sivajiganesan : சிவாஜியை அழிக்கத் துடித்த டில்லி அரசியலைச் சொல்லவா ? - kantharaj | jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #JeevaToday #sivajiganesan #kantharaj #sivaji #dilipkumar
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 256

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Год назад +24

    ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME

    • @davidh7413
      @davidh7413 Год назад +5

      Good speach keep it up👋

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Год назад

      Shivajiyai valaravitaamal dmkvinar oru kostiyum, Congressukku sentraal anku oru kostiyum, vadanaattu nadikarkal pottiyum piraamaiyunee Karanam. Unmaiyil shivaji kadavulal padaikka patta asura thiramai saali. 400 pakka diloghai manathil vaithu ore takkil okaana thiramai avarukku MATTUME untu. Ulakil veru entha natikarum ithai seyya mutiyaathu. Ippadi pala thiramaikalai kontavar shivaji .

    • @murthybk1226
      @murthybk1226 11 месяцев назад +1

      P

    • @ssnavaratnarajah5789
      @ssnavaratnarajah5789 10 месяцев назад

      Qqq

    • @ssnavaratnarajah5789
      @ssnavaratnarajah5789 10 месяцев назад

      A

  • @yuvaranimohan87
    @yuvaranimohan87 Год назад +41

    நடிகர்திலகம் ஒரு பல்கலைகழகம் என்பது மறுக்க முடியாத உண்மை திரு காந்தராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 11 месяцев назад

      For the Art of Acting he is the only University, only dictionary.

  • @MohamedAnaz-dg8sq
    @MohamedAnaz-dg8sq Год назад +54

    கற்பூர வாசனை எல்லோருக்கும் தெரியாது. திறமையை அறிந்தவா்கள்தான் சிவாஜியை பாராட்ட முடியும்.

  • @narayanikv8673
    @narayanikv8673 Год назад +41

    உலக நாயகன் சிவாஜி கணேசன் ❤

  • @snraju3349
    @snraju3349 11 месяцев назад +7

    யதார்த்தமான பேட்டி...நடிகர் திலகத்தின் மீது அன்பும் பாசமும் கொண்ட Dr.காந்தராஜ் பேட்டி அருமை. தேசபக்தி இறைபக்தி நிறைந்த நடிகர்.அனைத்து மதத்தினரும் புகழ்ந்து பாராட்டும் ஒரே நடிகர் சிவாஜி மட்டுமே...வருங்கால இளைஞர்களும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அருமையான பேட்டி. தொடர விரும்புகிறோம்.

  • @seenivasan7167
    @seenivasan7167 10 месяцев назад +10

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Год назад +53

    எல்லா மக்களும் வியந்து பார்ப்பதே இந்த வயதிலும் இவ்வளவு திறமையா இவ்வளவு ஞாபகமா இந்த வயதிலும் ஓய்வே இல்லாமல் உழைக்கிறது ஐயா காந்தராஜ் அவர்களை மக்கள் வியக்கிறார்கள்

    • @srinivasavaradhan1906
      @srinivasavaradhan1906 10 месяцев назад +1

      சூப்பர், எங்கள் தங்கா ராஜா.

    • @Hari-th6uc
      @Hari-th6uc 9 месяцев назад +2

      இந்த கற்றுக் இருக்கும் வரை எங்கும் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா புகழ் வாழ்க

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Год назад +57

    தமிழ் மக்களுக்கு கிடைத்த அற்புத பரிசுதான் ஐயா காந்தராஜ் அவர்கள்

    • @jeevadurai6121
      @jeevadurai6121 Год назад +3

      True

    • @harinathan3070
      @harinathan3070 Год назад +1

      Ruin of TN by Periyarist lobby should be discussed by Kilpaukraj

    • @Krish90551
      @Krish90551 Год назад +2

      Vote congress save democracy only congress save muslims

    • @harinathan3070
      @harinathan3070 Год назад +1

      Anti Muslim Dravidam.They don't want a Superstar like Dilip Kumar ( Yusuf Khan)

    • @wolfsr9259
      @wolfsr9259 Год назад

      ​@@harinathan3070first,sex saamiyaan jeyendiran

  • @yogiveda61
    @yogiveda61 Год назад +20

    வியக்க வைக்கும் நடிகர் திலகத்தின் வரலாற்றை பேசி இவர் வியக்க வைக்கிறார். வாழ்த்துக்கள் காந்தராஜ் ஐயா. உங்கள் பணி தொடரட்டும்.

  • @rajum5805
    @rajum5805 11 месяцев назад +6

    வாழ்த்துக்கள் டாக்டர் சிவாஜி ஒரு இமயம் உண்மை

  • @sivam.s7104
    @sivam.s7104 Год назад +33

    🙏🙏அருமை பதிவு. 💯👌உண்மை உரக்கச் சொன்ன. கந்தராஜ் அவர்களுக்கு. நன்றி 🙏

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Год назад +41

    எங்கள் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்புக்கு விலை மதிப்பு இல்லை

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 16 дней назад

      Shivaji Ganesan is sn wonderful Actor But After seventies his acting was considered to be over acting.

  • @mohamadali4172
    @mohamadali4172 Год назад +43

    மும்பை ஆகாஷ்வாணி ( அகில இந்திய வானொலி) திரையரங்கு முன் பகுதியில் (1982 ல்) பிருத்வி ராஜ்கபூர், திலிப் குமார் போன்ற வட இந்திய நடிகர்களின் புகைப்படங்கள் வரிசையில், தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் மட்டும் தான் வைக்கப்பட்டிருந்தது.
    அதுவே சிவாஜி கணேசனுக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை தான்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Год назад +43

    சிவாஜி நடிப்பிற்கு
    திருவிளையாடல் ஒரு
    படம் போதும் ‌🌺🌺🌺🙏

  • @karisalkuyil9732
    @karisalkuyil9732 Год назад +13

    காந்தராஜ் ஐயா நினைவு சூப்பர். இது போன்ற கலாச்சார தாக்குதல்களை தமிழர்கள் அறியச்செய்ய வேண்டும்!!!

  • @veerapandian2120
    @veerapandian2120 Год назад +20

    Perfect actor Sivaji Sir.

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +15

    The world super star Namma shivaji

  • @hariv8902
    @hariv8902 10 месяцев назад +5

    Nadigar Thilagam Shivaji Ganeshan Is A Great Human Being Person

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj Год назад +60

    சிவாஜி யின் பெருமை பேசும் திரு காந்த ராஜ். உலகின் உள்ள நடிகர்களில் முதன்மை நடிகர் எங்கள் தலைவர் திரு . சிவாஜி கணேசன் அவர்கள். அவரின் பெருமை இன்றும் பேசுகிறோம். நாளையும் பேசுவார்கள். அது தான் தலைவரின் சாதனை.

  • @mohammedalinaseemabegum2706
    @mohammedalinaseemabegum2706 Год назад +10

    நன்றி ஜீவா உங்களுடைய ஒவ்வொரு நேர்காணலும் வியக்க வைக்கிறது முதிர்ச்சி பெற்ற ஆளுமைகள் ஐயா காந்த ராஜ் ஐயா ஐஏஎஸ் பாலச்சந்திரன் சார் ஃபிரண்ட் லைன் ஆசிரியர் உமாபதி சார் மற்றும் பார்ப்பனியத்தை தோல் உரித்து காட்டும் தோழர் ஞானவேல் பல்வேறு ஆளுமைகள் கொண்டு தமிழுக்காகவும் தமிழர் நலம் காக்கவும் உங்களது அயராத முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 10 месяцев назад +3

    Excellent information about shivaji ganesan
    Absolutely correct
    எதிரான நடிகர்கள் ‌சிலரும் அவருக்கு அவார்டு‌கள் கிடைக்கக்கூடாது என பல சதிகள் செய்திருப்பார்கள்

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +11

    The GREAT Acting King 👑 The Legend The Great Tamilan ACTING EVEREST VC GANESAN The Great Acting University 🙏🙏💐👍

  • @saibaba172
    @saibaba172 Год назад +30

    மிக அருமையான நேர்காணல்,,💐👌

  • @TGAProMKM
    @TGAProMKM Год назад +15

    tamil actor mr Sivaji Ganesan is one of the greatest actor in the entire film industry history and we should be proud of his achievements as he's been a tamil actor,we should respect him for his service to our tamil movie industry ...

  • @i.s.krishnamurthy9775
    @i.s.krishnamurthy9775 11 месяцев назад +5

    நல்ல பதிவு. நடிப்பு என்றால் நடிகர் திலகம். அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நிச்சயமாக கிடைக்கவில்லை. நிஜம்தான். இன்றும் அவரது படம் பார்க்கும் போது, அந்த மாமனிதர் மகா நடிகர் நம்மிடையே இன்று இல்லை என்கிற ஏக்கம் வராத நாள் இல்லை.

  • @saibaba172
    @saibaba172 Год назад +16

    Very nice,🌷👍

  • @veerapandian2120
    @veerapandian2120 Год назад +18

    True legenf Sivaji Sir. I whole heartedly thank Dr.Kantharaj Sir for disclosing important events in Sivaji Sir acting career. I also thank Jeeva Sir for this episode.

  • @sheikkasimshajahan3029
    @sheikkasimshajahan3029 Год назад +21

    பேட்டியின் இறுதியில் திரு காந்தராஜ் அவர்கள் முககத்தில் தெரிந்த அந்த ஒளி,திருப்தி,
    சந்தோஷம்,
    அவருக்கும்,
    திரு சிவாஜி அவர்களுக்கும் இருந்த நட்பையும்,அவர் மேல் இருந்த அன்பையும்,
    மரியாதயையும் அழகாக காட்டியது.

    • @diamondpowder_coating3928
      @diamondpowder_coating3928 9 месяцев назад

      காசு குடுத்தா யாரை வேண்டுமானாலும் பேசுவேன்னு சொன்னவன்தான்

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 Год назад +36

    தமிழக வரலாறு மீண்டும் மறு பதிப்பு செய்யப்படுமெனில் அந்த வீரத்திலகத்தை தவிர்க்க முடியாது எனபதே நிதர்சனம்

  • @rathinavelsivan
    @rathinavelsivan Год назад +24

    எல்லா வழிகளிலும் த‌மிழ‌ருக்காக பேசுகிறீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻💯💯💐💐 என் தந்தை சொன்னார் சிவாஜி அவர்கள் சிக்கனமாக இருப்பவர். ஆனால் யாருக்கும் தீங்கு விளைவிக்காத த‌மிழ‌ன் என்று. கமல் ரஜினி எல்லாம் மனுஷன்களே இல்லை.

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le Год назад +9

      சிவாஜி விளம்பரமே இல்லாம நிறைய உதவிகள் செய்துள்ளார்.

    • @ravichandran6018
      @ravichandran6018 Год назад +8

      Sivaji has donated 510 crores to the nation without publicity. hindu,, dinakaran, sivaji life history book published this news. bharathi dasan, praised said real karnan sivaji. no actors in India donated such big amount to nation.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 11 месяцев назад

      Pataithavarkalukku thaan teriyum shivajiyin vallal kunam mgr Thani nanparkalukku MATTUME seyvaar. Anaal shivaji akila ulakathirkee seyvaar ithuthaan unmai ithai kaandaraj maathiri dmk anuthaapikal solvathillai.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 месяцев назад +1

      Anbargale ariyungal.
      Nadigar Thilagam mudhalpadam Parasakthi 1952 November Deepavalippadam.
      1953il yaazhnagaril voru vydyasalai amaithukkoduthullar Kal pesugirathu Ramkumar pona MATHAM senruvanthar.
      60 vellathil 3 Perumbalana each30000 /vazhangiyapothum. Unavuppottalam anuppiyullar NT.
      Veettil unavuppanthi thodangiyullar.
      Athigapprasangiyagak koodathu yenbathalthan MGR announce ppanniyappiragu vazhanguvar.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 месяцев назад +1

      ​@@ravichandran6018
      Good for informations!

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Год назад +19

    Great speech Dr keep it up 👍🏿

  • @hariv8902
    @hariv8902 10 месяцев назад +4

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @user-ss6ep5xm9q
    @user-ss6ep5xm9q 3 месяца назад +5

    நேற்று இன்று நாளை
    எப்போதும் நினைவில்
    நிற்பவர் நம் திலகம்.

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 Год назад +20

    அருமை அருமை அருமை

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 10 месяцев назад +3

    சிவாஜி அய்யா எப்போதும் அல்டிமேட் ❤❤❤❤

  • @rajbabu1908
    @rajbabu1908 Год назад +40

    நீங்கள் சொன்ன படியே அவர் பல்கலை கழகம் தான் இதுக்கு மேல வார்த்த இல்லை ஐயா

  • @anantharajahnadarajah5119
    @anantharajahnadarajah5119 11 месяцев назад +13

    நடிகர் சிவாஜி அவர்களின் உடலை அழிக்கவோ, எரிக்கவோ முடியும் நடிகர் சிவாஜிக் கணேசன் அவர்களின் நடிப்பையோ, பெயரையோ எவராலும் அழிக்கவோ, எரிக்கவோ முடியாது என்பது உலகமே அறிந்ததே.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 11 месяцев назад +1

      அது Ananthamaanadhu (அனந்தமானது) முடிவில்லாதது. உங்கள் பதிவைப் பார்த்து மனது Aanandhaமானது (ஆனந்தமானது). Nadarajah (நடராஜ)ப் பெருமான் உறையும் தில்லையில் தேவாரத் திருமுறைகளை மீட்டெடுத்த Rajah Rajah (ராஜ ராஜ (சோழ)னாகவே வாழ்ந்தவர் சிவாஜி கணேசன் அவர்கள். அன்புடன், V.GIRIPRASAD (70)

    • @krishnanks6811
      @krishnanks6811 10 месяцев назад

      6:45

  • @sureshkumarr8823
    @sureshkumarr8823 10 месяцев назад +2

    We r very very happy to hear our greatest veteran actor Shivaji Ganesan Sir's world class achievements . Super super We love u Sir.n Our great Salute to U Sir.

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Год назад +23

    மாவீரன் தந்தை பெரியாரின் பிறந்த நாளை சிறப்பில் இருந்து மிக சிறப்பாக கொண்டாடுவோம் அனைவரும்

    • @premar5760
      @premar5760 Год назад +2

      மாவீரனா?.........தந்தை பெரியாரா?
      WELSAID

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Год назад +11

    சிவாஜி ஐயா ❤🙏🏼👌🌹

  • @DineshDinesh-xe5zn
    @DineshDinesh-xe5zn Год назад +11

    அருமையான பதிவு நன்றி

  • @profdrsiva
    @profdrsiva Год назад +9

    மிக அருமை

  • @MuruganMurugan-hw8jd
    @MuruganMurugan-hw8jd 11 месяцев назад +4

    இவரை பாராட்ட தமிழில் வார்த்தைகள் இல்லை என்று கூறிய ஐயா காந்தராஜ் வாழ்க வளமுடன் மதுரை sv. Murugan

  • @syedibrahim3503
    @syedibrahim3503 11 месяцев назад +3

    Sivaji Ganesan .... Great university...... Nobody can
    compare with Sivaji.
    He is Encyclopedia.
    Congratulation

  • @lokeshmlokesh449
    @lokeshmlokesh449 11 месяцев назад +6

    All
    Time
    Hero

  • @gunashekar5149
    @gunashekar5149 Год назад +16

    One and only Dr Sivaji Ayya greatest actor ever in the world🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 11 месяцев назад +5

    Dr. Kantharaj is well informed and a good analyst. Interview is very interesting and informative. 2-10-2023.

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 10 месяцев назад +2

    Doctor kantharaj a social reformer excellent memory in all aspects

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Год назад +9

    Very wonderful✨😍 interview

  • @annadurai6551
    @annadurai6551 10 месяцев назад +2

    அருமையான பதிவு De நன்றி

  • @ganeshlakshmanan6525
    @ganeshlakshmanan6525 Год назад +7

    One of the best of Dr

  • @rahulraghu4040
    @rahulraghu4040 Год назад +5

    super answers sir
    I am salute you

  • @thangap200
    @thangap200 Год назад +9

    On 5th August 2023 when myself and my friend Dr.Vasudevan came out of cosmopolitan club there an old woman enquired that where is the movie "Vasantha maligai" is going on screen because I saw the poster she said. It shows how she would have enjoyed the movie and she told "so many decades before I watched this movie".

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 11 месяцев назад +3

    உங்கள் பதிவு மிகவும் சிறப்பான பதிவு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @badragirikandasamy9130
    @badragirikandasamy9130 11 месяцев назад +1

    Wonderful Message Thanksgiving to the DAY'S VALTHKKAL VALZA VALLAMUDAN

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +5

    Dr Sir Neenga eanga Relations we are All from SALEM DISTRICT 👍 My father Side eanga Appa uanga Veetukku vanthu Meet your Brother Mr. Rajaram Ex minister 🙏💐👍

  • @ravichandran2607
    @ravichandran2607 11 месяцев назад +10

    Nadigar thilagam always great

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 Год назад +18

    இன்னும் எதிர்பார்க்கிறேன்.டாக்டர் அவர்களின் அனுபவங்கள் என் போன்ற அவரின் சமகாலத்து சாமான்யனின் எதிர்பார்ப்பு இது.

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +8

    ஐயா
    உங்களைபோல்
    நல்லவிசயங்களை
    சொல்லயாரும்இல்லை.
    அரசியலும்சரி
    சினிமாத்துரையும்சரி
    நன்றி. ஐயா

  • @Narpavikarthik6424
    @Narpavikarthik6424 Год назад +12

    Legend UNIVERSE Sivaji sir

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 11 месяцев назад +10

    சிவாஜி ஒரு உலக அதிசயம். ஒப்பரும் இல்லை மிக்காரும் இல்லை. உவமை இல்லா தோன்றல்.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Год назад +9

    Good Evening Jeeva 💜 and Kantharaj Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakaranusha14ic57
    @karunakaranusha14ic57 Год назад +9

    Super

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Год назад +9

    " நடிகர் திலகம் சிவாஜி"
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்

  • @ramakrishnangovindasamy782
    @ramakrishnangovindasamy782 11 месяцев назад +3

    Very good interview. Long live our N.T.'s name

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад +5

    Wonderful

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 10 месяцев назад +3

    Shivaji once in his later life lamented, we once thought Kashmir is ours Kanyakumari is ours but now I find all illusion

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 11 месяцев назад +3

    thank you very much for this episode

  • @arockiyaraj671
    @arockiyaraj671 Год назад +4

    Sivaji pathi patykanum Dr avrku vanakam paty kanum Bro nantry

  • @varsham.k7362
    @varsham.k7362 Год назад +4

    Valga Annan sivaji

  • @NCHRE
    @NCHRE Год назад +7

    Once 15 years back I went to one photo colour lab opp to Trichy Main central bus stand in Evening. That time In inside one mam ( i think she was around 65 year brahmin Mam). She saw a picture of Thiru Sivaji Ganesan Avl on one side wall and immediately tears came from her eyes and she went very near to that picture. She told to me that Sivaji Avl oru Nadippu Chakkaravarthi . A small incident. Just I want to share it.

  • @kboms508
    @kboms508 11 месяцев назад +7

    சிவாஜியின் படங்களை பார்த்து தான் அந்த காலத்தில் பள்ளி கூடங்களில் தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சொல்லி கொடுத்தார்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад +2

    பாராட்டுக்கள்ஐயா

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Год назад +5

    ஐயா சிவாஜிகணேசனின் நவராத்திரிஎன்றசினிமா அவரைப்பற்றிபதில்சொல்லும்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Год назад +45

    பெரியாராக நடிக்கமுடியவில்லை என சிவாஜிக்கு வருத்தம் உண்டு.

    • @harinathan3070
      @harinathan3070 Год назад +2

      Shivaji nalla manithar...Kattumirandi nadikamattar

    • @SuperRhythmic
      @SuperRhythmic Год назад +2

      ​​@@harinathan3070Periyar kattumirandi illai... kaatumirandi ya irunthavarai manithanakiyavar... analum un pondra kaatumiraandikal ullathu vethanai...

    • @harinathan3070
      @harinathan3070 Год назад +2

      @@SuperRhythmic Kattumirandi is better than Periyar.Kattumirandi is due to human condition...but Soriyar is a habitual kattumirandi

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Год назад +2

      Apdinu unkita sonnaraa

    • @subramanianinmozhi
      @subramanianinmozhi Год назад +2

      Unwanted arguments against Periyar. He is a genius. But forward communities won't accept this.

  • @padmanabanrathinam2805
    @padmanabanrathinam2805 Год назад +6

    மிகவும் வருத்தமாக உள்ளது

  • @janakiramanjanaki1965-tj4lq
    @janakiramanjanaki1965-tj4lq Год назад +3

    Super super

  • @ravichandranviswanathan2439
    @ravichandranviswanathan2439 10 месяцев назад +3

    ஆயிரம் கைகள் முயன்றாலும் ஆதவனை மறைக்க முடியாது.

  • @rudhran7276
    @rudhran7276 Год назад +5

    அழகு

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Год назад +6

    The first film Deiva Magan goes to Oscar Award He got Asia Africa award for Veerapandia kattanomman

  • @balajipigeonseller8932
    @balajipigeonseller8932 Год назад +7

    👌👌👌

  • @PanneerSelvam-bd8ee
    @PanneerSelvam-bd8ee 11 месяцев назад +4

    சூப்பர்ஜுவாடூடேநண்பருக்குசிவாஜிரசிகர்களின்வாழ்த்துக்கள்

  • @maharajam1863
    @maharajam1863 11 месяцев назад +5

    சிவாஜி..தேவர்..என்பதாலும்..ஒதுக்க.. பட்டா ர்..சில.சாதி...ரசிகர்களால்....அநியாயமாக.....

    • @ravichandran6018
      @ravichandran6018 9 дней назад

      Not caste, he is tamilan. egypt, USA, France, srilanka, Russia appreciated and honored him.

  • @venkatraghavan9828
    @venkatraghavan9828 11 месяцев назад +5

    An unparalleled actor our Nadigar Thilagam

  • @murugesannadar1176
    @murugesannadar1176 2 месяца назад +2

    வாழ்கநடிகர்
    திலகம்புகழ்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад +2

    அருமையான தகவல்பேச்சு

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Год назад +17

    உலகம் போற்றும் இந்திய பத்திரிகையாளர்கள் ஐயா காந்தராஜ் அவர்கள் அண்ணன் உமாபதி அவர்கள் வரலாற்று பேராசிரியர் கிருஷ்ணவேல் அவர்கள்

    • @harinathan3070
      @harinathan3070 Год назад +1

      Dilip Kumar is a legend actor and Kilpaukraj is jealous of him.

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Год назад +5

    பொக்கிசம் ஐயா காந்தராஜ்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 10 месяцев назад +2

    Very fine speech

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 Год назад +2

    Woooooooooow

  • @babyp3590
    @babyp3590 3 месяца назад +2

    Shivaji mass

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Год назад +7

    உலகத்திலேயே 70 m ஸ்கிரீனில் முழு முகத்தை
    வைத்து நடிக்க குடிய நடிகர்கள் இரண்டு பேர்தான் ஒன்று
    நடிப்பு உலக சக்கரவர்த்தி
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
    மற்றோறுவர்
    மோகன் லால்

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 11 месяцев назад

      Very Glad. To me it appears that there is some sort of resemblance between Sivaji's second son Prabhu and Mohanlal, if you closely observe ! It is said that about 7 persons will look alike in the world, even though not related at all in any way totally, as Nature's wonder. Mohanlal, Son-in-law of veteran Actor-Producer Balaji, acted as Ananthasubramanian's (Sivaji's role) son in Yathra Mozhi. Mohanlal once described Dr.Sivaji Ganesan as the Complete Actor and 8th Wonder of the world. Regards. V.GIRIPRASAD

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад +2

    நடிகர்திலகம்புகழ்வாழ்க

  • @palanikumar8440
    @palanikumar8440 Год назад +8

    அவரோட எதார்த்தமான வாழ்க்கையை பேசலாம்.

  • @ravikrish9276
    @ravikrish9276 Год назад +5

  • @aasaithambi2416
    @aasaithambi2416 Год назад +10

    ஐயா நடிகர் திலகம் அவர்கள் சூரக்கோட்டை இல்லை மன்னார்குடி அருகில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம்....

  • @raajnivas2550
    @raajnivas2550 10 месяцев назад

    Wonderful revelations, dear Kantharaj.

  • @GaneshThamu
    @GaneshThamu 13 дней назад

    Thank you Sir,

  • @villavanponnuraj7514
    @villavanponnuraj7514 Год назад +7

    Dear viewers, hosts and all who have been interviewed,, please make sure and try to take all these interviews, not only yours but all you tubers from THAMIZH NADU try and make this telecast even in hindi so that even they also understand the BASIC STAND WHO AND WHAT EVERYONE IS AGAINST THIS WICKED REGIME OF HYPOCRISY MODI'SM... WAKE UP ALL...

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +2

    ❤❤❤❤