எந்த வீட்டுக்குள் வரவிடாமல் செய்தார்களே அந்த வீட்டின் உரிமையாளர் ஆனதற்கு வாழ்த்துகள் தீபா உங்கள் அத்தையுடன் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது இருக்கும் I miss JJ amma❤❤❤
மயிறு இருந்த போதே அத்தை விடல உடனே சசி மேல பழி... உங்க அப்பன நீ தான் கொண்ணேனு சொன்னா கோவம் உங்களுக்கு வரும்லா அதே கோவம் தான் சசி உள்ளே விடல சொல்ற பழியும் ஒன்னு தான்
தீபா அவர்கள் jj அம்மாவை பற்றி சொல்ல அழுதுவிட்டேன்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா..பெண்ணாக பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஜெயலலிதா அம்மாவின் இறப்பு ஒரு மிக பெரிய இழப்பு.
அருமை அருமை ...உள்ளே வாருங்கள் என்று நெறியாளறை அழைத்து உள்ளே அந்த கதவுகள் திறந்தபோது .... அம்மா என்ற கம்பீரமலை அங்கு இப்போது இல்லை என்பது மனம் நம்ப மறுக்கிறது ... எனினும் சந்தோஷம்.🙏🌹🪔
சூப்பர் 👏👏👏👏👏 சிங்கப்பெண் அவருக்கு நிகர் அவரே வேறுயாரும் இல்லை ஆளுமை நிறைந்த பெண்மணி இவர் இருந்தவரை தமிழ்நாடு என்ற தனித்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது ஆனால் இப்போது நிலைமை அவ்வாறு இல்லை வேதனை அளிக்கிறது மிகவும் பிடித்த பெண்மணி ❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏
திருந்தி இருந்தால் குமாரசாமிக்கு லஞ்சம் கொடுத்து வழக்கில் இருந்து வெளியில் வந்திருக்க மாட்டாளே ஊதுபத்தி உருட்டிய ஊழல் நாயகி.... 20 வருட காலம் வழக்கில் வாய்தா வாங்கி வாங்கி இழுத்தடித்திருக்க மாட்டாளே .... திருந்தாத ஜென்மம்
இது அவர்களின் நினைவகமாக ஆக்க வேண்டும் என்று விரும்பியதால் தான் யார் பெயரிலும் எழுதாமல் சென்று விட்டார்கள் போல. அவர்கள் விருப்பத்தை தீபா நிறைவேற்ற வேண்டும்.
ஒரு உயிர் இருக்கும் வரை தான் அதற்கு மரியாதை. அம்மா என்ற வார்த்தை சென்று இப்போது ஜெயலலிதா வந்துவிட்டது. நல்ல மரியாதை தந்தி டிவி நிருபர்களே.என்றும் நினைவுகளுடன்.
நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள் தத்தி டிவி.... பொதுவாக நான் பாலிமர் தவிர எந்த செய்தி சேனலும் பார்ப்பது இல்லை... தத்தி டிவியும் பார்ப்பது இல்லை.... இந்த நிகழ்ச்சி மிகவும் அருமை....இது போன்ற உண்மையான எதார்த்தமான பதிவுகள் அதிகம் போடுங்கள்.... வரலாற்று ஆவணமாக பாதுகாக்கப்படும்.....
அம்மா அவர்களின் இல்லம் என்பதைவிட 2 கோடி தொண்டர்கள் வணங்கிவந்த கோவில் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். கயவர்களின் கையில் சிக்காமல் பல சட்ட போராட்டம் கண்டு தன் உரிமையை மீட்டெடுத்த தீபா அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த திரு. மாதவன் அவர்களுக்கும் 2 கோடி தொண்டர்கள் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா மறைந்தாலும் அவரின் நினைவுகள் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.. இவ்வளவு சிறப்பாக காட்சிகளை பொது மக்களுக்கு அம்மாவின் பிறந்தநாள் பரிசாக கொடுத்த தந்தி டிவி சேனலுக்கும், அனைத்து நினைவுகளையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய ஹரிஹரன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
மிக சிறந்த அறிய காட்சிகளை அம்மாவினை இன்றளவும் நேசிக்கும் எழை எளியோர் அனைவருக்கும் பகிர்ந்த அம்மாவின் அண்ணன் மகள் தீபா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி, அம்மாவின் இல்லத்தை பராமரிப்பது மட்டும் இல்லாமல், தற்போதைய சூழலில் அம்மா கட்டிக்காத்த அதிமுக இயக்கத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என ஆவலாக உள்ளோம்.. இவ்வளவு சிறப்பாக அனைத்து தொன்மையான வரலாற்றைக் காட்சிகளையும் கொடுத்த தந்தி டிவி சேனலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அம்மாவின் லைப்ரரி ஐ பார்க்கும்போது வியந்து விட்டேன்..அம்மா இன்று இருந்திருந்தால் இந்தியாவின் பிரதமராக நிச்சயம் ஆகி இருப்பார் என்பதற்கு புத்தகங்களே சாட்சி என்பது போல் ஒரு உணர்வு வருகிறது 😢😢😢😢🙏🙏🙏🙏
மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முதல் குற்றவாளி என்பதால் சசிகலா போன்று தேர்தலில் நிற்க முடியாமல் போகலாம், அவர் இறந்து விட்டதால் தண்டனை வழங்கப்படவில்லை
நன்றி ஐயா உங்களுக்கு அருமையான இல்லம் படிப்புக்கு முக்கியம் என்றதன் அடையாளம் புத்தகஅறை மேஜை மேல் பகவத்கீதை மிகவும் அழகு நன்றி வணக்கம் எதிரியும் வணங்கும் அழகுசிங்கப்பெண் ஜெயா அம்மா செல்லகுட்டி அம்மு வாழ்த்துக்கள் வணக்கம் ❤🌹🥰
ஊழிற் பெரு வலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும். பொருள்:- ஊழை விட வலிமை உள்ளது எது?. அதை தவிர்க்க நினைத்தாலும், தான் முந்தி கொள்ளும். ஊழ் - destiny.
உண்மையான தமிழகத்தின் சிங்கப்பெண். அவருக்கு நிகர் அவர் மட்டுமே.ஒரு சகாப்தம்.அணைத்து பெண்களுக்கும் real inspiration.வரலாறு சொல்லும்.உண்மையான தியாகத்தலைவி.
Good.but she has not done even a will for her kin and kith.she just used everything to counter her political opponent and proved herself as unique political person.believe that all the so called corrupt money has not been enjoyed by her relatives.any time govt and court can take it for public use!!!
அம்மா எவ்வளோ அறிவு,அழகு,ஆளுமைத்திறன்,பொதுநலன் ஈடுபாடு,தைரியம் இப்படி சொல்லிக்கிட்டே போலாம்... ஒரு பெண்ணிடம் இவ்வளோ விஷயங்களும் ஒரு சேர இருக்குமானால் அம்மா ஒருவர் மட்டுமே.இனி ஒரு பெண்மணி இவரை போல பிறக்க வாய்ப்பே இல்லை.we miss you அம்மா😢😢😢🙏🙏🙏
நன்றி தந்தி டி.வி மிகவும் பார்க்க ஆவலாக இருந்த இடம் நேரிலோ அல்லது வீடியோவில் ஆனால் இந்த வாய்ப்பை அளித்த தந்தி டிவி ஊழியர்கள் இதற்காக பாடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
எப்பொழுதும் இல்லாத ஒரு பெரும் மரியாதை செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் நூலகத்தை பார்த்தவுடன் ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கை ஒரு குழந்தையைப் போன்றது. இரும்பு பெண்மணி என்பது தனக்கு தானே போட்டுக்கொண்ட முகத்திரை என்று நினைக்கிறேன். தந்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. ஒரு அழகிய ரோஜா மலர் பற்றி தெரிந்து கொண்டதால் என் மனம் வலிக்கிறது.
😢😢😢தாரை தாரையாக கண்ணீர்த் துளிகளுடன் பார்க்கிறோம் எப்பேர்பட்ட புத்தகங்கள் படிக்கும் அறிவார்ந்த தங்கத்தாரகைத் தலைவியை தமிழகம் இழந்திருக்கிறது … தெய்வமே மீண்டும் அனுப்பிவிடு எங்கள் புனிதவதி தமிழகத்து அம்மாவை ❤😢❤
@@muthusamy6334 குவத்தில் ஊழல் செய்த ஊற்றுக்கண் கூவத்தலே இடம் கிடைக்காமல் மண்டியிட்டது ஞாபகம் வருதே 2G 1,75,000 கோடிகளைக் கொள்ளையடித்து 250 கோடிகளை மட்டும் திருப்பிக் கொடுத்த வெட்கமுல்ஙாமல் உத்தமர் போல் நடிக்கும் ஊழல் நாயகர்களின் ஆட்சி ஞாபகம் வருநே ஞாபகம் வருதே
@@பச்சைத்தமிழன்-ள8ம நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு வீன் வதந்தி.2ஜி தள்ளுபடியாகிவிட்டது.நாட்டைக் கொல்லையடிக்கத்தான் கூடடாளியாக தோழியை அவர் சுற்றம் சூழ உன் வீட்டில் வைத்திருந்தார் என்று மாண்புமிகு அம்மாவை நீதிமன்றம் சாட்டையடி கேள்வி கேட்டதே.குற்றவாளி நம்பர் 2க்கே 4ஆண்டு சிறை எனில் அம்மா சாகாமலிருந்தால் குற்றவாளி எண்1ஆன அவருக்கு குறைந்தது 10ஆண்டு சிறை.செத்ததால் தப்பித்தார்.செத்தும் 100கோடி ரூ அபராதம்.மக்களுக்காக நான் மக்களுக்காக நான் எனக்கு பிள்ளையா குட்டியா என்று வேடமிட்டு ஊழல்ராணியோடு எப்ஐஆர்கூட போடமுடியாது திமுகவோடு ஒப்பிடுவது உங்களின் அறியாமையை காட்டுகிறது
புகழுடன் வாழ்ந்து அம்மா துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்...அம்மா என்றால் ஜெ ஒருவர் மட்டுமே....கப்பல் மூழ்க சிறு துவாரம் போதும் ஜெ என்னும் ராணி வீழ ஒரு வேலைக்காரி தான் காரணம்...என்றென்றும் மக்களின் மனதில் வாழ்பவர்....
பார்க்க நினைத்த பார்க்க ஏங்கிய ஒன்று. The Majestic, The bold, the roaring lady , iconic , powerful and what else. She lives as an inspiration ever in everyone's heart. She had occupied everyone's mind as a powerful Amma.. she lives ever.....
மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொன்ன ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா வுக்கு பல ஆயிரம் கோடிகள் சொத்து எதற்க்கு. அவர் சொன்ன வாசகம் உண்மை என்றால் புரட்சி தலைவர் மாதிரி சொத்துக்களை மக்களுக்கு உயில் எழுதி வைத்திருக்கலாமே.மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லியே தமிழநாட்டு மக்களை ஏமாற்றி ஊழல் செய்ததுதான் உண்மை.
@@archanarv7354 அது திமுகவால் தொடரப்பட்ட பொய் வழக்குகள் ,அறிவியல் மோசடி செய்யவில்லை ,திமுக போல குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் , திமுக வழக்குகளில் ஒரு பினாமி இறந்துவிடுவார் .
இந்த எதிர்பாராத காணொலி பார்த்து மனது கணக்கிறது கண்களில் நீர் வர பார்த்தேன் எவ்வளவு பெரிய வீடு எனது வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்க நினைத்த வீடு இன்று உங்கள் காணொலியால் பார்க்க முடிந்தாலும் ஜெயம்மா இல்லாமல் இருக்கும் வீட்டை பார்க்க மனது வேதனை அடைகிறது
மனம் கலங்குகிறது. இத்தனை சொந்தங்கள் இருக்கிறார் கள். ஆனால், யாருமே இல்லாத மாதிரி அவருடைய இறுதி நாட்களும், இறுதி சடங்கும் ஏன்? இறைவன்தான் பதில் சொல்லவேண்டும்.
I Love Amma ஒரு பெண்ணாக இருந்து இந்த அளவுக்கு பக்குவம் அடைந்து வாழ்ந்து ஜெயித்தார் .. இனி அவர் இல்லை என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. அவர் ஆங்கிலம் பேசும் அழகே தனி தான் ..
தங்க தாரகை புரட்சி தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🎂🎂🎂🙏🙏🙏🙏 தமிழ் மக்கள் இருக்கும் வரை புரட்சி தலைவி அம்மா அவர்களின் புகழ் இருக்கும்
அரியதாய் பெரியதாய் வணக்கத்திற்குரியதாய் எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய் மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய் எங்கள் தாய்எங்கள் தாய் தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக கண் பட்ட இடம் பூ மலரும் பொன் மகளே வருக பொன் மகளே வருக..நீ வருக கருணை என்ற தீபம் இரு கண்களில் ஏந்திய தாயே காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்ட நீயே பூ முகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே பூ முகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே வானம் பார்த்த பூமிக்கெல்லாம் மாரியென்பது நீயே முத்து மாரியென்பது நீயே முத்து மாரியென்பது நீயே. தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக இதயம் உன்னைப்பாடும் நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும் இன்னல் வந்த நேரம் உந்தன் புன்னகை ஆறுதல் கூறும் வாவென வேண்டிடும்போது எதிர் வருகின்ற செல்வம் நீயே நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம் தலைவியாகிய தாயே ஒரு தலைவியாகிய தாயே..
சொல்ல வார்த்தைகளே இல்லை.அழுகையும் கண்ணீரும் மட்டுமே வருகிறது.தீபா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 அம்மாவை பற்றியும் அம்மா வாழ்ந்த வீட்டை பற்றியும் நாங்கள் அறிந்திராத சில விஷயங்களை கூறினீர்கள்.😢😢😢😢🙏🙏🙏
அம்மாவின் ஆலயத்தை கண்டதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, மேலும் இந்த தருணத்தில் அந்த தெய்வம் இல்லை என்று நினைக்கும் போது என் கண்ணில் நீர் நிரம்பி தழும்புகிறது. தந்தி டிவிக்கு என் நன்றிகள்.
@@RG-Farms செலவழித்த பிறகும் செல்வி என்ற பட்டம் ! குடும்பம் இல்லாத போதும் தலைவி என்ற பட்டம் ! ஆசிட் வீசி பெண்களை அழித்த போதும் அம்மா என்ற பட்டம் ! இறக்கமே இல்லாமல் மாணவிகளை எரித்த போதும் இரும்புப்பெண் என்ற பட்டம் ! பொது சொத்தை கொள்ளை அடித்த போதும் பொதுச்செயலாளர் என்ற பட்டம் ! தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தி " A1" என்ற நிலைத்த பட்டம் !
Jaya lalitha அம்மாவின் இல்ல ம் பார்த்து மனம் நெகில் ந்தேன். இப்பொழுது அம்மா இல்லையே என்று அழுது விட்டேன். இல்லத்தை பார்க்க நேரில் வந்து பார்க்கவேண்டும் போல் உள்ளது. தந்தி டிவி க்கு நன்றி.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்த வையகம் போற்றும் வானுயர்ந்த நற்பண்புகளை கொண்ட விண்ணரசி எங்கள் அம்மா அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
அவ்வளவு பெரிய மாளிகையில் என்னைக்கவர்ந்தது புத்தக அலமாரிதான். நான் 18 வயதில்தான் இராஜாஜி எழுதிய இராமாயணம் படித்தேன் ஜெயலலிதா 10 வயதிலே படித்திருக்கிறார் பெரிய விஷயம் அடடடா எத்தனை அருமையான புத்தகங்கள் இருக்கிறது
அம்மா ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு வாழ்ந்து கொண்டிற்க்கும் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் அனைவருக்கும் கடவுள் இருக்கிறார் என்பது இதுவே உதாரணம் தின தந்தி டிவிக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி
என்னதான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் கடைசியில் இறந்த பிறகு எதையும் எடுத்துக் கொண்டு போவதில்லை என்பது மட்டும் நன்றாக புரிகிறது. நாம் இறக்கும் வரை அனைவரிடமும் அன்புடன் பணிவோடு வாழ்வோம்.
Amma தாயே deepa இந்த வீட்டை பத்திரமாக பார்த்து கொல் என் அம்மா பார்த்து பார்த்து கட்டிய வீடு..... என் அம்மா எப்பவும் எல்லோர் மனதிலும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்
True statement.. poor CM have gone through so much problems hopefully this person take good care of this beautiful palace .. May Mdm Jaya’s soul RIP .. From Indonesia 🙏
ஜெயலலிதா ஆசையாசையாய் கட்டி ஆடம்பரமாக வாழ்ந்த வீடு அந்த வீடு இன்னும் இருக்கிறது அவர் இல்லை ...இதுதான் மனித வாழ்க்கைத் தத்துவம் மனித வாழ்க்கை நிலையற்றது எவ்வளவு செல்வங்கள் ஓடி ஓடி சேர்த்தாலும் எதுவும் நம் கூட வருவதில்லை...
We are really fortunate to had you as our CM. She is intellectual, brilliant, smart, kindhearted. We never forget. You made a history and set an example. ❤❤❤❤❤
அரியதாய் பெரியதாய் வணக்கத்திற்குரியதாய் எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய் மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய் எங்கள் தாய்எங்கள் தாய் தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக கண் பட்ட இடம் பூ மலரும் பொன் மகளே வருக பொன் மகளே வருக..நீ வருக கருணை என்ற தீபம் இரு கண்களில் ஏந்திய தாயே காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்ட நீயே பூ முகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே பூ முகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே வானம் பார்த்த பூமிக்கெல்லாம் மாரியென்பது நீயே முத்து மாரியென்பது நீயே முத்து மாரியென்பது நீயே. தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக இதயம் உன்னைப்பாடும் நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும் இன்னல் வந்த நேரம் உந்தன் புன்னகை ஆறுதல் கூறும் வாவென வேண்டிடும்போது எதிர் வருகின்ற செல்வம் நீயே நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம் தலைவியாகிய தாயே ஒரு தலைவியாகிய தாயே..
மிகவும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி ...உங்களைப் போன்ற நல் உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ......சாதாரண மனிதர்களும் கான பங்குபெறும் பெரும் சிறப்பு ...உங்கள் சிறந்த பணிக்கு பணிவான வணக்கமும் நன்றி
மிக மிக அருமையான பெண் அம்மா. அவர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்கும் போது அழுகை வந்துவிட்டது. அழுதுகொண்டே பார்க்கிறேன். இத்தனை உறவுகள் இருந்தும் அம்மா அனாதை மாதிரி வாழ்ந்திருக்காங்க. 😭😭😭😭😭
ஒருவரைப் பற்றி முழுவதும் தெரிந்து விட்டால் அவர் மீது இருந்த பற்றும், பிரமிப்பும் தீர்ந்து விடும் என்பார்கள் ஆனால் அம்மையார் மட்டும் அதற்கு விதிவிலக்கு.....
@@thirumalairaghavan செலவழித்த பிறகும் செல்வி என்ற பட்டம் ! குடும்பம் இல்லாத போதும் தலைவி என்ற பட்டம் ! ஆசிட் வீசி பெண்களை அழித்த போதும் அம்மா என்ற பட்டம் ! இறக்கமே இல்லாமல் மாணவிகளை எரித்த போதும் இரும்புப்பெண் என்ற பட்டம் ! பொது சொத்தை கொள்ளை அடித்த போதும் பொதுச்செயலாளர் என்ற பட்டம் ! தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தி " A1" என்ற நிலைத்த பட்டம் !
ஆண்டவன் படைப்பில் அம்மா ஒரு அபூர்வம். அணைத்து திறமைகளும் ஒன்றாக வாய்க்க பெற்ற அதிசயம். இன்னும் 2 அல்லது 3 நூற்றாண்டுகளுக்கு இப்படி பட்ட ஒரு பெண்மணியை பார்க்க முடியாது. அழகும் அறிவும் பேர் ஆற்றலும் சேர்ந்த அதிசயம். படிப்பில் No 1 மாணவி திரையில் முடி சூடா ராணி நாட்டிய தாரகை இசை பாடும் குயில் இந்தியாவே வியந்து பார்த்த அரசியல் ஆளுமை எழுத்து உலகிலும் தடம் பதித்தவர் பன்மொழி புலமை சிங்கத்தை போன்ற கர்ஜனை மனித நேயம் எல்லாம் சேர்ந்த ஆச்சரியம் அதிசயம் அம்மா அவர்கள்.
Madam jayalalithaa was a highly intellectual leader ; whose service to tamilnadu ; tamil people is couldn't be explained in words ; nobody should fill her position in politics and in administration
புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஒரே இரத்த வாரிசு திருமதி. தீபா மாதவன் அவர்கள் ஒருவரே. கொள்ளையடித்த சதிகாரர்கள் கூட்டம் இன்று நடுத்தெருவில். தர்மம் வென்றது.,.
Justified Presentation.. Well Done.. நமது விருப்பு வெறுப்புக்களைத் தவிர்த்து மதிக்கப் பட வேண்டிய தலைவி... உரிய மரியாதைகளுடன் விவரிக்கும் சரியான தொகுப்பு..
தீபா உங்களுக்கு இந்த வீடு உங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது
சசிகலா கும்பலால் உறவுகள் நெருங்க முடியாமல் இருந்தது. உறவுகள் இருந்தும் தனிமையில் இறந்தது மிக சோகமான ஒன்று
😂
😢😢😢😢😢😢😢@@nageswaric8629
எந்த வீட்டுக்குள் வரவிடாமல் செய்தார்களே
அந்த வீட்டின் உரிமையாளர் ஆனதற்கு வாழ்த்துகள் தீபா
உங்கள் அத்தையுடன் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது இருக்கும்
I miss JJ amma❤❤❤
மயிறு இருந்த போதே அத்தை விடல உடனே சசி மேல பழி...
உங்க அப்பன நீ தான் கொண்ணேனு சொன்னா கோவம் உங்களுக்கு வரும்லா அதே கோவம் தான் சசி உள்ளே விடல சொல்ற பழியும் ஒன்னு தான்
@@tamilstar5467 தவளை தன் வாயால் கெடும் என்பது சரியாகிவிட்டது
🥳
A2சசிகும்பலுக்குஉரிமைலேதா
5p
பார்க்க ஏங்கிய இடம்.அதே சமயம் வேதனையாகவும் உள்ளது.இன்னமும் இருந்திருக்கலாம்.தீபாவிற்கு இதாவது கிடைத்ததில் மகிழ்ச்சி
Ql
ஒரு பெண்ணாக அவர்களை நினைத்து பார்க்கும் போது பிரமாண்டமாக நினைக்கா தோன்றுகிறது.
எங்கள் தெய்வம் வாழ்ந்த இல்லத்தை அருமையா காட்டி விட்டீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
தீபா அவர்கள் jj அம்மாவை பற்றி சொல்ல அழுதுவிட்டேன்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா..பெண்ணாக பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஜெயலலிதா அம்மாவின் இறப்பு ஒரு மிக பெரிய இழப்பு.
Ni
,
பல ஆயிரம் கோடி கொள்ளை அடிச்சிட்டு ஜெயிலுக்கு போனவ. யாரையும் மதிக்காத ஆணவக்காரி ஜெயலலிதா.
அருமை அருமை ...உள்ளே வாருங்கள் என்று நெறியாளறை அழைத்து உள்ளே அந்த கதவுகள் திறந்தபோது .... அம்மா என்ற கம்பீரமலை அங்கு இப்போது இல்லை என்பது மனம் நம்ப மறுக்கிறது ... எனினும் சந்தோஷம்.🙏🌹🪔
ஜெ ஜெயலலிதா அம்மா அவர்களின் புகழ் என்றும் நீடித்து நிலைக்க வேண்டும் மிகவும் மிஸ் பண்றேன் அம்மா
எந்த ஒரு மனிதனுக்கும் எதிரிகளால் ஆபத்து ஒருபோதும் இல்லை, துரோகிகளால்தான் அதற்கு எடுத்துக்காட்டு புரட்சி தலைவி அம்மா தான்.😥
சூப்பர் 👏👏👏👏👏 சிங்கப்பெண் அவருக்கு நிகர் அவரே வேறுயாரும் இல்லை ஆளுமை நிறைந்த பெண்மணி இவர் இருந்தவரை தமிழ்நாடு என்ற தனித்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது ஆனால் இப்போது நிலைமை அவ்வாறு இல்லை வேதனை அளிக்கிறது மிகவும் பிடித்த பெண்மணி ❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏
🤣🤣🤣🤣🤣💩💩💩💩
Super Asingappen😂😂😂
என்ன சிங்கம்,,யானை 😅😅
Ai singapenthada en amma
தி௫ந்தி இனி மக்களுக்காக மட்டும் வாழ வேண்டும் என்று முடிவு எடுத்த போது வாழ்க்கை முடிந்து விட்டது. இது தான் மானிட வாழ்க்கை.
திருந்தி இருந்தால் குமாரசாமிக்கு லஞ்சம் கொடுத்து வழக்கில் இருந்து வெளியில் வந்திருக்க மாட்டாளே ஊதுபத்தி உருட்டிய ஊழல் நாயகி.... 20 வருட காலம் வழக்கில் வாய்தா வாங்கி வாங்கி இழுத்தடித்திருக்க மாட்டாளே .... திருந்தாத ஜென்மம்
முதல்வருக்கு உண்டான அனைத்து தகுதிகளும் நிறைவு பெற்ற ஒரே இரும்பு பெண்மணி ஜெயா அம்மா. இவர் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது.
திருட்டு முண்ட
,bvc x x x x. X x. X...x.xcnz.c..x..xmbx.bxmxbmbxmhxmbxmbxmbxmhxmbxmhxmhx.bxmhxmbxmhfz.hz.bxmbx X bx c b
By by by
By by bubb h
உண்மை சகோதரி
Yes
எது எப்படியோ கடைசியில் இந்த வீடு உரியவர் கையில் சென்று சேர்ந்துவிட்டது.அந்த வகையில் எங்களுக்கெல்லாம் சந்தோசம் நிம்மதி.
இது அவர்களின் நினைவகமாக ஆக்க வேண்டும் என்று விரும்பியதால் தான் யார் பெயரிலும் எழுதாமல் சென்று விட்டார்கள் போல.
அவர்கள் விருப்பத்தை தீபா நிறைவேற்ற வேண்டும்.
உங்களுக்கு இதனால் என்ன நன்மை கிடைத்தது,,ஏழ்மையான நிலையில் உள்ள மக்களுக்கு கொடுத்து உதவாத ஒரு மனசு வராத எண்ணம்
மிக மிக அருமை 👌👌👌 இரும்பு பெண்மணி அம்மா அவர்களின் பேச்சு வார்த்தை உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. 👌👌👌👌👌
துருப்பிடித்த இரும்பு.. ஊதுபத்தி உருட்டிய ஊழல் நாயகி
ஒரு உயிர் இருக்கும் வரை தான் அதற்கு மரியாதை. அம்மா என்ற வார்த்தை சென்று இப்போது ஜெயலலிதா வந்துவிட்டது. நல்ல மரியாதை தந்தி டிவி நிருபர்களே.என்றும் நினைவுகளுடன்.
அம்மான்னு எல்லாரும் சொல்லணும்னு எந்த கட்டாயமும் இல்லை.
@@suganya2781 but y they told amma at the time she live?
She died...
Forever A1
Nobody Will Give Respect To The A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha 😂😂😂
நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள் தத்தி டிவி.... பொதுவாக நான் பாலிமர் தவிர எந்த செய்தி சேனலும் பார்ப்பது இல்லை... தத்தி டிவியும் பார்ப்பது இல்லை.... இந்த நிகழ்ச்சி மிகவும் அருமை....இது போன்ற உண்மையான எதார்த்தமான பதிவுகள் அதிகம் போடுங்கள்.... வரலாற்று ஆவணமாக பாதுகாக்கப்படும்.....
தந்தி டிவி
அம்மா அவர்களின் இல்லம் என்பதைவிட 2 கோடி தொண்டர்கள் வணங்கிவந்த கோவில் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். கயவர்களின் கையில் சிக்காமல் பல சட்ட போராட்டம் கண்டு தன் உரிமையை மீட்டெடுத்த தீபா அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த திரு. மாதவன் அவர்களுக்கும் 2 கோடி தொண்டர்கள் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா மறைந்தாலும் அவரின் நினைவுகள் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.. இவ்வளவு சிறப்பாக காட்சிகளை பொது மக்களுக்கு அம்மாவின் பிறந்தநாள் பரிசாக கொடுத்த தந்தி டிவி சேனலுக்கும், அனைத்து நினைவுகளையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய ஹரிஹரன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
Deepakku intha veedu கிடைத்து அவங்க எங்க இருப்பது ரொம்ப சந்தோஷம். வேற யார் கைலயும் மாட்டாம இவங்க இந்த வீட்டுல வாழனும்.
மிக சிறந்த அறிய காட்சிகளை அம்மாவினை இன்றளவும் நேசிக்கும் எழை எளியோர் அனைவருக்கும் பகிர்ந்த அம்மாவின் அண்ணன் மகள் தீபா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி, அம்மாவின் இல்லத்தை பராமரிப்பது மட்டும் இல்லாமல், தற்போதைய சூழலில் அம்மா கட்டிக்காத்த அதிமுக இயக்கத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என ஆவலாக உள்ளோம்.. இவ்வளவு சிறப்பாக அனைத்து தொன்மையான வரலாற்றைக் காட்சிகளையும் கொடுத்த தந்தி டிவி சேனலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
நான் ஒரு தி.மு.க-காரன் இருந்தும் நான் அவர்கள் பிரிவை நினைத்து வருந்துகிறேன் . அவர்கள் இன்னும் பல ஆண்டு வாழ்ந்து இருக்க வேண்டும் ❤ Miss U AMMA
சிங்கம் போல் கம்பீரமாக வாழ்ந்த பெண்மணி.. கண்களில் கண்ணீர்.. ஜெயா...
😃😂😂😂😂
r f
Vignesh S * A1 Asingam Penmani, A1 Accused Oozhal Rani Oothari 😂😂😂😂😅😅
@@samuelgnanadasan8362 நடப்பு அரசியலில் ஊழல் பண்ணாத ஒரு தலைவர் பேர் சொல்லுங்க..
மிகவும் அழகான வீடு நேரில் போய் பார்த்தது போல உள்ளது. நன்றி!!!
OK..
எத்தனையோ கோடி மக்கள் நேரில் கண்டு களிக்க ரசிக்க மனம் ஏங்கும் இடம். தீபா மனது வைத்தால் போதும்.மக்களின் ஆசை நிறைவேறும்.
.
சரக்கு ரூம காட்டலையே தல..?
😃😃😃😃
@@jesurajanjesu8195 kattumaram vaarisu dopaa mandaiyan, kaniyadha mozhi, pombala porikki udhaya kita illadha charakkaa daa kattumaram porampokku eethara payale.
@@jesurajanjesu8195 Churchla kattiko po
அம்மாவின் லைப்ரரி ஐ பார்க்கும்போது வியந்து விட்டேன்..அம்மா இன்று இருந்திருந்தால் இந்தியாவின் பிரதமராக நிச்சயம் ஆகி இருப்பார் என்பதற்கு புத்தகங்களே சாட்சி என்பது போல் ஒரு உணர்வு வருகிறது 😢😢😢😢🙏🙏🙏🙏
மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முதல் குற்றவாளி என்பதால் சசிகலா போன்று தேர்தலில் நிற்க முடியாமல் போகலாம், அவர் இறந்து விட்டதால் தண்டனை வழங்கப்படவில்லை
ஒருக்காலும் ஆகி இருக்க முடியாது. அவர் தெரிந்தே ஊழலில் சிக்கினார். அதனால். பிரதமராகி இருக்க வாய்ப்பில்லை
😂😂😂 உருட்டு உருட்டு உருட்டு
Oorla ethanai librarians iruppanunga !
@@muralikrishnan748 அவர்கள் பிரதமர் ஆகுவாரோ என்னமோ தெரியாது ஆனால் பிஜேபி இந்த அளவு இந்தியாவில் ஆட்டம் போட்டிருக்காது
நன்றி ஐயா உங்களுக்கு அருமையான இல்லம் படிப்புக்கு முக்கியம் என்றதன் அடையாளம் புத்தகஅறை மேஜை மேல் பகவத்கீதை மிகவும் அழகு நன்றி வணக்கம் எதிரியும் வணங்கும் அழகுசிங்கப்பெண் ஜெயா அம்மா செல்லகுட்டி அம்மு வாழ்த்துக்கள் வணக்கம் ❤🌹🥰
Yes
உள்ள விடாமல் கேட்டை பூட்டுனாங்க இன்னைக்கு கேட் சாவியே அவங்க கிட்ட வந்திருச்சு 😃😃😃👍👍
கடவுள் இருக்கிறார்
கண்டிப்பாக அந்ந பெண்னை அம்மாவின் ஊர்தியில்.அமரவிடவில்லை தெய்வம்கண்டிப்பாக இருக்கு தெய்வம் பொறுமையாகத்தானே கேட்கும் கேட்டுவிட்டது
ஊழிற் பெரு வலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும். பொருள்:- ஊழை விட வலிமை உள்ளது எது?. அதை தவிர்க்க நினைத்தாலும், தான் முந்தி கொள்ளும். ஊழ் - destiny.
Well said💯
Yes andha veedu yaaruku sera vandumo avangalukkay kidaithuvittathu athuthan JJ ammavin aanma 👌👌👌👌👌
தீபா அழகா வீடு பற்றிய நினைவுகள எடுத்து சொல்றாங்க.. very polite and humble
.
மக்களுக்கு அவர்கள் பார்த்திராத அவர்கள் மதிப்பு வைத்திருந்த மாபெரும் தலைவியின் இல்லத்தை பார்வையிடும் வாய்ப்பே தந்திடிவி வழங்கியது நன்றி
உண்மையான தமிழகத்தின் சிங்கப்பெண். அவருக்கு நிகர் அவர் மட்டுமே.ஒரு சகாப்தம்.அணைத்து பெண்களுக்கும் real inspiration.வரலாறு சொல்லும்.உண்மையான தியாகத்தலைவி.
No 1 accuest currupption
Good.but she has not done even a will for her kin and kith.she just used everything to counter her political opponent and proved herself as unique political person.believe that all the so called corrupt money has not been enjoyed by her relatives.any time govt and court can take it for public use!!!
கருணாநிதியும் ஊழல் செய்தவர்தான்
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் வழி அவருக்கு தெரியும்
அதுதான் விஞ்ஞான ஊழல்
அம்மா எவ்வளோ அறிவு,அழகு,ஆளுமைத்திறன்,பொதுநலன் ஈடுபாடு,தைரியம் இப்படி சொல்லிக்கிட்டே போலாம்... ஒரு பெண்ணிடம் இவ்வளோ விஷயங்களும் ஒரு சேர இருக்குமானால் அம்மா ஒருவர் மட்டுமே.இனி ஒரு பெண்மணி இவரை போல பிறக்க வாய்ப்பே இல்லை.we miss you அம்மா😢😢😢🙏🙏🙏
ஒரு டன் தங்க ஒட்டியாணம்
800 ஜதை செருப்புக்கள்
இப்படி சொல்லிக்கிட்டே போலாம்...
we miss you A1
Naanum irukiiren
@@estatesm4914 dei managetavane panam naagaina ellarukum Aasai tan .... Unaku Aasai illayada kamnadi
@@niveethatamil5779 9 ?
நன்றி தந்தி டி.வி
மிகவும் பார்க்க ஆவலாக இருந்த இடம் நேரிலோ அல்லது வீடியோவில் ஆனால் இந்த வாய்ப்பை அளித்த தந்தி டிவி ஊழியர்கள் இதற்காக பாடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
❤ஹரி அவர்கள் கானகிடைக்காத விசயங்கலை யெல்லாம் காட்டுகிரார்.வாழ்த்துக்கள்
மனம் கனக்கின்றது.... அம்மா 😭😭😭... நன்றி தந்தி டிவி 💐💐🙏🏻
en kunju
😂😂😂😂😂😃😃😃
ஜெயலலிதா வீட்டை பார்த்தது ரொம்ப சந்தோசம் தீபாவுக்கு நன்றி தந்தி டிவிக்கு நன்றி அம்மா இல்லாதது வருத்தமா இருக்கு
எப்பொழுதும் இல்லாத ஒரு பெரும் மரியாதை செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் நூலகத்தை பார்த்தவுடன் ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கை ஒரு குழந்தையைப் போன்றது. இரும்பு பெண்மணி என்பது தனக்கு தானே போட்டுக்கொண்ட முகத்திரை என்று நினைக்கிறேன்.
தந்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. ஒரு அழகிய ரோஜா மலர் பற்றி தெரிந்து கொண்டதால் என் மனம் வலிக்கிறது.
Same feeling
Jayalalitha Ma'am is always my inspiration.sucha a highly talented iron lady.Miss you Ma'am.
இத்தனை சொந்தங்கள் இருந்தும் அவர்களது இறுதி காலம் மிக வருத்தத்தை அளிக்கிறது 😭😭😭 இந்திய அரசியல் வரலாற்றின் மிக பெரிய ஆளுமை
Q
@@smurugesan9591 3
Realy true
@@karthi8300 TV
A1
😢😢😢தாரை தாரையாக கண்ணீர்த் துளிகளுடன் பார்க்கிறோம் எப்பேர்பட்ட புத்தகங்கள் படிக்கும் அறிவார்ந்த தங்கத்தாரகைத் தலைவியை தமிழகம் இழந்திருக்கிறது … தெய்வமே மீண்டும் அனுப்பிவிடு எங்கள் புனிதவதி தமிழகத்து அம்மாவை ❤😢❤
அடித்த கொல்லை மட்டூமே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
@@muthusamy6334 குவத்தில் ஊழல் செய்த ஊற்றுக்கண் கூவத்தலே இடம் கிடைக்காமல் மண்டியிட்டது ஞாபகம் வருதே 2G 1,75,000 கோடிகளைக் கொள்ளையடித்து 250 கோடிகளை மட்டும் திருப்பிக் கொடுத்த வெட்கமுல்ஙாமல் உத்தமர் போல் நடிக்கும் ஊழல் நாயகர்களின் ஆட்சி ஞாபகம் வருநே ஞாபகம் வருதே
@@பச்சைத்தமிழன்-ள8ம நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு வீன் வதந்தி.2ஜி தள்ளுபடியாகிவிட்டது.நாட்டைக் கொல்லையடிக்கத்தான் கூடடாளியாக தோழியை அவர் சுற்றம் சூழ உன் வீட்டில் வைத்திருந்தார் என்று மாண்புமிகு அம்மாவை நீதிமன்றம் சாட்டையடி கேள்வி கேட்டதே.குற்றவாளி நம்பர் 2க்கே 4ஆண்டு சிறை எனில் அம்மா சாகாமலிருந்தால் குற்றவாளி எண்1ஆன அவருக்கு குறைந்தது 10ஆண்டு சிறை.செத்ததால் தப்பித்தார்.செத்தும் 100கோடி ரூ அபராதம்.மக்களுக்காக நான் மக்களுக்காக நான் எனக்கு பிள்ளையா குட்டியா என்று வேடமிட்டு ஊழல்ராணியோடு எப்ஐஆர்கூட போடமுடியாது திமுகவோடு ஒப்பிடுவது உங்களின் அறியாமையை காட்டுகிறது
Yes same here 😭
புனிதவதி😂🤣😂🤣😂🤣
கண்களில் கண்ணீர் வருகிறது ஆனந்த கண்ணீர். எங்கள் புரட்சித்தலைவி வாழ்ந்த கோவில். 🎂🎂🎂🎂🎂🎂🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா💐💐💐💐
It's true
Gvgvgvgvgvgvggvgvg
@@ayyappanayyappan2917 ஐஐஐஐைைைஐஐஐஐஐஐஐைஐைைைைஐைஐஐஐஐஐஐஐஐைத
ன
.
aama jalam vandhunde iruku daa ...first adhula irundhu kai ah edu
அருமையான பதிவு பீனிக்ஸ் பறவை வாழ்ந்த வீடு
புகழுடன் வாழ்ந்து அம்மா துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்...அம்மா என்றால் ஜெ ஒருவர் மட்டுமே....கப்பல் மூழ்க சிறு துவாரம் போதும் ஜெ என்னும் ராணி வீழ ஒரு வேலைக்காரி தான் காரணம்...என்றென்றும் மக்களின் மனதில் வாழ்பவர்....
My inspiration Jayalalithaa amma home.. happy to see..but we missing Jayalalithaa amma 😭
without sasikala, jj would have been a piece of meat
உனக்கும் எனக்கும் தெரிந்து என்ன ஆகப்போகிறது. ஊருக்கே தெரிய வைத்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.
@@krishnamurthye2152 ஊர் உலகத்துக்கே தெரிய போய்தான் கடைசியில் உனக்கும் எனக்கும் தெரிய வந்திருக்கு....
L@@ishwaryasri_1310
o
ஜெயலலிதா அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
வரலாறில் முக்கிய இடம் பிடித்த வீரம் திறமை மிக்க அரசி ஜெயலலிதா!முற்பிறவியில் மணிமேகலை!அவர்!நன்றி!தந்திடிவி!நன்றி!
Manimegalinu yappdi solluringa!
பார்க்க நினைத்த பார்க்க ஏங்கிய ஒன்று. The Majestic, The bold, the roaring lady , iconic , powerful and what else. She lives as an inspiration ever in everyone's heart. She had occupied everyone's mind as a powerful Amma.. she lives ever.....
உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்து இருக்கும்.
everybody had a crush on her, an attractive actress. even an eunuch MGR
She lives in our heat forever 🙏🙏🙏
@@estatesm4914 But she fell only for MGR not that ugly Karunanidhi
A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika
மக்களால் நான் மக்களுக்காக நான்,அம்மா இந்த வரிகள் தமிழ்நாடு மக்கள் மறக்கமாட்டர்கள் .🙏🙏🙏🙏🙏
சசிகலா வால் நான் சசிகலாவிற்காக நான் என்று வாழ்ந்த இரும்பு பெண்
மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொன்ன ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா வுக்கு பல ஆயிரம் கோடிகள் சொத்து எதற்க்கு. அவர் சொன்ன வாசகம் உண்மை என்றால் புரட்சி தலைவர் மாதிரி சொத்துக்களை மக்களுக்கு உயில் எழுதி வைத்திருக்கலாமே.மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லியே தமிழநாட்டு மக்களை ஏமாற்றி ஊழல் செய்ததுதான் உண்மை.
Apdi ila.. ஊழலால் நான் ஊழளுக்காக நான்
@@archanarv7354 அது திமுகவால் தொடரப்பட்ட பொய் வழக்குகள் ,அறிவியல் மோசடி செய்யவில்லை ,திமுக போல குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் , திமுக வழக்குகளில் ஒரு பினாமி இறந்துவிடுவார் .
@@velumani5154 தி மு க வும் பெரிய ஊழல் தாங்க..
இந்த எதிர்பாராத காணொலி பார்த்து மனது கணக்கிறது கண்களில் நீர் வர பார்த்தேன் எவ்வளவு பெரிய வீடு எனது வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்க நினைத்த வீடு இன்று உங்கள் காணொலியால் பார்க்க முடிந்தாலும் ஜெயம்மா இல்லாமல் இருக்கும் வீட்டை பார்க்க மனது வேதனை அடைகிறது
இந்த நினைவுகளை பார்க்கும் போது நெஞ்சம் வலிக்கிது ஜெயலலித்தா அம்மா இன்னமும் வாழ்ந்து இருக்கலாம்
எங்க அம்மா போலவே இந்த வீடும் ரொம்ப அழகு.
நியாயமா தீபா கு குடுக்க வேண்டியது தான் இந்த வீடு 😊
Deepakuthan koduthurkanga.
Katchi sotha aakirpanga case podu Deepak Deepa ku koduthutanga.
@@manopriya07 😁👏👏
@@manopriya07 haha
What abt his anna Deepak ?
இந்த நினைவுகளை பார்க்கும் போது நெஞ்சம் வலிக்கிது ஜெயலலித்தா அம்மா இன்னமும் வாழ்ந்து இருக்கலாம்🙏🙏🙏 Sweet memories.,..
:)
எப்படி வாழும் கொஞ்சம் நெஞ்சமா ஆட்டம் போட்டுச்சு
ஏன் அடிச்ச கொள்ளை பத்தாதா
பணம் பணம் பணம் பணம் ஒன்றே காரணம்
@@arumugamganapathy8713 986
மனம் கலங்குகிறது.
இத்தனை சொந்தங்கள் இருக்கிறார் கள். ஆனால், யாருமே இல்லாத மாதிரி அவருடைய இறுதி நாட்களும், இறுதி சடங்கும் ஏன்? இறைவன்தான் பதில் சொல்லவேண்டும்.
கொடூமை
செய்த பாவம் அப்படி
@@vigneshtube1936 apo DMK kaaran elam nalla irukane
@@redminote8741 naa apdi solla varalaye entha katchi ya irunthalum athulla thappu pannavanga kasta patutu thaan irukaanga
Romba aacharyama irukuthu .. yepadi ivlo sonthangal ipo irukanga ivlo naal ilama. Puriuyala.. we Miss you 😭
I Love Amma
ஒரு பெண்ணாக இருந்து இந்த அளவுக்கு பக்குவம் அடைந்து வாழ்ந்து ஜெயித்தார் .. இனி அவர் இல்லை என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. அவர் ஆங்கிலம் பேசும் அழகே தனி தான் ..
தங்க தாரகை புரட்சி தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🎂🎂🎂🙏🙏🙏🙏 தமிழ் மக்கள் இருக்கும் வரை புரட்சி தலைவி அம்மா அவர்களின் புகழ் இருக்கும்
தங்க ஒட்டியாணம் !
@@estatesm4914 சரிங்க கொத்தடிமை
@@padmanarasimhan9600 Nee ஒரே பிறவியில் அடிமையாகவும் துரோகியாகவும் பிறந்தவரா ?
@@padmanarasimhan9600 by buy a new y
அய்யோ அம்மா, கண்ணீர் பெருகுகிறது. ❤ மறக்கவே முடியாது.
அரியதாய் பெரியதாய்
வணக்கத்திற்குரியதாய்
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
மலர்ந்ததாய் கனிந்ததாய்
மனதிலே நிறைந்ததாய்
வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
எங்கள் தாய்எங்கள் தாய்
தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக
தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக
கண் பட்ட இடம் பூ மலரும்
பொன் மகளே வருக
பொன் மகளே வருக..நீ வருக
கருணை என்ற தீபம்
இரு கண்களில் ஏந்திய தாயே
காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து
கோவில் கொண்ட நீயே
பூ முகத்தாமரை மேலே
அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
பூ முகத்தாமரை மேலே
அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
வானம் பார்த்த பூமிக்கெல்லாம்
மாரியென்பது நீயே
முத்து மாரியென்பது நீயே
முத்து மாரியென்பது நீயே.
தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக
இதயம் உன்னைப்பாடும்
நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
இன்னல் வந்த நேரம் உந்தன்
புன்னகை ஆறுதல் கூறும்
வாவென வேண்டிடும்போது
எதிர் வருகின்ற செல்வம் நீயே
நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்
தலைவியாகிய தாயே
ஒரு தலைவியாகிய தாயே..
அம்மா.... 🙏🙏🙏❤❤❤🙋♀🌱🌱🌱👍👍👍🎂🎂🎂🍬🍬🍬🎊🎉💐🌹😍
சொல்ல வார்த்தைகளே இல்லை.அழுகையும் கண்ணீரும் மட்டுமே வருகிறது.தீபா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 அம்மாவை பற்றியும் அம்மா வாழ்ந்த வீட்டை பற்றியும் நாங்கள் அறிந்திராத சில விஷயங்களை கூறினீர்கள்.😢😢😢😢🙏🙏🙏
Godhelp you deepa. My favourite leader jayalalitha.vuku great vanakam.
உண்மை தான் ❤❤❤😊😊😊😊😊
சிங்கப் பெண் 😊😊😊😊
அம்மாவின் ஆலயத்தை கண்டதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, மேலும் இந்த தருணத்தில் அந்த தெய்வம் இல்லை என்று நினைக்கும் போது என் கண்ணில் நீர் நிரம்பி தழும்புகிறது.
தந்தி டிவிக்கு என் நன்றிகள்.
One and only Iron Lady in the world 👍 Amma 👍👍
Wrong ,Margret Thatcher was strongest lady of the world
@@rbhanumathi8348 but Aaya is A1. No?
@@estatesm4914 ஊம்பு தேவடியா மவனே 🤣🤣🤣🤣🤣
@@RG-Farms செலவழித்த பிறகும் செல்வி என்ற பட்டம் !
குடும்பம் இல்லாத போதும் தலைவி என்ற பட்டம் !
ஆசிட் வீசி பெண்களை அழித்த போதும் அம்மா என்ற பட்டம் !
இறக்கமே இல்லாமல் மாணவிகளை எரித்த போதும் இரும்புப்பெண் என்ற பட்டம் !
பொது சொத்தை கொள்ளை அடித்த போதும் பொதுச்செயலாளர் என்ற பட்டம் !
தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தி " A1" என்ற நிலைத்த பட்டம் !
Shut up admk best next eps avargal cm
Miss u Jayalalithaa amma
Jaya lalitha அம்மாவின் இல்ல ம் பார்த்து மனம் நெகில் ந்தேன். இப்பொழுது அம்மா இல்லையே என்று அழுது விட்டேன். இல்லத்தை பார்க்க நேரில் வந்து பார்க்கவேண்டும் போல் உள்ளது. தந்தி டிவி க்கு நன்றி.
அம்மாவிண் இறுதிக்காலம் சோதணைக்காலம் ப.ஜ.க மோடியின் சூழ்ச்சியில் அம்மாவிண் சிறைவாழ்க்கை
Modi kevalamaa saaga poraan
எங்கள் அம்மாவின் கோவில்... 🌱
ஜெயலலிதா அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏
ஆமாமா ... ரொம்ம்ப்ப்ப முக்கியம்.
Yes, Justice Michael Cunha has written about her
ஆமா A1 குற்றவாளி
ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா.
@@sivakumarr1478 அனைவரிடமும் விசாரணை செய்தால் அனைவரும் போலியே
அற்புதமானப்பதிவு புரட்சித்தலைவி சிங்கப்பெண்மணி இரும்புபெண்மணி நினைவுகள்
"தந்தி டிவியின் விசுவாசம் பாராட்டுக்குரியது!"🎉
இத்தனை சொந்தம் இருந்தும் ஒருவரை கூட உடன் சேர்க்காமல் தனியே வாழ்ந்து தனியாகவே இருதி ஊர்வலம் முடிந்தது
அம்மா அவர்களின் வீடு கிடைத்து இருக்கு... பொது மக்களுக்கு காட்சி தர சில தினங்கள் மட்டும் அனுமதி தரலாமே...
உங்க சேனலை பார்க்கும் போது சில நேரம் வருத்தபட்டது உண்டு ...ஆனால் நீங்க போட்ட இந்த பதிவு தலை வணங்குகிறேன்
Yes. Yes
@@parimalakrishnamoorthy8271 thanks
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்த வையகம் போற்றும் வானுயர்ந்த நற்பண்புகளை கொண்ட விண்ணரசி எங்கள் அம்மா அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
Absolutely ❤❤❤❤.
அவ்வளவு பெரிய மாளிகையில் என்னைக்கவர்ந்தது புத்தக அலமாரிதான். நான் 18 வயதில்தான் இராஜாஜி எழுதிய இராமாயணம் படித்தேன் ஜெயலலிதா 10 வயதிலே படித்திருக்கிறார் பெரிய விஷயம் அடடடா எத்தனை அருமையான புத்தகங்கள் இருக்கிறது
அம்மா ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு வாழ்ந்து கொண்டிற்க்கும் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் அனைவருக்கும் கடவுள் இருக்கிறார் என்பது இதுவே உதாரணம் தின தந்தி டிவிக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி
என்னதான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் கடைசியில் இறந்த பிறகு எதையும் எடுத்துக் கொண்டு போவதில்லை என்பது மட்டும் நன்றாக புரிகிறது. நாம் இறக்கும் வரை அனைவரிடமும் அன்புடன் பணிவோடு வாழ்வோம்.
Arumai
It's Really 100 Percent Correct
❤
@@sangamithraswaminathan3354 நன்றி 🙏
@@Balakrishnan-di5gc நன்றி 🙏
எத்தனை கோடி இருந்தென்ன அவரின் மறைவு இன்றுவரை மர்மம்தான்.
ஜெ . ஜெயலலிதா ஒரு மிகப்பெரிய ஆளுமை 🙏
Amma தாயே deepa இந்த வீட்டை பத்திரமாக பார்த்து கொல் என் அம்மா பார்த்து பார்த்து கட்டிய வீடு.....
என் அம்மா எப்பவும் எல்லோர் மனதிலும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்
True statement.. poor CM have gone through so much problems hopefully this person take good care of this beautiful palace .. May Mdm Jaya’s soul RIP .. From Indonesia 🙏
பார்த்து கொல் ?
Chinnamma athai thaane seinchaanga !!! 😃😃😃👍👍
ஜெயலலிதா என்றாலே ஆளுமை..
Pidary
@@jaysuthaj5509 sari di adanga pidary
A1 Accused
@@samuelgnanadasan8362 2g sottai...
@@samuelgnanadasan8362அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்த தீர்ப்பே மாறி இருக்குமடா தறுதலை நாயே
ஜெயலலிதா ஆசையாசையாய் கட்டி ஆடம்பரமாக வாழ்ந்த வீடு அந்த வீடு இன்னும் இருக்கிறது அவர் இல்லை ...இதுதான் மனித வாழ்க்கைத் தத்துவம் மனித வாழ்க்கை நிலையற்றது எவ்வளவு செல்வங்கள் ஓடி ஓடி சேர்த்தாலும் எதுவும் நம் கூட வருவதில்லை...
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் புரட்சித்தலைவி அம்மாவின் புகழ் தமிழக வரலாற்றில் நிலைத்து நிற்கும்.❤❤❤❤❤
😅
ஆமாம் பாலு jewal jayalalitha nu youtupe la adichu paru😂
@@therasaa3748 ⁰
amma amma
amman amman
amman amman
for 365 days 365 amman
only govinda govinda amman
bastards
fuck er ......
அவரை அறியாமலே.. தன்னை ஒரு பெரும் தலைவியாக... இளமையிலிருந்து செதுக்கி வந்துள்ளார்.... 👍👍the great Leader
என்றும் மக்களால் கொண்டாடப்படுகின்ற காவியத் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் 🙏
Arakki
@@jaysuthaj5509 நீங்க வேணா இருக்கலாம்
ஜெயில்-லலிதா
கொண்டாடி பிறகு மக்களால் காரிதுப்பியது ...
@@saravanapichai633 நீங்க பிச்சைக்காரனாக இருக்கலாம். நாங்க இருக்க முடியுமா ?
கஷ்டமாக இருக்கிறது அவர் வாழ்ந்த இடங்கள் என்றும் நிலைக்கட்டும் அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம் தந்தி டிவி அவர்களுக்கு நன்றி
You are a Great Gentleman, dear Abul Hassan
நெஞ்சம்கொகிக்கிது🙏
We are really fortunate to had you as our CM. She is intellectual, brilliant, smart, kindhearted. We never forget. You made a history and set an example. ❤❤❤❤❤
அரியதாய் பெரியதாய்
வணக்கத்திற்குரியதாய்
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
மலர்ந்ததாய் கனிந்ததாய்
மனதிலே நிறைந்ததாய்
வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
எங்கள் தாய்எங்கள் தாய்
தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக
தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக
கண் பட்ட இடம் பூ மலரும்
பொன் மகளே வருக
பொன் மகளே வருக..நீ வருக
கருணை என்ற தீபம்
இரு கண்களில் ஏந்திய தாயே
காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து
கோவில் கொண்ட நீயே
பூ முகத்தாமரை மேலே
அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
பூ முகத்தாமரை மேலே
அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
வானம் பார்த்த பூமிக்கெல்லாம்
மாரியென்பது நீயே
முத்து மாரியென்பது நீயே
முத்து மாரியென்பது நீயே.
தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக
இதயம் உன்னைப்பாடும்
நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
இன்னல் வந்த நேரம் உந்தன்
புன்னகை ஆறுதல் கூறும்
வாவென வேண்டிடும்போது
எதிர் வருகின்ற செல்வம் நீயே
நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்
தலைவியாகிய தாயே
ஒரு தலைவியாகிய தாயே..
super
@@Konam361 மொo
ஊழலில் மட்டும் ஈடுபடாமல் இருந்திருந்தால் உலகின் ஈடு இணையற்ற தலைவியாக இருந்திருப்பார்.
மிகவும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி ...உங்களைப் போன்ற நல் உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ......சாதாரண மனிதர்களும் கான பங்குபெறும் பெரும் சிறப்பு ...உங்கள் சிறந்த பணிக்கு பணிவான வணக்கமும் நன்றி
கனத்த இதயத்துடன் அவர் மீண்டும் வரமாட்டாரா என்ற ஏக்கத்துடன் முடிவடைகிறது இந்த நிகழ்ச்சி.... அவர் மட்டும் இன்று இருந்திருந்தால்🙏🏻🙏🏻🙏🏻
எம் ஜி ஆர் ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும்.🔥🔥🔥🔥🔥🔥🔥
இந்த நினைவுகளை பார்க்கும்போது கண் கழங்குது
கண்கழங்குது அல்ல கண்கலங்குது 😁😁
Aan???intha sugsbhaga. Valkai. Unakkukidaikkavillai. Anra??kavalai ppadadhe allam. Kadaulukku theryum
@@jaysuthaj5509 yendi panni....unga sotta mari thirudi sambarikala....she bought this house when she was acting....podi mayira...
ஓ. கழங்குதா. (கலங்கல)
@@yo2937 upis ah irundha epdi kalangum....
Happy in end Deepa deserve to live as a own blood family members great God is always great✍️🙏
மிக மிக அருமையான பெண் அம்மா. அவர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்கும் போது அழுகை வந்துவிட்டது. அழுதுகொண்டே பார்க்கிறேன். இத்தனை உறவுகள் இருந்தும் அம்மா அனாதை மாதிரி வாழ்ந்திருக்காங்க. 😭😭😭😭😭
Koodaatha serkkai kudiyay keduthadu koodaa natpu kedaay mudiyum
@@thangavelumarudhaiyappan1061 சரியாக சொன்னீங்க.தீபா, தீபக் கூட அம்மா இருந்திருந்தால் இன்னும் பல வருடங்கள் வாழ்ந்திருப்பாங்க.
ஒருவரைப் பற்றி முழுவதும் தெரிந்து விட்டால் அவர் மீது இருந்த பற்றும், பிரமிப்பும் தீர்ந்து விடும் என்பார்கள் ஆனால் அம்மையார் மட்டும் அதற்கு விதிவிலக்கு.....
தெய்வம் இல்லா கறுவறை......... தெய்வமே, தாயே....... ஏன் சென்றாய் எங்களை விட்டு........உனக்கு மட்டும் சாகா வரம் கிடைத்திருக்கக் கூடாதா.......😭😭😭😭😭
naalu varusam parappana aghraharathil irunthirukka vendum. vendam pa !
@@estatesm4914 Avar irunthaal theerppe veru vithamaai irunthirukkum.
@@thirumalairaghavan எப்பட்ரா ?
@@estatesm4914 அதான்டா அரசியல். என் தலைவியின் ஆளுமை.
@@thirumalairaghavan செலவழித்த பிறகும் செல்வி என்ற பட்டம் !
குடும்பம் இல்லாத போதும் தலைவி என்ற பட்டம் !
ஆசிட் வீசி பெண்களை அழித்த போதும் அம்மா என்ற பட்டம் !
இறக்கமே இல்லாமல் மாணவிகளை எரித்த போதும் இரும்புப்பெண் என்ற பட்டம் !
பொது சொத்தை கொள்ளை அடித்த போதும் பொதுச்செயலாளர் என்ற பட்டம் !
தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தி " A1" என்ற நிலைத்த பட்டம் !
ஆண்டவன் படைப்பில் அம்மா ஒரு அபூர்வம். அணைத்து திறமைகளும் ஒன்றாக வாய்க்க பெற்ற அதிசயம். இன்னும் 2 அல்லது 3 நூற்றாண்டுகளுக்கு இப்படி பட்ட ஒரு பெண்மணியை பார்க்க முடியாது. அழகும் அறிவும் பேர் ஆற்றலும் சேர்ந்த அதிசயம். படிப்பில் No 1 மாணவி திரையில் முடி சூடா ராணி நாட்டிய தாரகை இசை பாடும் குயில் இந்தியாவே வியந்து பார்த்த அரசியல் ஆளுமை எழுத்து உலகிலும் தடம் பதித்தவர் பன்மொழி புலமை சிங்கத்தை போன்ற கர்ஜனை மனித நேயம் எல்லாம் சேர்ந்த ஆச்சரியம் அதிசயம் அம்மா அவர்கள்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி.. மக்களின் மனதில் நிற்பது என்றும் பெருமை... 🌹🌹🌹❤️❤️❤️
Deepa vai நம்பி உள்ள vitturukkalaam
Makkal manadhil nirpadhai pattri kodigalai kollai adikkum kedigal kavalai padamaattaargal !
100 கோடி fine இன்னும் கட்டவில்லை.
@@devasudhapaul1739 poda paratheshi 🤬
@@malathibhaskaran5453 Jaya was addicted to power and sycophancy. So, she forgot her relatives.
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்த அம்மா அவர்கள் என்றும் எங்கள் நினைவில்
Madam jayalalithaa was a highly intellectual leader ; whose service to tamilnadu ; tamil people is couldn't be explained in words ; nobody should fill her position in politics and in administration
மறைந்தும் மறையாமல் என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் கம்பீரமாக வீற்றிருக்கும் தங்கத்தாரகை.
தங்க ஒட்டியாணம்
Asinga Tharakai , A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha 😂😂😂😂
@@samuelgnanadasan8362 கொத்தடிமை இங்க வந்து கூவுவது ஏனோ
புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஒரே இரத்த வாரிசு திருமதி. தீபா மாதவன் அவர்கள் ஒருவரே. கொள்ளையடித்த சதிகாரர்கள் கூட்டம் இன்று நடுத்தெருவில். தர்மம் வென்றது.,.
Jayalalitha mam love towards Julie was amazing... I liked her childhood photos...
MGR also liked her childhood photos...
@@estatesm4914 A.Raasa, vanavaasam pichaikaari, fathima babu, nayanthara also like thiruttu rayil kattumaram.
@@ayubmuhammed7031 u mean a muhammed likes child marriage?
Justified Presentation.. Well Done..
நமது விருப்பு வெறுப்புக்களைத் தவிர்த்து மதிக்கப் பட வேண்டிய தலைவி...
உரிய மரியாதைகளுடன் விவரிக்கும் சரியான தொகுப்பு..
1 aww à1 aww aww Dasà
மேரா லண்ட் கா இஸத்தி...
ஜாரே லவ்டே..