். அண்ணாவும் இதை பெரிதாகக் கொள்ளவில்லை. பின் நாட்களில் நெருக்கடி காரணமாக MLC பதவி ராஜினாமா செய்த போது தான் என் கடமை படம் தோல்வி கண்டது.

    • @sansundar9030
      @sansundar9030 2 года назад

      D
      S

    • @kandiahpavalaganthan
      @kandiahpavalaganthan 2 года назад

      பொய் சொல்வது தெரிகிறது பேட்டி எடுப்பது நக்கீரன் நல்லவர்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +2

    இந்தியா பல நாடுகள்
    சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும்
    ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    பிரிட்டிஷ் ERA முன்பும் பின்பும் 👇
    தன்னுடன் சேருவதற்க்கு முன்பு இனைவதற்க்கு முன்பு அந்த சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னுடன் இனைந்து சேர்ந்து விட்டால் Then அவை எல்லாம் Only மாநிலம் மட்டுமே
    தன்னுடன் சேராத இனையாத சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள்
    தன்னை விட்டு பிரிந்து போன சிறிய சிறிய நிலபகுதிகள் ஆனவை எல்லாம் நாடுகள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +2

    👑💰💎வடஇந்திய நாடுகள்
    ( வடஇந்திய மாநிலங்கள் )
    தென்இந்திய நாடுகள்.
    ( தென்இந்திய மாநிலங்கள் )

  • @guhaanandan
    @guhaanandan 2 года назад +6

    A living Brutus Mr.Soundararajan
    is. It became really a magic that how far was able to be successful by allowing these sort of a people to surround him. Had he been genuine to his sub-conscious , he would have made an easy exit from AIADMK
    and done politics against MGR. Tasted the power , aenjoyed the taste of power tillthe period of MGR and now starts pelting mud over the shadow of Mgr. BETRAYER HE IS AND HIS WORDS MUST BE TREATED AS THE WORDS OF THE WOODEN HEADS. Atleast Brutus had his
    principles to live on. These dudes have no principles but ........

    • @mckannan2029
      @mckannan2029 2 года назад

      Your are quite correct. What type of caliber he has got to describe about thalavar. He's a bone head fellow.

    • @gopisiva1329
      @gopisiva1329 2 года назад

      Whatever, innocent people should known the truth! Like truth revealed after hitler death.

  • @ravimekkala2900
    @ravimekkala2900 Месяц назад

    Mgr is our God don't care all other speech

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +5

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

  • @thenmozhivalli
    @thenmozhivalli 2 года назад +8

    இந்த ஆளு MGR இருக்கப்போ என்ன பண்ணி கொண்டு இருந்தார். இவரையெல்லாம் புறம் தள்ள வேண்டும்

    • @iniyaniniyan9734
      @iniyaniniyan9734 2 года назад +2

      முற்றிலும் உண்மை ஈனபிறவி இந்த பெருசு

    • @David-ij7uo
      @David-ij7uo 2 года назад

      இந்த ஆறு பணம் வாங்கி எம்சியார் புகளை மறைக்க பேசுகறார்

    • @Renganathanv52
      @Renganathanv52 2 года назад +1

      இவர் ஒருவர், டாக்டர் காந்தராஜ் என்று இன்னொருவர் ..இரண்டு பேருக்கும் எம்ஜிஆரை இழிவுபடுத்துவதைத் தவிர வேறு வேலையில்லை. எம்ஜிஆர் நூறு சதவீதம் நல்ல மனிதர்தான் என்று யாரும் சொல்வதில்லை. அப்படி ஒரு மனிதன் இருக்கவும் முடியாது. ஆனால் இப்பொழுது குறை சொல்லும் இந்த மனிதர்கள் அவர் உயிரோடு இருக்கும் போதே சொல்லியிருந்தால் ஆண்மை உள்ளவர்கள் என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம்! எம்ஜிஆரைவிட இவருக்குத்தான் செல்வாக்கு என்பதுபோல பிதற்றும் இவர் திருச்சியில் ஒரு வார்டு கவுன்சிலராக் கூட்ஆகமுடியாது என்பதுதான் உண்மை!

    • @abdurrazik4684
      @abdurrazik4684 2 года назад

      இந்த ஆளு பேசும்போது ஒரு ஆணவம் அந்த இரும்பு பெண்மணி யை நக்கலாக பேசுறது எம்ஜிஆர் ரை மரியாதை குறைவாக பேசுறது இவரின் ஒரு பேட்டி "முக்தார் " பேட்டி எடுத்தபோது எம்ஜிஆர் இளிச்சவாயனத்தான் அடிப்பாரு என்றும் ஒரு மாதிரி நக்கல் செய்தார் இவர் பெரிய .............

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +4

    அண்ணா அன்னைக்கே சொன்னார்
    இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்)
    இது ஆகாது இது சரிப்பட்டு வராது
    இது இதுல போய் தான் முடியும் என்று

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 2 года назад

      இப்போ எதுல முடிந்திருக்கு

  • @varadarajankothandaraman3083
    @varadarajankothandaraman3083 2 года назад

    This fellow for doing corruption at Govt was beaten by MGR semmathya in his Ramavatam Garden along with one HousingnMinister belongs to Tiruchy and removed from cabinet. Hence this vengance against MGR. Probably he is still having the pain of beating. Good show

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +4

    ஒன்றியமாக ஓன்றியத்தில்
    ஆடுகளும் ஓநாய்களும்🐺
    ஓரே பட்டியில்

  • @jothi1959
    @jothi1959 2 года назад

    நான் தான் எம் ஜி ஆர் க்கு வழி காட்டி கட்சி நடந்தி நான் என்று சொல்ல வேண்டிய து தானே

  • @mckannan2029
    @mckannan2029 2 года назад +1

    Hello ,Anna called mgr for election campaign.

  • @velmurugan092
    @velmurugan092 2 года назад

    Useless Soundararajan. MGR Is the only and true follower of Anna and not corrupt Karunanidhi

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    பர்மா மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    நேபாள் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    ரஷ்ய மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    ஆப்கானிஸ்தான் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    CHILE மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    Etc.... Etc.... Etc....Etc....
    எங்க தாய் தமிழ்நாடும் நல்லா இருக்க வேண்டும்

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 2 года назад

    Avaru vandhu 4 thadava aala vittara ungala paaka hmmm Sollunga Yaru vandhu kekapora.. 🤣🤣

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +3

    Mgr patri theriyatha visayangal
    Ippothu therikirrathu.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
    கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
    அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது
    அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
    அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
    அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @pandiannirmala1554
    @pandiannirmala1554 2 года назад +2

    Endanaayeneeyaruda

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 2 года назад

      அதான் எனக்கும் தெரியல atmk நிறுவுனர் என்றார் ஆனால் ஊர் அறியாதவராக இருக்கான்

  • @guhaanandan
    @guhaanandan 2 года назад

    What foolish arguement it is. Nallva vazhvan must be a grand success. Thalaivan, Naan Aanaiyittal could have been a block busters.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      "Nallavan Vaazhvan" thiraikkathai nallayirukkum,aanaal vodiyamathiri ninaivillaiye!
      Amarar MGR avargalai. Vaithu pizhaiththuvittu avaraiye kuraikanbathu aniyayam!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    இந்திய துனை கண்டத்தில்
    இந்திய ஓன்றியத்தில்
    முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க
    ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்

  • @RajaSingh-ij4cc
    @RajaSingh-ij4cc 2 года назад +2

    Kamarajar பற்றி பேசியது முழுப்பொய்

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 2 года назад +1

    Don't hide real facts you know very well that MGR is the root cause of development of DMK
    I strongly disapprove certain facts about MGR

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +9

    ANNA THE GREAT.
    உண்மை என்னவென்றால் அண்ணாதுரையின் உயர்வில் நாலில் ஓருபங்கு கூட காமராஜரிடம் கிடையாது.
    ANNA THE GREAT.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 года назад +4

      காமராஜர்க்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரியார்.
      காமராஜரை இயக்கியவர் பெரியார்
      காமராஜ் நல்லது செய்ய காரணமாக இருந்தவர் பெரியார்

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад +1

      உயர்வுன்னா?

    • @anverdeen1919
      @anverdeen1919 2 года назад

      குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜ் வெற்றி பெறக்காரணம் பெரியார்

    • @udayappanravanan9792
      @udayappanravanan9792 2 года назад +3

      ஆமா கொஞ்ச நஞ்ச உயர்வா அண்ணாதுரை உயர்வு, நாடக நடிகை ஒருத்திய விடல, நாடக கொட்டகைல தானே படுத்துக் கிடந்தார், விட்டால் சூதாட்ட மேஜை, பொடி, லாட்டரி,

    • @panneerselvamramachandran4976
      @panneerselvamramachandran4976 2 года назад +2

      Foolish

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 года назад +2

    அண்ணாதரை திராவிட நாடு வாங்குவார? நுங்கம்பாக்கத்தில் மாடியில் சீட்டாடி காலம் கழித்த சூதாடி அண்ணாத்துரை, இவரால்தான் இலங்கை தமிழர்கள் திராவிட நாடு போதையில் தனி ஈழம் கேட்டார்கள், ஈழத்தில் பிணம் தின்றவர் அண்ணாத்துரை

  • @davidraj6796
    @davidraj6796 2 года назад

    Dey naaye ippo enda idha solrey

  • @varadarajankothandaraman3083
    @varadarajankothandaraman3083 2 года назад

    Evan yaru puthu bruda party thro Allakai Nakkeran .

  • @athithyavarma9255
    @athithyavarma9255 2 года назад

    நீ இன்னும் சாகலையா

  • @makkalthilagammgr7466
    @makkalthilagammgr7466 2 года назад +1

    Da thevidiya paya

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 2 года назад +1

    poda

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    வடஇந்திய காலனி நாடுகள்.

  • @gopisiva1329
    @gopisiva1329 2 года назад +1

    MCR is dummy piece. Overhype, fake projection like hero.

  • @acniherbs1455
    @acniherbs1455 2 года назад +3

    அருப்பக்கோட்டை நக்கீரனை நாய் கூடமதிப்பதில்லை

    • @vampires75
      @vampires75 2 года назад

      ஓ..
      அதனால்தான் நீயும் மதிப்பதில்லையா ?