Sivaji Ganesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 90

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 года назад +14

    உண்மையிலேயே சிவாஜி தவபுதல்வந்தான்

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +20

    சிவாஜி என்றும் எங்கள் தலைவர் 🔥🔥🔥

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 Год назад +11

    சிவன் திகைக்கும் சிவன் வேடம் இட்ட சிங்கத் தமிழன் சிவாஜி கணேசன்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +17

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி

  • @ramalingam6118
    @ramalingam6118 Год назад +9

    இன்று நான்கு வரியில் வசனம் பேசும் நடிகர் இருக்கிறார்களா.
    வசனம் பேசி நடிப்பதற்கு என்றே பிறந்தவர்தான் நடிகர் திலகம். சிவாஜி கணேசன்.
    அவர் புகழ் பரப்பும் நடிகர்.சிவக்குமார் வாழ்க.

  • @murthy6225
    @murthy6225 Год назад +8

    வாழ்கசிவாஜிவாழ்கசிவாஜி

  • @r.karunanidhimazhavarayar5457
    @r.karunanidhimazhavarayar5457 2 года назад +6

    பெரும் மதிப்பிற்குறிய சகோதரர் திரு சிவகுமார்‌ அவர்கள் உயர்ந்த பண்பாளர், சிறந்த நடிகர் மட்டுமல்லாது தலை சிறந்த இலக்கியவாதி என்பதை நிரூபித்துள்ளார்!
    திரு சிவாஜி சார் அவர்களின் நடிப்பாற்றலை சிவகுமார் சார் வாய்மொழி கேட்பதில்‌‌பெரும் மகிழ்ச்சி

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 4 месяца назад +3

    சூப்பர் சூப்பர் 🙏👌👌👌👌

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Год назад +6

    Super

  • @prabhakars1457
    @prabhakars1457 4 года назад +16

    அருமையான புத்தகம் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். வியக்கவைக்கும் வரிகள். எழுத்தாளர் தமிழருவி மனிதனுக்கு வாழ்த்துக்கள்.

  • @vellaidurai874
    @vellaidurai874 4 года назад +14

    அற்புதமான பதிவாக.திரை உலக மார்கண்டேயன் வாழ்க நூறாயிரம் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.

  • @rameshraghupathy3265
    @rameshraghupathy3265 3 года назад +10

    Sivaji ganesan the only one actor for ever

  • @kathiravann1991
    @kathiravann1991 3 года назад +8

    Sivaji. Avargel. Pugel. Mannulagam...irukumvar.vaalum

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 3 месяца назад +3

    Sivaji sir dhan super

  • @kannank4824
    @kannank4824 3 года назад +6

    Sivaji. Avarkalai. Thavaraka. Pesa. Pesa. Avar. Pukal. Valarum.. Ithu. Unmaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @sunithasuni4578
    @sunithasuni4578 4 года назад +7

    Shivaji oru great👍👏👏nadigar shivajsir Shivakumar speech super

  • @thandavaryanshanmugam1651
    @thandavaryanshanmugam1651 Год назад +2

    Excellent speach Sir🎉🎉🎉

  • @gopibala6963
    @gopibala6963 Год назад +6

    நடிகர்திலகம்சிவாஜிஎன்றும்புகழ்நிலைத்துஇருக்கும்எங்கள்தலைவர்புகழ்வாழ்க.

  • @ravindranb6541
    @ravindranb6541 4 года назад +14

    Great Fan of Ganesan sir!

  • @selvarajanrathinam9346
    @selvarajanrathinam9346 Год назад +2

    நல்ல நினைவாற்றல் என்ன அருமையான பேச்சு உங்களைப் போல் மனிதர் இந்த பூமியில் பார.க்க பார்க்க என்ன அருமையான நடிப்பு நீர் உத்தமர்

  • @hariv8902
    @hariv8902 7 месяцев назад +2

    NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON

  • @annapurninatarajan351
    @annapurninatarajan351 3 года назад +5

    Soooooperb Shivkumar,Saraswathi Devi in his toungue

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 года назад +8

    sivajisir.valka

  • @velappanp7652
    @velappanp7652 4 года назад +9

    Great Dr.Shivaji

  • @hariv8902
    @hariv8902 7 месяцев назад +2

    WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 года назад +10

    What a record breaking talk. Sivakumar sir your respect for nadigar thilagam and kalaigner can not be explained in words. Thanks.

  • @subashnarayanaswami665
    @subashnarayanaswami665 4 года назад +20

    தமிழ் சங்கம் அமைத்து நடத்திவரும் அங்கத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகளும், வணக்கமும்.

  • @shriramsubramanian7210
    @shriramsubramanian7210 3 года назад +3

    Super speech superactor very good super memory power

  • @manomano403
    @manomano403 4 года назад +8

    மானுட மேன்மையை வெளிக்கொணர சிற்பங்கள் ஓவியங்கள் இயல் இசை நாடக உத்திகள் பெரிதும் கையாளப்பட்டு
    மனங்களை வென்றது ஒரு காலம்..
    ..
    மானுடத்தின் அந்தரங்க சமாச்சாரங்களை மூலதனமாக்கி
    குளிக்கப் போனவர்க்கெல்லாம் சேறு பூசியது இன்னொரு காலம்..
    ..
    அறம் சொன்ன அத்தனையும் புறம்காண சினிமாவும் காரணம்..
    சினிமா மட்டுமே காரணமல்ல..
    ..
    மனிதம்.. சுருங்கிப் போனதுதான்
    காரணம்..
    ..
    ஆராயலமா,

    • @manomano403
      @manomano403 4 года назад

      ஒண்று பேரறிவும், நண்று சீர் திறமும், குண்று போல் குணமும்..
      கொண்டவன் அல்லவா,

  • @kavithamani1468
    @kavithamani1468 4 года назад +14

    Shivaji Ganesan is a legend.

  • @ParamaSivam-lt7qu
    @ParamaSivam-lt7qu Месяц назад

    எண்ணம் சிவாஜி எண்ணம் சிவாஜி எழுத்து சிவாஜி உயிர் சிவாஜி உலகம் சிவாஜி எல்லாம் சிவாஜி சிவாஜி

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +2

    Shivakumar very spontaneous in his delivery. What a memory he has ! I envy his memory as I lack the same at my age of 80 years. 21st Feb 2023.

  • @srvinterior6701
    @srvinterior6701 4 года назад +8

    Nadigar thilagam 🙏🙏🙏

  • @harindranrengaraj2391
    @harindranrengaraj2391 4 года назад +12

    Extrodinary excellent powerful thundering dialogue he is nothing but great actor Sivaji A world actor. God has created Panchabotham in the Globe yes one another Sixth it is nonetheless it is Sivaji.Great divine Souls appear rarely 1000years once one such divine soul is Sivaji So we have to wait for another 1000year to Sivaji's appearance.

  • @sarojas9186
    @sarojas9186 4 года назад +17

    Sivaji is great.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад +6

    அருமை

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 4 года назад +14

    What a flow in Sivakumar speech,
    Amazing memory power.

  • @hariv8902
    @hariv8902 7 месяцев назад +2

    KALIYUGA KARAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 4 года назад +12

    Truthful actor one and only
    Chinna sivaji Sivakumar avargala
    Neengal needuli vazha,
    God bless you ,

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 4 года назад +13

    How Sivakumar is memorising these poems.It is a wonder.

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 4 года назад +7

    Nobody can beat Sivakumar.

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 4 года назад +13

    Sivakumar is a Living Legend.Amazing.

  • @victorsamuel8681
    @victorsamuel8681 4 года назад +14

    Siva Sir, many people can say Sri Sivajiganesan was died. But I won't believe it, because he is living with in you. Only ji was died, but Siva is still living through your soul sir. Keep it great.

  • @ravichandran6018
    @ravichandran6018 2 месяца назад

    Sivaji deiva magan, patriotic person, kamaraj disciple.

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 4 года назад +18

    I love Sivakumar as he has the courage to praise Sivaji Ganesan at any time.He is the first and best rasigan of Sivaji Ganesan

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 3 месяца назад +2

    நடிக பேரரசு சிவாஜி

  • @ramaramamoorthy9473
    @ramaramamoorthy9473 4 года назад +8

    Great legends .

  • @suseelasusi8624
    @suseelasusi8624 2 года назад +2

    🙏🙏🙏👍💪

  • @ravinadasen1156
    @ravinadasen1156 4 месяца назад +3

    சிவக்குமாருக்கு மேடை கிடைத்தால் மணிகணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்

  • @krishnakumar-dp9zk
    @krishnakumar-dp9zk 12 дней назад

    Great Siva Kumar. Great actor.

  • @ravinagaraj85
    @ravinagaraj85 4 года назад +8

    Amazing speech Sivakumar Sir...

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +7

    Actor sivakumar is die hard fan of legend sivaji.hats off to sivakumar.those who want to learn Tamil, they must see nadigar thilagam films

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s 7 месяцев назад +2

    shivaji is a good actor in which way vikram is less
    if shivaji out of field before
    10 years so many shivaji
    might have comeup
    speaking the old next
    generation is more than him
    wasting the time and tide
    what is the use of him to
    the tamilnadu and tamilians

  • @vasudevanvr5092
    @vasudevanvr5092 4 года назад +6

    Sivakumar sir uruvatile en deivatai partu paramavasam annen from Vasudevan. Avadi

  • @akshayamahindran1218
    @akshayamahindran1218 4 года назад +4

    🙏👌👍💪🐯🐂

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +3

    மனிதரா இவர் (சிவகுமார்) கம்ப்யூட்டரா..?.!

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +8

    Narrated well dear Sivakumar sir

    • @m.sanjayadoddakadanuru4284
      @m.sanjayadoddakadanuru4284 3 года назад

      Sir ok ivalau vishyangal eladirkkaru.aana.makkalkkaga..unimele arasiyale 10 varshathil tm nada super development state akirame we s..but avrusotthu erichi makkal ad.....
      ....
      ... Kalaiger ji DMK....
      .
      .?

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    Can we expect PAVALAKKODI to see through RUclips?

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 4 года назад +5

    Saraswathy is speaking in his tongue.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 6 месяцев назад +1

    Where can we get it

  • @chandrasekaranar5431
    @chandrasekaranar5431 4 года назад +13

    சிவாஜிக்கு அடுத்து இம்மாதிரி வசனங்களை பேசுபவர் சிவகுமார் தவிர வேறு யாரு ?

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 4 года назад +6

    Dr. Sivaji Ganesan Filmography முன்னுரை. ruclips.net/video/nvf5VOQKpQA/видео.html

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 4 года назад +7

    பராசக்தி , மனோஹராவில் நடித்தது சிவாஜியா இல்ல சிவகுமாரா ? மனுஷன் இந்தப்போடு போடுறார் .

  • @auraadreams96
    @auraadreams96 4 года назад +3

    T

  • @amyrani7960
    @amyrani7960 4 года назад +7

    Why people always walking behind the rostrum.. so disturbing... only in Tamil programs I see this!!

    • @eswaribalan164
      @eswaribalan164 3 года назад

      Checking to see if can also put my face on the screen.

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 4 года назад +2

    No doubt. But now in hiss last age?

  • @kavithamani1468
    @kavithamani1468 4 года назад +3

    Thanks

  • @venkatpillai3152
    @venkatpillai3152 4 года назад +5

    Super

  • @s.ganeshanlakshmi6424
    @s.ganeshanlakshmi6424 3 месяца назад +1

    Super

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +7

    Super