நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன் தான்.. உலகிலே ஒரு உன்னதமான நடிப்பைக் கொண்டவர்..❤கமல் அவர் வாரிசு.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. இருவரைப் பெற்றதற்கும்🎉
NO one acted like HIm before and No can act like him in the forever future. It is unimaginable how he totally became the character in each and every movie.
நடிகர் திலகத்திற்கு மத்திய அரசின் விருதும் வேண்டாம் மாநில அரசின் விருதும் வேண்டாம். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
I had seen the film when it was first released. But, just like that I had seen the film😊. I didn’t notice these crucial technicalities and acting skills of Shivaji Ganesan. But, when Mahendran explained the superiority of the film scenes, I realise how magnificently Shivaji had acted. Just like that he had performed . Great actor.
Excellent Music Score by MSV when Sivaji enters to meet Major and again that Sitar piece. I don't understand how YGM, who's also a hardcore fan of MSV, missed out to mention about it.
This man is evergreen. But if he was alive, he wouldn't have any role to play. Because there are no dialogues to his capacity. There are hardly any memorable dialogues in our movies today. He would have felt bored. WHAT MAGIC HE CREATED. We are lucky to have been during his period.
சிவாஜி ஐயா நாடகத்திலும் சினிமாவிலும் நடித்து உலகப்புகழ் பெற்றவர் வாழ்கையில் அரசியலில் நடிக்க தெரியாதவர் தமிழ் கூட்டு குடும்ப வாழ்கையை வாழ்ந்த காட்டியவர் தமிழர் வாழ்க அவருடைய புகழ்
In Gnanaoli , in the last in church Sivaji sir requested Majaor sir with humble request, now you have to say my daughter was cheated by a person by having a faith on him under hectic situation, please say that she was blame less in the front of these people. He requested him with tears ,"I am not not your friend man " by touching the sholder of Majaor sir. What a aweful scene, still tears flow in my eyes , even get a chance to see the movie Gnanaoli. Now I am 67 years old
Sivaji has also limitations He has refused many roles He has suggested other actors for the roles referred to him He will avoid car driving climbing stairs in his picture many times very difficult dancing steps etc Also running like a runner in his picture If you observe closely now you will be knowing
தெய்வ மகனில் சிவாஜி பேசிய இந்த Dialogue சிவாஜிக்கு மட்டுமே வரும். அவருக்கே அது உரித்தானது. வேறு யாரும் அதையெல்லாம் கற்பனை செய்யக் கூட இயலாது. V.GIRIPRASAD
விரைந்து தமிழ்நாட்டில் ஒரு நல்ல தமிழனின் நேர்மையான தமிழனின் ஆட்சி மலரும் அப்பொழுது மாபெரும் தமிழனின் ஒப்பற்ற நடிகர் திலகத்தின் புகழை பறைசாற்றும் ஆட்சி விரைந்து வரும் இதுவரையில் அவருக்கு கொடுக்கப்படாத அனைத்து விருதுகளும் அவரின் அருமையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் அவரிடம் அவர் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு அனைத்து விருதுகளையும் கொடுக்கும் அப்பொழுதுதான் மாபெரும் இந்திய தேசமும் தமிழகமும் மகிழ்ச்சியில் பொங்கும்
இந்த மாதிரி எல்லாம் நடிக்க நடிகர் திலகத்தால் மட்டும் தான் முடியும்.
Universal Legend SIVAGI SIR Great Great
What a sene in Deiva Magan Thsnks all efforts to ACT Ayya
Star among star, vidi velli _the super power star of world cinema.the don of Indian cinema.long live deiva magan nadigar thilagam.
World Actor Nadigar thilakam
Just superb. NT at his best!!
The one and PERFORMER🎉🎉🎉 NADIGAR THILAKAM ONLY to the power of infinity....
Superb Movie Everall 🎉🎉🎉
There is no word to appreciate the total team 🎉🎉🎉🎉
ஆரூர்தாஸ் அவர்களின் அத்தனை படைப்புகளும் அசத்தல்..!! ❤
🎉🎉🎉superb excellent
சிவாஜி யின் நடிப்பைரசிக்க ஞானம் வேண்டும்
உண்மைதான் சகோ.பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான பாமர மக்கள் நடிகர் திலகத்தை அவ்வளவாக ரசிக்கவில்லையே
தமிழன் ஆட்சி மலரும்
என் தலைவன் புகழ்
உலகம் முழுவதும் செல்லும்
அப்படியா தம்பி.. இப்ப யாரு பிரிட்டீஸ்காரன் ஆட்சி நடக்குதாப்பா மங்குனி
Ganesan at his best 👌
No surprise, he was a gifted & born Actor and legend forever.
நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன் தான்.. உலகிலே ஒரு உன்னதமான நடிப்பைக் கொண்டவர்..❤கமல் அவர் வாரிசு.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. இருவரைப் பெற்றதற்கும்🎉
உண்மையிலேயே காலை தாயின் ஈடு இணையில்லாத தெய்வ மகன்
Sivaji doesn't act. He becomes the person whom he represents.He magically transforms to any character he is expected to play ❤
NO one acted like HIm before and No can act like him in the forever future. It is unimaginable how he totally became the character in each and every movie.
Sivaji ganesan is the only omnipresent and omnipotent actor on screen
நடிகர் திலகத்திற்கு மத்திய அரசின் விருதும் வேண்டாம் மாநில அரசின் விருதும் வேண்டாம். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
What a great actor 👏👏👏💯
No one actor in the world like Our legendary actor Chevalier Sivajiganesan.
Fantastic movie
Sivaji the greatest .
I had seen the film when it was first released. But, just like that I had seen the film😊. I didn’t notice these crucial technicalities and acting skills of Shivaji Ganesan. But, when Mahendran explained the superiority of the film scenes, I realise how magnificently Shivaji had acted. Just like that he had performed . Great actor.
கொடுத்த இசை அபாரம்
Excellent Music Score by MSV when Sivaji enters to meet Major and again that Sitar piece. I don't understand how YGM, who's also a hardcore fan of MSV, missed out to mention about it.
Great Great Acting Thalaiva
This man is evergreen. But if he was alive, he wouldn't have any role to play. Because there are no dialogues to his capacity. There are hardly any memorable dialogues in our movies today. He would have felt bored. WHAT MAGIC HE CREATED. We are lucky to have been during his period.
NT is our treasure
எல்லாம் நடிக்க நடிகர் திலகத்தால் மட்டும் தான் முடியும்.
சிவாஜி ஐயா நாடகத்திலும் சினிமாவிலும் நடித்து உலகப்புகழ் பெற்றவர் வாழ்கையில் அரசியலில் நடிக்க தெரியாதவர் தமிழ் கூட்டு குடும்ப வாழ்கையை வாழ்ந்த காட்டியவர் தமிழர் வாழ்க அவருடைய புகழ்
நடிகர் திலகம் சிவாஜியும் கலைச் செல்வி ஜெயலலிதா சேர்ந்த நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றன ❤🎉
In Gnanaoli , in the last in church Sivaji sir requested Majaor sir with humble request, now you have to say my daughter was cheated by a person by having a faith on him under hectic situation, please say that she was blame less in the front of these people. He requested him with tears ,"I am not not your friend man " by touching the sholder of Majaor sir.
What a aweful scene, still tears flow in my eyes , even get a chance to see the movie Gnanaoli. Now I am 67 years old
❤ special super
He is Tamilnadu Marlon Brando.
His acting is as good as Marlon Brando in " God Father"
Marlon Brando is Hollywood NT .
MB had told NT " you can act like me...I can not act like you "
Cinema endral Shivaji mattumthan ninaivil varugirar.
உலக அதிசயம் "நடிகர்த் திலகம்" சிவாஜிகணேசன்
He is the only actor
Shivaji is act god
There is only one actor that is sivaji sir only his eyes were also acting
What a film
நடிகர் திலகம்
மாண்புமிகு அம்மா
அதனால் தான் அவர் நடிகர் திலகம்
நான் 25 தடவை பார்த்து ரசித்த படம்.இதை படம் இந்தியில் அசோக் குமார், கன்னடத்தில் கல்யாண குமார் நடித்தனர். மூவரில் சிவாஜிதான் டாப்.
தெய்வ மகன் னா சும்மாவா
Nejam great my sivaji
Sivaji has also limitations He has refused many roles He has suggested other actors for the roles referred to him He will avoid car driving climbing stairs in his picture many times very difficult dancing steps etc Also running like a runner in his picture If you observe closely now you will be knowing
❤❤❤❤😂❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப நல்லவர் ஆனா நிறைய பொய் பேசுறீங்க சிவாஜி மட்டுமே