எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத பெருந்தலைவர் திரு காமராஜர் பெருமையும் சாதனையும் .... அதுபோல் சிவாஜி கணேசன் அவர்களின் பெருமையும் நடிப்பு ஆற்றலும்... அதுவும் தமிழருவி மணியனின் குரலில். வாழ்க வாழ்க வாழ்க.
தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் நடிகர் திலகம் கலைத்தாயின் தலைமகன்
MGR is not an actor, he knew only imaginary love actor. He was not A Richarf Burton,Malien Brando, Richard Harrie. What he knows actor. MAnian for the sake of to MGR smpathisar. EVen Shivaji cannot compare these word actors
நடிகர் திலகம் அவர்கள் ஒரு நடிப்பு எனும் விசாலமான சமுத்திரம் .நான் 70 களில் பிறந்தவன் .படிக்காத மேதை என்னை மிகவும் கவர்ந்த படம் .ப வரிசையில் அருமையான படங்கள்! இந்தப்படங்கள் யாவும் ஒரு மனிதன் (நெறி,பண்பு ) எப்படி வாழணும் என கற்றுத்தந்தன. MGR அவர்கள் . பாலையா அவர்கள்.ஜெமினி கணேசன் .SSR . முத்துராமன்.VKR நாகேஷ் என மகத்தான நடிகர்களும் நினைவு கொள்ளத்தக்கவரே. சிவாஜி ஐயா அவர்களின் கம்பீரமான தமிளே அவரை நிலை நிறுத்தியது .
@@venkatesangl7217 திருவாளர் வெங்கடேசன் உங்கள் கருத்துக்கு நன்றி .இந்தப்பதிவுகளை வெள்ளையர்கள் பார்வையிடமாட்டார்கள் ! உங்கள் ஆங்கிலப்புலமையை வேற்றுமொழி நண்பர்களுடன் பகிரலாமே ? முதலில் தமிழை உணருங்கள், மதியுங்கள் .நன்றிகள்
Nagaiah sv rangarao sv subbaiah and many more nagaiah sv rangarao and s v subbaiah acting in the movie naanum Oru Penn and karpagham.sharada what a movies ..shivaji acted like actor but other actors very good.
1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார் கடற் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார் 1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்
Kamaraj shivaji true 2 nationalists binding lakhs of people. Due to Rajaji Indra jealousy dravidian party occupied the helm Kamaraj death caused shivaji's political downfall.
@Venkatachalam புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவதில்.... ஏக்கர் கணக்கில் ரீல் விடும் ஆமைக்கறி சைமன் சேட்டனை மிஞ்சிட்டீங்க பாஸ்! When Kamaraj was living, he was an Innvalid Coin!
@@chandruk5032 u may be Rajaji supporter. I too hv high regards to Rajaji. Even in 1971 TN elections kamaraj cong contested 194 seats n 34% popular votes n Rajaji swatantra the remaining 40 n got 4.5% a total of 38.5%. In this Rajaji share maximum 2%. Whereas Ramachandran in 77 got 30% plus his alliances 6% n form the govt in quadrangular contestd. These dravidian parties always won because of alliances kalla vote money etc. Certainly because of jealousy some Rajaji supporters like u speaking lies. Mine is a fact which u can check up with any media.
" "நடிகர் திலகம் சிவாஜி" ( இது திரைக்குறள் ) அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில் சிவாஜி முதற்றே உலகு கற்க கசடர சிவாஜி படம் பார்த்து ரசிக்க அதற்கு தக சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை பண்பும் பயனுமது தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை சான்றோனென கேட்ட தமிழர் ( இனி கவிதை ) சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரையுலகும் உமை என்றும் வணங்குமே மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ தமிழ் வாழும் கலையுலகும் என்றும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல் விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) நன்றி - சிங்கை ஜெகன்
தமிழருவி ஏன் இப்படி ஒரு பிழைப்பு.... சிவாஜி நல்ல நடிகர் அவரை விட்டால் யாரும் இல்லை என்று கதை விட வேண்டாம் நல்ல நடிகர்கள் இருக்குறார்கள் போதும் வாங்குன அளவுக்கு மட்டும் கூவுங்க ரொம்ப வேண்டாம் அசிங்கம்
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத
சலிக்காத பெருந்தலைவர் திரு காமராஜர் பெருமையும்
சாதனையும் ....
அதுபோல் சிவாஜி கணேசன் அவர்களின்
பெருமையும் நடிப்பு
ஆற்றலும்...
அதுவும் தமிழருவி மணியனின் குரலில்.
வாழ்க வாழ்க வாழ்க.
Bb+hhhoooo
அவர்கள் புகழை மீண்டும் மீண்டும் கேட்க வாய்ப்பு
கிட்டியது தமிழறிவு மணியன் அவர்களால் நன்றி அய்யா
Great speach.❤❤❤
அருமையான பதிவு. உண்மையான நிகழ்வு.
தமிழருவி மணியன் அவர்கள் பேச்சு அருமை.
அவர் அனுபவத்தில் அறிந்த உண்மை.
great ayya shivaji kannadaan kvm msv really proud to be with you
தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் நடிகர் திலகம் கலைத்தாயின் தலைமகன்
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி சார் புகழ்
Thiru Tamizharuvi Maniyan's speech is super
Sivaji ayya is great patriotic actor, disciple of ayya kamaraj.hats off Manian sir
தமிழருவிமணியனின் தமிழும் தமிழும் போல் சுவையளவிட முடியாது அண்ணனின் அழகிய நடையும் உலகமகா நடிப்பும்...
Hats off to the song & shivaji Ganesan
Super super 👌🙏 🙏 I
சூப்பர் சூப்பர்
Ayya,s speech about Shivaji Sir, it is very great
Super speech sir
Sir, excellent speech about the world' s no.1 actor Nadigar Thilagam and Karma Veerar Kamaraj Ayya.
MGR is not an actor, he knew only imaginary love actor. He was not A Richarf Burton,Malien Brando, Richard Harrie. What he knows actor. MAnian for the sake of to MGR smpathisar. EVen Shivaji cannot compare these word actors
K on this
Sir u have spoken excellently.Hats off to you sir.
Exactly correct
அருமை
Please upload these kind of videos, this is very informative, very much thank you for sharing
Great speech tamilarvi
Great speech on Sivaji Ganesan, thanks.
Super ayya
No other actor in the world is so great as Drshivaji
Kamaraj is a great human and simplecity person
Dear sir Good analysis.
Ore oru nadigan thaan : yes . Yaanai Mugaththon . semma body formation .SummaaSolakoodaathu ., Ada Arasiyal Anaathai Maniane, Poi vela ONNU iru kaka paaru ., 🎉❤
சிவாஜியைவிட மோடி யும் நீயும் மிகப்பெரிய நடிகர்கள்.
நடிகர் திலகத்தை அனுபவித்து பேசியிருக்கிறார் அருமை அய்யா
நடிகர் திலகம் அவர்கள் ஒரு நடிப்பு எனும் விசாலமான சமுத்திரம் .நான் 70 களில் பிறந்தவன் .படிக்காத மேதை என்னை மிகவும் கவர்ந்த படம் .ப வரிசையில் அருமையான படங்கள்! இந்தப்படங்கள் யாவும் ஒரு மனிதன் (நெறி,பண்பு ) எப்படி வாழணும் என கற்றுத்தந்தன. MGR அவர்கள் . பாலையா அவர்கள்.ஜெமினி கணேசன் .SSR . முத்துராமன்.VKR நாகேஷ் என மகத்தான நடிகர்களும் நினைவு கொள்ளத்தக்கவரே. சிவாஜி ஐயா அவர்களின் கம்பீரமான தமிளே அவரை நிலை நிறுத்தியது .
In the sky of cine world the one and only supreme star is shivaji ganesan only
@@venkatesangl7217 திருவாளர் வெங்கடேசன் உங்கள் கருத்துக்கு நன்றி .இந்தப்பதிவுகளை வெள்ளையர்கள் பார்வையிடமாட்டார்கள் ! உங்கள் ஆங்கிலப்புலமையை வேற்றுமொழி நண்பர்களுடன் பகிரலாமே ? முதலில் தமிழை உணருங்கள், மதியுங்கள் .நன்றிகள்
Thamizh not thamilh
@@vimalshivn.7441 Ada poengappa thamizh thamizh yendru.thamizhai pizhayaagah ezhudhubavarghalai thiruththunghalh.
Nagaiah sv rangarao sv subbaiah and many more nagaiah sv rangarao and s v subbaiah acting in the movie naanum Oru Penn and karpagham.sharada what a movies ..shivaji acted like actor but other actors very good.
ஆனால் கட்சி தொடங்கி...
ஏமாற்றம் அடைந்த அப்பாவி. பெருமகனார்..
Nan.ninaithu.anubavitha.kachigal.annaithum.iya.sollivitar..Vallthukal.
Athirstam channel is very fine and exellent
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
சிவாஜி ஒரே நடிகர்; காமராஜர் ஒரே ராஜதந்திரி.
சிவாஜி கணேசன், கண்ணதாசன், MSV, KVM, இவர்களோடு TMS அய்யாவை சேர்க்க மறந்தது ஏனோ ஐயா ?
kindly tell me which books will buy the same
மதுரை போடி தொழில்பயிற்சி பள்ளிக்கு ரூ 2.5 லட்சம் கொடுத்ததை பாரதிதாசன் தன் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். 1959 ல் நடந்த நிகழ்வு.
Yes Bro...Antha panaththil T,NAGAR il niraya idam vaangi pottirunthaal indraya nilavarappadi 1000 kodi rupaikkum mele vilai pogum.
shyam sundar 👌👌
Kodana kodi nantri ayya ,nan shivaji rashigan shivaji patri peasinal enakku unavu thavilillai
ஒரு நடிகரை பற்றி இவ்வளவு சிலாகித்து பேசுவதென்றால் அது சிவாஜிகணேசன் அவர்களை பற்றி மட்டும் தான் பேச முடியும்.
1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார்
கடற் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார்
1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்
நல்ல தகவலுக்கு நன்றி.
sriee nila deeksha
இப்படிப்பட்ட ஞானஸ்தன் போயும் போயும் ரஜினிக்கு வாக்காலத்து வாங்குகிறாரே என்பதுதான் மிகப்பெரிய வரலாற்று சோகம் !
Kaliyuga karnan nadigar thilagam shivaji ganeshan
Modi is the great actot.
🙏🙏
Great super g
Akila. Ulakin. Ore. Natikan. Sivaji. Than
Satyamana vartai
Only one in the world is sivaji
VORU vidayam vozhungaga pesuvar Thamizharuviyar!
Perunthalaivar Kamarajar & NADIGAR THILAGAM patriyathe adhu!
Kamaraj shivaji true 2 nationalists binding lakhs of people. Due to Rajaji Indra jealousy dravidian party occupied the helm
Kamaraj death caused shivaji's political downfall.
Again there will be round for such man's like kamaraj and signal,sure .
@Venkatachalam புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவதில்....
ஏக்கர் கணக்கில் ரீல் விடும் ஆமைக்கறி சைமன் சேட்டனை மிஞ்சிட்டீங்க பாஸ்!
When Kamaraj was living, he was an Innvalid Coin!
@@chandruk5032 pl explain
@@chandruk5032 u may be Rajaji supporter. I too hv high regards to Rajaji. Even in 1971 TN elections kamaraj cong contested 194 seats n 34% popular votes n Rajaji swatantra the remaining 40 n got 4.5% a total of 38.5%. In this Rajaji share maximum 2%. Whereas Ramachandran in 77 got 30% plus his alliances 6% n form the govt in quadrangular contestd. These dravidian parties always won because of alliances kalla vote money etc. Certainly because of jealousy some Rajaji supporters like u speaking lies. Mine is a fact which u can check up with any media.
Anubhavachi pesu irukkar
"
"நடிகர் திலகம் சிவாஜி"
( இது திரைக்குறள் )
அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
சிவாஜி முதற்றே உலகு
கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
ரசிக்க அதற்கு தக
சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
பண்பும் பயனுமது
தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
சான்றோனென கேட்ட தமிழர்
( இனி கவிதை )
சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே
தமிழகமும் திரையுலகும்
உமை என்றும் வணங்குமே
மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
திரை வானில் தப்பாது தோன்றிடும்
தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே
நின் புகழ் வாழ தமிழ் வாழும்
கலையுலகும் என்றும் வளம் காணும்
காலமும் மறவாது உம் பெயர் கூறும்
திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!!
உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை
தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
அது ஒரு வண்ணமலர் கதம்பம்
இயக்குனர் முதல் விளக்காளர்வரை
உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
வெள்ளை கதருடுத்தி நீர்
அவனியில் பவனி வந்த காட்சி
வெண்ணிறச் சிறகன்னம்
செங்கமல பொய்கைவாய்
போதலும் அதன் சாட்சி
அருள் கொண்ட முகம்
கருணை கொண்ட மனம்
ஞானியரை வணங்கும் சிரம்
கொடை தரும் கரம்
நற்கலை தரும் திறம்
இவையாவும் நீர் பெற்ற வரம்
ஆயினும் இவை உமது தரம்
மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
திரையாண்ட உமக்கோ பல படை*
அது வென்று காக்கும் போர் படை
இது படைத்து ஆக்கும் திரை படை
இப்படைக்கில்லை ஒரு தடை
திரை வெற்றிதான் இதன் விடை
அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
(* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்)
நன்றி - சிங்கை ஜெகன்
Jaganathan V 👌👌👌
Shivaji, padmini, Savithri, Bhanumathi, K.R. Vijay, Vanishree and jayalalithaa S.V Ranga Rao, M.R.Ratha, TS Balaia SV Sahasnamam, SV Subiah, Directoes, BhimSingh, Srithar AP Nagarajan,AC Thirlogachandir MSV and KVM are genius
@@sreenivasanpn3506 Yes ,they are best performers and legends.
Ayya ungal tamil nam talivarugu mugudam
Kamarajar Avar maanida kadaul
Eppo ulaga maha nadikan MODI
tamil panni atriyavar SHIVAJI sir
Raman ethanai ramanadi 'sivaji' nataka vasanm amarar thanjai vanan ezhudhadhu mr manian.
Tamilaruvi maniyan ayya mani maniyana vartaigal
if you not seen pava mannippu you are lost every thing
y
L
Sivaji oru ovara olaruvan ne oru mental mama
தமிழருவி ஏன் இப்படி ஒரு பிழைப்பு....
சிவாஜி நல்ல நடிகர்
அவரை விட்டால் யாரும் இல்லை என்று கதை விட வேண்டாம்
நல்ல நடிகர்கள் இருக்குறார்கள்
போதும் வாங்குன அளவுக்கு மட்டும் கூவுங்க
ரொம்ப வேண்டாம்
அசிங்கம்
Zeebra ravee: appadiya sivajikku inaiyana veru yaaru sollunga coolikku maaradikkum koottam yaar endru makkalukku theyriyum
அருமை