அற்புதமாக பேசிய வி.சி.குகநாதன்..! | VC Guhanathan Excellent Speech to Sivaji Ganesan Book Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • அற்புதமாக பேசிய வி.சி.குகநாதன்..! | VC Guhanathan Excellent Speech to Sivaji Ganesan Book Launch | Mobile Journalist
    #sivajiganesan #booklaunch #journalist #mobilejournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Комментарии • 27

  • @DeepanArunachalam
    @DeepanArunachalam 20 дней назад +15

    ஐயா வீசி குகநாதன் சார் வணக்கம் தாங்கள் ஒரு சிறப்பான மனிதர் திரை உலகில் ஒரு அற்புதமான கலைஞன் தாங்கள் திரைக்கு செய்த சேவைகள் பல பல இதை மக்கள் நன்கு அறிவர் கலைஞர்களில் நானும் ஒரு சாதாரண கலைஞன் தங்களால் பலன் பெற்று உள்ளேன் இந்த நிகழ்ச்சியின் மூலம் தங்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இறைவன் என்றும் உங்களோடு இருப்பார் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் நோயற்ற வாழ்வு நல்லா இரக்கம் நன்மக்கள் பெயர் எல்லாவற்றிற்கும் மேல தேவ துணை இருக்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்த வேண்டுமென்று நினைக்கிறேன் ஆனால் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abdulareef7253
    @abdulareef7253 20 дней назад +13

    80 வயது ? நம்ப முடியவில்லை.. அருமையான நினைவுகளை இன்றைய சமுதாய மக்கள் தெரிந்து கொள்ள உதவியதற்கு....

  • @rajus6270
    @rajus6270 17 дней назад +8

    வணக்கம் தங்களுக்கு 19 வயது ஐயாவுக்கு அன்று 42 வயது தங்களை தொழிலதிபராக ஏற்று ஐயா அவர்கள், நடிகர் தொழிலாளராக தங்களுக்கு பணிபுரிந்தார், அந்த வீரபாண்டிய கட்டபொம்மன் கண்களுக்கு தங்கள் அடிமை ஆனீர்கள், ஜெய்ஹிந்த்

  • @velappanpv1137
    @velappanpv1137 20 дней назад +13

    Dr shivaji is great actor in the universe

  • @kalavathivelu5468
    @kalavathivelu5468 20 дней назад +15

    சிவாஜியைப்பற்றி சொன்னது மிகமிக மகிழ்ச்சியாகவும் இன்றைய‌தலைமுறைகள்‌அறிந்துகொள்ளவும்உதவியாக உள்ளது.

    • @natraj140
      @natraj140 17 дней назад

      ஆமாம்❤இன்றையதலைமுறைகள்தெரிந்துகொள்ளவேண்டும்ஃஅவர்ஒருசகாப்தம்ஃநன்றி

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 15 дней назад +4

    Hat's Off V.C.Ghunathan ! Good Speech & Nice information about Nadigar Thilagam Sivaji Ganesan !!

  • @mohand8969
    @mohand8969 16 дней назад +8

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 20 дней назад +7

    What a picture you made with Engal Shivaji Ayya Great Rajapart Rangadurai one of the mile stone of engal Shivaji Ayya

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 14 дней назад +3

    குகநாதன் ஐயா
    எப்படி உங்களை போற்று
    வது என்றே விளங்கவில்லை.
    பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
    நன்றி வாழ்த்துக்கள்.

  • @seenivasan7167
    @seenivasan7167 19 дней назад +8

    கலைத் தாயின் தலை மகன் தமிழ் அன்னை பெற்றெடுத்த தவப் புதல்வன்

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 19 дней назад +4

    Legendary actor Dr Sivaji iyaa …. 👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻💚👍🏻

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 14 дней назад +2

    You said shivaji is God for you, as though you are mgr fan such a wonderful person is our God shivaji ganesan, valzga shivaji pugal 🌹🌹🌹💐🎉🙏🏿

  • @selvamrm7900
    @selvamrm7900 18 дней назад +4

    Sivaji. Sir 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👋👋👋

  • @arumugamannamalai
    @arumugamannamalai 20 дней назад +7

    சிறந்த எழுத்தாளர் திரு V C குகநாதன் அவர்கள். அவருக்கு 80 வயது என்பதை நம்ப முடியவில்லை.
    நானும் பச்சையப்பன் கல்லூரிரியில் 1973-75ல் MA படித்தேன். திரு V C குகநாதன் அவர்கள் 1964 ல் Bcom. நான் 64ல் 7 வது படிக்கிறேன்.
    இயக்குனர் A S பிரகாசம் கூட பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர் என்று கேள்விப் பட்டேன்.

    • @abdulareef7253
      @abdulareef7253 20 дней назад

      வாழ்த்துக்கள் நன்றாக நினைவுகள் கொண்டமைக்கு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 20 дней назад +5

    Amarkalqm Ayya you made Rajapart Rangaduai

  • @muthumari9294
    @muthumari9294 День назад

    அதிர்ஷ்டமும் அன்பும் அருளும் கிடைக்க பெற்ற மனிதர்.

  • @rajus6270
    @rajus6270 17 дней назад +4

    வணக்கம் வீசிகுகநாதன் ஐயா அவர்களுக்கு

  • @rajus6270
    @rajus6270 17 дней назад +3

    வணக்கம் ஐயா தங்களுக்கு இப்போதுதான் 19 வயது அய்யாவின் நூற்றாண்டு சிறப்பாக செயல்படுத்துங்கள் இறைவன் ஆசிர்வதிப்பாராக, ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தில் ஐயாவிடம் எத்தனை வேடங்களை கன வைத்தீர்கள் தங்கள் படி மேலும் மேலும் தொடரட்டும் ஜெய்ஹிந்த்

  • @kuppusamy6631
    @kuppusamy6631 14 дней назад +1

    Love you sir.

  • @ramadosss9305
    @ramadosss9305 11 дней назад +1

    சிவாஜியை ரசிக்க தெரியவில்லை என்றால்
    அவன் நல்ல ரசிகனாக இருக்க முடியாது..
    கலையை ஆளைப் பார்த்து ரசிக்கின்றார் என்பது தான் பொருள்.
    என் வாழ்க்கை முழுவதும்
    சிவாஜியின் ரசித்திருக்கிறேன்...
    சுமதி மேடம் சிவாஜி பற்றி
    அங்குலம் அங்குலமாக
    ரசித்து சொல்லும் போது
    பசித்தவனுக்கு வடை பாயாசத்தோடு விருந்து வைத்தால் போல் இருக்கிறது..

  • @suruli1624
    @suruli1624 9 дней назад +1

    வணக்கம் ஐயா.. சினிமா உலகில்.. உங்கள் குருநாதர்.. பிரபல கதாசிரியர் எனது மாமனார் ஜிபிஎஸ் என்று அழைக்கப்படும் ஜி.பாலசுப்ரமணியம் அவர்களை மறந்து விட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... சுருளிசுப்பு

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 10 дней назад

    🎉🎉🎉🎉🎉

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 9 дней назад

    இயக்குனர் சார் சிவாஜி ஐயா ஒரு சாதிய குறித்து தனிமையில் சொன்னால் நீங்க ஒரு இலக்கியவாதி பெரிய சபையில் வண்ணான் என்று சாதி இழிவா பேசலாமா சபையில் அந்த சாதியிருந்தால் மனம் புனபடாதோ?

  • @thanamatoz6686
    @thanamatoz6686 12 дней назад +4

    நடிப்பில் சிவாஜி கணேசனை வெல்ல எவனுமில்லை