FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Full Interview | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #FIRSTEXCLUSIVE | #Sasikala | #SasikalaInterview
    FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Full Interview | Thanthi TV
    Sasikala Interview Part 1 : • (17/07/2021) FIRST EXC...
    Sasikala Interview Part 2 : • (18/07/2021) FIRST EXC...
    Sasikala Interview Part 3 : • (19/07/2021) FIRST EXC...
    Uploaded on 20/07/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 419

  • @kesav1122
    @kesav1122 3 года назад +43

    யாராரு என்னென்ன சொன்னாலும் தன் தாயை இழந்து தனியே நிற்கும்போது நீங்கள் காட்டிய அரவணைப்பு மிகவும் மதிக்கத்தக்கது

    • @moorthimoorthi7647
      @moorthimoorthi7647 Год назад +3

      இன்னிக்கு சொல்லுய்யா ஆறுமுகம் samy ஆணையம் வெளிவந்த பிறகு

    • @ayyaamar4681
      @ayyaamar4681 Год назад +1

      Mother holy word but you are calling a lady who was punished by Supreme Court of India for corruption

  • @ramachandiran6622
    @ramachandiran6622 3 года назад +10

    உண்மையான பேச்சு அம்மா

  • @jeraldjeraldromi355
    @jeraldjeraldromi355 3 года назад +16

    சரியான கேள்வி...நேர்த்தியான பதில்

  • @mnm6018
    @mnm6018 3 года назад +8

    Thanks Mr Hari..

  • @G_R-885
    @G_R-885 3 года назад +77

    33:56 MASS DIALOGUE, MASS ENTRY
    டிரைவர் கிட்ட "நீ ரிவர்ஸ் அடிச்சு வேகமா கதவ ஒடச்சுட்டு உள்ள போ🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 3 года назад +4

      தியாகம் வெல்லும் ஸபதம் வெல்லும் !! அதிமுக தலைமை சின்னம்மாவே மதி நுட்பம் மிக்க ஆளுமை தொண்டர்கள் தலைமையில் என்றும்!!

    • @Dragoner693
      @Dragoner693 3 года назад +2

      That Kabali moment !

    • @sakthimahesheee5933
      @sakthimahesheee5933 3 года назад +1

      Vera level idellam

    • @sekmalu
      @sekmalu 3 года назад

      🤣🤣🤣🤣

    • @sekmalu
      @sekmalu 3 года назад

      @@Dragoner693 🤣🤣🤣

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 3 года назад +8

    ஹரிஹரன் ஊடகவியலாளராக இருந்து கேள்விகளைக் கேட்கவில்லை. சசிகலாவின் ரசிகராக மாறி கேட்டிருக்கிறார்!
    1) 1994 ல் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண ஆடம்பரம்
    2) இனி சுதாகரன் என் வளர்ப்பு மகன் அல்ல என ஜெயலலிதா அறிவிக்க காரணம்?
    3) எதனால் நடராஜனை ஜெ ஒதுக்கி வைத்திருந்தார்?
    4) (நடராஜனுடன் தொடர்பில் இருந்த) செலீனாவின் மீது கஞ்சா வழக்கு?
    5) சந்திரலேகா மீது ஆசிட் வீச ஏவியவர்கள் யார்? என்ன காரணம்?
    6) 2011 ஏப்ரலில் "நானோ என் குடும்பத்தினரோ அரசியலில் ஈடுபட மாட்டோம்" என சசிகலாவிடம் எழுதி வாங்கி அதை ஊடகங்களுக்கும் ஜெயலலிதா தெரியப்படுத்தியது ஏன்?
    7) 2017 ல் கட்சிக்கு தலைமை சசிகலா, ஆட்சிக்கு தலைமை ஓபிஎஸ் என இருந்த ஏற்பாட்டை மாற்றி தானே ஆட்சிக்கு வர விரும்பியது எதற்காக?
    8) கடந்த தேர்தலில் சசிகலா ஒதுங்கியிருக்க பாஜக வின் பிளாக்மெயில் காரணம் என்று சொல்லப்படுவது பற்றி?
    இதுபோன்ற வெகுமக்கள் மனங்களில் உள்ள எதையும் கேளாமல் சசிகலாவின் பிரச்சார பீரங்கியாகச் செயல்பட்டிருக்கிறது தந்தி டிவி என்பதே உண்மை!

  • @mariansingh3009
    @mariansingh3009 Год назад +7

    அம்மா, தங்கள் உழைப்பும் பொருமையும் விடாமுயற்ச்சியும் இங்கே ஆதிக்க சக்திகளால் மறைக்கப்பட்டுவிட்டன.
    உண்மை உழைப்பு என்றும் வீணாகாதம்மா.

    • @puyalranirani1176
      @puyalranirani1176 Год назад +1

      என்னா உழைச்சாங்க.யாருக்காக உழைச்சாங்க ஜெயலலிதா வுக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் உழைச்சு வாரீகொட்டுனாளா ? தமிழக மக்கள்வரிப்பணம் அஞ்சு லட்சம் கோடி நுப்பது குடும்ப க் கொள்ளையரோடு நுப்பத்திஅஞ்சு வருசம் கொள்ளை யடிச்சு வாரி குவிச்சதோடு விட்டாளா கொள்ளைக்காரி இத்தனை பகட்டுக்கும் பசப்புக்கும் காரணமா இருந்த ஜெவை மர்மமா கொன்ன கொலைகாரி இதுதான் இவ உழைச்ச உழைப்பா. வடநாட்டு பூலான்தேவி யை மிஞ்சிய பூலான்தேவி இந்த மன்னார்குடி பூலான்தேவி.உழைச்சாங்களாம் உழைப்பு திருட்டு மு....ட

  • @mtjeevananthammtjeevananth3216
    @mtjeevananthammtjeevananth3216 3 года назад +13

    ஆளும் திறமை கொண்ட அஞ்சா நெஞ்ச அரசி சின்னம்மா அவர்களே நீங்கள் ஒருவரே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர்

  • @krishnasamy5475
    @krishnasamy5475 Год назад +3

    பசுமையான நினைவுகளின் பகிர்வு.அழகியல் சார்ந்த உரையாடல்.கொட்டிக்கிடந்த செங்கலைக் கோபுரமாய்க் கட்டிவைத்தபாங்கு அருமை.ஆனால் என்ன விதியின் விளையாட்டு!எல்லாமே பாழாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டது.வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது.காற்றைக் கைக்குள் பிடிக்க முயற்சிப்பதைப்போன்றது.

  • @lesterierify
    @lesterierify 3 года назад +11

    She is very bold n straight forward lady

    • @aishr8125
      @aishr8125 11 месяцев назад

      😂😂😂😂

  • @prem91
    @prem91 Год назад +6

    உண்மையாகவே நீங்களும் அம்மாவும் உயிருக்கு உயிரான நட்பாக வாழ்ந்து இருப்பீங்களோனு தோணுது அல்லது மக்கள் விமர்சனம் செய்வது போல் நீங்க தான் எங்கள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவை கொன்னிங்களா என்பது இரண்டில் எது உண்மை என இறைவனுக்கு மட்டுமே தெரியும் 😔

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Месяц назад

      திரைகதை , வசனம் , இசை , நடிப்பு + இயக்கம் , மன்னார்குடி மாஃபியா தலைவி சசிகலா !
      இந்த திரைப்படத்தை வெளியீடு தந்தி யூடுயுப் சேனல் கார்க்கே !
      சரி விசயத்திற்க்கு வருவோம் ????
      இந்த கதையில் வரும் பாத்திரங்கள் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களும் , புரட்சித் தலைவி அம்மா அவர்களும் , ஜானகியம்மாள் அவர்களும் இப்போது உயிருடன் இல்லை என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் ?
      இவ்வளவு நாட்களாக வெளிவராத இந்த திரைப்படம் இப்போது வர காரணம் என்ன என்று ஒவ்வொருவரும் சிந்தனையில் வருவது கவைக்கு உதவாத வெறும் பேச்சு என்பது அப்பட்டமாக தெறிகிறது !!!!
      சரி நம்புவோம் என்றால் அம்மா அவர்களின் அண்ணன் மகள் தீபா வேதா இல்லத்திற்க்கு வந்து தன் அத்தையை (அம்மா) சந்திக்க (4) மணி நேரம் காக்க வைத்து சந்திக்க விடாமல் தடுத்தது ஏன் ( இதை தீபா ஒரு பேட்டியில் சொன்னது ) பிறகு தீபா சந்திக்க முடியாமல் திரும்பியதும் உடனே அம்மாவிடம் தீபா உங்களை சந்திக்க வந்தார் பத்து நிமிடம் பொறுங்கள் சந்திக்கலாம் என்று சொன்னேன் என்னிடம் கோபித்து கொண்டு கிளம்பி சென்று விட்டார்கள் ( இதையும் தீபா பேட்டியில் சொன்னது ) இது போன்ற பல வசனவரிகள் இந்த திரைப்படத்தில் காண முடியவில்லை !
      ஆதலால் அனைவருக்கும் தெறிவித்து கொள்வது என்னவென்றால்
      இந்த திரைப்படத்தின் நிறைவு காட்சி ஆறுமுகசாமியின் விசாரனை புத்தகத்தில் பார்த்து மகிழலாம் !!!!
      சுபம் ! சுபம் !! சுபம்!!!
      ஜென கன மனகத நாயக ஜெயஹே
      ஜெயஹே ! ஜெயஹே !! ஜெயஹே !!!

  • @shanthithangaraj7903
    @shanthithangaraj7903 Год назад +10

    தாய். குளம். தலைநிமிர்ந்து. நிற்கும்.

  • @hemalathasampathkumar9924
    @hemalathasampathkumar9924 Год назад +9

    What a comparer 😅 sooooooper sooooooper without hurting he questions with smiling ☺️ face upcoming comparers should learn definitely from him 😊

  • @Raj-xl5jo
    @Raj-xl5jo 3 года назад +29

    இப்போலாம் வேலைக்காரி வச்சுகவே பயமா இருக்கு.

    • @maayon369
      @maayon369 Год назад +2

      Velakari ya vekara idea first unga wife kita sonnengala😅

    • @anudurgaanu7088
      @anudurgaanu7088 Месяц назад +2

      வேலைக்காரிய வச்சிக்கிற போறியா நீ எந்த மாதிரி ரகம்

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Месяц назад

      வேலைக்காரியை நீ வைத்துக்கொண்டால் உன் மனைவி வேலைகாரனை பார்பாளே !
      அ இ அ தி மு க வுக்கு பிடித்த பீடை சசிகலா !
      அம்மா சாவு எப்படி , ஏன் , எதனால் நடந்தது ?
      அம்மா இறப்பின் ரகசியத்தை முதலில் சொல்லிவிட்டு அடுத்த வேலைக்கு வரலாம் !

    • @Durgachalam-xp4hf
      @Durgachalam-xp4hf Месяц назад

      ​@@maayon369😮😮😮

  • @arasankonar2144
    @arasankonar2144 3 года назад +9

    Why not he face rangraj pandey and nakkeeran

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 3 года назад +5

    Thanks 🙏 ThanthiTV made History Interview

  • @naliniprakash7921
    @naliniprakash7921 Год назад +7

    அம்மாவை திட்டம் போட்டு கொன்று விட்டார்கள்

    • @tamilvanan2151
      @tamilvanan2151 Год назад

      ஏன்டா இன்னும் அடிமட்ட முட்டாலாவே இருக்க

    • @JP-zs5kl
      @JP-zs5kl 4 месяца назад +1

      @@tamilvanan2151 nee dhan da muttaal innnum evala la poi nambara pathhiya

    • @tamilvanan2151
      @tamilvanan2151 4 месяца назад

      டேய் அரசியல் தெரியாத உன்னிடம் பேசி என்னோட தரத்தை தாழ்திக்கொள்ள விரும்பவில்லை.

    • @tamilvanan2151
      @tamilvanan2151 4 месяца назад

      அம்மாவை திட்டம் போட்டு கொன்று விட்டார்கள் இன்று நம்பும் நீ அரசியலில் எவ்வளவு சிறிய கத்துக் குட்டியாக இருப்பாய் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது.

  • @manju3727
    @manju3727 2 месяца назад +1

    She is very brave and brilliant than jaya amma

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 3 года назад +8

    இறைவன் நம்பியவரை ஒருக்காலும் கைவிட்டதில்லை
    ...

  • @kavitham2309
    @kavitham2309 3 года назад +3

    Super Amma

  • @dragonytgamingdragonytgami9159
    @dragonytgamingdragonytgami9159 3 года назад +30

    திறமையான நேர்மையாக இருந்திருங்க அதனால்தான் நட்பு நீண்ட நாட்கள் தொடந்துருக்கிறது தன்னலமில்லாதாத பெண்மனி வாழ்க நீங்கள்

    • @vinod681985
      @vinod681985 3 года назад +1

      வருஷா வருஷம் அந்தம்மா இந்தம்மாவ கார்டன் பக்கம் உடாதீங்கன்னு சொல்லுமே. அதெல்லாம் மறந்துட்டீங்களா dood.. 😂😂

    • @thiyagavelperumal6448
      @thiyagavelperumal6448 Год назад

      @@vinod681985 w

  • @sridharraja2293
    @sridharraja2293 3 года назад +2

    கரந்தை தமிழ்ச் சங்கம் சிறப்பு வாய்ந்தது

  • @muraligopalk9251
    @muraligopalk9251 3 года назад +6

    சிங்கத்தின் கர்ஜனை.விரைவில் சிம்மாசனம் ஏறும்.

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Месяц назад

      சிங்கத்திற்க்கு சீரத்தான் தெறியும் சிம்மாசனம் ஏற தெறியாது !!!

  • @prem4274
    @prem4274 3 года назад +29

    எல்லாருக்கும் இருக்கும் ஒரே கேள்வி ஜெயலலிதா அம்மையாரை அப்போலோ மருத்துவமனையில் ஏன் பார்க்க விடவில்லை CCTV என்ன ஆச்சு இந்த கேள்விக்கு பதில் கேளுங்க main அது தானே அது விட்டு.... 🤦‍♂️

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 3 года назад +4

      இந்த கேள்வியைத்தான் முதலில் கேட்டு இருக்கனும்

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 года назад +4

      நீங்கள் கூறுவது கோடான கோடி சதவீதம் உண்மை உண்மை உண்மை ஒன்றரைக் கோடி மக்களுக்கும் கிடைக்காத விடைகள் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் எப்படி எப்படி எப்படி எப்படி

    • @greentechsoftlab3855
      @greentechsoftlab3855 Год назад +2

      பார்க்க விடாத காரணம் அவர்களுடைய பிரைவசி தனியுரிமை என.. இதிலேயே பதில் சொல்லிட்டாங்க...

    • @puyalranirani1176
      @puyalranirani1176 Год назад

      ஜெ யலலிதா வா இருந்தா பார்க்கவிட்டுருப்பா பிணமானவங்களை பார்க்காவிட்டா இவஉசுரோட இருந்துருப்பாளா கொலைகாரி.! தந்தி டிவி க்காரன் திரும்பத்திரும்ப இந்த கொள்ளைக்காரி கொலைகாரியை பேட்டியெடுத்துகின்னஸ் ல போடப்போறானா இல்லே பொட்டிபொட்டியா பணம் வாங்கிட்டானா.காவடிதூக்கிட்டெ அலையுறான்

    • @puyalranirani1176
      @puyalranirani1176 Год назад

      @@greentechsoftlab3855 நாடே நம்பிட்டது .

  • @KumarKumar-tb5po
    @KumarKumar-tb5po 3 года назад +1

    Wait and see
    Pakkalam

  • @dailyseries6926
    @dailyseries6926 3 года назад +13

    34:47 mentioned about Rajinikanth..

  • @vinothvinoth8681
    @vinothvinoth8681 3 года назад +32

    Na 25 years ADMK katchila iruken
    MLA seet and minister seet avanga sollura member poduvanga pa...
    Sasikalava pakkama yarum MLA seet vanga mudiyathu.. ✌✌✌✌✌

    • @KM-ei6vg
      @KM-ei6vg 3 года назад +4

      Panam vaangikittu MLA seat koduppaanga .. Adhayum searthu Sonna nalla irukkumae sir

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 Год назад +6

    அமாவாசை சத்தியராஜ் நாங்கள் படத்தில் பார்த்து ரசித்து உண்டு அதுவே உங்கள் வாழ்க்கையில் நாங்கள் கண்ணால் பார்த்து விட்டோம்

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 3 года назад +19

    என்னடா தம்பி அவங்க எழிதி குடுத்து நீ கேள்வி கேட்கிற மாதிரி தெரியுது ஏன் பயந்து போய் இருக்க அடுத்தவரை கேள்வி கேட்கும் போது குறுக்க நெடுக்க கேள்வி கேட்ப இங்கே நீ முழி பிதுங்கி கேள்வி கேட்கிற

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Месяц назад

      பலமான கவனிப்போ அதனால்தான் அடக்கமோ ?

  • @ramalakshmivenkitasamy1756
    @ramalakshmivenkitasamy1756 3 года назад +4

    Ungal thozhikku nalla oru thozhiyaka irunthuleergal. Ithuvee periya varaprasatham. All the very best For your future

  • @vinod681985
    @vinod681985 3 года назад +9

    36:06 என்னமா மியூசிக் போடுறான் பாருங்க.. 😂😂😂😂

  • @stranger7275
    @stranger7275 3 года назад +32

    யாரையும் குறைகூறாத நேர்காணல் மேன்மக்கள் என்றும் மேன்மக்களே ❤

  • @kandeepansivarasasingam1119
    @kandeepansivarasasingam1119 3 года назад +3

    Bedroom if someone comes in your house first time how’s you going to the bedroom I don’t think it’s going to happen

  • @baskaranna9229
    @baskaranna9229 3 года назад +11

    ஒரு பக்கம் மட்டும் பார்த்தோம்... இன்னும் எத்தனை பக்கங்கள் உள்ளதோ???🤔

  • @rbrrubberproductsrajesh2661
    @rbrrubberproductsrajesh2661 Год назад +3

    உண்மை ஒருநாள் வெல்லும் அம்மா அந்த நாள் வர வரைக்கும் காத்திருப்போம்

  • @mnm6018
    @mnm6018 3 года назад +12

    Great Speech

  • @varma_spin
    @varma_spin 3 года назад +12

    Thanks Thanthi TV!
    Sasikala maamku PORUMAI, THELIVU athigam!
    My doubt?
    Sasikala ma'am startinglayae (1990's) JAYALALITHA Amma ku, Body excersices, treatment akkaraya sollirukalamae?
    Over fat aagurathunala!

  • @checkfurniture
    @checkfurniture 3 года назад +7

    She played a key role in Tamilnadu politics. She can be a better CM than those jokers

  • @javedmusthafa9463
    @javedmusthafa9463 3 года назад +15

    Good branding by Thanthi TV, should also Bring in Vijay Mallaya, Nirav modi and allow them to explain the extent of their poverty for not able to repay back the owed money.

  • @GaneshMahadevanV
    @GaneshMahadevanV 3 года назад +5

    Fantastic speech.. love you Chinnamma

  • @dineshs5812
    @dineshs5812 3 года назад +16

    கதை, திரைக்கதை, வசனம் : திருமதி சசிகலா (சின்னம்மா).

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 3 года назад +9

    கடவுளை நம்புபவர்கள் ஒருக்காலமும் பழிக்கமாட்டார்கள்...

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      ஓரினசேர்க்கை செக்ஸை வைத்து பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்துநாலுவருசம்ஜெயிலுக்குப்போய்வந்த கேடி இவள்

  • @mgdheena6797
    @mgdheena6797 3 года назад +2

    Super

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 Год назад +4

    அக்கா கூட இருந்தே அக்காவைக் காலி பண்ணிட்டா

  • @ajithpandian8595
    @ajithpandian8595 3 года назад +7

    Tharmathin vaalvu thannai soothu kavvum....meendum tharmame vellum.....so ithuvai evalavo kastam kanda neengalum amma vai pola oru beniks paravaiyaai meendu varuveergal engal ammavin idhayakkani chinnamma avargale🙏🙏🙏

    • @smakjmanoj
      @smakjmanoj 3 года назад

      Yo youtubeu antha laughing smiley engayaaa 😂😂😂

  • @tamilvanan2151
    @tamilvanan2151 Год назад +1

    உங்கள் நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும். உங்கள் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. உங்கள் அரசியல் பயண வாழ்க்கை மீண்டும் தொடரும். உங்கள் பொறுமைக்கு நிச்சயமாக நல்ல முடிவு கிடைக்கும். ஒரு பெண்ணாக இருந்து எத்தனையோ சோதனைகளை சாதனையாகளாக மாற்றி உள்ளீர்கள். இந்த சோதனையும் ஒரு நாள்
    சாதனையாக மாறும். மீண்டும் தலைமையை உருவாக்கும் தலைவியாக மாறுவாய். அம்மாவின் ஆசிவாதம் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும். அம்மா விட்டு சென்ற பணிகளை மீண்டும் நீங்கள் தொடர்வாய். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்... உங்கள் அரசியல் பயணம் மீண்டும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    • @puyalranirani1176
      @puyalranirani1176 Год назад

      என்ன தியாகம் பன்னா ஜெயலலிதா வுக்காக அந்தபௌயரை ச்சொல்லி குடும்பக்கொள்ளை யரோடு தமிழ்நாட்டை சூறையாடி சொத்து குவிச்சு இந்த பொம்பளை யுய் இவ கூம்பலும் பன்ன கொள்ளைக்கெல்லாம் அந்தம்மா சிறைக்குப்போனது இவ பன்ன தியாகமா கேஸாட்வித்து பொழைச்ச நாயீ சொத்துகுவிச்சு ஜெயிலுக்குபோனது எதுக்காக ஜெ வுக்காகவா.. கடைசியில் ஜெ வ மர்மமா கொன்னதுக்கு பேரு தியாஅமா. மனுஷ ஜென்மமா இநந்பொம்பளை தியாகமாம் தியாகம் தொடப்பக் கட்டை.

  • @prabakarankaran4603
    @prabakarankaran4603 3 года назад +3

    Good amma 👍👍👍👍👍🙏🙏🙏

  • @elaiyarajaelaiyaraja1339
    @elaiyarajaelaiyaraja1339 3 года назад +3

    Good explain sasi madam great

  • @muniyappanmuniyappan2802
    @muniyappanmuniyappan2802 3 года назад +5

    Vaanga chinnamma i am waiting

  • @hemalathar6632
    @hemalathar6632 Год назад

    This interview I have nothing to say because I really don't know what to tell this discussion about the Amma ji and mam ji is more than a movie but in real terms shashikala ji was a soul of Amma ji she sacrificed everything to be with her and taken care of her let's not make that sacrifice a joke this is about the friend ship between two souls the world is always about breaking especially a friendship all are humans I know tomorrow so many other videos may emerge but I will not be perturbed very rarely a good friend ship blossoms I finally Hats of to shashikala ji And stunned by her sacrifice for her Friend

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад +9

    Thanks to Interviewer and Thanthi and for Sasikala Madam also.

  • @mohamedmunaverkhan3392
    @mohamedmunaverkhan3392 2 года назад +1

    Mr harri why don't u ask about deepak & deepa ?

  • @jaivelu15
    @jaivelu15 3 года назад +16

    WHY DIDNT ASK HER WHETHER SHE IS THE REASON BEHIND JAYA FAILURE

  • @vinoth.t3464
    @vinoth.t3464 3 года назад +15

    நீஙக சொல்றது எல்லாம் ஓகே... ஆனால் அவங்க சாவுல மர்மம் இருக்கு அதான் உண்மை

  • @subramanurangasamy8128
    @subramanurangasamy8128 Год назад +1

    Yatharthamaana sirippu nagareega solnayam.

  • @poobeshbluespirit9044
    @poobeshbluespirit9044 3 года назад +7

    Chinnamma 🙏🏻🙏🏻🙏🏻

    • @sekmalu
      @sekmalu 3 года назад

      🤑🤑🤑

  • @12345678965732
    @12345678965732 Год назад +5

    Perfectly written script

  • @user-nc3xi8qn7t
    @user-nc3xi8qn7t Год назад +1

    Sri
    அம்மாட்ட
    பேசபோய்அவங்கலைபேசவீடாமலேஆக்கிட்டீகலேஇது.தர்மம்தாணா

  • @ARUNKUMAR-ou7kd
    @ARUNKUMAR-ou7kd 11 месяцев назад

    Poes gardenla neeka vita penail acid bleaching powder tudapam map apadiya iruku poitu va ma

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 3 года назад +7

    தியாகம் வெல்லும் ஸபதம் வெல்லும் !!
    அதிமுக தலைமை சின்னம்மாவே மதி நுட்பம் மிக்க ஆளுமை தொண்டர்கள் தலைமையில் என்றும்!!
    மிக அருமையான பேட்டி, வெரி எமோட்டிவ் ஹரி!!

  • @vvmmvvmm2499
    @vvmmvvmm2499 3 года назад +14

    ஊழல் பத்தி கேட்கலையே.

    • @mnvn
      @mnvn Год назад +2

      Avaru uyrioda irukka vendama

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Месяц назад

      சிறுதாவூர் பங்களா என்னுது கோடி நாடு எஸ்டேட் என்னுது கண்ணில் கண்டதை எல்லாம் எனதாக்கி ஏப்பம் விட்டு விட்டேன் !
      அந்த கடமையை நான் சரியாக திரம்படத்தான் செய்தேன் ஆனாலும் தண்டனையை அம்மாவுடன் பகிர்ந்து கொண்டேன் !
      என்னால் முடிந்தவரை செய்த ஊழல் அவ்வளவுதான் ?
      இப்போ மறுபடியும் எனக்கு அதே ஆசை அதனால் அ இ அ தி மு க வின் தொன்டர்கள் மறுபடியும் ஏமாற வேண்டும் நானும் எங்கள் குடும்பத்தினரும் தமிழ் நாட்டில் மிச்சமுள்ளதையும் எனதாக்க ஏமாறத்தான் வேண்டும் !

  • @sargunamthru3300
    @sargunamthru3300 3 года назад +11

    அம்மா எனும் சகாப்தம் வளர உருவாக ஆணிவேராக நின்ற சின்னம்மா .. செம கெத்து🙏🏼🙏🏼🙏🏼💐💐❤️❤️🎉🎊✌🏼✌🏼 எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அம்மா வளர்த்த கட்சி🙏🏼விட்ராதிங்க சின்னம்மா❤️🙏🏼

  • @poobeshbluespirit9044
    @poobeshbluespirit9044 3 года назад +24

    💔💔💔 EPS pannathu full tamil people ku senja throgam

  • @sridharraja2293
    @sridharraja2293 3 года назад +2

    ராஜமாதா. சின்னம்மா.நீடுழி வாழ்க

  • @RAJASEKAR-uw5xd
    @RAJASEKAR-uw5xd 3 года назад +9

    முதலில் நெறியாளருக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @poobeshbluespirit9044
    @poobeshbluespirit9044 3 года назад +5

    Semma speech

  • @balailango2139
    @balailango2139 Год назад

    AMMA? Why no one took in to the government hospital?

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Месяц назад

    Indiayavil yarium pakka vidama Nii oreAllu konnu sathichtda Ja jiyalalithava kandippa Atha Anivippa kadavul oruththan mela padhukkutdu irukkan 🙏🙏🙏🙏

  • @m.durgadevinadar8220
    @m.durgadevinadar8220 3 года назад +12

    40 th like naa..

  • @kandasamym6600
    @kandasamym6600 Год назад +1

    Kamaraj era was a golden ers

  • @aviarun
    @aviarun 3 года назад +7

    Best friendship 👌👌👌

  • @kathirtamil317
    @kathirtamil317 3 года назад +3

    சிறப்பு அம்மா 🙏🙏🙏🙏

  • @andiyappanandi9184
    @andiyappanandi9184 Год назад

    1:02:01

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 3 года назад +5

    I feel she is lying about hospital and death of ex chief minister Jayalalitha

  • @Ashok-ov9sy
    @Ashok-ov9sy 3 года назад +15

    Madam Jayalalitha a personality no one can be born like her in this earth. Madam Sasikala has nicely spoken about Dr.Jayalalitha but unfortunate she was not able to save her from death.The reason for not taking Dr.Jayalaltha abroad for treatment is rather sad and Sasi not revealed why she was not taken abroad.

    • @jahirhussain176
      @jahirhussain176 3 года назад +1

      What ever you do dead want leave anyone that's fact

    • @sekmalu
      @sekmalu 3 года назад +2

      She planned to capture Aladmk

    • @pushparanipushparani664
      @pushparanipushparani664 Год назад

      @@jahirhussain176 no

    • @maayon369
      @maayon369 Год назад

      They planned to take her home on the right day, but unfortunate happened. There is no need to take her abroad 😢

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад

    1:31:26 Captain💥💥💥

  • @ravikanthravi1017
    @ravikanthravi1017 Год назад

    How to get English sub titles

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +4

    1:31:26 Captain🔥 Vijayakanth💪

  • @karunanidhi_akash
    @karunanidhi_akash 3 года назад

    Do anyone knows the instrumental music that starts from 45.42 is from which movie

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 года назад +5

    I love you sasi. Have a blessed life, hereafter 🌹

  • @raj66729
    @raj66729 3 года назад +1

    Enda bgm ellam pottu muttu kodukireenke😂😂😂

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Год назад

    Clever

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Год назад +2

    Appo Dan sani Pidikka arambichirukku. Eppavumae jagradayaga irukkanum. Appa enna nermai othukka vendiyadudan
    😊

  • @ragasportswearragasportswe9750
    @ragasportswearragasportswe9750 3 года назад +8

    Vks mass

  • @balamuruganragul3087
    @balamuruganragul3087 Год назад +3

    எப்படி எல்லாம் பொய் சொல்றா பாருங்க இது ஒரு பேட்டி எடுத்துட்டு இருக்கீங்க

  • @kathir8100
    @kathir8100 3 года назад +6

    Reel O Reel..acquist interview taken Famous News channel..Enna koduma sir..

  • @sampathsagayaraj8473
    @sampathsagayaraj8473 3 года назад +4

    We will accept you. as party leader if you can transfer all your property to the party. as you don't have a family

    • @checkfurniture
      @checkfurniture 3 года назад +1

      Really? then why you voting for DMK, where entire family loots the state? Did you ask to return the corrupt properties from DMK family business

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 3 года назад +5

    நெருக்கடி இதமாதிரி நாங்க பல நெருக்கடிகளை பாத்தாச்சு...

  • @kingking-cl2em
    @kingking-cl2em 3 года назад +4

    JJ Sasi mass🌱👍

  • @shanthithangaraj7903
    @shanthithangaraj7903 Год назад

    நேர்மை. ஒருநாள். Vellum🙏🙏🙏

  • @cudduloornellikuppam-fc1mk
    @cudduloornellikuppam-fc1mk Год назад

    MOSTLY TRUE MOSTLY FLASH

  • @royal88masa
    @royal88masa Месяц назад

    எந்த பெண்ணும் எடுக்காத முடிவு, உங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு தெரிந்தே அர்பனிச்சிருக்கிங்கமா, விசித்திரமான பெண் தேவதை

  • @williampoornakumar9008
    @williampoornakumar9008 3 года назад +8

    ஹரி உன் மீது வைத்திருந்த அபிமானம் சுத்தமாக போய் விட்டது. இந்த மாதிரி ஆட்களை வைத்து நேர் காணல் தேவை இல்லாத ஒன்று.

    • @stranger7275
      @stranger7275 3 года назад +3

      இவரு பெரிய பிரிட்டிஷ் இளவரசரு நம்பிக்கை வச்சுருந்தார 😆
      சசிகலா னு இருந்தா கமெண்ட்ல போய் கதற்ற நாய் க்கு பேச்ச பாரு 🤣🤣🤣

    • @stephenimmanuel1148
      @stephenimmanuel1148 3 года назад +1

      ஆமா இவரை பேட்டி எடுத்து போடு.

    • @manimaran7122
      @manimaran7122 3 года назад

      Ada sunni

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 3 года назад +14

    Interview by Sasikala to make a comeback- to show how close she was to JJ and is the next to lead the party. Interview questions do not reflect the fact that Supreme Court had convicted both JJ and Sasikla in a high-profile disproportionate assets case. No questions from the interviewer related to the crimes committed. Looking at most of the comments on this video, it's obvious that no one seems to consider her criminal past and will root for her regardless.

  • @balamuruganragul3087
    @balamuruganragul3087 Год назад +1

    உடன்பிறவா தோழின்னா கூட செத்துவிடும் இல்ல நீனும் எதுக்கு உயிரோட இருக்க

  • @gopigemini9904
    @gopigemini9904 3 года назад +6

    But I have a suspicion that someone is very real, real, of course it will only reflect on the outside in a positive way _- regardless of any bad situation, I don't y Sasikala was not _- I hope something done by sasikala was not correct

  • @g.johnpeteratrs5533
    @g.johnpeteratrs5533 Год назад +1

    Naattukku rommpa mukkiyam..
    Jeyalalitha eppati eranthanga...

  • @anithaveeramani8909
    @anithaveeramani8909 3 года назад +7

    I guess this video is intentional.. Thanthi TV is loosing its reputation... Could not understand why some comments are removed...

    • @IGPradeep
      @IGPradeep 3 года назад +1

      It doesn't look like interview, they are creating fake background for sasikala for political benifit. Thanthi TV is loosing their own credintials.

    • @stranger7275
      @stranger7275 3 года назад +2

      பார்ரா பிடிக்கலேனா பாக்காத
      அதவிட்டு இப்டி எல்லா கமெண்ட்ல யும் நீ கதறுறத பாத்தா ரோம்பபாதிக்கப்பட்ருக்க 🤣

    • @anithaveeramani8909
      @anithaveeramani8909 3 года назад +1

      @@stranger7275 en comments pidikalanna nee padikkatha.. unna reply panna solli inga yarum azhala..

    • @stranger7275
      @stranger7275 3 года назад +2

      @@anithaveeramani8909 அத தா சொல்றேன் இங்க யாரும் அழுகல 😆 நீ தா எல்லா கமெண்ட் லயும் அழுகுற 🤣🤣

  • @poobeshbluespirit9044
    @poobeshbluespirit9044 3 года назад +13

    I doubt how eps can walk with straight up head near her

  • @pinkzcakeworld3254
    @pinkzcakeworld3254 3 года назад

    36.19 🙄enna bgm ppa thaagamudiyale🙏🏻