இறைவன் இருப்பது எங்கே?-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - motivational speech-Tamilaruvi Manian

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2024

Комментарии • 170

  • @akashanbu8019
    @akashanbu8019 8 месяцев назад +2

    ஓம் முருகா சரணம் அய்யா

  • @akashanbu8019
    @akashanbu8019 8 месяцев назад +1

    Thank you universe

  • @govindrajraj1044
    @govindrajraj1044 21 день назад +2

    அய்யா தங்கள் விலக்கம் மிகவும் அருமை வணங்குகிறேன்

    • @DeepMainAim
      @DeepMainAim 6 дней назад

      விளக்கம்

  • @senthilraj4951
    @senthilraj4951 9 месяцев назад +8

    நன்றி ஐயா அருமை வாழ்க வளமுடன்

    • @kangiarvijayakumar7492
      @kangiarvijayakumar7492 Месяц назад

      ஓம் ஷாந்தி என்பதை (தவ முடிவின் போது) ஏன் மாற்றினார்கள். பதில் சொல்வீர்களா?

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 9 месяцев назад +7

    ஐயா உங்கள் உரை அமைதியாகவும் அதே சமயம் மிகவும் அழுத்தம் திருத்தம் ஆதாரங்கள் உடன் மிக மிக அருமை அய்யா தற்போது தான் உங்கள் சமூக பணி சமூக உணர்வு உணர்வு சார்ந்த உரை களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது இதுவே நான் பெற்ற பாக்கியம் அய்யா தொடரட்டும் உங்கள் சமூக பணி ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்

  • @geetham7605
    @geetham7605 8 месяцев назад +6

    உங்கள் பேச்சின் மூலம் என் அறிவையும் உயர்த்த நற்பண்புகளையும் மேலும் வளர்த்துக்கொள்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வையகம். 🙏🙏

  • @DeepMainAim
    @DeepMainAim 6 дней назад +1

    பொருள், பதவி என்று பாராமல், கொள்கை ஒன்றே ஒரே லட்சியம் என்று வாழ்ந்த நமது மகாகவி பாரதியார் போன்று தனக்கென்று ஒரு தூய வாழ்க்கையில் எம்முடன் வாழும் ஒரு அறிவு பொக்கிஷம். தங்கள் தன்னலமற்ற தொண்டினால் தினமும் பல இளைஞர்கள் நல்வழியில் நடக்கிறார்கள். நன்றி ஐயா

  • @nathanjagan7283
    @nathanjagan7283 2 месяца назад +1

    Extremely Scholarly educational presentation!

  • @chan4052
    @chan4052 7 месяцев назад +2

    உங்கள் காலத்தில் நாம் வாழ்வதே நான் செய்த புண்ணியமே. அருமை அற்புதம். உங்கள் வார்த்தை என்னை மெருகூட்டுகின்றத.

  • @vinothan.c7744
    @vinothan.c7744 9 месяцев назад +8

    ஐயா வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KumarAru-qw9sj
    @KumarAru-qw9sj 5 месяцев назад +2

    தங்களின் தமிழ் பேச்சு என் மனதை கவர்ந்தது தங்களின் மாணவனாக ஆசைர

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 года назад +6

    அம்மணம்_நிர்வாணம் நல்ல விளக்கம், மகிழ்ச்சி🌹

  • @gopip5895
    @gopip5895 2 года назад +12

    உங்கள் போன்ற நல்ல தமிழ் சிந்தனைகளால் தான் தமிழ் வளரும் .நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்

  • @JeyaRaj-v6m
    @JeyaRaj-v6m Год назад +7

    எளிமை.இனிமை.தொய்வின்றி உம் பணி தொடர வணங்கி வாழ்த்துகிறேன்.
    நன்றி.
    ஜெயராஜ்

  • @akashanbu8019
    @akashanbu8019 8 месяцев назад +3

    எனக்கு 18 சித்தர்களின் விட அய்யா எனக்கு பிடிக்கும்... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா

  • @ManikandanManikandan-gn4dg
    @ManikandanManikandan-gn4dg Месяц назад +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @MarimuthuS-l6f
    @MarimuthuS-l6f Месяц назад +1

    ஓம் நமசிவாய நமே நமஹ

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 2 года назад +11

    தமிழருவி அல்ல ஐயா நீங்கள் தமிழ் பேரருவி நீங்கள் ❤️

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 2 года назад +39

    எனது மானசீக ஆசான்...ஐயா திரு. தமிழருவி மணியன் அவர்கள் பாதம் பணிகிறேன்.

  • @Santhanamramuthevar
    @Santhanamramuthevar 9 месяцев назад +2

    ரிக்வேதத்தை அங்கிகரித்தற்குமகிழ்ச்சி

  • @ramum9599
    @ramum9599 4 месяца назад

    ஆர்வத்தை தூண்டும் நிலையில். ......தொடரும் .......என்று.....ஐயா.......🎉🎉❤❤

  • @baskaranpriya2794
    @baskaranpriya2794 2 года назад +11

    அய்யாவின் சிந்தனையில் எனது வாழ்வு . மெல்ல இணைந்த பயணிக்கிறது...
    நேரம் கிடைக்கிற போதெல்லாம் உங்கள் தேன் தமிழ் காதில் அருவியாய்....
    எனது வாழ்வில் நான் கண்ட தெய்வம் நீங்கள்....

  • @natarajiyappan4619
    @natarajiyappan4619 2 года назад +4

    மிகவும் பயனுள்ள தத்துவத்தைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிக்க நன்றி

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

    • @sivasubramanian9937
      @sivasubramanian9937 10 месяцев назад

      ​@@TamilaruviManianspeech😮

  • @vmkmanipvm
    @vmkmanipvm Год назад +7

    இதுபோல இந்த உலகில் இறை சிந்தை, வாழ்வியலை இவ்வளவு நூல் படித்து எளியநடையில் உரைக்க, இன்னொருவர் வரப்போவதில்லை என்பது மட்டும் உறுதி! நீங்கள் ஒரு பொக்கிஷம் ஐயா! வாழ்க வளமும் நலமும்

  • @govindrajraj1044
    @govindrajraj1044 11 месяцев назад +3

    ஐயா அவற்களுக்கு காலை வணக்கங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fantasyworld6966
    @fantasyworld6966 Год назад +4

    ஐயா நீங்கள்....
    அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் 🙏🙏🙏 உங்களது கருத்துக்கள் ஒவ்வொரு பதிவிலும் மனதில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது... வாழ்க! வளர்க! ஐயா...
    எனது தந்தையை ஐயா என அழைத்தேன்... அவரின் இறப்பிற்குப் பிறகு உங்களையே நான் ஐயா என அழைக்கிறேன்.... அறிவு பசிக்கு உணவளிப்பவர் நீங்களே!!!! வாழ்க வளமுடன் ஐயா🙏🙏

    • @ramamurthyt986
      @ramamurthyt986 9 месяцев назад

      Great scholar Long live for the future of tamilnadu

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 7 месяцев назад +1

    மிகவும் சிறப்பான உரை

  • @ramum9599
    @ramum9599 4 месяца назад

    ஐயா,,தங்கள் ஆன்மிக படிப்பு,ஆராய்ச்சி ,, மக்களுக்கு பெரும் பரிசு !!! இதற்கு தங்களுக்கு மிகப்பெரிய பரிசு தரப்பட வேண்டும் !!!!!ஜெய்ஹிந்த் !!!!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 года назад +16

    200 ஆண்டுகளாவது நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதே என் ஆசை. 🌹நடமாடும் பல்கலைக்கழகம் தாங்கள்தான் அருவியாரே!

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      உங்கள் அன்பிற்கு நன்றி.மிக்க மகிழ்ச்சி

    • @yuganandhana1347
      @yuganandhana1347 Год назад

      களஞ்சியme

  • @Nagalingamthiraviam
    @Nagalingamthiraviam 9 месяцев назад +1

    Thanks sir.

  • @selvaraja8285
    @selvaraja8285 2 года назад +2

    பொதுமக்கள் நலன் நேர்மை நியாயம் எளிமை தியாக உள்ளம் இப்பண்புகள் கொண்ட மனிதருக்கு எடுத்துக்காட்டு எனக்கு தெரியு தமிழருவி மணியன் ஐயா அவர்கள் ஒருவர்தான்.ஐயா அவர்கள் நீண்ட காலம் வரை வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @malargovindraj5805
    @malargovindraj5805 6 месяцев назад

    மன நிறைவான பேச்சு ஐயா
    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vijayakumarvenugopal6345
    @vijayakumarvenugopal6345 2 года назад +2

    என்னை கொள்ளை கொண்ட மாமேதை. என் வாழ்வின் ஆசான். என் ஆயுளில் சில ஆண்டுகள் அவருக்கு தறும் சக்தி இருந்தால் தானே முதல் மனிதனாக இருப்பேன். வாழ்க அவர் புகழ்.

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 2 года назад +7

    ஐயா, இந்துமதத்தின் தத்துவததிற்கு விளக்கம் அளித்து இந்து மதத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு புரியும்படி மிக அருமையாக விளக்கம் அளித்த உங்களுக்கு மிக்க நன்றி.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @nathanjagan7283
    @nathanjagan7283 9 месяцев назад +2

    What the great speaker explains is adorable. PM is dividing the Nation very badly!

  • @pattrickkevin3161
    @pattrickkevin3161 2 года назад +3

    அய்யா உங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டு உள்ளேன் 🙏🙏

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 9 месяцев назад +1

    🎉 good 👍 job 👌🎉 முழு பேச்சும் கேட்டேன். மிகவும் நன்றாக இருக்கிறது 🎉😂

  • @akashanbu8019
    @akashanbu8019 8 месяцев назад +2

    ஓம் சிவாய நம

  • @om8387
    @om8387 2 года назад +1

    ஐயா வணக்கம் அருந்தமிழ் விருந்தழிக்க நீங்கள் மேடையேறிவிட்டால் தமிழை ரசிக்கும் பரந்த உள்ளமெலாம் உங்கள் சிறந்த தமிழ்கேட்க பறந்துவந்திடுவார் வாழ்க தமிழ் வெல்க தமிழ்

  • @subramaniama9053
    @subramaniama9053 2 года назад +3

    உங்கள் கருத்துக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய வை.வாழ்கவளமுடன்

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

  • @v9735
    @v9735 2 года назад +2

    Nandri ayyaa 🙏🙏🙏migavum sirappana thelivana vilakkam...

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼

  • @kbaladandapani8824
    @kbaladandapani8824 Год назад +2

    Great message.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 года назад +5

    வணக்கம் ஐயா
    இறைவனை பற்றி தாங்கள் பேசும் போது உங்களிடத்தில் இறைவன் உலவுகிறான் !
    இறையுரை கேட்கும் போது என்னிடத்திலும் இறைவன் தவழ்ந்து தவழ்ந்து உருக செய்கிறான் !

  • @ravikumararumugam652
    @ravikumararumugam652 Месяц назад

    🙏.
    Ayya Vanakkam.
    God bless you for long live with Good health.
    So that we will open our eyes and learn so many things from your informations.
    I appreciate your will power and your desire to cultivate Good Society to the future Generations Ayya.
    Valgha Valamudan and Nalamudan.
    I am your Fan Ayya.
    Regards.
    A. Ravi Kumar.
    BEML . KGF

  • @vinothan.c7744
    @vinothan.c7744 Год назад +1

    போற்றுவோம் ஐயாவை

  • @dhanarajm6810
    @dhanarajm6810 2 года назад +5

    பேச்சு சித்தர் ஐய்யா திரு தமிழ் அருவி மணியன் அவர்களின் பாதம் தொட்டு வனங்குகிறேன்

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 2 года назад +3

    சிறப்பான சிந்நனையை தூன்டும் உரை.கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.நன்றி.

  • @perumalc2831
    @perumalc2831 2 года назад +2

    வாழ்க வளமுடன்

  • @salempeacock
    @salempeacock 2 года назад +2

    மிகவும் நன்றி

  • @c.nagarajan2140
    @c.nagarajan2140 2 года назад +2

    Vazhga Valamudan

  • @ganesanjayaraman6835
    @ganesanjayaraman6835 2 года назад +1

    Very rare thinking person in tamilnadu

  • @ganapathiselvaraj1500
    @ganapathiselvaraj1500 10 месяцев назад +1

    தமிழ் சொல்
    பொக்கிஷம்...மணியமே
    தன் இ ஷ்ட்டம்‌ வரும் வரை
    வாழ்வதே‌ அன்னை தமிழின் அறம்
    .

  • @mallesh7157
    @mallesh7157 2 года назад +3

    Ayya thanks for the inspiration.

  • @sethuraman8149
    @sethuraman8149 9 месяцев назад +1

    Excellent 29/2/24

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 2 года назад +1

    Sirapu

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 2 года назад +4

    Good speech

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 года назад +3

    Really worth listening thanks for broadcasting this speech

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

    • @JebarsonJersonJebarsonJe-my8fj
      @JebarsonJersonJebarsonJe-my8fj 9 месяцев назад

      சாத்தான்யார்

  • @drjagan03
    @drjagan03 10 месяцев назад

    One of the greatest intellectual gentleman. His knowledge and wisdom is precious. He speaks the truth of life facts as it is. We common people have to listen and think practical about this information 🙏. Ayya pleasure listening everytime.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 9 месяцев назад +1

    🎉 அருமை, அருமை, அருமை 🎉😂

  • @jothilakshmi2706
    @jothilakshmi2706 11 месяцев назад

    Appa ungal kanoliyai netruthan muthalil parthen rasithen arumai appa

  • @kadir888ks
    @kadir888ks 2 года назад +3

    அருமை ஐயா

  • @kumaraiahpandiyan6082
    @kumaraiahpandiyan6082 2 года назад +4

    தேனீயைப் போல், பல மதங்களின் சாரங்களை, ஆய்ந்து தந்திருக்கிறார், ஐயா! வணங்கி மகிழ்வோம்🙏

  • @g.rameshbabu897
    @g.rameshbabu897 2 года назад +2

    You are eye opener

  • @jaikamali75175
    @jaikamali75175 Год назад

    Super iya

  • @anbugaviarasan2395
    @anbugaviarasan2395 2 года назад +2

    Super Ayya

  • @jalapathigowthamj6315
    @jalapathigowthamj6315 2 года назад +1

    Nandriy

  • @adakalamandy7366
    @adakalamandy7366 2 года назад

    Ayah,T.S.Maniam,after Kaviger Kannadasan, your speech attracted, influence me greatly.Please, please don't enter politics.I can't write Tamil but can read my tongue -Tamil well.forgive me for writing in English.from Klang, Selangor, Malaysia.

  • @duraisamy3511
    @duraisamy3511 2 года назад +3

    VANAKKAMAYYA

  • @angavairani538
    @angavairani538 2 года назад +4

    வணக்கம் அண்ணா
    அருவிகள் ஓய்வு எடுப்பதில்லை தாங்களும் ஓய்வெடுக்காமல் செய்யும் பணிகள் மிகவும் வியப்பானது. தங்களின் ஆசை போல் அரசியல் இருக்காது அன்று முதல் இன்றுவரை உண்மைக்கு உதாரணம் அரிச்சந்திரன் தானே.
    நாற்றம் எடுத்து ஓடும் சாக்கடைக ளைதனிமனிதனால் சுத்தம் செய்ய முடியாது. மக்களுக்கும் நாற்றம் பழகி விட்டது. உங்கள் ஆரோக்கியம் உள்ளவரை உங்கள் குரலும் ஓயாது... வருத்தமாகத்தான் இருக்கிறது அண்ணா. உங்களுக்கு நிறைவான ஆரோக்கியத்தை பிரபஞ்சம் தரவேண்டும்.. பணிகள் தொடர வாழ்த்துக்கள்.. நன்றிகள் அண்ணா. வாழ்வோம் வளமுடன். இந்த நாள் இனிய நாளாக அனைவருக்கும் அமையட்டும்.. 🙏🙏🙏👏👏👏👌👌👌👍👍👍❤❤❤🌹🌹🌹

  • @subramanianm8754
    @subramanianm8754 2 года назад +1

    A very indepth and intensive analysis about the prevalence of almighty. Your definition and description with regard to believer and non believer is excellent and exemplary.So for in my life I have never heard such a worthy meaning about vedas and upanishad s.In Your final conclusion you have quoted nine dharshanas between atheist and natheist. Out of which six goes to atheist and three goes to natheist.I have finally come to a conclusion from your statement that two groups agree rebirth and destiny and so the survival and existence of God is certain without any doubt.what we want from our renowned orator Mr.Thamizharuvi manian is the release of part two speech.I eagerly expect the same very soon.Thank you very much Sir.

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 года назад +2

    நல்ல பக்தி மார்க்கத்தில்.

  • @geetham7605
    @geetham7605 8 месяцев назад +1

    ஐயா நாங்கள் உங்கள் பேச்சை ரசிப்பது மட்டுமல்ல அதை உள் வாங்கியும் கொள்கிறோம்.

  • @seenikous7094
    @seenikous7094 8 месяцев назад

    🎉🎉🎉

  • @submadkicdar
    @submadkicdar 9 месяцев назад +1

    My gnana guruNamaskaram.
    So much content... have to go a lot of times.
    I want to know all vedas in a simplified way. Can you please ornate sir.

  • @nageswaranm8274
    @nageswaranm8274 9 месяцев назад

    1:03:07 1:03:11 supersir😊

  • @srigoldvasansrigoldvasan7435
    @srigoldvasansrigoldvasan7435 2 года назад +1

    அருவி தமிழ்

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 2 года назад +4

    என் வாழ்நாளில் ஒருமுறையாவது தங்களை நேரில் சந்தித்து தங்களிடம் ஆசி பெற வேண்டும் என்று என் நீண்டநாள் ஆசை.வணங்குகிறேன் ஐயா.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад +1

      உங்களது அன்புக்கு நன்றி நிச்சயமாக சந்திக்கலாம்

    • @MuthuchellamPalaniyandi
      @MuthuchellamPalaniyandi 2 месяца назад

      ஐயா பேசும் தெய்வம்❤

  • @cinemavv
    @cinemavv 2 года назад +2

    உங்கள் உரைதான் என்னை யோகநிலையை எடுத்து செல்லும். நான் உங்களுடன் ஒரு முறை பேச வேண்டும் என்று முயச்சித்திருக்கிறேன் முடியவில்லை.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      நிச்சயம் சந்தித்துப் பேசலாம்.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 года назад +1

    🙏🙏

  • @Santhanamramuthevar
    @Santhanamramuthevar 9 месяцев назад +1

    பாரத சமுதாயம் என்றும் கண்ணபெருமான் என்றும் பேசியது சிதான்

  • @b2kjagan281
    @b2kjagan281 2 года назад +2

    மிகவும் அருமை நன்றி.

  • @visalakshithirunavukarsu2060
    @visalakshithirunavukarsu2060 2 года назад +4

    ஐயா வணக்கம், நீங்கள் இவ்வளவு பெரிய விஷயங்களை மிக எளிமையாக தெளிவாக பாமர மக்கள் புரிந்துகொள்ளும் படி இறைவனைப் பற்றி சொல்கிறீர்கள். ஆனால் நமது மதவாதிகள் மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள், இன்று அல்ல நேற்று அல்ல பல நாட்களாக, இன்றைய மக்களுக்கு புரிதல் இல்லை. உங்களைப் போன்றவர்கள் சொல்வதைக் கூட கேட்பதற்கு நேரம் இல்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது. நன்றி

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தொடர்ந்து பாருங்கள்

  • @abrahamkarunambaram8787
    @abrahamkarunambaram8787 9 месяцев назад

    Abiraham.k supar Anna

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 2 года назад +7

    சிறந்த மனிதர்.ஆனால் வள்ளலார் அவர்கள் கூறியபடி கடை விரித்தேன் கொள்ளூவாரில்லை என்பதற்கு ஒப்ப இக்கால மக்கள் உள்ளனர்.வருத்தமாக உள்ளது.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад

    Good Speech

  • @vellammal2204
    @vellammal2204 9 месяцев назад +2

    அய்யா உங்கள் ஆதரவும் அன்பும் இந்த அனாதைக்கு கிடைக்குமா?

  • @prabanjashakthi
    @prabanjashakthi 2 года назад

    அற்புதம்

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw Год назад

    Good

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 года назад +3

    Real and genuine Tamilan

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      நன்றி

    • @maathulansanmugam4374
      @maathulansanmugam4374 2 года назад

      ஜயா நீங்கள் நாம் தமிழர் கட்சியினரு ன் இணைந்து தமிழ் விழங்க பணி புரிந்தால் உங்களை தமிழர் என்றும் போற்றுவார்@@TamilaruviManianspeech

  • @Devan-px6om
    @Devan-px6om 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தளவைத்தமிழ்

    நற்றதமிழ்
    நற்சிந்தனை
    நற்கூற்று
    நாலந்தரமனிதனையும்
    ஈர்க்கும் காந்த குரல்
    எப்படிச் சொல்வேன்
    பேச்சாளர்கள் வரிசையில் 100 ஆண்டுகள் கணக்கெடுத்தால்
    உங்களுக்கு முதலிடம்
    இனி வரும் 1000 ஆண்டுகளுக்கு
    இனி ஒருவன்
    பிறக்கப்போவதில்லை ஐயா
    40.000 கோயிலில்
    சத்தியம் செய்து கூறுவேன் ஐயா
    வாய்ப்பு இருந்தால்
    தொலைபேசியிலாவது
    உங்களிடம்
    சில கேள்வி கேட்க நீண்டகால ஆசை ஐயா
    நன்றி ஐயா

  • @chandranr6551
    @chandranr6551 2 года назад +2

    என்னை போல் ஒருவர்
    என்று கருதி
    வணங்கி
    வாழ்துகிறேன்!!!!!
    மணல்சந்திரன்.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @guru3036
    @guru3036 Год назад

    Ungal Patham paninthu vanangugiren

  • @vivekanandan5560
    @vivekanandan5560 Год назад

    மொழி எப்படி இனைக்கும் ஐயா? நாம் வணங்கும் சிவனே நம்மை இணைக்க செய்கிறான்.சிவனை வணங்குபவன் தன் வழியில் தான் செல்கின்றனர்,பிறர் வழியை தடுப்பதில்லை.

  • @srk8360
    @srk8360 2 года назад +2

    தமிழருவியின் சாரல்..
    🙏💐💐.. மிகவும் அருமை நன்றி.

  • @BabuBabu-jq9il
    @BabuBabu-jq9il Год назад

    Neeyarmuhalanirvaairu

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 года назад +2

    அருமையான பதிவு..

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      நன்றி

    • @ChinnaiahC-j7x
      @ChinnaiahC-j7x Год назад

      ஓ கேஐய்யாநல்தோநடக்கும்👬👨‍❤️‍💋‍👨👬👨‍❤️‍💋‍👨👬👨‍❤️‍💋‍👨

  • @aruldhas9116
    @aruldhas9116 2 года назад +7

    ஐயா அவர்கள் நலமுடன் நூறு வயது வரை மேடையில் பேச வேண்டும்...

  • @manoharibai8902
    @manoharibai8902 2 года назад +2

    Ayya Nabihal patti thaangal cholli athu Parveen madam pettyil vanthathu.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼

  • @angayatcanny
    @angayatcanny 27 дней назад

    Where can I find the continuation of this speech.?