உரையின் முடிவில் திரு. ஈ.வெ.கி. சம்பத் தன்னுடன் இருந்திருப்பார் என சொல்லும் போது நா தழுதழுத்து பேச்சு தடைபட்டதை உணரும் போது நிச்சயம் தலைவரின் கண்களில் கண்ணீர் ததும்பியிருக்கும் என உணர்கிறேன். அருமையான உரை ... மக்கள் திலகம் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.
புரட்சித் தலைவர் அவர்களின் மிகச் சிறந்த பேச்சு. தமிழர் நலம், தமிழ்க்கலாச்சாரம், தமிழர்பண்பாடு, ஒழுக்கம், தமிழ்ப்பற்று, பிறரை மதிக்கும் பண்பு.... அத்தனைக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டிய வள்ளல். வாழ்க அவர் புகழ்.
புரட்சித்தலைவரின் பக்தர்களுக்கு ஓரு நல்ல பதிவை பதிவிட்டு எங்களையெல்லாம் பக்தி பரவசத்தை பரட்சித்தலைவரின் மேல் மீண்டும் காட்ட வாய்ப்பளித்த உங்களையும் புரட்சித்தலைவரையும் வணங்கி மகிழ்கிறோம். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
சூப்பரா பேசினார் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழும் ஒரே தலைவர் சரித்திர நாயகன் தொடரட்டும் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் புகழ்
Koodalazhagar Perumal Good speech. Usually malayalies easily pickup Tamil. Moreover , mgr travelled his political carrier with great Tamil leaders , so naturally he speaks well. Unfortunately Stalin never picked anything from anybody .... Sad....
REVOLUTIONARY LEADER MGR ; speech is heart touching about the Sollin Selvar EVK SAMPATH ; HE appreciated the great quality and oratory of EK.SAMPATH ; really MGR ; inherited the quality of perarignar ANNA ; HIS SPEECH IS FANTASTIC
எவ்வளவு அருமையாக கோர்வையாக இனிமையாக இன்னும் கொஞ்சம் பேசமாட்டரா என்று கேட்பவர்கள் ஏங்குமளவுக்கு பேசியிருக்கிறார் தலைவர்.மனதில் உள்ளது தான் வார்த்தைகளில் வரும் என்று இந்தப் பதிவை எழுதும் போது கருணாநிதியின் புகழ் பெற்ற உரையான" நாடாவை அவிழ்த்துப்பார் தெரியும்' என்ற கண்ணியமான பேச்சு ஏனோ என் நினைவில் வந்து போனது.
#Thathipathy Sudalai must listen this speech...even though MGR was shoot by MR Radha...how his bold and pure speech..without any mistake..and respect ful words ..
MGR அவர்கள் உயிரோடு இருக்கும் போதும் அண்ணா உயிரோடு இருக்கும்போதும் "காமராஜர் என் தலைவர்! அண்ணா என் வழிகாட்டி "என சொன்ன முன்னாள் காங்கிரஸ்காரரே! அவர் கூறியது போல சம்பத் அவர்களை அவரோடு வைத்திருக்கும் காரணமே அதுதான்!! அதேதான்!! வெளிப்படையான சிறந்த பேச்சே! தற்காலம் அறிய வேண்டுமே!!
எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது பேச்சாற்றல் அற்றவர் என்று ஏளனம் செய்வார்கள் திமுக வினர். ஆனால், அவர் ஓரளவுக்கு மேடைப் பேச்சில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதற்கு இந்த பேச்சு ஒரு சான்று.
Whoever groomed in DMK. Excelled in oratorical skill. M.G.R in not exception. But Sampath only a martyr. Laid the foundation stone but could not live in.unlucky.
உரையின் முடிவில் திரு. ஈ.வெ.கி. சம்பத் தன்னுடன் இருந்திருப்பார் என சொல்லும் போது நா தழுதழுத்து பேச்சு தடைபட்டதை உணரும் போது நிச்சயம் தலைவரின் கண்களில் கண்ணீர் ததும்பியிருக்கும் என உணர்கிறேன்.
அருமையான உரை ... மக்கள் திலகம் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.
Not only precious representations but also precious audio recording. வாழ்க வள்ளல் புகழ்.
புரட்சித் தலைவர் அவர்களின் மிகச் சிறந்த பேச்சு. தமிழர் நலம், தமிழ்க்கலாச்சாரம், தமிழர்பண்பாடு, ஒழுக்கம், தமிழ்ப்பற்று, பிறரை மதிக்கும் பண்பு.... அத்தனைக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டிய வள்ளல். வாழ்க அவர் புகழ்.
புரட்சித்தலைவரின் பக்தர்களுக்கு ஓரு நல்ல பதிவை பதிவிட்டு எங்களையெல்லாம் பக்தி பரவசத்தை பரட்சித்தலைவரின் மேல்
மீண்டும் காட்ட வாய்ப்பளித்த உங்களையும் புரட்சித்தலைவரையும்
வணங்கி மகிழ்கிறோம்.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
அருமையான பேச்சு அன்பு மிகுந்த உரை இறைவன் கொடுத்த கொடை அவரை நமக்கு இறைவனாக ராமச்சந்திரரின் நாமம் வாழ்க
வாழ்க பல்லாண்டு MGR புகழ்
மனிதன் வாயைத் திறந்து பேசினால் அவன் நல்லவனா கெட்டவனா என்பது புரிந்துவிடும் எம்ஜிஆர் தங்கத் தலைவன் பேச்சு ஒளிவுமறைவு இல்லாத பேச்சு
சூப்பரா பேசினார் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழும் ஒரே தலைவர் சரித்திர நாயகன் தொடரட்டும் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் புகழ்
நன்றி திரு பன்னீர்செல்வம். புரட்சித்தலைவரின் உருக்கமான உரையை பகிா்ந்தமைக்கு. இந்த நாட்களில் இப்படிப்பட்ட தமிழில் பேசக்கூட ஆளில்லை!
Koodalazhagar Perumal
Good speech. Usually malayalies easily pickup Tamil. Moreover , mgr travelled his political carrier with great Tamil leaders , so naturally he speaks well.
Unfortunately Stalin never picked anything from anybody .... Sad....
REVOLUTIONARY LEADER MGR ; speech is heart touching about the Sollin Selvar EVK SAMPATH ; HE appreciated the great quality and oratory of EK.SAMPATH ; really MGR ; inherited the quality of perarignar ANNA ; HIS SPEECH IS FANTASTIC
போற்றுவோர்தூற்றினால் பொன்மனசெம்மலுக்கு புகழ்மாலைவிழுந்துக்கொண்டேஇருக்கும் இப்படியாஒருமுதல்வரை எந்தசகாப்தத்திலும் தமிழ்மக்கள்பெறமுடியாது காணவும்முடியாதுஆயிர்ம்வருடத்திற்ககு ஒருநட்சத்திரம்வானில்பிரகாசிக்குமேஅதுபோலத்தான இந்தமாமனிதர் மக்கள்தலகம்என்பதை மானிடர்கள்மறப்பதற்க்கும்மறுப்பதற்க்குமில்லை
Super speech by supreme man..
எவ்வளவு அருமையாக கோர்வையாக இனிமையாக இன்னும் கொஞ்சம் பேசமாட்டரா என்று கேட்பவர்கள் ஏங்குமளவுக்கு பேசியிருக்கிறார் தலைவர்.மனதில் உள்ளது தான் வார்த்தைகளில் வரும் என்று இந்தப் பதிவை எழுதும் போது கருணாநிதியின் புகழ் பெற்ற உரையான" நாடாவை அவிழ்த்துப்பார் தெரியும்' என்ற கண்ணியமான பேச்சு ஏனோ என் நினைவில் வந்து போனது.
அனந்த நாயகி கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார் கலைஞர் திராவிட நாடு எங்கே இருக்கு என்று கேட்டார் அதற்கு பதில் சொன்னார்
சரியாக சொன்னீர்கள் நண்பரே வணக்கம்
தலைவர் போல வருமா
#Thathipathy Sudalai must listen this speech...even though MGR was shoot by MR Radha...how his bold and pure speech..without any mistake..and respect ful words ..
Yes sir very true.
MGR அவர்கள் உயிரோடு இருக்கும் போதும் அண்ணா உயிரோடு இருக்கும்போதும் "காமராஜர் என் தலைவர்! அண்ணா என் வழிகாட்டி "என சொன்ன முன்னாள் காங்கிரஸ்காரரே! அவர் கூறியது போல சம்பத் அவர்களை அவரோடு வைத்திருக்கும் காரணமே அதுதான்!! அதேதான்!! வெளிப்படையான சிறந்த பேச்சே! தற்காலம் அறிய வேண்டுமே!!
எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது பேச்சாற்றல் அற்றவர் என்று ஏளனம் செய்வார்கள் திமுக வினர். ஆனால், அவர் ஓரளவுக்கு மேடைப் பேச்சில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதற்கு இந்த பேச்சு ஒரு சான்று.
தங்கதலைவனின் அருமையான பதிவு
Excellent speech from Great Thalaivar.
எவன்டாச் சொன்னது எம் ஜி ஆர்க்கு பேச வராது என்று , இவ்வளவு அழகாய் , இனிமையாய் , தெளிவாய் , பேசுகிறாரே இதுவேப் போதும் , என்றுமே இவரே சூப்பர் ஸ்டார் !
👏
MGR IS A TAMIL LEADER.
தங்கத்தலைவனின் பேச்சு மிக அருமை. கள்ளம் கபடமற்ற மிக நேர்த்தியான பேச்சு.
What a quality real Leader mgr
Thalaivarin meethaana kaazhpunarchi kondavarkal nam thalaivarai kurai koorupavar.anaithayum thorkadithu vittaar puratchithalaivar MGR.
Simple and excellent sp😢eech had been delivered by Thiru MGR.
Touching lamentation from the one and only MGR.
What a speech!
Really is MGR is a Great Leader no doubt
Superb
Excellent speech M.G.R
Vazhndhu kattiya Deivam. Eni yarum pirakka mudiyathu. MGR is MGR.
EXCELLENT SIR
E.V.K. SAMPATH'S STATUE
WAS OPENED BY PURATCHI
THALAIVAR MGR IN 1978
AT ERODE. HIS SON'S
NAME IS E.V.K.S.ELANGOVAN
BY V.J.BHARATHRAJEN
கடந்த கால நிகழ்ச்சிகளை கொண்டு வந்த காட்சிகளுக்கு நான் தலை வணங்குகிறேன்
Urukkamana urai thanks
Mgr🙏🙏🙏🙏🙏
எங்கள் தங்கம் என்றுமெ
எங்களுக்கு தாங்கள்தான்
Thalaivar entum thalaivare.thalaivarukku nikar thalaivar madume
Super speech
See how mgr speaks about fame for a person should be @5:30
DR MGR IS DR MGR
வாத்தியார்
பண்பாட்டை போதித்த ஆசிரியர்
Mgr is Mgr
Whoever groomed in DMK. Excelled in oratorical skill. M.G.R in not exception. But Sampath only a martyr. Laid the foundation stone but could not live in.unlucky.
This is not a telecasting but Dedication Dedication for publi.
Great mgr
4:25 MGR refers to Karunanidhi in poor light.
Anbana kanivana urai Mamanithan mgr
Evvalavu thannadakkamana pechu .athanal than intum makkal manathil vaazhukondirukirar
Thiru armainathan karthaha tamilmakkalin anaivarinkarthu theiyatthin kurlaikattal veram tharmam pasam Nam manathilparvum ethu unmai
Ivar than manithar
Hi t
Super,speech,thaliva
M.G.R. The great Hero,Leader,Actor & the great human.I respect him always.I like him somuch."Hats Off sir".
பூமி உள்ளவரை புரட்சித் தலைவர் புகழ் இருக்கும்.
@@selvamramachandram7663 dr. Mgr is mgr . No one compared with dr. Mgr..he is a real hero in human life
Super speech