பட்டினத்தார் | தமிழருவி மணியன் | Patinathar | Tamilaru Manian Speech | Eppo Varuvaro

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 243

  • @bbcc64
    @bbcc64 3 года назад +29

    அருமையான குரல் வளம் மற்றும் அழகிய தகவல்கள், நீண்ட ஆயுளுடன் உடல் ஆரோக்கியத்துடன் தங்கள் தமிழ் பணி சிறக்க வேண்டுகிறேன்.வாழ்க

  • @radhakrishnan4450
    @radhakrishnan4450 2 года назад +6

    வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள அருமையான பேச்சு.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 2 года назад

      ruclips.net/video/ZpIOWK4YovI/видео.html

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 2 года назад +3

    உயர்திரு மிகு.தமிழருவி மணியனின் கேள்வி மிகவும் நியாயமானது.
    நான் கூட அடிக்கடி நினைப்பதுண்டு
    படிப்பவர்களில் எத்தனை நபர்கள் படிப்பதைப் பின்பற்றி வாழ்கிறார்கள் என்று.

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 3 года назад +6

    மிகவும் அருமையான சொற் பொழிவு உலகம் உள்ள வரை இந்த சொற் பொழிவு நிலைத்து இருக்கும்

    • @prabhavathim1473
      @prabhavathim1473 2 года назад

      ruclips.net/video/ZpIOWK4YovI/видео.html

  • @gurusankars9027
    @gurusankars9027 3 года назад +9

    ஒரு அறிஞன் கருத்துகள் மற்றொரு அறிஞன் மூலம் வெளியாவது பல அறிஞர்களை உருவாக்கம் செய்கிறது.

  • @ramasamya2391
    @ramasamya2391 2 года назад +3

    தமிழ் உச்சரிப்பும் ஆங்கில உச்சரிப்பும் அதைவிட விளக்கவுரையும் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @palavangudinagarathar7945
    @palavangudinagarathar7945 3 года назад +13

    நுண்ணிய ஆழ்ந்த கருத்துக்களை வெளிச்சம் இட்டு தெழிவு காட்டுவதில் உங்களக்கு முதல் இடம். உங்கள் பணி மெச்சத்தக்கது . உங்களக்கு எல்லா நன்மைகளும் வந்து சேரட்டும்.

  • @sethupathi7001
    @sethupathi7001 4 года назад +10

    🙏நேர்த்தியான உச்சரிப்பு... தெளிவான பேச்சு ஐயா...
    அருமையான சொற்பொழிவு
    நன்றி

  • @dr.s.pradeepkumar9396
    @dr.s.pradeepkumar9396 3 года назад +1

    மிகவும் சிறப்பு.. ஓம்... பைபிள் ஒப்பீடு... தவிர்த்து இருக்கலாம்..

  • @nithiyanandam9903
    @nithiyanandam9903 3 года назад +16

    நாளும் பொழுதும் உங்கள் பேச்சை ரசிப்பவன்... உங்கள் உடலும் மனமும் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏

    • @kombaiahsitthirai9238
      @kombaiahsitthirai9238 3 года назад +5

      Manian siir please not enter politics

    • @garumugam7111
      @garumugam7111 2 года назад

      காமராஜர் அவர்களை உங்கள் மூலம் பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @kpp1950
    @kpp1950 3 года назад +3

    மிகவும் சிறப்பான சொற்பொழிவு . அனைவரும் கேட்கவும் .‌ பட்டினத்தாரின் வரலாறு மட்டும் அல்ல . பல நல்ல செய்திகளையும் அறிந்து கொள்ளலாம்.‌ குறிப்பாக , ஆதி சங்கரரின் வாழ்க்கையையும் பட்டினத்தாரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பேசும் இடங்கள் மிகவும் அருமை.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 2 года назад +1

      ruclips.net/video/ZpIOWK4YovI/видео.html

    • @kpp1950
      @kpp1950 2 года назад

      @@prabhavathim1473 Thanks for suggesting this speech

  • @jeeva-social-view
    @jeeva-social-view 3 года назад +7

    தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.

  • @sukumarangovindon5029
    @sukumarangovindon5029 9 месяцев назад +1

    நீங்கள்கூறுவதுபோல் பட்டினத்தார் இருந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில் லை ஒருகதைபோல் கேட்கலாம்.இல்பொருள் உவமையணியும் தற்குறிப்பேற்ற அணியும் தமிழர்வரலாறுகதைகளின் இரட்டை பிள்ளைகள்.

  • @samsung-em2qi
    @samsung-em2qi 4 года назад +15

    உங்கள் பேச்சில் உள்ள ஆற்றல்
    எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்
    செய்பவர்களையும் மாற்றும் திறன் கொண்ட ஆயுதம் ஐயா.

  • @jaigo7947
    @jaigo7947 4 года назад +6

    அருமை வாழ்க வளமுடன் உங்களின்பணி சிறக்க இறைவன் அருள்புரியட்டும்.

    • @subbiahmahalingam3109
      @subbiahmahalingam3109 3 года назад

      தமிழருவிமணிய்ன்உண்மையில்
      தமிழ்+அருவி.ஆலயமணிஅவரிடம்ஒலிக்கிறது.நீங்களும்சொற்பொழிவில்ஆங்கிலம்கலக்
      கிறீர்களேமனம்வருந்துகிறது.பட்டினத்தார்வழிபாலானவற்றை
      நுகர்ந்துபின்துறவியானதாககூறப்படுகிறதே?

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 4 года назад +7

    ஐயா உங்கள் தமிழ் மேடை. சொற்பொழிவுகள் மற்றும் மணிதகுலத்துக்கு தாங்கள்ஆற்றும் நேர்மையான
    உன்மையா சமுக அக்கரையை வேறோர். இனையானவர் கண்டதில்லை உங்கள் தமிழ் கேட்க்கும் அடிமை அடியேன். தங்கள் நல் ஆரோக்கியமுடன் இன்னும் ஒரு நூற்றான்டுகள் இறைதொன்டாக கருதிய சமுக அக்கரை தொடர்ந்து பனியாற்றிட இறைவனை வேண்டிடுவேன்.

  • @m.muthuvadivel1520
    @m.muthuvadivel1520 3 года назад +4

    சிறப்பு,
    நன்றிகள் பல..

  • @sundaresanchandrasekaran3766
    @sundaresanchandrasekaran3766 3 года назад +2

    அருமையான வழி நடத்தல்.
    ஒருவர் இவைகளை அறியாமலே ஆனால் அதன்படியே வாழ்ந்து மடிக்கிறார். ஆனால் இவையறிந்தபின் அதன்படி வாழ முனைவர் அந்த‌நிலையை எட்டாமல் மடிக்கிறார். ஆகவே இது தவறு எனக்கொள்ளவில்லை.
    இன்றைய சூழல் இவ்வழியில் எளிமையை நாடுகிறது. அப்படியொரு வழியை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.
    செவியிலாதவர் செம்மை மனமிலாதவர்
    எழுந்து நடந்து அனைத்தையும் கடந்து
    எப்படி .முடிவைத் தொடுவர்
    தாங்கள் அரசியலை நாடாதிருந்தால் தமிழ்மணம் வாடாதிருந்திருக்கும்
    தொடாத கருத்துக்கள் இல்லை. தேடாத தமிழ் நெஞ்சத்திற்கும் பஞ்சமில்லை.
    வஞ்சமில்லா நேர்மையே
    அரசியல் புறந்தள்ளக் காரணம்
    நெறிப்படுத்தும் மேடை‌போதும். முடை நாற்ற அரசியல் வேண்டாம் இனி.
    அருவியில் குளிக்கவே விரும்புகிறோம்.

  • @தென்காசிராஜாராஜா

    அருமையான கருத்துக்கள் பொதிந்த சொற்பொழிவு

  • @vaseekaranp6231
    @vaseekaranp6231 4 года назад +16

    அறிவின்.. அருவி... தங்கள் அறிவை மதிக்கும் தமிழர்கள் நாங்கள்.
    தூற்றுவோரை புறந்தள்ளுங்கள். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
    அருமையான சொற்பொழிவு
    .

    • @prabhavathim1473
      @prabhavathim1473 2 года назад

      ruclips.net/video/ZpIOWK4YovI/видео.html

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 года назад +3

    நம் வாழ்க்கையை மனதை எண்ணங்களை வளப்படுத்திக் கூடிய சிந்திக்கதக்க கருத்துக்கள் செறிந்த அற்புதமான சொற்பொழிவு.

  • @RamKumar-md5bf
    @RamKumar-md5bf 5 лет назад +20

    மிக அருமை ..
    ஐயா உங்கள் பேச்சு மற்றவர்களுக்கு
    நல் வாழ்க்கைக்கு வித்தாய் அமையட்டும். வாழ்க .. மனமார்ந்த நன்றிகள் பல ..

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 4 года назад +19

    அருமையான கருத்துகள். கல்லின் தேவையற்றவற்றை கழித்தால் அழகான தெய்வச்சிலையாக மிளிரும். வாழ்க்கையில் தேவையற்றவற்றை கழித்தால் மனிதனின் தெய்வத்தன்மை ஒளிரும் என்ற கருத்து அருமை.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 2 года назад

      ruclips.net/video/ZpIOWK4YovI/видео.html

  • @manirajunataraj8267
    @manirajunataraj8267 3 года назад +3

    அருமையான இவருடைய குரல்வளம் தந்த ஆண்டவனுக்கு மிக்க நன்றி. இவர் என்றும் வாழ்க வளமுடன்...அன்புடன் மணிராஜ்.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 2 года назад

      ruclips.net/video/ZpIOWK4YovI/видео.html

  • @karthikmr43
    @karthikmr43 4 года назад +18

    சுயநலத்தைப்பற்றிய அய்யாவின் உரை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது. மனம் சுயநலமற்ற வாழ்வினை அறிய செய்கிறது.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 3 года назад +3

    மிகச் சிறந்த சொற்பொழிவு

  • @sdm3237
    @sdm3237 4 года назад +7

    இந்த speach சை உலகத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்

  • @durgadevi-fz1re
    @durgadevi-fz1re 4 года назад +6

    Great man

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 4 года назад +9

    நேரில் பார்த்து சில ஆண்டுகள் ஆகிவிடதே என வருந்தியுள்ளேன் ஈரோடு மேடைகளில் முழங்கியதில் நனைந்தவன் இன்று இந்த பதிவில் மகிழ்தேன்.

  • @drjagan03
    @drjagan03 2 года назад +3

    Ayya india is blessed to have learned scholar like you, excellent overview speech, wisdom words

  • @murugesantamil9295
    @murugesantamil9295 Год назад

    வாழ்க்கை தத்துவம் பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு மிகவும் சிறப்பு அய்யா வாழ்த்துக்கள்.

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 года назад +4

    பட்டினத்தார் திருவடிகளே சரணம்.

  • @balueb4947
    @balueb4947 4 года назад +8

    excelant sir .

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 лет назад +10

    நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள்

  • @bobbybobbymarthandam9541
    @bobbybobbymarthandam9541 4 года назад +4

    Very good exelent spech Mr. T. Maniyan

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 4 года назад +10

    marvelous

  • @mohammedriyaz9001
    @mohammedriyaz9001 3 года назад +1

    நன்றிகள் வளர்க தமிழ்

  • @drsridharan5228
    @drsridharan5228 2 года назад

    முழு சந்நியாசியாக நினைத்த பத்ரிகிரியார் தனது திருவோட்டால் தனது நாயை அடித்துக் கொல்வது கேட்பதற்கு மிக கொடுமையாக உள்ளதே??
    இப்படிப்பட்ட கதைகள் நமக்குத் தேவையா??
    தமிழ் அருவியை ஆழ்ந்து ரசிக்கும் எனக்கு இந்த கருத்து ஏற்புடையதாக இல்லை🙀🙀🙀

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 3 года назад +11

    அருமையாகத் தமிழில் தெளிவாக உரையாற்றுகிறார்,தொய்வின்றி.

  • @a.purushothaman2515
    @a.purushothaman2515 2 года назад

    Arumaiyana sorpozhivu iya nandri.

  • @akumaresan8623
    @akumaresan8623 4 года назад +15

    நான் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் பிறந்தவன். எங்கள் ஊர் முஸ்லிம் பெருமக்கள் வாழும் தெருவில் ஒருவர் நடந்து செல்லும்போது வீட்டின் உள்ளேயிருந்து ஒரு அன்பான குரல் கேட்கும் 'பசியாறிவிட்டுப் போங்களேன் '.
    இதன் பொருள்
    'பசி கொடியது, உணவோ அரியது. இரண்டுமே பொதுவானவை. ஆகவே நீங்கள் பசியாக இருந்தால் எங்கள் வீட்டில் பசியாறிவிட்டுப் போங்க. எங்கள் வீட்டு அரிசியில் உங்கள் பெயரை இறைவன் எழுதியிருக்கலாம்'.
    தமிழருவி,பலருக்கும் தித்திக்கும தேனருவி.
    அன்பன்
    குமரேசன்.

    • @TamilArjun4090
      @TamilArjun4090 4 года назад +1

      பசித்தோர்கு உணவு வழங்குவது இந்துக்களின் மரபு.
      சில இந்து தர்ம மரபுகள் இன்னும் ஒட்டிக்கொண்டு உள்ளது.

    • @chandran1115
      @chandran1115 4 года назад

  • @vivekn9448
    @vivekn9448 5 лет назад +12

    மிக்க நன்றி தமிழருவி அய்யா

  • @கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல

    அருமை அய்யா 🙏

  • @pandurangan4444
    @pandurangan4444 4 года назад +1

    அற்ப்புதமான சொற்பொழிவு ஐயா இந்த சொற்பொழிவு பேசுவற்க்கு இறைவனுடைய அருல் இல்லாமல் பேசவே முடியவே முடியாது இது சத்தியம் உங்கலுக்கும் உங்கல் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்கலுக்கும்.!!நித்திய ஆனந்தம் பெற அடியேனின் அன்பான நள் வாழ்த்துக்கள் ஐயா.!!! பயணம் மூச்சு இருக்கும் வரை பயணித்துக்கொன்டே இங்கள் இறைவனிடம் இருந்து உங்கலுக்கு அழைப்பு வரும் பிறப்பெனும் பிணியில் இருந்து சிறப்பெனும் செம் பொருளில் இருபீர்கள். இது சத்தியம் ஆத்ம வணக்கம் ஐயா.!!

    • @omkumarav6936
      @omkumarav6936 3 года назад

      உங்கள் ....உங்களுக்கு.... கொஞ்சம் கவணிக்கவும்.....

  • @ammualan1880
    @ammualan1880 4 года назад +9

    Excellent speech 🙏🙏🙏🙏

  • @rajakumar7468
    @rajakumar7468 4 года назад +14

    ஐயா!அருமை.காத றுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே !

  • @bhuvaneshwariramaswamy656
    @bhuvaneshwariramaswamy656 4 года назад +4

    Arumaiyana sorpolivu

  • @captal6187
    @captal6187 4 года назад +8

    அருமை

  • @malarkodik681
    @malarkodik681 4 года назад +7

    Simply awesome manian sir

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад +3

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏👏👏👏💐💐

  • @mara-2022
    @mara-2022 3 года назад +2

    அருமையான பேச்சு ஐயா. பல தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 2 месяца назад

    சுயநலத்தை துறந்தாலே இறைவன் தரிசனம் கிட்டும் இது என் அனுபவம் ஐயா தமிழருவி

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh 3 года назад +4

    Very inspiring speech

  • @viganeswaranponnudurai1901
    @viganeswaranponnudurai1901 Год назад +2

    Meaningful speech for life!

  • @srinivasanv1520
    @srinivasanv1520 4 года назад +3

    Superb

  • @geethaanjali2193
    @geethaanjali2193 4 года назад +7

    Fantastic sir

  • @bikerbiker8562
    @bikerbiker8562 3 года назад +6

    பட்டினத்தார் விளக்கம் அருமை அய்யா

  • @sureshmr6890
    @sureshmr6890 3 года назад +2

    Super super 🙏🙏

  • @selvasuresh5290
    @selvasuresh5290 4 года назад +8

    ஐயா வாழ்க வளமுடன்.....

  • @narayant1866
    @narayant1866 4 года назад +25

    Amazing rendering by Tamizharuvi Manian, he’s a gifted orator and an exceptional personality with unblemished character. Long live Manian Sir.... you are simply awesome.

  • @selvip4882
    @selvip4882 3 года назад +1

    Arumaiyana kural ayya

  • @rameshg8204
    @rameshg8204 Год назад

    வாழ்க வளமுடன் அய்யா

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 4 года назад +7

    Excellent super points thank you very much sir. Live long sir you are developer of our life cultures very good subjects.you are contributing your good services to the nation .

  • @vasudadala7385
    @vasudadala7385 3 года назад +4

    I am your dassan... because of ur clear and continuity in ur speeches. 🙏🙏🙏🙏🙏

    • @prabhavathim1473
      @prabhavathim1473 2 года назад

      ruclips.net/video/ZpIOWK4YovI/видео.html

  • @rajakumar7468
    @rajakumar7468 2 года назад +4

    ஒரு மனிதன்; ஒரு தடவையேனும் பட்டினத்தாரை அறிய முயல வேண்டும்.....2 வது முறையாக கேட்கும் அருள் வாய்க்கப் பெற்றது... மனிதனாக.....

    • @prabhavathim1473
      @prabhavathim1473 2 года назад

      ruclips.net/video/ZpIOWK4YovI/видео.html

  • @g.v.rajanvenkataraman6553
    @g.v.rajanvenkataraman6553 Год назад

    Great Sir Fentastic Speech🙏🙏🙏💯

  • @ksharma592
    @ksharma592 4 года назад +5

    பல தகவல்கள் தங்கள் பேச்சால் அறிந்தேன். நன்றி. T.v.kuppuswamy sharma

  • @ramanathan2292
    @ramanathan2292 4 года назад +5

    சிறந்த பேச்சு.சிந்தனை .செய்ய வேண்டும்...

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 5 лет назад +11

    மிக சிறப்பு.

  • @skswamys4951
    @skswamys4951 4 года назад +6

    அருமையான விளக்கம்,,,,

  • @ramanathan5781
    @ramanathan5781 3 года назад +3

    Beautiful speech

  • @vijayanandg3304
    @vijayanandg3304 4 года назад +4

    Excellent Nandri ayya 🙏🙏🙏

  • @activethoughts5351
    @activethoughts5351 3 года назад +6

    Great oratory, combined with knowledge and mastery in the language. Not a moment of slackness in the speech. Well done sir.

  • @pasupathysachithanandham6915
    @pasupathysachithanandham6915 4 года назад +11

    அன்பரே தங்களது உரை மிகவும் நன்று. இன்றைய இளைய சமூகத்தாருக்கு மிகச் சிறந்த நல் உபதேசம்.

  • @thirumurugan2449
    @thirumurugan2449 4 года назад +9

    இலக்கிய உலகின் முடி சூடா மன்னர். நன்றி அய்யா.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 2 года назад +1

      ruclips.net/video/ZpIOWK4YovI/видео.html

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh 3 года назад +3

    True knowledge

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 2 года назад +1

    அற்புதமான சொற்பொழிவு. ஆனால் எவ்வளவுதான் படித்தாலும், நல் உரைகளைக் கேட்டாலும், மனம், வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் தான் செல்கின்றது. வீசும் காற்றைக் கூட கட்டுப்படுத்திவிடலாம், ஆனால் இந்த மனதைக் கட்டுப்படுத்துவது என்பது அதை விடக் கடினமான செயலாகவே உள்ளது.

  • @manimegalai4354
    @manimegalai4354 5 лет назад +14

    மிக அருமையான பேச்சு.
    நிறைய தகவல்கள்

  • @satheesh2933
    @satheesh2933 4 года назад +8

    தமிழ்நாடு அதன் சிறப்பு அதிகம் ஞானிகளை அதிகம் தன்னுள் கொண்டுள்ளது

    • @prabhavathim1473
      @prabhavathim1473 2 года назад

      ruclips.net/video/ZpIOWK4YovI/видео.html

  • @kannanmoorthy9362
    @kannanmoorthy9362 2 года назад +1

    Suppar suppar suppar

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 года назад +1

    Thanks Sir

  • @tamilmotivationks
    @tamilmotivationks 3 года назад +2

    Sema speech sir

  • @ravindiran776
    @ravindiran776 5 лет назад +10

    அருமை அருமை அருமை

  • @nrajendran1761
    @nrajendran1761 2 года назад

    Valzha Valamudan

  • @rarasu8109
    @rarasu8109 5 лет назад +6

    Fantastic

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 4 года назад +14

    உங்கள் பேச்சும் எழுத்தும் தவமாய் இருக்கிறது. நூறாண்டுக் மேல் வாழவேண்டும். வாழ்க வாழ்க வாழ்கவே!

  • @kannank1838
    @kannank1838 Год назад

    👃👃👍sir verry nice . Excellent sir.

  • @sivasahadevan88
    @sivasahadevan88 4 года назад +9

    குருநாதரை பற்றிய மிகவும் அருமையான விளக்கம் பெருமானே திருச்சிற்றம்பலம் 👍

  • @murugesansundaravelu4063
    @murugesansundaravelu4063 3 года назад

    Ayya nalla pechu .. naai entru thaangal sollum pothu vaai viddu .. thannai maranthu sirithom

  • @bharathir5156
    @bharathir5156 3 года назад +1

    பகிருங்கள் காத்திருப்போர் ketpaysga

  • @santhurusankar2121
    @santhurusankar2121 4 года назад +3

    ஐயா அருமை யான சொற் பொலிவு வணக்கம்

  • @jayaramanmk4222
    @jayaramanmk4222 2 года назад +2

    ஊருக்கு ஒரு மணியன் இருந்தால் மக்கள் திருந்த வாய்ப்புண்டு.

  • @saravanakumar9900
    @saravanakumar9900 4 года назад +2

    Good News..

  • @wowmeaning
    @wowmeaning 4 года назад +2

    jaggi avarkalukku yaaravathu sollungappa...

  • @soundarthiagarajan8227
    @soundarthiagarajan8227 5 лет назад +9

    நன்றி அய்யா

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramachandranparamasivan3773
    @ramachandranparamasivan3773 Год назад

    Attuma namaskar

  • @balamuthuponnurangam6962
    @balamuthuponnurangam6962 3 года назад +6

    Ullathil nalla ullam

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh 3 года назад +3

    Highly motivated for tamil people

  • @prabupappa2359
    @prabupappa2359 4 года назад +7

    மிக்க மகிழ்ச்சி ஐயா!!