Top நடிகைகளை ஆட்டையப்போடும் பிரபல Cinema நிறுவனங்கள்! - Umapathy | Hema Committee Report | Radhika

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Top நடிகைகளை ஆட்டையப்போடும் பிரபல Cinema நிறுவனங்கள்! - Umapathy | Hema Committee Report | Radhika Sarathkumar | Metoo | Vishal vs Sri Reddy | Vairamuthu | Suchi Leaks | Chinmaiyi
    #radhika #vishal #kushboo #hemacommitteereport #kamalahaasan #rajinikanth #malayalam #kollywood #ibctamil #cinema #tamilcinema #malayalacinema #actress #jeeva #srireddy #siddique #revathysampath #riyazkhan #kushboo #metoo #vairamuthu
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

Комментарии • 183

  • @IBCTamil
    @IBCTamil  5 месяцев назад +10

    Subscribe: goo.gl/Tr986z

    • @bharatthan4301
      @bharatthan4301 5 месяцев назад +3

      Please talk about parandur farmers protest

    • @bharatthan4301
      @bharatthan4301 5 месяцев назад +2

      Please talk about parandur farmers protest

    • @bharatthan4301
      @bharatthan4301 5 месяцев назад +1

      Please talk about parandur farmers protest

    • @bharatthan4301
      @bharatthan4301 5 месяцев назад +1

      Please talk about parandur farmers protest

  • @sugumaranv1814
    @sugumaranv1814 5 месяцев назад +34

    அருமை உமாபதி சார்.. சரியா சொன்னீங்க...
    இன்றைய டாப் நியூஸ்..
    இந்த நடிகைகள் கதை.
    இதைத்தவிர ஒரு முடியளவும் வேறெந்த மாறுதலும் நடக்காது..!

  • @anamika6179
    @anamika6179 5 месяцев назад +31

    கேட்க கூசினாலும் இவர் சொல்வதுதான் உண்மை.

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 5 месяцев назад +29

    இன்னும் ஒரு வாரத்துக்கு காந்தராஜ், உமாபதி,பாண்டியன் எல்லோருக்கும் ஜாக்பாட் தான்.

    • @counterpoint9260
      @counterpoint9260 5 месяцев назад

      allfraud fellows..yellow journalists..

    • @sivaraghuofficial
      @sivaraghuofficial 5 месяцев назад +2

      Bayilvan ah vitutinga boss.. 😂😂

    • @saravanagr5301
      @saravanagr5301 5 месяцев назад +1

      @@sivaraghuofficial Kanth RAJ 🤣🤣🤣🤣🤣

  • @mmmoo009Mammm09
    @mmmoo009Mammm09 5 месяцев назад +3

    ❤❤❤👌🏼👌🏼👌🏼🎉🎉🎉👌🏼👌🏼👌🏼❤❤❤அருமை அருமை அருமை..... 100/100.... உண்மை உண்மை உண்மை.....

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 месяцев назад +2

    Good speech keep it up 👍🏿

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 месяцев назад +14

    அந்த காலத்தில் (60 வருடம் முன்பு) இரண்டு மனைவிகள் சாதாரணம் 😢😢😢

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 месяцев назад

      இப்போது கூட நிறைய திராவிட நாதாரி கள் 2 வைத்துள்ளனர் அதிகாரபூர்வ மனைவியாகவே ஓப்பனாக😮😮😮

    • @sulthansulthan6179
      @sulthansulthan6179 4 месяца назад

      அப்போது இருந்த ஆண்களுக்கு வீரியம் அதிகம் அதற்க்கான உணவும் சூப்பர் இப்போது எல்லாம் சூழ்ச்சி சூது கொண்ட உணவு.ஆதாலால் ?????

  • @pravinmurthy
    @pravinmurthy 5 месяцев назад +4

    Perfect Explanation Mr Umapathi 👍

  • @ganesanb.v6893
    @ganesanb.v6893 5 месяцев назад

    Super Sir
    a nice discription
    Thangyouverymunda

  • @visalek9912
    @visalek9912 5 месяцев назад +8

    Mr Uma good explanation 👏👏👌

  • @gopalg211
    @gopalg211 5 месяцев назад +13

    ஆறு தாண்றவரைக்கும் அண்ணேம்பா ஆறு தாண்டுனதும் போடான்னு சொல்ற உலகம்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 5 месяцев назад +9

    நாங்கள் மறக்கமாட்டோம், சார் 😢முள்ளிவாய்க்கால் ,ஈழபடுகொலைகளை இந்திய மேற்பார்வையில் தான் நடந்தது என்பதை 😢😢😢

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 месяцев назад +13

    துபாய் பஸ்டாண்டு துபாய் மெயின் ரோடு துபாய் ₹50 கோடி 😂😂😂

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow 5 месяцев назад +6

    வெங்காயத்தை உரிக்க உரிக்க கண்ணீர்தான் வரும்.கடைசியில்
    ஒன்றுமே இருக்காது!

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 месяца назад

    நீங்கள் சொல்வது உண்மை!

  • @janibasha2233
    @janibasha2233 5 месяцев назад +2

    உமாபதிஅவர்களின் பேட்டிகள்100க்கு100தெளிவானவைகள்.அவர் அறிவுக்கு என் பாராட்டுகள்! வணக்கம்.

  • @psridharan2366
    @psridharan2366 5 месяцев назад

    Very clear explanation by this person..

  • @surprise_gift
    @surprise_gift 5 месяцев назад +3

    Umapathy Sir u r 200% correct, nothing happens, next week will be another news

  • @2468yu
    @2468yu 5 месяцев назад +19

    அநாகரீகத்தை மேலும் அநாகரீகமாக பேசுவது ஓரு வியாபார உக்தி..யாருக்கு புரிய போகுது...

  • @gunaheomheomguna9908
    @gunaheomheomguna9908 5 месяцев назад +2

    உண்மையான யதார்த்தம்

  • @migniku
    @migniku 5 месяцев назад +2

    It’s true Mr Umabathy clearly explained the natural consequences

  • @nithukarthik1076
    @nithukarthik1076 5 месяцев назад +1

    Chinmaye was genuine in her complaint but no action was taken so far. Well said sir about Samantha. When you had a separation u should be more dignified than before. U should not loose ur values. Be patient definitely u will win eventually.

  • @Shameed222
    @Shameed222 5 месяцев назад +2

    பெண்களையும் ஆண்களையும் கட்டி பிடித்து எந்த தொழிலும் இல்லை சினிமாவை தவிற்த்து எங்கும் இல்லை எனவே பல நடிகர் நடிகை தொட்டு நடிப்பதால் பல நடக்கும் ..‌இதனால் தமிழ் பெண்கள் சினிமாவிற்கு வருவது இல்லை ...
    ஒரு பெண்னை கட்டி பிடித்தால் .. நரம்பு நாலங்கள் வேலை செய்ய தான் செய்யும் ஆயிரம் பேர் நின்று வேடிக்கை பார்தாலும் ..என்பது இயற்கை ....இதில் இருந்து தப்ப முடியாது இது மனதை பாதிக்கும் அது ஒரு நாள் அனுபவிக்க தோன்றுமீ

  • @Bofors123
    @Bofors123 5 месяцев назад +13

    Naga Chaitanya’s mother is not Amala. It’s Nagarjun’s first wife, Lakshmi. Adichi vidunga

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 5 месяцев назад +1

      😂😂😂😂🎉

    • @rapid5208
      @rapid5208 5 месяцев назад

      The dog will talk as if he delivered naga chaitanya!

    • @Bofors123
      @Bofors123 5 месяцев назад

      @@rapid5208 lil respect pls

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 4 месяца назад

    உமாபதி சார் நீங்கள் சொல்வது தான் உண்மை இப்போது நாட்டின் நிலை சமூக ஊடகங்கள் மக்களின் மண நிலை எல்லாம் புதியது பழையது என்று பார்க்க தோன்றி விட்டது.யூடிப் பேஸ் புக் இவைகளை திறந்து பார்க்கும் போது ச்சி இது பழைய நியூஸ் எதாவது புது நியூஸ் இருக்கா என்று தான் பார்க்க தோன்றுகிறது. உன்மைதான்.

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 5 месяцев назад +3

    மும்தாஸ்சாக்குகாக தாஜ்மாகாலை கட்டினார் அரேபிய மன்னர், அதேபோல நக்மாக்காக பெற்றோல் வங்கை தமிழ்நாட்டில கட்டிக்கொடுத்தார் பச்சை தமிழன் சரத்குமாரு. 🤣

  • @haridossnallaveetil3978
    @haridossnallaveetil3978 5 месяцев назад +4

    Ivar solluvathu anaithum 100percent correct

  • @deepasubramaniam8437
    @deepasubramaniam8437 5 месяцев назад +15

    True about samantha

    • @Bofors123
      @Bofors123 5 месяцев назад +1

      Apdiyaa?

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 5 месяцев назад +2

      Saaaamaaaanthaaaaa Ava romba Tharala manasu 🍑🍑 kattuva 😅😂😊😮😢🎉

  • @entertainmentrtn4192
    @entertainmentrtn4192 5 месяцев назад

    9:23 to 9:55 நக்கல் …😂😂😂 உமாபதி 🔥

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 месяцев назад

      நக்கத்தானே முடியும் நாதாரிகளால்😮😮😮

  • @marimuthumarimuthu6352
    @marimuthumarimuthu6352 5 месяцев назад +5

    நிருபர் தம்பி நீங்க இன்னும் நிறைய ட்ரெய்னிங் எடுக்கவேண்டும்

  • @peternaveen1832
    @peternaveen1832 3 месяца назад

    Watching this after 1 month... he is correct... don't know where this Hema bama committee went now!!!

  • @Karthikperfectmanpower
    @Karthikperfectmanpower 5 месяцев назад

    Anna superb

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 5 месяцев назад +1

    2001-2006 கால கட்டத்தில் கண்ணகி சிலை மூட நம்பிக்கை காரணமாக ஷமெரினாவில் இருந்து இரவோடு இரவாக அகற்றப்பட்டது. பெரிய அளவில் கண்டணம் எழுந்தது. பிறகு மீண்டும் மெரினாவில் நிறுவப்பட்டது.
    இந்த கன்றாவிகளை படிக்கும் போது கண்ணகி சிலையை பாதுகாப்பான நினைவிடத்தில் வைப்பதே மதிப்பான செயலாக இருக்கும்.

  • @rmg8694
    @rmg8694 5 месяцев назад +6

    அது எப்படி சார் சிரிக்காமலே வச்சு செய்றீங்க

  • @anonymoussoul8598
    @anonymoussoul8598 5 месяцев назад

    I work in film production and it's true all actresses sleep around no matter Tamil, Telugu, Malayalam, Kannada, Hindi etc all industry.. no one can escape it

  • @mahendraramasamy8315
    @mahendraramasamy8315 5 месяцев назад

    👏👏👌

  • @hra345
    @hra345 5 месяцев назад +13

    நைட்டிதாரா உதயநிதி பிடித்த பிறகு தான் லேடி சூப்பர் ஸ்டார்......

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 5 месяцев назад +3

    எல்லா நிலைகளிலும் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் கருத்து சொல்லாதது குற்ற உணர்வினால்தான்

  • @kethu8
    @kethu8 5 месяцев назад

    ஆதாம் ஏவாள் பற்றி பேசியிருந்தால் பிரச்சினை வந்து இருக்காது😊 இப்ப பழைய விஷயங்களை தோண்டி வழக்கு போடுறாங்க after thought 🤔

  • @ganesandsp4200
    @ganesandsp4200 5 месяцев назад

    சுகமா வாழ, எதுக்கும் தயாராக உள்ளனர் பல நடிகைகள் 😊😊😊😊😊😊

  • @johnsamuel1435
    @johnsamuel1435 5 месяцев назад +3

    Don't FORGET 👮‍♀️👮‍♀️👮‍♀️👮‍♀️👮‍♀️women police HAPPENS more 😢

  • @AppanMani
    @AppanMani 5 месяцев назад

    நல்லதொரு வியாபாரம் உண்டு
    பிளாஸ்டிக் என்னும் நெகிழியில் கழிவறைகள் செய்து விற்கலாம் அல்லது வாடகைக்கு விடலாம். காதில் மேட்டில் படப்பிடிப்பில் ஈடுபடுவோருக்கு உதவும் .

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 5 месяцев назад +4

    இந்த தலைப்ப பார்த்துட்டு வர எல்லா பயலுக்கும் மனசுல ஒரே கேள்வி தான் “சார், அந்த நிறுவனத்தோட contact கிடைக்குமா?”

  • @rapid5208
    @rapid5208 5 месяцев назад

    This cinema adjustment issue is started to distract people from some other issue. Please think! Everyone knows what’s going on in the cinema industry!

  • @satzkb1927
    @satzkb1927 5 месяцев назад

    Now inforce in some states

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306 5 месяцев назад +1

    New Original director having the script have no chance 😢😢😢

  • @kumartamil6
    @kumartamil6 5 месяцев назад +2

    18:00 Periyar story

  • @baranilogaguri
    @baranilogaguri 5 месяцев назад +1

    🎉

  • @suganyasesha7041
    @suganyasesha7041 5 месяцев назад

    Unmai. But dont give credit to Periyaar. He also married 18 years old girl at his oldage.

  • @anjaliaron5749
    @anjaliaron5749 5 месяцев назад

    Gemini wife Babuji ?

  • @satzkb1927
    @satzkb1927 5 месяцев назад +1

    அரசுக்கும் வருமானமும் அதிகரிக்கும் taxmulam

  • @RamMohan-vq7ol
    @RamMohan-vq7ol 5 месяцев назад

    ஐய்யாவும் ஒரு வழிகாட்டி தான் (எடுத்துக்காட்டு)

  • @Jlgjlg777
    @Jlgjlg777 5 месяцев назад +3

    மன்னர்கள் ஆண்ட காலத்தில் இருந்து இது இருக்கு, தாசிகள் முறை மாதிரி

  • @shanmugarajsha4444
    @shanmugarajsha4444 5 месяцев назад +2

    உண்மையான மாமா பையன் உமாபதி வாழ்த்துக்கள்

  • @ramakrishnan3376
    @ramakrishnan3376 5 месяцев назад +1

    நாடோடி மன்னனில் வீரப்பா சரோஜா தேவி இடம் சொல்லுவார்.

  • @karthikarul8870
    @karthikarul8870 5 месяцев назад

    ஒரு கருத்தை யாரையும் பகைச்சுக்காம எப்படி இவ்வளவு தெளிவா உங்களால சொல்ல முடியுது சார்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 5 месяцев назад

    நடிகை 😅 மேக்கப் இல்லாமல் 😅 பழைய நைட்டி ய..போட்டு தெருவுல வந்தால் 😅 அழகு அம்பலமாகும் 😅😅😅😅😅

  • @madhurshankard
    @madhurshankard 5 месяцев назад +2

    Indha aalu men ku biased ah pesuraaru... Sila per peuvadhai, pesum pattern vaithu solla mudiyum avar unmai solraara poi solraara endru... I feel chinmayi was true about vairamuthu... Indha aalu pesuradu poi....

    • @ak3nodxd674
      @ak3nodxd674 5 месяцев назад

      He is speaking neutraly.. Just because never agree with what feminst say doesn't mean it's biased.. Learn to take an opinion

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 5 месяцев назад +2

    Mogals,arbs English ,Dutch , spanish what for arrived india.because of women.
    This is normal.

  • @Karthikperfectmanpower
    @Karthikperfectmanpower 5 месяцев назад

  • @Ketharee-w6g
    @Ketharee-w6g 5 месяцев назад

    எனக்கு என்னமோ இது ஏதோ ஒரு பெரிய செய்தியை மறப்பதற்கான மடைமாற்றம் செய்யும் செய்யும் செய்தியாகத்தான் தோணுது

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 5 месяцев назад

    NATODI MANNAN ,P.S.VEERAPPA, SAROJADEVI. DIALOGUE BY KANNADHASAN.

  • @arunparamasivan81
    @arunparamasivan81 5 месяцев назад

    Armstrong matter eh free ya vittutaanga 😢😢

  • @karnavijiayaKarna
    @karnavijiayaKarna 5 месяцев назад +5

    எல்லத்துக்கும்ஒத்துக்கொண்டுதான்வருகிறார்கள்நன்றாகசம்பாதிதக்கிறார்கள்இப்பயிப்பயிவங்கதொழிலைஇவங்கழேசந்திசிரிக்கவைக்கிறார்கள்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 5 месяцев назад +2

    பெரியார் புடுங்கி😂😂😂

  • @sundara.f5541
    @sundara.f5541 5 месяцев назад

    கிழக்கே போகும் ரயில் ராதிகா😮 எப்பிடி...டி..டி... 😊😂

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 5 месяцев назад +3

    This matter ignore time waste chapter

    • @visalek9912
      @visalek9912 5 месяцев назад

      Yes should ignore so embarrassing 😳

  • @NagarajanS.T.Nagarajan
    @NagarajanS.T.Nagarajan 5 месяцев назад +2

    அந்த நடிகை சரோஜாதேவி படம் நாடேடிமன்னண்

  • @archuev
    @archuev 5 месяцев назад +2

    Oh payment delay and harresment are same? Loose ku madri peasuran. 1000 per munadi, Ivan serupala adicha, Ivan next day recover aiyduvan pola.

    • @ak3nodxd674
      @ak3nodxd674 5 месяцев назад

      If there's no prove then it's only accusation...

  • @SenthilKumar-ol5yl
    @SenthilKumar-ol5yl 5 месяцев назад +1

    Umaapathi ஒரு உபி

  • @MsAldil
    @MsAldil 5 месяцев назад

    18:42 Grooming

  • @SenthilKumar-ol5yl
    @SenthilKumar-ol5yl 5 месяцев назад

    Like those people Umapathi is a press-titute.

  • @leojabez6968
    @leojabez6968 5 месяцев назад

    Super, Morden Kuthadies lachano , idula Nata aala poranugalam💦 kavalam ketta Kuthadigal

  • @kubendranm7886
    @kubendranm7886 5 месяцев назад +1

    இது எல்லா காலத்திலேயும் இருக்கு என் எஸ் கிருஷ்ணன் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு இருக்கு ஒரு நடிகை எத்தனை படம் நடிச்சிருக்கோ அத்தனை 3 பேர்இடத்தில் கற்ப்பு இழந்து இருப்பா

  • @veluperumal878
    @veluperumal878 5 месяцев назад +1

    ஒரு படத்தை தொடங்கும்போது யோக்கியமான பக்திமான்கள்போல் பூஜை செய்வதும்,பெண் தெய்வங்களின் பெயரில் படம் எடுப்பதும்,உயிருள்ள பெண்ணை ஆசைகாட்டி பாலிய வன்கொடுமை செய்வதும் திரைத்துறையில் நடப்தாக இன்று விவாதிக்க படுகிறது.பெண்களை தெய்வமாக கொண்டாடும் இந்திய சமூகத்தின் அவலநிலை ஹேமா குழுவின் அறிக்கையால் இன்று பேசும் பொருளாகி விட்டது.எல்லாதுறைகளிலும் எல்லா மட்டத்திலும் இந்த அவலநிலையைகாணமுடிகிறது.எந்த மத அமைப்புகளும் இதனை கண்டித்து குரல் கொடுக்கவில்லை.எல்லாமத அமைப்பின் தத்துவங்களும் பெண்களின் உரிமை பற்றி பேசுவதில்லை.மக்கள் மத கருத்துகளால் அடிமைப்பட்டு கிடைக்கும்வரை பெண்களின் துயரங்கள் தீராது.போலி பண்பாட்டு சமூகத்தில் வாழ்கிறோம்.பட்டதாரிகள் கோடிகணக்கில் உள்ளனர்.பணபாளர்கள்,பகுத்தறிவுவாதிகள் ஆயிரம் கணக்கில் உள்ளனர்.சமூகத்திற்கு உதவாத முதலாளித்துவ கல்விமுறை உள்ளது.எனவே பெண்களின் மீது நடத்தபடும் வன்முறைகள் எளிதில் தீர்ந்திட வாய்ப்பில்லை.ஒருகருத்து ப்புரட்சியை பெண்களிடம் ஏற்படுத்தினால்தான் ஒரளவு வெற்றிபெற இயலும்.

  • @FrankNadar
    @FrankNadar 5 месяцев назад

    Ama peryar nottunathukapuram than

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 4 месяца назад

    குறுக்கு வழி வாழ்க்கை சினிமா

  • @palanisamykaruppusamy7986
    @palanisamykaruppusamy7986 5 месяцев назад

    ஏன்டா நீ பேசும்போது பெரிய யோக்கியன் போல பேசினாய் ஆனால் பெரியார் பின் வந்த பின்புதான் மகளிர் இரண்டாவது திருமணத்தை தள்ளி போட்டார்கள் என்று கூறுகிறாய் நீ வீரப்பா கதையை கூறியபோது பெரியாரைப் பற்றி தான் கூறுகிறாய் என்று நான் நினைத்தேன் அவன் தானடா ஒரு மகளை வளர்த்து அவளையே திருமணம் செய்து கொண்டான் அதை மறைத்து நீ வேறு கதை சொல்கிறாய் என்னடா பித்தலாட்டமா இருக்குது

  • @haridass8881
    @haridass8881 4 месяца назад

    You forgot REKHA'S mother actually 4 wives

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 месяцев назад

    துபாய் குறுக்கு சந்து ₹50 கோடி 😂😂😂

  • @giridharji237
    @giridharji237 5 месяцев назад

    Anchor Prabhu, voice, Slang & delivery is not good / not sutable as an anchor.

  • @muslimmacha786
    @muslimmacha786 5 месяцев назад +3

    Hahhahah savadi sir

  • @pragalathan05
    @pragalathan05 5 месяцев назад

    இது மாதிரி பரபரப்பா எதையாவது கிளப்பி விட்டு அதை வைத்து ஒரு கேவலமான ஒரு பிழைப்பு

  • @reggiea1007
    @reggiea1007 5 месяцев назад

    Periyar Periyar enru pithatrathirkal.

  • @Tamgal
    @Tamgal 5 месяцев назад +1

    As per this guy, actresses are going to make money, so let the producers enjoy their body. It is such a surprise that we have high rape cases in india.

    • @ak3nodxd674
      @ak3nodxd674 5 месяцев назад

      If it's consensual it's not rape... That's what he is saying... If you agreed then can't fault one party...

    • @Tamgal
      @Tamgal 5 месяцев назад

      @ak3nodxd674 The issue is a woman is asked for sexual favors for a job, and if she refuses, she is blacklisted. How can it be consensual when you are being blackmailed. Here sex is used as a bribe. We cry corruption when a man is told pay an amount if you need a job. We don't blame the guy who paid the bribe but if it is a women, we brand her a whore. As per men if a man manages to exploit a vulnerable woman, he is smart and the women should have had protection. Only in india men can empathize with someone who exploits women

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 5 месяцев назад +1

    யதார்த்தமான விவாதம். இப்படி தந்தான் என்று நன்கு தெரிந்தே இந்த வளைக்கும் சென்று விட்டு பின் புத்தர்கள் ஐ எதிர்பார்க்கவா முடியும். ஆகவே இவற்றை விவாதிப்பதே வீண். போய் வேற நல்ல நாட்டுக்கு நல்ல விஷயம் இருந்தால் பேசுங்க. இதோ மழை வெள்ளம் வந்து சென்னையில் current milk எதுவும் இல்லாமல் நடு ரோட்ல பிக்கப் போறோம். அதை எப்படி துக்கம் போறீங்க.

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 5 месяцев назад

    உங்கள் சொரியாரும் P S வீரப்பா திரையில் செய்ததை தானே நிஜத்தில் செய்தார்(வளர்ப்பு மகள்).😛😛😛

  • @Mgrrasigann
    @Mgrrasigann 5 месяцев назад

    இந்த கால சினிமா. சீரியல். நடிகை கள்
    ஓட்டு மொத்தமா. Adjustment. செய்து தான். நடிக்கிறார்களா.

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 5 месяцев назад +12

    சார் பெரியார் மட்டும் வளர்ப்பு மகளை கட்டவில்லையா 😂😂😂

    • @IbrahimShahul-j6f
      @IbrahimShahul-j6f 5 месяцев назад

      ஒரு சின்ன திருத்தம் அது மகள் இல்லை அவர் தாலி கட்டிய மனைவி

    • @IbrahimShahul-j6f
      @IbrahimShahul-j6f 5 месяцев назад

      Sir ஒரு சின்ன திருத்தம் அது அவருடைய மகள் அல்ல அவர் முறைப்படி தாலி கட்டிய மனைவி

    • @Kumaresan-l9y
      @Kumaresan-l9y 5 месяцев назад +3

      Nee than katti vachiya intha poiya innum ethana naalaiku da soluvinga

    • @muruganjainthee
      @muruganjainthee 5 месяцев назад +1

      டே அரைவேக்காடு முண்டம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 месяцев назад

      ​@@Kumaresan-l9yஅட தேவிடியாப்பயலே அது பொய்யா ? 😮😮😮 கல்யாணம் செய்து ஏற்காடு தேனிலவு சென்ற கடுப்பில் தானே மூக்கு பொடி கடுப்பில் தனிக் கட்சியே ஆரம்பித்தார் 😮😮😮

  • @SenthilKumar-ol5yl
    @SenthilKumar-ol5yl 5 месяцев назад

    This guy will attack all anti DMK people support all DMK people

  • @baranidaran413
    @baranidaran413 5 месяцев назад

    Neriyaalare radhika yella nadigai kupdrathu nallathuku illa peak erukura yella nadigai, vadivelu comdey varamaari kidney aduthu thuruvula vidrarathuku 😂

  • @yathum-oore-yavarum-keleer
    @yathum-oore-yavarum-keleer 5 месяцев назад

    Radhika pathiyalam nana பேசத் thukukilla

  • @Shameed222
    @Shameed222 5 месяцев назад

    பால படம் மலையில் இருந்து உருட்டி விடுவார்கள்

  • @CarolKishen
    @CarolKishen 5 месяцев назад +6

    Yaruppa intha aalu, ippadi puttu puttu vaikiraan.😂😂😂

  • @rsani5320
    @rsani5320 5 месяцев назад

    Kolkata rape case thisai thiruppa dhan indha news ippo..
    It will go till bollywood and everyone will forget kolkata rape case.

  • @satzkb1927
    @satzkb1927 5 месяцев назад

    Brothal angigarikapadavendm like drinking smoking and suthattam

  • @AditiAnbe
    @AditiAnbe 5 месяцев назад +3

    Ivlo kevalamana aalungala ellam ethukunga interview edukurenga

  • @mayilaifood9080
    @mayilaifood9080 5 месяцев назад +1

    உன் வீட்டு பெண்களை அவள் இவள் என்று பேசுவாயா, மரியாதை தான் முதல் நாவடக்கம்.

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 5 месяцев назад

    ஓ😂😂அதுதான் தாத்தா காலத்து........வா? 3+.......? காவேரி கரை😂😂?.........?

  • @umadevilpandiselvam9735
    @umadevilpandiselvam9735 5 месяцев назад +1

    Umapathy sir,these talks affected வளர்கிற younger generation, you tooooo,stop it sir,