அவங்க உயிரோட இருக்கும்போது அவர் ஆட்சி காலத்தில் எனக்கு தெரியாது நல்லாட்சி யா என்பது ஆனா அவங்க இல்லாமல் போனதற்கு பிறகு தான் அவங்களோட இழப்பு தமிழக மக்கள் மறக்க முடியாத ஒரு ஆளுமை நிறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா இழந்து விட்டோம் என்று அவங்க நல்லவங்களா கெட்டவங்களா னு தெரியாது ஆனா அவங்க ஆட்சி காலத்தில் மக்கள் நிம்மதி யா வாழ்வதற்கு ஏற்றதாக தமிழகம் இருந்தது (இது நான் உணர்ந்தேன் ) we miss you இந்தியாவின் இரும்பு பெண்மணி
Jayalitha the X Pm of Tamil state is one of the leaders I admire most. I don't know much of her dark side. I know a lot of her bright sides. Till to day I admire her for her capable leadership.
இதே ஆண்டு 1991-1992 வரை முதல்வர் அம்மா வீட்டில் Bullet Messenger ஆக பணியில் (CM Camp office Tappa| Duty) இருந்தேன் ...மூன்று PSO- அய்யாக்களும் மேற்கண்ட பேட்டியை நான் காணும் போது அந்த 30 வருட காலம் முன்பு நடந்த பசுமை நிறைந்த நினைவுகளாக உள்ளது... இருந்தாலும் இப்போது எனக்கு அந்த போயஸ்கார்டன் நினைவுகள் கண்ணீரை வர வைக்கிறது...
காலம் கடந்தாலும அம்மா அவர்கள் நினைவுகள் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! கம்பீரம், கணிவு, துணிச்சல் நிறைந்த ஆளுமைத்திறன், சோதனைகள நிறைந்த காலகட்டத்திலும் அசாத்தியமான வாழ்வின் அனுகுமுறை என பல பேருக்கு வழிகாட்டியாய் வலம் வந்தவர். யாரோடும் ஒப்பிட இயலாத தனித்துவம் அவருக்குண்டு. அவர்களின் இழப்பு எப்பேர்பட்டது என்று மக்கள் இன்று உணர்ந்து வருந்தி கொண்டுதான் இருக்கிறார்கள். நல்ல பதிவு! நன்றி!
கடவுள் நேரில் வந்து உணக்கு ஒரு வரம் தரேன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் என்னை பெற் நாயைக் கூட வேண்டுமென்றுகேட்க்க மாட்டேன் ஆனால்கடவுளிடம் ஜெயா அம்மாவை மீண்டும் தா என்று கேட்ப்பேன்அத்தனை அன்பு அம்மா மேல
அதிமுக (எடப்பாடி) ஆட்சியில் கொடநாடு கொள்ளைகள், கொலைகல் செய்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தளபதி ஆட்சியில் தான் முறையாக விசாரிக்கப்படுவதை யாரும் மறந்து விட வேண்டாம்.
@@janardhanank3711 அச்சத்தின் காரணமாக தானாக தற்கொலை செய்து கொள்வது வேறு ஆனால் திட்டமிட்டு தானே முன்னின்று கொலைகள் செய்வது வேறு. இதில் கூடத் தான் தினேஷ் செய்து கொண்டது தற்கொலை ஆனால் கனகராஜீம், சயானின் மனைவி, குழந்தை இறக்கக் காரணம் வேறு நான் உளவியல் அறிந்தவன் அறிவாளி நீ சொன்னீயே அதெல்லாம் அம்மா பல விதமான முயற்சி செய்து ஒன்னும் எடுபடாமல் கைவிட்ட கதைகளை மீண்டும்மீண்டும் பேசாதீர்கள். இதே உங்க அம்மா உயிரோடு ஸ்டாலின் இருக்குமிடத்தில் இருந்து (முதல்வராக) எடப்பாடி இருக்குமிடத்தில் ஸ்டாலின் இருந்திருந்தால் உங்க அம்மா ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே சந்தேகத்தின் பேரில் இரவோடுஇரவாக கைது செய்து பாதி உயிர் எடுத்திருப்பாள். தளபதி பார்த்தாயா முழுமையாக விசாரித்து பொறுமையாக உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அநியாயமாக யாரையும் தண்டிக்கக் கூடாது என்கிறார் இது தான் கலைஞரின் உயர்ந்த வம்சம்.
when brutal majority is given by the illiterates, the leader can be called, iron, wood etc. One can judge only when he rules with depleted strength. Vajpayee is such a leader with support from even among opposition parties.
Thanks to Thiru. Karthigai Selvan who interviewed the Security guards and thus brought interesting facts about Amma..It is a novel attempt. Keep it up. Amma was great.
எனக்கு பிடித்த அம்மா எனக்கு அவர் இந்த உலகத்தில் இல்லை என்று நான் நினைக்கவில்லை என்றும் என் நெஞ்சில் வாழும் என்தாய் கம்பீரம் உரக்க பேசும் தன்மை ஏழைகள் மீது உள்ள அக்கரை உன்மையான ஓர் உயிர்
75 நாள் அம்மாவுக்கு என்ன ஆச்சு அதைப்பற்றி கேட்க அவர் பிள்ளை மற்றும் ரத்த சொந்தம் தான் வரவேண்டிய அவசியமில்லை ஒவ்வொரு தமிழ்மக்களுக்கும் தெரியும் இழந்தது தன் தாயை என்று எங்களுக்கு அம்மா கொன்றவர்க்கு தண்டனை கொடுக்க வேண்டும்
@karuthum_unmaiyum if she is alive tht judgement will be different ...u dont understand delhi politics...9 months ah varadha judgement sasikala CM aga try panrache vandhuchu..plz understand and wake up ...
@karuthum_unmaiyum ha ha adhuku aprm vandha judgement pakaliya.....plz understand the delhi politics....9 monts nothing came out in tht case but suddenly it came to sasikala .....modi want jaya to be aligned for elections
@karuthum_unmaiyum your condecending tone shows your are as pathetic as your comments are. Even the so called god's have done things that were inappropriate based on the need and situations. Yes I agree there was corruption but to allege that she did for money is your stupid analogy. Why would understand any of it, you need Brian and that is not working for you. I can only pity your state of mind.
நல்ல குணம் உள்ளவர், மக்களுக்கு நல்லது செய்யக் கூடியவர் என்பதெல்லாம் உண்மைதான். இப்படிப்பட்டவர்க்கு சமூக விரோத செயலான 'ஊழல்' மூலம் சொத்து சேர்பதற்கு எப்படி மனம் வந்தது? அதன்மூலம் தமிழ்நாட்டை நிர் மூலம் ஆக்குவதற்கு அவருக்கு எப்படி மனம் வந்து? மன்னிக்கமுடியாத குற்றத்தை அல்லவா செய்து இருக்கிறார். சமூக நலன் கொண்ட எவராலும் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.
அருமை அம்மா அவர்களின் மரணத்தில் தளபதி ஸ்டாலினுக்கு இருக்கும் அக்கறை ஒரு அதிமுக வினரிடம் கூட இல்லை. எடப்பாடி அவர்கள் பதவியேற்று இரண்டாடுகளில் அமைச்சர் செல்லூர் ராஜீ அவர்கள் சொன்னது நினைவிருக்கிறதா? நான் சொல்கிறேன் நன்றாக கேளுங்கள் எடப்பாடியார் பதவியேற்ற இரண்டாண்டுகளில் நல்ல மழை அப்படியென்றால் இதற்கு முன்பு ஆறு ஆண்டுகள் அம்மா ஆட்சியில் மழை இல்லையென்று சொல்லாமல் சொல்வது கூட புரிந்து கொள்ளும் சக்தி அம்மா பக்தர்களுக்கு வரவில்லை, அம்மா மரணத்தை அறிய விருப்பமில்லை, கொடநாடு கொலைகாரனை தெரிந்தும் அம்மா வாழ்ந்த இடத்தில் ஏன் பாதுகாப்பதில் அக்காறை இல்லை எல்லாம் வேஷம், பதவி பண வெறி அவ்வளவு தான்.
இந்த பதிவை பார்த்தேன் இதில் நடராஜனின் சகோதரர் இருக்கிறார். இது ஜெ வை விட சசிகலா வை முன்னிலை படுத்தவே புதிய தலைமுறை தந்திரமாக முயற்சி செய்துள்ளது. ஒரு ஓய்வு பெற்ற உயர் அதிகாரியாக இருந்தவர் சின்னம்மா என்று சொல்லும் போதே இதன் லட்சணம் தெரிகிறது. எல்லா வற்றையும் விட இந்த நிகழ்ச்சி க்கு இப்போது என்ன அவசியம்.
If Amma was there now demonetization, CAA, ellam pathi BJP ninachi kuda parthiruka maatanunga. 10 Amitshah 10 Modi vandalum Tamil nadu Vera levela irundurukum. Miss you Amma truly.
இவர் முதல்வராக இருந்த 1991-96 பதவிக் காலத்தில் பல புரச்சிகரமான திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தாங்க . பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாங்க.
Intha amma atchi kaalathil than 91 to 96, chitambarathil, padmini endra pen,police station yil vaithu vankodumai seiyya pattargal. Ankittu poi comedy pannu ...
இது வரை வந்த முதல்வர்களிலேயே ஜெயலலிதா மிக சிறந்த ஆற்றல் அறிவு மொழி அறிவு படிப்பறிவு ஆளுமை மிக்கவராக கருதுகிறேன்
ஊழல்சொத்துகுவுப்புஅபராதம்
குகுற்றம்நிறுபனம்மூன்றுமுறைஊர்ஜிதபடுத்தப்பட்டுஜெயில்
தண்டனைஆணவம்திமிர்அகம்
பாவம்தானேஎல்லாம்என்ற
நினைப்புதனித்தன்மைவாழ்
வின்சகிக்கமுடியாதநடத்தையின்
ஈனச்செயல்மேலும்சொல்லிலும்
எழுத்திலும்அடங்காதநடைமுறைஇன்னும்பலபெருமைகளையும
ஈனவியாதியையும்சேர்க்க
பணத்துக்காகவும்பதவிக்காக
பயமும்கலந்தபலனடைந்தவர்
கள்இப்படிஉயர்த்திபேசதான்
செய்வார்கள்நிலைமைஅப்படி
செய்தித்தாள். படிக்கும். பழக்கம். உள்ளதாக சொல்கிறார்கள், அக்கால. பத்திரிகைகளில், கொடநாடு, சிறுதாவூர், டான்ஸில், போன்ற. அத்துமீறிய. சொத்துக்குவிப்பு"வழக்கில். சம்பந்தமாக, பல. பேரின். விபர்சனங்களால், வரும். சட்ட. சிக்கல்கள். பற்றி. சுற்றிக்கீட்டப்பட்டதே, அதை. எல்லாம். பொருட்படுத்தாமல், மாறாக. சுற்றிக்காடெடியவர்கள். மீது. நடவடிக்கைதான். எடுத்தார்கள், மேலும். மேலும் தவறுகள்தான். செய்தார், ஏன். அவரின். நலம். விரும்பிகள். அதைப்பற்றி. பேசியிருக்கலாம், மாறாக, எல்லாவற்றையும். சமாளித்து. விடலாம் என்று. அவருக்கு. சொல்லி யே. வந்துள்ளார்கள், அதன்படி. பல. வழக்குகளும். தள்ளுபடி. செய்யப்பட்டதால், "சொத்து. குவிப்பு" வழக்கும். சரிகட்டி. விடலாம். என. பல. நீதிபதிகள் வக்கீல்கள், மாற்றப்பட்டனர், ஆனால்"குன்கா" என்பவரிடம். இவரின். செல்வாக்கு. பழிக்கவில்லை, அதனால். சிக்கில். மாட்டிவைக்கபட்டார்
உண்மை Amma the best
Like her or hate her,
She is a Legend.
I hate her
@@gurur5627 who cares ?
I cares dude
She is a legend
அவங்க உயிரோட இருக்கும்போது அவர் ஆட்சி காலத்தில் எனக்கு தெரியாது நல்லாட்சி யா என்பது ஆனா அவங்க இல்லாமல் போனதற்கு பிறகு தான் அவங்களோட இழப்பு தமிழக மக்கள் மறக்க முடியாத ஒரு ஆளுமை நிறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா இழந்து விட்டோம் என்று அவங்க நல்லவங்களா கெட்டவங்களா னு தெரியாது ஆனா அவங்க ஆட்சி காலத்தில் மக்கள் நிம்மதி யா வாழ்வதற்கு ஏற்றதாக தமிழகம் இருந்தது (இது நான் உணர்ந்தேன் ) we miss you இந்தியாவின் இரும்பு பெண்மணி
Jayalitha the X Pm of Tamil state is one of the leaders I admire most. I don't know much of her dark side. I know a lot of her bright sides. Till to day I admire her for her capable leadership.
⁹
PM and I am a
She is an Icon for women, orphans and Poor people. That's why she is different from others and still live in people's hearts....
அம்மா வாழ்க நின்புகழ்
இதே ஆண்டு 1991-1992 வரை முதல்வர் அம்மா வீட்டில் Bullet Messenger ஆக பணியில் (CM Camp office Tappa| Duty) இருந்தேன் ...மூன்று PSO- அய்யாக்களும் மேற்கண்ட பேட்டியை நான் காணும் போது அந்த 30 வருட காலம் முன்பு நடந்த பசுமை நிறைந்த நினைவுகளாக உள்ளது... இருந்தாலும் இப்போது எனக்கு அந்த போயஸ்கார்டன் நினைவுகள் கண்ணீரை வர வைக்கிறது...
தமிழ் நாட்டின் இரும்பு பெண் மணி 💯🔥🙏 எங்கள் இதயம் தெய்வம் புரட்சி தலைவி அம்மா என்று வாழ்க 🙏🔥💯
யாரும் அசைக்க முடியாத கம்பீரம், இரும்பு பெண்மணி, தாய் அன்பு கொண்ட தாய் உள்ளம் 😍😍😍😘😍😘😘😘😘❤️❤️❤️❤️ really miss uuuuuuu amma 😭😭😭😭😭😭
Hbg
From my heart I am telling she is like mom to me and entire Tamilnadu
A1
இன்றும் புரட்சி தலைவி 🙏 அம்மா மிஸ் யூ 🙏
அஞ்சாத சிங்கம் அப்புடி சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் அந்த அஞ்சாத சிங்கம் ஜெயலலிதா அம்மாவை தான் நான் பார்த்தேன்.....
Brilliant most talented cm of Tamil nadu j amma miss you lot
Accused 1
இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருக்கலாமே அம்மா... இப்படி உங்க நினைவுகள்ள இருக்க வச்சிட்டிங்களே அம்மா.. 😭😭😭
Ava 20 years munna sethu iruntha...naadu uruputu irukum
@@gurur5627 எப்படி இலங்கை மக்களை கொன்றா மாறி தமிழகா மக்களை கொன்று குவிச்சு இருப்பிங்கா
அம்மாவைப்பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி.அவர் நினைவுகள் கண்ணில் நீர் ததும்பியது. அம்மா என்றால் அன்பு. அம்மா அம்மாதான்.
Tasmac Amma.
@@thangamani3983 small correction "ayya"
Mayiru...
@@pranavs6625 unga amma pundaya parayan sunniya vachu mooda
@@gurur5627 kelambu kelambu nee evlo yogyo nu nee pesardhule therdhu
போயஸ் கார்டன் அம்மா இல்லாமல் வேற.எந்த நரி வந்தாலும் ஈடாகது
இரட்டை இலை ஒன்று எமஜீஆர் இன்னொன்று ஜெ அம்மா மட்டுமே
உண்மை... உண்மை...
@@ksj3045 ll
Soon varuven🔥🔥🔥
There is no comparison for AMMA. Unparalleled Personality.
very thank you sirs
புரட்சி தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களின் புகழ் மங்காது
Jayalalitha Amma pathie keekumpothu tears my eyes...Really gentle women...missing tamilnadu
She is great leader in indian political history💯✌ miss u amma😢
நன்றிகள் பல... மனம் கணக்கிறது அம்மாவை பற்றி கேட்கும் போது...
Very excited,Thanks for Alll
As a women .. now also i am getting tears in my eyes.. Great person great admiration for all womens !!
காலம் கடந்தாலும அம்மா அவர்கள் நினைவுகள் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! கம்பீரம், கணிவு, துணிச்சல் நிறைந்த ஆளுமைத்திறன், சோதனைகள நிறைந்த காலகட்டத்திலும் அசாத்தியமான வாழ்வின் அனுகுமுறை என பல பேருக்கு வழிகாட்டியாய் வலம் வந்தவர். யாரோடும் ஒப்பிட இயலாத தனித்துவம் அவருக்குண்டு. அவர்களின் இழப்பு எப்பேர்பட்டது என்று மக்கள் இன்று உணர்ந்து வருந்தி கொண்டுதான் இருக்கிறார்கள். நல்ல பதிவு! நன்றி!
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றி
கடவுள் நேரில் வந்து உணக்கு ஒரு வரம் தரேன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் என்னை பெற் நாயைக் கூட வேண்டுமென்றுகேட்க்க மாட்டேன் ஆனால்கடவுளிடம் ஜெயா அம்மாவை மீண்டும் தா என்று கேட்ப்பேன்அத்தனை அன்பு அம்மா மேல
Miss you and love you Jayamma! Hope God is taking good care of you Amma!
இந்தியாவின் இரும்பு பெண்மணி புரட்சிதலைவி அம்மா
புதிய தலை முறை நல்ல
தகவல். சில கும்பல் அம்மா வை உண்மைக்கு புறம்பரக
பேசியவர்கள் அநேகர்.
Accused no 1
என் அம்மாவை நினைத்தாலே கண்ணீர் மட்டுமே என் கண்களில்❤❤❤
Thanks. Sir
Nanri maravathathukku nanri
Iron Lady engga அம்மா 🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝
Iron rod iruntha eduthu Ava thodaiku naduvila sorugi irukanum
Thanks to those three security guards.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றி...
@Hank Jalen o9
Amma eanral amma 😭😭😭😭😭😭
இவ்வளவு பேர் பாதுகாப்புக்கு இருந்து என்ன பிரயோஜனம்
உங்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு உண்மை மட்டும் மறந்து விட்டதே ...... தெய்வ தண்டனை உண்டு.
அதிமுக (எடப்பாடி) ஆட்சியில் கொடநாடு கொள்ளைகள், கொலைகல் செய்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தளபதி ஆட்சியில் தான் முறையாக விசாரிக்கப்படுவதை யாரும் மறந்து விட வேண்டாம்.
@@dhanapalm2606 முட்டாளா நீ.அண்ணாநகர் ரமேஷ் சாதிக்பாட்சா தா.கிருஷ்ணன் கொலைகளை ஸ்டாலின் பார்ப்பாரா?ஆகாதவரை அரசியலுக்கு நோண்டுவது பெருமையா? திருந்துய்யா?
@@janardhanank3711 அச்சத்தின் காரணமாக தானாக தற்கொலை செய்து கொள்வது வேறு ஆனால் திட்டமிட்டு தானே முன்னின்று கொலைகள் செய்வது வேறு. இதில் கூடத் தான் தினேஷ் செய்து கொண்டது தற்கொலை ஆனால் கனகராஜீம், சயானின் மனைவி, குழந்தை இறக்கக் காரணம் வேறு நான் உளவியல் அறிந்தவன் அறிவாளி நீ சொன்னீயே அதெல்லாம் அம்மா பல விதமான முயற்சி செய்து ஒன்னும் எடுபடாமல் கைவிட்ட கதைகளை மீண்டும்மீண்டும் பேசாதீர்கள். இதே உங்க அம்மா உயிரோடு ஸ்டாலின் இருக்குமிடத்தில் இருந்து (முதல்வராக) எடப்பாடி இருக்குமிடத்தில் ஸ்டாலின் இருந்திருந்தால் உங்க அம்மா ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே சந்தேகத்தின் பேரில் இரவோடுஇரவாக கைது செய்து பாதி உயிர் எடுத்திருப்பாள். தளபதி பார்த்தாயா முழுமையாக விசாரித்து பொறுமையாக உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அநியாயமாக யாரையும் தண்டிக்கக் கூடாது என்கிறார் இது தான் கலைஞரின் உயர்ந்த வம்சம்.
thanks PT. Love this program...
When talk about this iron lady in this conversation tears are coming
ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் முதல் எதிர்க்கட்சி தலைவராகப் இருந்த பெருமைக்குரியவர்.
Hi
மூன்றுமுறைஊழல்செய்து
ஜெயில்சென்றவரும்இவரே
@@gnaneswaranr3628 காற்றில் ஊழல் செய்தா மன்னார்ரேட்டி ஆட்சி தானே உன் ஆட்சி
அம்மா என்று இவ்வளவு பெருமை பேசிட்டு
வேதா நிலையம் மீண்டும் அதே நிலை க்கு வரும் என்று சொல்கிறார்கள்.
ஜெ மீது நல்ல விசுவாசிகள்.
இரும்பு மனிஷி...
அம்மா...அம்மா...அம்மா...என்றால் ஜெ மட்டும் தான்
A1....Accused 1
Please interview Mr Perumal swamy .🙏🙏🙏🙏
இந்தியாவின் இரும்பு பெண்மணி.......தமிழ் நாட்டு மக்களால் மறக்கமுடியாத மாபெரும் சக்தி.....
when brutal majority is given by the illiterates, the leader can be called, iron, wood etc. One can judge only when he rules with depleted strength. Vajpayee is such a leader with support from even among opposition parties.
Bowed down lady in front of Kunha for her corrupt activities
@@ramachandranbalasubramania4826 8
WD op de up or
Ip
L
Thanks to Thiru. Karthigai Selvan who interviewed the Security guards and thus brought interesting facts about Amma..It is a novel attempt. Keep it up.
Amma was great.
Thx for uploading...Missing her...😢
Hat's of the Indian 🇮🇳 iron Lady
கண்ணீர் மட்டுமே எண் பதிவு
ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று இந்த மூன்றுபேரிடம் கேட்கவேண்டும்.
Yes sir
Very Emotional Interview😢
இந்த மாதிரி பாதுகாப்புகள்நிறைந்த முதல்வர் மர்மமான முறையில் இறந்தது இன்றும் என்னால் ஜீரநிக்க முடியவில்லை 😢😢😢😢😢
S the same feeling here too..
திட்டமிட்ட கொலையே ஏன் இன்றைய தமிழகம் போல் இருக்கவே
Unmai thaan antha Marmaththai yaarum theerkkavum thayaaraaga illai
Miss you Amma
Thankyou sir. Madam orignality ya open talk pesuvathu very happy. Kooda irunthavarhul bad image vuruvakinarhale thavira she is very honest lady.
Thank you.
எனக்கு பிடித்த அம்மா எனக்கு அவர் இந்த உலகத்தில் இல்லை என்று நான் நினைக்கவில்லை என்றும் என் நெஞ்சில் வாழும் என்தாய் கம்பீரம் உரக்க பேசும் தன்மை ஏழைகள் மீது உள்ள அக்கரை உன்மையான ஓர் உயிர்
அகிலம் போற்ற அரசாண்ட தாயே 🙏🙏🙏
Super
I love my amma 😭😭😭😭
75 நாள் அம்மாவுக்கு என்ன ஆச்சு அதைப்பற்றி கேட்க அவர் பிள்ளை மற்றும் ரத்த சொந்தம் தான் வரவேண்டிய அவசியமில்லை ஒவ்வொரு தமிழ்மக்களுக்கும் தெரியும் இழந்தது தன் தாயை என்று எங்களுக்கு அம்மா கொன்றவர்க்கு தண்டனை கொடுக்க வேண்டும்
Ops a veetuku kootitu poi...vachu seyunga.. Avan than ....
@@gurur5627yess
We Really Miss you Amma 😣🌱✌🏻❤
Sothu sarkamal irunthirukalam
Literally crying 😔
அம்மா வார்த்தையில் எல்லாம் அடங்கும். 🙏🙏🙏 😥😥😥
Super karthigaiselvan sir
Amma....😓😓😓😓😓
ஜெ அம்மா நினைவு அஞ்சலி ஒவ்வொரு மக்கள் மனதிலும் இருக்கிறது don't compare karunathi 3wife .ஜெ அம்மா Dimond
9
Good heart. Super sir.
Rajini...ku enna Aaachudaaaa...ungommalaaaa
இங்கே கருணாநிதி மனைவி எதுக்கு பேசனும்
மெகா ஆளும் சக்தி கொண்டவர் அம்மா
Real iron lady ...she gave so many come backs in politics and created history ...
@karuthum_unmaiyum oh neenga andha group ah ok ok
What purpose she came back ; loot and cheat repeatedly!
@karuthum_unmaiyum if she is alive tht judgement will be different ...u dont understand delhi politics...9 months ah varadha judgement sasikala CM aga try panrache vandhuchu..plz understand and wake up ...
@karuthum_unmaiyum ha ha adhuku aprm vandha judgement pakaliya.....plz understand the delhi politics....9 monts nothing came out in tht case but suddenly it came to sasikala .....modi want jaya to be aligned for elections
@karuthum_unmaiyum your condecending tone shows your are as pathetic as your comments are.
Even the so called god's have done things that were inappropriate based on the need and situations.
Yes I agree there was corruption but to allege that she did for money is your stupid analogy.
Why would understand any of it, you need Brian and that is not working for you. I can only pity your state of mind.
நல்ல நிலையில் வரும்போது கடவுள் உங்களை அழைத்து கொண்டார்
Tq PT good show
புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை
ஊடகம் அல்ல
Aasmaan unmai
Really great woman. But spoiled because of bad friendship. She failed to keep good people close to her.
Poda bjp adimai
Yes correct
Offcourse
அதனால் தான் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்தவர்
நல்ல குணம் உள்ளவர், மக்களுக்கு நல்லது செய்யக் கூடியவர் என்பதெல்லாம் உண்மைதான். இப்படிப்பட்டவர்க்கு சமூக விரோத செயலான 'ஊழல்' மூலம் சொத்து சேர்பதற்கு எப்படி மனம் வந்தது? அதன்மூலம் தமிழ்நாட்டை நிர் மூலம் ஆக்குவதற்கு அவருக்கு எப்படி மனம் வந்து? மன்னிக்கமுடியாத குற்றத்தை அல்லவா செய்து இருக்கிறார். சமூக நலன் கொண்ட எவராலும் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.
அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிஷன் ஆகும்போது பார்க்க முடியவில்லை என சாதாரணமாக சொல்லி கடந்து விட்டனர் மூன்று பேர்களும்.
அருமை அம்மா அவர்களின் மரணத்தில் தளபதி ஸ்டாலினுக்கு இருக்கும் அக்கறை ஒரு அதிமுக வினரிடம் கூட இல்லை. எடப்பாடி அவர்கள் பதவியேற்று இரண்டாடுகளில் அமைச்சர் செல்லூர் ராஜீ அவர்கள் சொன்னது நினைவிருக்கிறதா? நான் சொல்கிறேன் நன்றாக கேளுங்கள் எடப்பாடியார் பதவியேற்ற இரண்டாண்டுகளில் நல்ல மழை அப்படியென்றால் இதற்கு முன்பு ஆறு ஆண்டுகள் அம்மா ஆட்சியில் மழை இல்லையென்று சொல்லாமல் சொல்வது கூட புரிந்து கொள்ளும் சக்தி அம்மா பக்தர்களுக்கு வரவில்லை, அம்மா மரணத்தை அறிய விருப்பமில்லை, கொடநாடு கொலைகாரனை தெரிந்தும் அம்மா வாழ்ந்த இடத்தில் ஏன் பாதுகாப்பதில் அக்காறை இல்லை எல்லாம் வேஷம், பதவி பண வெறி அவ்வளவு தான்.
இந்தியாவின் சிங்கப்பெண்ணே வீர மங்கையே என்றும் உங்கள் நினைவில்
பொய்சொன்னோம் எனஅம்மையாரின்.இவர்கள் வைக்கவேண்டும்
Good one, soft side of an Iron lady.
1000 modi 1000 Trump will come no one equal j Amma talent and her knowledge
🤣🤣🤣🤣
சூப்பரா சொன்னிங்க.....
Couldnt control my tears . . . A bold and strong leader. . . We miss you
A-1 iron lady
வரவேற்கிறோம் புதிய தலை முறை காணொளியை
எங்கள்...தலைவி....ஏற்றம்..செய்த..தமிழகத்தின்...ஏகாந்த..தலைவி.....உலகமே...அழிந்தாலும்...நெஞ்சம்...மறப்பதில்லை....அம்மா...ஆற்றல்...இரக்கம்...ஈகை....உண்மை..ஊக்கம்...எதார்த்தம்....ஏந்தல்....ஐந்திணை....ஒவியம்...ஓங்காரம்...ஔநிடதம்......
Queen Webseries best acting Ramakrishna. j amma miss you
Miss you amma
என்று உங்கள் நினைவில்
பத்து. ஆண்டுகாலம். அவரிடம். வேலை பார்த்திருக்கிறார் கள் ஒவ்வொருநாளும். பல முக்கிய. சம்பவங்கள். நடைபெற்றிருக்களாம், அவற்றை. எல்லாம். பகிர்ந்திருக்களாம் தேவையில்லாத, மழுப்பலான. பதில்கள், கடைசிநாள். என்ன. நடந்தது?, மத்திய. பாதுகாப்புப்படையினர். கடைசி. நேரம். எங்கே?, போன்ற. விசயங்கள். தெரியவில்லை மொத்த்தில். மூவரும். பேட்டியும்மூன்று. பொம்மைகள். பேசியது. போல்
மகத்தில் பிறந்து ஜெகத்தில் வாழும் எங்கள் தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவி அம்மா.. எனும்...ஆயுத எழுத்து.....
Thanks puthiya thalaimurai. I miss you amma
பழனிவேல் இந்தக் காலத்திலும் அனாதை குழந்தைகள் என குறிப்பிடுவது பண்பற்ற சொல் ஆகும்
இந்த பதிவை பார்த்தேன்
இதில் நடராஜனின் சகோதரர் இருக்கிறார். இது ஜெ வை விட சசிகலா வை முன்னிலை படுத்தவே புதிய தலைமுறை தந்திரமாக முயற்சி செய்துள்ளது.
ஒரு ஓய்வு பெற்ற உயர் அதிகாரியாக இருந்தவர் சின்னம்மா என்று சொல்லும் போதே இதன் லட்சணம் தெரிகிறது.
எல்லா வற்றையும் விட இந்த நிகழ்ச்சி க்கு இப்போது என்ன அவசியம்.
அதிலுள்ள நல்ல விஷயங்களையும் பார்க்கலாமே..
Admk la irukkra ellarukkume theriyum bro sasikala dhan ellame....as a common person namakku dhan therila....jayalalitha irandha aprom dhan indha politics lam
@@kumaresanvijayan35 இவனுகளுக்கு அந்த அளவுக்கு அறிவு இருந்தா தமிழ்நாடு உருப்படுட்டுறுமே சகோ...
The Most powerful Women of my era... TN misses Amma very badly... no one can never fill her space...
Ramarthnam..gollakareiamma...rama
Intelligent only run forward. Ours output futures.
பாதுகாக்கதவறியவர்கள்
தமிழக மக்களின் காவல் தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள்
Super meeting thank you for mr.karthigaiselvan avargale..,..
TN missed you Mam
If Amma was there now demonetization, CAA, ellam pathi BJP ninachi kuda parthiruka maatanunga. 10 Amitshah 10 Modi vandalum Tamil nadu Vera levela irundurukum. Miss you Amma truly.
Dei paradesi payalae aduvae thaan anda ammavukum porundum. Suntv Ungopanna kalaingark appaku ezhudi koduthaan. Vetkamketavane thodardundu 2 times victory elections liyae puriyala unnai maadri Silarai paynunga sootha moodanemnu
Poda paradesi , ankittu poi comedy pannu . Parliament il, full majority oda, Bjp irukku. JJ onnum senchi rukka mudiyadhu.
@@Vibhavijay1 dei moodevi avunga irundha tamilnadu thani naduda neeyelam ippadi eluduvae vakali utcha poiyruva.
@@ramar5771
U r absolutely correct
Amma 🙏🙏
அம்மா பற்றிய முழுமையான ஒரு interview ஆக இருக்க முடியாது என்று நினைக்கிறேன்
Jayalalithaa Amma lives till this planet exists.
I love amma and miss u amma
Adsp Mr.Perumal samy sir interview pannunga.
I am bigfan m.g.r.sir jayalalitha amma avargal
இவர் முதல்வராக இருந்த 1991-96 பதவிக் காலத்தில் பல புரச்சிகரமான திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தாங்க . பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாங்க.
In the same period 91-96, she was facing corruption charges too and subsequently convicted posthumously
@@ramachandranbalasubramania4826
Super bro .
Intha amma atchi kaalathil than 91 to 96, chitambarathil, padmini endra pen,police station yil vaithu vankodumai seiyya pattargal.
Ankittu poi comedy pannu ...
@@Vibhavijay1
Yethanaiyo nalla vishiyam pannalum. Yetho voru incident kondu Vandhu negativity seiveengala.
23:20 answer to this question is heart breaking!😢
எல்லாம் அவன் செயல்..ஒரு வேளை அதனால்தான் அவரால் பலருக்கும் அம்மாவாக இருக்க முடிந்ததோ என்னவோ.. வாழ்வில் ஒரு சில தியாகங்களே பெருமை சேர்க்கிறது
Super mr. Maridaas