அக்கா..அக்கான்னு.. பக்காவா பிளான் போட்ட சசிகலா! Nakkheeran Gopal Exclusive | Jayalalitha | Sasikala

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 2,2 тыс.

  • @rajendranm64
    @rajendranm64 2 года назад +135

    நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் அறிக்கையும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையும் போற்றத்தக்கது! அதோட நக்கீரன் ஆசிரியர் அவர்களின் கருத்துரை மிகவும் அருமை இவர்களின் மூவரையும் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @sulthantnr7794
    @sulthantnr7794 2 года назад +56

    அம்மா வின் உயிர் பல கோடி பேருக்கு இழப்பு முக்கியமான விஷயம் நான்கு பேர் மட்டுமே அல்ல இன்னும் பல பேர் தண்டனை பெற வேண்டும் ரண வேதனையை அனுபவித்து இருந்திருக்கலாம் அம்மா ஆஸ்பத்திரியில் கடுமையான தண்டனை பெற்று குடுங்க சார் நன்றி நவில்கிறேன் சார் 👍

  • @KCMKATHIRSELVANL
    @KCMKATHIRSELVANL 2 года назад +281

    அய்யா ஸ்ரீ மதியை பற்றி ஒரு வீடியோ போடுங்கள். அந்த கேஸ் எப்படி போய்கிட்டு இருக்குன்னு சொல்லுங்கள்

    • @krishnamoorthyj8327
      @krishnamoorthyj8327 2 года назад +4

      திமுக & பள்ளி பயமா?? பணம் ???. வாங்கிவிட்டார்???

    • @asrameshh
      @asrameshh 2 года назад +4

      சட்டம் பல வேலைகளில் கண்ணுக்கு மாஸ்க் போட்டுக்கொள்ளும்..... நக்கீரன் பணி சிறப்பானது

    • @sivaswamyp8737
      @sivaswamyp8737 2 года назад +1

      Anilagarwal>Delhi>Grija>Thoothukudi

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 2 года назад +1

      ​@@krishnamoorthyj8327 உண்மை. பள்ளி கை மாறியது

    • @rajeshmech007
      @rajeshmech007 2 года назад +2

      Suicide case ku vakalathuu

  • @aksyt6961
    @aksyt6961 2 года назад +15

    அண்ணா நீங்கள் முதலமைச்சர் அம்மாவை பற்றி கூறும் போது இப்பொழுது கூட எங்களுக்கு அழுகை வருகிறது ஒரு முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் எங்களின் நிலை?????

    • @murugesanr5200
      @murugesanr5200 2 года назад +1

      ஐயா, இந்த உரையில் , ஒரு நூறு முறைகளுக்குமேல் 'அதுக்குள்ளே நான் போகலை' என்று சொல்கிறீர்கள். அவற்றைக் கேட்க ஆவல்.

  • @vanithaperiyasamyvanitha489
    @vanithaperiyasamyvanitha489 2 года назад +52

    மனது ரொம்ப வேதனையா இருக்கிறது தப்பு செய்தவர்கள் தண்டிக்க படவேண்டும் சார்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I mish you amma 💐💐💐🙏🙏🙏

  • @VishnuVardhan32252
    @VishnuVardhan32252 2 года назад +219

    Sir இது போன்ற முயற்சிகள் மூலம் ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைக்க வேண்டும். நன்றி.

    • @yogiswaran3977
      @yogiswaran3977 2 года назад +3

      Enna neethi atha court sucide nu sollituchudu

    • @veerapandian2120
      @veerapandian2120 2 года назад +1

      Needhi kidaikuma ?

    • @mohanc8181
      @mohanc8181 2 года назад

      @@yogiswaran3977 qqqqqqqqqqqqqq@qq1q1qqqqqqqq1qqqqqqqq

    • @mohanc8181
      @mohanc8181 2 года назад +2

      @@yogiswaran3977 qqq

    • @mohanc8181
      @mohanc8181 2 года назад +1

      @@yogiswaran3977 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqq

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 года назад +492

    நெற்றி கண் திறப்பின் குற்றம் குற்றமே.
    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும் ‌

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 2 года назад +4

      S sar

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад +1

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

    • @mohanr3735
      @mohanr3735 Год назад

      ​@@sreethiyagarajah5590 .nbvo😅😅😅😮😢🎉😂😂❤kko pmpp
      😮😮😢i

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 11 месяцев назад

      இந்த குடிகார தேவடியா பையன் ஏக்கர் கணக்கில் பொய் சொல்வானே?

    • @aunaari4163
      @aunaari4163 11 месяцев назад

      Arikrishnan.dr

  • @ThayalanR-xp4lj
    @ThayalanR-xp4lj 11 месяцев назад +1

    தமிழ்நாட்டிலேயே போபாலும் தமிழா பாண்டியன் இருவர் மட்டுமே உண்மையை உரக்கச் சொல்லும் உத்தமர்கள் வாழ்க இவர்கள் நீடூழி வாழ்க ளி

  • @sijsivaji5567
    @sijsivaji5567 2 года назад +3

    நீதியின் தேவன் உங்களோடிருப்பாராக.ஆமென்.

  • @joshepjoshep5580
    @joshepjoshep5580 2 года назад +29

    ஐயா, எனக்குப் புரியும் வகையில் மிகத் தெளிவாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி. இந்த சந்தேகம் அனைவருக்கும் உள்ளது🙏🙏🙏🙏🙏

  • @jonesmoses2663
    @jonesmoses2663 2 года назад +409

    கீழே உள்ள கமெண்ட் களை பார்க்கும்போது மக்கள் ஸ்ரீமதி விஷயத்தை தவிர வேறு எதை பற்றியும் யோசிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 года назад +12

      Yes

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 2 года назад +9

      வேற வேலை இல்லை,

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx 2 года назад +4

      Ore alu from different mobile comments

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 2 года назад

      உலகை உலுக்கிய படுகொலை அல்லவா. ...அதனால் ஸ்ரீ மதி....

    • @tpflora1452
      @tpflora1452 2 года назад +2

      @@SSP-vn9cx yes

  • @jkannanspm5364
    @jkannanspm5364 2 года назад +21

    நிச்சயம் ஜெயலலிதாவின் ஆன்மா உங்களுக்கு நன்றி சொல்லும். உங்களுக்கு தந்த அத்தனை இன்னல்களுக்கும் மன்னிப்பு கேட்கும். பகைவர் என்றும் பாராமல் கடவுள் போல் நீதிநெறி பிறழாமல் நல்ல மனதுடன் இருக்கும் உங்களை வாழ்த்துகிறேன்.கடவுளின் தன்மை உங்களிடம் இருக்கிறது. வாழ்க..

  • @holygodworshipcenter3852
    @holygodworshipcenter3852 2 года назад +17

    உண்மை பேசுகிறவர்கள் 1% தான் சகோதரா.

  • @lavanyastalks
    @lavanyastalks 2 года назад +9

    இந்த விசயததில் உங்கள் நிலைப்பாடு கேட்க ஆவலகா இருந்தோம். நன்றி அருமை. சார்

  • @kponnambalam5523
    @kponnambalam5523 2 года назад +9

    100 சதவீதம் நீங்கள் சொல்வது உண்மை. தெளிவாகவும்,விரிவாகவும் உங்கள் புலன் விசாரணை உள்ளது. அருமை நன்றி.

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg 2 года назад +493

    Super Gopal Sir..Nakeeran..no.1 புலனாய்வு பத்திரிகை என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது🔥🔥

  • @marishanmugavel2878
    @marishanmugavel2878 2 года назад +39

    உண்மை ஒருநாள் வெல்லும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உங்களைப் போன்றவர்களால் மட்டுமே அது சாத்தியம்... 🙏

  • @AJ_channel786
    @AJ_channel786 2 года назад +2

    நக்கீரன் கோபால் சாருக்கு நன்றி நக்கீரன் இதை போல் உண்மைகளுடன் வாழ்க வளமுடன் 🙏 👍🤝💪

  • @hariragav3583
    @hariragav3583 2 года назад +3

    நீங்கள் துப்பரிவதற்க்கு முன்பே சாதரண பொதுமக்கள் நாங்த டிவி பார்க்கும் போதே பேசிக்கிட்டோம் கால் பாகம் கம்மியாகுதே என்று

  • @sreeshivani2030
    @sreeshivani2030 2 года назад +17

    ஸ்ரீ மதி பாப்பாவுக்கு உண்மையான நீதி கிடைக்க வழி செய்யுங்கள் நக்கீரன் சார் அவர்களே

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад +1

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @meenasathiya6908
    @meenasathiya6908 2 года назад +13

    அக்கா அக்கான்னு பக்காவா பிளான் போட்டா சசிகலா சுப்பர் நக்கீரன் கோபால் சார்

  • @imayavarman376
    @imayavarman376 2 года назад +612

    இதற்கிடையில் இறந்த போன மாணவி ஸ்ரீமதி யின் வழக்கை மறந்து விடாதீங்க நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும்..🙏

    • @akilaanand843
      @akilaanand843 2 года назад +11

      Doubt தான், இவர் dmk ஆதரவாளர்

    • @imayavarman376
      @imayavarman376 2 года назад +18

      @@akilaanand843 இருக்கட்டும் அதனால என்ன. இதுபோ‌ன்ற வழக்குகளுக்கு நக்கீரன் ஊடகம் மீதான நம்பிக்கை அதிகமாக இருக்கிறது நிச்சயமாக தண்டனை கிடைக்கும்..

    • @SARAVANAVAZHA
      @SARAVANAVAZHA 2 года назад +1

      @@imayavarman376 unga comment ku ha ha react panna mudiyala.. athanaala 😂🤣😂🤣😂🤣😂

    • @SenthilKumar-dq5tm
      @SenthilKumar-dq5tm 2 года назад +3

      Amount credited

    • @ranjaninn215
      @ranjaninn215 2 года назад

      @@imayavarman376 yes 100% இதனையும் நக்கீரன் திறம்பட செய்யும். நம்புகிறேன்.

  • @Damo19691
    @Damo19691 2 года назад

    Super அருமை,உங்களுக்கு இணை யாரும் இல்லை,நக்கீரன் கோபால் லின் இந்த effort இக்கு சம்பத பட்ட நபர்கள் பதில் சொல்ல வேண்டும்,போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்👍

  • @g.murugananthammurugananth6413
    @g.murugananthammurugananth6413 2 года назад +1

    உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் உண்மைகள் எங்களை போன்ற சாமானிய மக்களுக்கு தெரிகிறது... மிக்க நன்றி. பணி சிறக்க வாழ்த்துகள்

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 года назад +387

    நக்கீரன் குடும்பத்தில் யாராவது பேசினால் அதைத் தான் முதலில் பார்க்கும் சங்கம் நாங்கள். அதில் உண்மை உள்ளது. Excellent investigations. 👌👌👌👌👌👌

    • @p.kmidhunkanimozhi8024
      @p.kmidhunkanimozhi8024 2 года назад +5

      Nanum iyya

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 года назад +1

      Ada domeragala

    • @rameshpraveen1289
      @rameshpraveen1289 2 года назад

      Ssssss

    • @abdulwahababdul7047
      @abdulwahababdul7047 2 года назад +1

      கோபால் என்னுடைய தம்பி அவருக்கு அண்ணன் நான் தலை வணங்குகிறேன்

    • @Harish_Fish
      @Harish_Fish 2 года назад +1

      மிகவும் சரியாக சொன்னீர்கள்.
      நக்கீரன் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @rajamohamed1866
    @rajamohamed1866 2 года назад +82

    உண்மையை உரக்கச் சொன்ன நக்கீரா தொடரட்டும் உனது பணி

  • @hariappa7276
    @hariappa7276 2 года назад +25

    Pls ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் சார். உண்மை வெளி வர வேணும் sir

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 года назад +1

    Super Gopal Sir. Explain very good 👍👍👍👍👍👍 👏👏👏👏👏👏True 💯💯💯💯💯💯. Sasi Summa Vidakudathu.⚖️⚖️⚖️⚖️⚖️⚖️

  • @mmarimuthuvelloremarimuthu2657
    @mmarimuthuvelloremarimuthu2657 2 года назад +1

    சிரிமதி ஆம் அன்பு மகளின் ஆவி சாந்தமடைய உங்களின் நேர்மையான விசாரணை தான் இருதி முடிவாக இருக்கும்

  • @somamary725
    @somamary725 2 года назад +8

    அண்ணா ஷீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ்நாட்டின் பெண்கள், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு. அது தங்களுடைய கரங்களில் தான் உள்ளது.

  • @subramanian8195
    @subramanian8195 2 года назад +256

    திரு.கோபால் ஐயாவோட பேச்சு " அழகு " அருமை " உண்மை....

    • @subramanian8195
      @subramanian8195 2 года назад +4

      விருப்பம் தொிவித்த நண்பா்கள் அனைவருக்கும் நன்றி

  • @rajkumargsgc2648
    @rajkumargsgc2648 2 года назад +303

    ஸ்ரீ மதி மர்ம மரணம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 года назад

      Case closed

    • @santhoshkumar-vu8lp
      @santhoshkumar-vu8lp 2 года назад

      Pls update nakkeeran sir

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 2 года назад +1

      தமிழக அரசாவது.... நடவடிக்கையாவது....

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад +1

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

    • @AlaganArasan
      @AlaganArasan 10 месяцев назад

      😊

  • @arulprakashra7169
    @arulprakashra7169 2 года назад

    நீங்கள் விசாரணை செய்வது...எங்கள் சந்தேகங்கள்...அனைத்தும் பறந்துவிடுகிறது அய்யா..

  • @ramalingamt7754
    @ramalingamt7754 2 года назад

    நக்கீரன் அண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உண்மையை வெடி கொண்டு வருவது உன்னுடைய நோக்கமா இருக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சித்தர்கள் வாழ்ந்த இந்த பூமியில யாரும் போகக்கூடாது திருட கூடாது நீதி நேர்மையுடன் வாழ வேண்டும் இதையே என்னுடைய ஆசை வாழ்க வளமுடன் உன்னுடைய பேச்சுக்கும் உன்னுடைய வார்த்தைக்கும் என் தாழ்ந்த வணக்கம்

  • @dosssanjai3234
    @dosssanjai3234 2 года назад +98

    ஸ்ரீமதி வாழ்க்கை மறந்துடாதீங்க ஐயா ❤️❤️🙏😭

  • @karunanithi1826
    @karunanithi1826 2 года назад +54

    மிக அருமை சரியான நேரத்தில் நல்ல பதிவு,
    நக்கீரா...நெற்றி கண் திறப்பின் குற்றம் குற்றமே.
    கோபால் சார் வாழ்த்துக்கள்

    • @davidraja3046
      @davidraja3046 2 года назад

      முட்டாள் சிந்தனை செய்

  • @dontdesire1424
    @dontdesire1424 2 года назад +24

    Only one journalist in India with Awesome Guts!!!
    Nakheeran sir "The Beast"💪💪💪...

  • @jamesraja5902
    @jamesraja5902 2 года назад

    Love Anna cool ♥️ நினைக்கிறன் கோபால் அண்ணா பல்லாண்டு வாழ்க வளமுடன் ஆண்டவன் அருளால் நீங்கள் ஆயிரம் வருடம் நல்லா இருக்க வேண்டும் நான் இறைவனை வேண்டுகிறேன் நன்றி அண்ணா good is God 💯🌹🌹🌹🌹👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @sarulatha476
    @sarulatha476 2 года назад

    Sir😎😎😎🙏💪👍 neenga epadi intha alavuku romba thairiyama ella thappaium Velipadiya solringa romba aacharyama iruku😱😱😱😱

  • @nathank.p.3483
    @nathank.p.3483 2 года назад +12

    அருமை. நல்ல விளக்கம். சந்தேகம் தங்கள் விளக்தோடு ஒத்து போகிறது.பாவிகள் காலையும் எடுத்தது நன்றாக புரிகிறது. இதை வைத்து மீண்டும் வழக்கு தொடரமுடியுமா?

  • @VGRagni
    @VGRagni 2 года назад +12

    கோபால் ஐயா...ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கனும்..🙏🙏துணை நில்லுங்கள் ஐயா

  • @faheemraiyaan311
    @faheemraiyaan311 Год назад +1

    12:33 😂😂😂seathutanga ok 👍🏻 Nakkeran la onu sonnalum Nachunu irukum 👉🏼💯

  • @sands5033
    @sands5033 2 года назад +49

    கோபால் ஐயா ......கள்ளக்குறிச்சி பதிவுகள் சற்று காலமாக வரவில்லையே ஏன் ஐயா?

  • @dhiyamanju6751
    @dhiyamanju6751 2 года назад +23

    ஆமாம் ஐயா. எவ்வளவு பெரிய இரும்பு மனுஷிக்கே இந்த நிலைமையெனில் சாமானிய மக்களுக்கு..... நக்கீரனுக்கு வாழ்த்துகள்.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 года назад +115

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணம் குறித்து தமிழ்க்குரல் சமூக ஊடகம் போல நக்கீரனும் பள்ளி தரப்பிடமிருந்து விலை போகாது என்று உறுதியாக நம்புகிறோம். இந்த மாணவியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவீர்கள் என்று நம்பிக்கை உள்ளது. தொடருங்கள் தவறு செய்தவர்களை தண்டிக்கும் வரை விடாதீர்கள் ஐயா🙏

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 2 года назад +12

    ஐயா அருணா அம்மா ஆறுமுகம் ஐயா இருவருக்குமே சுயமாகவே நல்
    மனச்சாட்சி இருந்தாலும் அவர்களுக்கு உத்வேகம் உற்சாகம் ஊக்கம் தைரியம்,மற்றும் spirit ஐ கொடுத்தது ஸ்டாலினின் செங்கோல் ஆட்சிசியே. உங்கள் பங்களிப்பும் மகத்தானது.

  • @jeyasudhaprabhakaran7514
    @jeyasudhaprabhakaran7514 2 года назад +71

    Gopal sir please help Srimathis mom to get justice.. give your support to her sir.

  • @nagarajamk9668
    @nagarajamk9668 2 года назад

    நக்கீரன் கோபால் sir you are only genuine journalist. God bless you always sir

  • @ari4386
    @ari4386 2 года назад +35

    ஸ்ரீரிமதி விட்டு விட மாட்டோம் என்று கூறினிர்கள் ஒரு விசயம் கூட வெளியிடவில்லை யே சசிகலா ஜெயில் இருந்தப்போ நிறைய சசிகலா வ ஒரு மாஸ் ஹிரோ போன்று பேசியது எனக்கு நினைவு இருக்கிறது எப்படியோ போகட்டும் ஸ்ரீரிமதிக்கு என்ன செய்ய போரிங்க

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @yashwandhinisartsandcrafts6864
    @yashwandhinisartsandcrafts6864 2 года назад +322

    கோபால் சார் ஏன் ஸ்ரீமதி வழக்கு பற்றி பேசுவதில்லை. உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். பதிவை தொடர்து போடுங்கள். எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 года назад +5

      😂😂

    • @coimbatore9739
      @coimbatore9739 2 года назад +13

      பேசினா அர்ரெஸ்ட் பண்ணிடுவாங்க

    • @yashwandhinisartsandcrafts6864
      @yashwandhinisartsandcrafts6864 2 года назад +11

      Gopal sir adhukellam payanthavar kidaiyadhunu ninaukiren

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 года назад +9

      @@yashwandhinisartsandcrafts6864 😂😂 Comedy pannathinga. Nakkeran ellam eppovo amount vangi irrupanga

    • @dummyname1
      @dummyname1 2 года назад +4

      Srimathi matter pathi than pesitangalae ...

  • @nagarjunp819
    @nagarjunp819 2 года назад +554

    ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களாகிய நாங்கள் அந்த கொடூரத்தை என்றுமே மறக்கமாட்டோம்.

    • @rajeshmech007
      @rajeshmech007 2 года назад +4

      Marakatha

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад +13

      @@rajeshmech007 கொலைகாரனையும் விடமாட்டோம்

    • @rajeshmech007
      @rajeshmech007 2 года назад +4

      @@sivasankarisathish9138 kolaikari nanba

    • @parvathyn4804
      @parvathyn4804 2 года назад +9

      அரசியல் ஆளுமை பெண் சிங்கம் ஜெஜெ.க்கே இந்த நிலைமை....

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 2 года назад +15

      Srimathy பாப்பாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் தமிழர்களால் மறக்க முடியாத தேவதை வாழ வேண்டிய பெண்ணை அநியாயமாக கொலை பண்ணிட்டார்கள் என்
      மனதை மிகவும் பாதித்த மரணம்.

  • @nh4132
    @nh4132 2 года назад

    முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மாவை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு,

  • @ராகசாகர்.மு
    @ராகசாகர்.மு 2 года назад +2

    A Big salute to Nakheeran on its great role in providing enough photos, videos and evidences in both sterlite and Jayalalitha issues to Aruna jegadheesan and aarumugasamy commission..🙏🙏👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @roginibalu274
    @roginibalu274 2 года назад +80

    ஸ்ரீமதிக்காக தொடர்ந்து குரல் கொடுங்கள்

  • @VGRagni
    @VGRagni 2 года назад +31

    ஐயா...மக்களின் பிள்ளை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க துணை நில்லுங்கள் ஐயா..ஸ்ரீமதிக்கு கிடைக்கும் நீதி அனைத்து பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பிற்கான நீதி ஐயா...pls வேண்டி கேட்டு கொள்கிறோம்...🙏🙏🙏🙏

  • @amudhaj3734
    @amudhaj3734 2 года назад +36

    Nakeeran ஐயா அவர்கள் நூறாண்டு காலம் வரை வாழ வேண்டும் super speech

  • @vinisha8952
    @vinisha8952 2 года назад

    Though she troubled u.... You are fighting for her with humanity for sure she watches from heaven you will be blessed Mr. Gopal sir...salute to u sir

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn 2 года назад +4

    Super super super 100/.True congratulations to Nakkeeran

  • @rdxsingam1797
    @rdxsingam1797 2 года назад +9

    ஸ்ரீ மதியை பற்றி பதிவு போடுங்க அண்ணே

  • @pullingogaming2999
    @pullingogaming2999 2 года назад +71

    ஸ்ரீமதி பத்தி பேசுங்க ஸ்ரீமதிக்கு நீதி வாங்கித் தாங்க உங்கள நம்பரோ

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU. pleaae do somthing

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 года назад +9

    Supper explanation with proper proof. Hats off to Nakkeeran Gopal sir. Congratulations to Gopal sir, Prakash sir and all team of Nakkeeran

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 2 года назад +2

    From sudha madams face expression and body language we can make out she is not open .An embalming doctor would not have seen and examined the entire body is unbelievable. I listen to her videos on spirituality . With so much knowledge I felt she has risen to another level . I wish she has not stopped low in this matter .

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 года назад

    கால்களை பற்றிய உண்மையை நக்கீரனை தவிர வேறு யாரும் இவ்வளவு தெளிவாக கூறமுடியாது..தொடரட்டும் உங்கள் அயராத பணி.

  • @s.m.s2306
    @s.m.s2306 2 года назад +315

    நக்கீரன் சொல்வது 100% உண்மை மாதிரி தெரியுது

    • @cveaadhithya5206
      @cveaadhithya5206 2 года назад +2

      மாதிரி தானே... போய் அவரோட சொத்துக்களை காப்பாற்றச்சொல்..

    • @dannjay2941
      @dannjay2941 2 года назад +2

      @cve yen nee sollu da

    • @Jananidevi33
      @Jananidevi33 2 года назад +3

      Bjp background erukum 😈😈😈😈

    • @Dharman-rv3pf
      @Dharman-rv3pf 2 года назад

      💯

    • @Dharman-rv3pf
      @Dharman-rv3pf 2 года назад

      💯💯💯💯

  • @ivalkaviagam6287
    @ivalkaviagam6287 2 года назад +16

    On seeing the comments i am crying, pls speak about sreemati. Neengale vitutaa yaru iruka andha ponnukku 🤧🤧

    • @subhamv984
      @subhamv984 2 года назад +1

      Srimathi mudinju pona case. Antha kudumbam kaasu vangiyachu. Neenga en athay pudichu thongareenga

    • @ivalkaviagam6287
      @ivalkaviagam6287 2 года назад +2

      @@subhamv984 kaasu neenga tha kuduthingala... Ila neenga parthingla.. ila schl la neenga kaasu vangitingla.. Ungala reply pana soli na kekala. Ungala poi na justice vangi kuduka solala.

  • @geethamani4817
    @geethamani4817 2 года назад +15

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா... இறந்தது... இந்த வருடம்தெறிந்தது அப்போ... ஸ்ரீ மதி பாப்பா....ஒரு சாதாரணகுடும்பத்து பெண்.... இந்த கேஸ் எப்ப கண்டுபிடிப்பாங்க.... 🤔🤔🤔

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @vimaladevikarthikeyan3638
    @vimaladevikarthikeyan3638 2 года назад

    நக்கீரன்‌. டீம். மக்களுக்கு. கிடைத்த பெரிய வரப்பிரசாதம்.வாழ்க‌ நக்கீரன் பத்திரிக்கை.

  • @jasmineprabakar8934
    @jasmineprabakar8934 Год назад +1

    நக்கீரன் ஐயா உண்மை ஒரு நாள் வெல்லும். நிச்சயம்.

  • @santhosh3986
    @santhosh3986 2 года назад +65

    எதிர்பார்த்து இருந்தோம் உங்களை இரண்டு நாட்களாக

  • @naveenj4281
    @naveenj4281 2 года назад +7

    அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வணக்கங்கள் பல 🙏🙏🙏 உங்களை மீண்டும் பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது உங்களின் பணி தொடர தருமபுரி மாவட்டத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அப்படியே கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி அவர்கள் குடும்பத்திற்க்கு நீதி கிடைக்கும் வரை விடாதீங்க அண்ணா 🙏 அன்புடன் தருமபுரி நவின் ❤️👍

  • @vijiguru5698
    @vijiguru5698 2 года назад +236

    வணக்கம் நக்கீரன் கோபால் சார்🙏🙏🙏நீங்கள் இதேபோல் ஸ்ரீ மதி வழக்கில் உண்மையை வெளிக்காட்டுங்கள்... உங்களை தான் முழுமையாக நம்புகிறோம்... 🙏🙏🙏

    • @rajkamal7679
      @rajkamal7679 2 года назад +2

      Yes we hope TN people 🙏🙏

    • @ksugantha1544
      @ksugantha1544 2 года назад +1

      Yes sir

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 года назад

      👏👏👏👍

    • @amen-jenni
      @amen-jenni 2 года назад

      Yes

    • @justiceforsrimathi3413
      @justiceforsrimathi3413 2 года назад +1

      உண்மை தான் அண்ணா. ஶ்ரீமதி பாப்பாவிற்கும், நீதி கிடைக்க செயுங்கள் கோபால் அண்ணா.🙏🙏🙏😭😭😭😭

  • @banurekas7983
    @banurekas7983 2 года назад +2

    இன்னும் பல அட்டூழியங்கள் நடந்துக் கொண்டு இருக்கிறது. கண்டுப்பிடித்து மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். மீண்டும் நடை பெறாமல் இருக்க. வாழ்த்துகள் Sir.💐🙏⭐

  • @elango6760
    @elango6760 2 года назад +37

    மறுபடியும் தோண்டிபார்த்தாதான் உண்மை தெரியும் போலவே 😭

  • @kubendrapandi.jkubendran2673
    @kubendrapandi.jkubendran2673 2 года назад +22

    அண்ணா நீங்கள் உண்மை பேசுவதற்காக பிறந்த மனிதன் உங்களை பெற்ற தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும் நீங்கள் ஒரு சான்றோன் என்று

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +20

    உண்மையை உரக்கச் சொல்லும் நக்கீரன் சூப்பர்

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 2 года назад +1

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தான் சார்

  • @jamesraja5902
    @jamesraja5902 2 года назад +15

    அண்ணா ஒரு நல்ல பதிவு இதே மாதிரி நம்மளுடைய தங்கச்சி ஸ்ரீமதி அதுக்கும் கொஞ்சம் கண்டுபிடிங்க அண்ணா நீங்கள் கடவுள் மாதிரி நல்லது எது கெட்டது என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் கடவுளை பார்த்ததில்லை உங்கள் உருவத்தில் பார்க்கும் ஸ்ரீமதி தங்கச்சிக்கு நீதி வேண்டும்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯✨✨💖😭😭😭😭😭😭😭

  • @grandpamy1450
    @grandpamy1450 2 года назад +21

    ஒரு முதலமைச்சர் சிகிட்சையில் cctv ஐ தவிர்த்தது மிக கொடுமை,,,
    பொறுப்பாளர்கள் என்ன செய்தார்கள் ,,,, இறைவனே அறிவான்,,,தவறு
    செய்தவர்கள்,,,இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும்,,

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 2 года назад +192

    இதை விட விளக்கமாக யாரும் சொல்ல முடியாது அருமையான பதிவு சார்

    • @thamizharasithamizharasi9799
      @thamizharasithamizharasi9799 2 года назад +5

      Yes

    • @alosious2439
      @alosious2439 2 года назад

      ல௲௲ல௲௲௱௱௱௱௱

    • @sigamanip4814
      @sigamanip4814 Год назад

      ​@@thamizharasithamizharasi9799qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqàaàaaaàa

    • @Jeevasriram
      @Jeevasriram Год назад

      ​@@thamizharasithamizharasi9799l01
      ⁵4😅😮😢😊¹ ⁶56😢

    • @vittobaimanivannan430
      @vittobaimanivannan430 Год назад

      ❤​@@thamizharasithamizharasi9799

  • @vimalaganapathy6779
    @vimalaganapathy6779 2 года назад

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை நான் என்னுடைய சொந்தங்கள் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பார்த்தபோது இந்த கால்கள் இல்லாதது பற்றி பேசினோம் கனடா நாட்டிலிருந்து

  • @shameemshahul3198
    @shameemshahul3198 2 года назад +2

    Sir இவ்வளவுதெளிவாக எடுத்துரைத்து மாதிரிவடிவமும் பார்வைக்கு கொண்டுவந்து உண்மையை மக்களுக்கு வெளிகொண்டு வந்ததற்க்கு மிக்கநன்றி அம்மா அவர்கள் இதுபோன்ற மறைக்கபட்டு சதிக்கு உள்ளாக்கிய ஒவ்வொரு உயிர்களுக்குமான சன்மானம்பாராமல் வெளிச்சத்திற்க்கு கொண்டுவரும் உங்களுக்கும் உங்களுடன் இரவுபகலாக ஒத்துழைக்கும் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இறைவன் நல்அருள்புரிவாராக உயிர்களை காப்பாற்றும் மருத்துவருக்கே உயிரை சிதைக்க சன்மானம்என்பது கொலைபாதகத்தை விடமேலானது அனைத்திற்க்கும் மேலாக இறைவன்ஒருவர் உள்ளார் நல்ல செயல்களுக்கும் பாதக செயல்களுக்கும் உண்டான சன்மானத்தை அவர்வழங்குவார் என்பது காலத்தின் கட்டாயம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @raviradhar1979
    @raviradhar1979 2 года назад +374

    கோபால் அண்ணா எப்படி இருக்கீங்க பிரகாஷ் சார் எப்படி இருக்கிறார் ஶ்ரீமதி வழக்கு என்ன ஆயிற்று உங்களைத்தான் கடவுள் போன்று நினைக்கிறோம் எப்படியாவது ஶ்ரீமதி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் உங்களை கையெடுத்து கும்பிட்டு வேண்டுகிறேன் அவர்களை கைவிட்டு விடாதீர்கள் சாதாரண மனிதன் இந்த விசயத்தை பேசமுடியாது பத்திரிக்கை காரர்கள் தான் பேச முடியும் அதனால் தான் அந்த குடும்பத்திற்கு உங்கள் உதவி தேவை நாங்கள் பேசினால் எங்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள்🙏🙏🙏

    • @dhanabalanr4608
      @dhanabalanr4608 2 года назад +33

      ஸ்ரீமதி kesayum.அவர்கள் குடும்பத்தையும் காப்பாத்தங்கோ கடவுளே. கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொள்கிறேன்.

    • @PrabhaPrabha-rz7lo
      @PrabhaPrabha-rz7lo 2 года назад +12

      Ama ssir

    • @ranichenji1671
      @ranichenji1671 2 года назад +17

      Yes Sir . We want Srimathi justice.

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 года назад +11

      Yes

    • @camarounnissamaricar1569
      @camarounnissamaricar1569 2 года назад

      பத்திரிகையாளர்களுக்கும் தான் கொலைகாரா சக்தி பள்ளி மற்றும் அவர்களுக்கு சார்பாக பேசும் அரசு, போலீஸ் நீதி துறையால்...

  • @nallusamyduraisamy1289
    @nallusamyduraisamy1289 2 года назад +65

    ஐயா ஶ்ரீ மதி வழக்கை மறந்து விடாதீ்கள் தயவு செய்து நீங்கள் P ரத்தினம் சாருக்கு உதவி செய்யுங்கள் அத்துடன் நீங்கள் மிக்க அக்கறை கொண்டு செயல் படவும்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @niceday2184
    @niceday2184 2 года назад +7

    In the world, only one real jaurnalist Mr. Gopal, really congratulations sir.

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 года назад +18

    எங்களுக்கு முக்கியமான தேவை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே.மக்களை திசைதிருப்பும் முடியாது. நாளை எங்கள் வீட்டுப் பெண் குழந்தை படிக்கும் இடத்தில் என்ன நடக்குமோ என நினைக்கும் போது நெஞ்சு பதறுகிறது.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @kumarselvam9395
    @kumarselvam9395 2 года назад

    அண்ணா உங்களைபப்ற்றி ஒரு youtube/ல் தவறாக பேசப்பட்டதை முதல் ஆளாக எதிர்த்த உங்கள் அன்பு தம்பி என்றும் உங்கள் பின்னால் நிற்போம் சோதனைகள் நல்லவர்களுக்கு வருவது சகஜம் அதை எதிர்க்கும் திறமை உங்களுக்கு உண்டு

  • @ramham7783
    @ramham7783 2 года назад +60

    அண்ணா ,நீங்கள் புலனாய்வு செய்யும் ஒவ்வொரு வழக்கிலும் மார்பு தட்டிகொள்ள உறிமையும் தகுதியம் உங்களுக்கு உண்டு. .அதேபோல் கள்ளகுறுச்சி வழக்கில் உங்கள் புலனாய்வு தொடரவேண்டும்.ஸ்ரீமதிஅம்மா வுக்கும் எங்களுக்கும் நீதி கிடைக்க மேலும் உதவுங்கள். அந்த வழக்கு இருக்கும் நிலையை சொல்லுங்கள்.அரசு காதுக்கு எட்டும் படி செய்யுங்கள்.

    • @thamizharasithamizharasi9799
      @thamizharasithamizharasi9799 2 года назад

      Yes

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

    • @ramham7783
      @ramham7783 2 года назад

      @@sreethiyagarajah5590 bro தமிழ்லில் எழுதுங்கள்....நீஙாக சொல்வது புரியவில்லை

  • @niceday2184
    @niceday2184 2 года назад +24

    Congratulations nakkeeran, it's a real news channel in the world, thanks.

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 2 года назад +14

    ஷீமதி பதிவு போடவும்

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 11 месяцев назад

    Super arumaya ketkareenga

  • @premasubramanian9812
    @premasubramanian9812 11 месяцев назад

    உண்மையில் உங்கள் விசாரணை மனிதநேயம்
    மிகுந்து காணப்படுகிறது

  • @aaruna1989
    @aaruna1989 2 года назад +6

    Amazing finding out..... Gopal sir... U should be the head for the commission.....

  • @vjeyaraj4868
    @vjeyaraj4868 2 года назад +63

    Srimathi case பற்றி போடுங்கள்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @hi-283
    @hi-283 2 года назад +61

    Justice for Srimathi.
    We are waiting for your videos with valuable evidence in Srimathi's murder.
    God bless you and your teem .
    Thank you sir

  • @imayanvarma427
    @imayanvarma427 2 года назад +2

    தோழரே, 6 வித்தியாசம் அருமை. தேசியக் கொடியில் அசோகச் சக்கரம் முற்றிலும் மடங்கியுள்ளது.

  • @artharking2801
    @artharking2801 2 года назад

    Super O super very good extalend master mass 100 %reyalit speech congratulations sir God multiple blessing you 🙏🏿👌👌👍👍💪💪💪💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ramyabharathy9940
    @ramyabharathy9940 2 года назад +105

    சார் அம்மா செய்தி வந்ததும். S ஸ்ரீமதி பத்தின செய்திகுறைந்துவிட்டது. நீதி கிடைக்கும்வரை விடாதீர்கள் ஐயா. மக்கள் அனைவரும் துணை இருக்கிறோம், முடிந்தவரை போராடுங்கள். இனி வரும் தலைமுறைக்கு பாதுகாப்பே குறறவாளிகளை தண்டிப்பதுதான்

    • @ranichenji1671
      @ranichenji1671 2 года назад +1

      Yes

    • @jayachandran7322
      @jayachandran7322 2 года назад

      தண்டனை கடுமையான தாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும்

    • @r.loganathanlogu4770
      @r.loganathanlogu4770 2 года назад

      Akka.ada.pannamudiyadu

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @jkpoffsetsaichander3563
    @jkpoffsetsaichander3563 2 года назад

    நக்கீரன் அண்ணா கோபால் அவர்களை வணங்குகின்றேன் உங்களுடைய நேர்மையான ஆராய்ச்சிக்கு நன்றி. கொலைகாரியை விடக்கூடாது ஜெயலலிதாவின் ஆத்மா என்னமா நடிக்கரா நன்றிகெட்ட நான் அண்ணா உங்களுடைய சேவை தொடர வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் வாழ்க

  • @sameerchemist
    @sameerchemist 2 года назад +32

    Excellent, no commission can explain in detail like this................hats off Nakkheeran.......

  • @renugalogeswaran3371
    @renugalogeswaran3371 2 года назад +8

    சிறப்பு ஐயா!தொடர்க தங்கள் புலனாய்வு!பிரேத பரிசோதனையின் போது காலைக் காணவில்லை என்று சொன்ன அந்த வைத்தியரை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.