சிவாஜியின் திரைப் பயணமும் நடிகர் திலகத்தின் கறுப்பு பக்கம் | பாகம் 1 |Dr Kantharaj | Globe 360

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Follow Our Other Social Media Platform
    Facebook : business.faceb...
    Twitter : / globe360media
    Instagram : / reels
    Follow our other RUclips Channel
    GCinema : / @gcinema.
    குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
    🔥 rb.gy/wrda1 🔥
    Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
    🔥 rb.gy/wrda1 🔥
    #globe360 #kantharaj #dmk #sivaji
    சிவாஜியின் திரைப் பயணமும் நடிகர் திலகத்தின் கறுப்பு பக்கம் | பாகம் 1 |Dr Kantharaj | Globe 360
    part 2 link :- • யாருமறியாத சிவாஜியின் ...
    part 3 link :- • காங்கிரஸ் ஆட்சியை வீழ்...

Комментарии • 78

  • @user-rajan-007
    @user-rajan-007 Год назад +8

    துரோகத்தால் விழுந்த தலைவர்

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +17

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நடிகர்திலகம் தொழில் பக்தி அது தான் நடிகர்திலகம்

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Год назад +19

    உங்களைப் போன்ற பழைய சரித்திரம் நன்கு தெரிந்த பெரியோர் வாயிலாக இவ்வளவு சுவாரஸ்யமான விசயங்கள் தெரிய வந்தது உண்மையில் அருமை...எவ்வளவு சதி செய்து அவரை கட்சியிலிருந்து வெளியேற்றினார் களோ , சிவாஜி விஸ்வரூபம் எடுத்தார் நடிப்புலகில் ! நமக்கு அருமையான காலத்தை கடந்து நிலைத்து நிற்கும் படைப்புகள் கிடைத்தன !..

  • @saibaba172
    @saibaba172 Год назад +11

    மிக அருமையான நேர்காணல்,,🌷👍

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +11

    ஐயா காந்தராஜ் அவர்களின் சார்பாக இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +25

    திமுகவில் இருந்து வெளில வந்ததினால் தான் நமக்கு சிவானக பெருமாளாக சித்தர் பெருமக்களாக மத நல்லிணக்க மத ஒற்றுமை தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார்

    • @shyamalam811
      @shyamalam811 Год назад

      காந்தராஜ் கூறுவது பொய். சிவாஜியின் பெருமையை இவர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை.

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Год назад +4

    Dr..gets full credit . for his strong belief in Dravidian principles.

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 11 месяцев назад +2

    Sir you re legend ...sir very knowlegeble..❤🙏

  • @subramaniamsubramaniam1916
    @subramaniamsubramaniam1916 Год назад +7

    MGR and Karunanidhi this two guys planned and spoiled sivaji 's future.

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Год назад +3

    அருமை அருமை அருமை

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 16 дней назад +1

    Good speech keep it up Dr 👍🏿

  • @rengarajdr3171
    @rengarajdr3171 Год назад +5

    Sirappuu sir. Continue

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    SUPER💐👌

  • @chitrakalarajaveeran6171
    @chitrakalarajaveeran6171 Год назад +3

    Superb sir 👍

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 Год назад +2

    1958 ல் வெளியான பூகைலாஸ் என்ற கன்னடப்படமும் அதன் தமிழ் ரீமேக் பக்தராவணா படமும் ராவணனை உயர்த்திக்காட்டின.இரண்டிலும் இசை ஆர்.சுதர்சனம்.சி.எஸ்.ஜெயராமன் பல பாடல்கள் ராவணனுக்கும்,சீர்காழி ஒரு பாடல் நாரதருக்கும் அருமையாக கன்னடத்திலும் தமிழில் அதே ட்யூனில் அருமையாக பாடியுள்ளனர்.கன்னட ராவணன் ராஜ்குமார்.தெலுங்கு தமிழ் ராவணன் NT ராமாராவ்.

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +10

    Sivaji patriotic and spiritual person. mgr was always against sivaji.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 16 дней назад +1

    Nice

  • @vijayraja8633
    @vijayraja8633 Год назад +3

    Sivaji did a good thing by coming out of DMk which is anti hindu and anti brahmin . Sivaji was saner

  • @davidh7413
    @davidh7413 Год назад +2

    Good speach keep it up Dr

  • @syedraviethrani9202
    @syedraviethrani9202 Год назад +3

    Unmayaga irunthalum mulukka oruthalaippatchamaga pesugirar MGR puazhai maraipptharkkaga🎉🎉

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      பொய். கண்ணதாசன் எம் ஜி ஆர் நெடுஞ்செழியன் என்ற பல ஆளுமைளை ஓரங்கட்டியவர் கலைஞர் தான்

    • @shyamalam811
      @shyamalam811 Год назад +3

      ​@@vijayvijay4123ஆமாம் ! சிவாஜி படங்கள் என்னதான் எம்ஜிஆர் படங்களை விட சற்று அதிகமாகப் புகழ் பெற்றாலும் அதற்கு எம்ஜிஆர் மீது வெறுப்பை உமிழ்வது நியாயமாகாது. அதைத்தான் காந்தராஜ் செய்கிறான்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      @@shyamalam811 மிகவும் குறைவான மதிப்பெண் எடுத்த இவரது நெருங்கிய உறவினருக்கு மருத்துவ‌ சீட் பரிந்துரை செய்ய எம் ஜி ஆர் மறுத்து விட்டார். அதனால் இவருக்கு தாங்க முடியாத ஆத்திரம்

  • @sekharharan7798
    @sekharharan7798 Год назад +1

    Even thousand DMK.obstruct .SIVAJI the great defeat them because of his.unbeatable calibre

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Год назад +3

    Thank you for your right informations🎉

  • @princedevaraj5141
    @princedevaraj5141 16 дней назад

    21:51

  • @krishnamadhesu
    @krishnamadhesu Год назад +8

    உன்னுடைய கறுப்பு பக்கங்களை கூறினால் லட்சக்கணக்கான பேர்கள் பார்ப்பார்கள். அதை செய்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Год назад +2

    DMK s principles and policies were not suitable to theistic/god believing Sivaji and he left the party in 1955 citing some reasons and joined congress the then ruling party under thiru.kamarajar.. To act various types of films - godly,kingly, worldly and villainy roles -shivaji felt dmk was a big barrier. In 1961,kannadasan also resigned from dmk.
    MGR too ,was a believer of God but he maximum
    followed DMK s atheistic policies once joined in the party in 1954 and carefully chose his roles and films and ultimately emerged victorious in 1977. In 1980 s he openly went to temples and did renovation to many temples in the State.Kalaignar was the only atheist who protected the dmk till his passing away.

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Год назад +3

    I don’t think ,He is a Doctor.His comments about MGR and others except Karunanithi,very very worst and indecent.His brought up was like that.

  • @pskchannel866
    @pskchannel866 Год назад +1

    ✋Jai Sriram

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Год назад +2

    Vaelaikari was not a success movie as parasakthi did. All because of sivaji's ganeer voice dialogue deliver skill. In those days more reception was given to sivaji's voice only. He is blaberring about purana movies. All because of songs. He is not aware of sivaji's acting skill dialogue delivery.

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 Год назад +2

    yarukudavaithirachel

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf Год назад

    Tiruchenduril ulla pra manarkal athikam per 1967-l shivaji rasikarkalaka irunthanar. Ippavum iyyerkal niraiya per shivaji rasikarkalaka ullanar.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 11 месяцев назад +1

      Thiruvaaruril munpu oru murai natantha pothu koottathil karunanithi, anna, kadaisiyil pesuvathaka irunthathu. Itaiyil shivaji 15 nimitam pesi vittu amarnthullaar. Pesi mutithathum koottam kalainthu sentru vittatham, athuve emanaka amainthathu dmkvil shivajikku ithai evanum sariyaka solvathillai.

  • @user-vy2nk2qo8u
    @user-vy2nk2qo8u 10 месяцев назад +4

    MGR ரசிகர்கள் ,கட்சிகாரர்கள் , என்ன செய்கிறார்கள்.இந்த கிறுக்கனை பேச விட்டு வேடிக்கை பார்த்து கொண்டு, அகில உலகமே போற்றும் ஒரு மனிதனை பேசிக்கொண்டிருக்கிறான்

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад

    எத்தனை தடவை இதையே கேட்பிங்க

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 Год назад +1

    THALAIVA RUclips SUPERSTAR KANTHARAJ KALAKKURAYA

  • @hemavathyak7346
    @hemavathyak7346 10 месяцев назад

    0:23

  • @veerapandian2120
    @veerapandian2120 Год назад +2

    MGR was envy about Sivaji. So MGR framed plot to expel Sivaji. So it is black days of MGR only.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +3

    திமுக அஜெண்டா வை நிறைவேற்றுகிறார்

  • @princedevaraj5141
    @princedevaraj5141 16 дней назад

    Intha kilavan solvathu ellam 21:51

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf 11 месяцев назад

    Shivajiyin valarchiyai kantu mgr, kannadhasan, kalainyar moovarumee poraamai pattanar. Dmkvil vitturunthaal unmayil ivarkalai vita valarnthiruppaar, arasiyalil muthal itathirku vanthiruppar, porhu koottankalil anna kalainyar petchai koota annaalil makkal ketkavillai, shivaji pesi mutithathum koottam elunthu poy vitum ithai kalainyar kannadhasan mgr, ssr pontravarkal mikuntha poraamai kontranar. 1962 therthalil shivaji congressukku theevira prasaaram seyrhu vetri petrathu, 1967l congukku earpatta tholvikku karanam aamdavanee vali vittaan, 1. Hindi ethirppu maanaadu, 2. Mgrai mr radha suttathu, adhai kamarajar meethu pali pottathu, kadumaiyana arisi pancham, annavin petchu 1 rskku 3 padi arisi potuvoom cudal neerai kuti neeraakuvoom ena pala thittankal, appothu shivaji arasiyalil winnai thotum alavukku irunthaar. Ithanai karanankalinAL CONGRRESS TAMIL NAATTIL THOTRATHU, AANAAL ATHUVARAI NATANTHA CONGRESS AATCHIYIL UULAL ENTREE PETCHEE KIDAIYAATHU, THIRUVILAIYADAAL PATAM OOTIYA THEATREKAL ANNAALIL KOVILKAL POL KAATCHI ALITHANA. PALA PENKAL 100 NAATKALUM PATAM PAARTHANAR. SHIVAJIYAI SIVANAAKAVEE VALIPATTANAR, PAATTUM NAANEE PAAVUMUM NAANEE ENTRA PATALIL SHIVAJI IYAKAIYOODU ONTRIORUPPAR, ANTHA PATAM KIRAMAMAANA UDANCUDIYIL 57 NAATKAL OOTIYATHU.

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Год назад +2

    M.G.R. arsiyal sanakian😂
    Sivaji cinema sanakian😂

  • @rangandamo3199
    @rangandamo3199 Год назад +1

    அந்த கதாபாத்திரம் தெனாலிராமன் இல்லை.
    மகாகவி காளிதாஸ்.

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Год назад +3

    இந்த ஆளு இப்ப எதுக்கு அசிங்கமாக பேசுகின்றார். தவறு ... பணத்துக்காக சோரம் போன

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 Год назад +7

    pl.stop nonsense interview.

  • @gemininagaraj7521
    @gemininagaraj7521 Год назад +1

    புளுகன்
    மகா புளுகன்

  • @princedevaraj5141
    @princedevaraj5141 16 дней назад

    Intha kilavan solvathu ellaam poi

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Год назад +1

    பேட்டி எடுக்குறவன் லூசா

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Год назад +4

    அரசியல் பற்றி கவலை இல்லை. ஆனால் சிவாஜியை எம்ஜி ஆர் அவர்களால் சினிமாவில் வெல்ல முடியவே இல்லை. எம்ஜிஆர் அவர்களை வைத்து படங்கள் குறைவாகவே தயாரிக்கப்பட்டது. 42 வருடத்தில் 136 படங்கள் இதில் contract தயாரிப்பாளர் தேவர் மட்டும் எடுத்தார். எம்ஜிஆர் அவர்களை வைத்து ஐந்து படங்கள் தயாரித்தது 2 தயாரிப்பாளர் மட்டும். ஒன்று ராமண்ணா...இன்னொன்று தேவர்.. இதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்

  • @puduvai
    @puduvai Год назад +4

    Poya panni

  • @ascok889
    @ascok889 Год назад +3

    boda sunni

    • @rrao7963
      @rrao7963 Год назад +1

      Sivaji never against brahmins

    • @shyamalam811
      @shyamalam811 Год назад

      ​@@rrao7963ஆமாம்! அதற்கு அவர் தந்த வியட்நாம் வீடு, கௌரவம் போன்ற படங்களே சிறந்த சான்று! திருமால் பெருமை படத்தில் வரும் சிவாஜியின் மூன்று கதாபாத்திரங்களில் ஒரு பாத்திரம் பிராமண பக்தர்.

    • @srirengappa421
      @srirengappa421 10 месяцев назад

      உங்களை போன்றவர்கள் இருப்பதால் சிவாஜி க்கு நடந்த துரோகம் தெரிகின்றது சிவாஜி புகழை குறைக்க கலைஞர் எம்ஜி ஆரை கொண்டுவந்தார் அதுவே அவருக்கு வினையாகிவிட்டது

  • @princedevaraj5141
    @princedevaraj5141 16 дней назад

    21:51