'நிறைமாத கர்ப்பிணி..' 'கவனிக்காத கணவர்..' கண்ணீர் விட்ட Manorama-வின் அந்த நாட்கள்.. | Dr Kantharaj

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • 'நிறைமாத கர்ப்பிணி..' 'கவனிக்காத கணவர்..' கண்ணீர் விட்ட Manorama-வின் அந்த நாட்கள்.. | Dr Kantharaj Interview | MGR | Sivaji Ganesan
    #aagayamcinemas | #aagayamtamil#tamilcinema | #rajinikanth | #tamilcinema #mnnambiar #mrradha #rajinikanth #kamal #manoramma #aachimanorama #achimanoramma #mgr #sivaji #sivajiganesan #nageshcomedy #manosamaaachi
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 101

  • @annej4272
    @annej4272 6 месяцев назад +18

    ஐயா... ஒரு பெரிய வேண்டுகோள்... தயவு செய்து பழைய குப்பைகளை தூண்டி விடாதீர்கள்... இந்த உலகில் உள்ள அனைவரும் தவறு செய்கிறார்கள். எவரும் சரியானவர் என்று இல்லை. குறைந்தபட்சம் சமுதாயத்தில் அவர்களுக்கு இருக்கும் மரியாதையை நாம் கெடுத்து விடக்கூடாது!

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Год назад +22

    What a photographic memory doctor has ! Sharp & bright ! Rare trait.

  • @kalyanib1757
    @kalyanib1757 Год назад +30

    பொறந்தாலும் பொம்பளையா பொறக்ககூடாது பாட்டு ஒன்றே போதும். என்ன முகபாவம்?.முகபொலிவு இல்லாததால் நடிகையர் திலகம் பட்டம் கிடைக்கவில்லை. இல்லாவிட்டால் என்ன? மக்கள் மனதில் என்றும் நிறைந்திருப்பார்

    • @cartoon4191
      @cartoon4191 Год назад

      Manorama Amma is basically a comedy actress

    • @kalyanib1757
      @kalyanib1757 Год назад +3

      @@cartoon4191 ஆமாம். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பின்னி பெடல் எடுத்திருப்பார். கதாநாயகி போல் அருமையாக ஆடுவார். கதாநாயகிக்குரிய முக அமைப்பு இல்லை. வல்லவனுக்கு வல்லவன் படத்தில் கண்டாலும் கண்டேனே பாடலை பாருங்கள்

    • @rskd29
      @rskd29 9 месяцев назад +2

      Sss.... true, savithri ku nalla face cut, but Manorama nadippu arasi

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 22 дня назад

      அது என்னப்பா முகப்பொலிவு? சாதி தான் குறுக்க நின்னுச்சு.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Год назад +35

    மனோரமா போல் ஒரு நடிகை இனிஉருவாகமுடியாது.

    • @easenganesan3622
      @easenganesan3622 Год назад +2

      over acting.Sarala is better actress

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk Год назад +1

      கோவை சரளா...

    • @subbu267
      @subbu267 6 месяцев назад

      ​@@easenganesan3622 andha kaalathula adhaan thevai pattadhu

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    மிக அருமையான பேட்டி💐👌

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi Год назад +10

    Dr sir.what a memory power 😅😅😅

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 6 месяцев назад

      Yes !! This is what I am.wondering still now!!😮

  • @neelakrish
    @neelakrish Год назад +41

    மனோரமாவின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கொடியாலம் என்ற சிற்றூர்..பிழைப்புக்காக சென்ற இடமே பள்ளத்தூர்..மனோரமா முக்குலத்தோரில் கள்ளர் வகையறா..👍🙏

    • @antonyraj5061
      @antonyraj5061 Год назад +6

      Yes.absolutely

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Год назад +1

      செட்டியாரம்மா.

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Год назад

      இல்லை.செட்டி நாட்டுப் பக்கத்து ஊரான பள்ளத்தூருக்கு பிழைப்புக்காக சென்றவர்.மற்றபடி பிறப்பால் முக்குலத்தோர்.

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g Год назад +10

      Ingeyum jaathiyaa

    • @neelakrish
      @neelakrish Год назад +1

      @@DhilagavathyS-cz6qj இல்லை..

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 Год назад +3

    In the film Thillana Mohanambal Manorama acted as an owner of a drama troop not as Nadaswara Kalaignar. Her acting in the film Grahapravesam. With MRR Vasu is remarkable.

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Год назад +9

    KanthaRaj Brother was one of the Former Minister of MGR Ministry.He was very good Politician and Gentlemen.He earned good Name from all other Politicians.But KanthaRaj pakka local Man.His statements and speaches about old Cine Field personalities and popular Politicians shows his character.Further he spoiled their Name and his Failmily Name also.He don!t bather about that.He wants only popularity.For His popularity he will do any thing.Because ?.

    • @petercatherine1968
      @petercatherine1968 Год назад

      Don't judge anybody.You have no right. He is a gentleman.

    • @CarolKishen
      @CarolKishen 11 месяцев назад

      He is being himself. Never drama in front of 📷. Nothing wrong. He's genuine. Full knowledge.

    • @umamaheswari604
      @umamaheswari604 6 месяцев назад

      People like him uses media like utube to spead gossips and others personal life. What is the use of his education? Education never taught them good manners. These karne going to affect their family members. If somebody talks about these people personal life it will be likegutter

  • @rajeswarir7192
    @rajeswarir7192 Год назад +22

    Sir please don't share about old actors affairs...This is not fair. You are spoiling their images in front of their upcoming family members

    • @parimalakrishnamoorthy8271
      @parimalakrishnamoorthy8271 Год назад

      கரெக்ட்.

    • @shamandhaka-bj2yb
      @shamandhaka-bj2yb Год назад +1

      Yes true. Atleast can express only good portions and not the adverse one.

    • @JR29299
      @JR29299 Год назад

      That's what called as history

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 Год назад

      Well they deserve it. These kind of actors who had so many affairs want to go around advising others. Thats the big joke.

  • @Bakthan-n4b
    @Bakthan-n4b Год назад +6

    உடல் முழுவதும் முள்ளிருந்தாலும் மலர்கள் சிரிப்பது நிற்பதில்லை....

  • @vikneswararajaparanjothy5810
    @vikneswararajaparanjothy5810 Год назад +2

    Thanks!

  • @saibaba172
    @saibaba172 Год назад +3

    Super 🌷👍

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 6 месяцев назад +1

    🎉

  • @sekars3220
    @sekars3220 Год назад +2

    Good

  • @sivaraninatarajan6043
    @sivaraninatarajan6043 Год назад +1

    🥳🥳

  • @BAshokan-cf1tt
    @BAshokan-cf1tt 6 месяцев назад +3

    மனோரமாவின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ராஜ மன்னார்குடி. தவறான தகவல் கொடுக்காதீங்க.

  • @manomano719
    @manomano719 Год назад +1

    sir mla dr chinrai pathi solunga

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 6 месяцев назад +1

    என்னாச்சு டாக்டர் சார் கேள்வி வேறு பதில் வேறாக இருக்கு

  • @sundaramv792
    @sundaramv792 Год назад +1

    Manthravathi padathuku podra bgm mathiriyea iruku starting la . Illa yenaku matum than thonutha 🤔😛😁

  • @narrpavi2812
    @narrpavi2812 Год назад +5

    After he has told about theatre/ drama , she repeats the same question three or four times.

  • @VNMRGSN
    @VNMRGSN Год назад +14

    This doctor is giving loot of false information. she has married before entry in to cinema

  • @mangayakarasir9714
    @mangayakarasir9714 6 месяцев назад +2

    Manorama pavam

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Год назад +2

    கொஞ்சும் குமரி படத்தில் முதலில் அவர் கதாநாயகியாக நடித்தார் என்று நினைக்கின்றேன்

    • @prakashpawan4433
      @prakashpawan4433 Год назад

      No he is correct. Malai Itta Mangai is her first movie. At this age, he is having good memories.

  • @easenganesan3622
    @easenganesan3622 Год назад +1

    Actor v.gopbala krishnan was a M.A. in Eng

  • @rajeshsmusical
    @rajeshsmusical 6 месяцев назад +1

    She acted in Kannada too

  • @govindarajuraju4172
    @govindarajuraju4172 Год назад +3

    Man or a man. Parantha. Oor
    Manargudimannainagar

  • @meenapalaniappan5101
    @meenapalaniappan5101 6 месяцев назад

    In Thillana Mohanambal Manorama was a dancer

  • @shamandhaka-bj2yb
    @shamandhaka-bj2yb Год назад +2

    Manorama mattumalla nadigai baanumadhi kooda paatikkonde nadiththavargal thaan.
    Misic direction action all in one by banumathi ji.

  • @jayathibalamurugan
    @jayathibalamurugan Год назад +1

    Question kekkave theriyala ithu betti eduka vathuruchu

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 Год назад +1

    மாலையிட்ட மங்கை தயாரிப்பு கண்ணதாசன். டைரக்டர். G.OR நாதன்

  • @menagamuniandy3754
    @menagamuniandy3754 24 дня назад

    ❤❤❤❤❤😊

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 10 месяцев назад +4

    யாரை பத்தியுமே நல்லதா நாலு வார்த்தை சொல்லாத இந்த வக்கிர மனம் கொண்ட கிழவரே பாராட்டியிருப்பது மனோரமாவின் அதிர்ஷ்டம்!

    • @naanthamizhan863
      @naanthamizhan863 8 месяцев назад +2

      உண்மை பேசுகிறார்

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 8 месяцев назад

      @@naanthamizhan863 வெங்காயம்! இதே மாதிரி திராவிட இயக்கத் தலவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றின உண்மைகளையும் பகிரங்கமாக சொல்வாரா?

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +1

    She,paid,for,her,arrogance,lost
    Her,family,life,she,is,an,actress,par,excellence,

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 22 дня назад

    சம்சாரம் அது மின் சாரத்தில் பேசிய ஆல்பொரட்டு பெரணன்டஸ் டயலாக்கைக் குறிப்பிடத்தவறிவிட்டார் .டாக்டர்.

  • @xyz1401
    @xyz1401 6 месяцев назад

    சார் உங்கள் திருமணம் காதல் திருமணமா

  • @antonyraj5061
    @antonyraj5061 Год назад +2

    Gopichandha illa gobisantha.
    Nadagathula beginning was from ssr troupe.
    Konjumkumari was her major break given by moderntheatres

  • @e.naveenkumar8976
    @e.naveenkumar8976 Год назад +1

    She acted many kannada movies

  • @kaladevirajagopal223
    @kaladevirajagopal223 Год назад +6

    மனோரமா வை பற்றி தகவல் ஒன்றும் சரியாக தெரியாதோ?

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Год назад +2

      Onume theriyalama amma. Evana Kasu kuduthu interview pannikuvano.. Evan doctor ah doubt ah eruku

    • @anithaden5083
      @anithaden5083 Год назад

      Very correct

    • @meherali6043
      @meherali6043 Год назад

      He did his M. B. B. S. in Stanley,,, M. D. Venerology in M. M. C.... Was H.O. D.... B/O formar D. M. K. Minister Rajaram...

  • @SS-xf6ho
    @SS-xf6ho Год назад +2

    The most straight forward and intelligent man......sir u are great

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 10 месяцев назад

    யார் சொன்னது..மலயாளப் படங்களிலும் நடித்திருக்கிறார்...எனக்கு தெரிந்து ஜான் ஆபிரகாமின் வித்யார்த்திகளே இதிலே இதிலே என்கிற படத்தில் அடூர் பாசியுடன் குறத்தி வேடத்தில் வருவார் என்று நினைவு

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 Год назад +1

    Thauau ceithumaraithavarkal vazvai kochai padthi vedio podathergal

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 6 месяцев назад +2

    First talk of drug mafia and DMK connection soombu

  • @sundaresankannappan2546
    @sundaresankannappan2546 Год назад

    Gemini Ganesan was a demonstraor in MCC not as Asst.Prof.

  • @kpsy048
    @kpsy048 Год назад +1

    Gobi-chandha illa....gopishaantha

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 6 месяцев назад

    So many wrong informations

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 6 месяцев назад

    Dont spoil name of people who is not alive

  • @susilaravi2448
    @susilaravi2448 Год назад +7

    இ‌ந்த ஆள் என்ன இவ்லவு கழிசடையா இருக்கிரான் தூ......

  • @rselvamrselvam2682
    @rselvamrselvam2682 Месяц назад

    1000 pictures act first Guinness actress

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 6 месяцев назад

    Kandaraj nadigheai kalin anthea ranghatheai peadea unaku veatkam eleaiyea nee doctor akum pu;ulal manea daleathil un kudjumbea yokiadeaiyeai uerea peasei srrikuthamae.

  • @gnanasambanthan5315
    @gnanasambanthan5315 Год назад +4

    2.18 starting

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 6 месяцев назад

    இந்தத் தேவடியாள் தான் தமிழ்நாட்டின் ஆச்சி.😂😂😂😂அம்மா ஜெயலலிதா😂😂😂😂

  • @sivaraninatarajan6043
    @sivaraninatarajan6043 Год назад

    🥳🥳