Deivamagan Scene Explained by YGM - Part 3 | Sivaji Ganesan Best Scenes HD | Sivaji | Deiva Magan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 27

  • @YRR2426
    @YRR2426 9 месяцев назад +7

    The 8th wonder of the world,nadigar thilakam,navarasa thilakam dr chevaaliye.

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +23

    என்ன ஸ்டைல்டா எத்தனை எத்தனை ஸ்டைல் உண்டோ அத்தனையும் என் தலைவன் ஏற்படுத்தியது ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +21

    நம் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 8 месяцев назад +7

    ஸ்டைல் தெய்வம் டாக்டர் புரட்சித் தெய்வம் க்ரேட் சிவாஜி கணேசன் சிங்கம் ❤

  • @vethadhasdavidson6680
    @vethadhasdavidson6680 Год назад +19

    இதனால் தான் அந்த மாமனிதர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

  • @chandrasekarshanthi6534
    @chandrasekarshanthi6534 Год назад +13

    Goosebumps when said about different roles....he's a born actor

  • @rajoonagarajan5788
    @rajoonagarajan5788 Год назад +18

    வந்தார், நடித்தார், அவதாரத்தை முடித்தார் போய் விட்டார். அவர் மீது இவ்வளவு பற்றா அய்யா ரொம்ப நன்றி அந்த காலத்தில் வெறி கொண்டு அலைந்தோம் ரசிகர் சோ போய் திட்டு வாங்கினோம்... நீங்க நல்லா இருக்கனும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 8 месяцев назад +3

    An Excellent Movie Everall🎉🎉🎉🎉

  • @RkRk-wt5no
    @RkRk-wt5no Год назад +12

    No one actor in the world like our legendary actor Chevalier Sivajiganesan.

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 Год назад +9

    பிரமாதம்

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +9

    Our minds fully shivaji shivaji shivaji maharaj

  • @srinivasang2383
    @srinivasang2383 5 месяцев назад +3

    ஒய் ஜி மகேந்திரன் சிவாஜியை தன் உயிரா நினைக்கிறார் அவருக்கு என்னுடைய நன்றி

  • @vijayakumarmuthusamy7269
    @vijayakumarmuthusamy7269 Год назад +10

    What an astonishing scene, dialogue & acting! Why oscar was not awarded to this film?

  • @chinnachamyg5199
    @chinnachamyg5199 Год назад +19

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை அவதாரம் என்று கூறியது முற்றிலும் உண்மை

  • @jambunathang988
    @jambunathang988 Год назад +11

    ஆரூர் தாஸ் வசனம் அதை
    நடிகர்திலகம் சிவாஜி அருமையாக பேசி அது மட்டுமா, டைரக்டர் திருலோக சந்தரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிவாஜியின் அற்புத நடிப்பு பார்ப்போரை பரவசப் படுத்தும், மொத்தத்தில் சிவாஜி அவர்களின் தெய்வமகன் படம் சிறந்த திரைக்கதை வசனம் நடிப்பு எல்லாம் உள்ளடக்கிய ஓர் அருமையான படைப்பு.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +10

    சிவாஜிசிவாஜிதான்இரவி

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 7 месяцев назад +3

    "அப்பா." 73 வயதிலும் கண்களை குளமாக்கிய வார்த்தை (என் தகப்பனின் நினைவுகளோடு). 😢😢😢😢😢

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +7

    Super analyse by y g p

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +9

    Really nobody can do like this differently

  • @arockiadosschinnappan6175
    @arockiadosschinnappan6175 9 месяцев назад +6

    It is a disgrace for oscar to have not granted that to him. He is far far far above any Oscar.

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 3 месяца назад +2

    ஸ்டைல் கிங் என்றால் சிவாஜி

  • @srinivasang2383
    @srinivasang2383 5 месяцев назад +4

    இது நடிப்பா என்ன நடிப்புக்கு ஒரு செவாலியவிருது பத்தாது

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d Год назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Год назад +7

    Pogavillai nammudan thaan irukkirar......

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +3

    Sound over

  • @ashokkrishna-q9b
    @ashokkrishna-q9b 8 месяцев назад +1

    avanudaiya paavamgal edum
    enum mudiya villai oru ketavanuku evalavu buildup
    kodukeravanga nichaiyama
    nalavangalaerukamudiyadhu
    elaithai kulanthaiysi erakamilamal kondru evan
    konduvantha kulanthaiyai
    antha elai thai chetpet jaganathapuram saraswathi
    ammaal madiyil potuvitu odiya oru ayogiya chakravarthi
    god is great anda kulanthai
    200 percent shivaji nadai
    oodai mannerism
    aanal avanum antha kudumbam patta kastamum
    nastamum konjanenjam ellai
    apperpatsvana entha nandriketa tamil enam kandum kandukolatahvaru
    errunyha errukum drokhi kuttam