திருவள்ளுவர் | சுகிசிவம் | Thiruvalluvar | Sukisivam Speech | Eppo Varuvaro |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 110

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 Год назад +5

    திரு. சுகிசிவம் அய்யா அவர்களின் அருமையான பேச்சு. இறைவன் கொடுத்த வரம். எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் பேசுவதே அவரின் தனித்திறமை. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎉

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Год назад +2

    "நெருநல் உளனொருவன் இன்றில்லை"
    அருமையான விளக்கம்.

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Год назад +1

    மிக நன்று வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @panchacharamc755
    @panchacharamc755 2 года назад +2

    நன்றி ஜயா மிக மிக அருமையான விளக்ம்

  • @mohamednawaz204
    @mohamednawaz204 Год назад +2

    Fantastic speech.GOD bless

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +1

    சுகி சிவம் ஐயா தாங்கள் திருவள்ளுவர் பற்றி பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @ganesanbalu927
    @ganesanbalu927 2 года назад +1

    வாழ்க தமழ் வளர்க உங்கள்தமிழ் சொற்பொலிவு

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 лет назад +6

    அருமை ஐயா.
    கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.
    சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லும் சொல்இன்மை அறிந்து.

  • @umamaheswari466
    @umamaheswari466 2 года назад +1

    என் வாழ் நாளில் ஒரு முறையாவது உங்களை காண வேண்டும்.

  • @sambooranamv5032
    @sambooranamv5032 Год назад +1

    🙏அற்புதம்

  • @elayapillaiarunachalam252
    @elayapillaiarunachalam252 3 года назад +4

    அனைத்து காலத்திற்கும் பொருத்தமான தெளிவுரை ஐயா நன்றி நன்றி,,‌

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 2 месяца назад

    அருமை அருமை அருமை

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Год назад +1

    Wonderful speech

  • @umamaheswari466
    @umamaheswari466 2 года назад +2

    கடவுள் ஆசீர்வாதம் பெற்று வந்த சுகி சிவம் ஐயா நமஸ்காரம்

  • @sloganath3389
    @sloganath3389 4 года назад +2

    நல்லகுறள் விளக்கம் நன்றி

  • @julierose6078
    @julierose6078 Год назад

    Arumai vazhgavalamudan

  • @JDhanaradha
    @JDhanaradha 6 месяцев назад

    Congratulations sir
    Excellent opinion
    I am proud of you
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil song writer

  • @prabanjashakthi
    @prabanjashakthi 3 года назад +2

    அருமையான பதிவு

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏

  • @amirthalinkamsaba495
    @amirthalinkamsaba495 2 года назад

    நன்றி.

  • @thirunavuckkarasuganesan9821
    @thirunavuckkarasuganesan9821 4 года назад +2

    Respected sir
    Your speech
    One more armament for Thirukural.
    I know many new things.
    Obediently

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Год назад

    வாழ்க வளமுடன் வாழ்க தமிழுடன் 🎉

  • @senthilandavanp
    @senthilandavanp 2 года назад +2

    Thanks for the useful information sir
    Every tamilan should have Thirukural book with them

    • @joshijenu1105
      @joshijenu1105 2 года назад

      Tiruvallluvan from Oshiate, also Nakkiran

  • @faizilrahmana3587
    @faizilrahmana3587 5 лет назад +4

    நன்றி ஐயா.

  • @balaguru2610
    @balaguru2610 Год назад

    அருமை 👍👍👍

  • @sseeds1000
    @sseeds1000 5 лет назад +1

    Sir ungalafhu pechai arasiyalvadhigal ketka vendum. Excellent speech thank you so much.

  • @musicmakeshappy2841
    @musicmakeshappy2841 2 года назад +3

    வாழ்கையின் அர்த்தம் புரிகின்றன, முற்றிலும் சிந்திக்க வைக்கிறது. மகிழ்ச்சி ஐயா. நன்றி

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 лет назад +2

    நன்றி ஐயா தங்கள் கருத்துக்கள்மிகவும்அருமை தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @hra345
    @hra345 4 года назад +2

    Manasatchi ....
    Is the first and best noble book....

    • @JDhanaradha
      @JDhanaradha 5 месяцев назад

      Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
      Welcome my friend 🎉
      I am proud of you 🎉
      Thank you very much 🎉
      Dhanaradha jegadeesan
      Tamil songs writer
      Devotional songs writer
      Kurangani 🎉

    • @JDhanaradha
      @JDhanaradha 5 месяцев назад

      This is the first and best noble book 🎉
      Dhanaradha jegadeesan
      Tamil songs writer 🎉

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 года назад +1

    Thanks for your inspiration Sir💚💛💜

  • @gopithamahesh5744
    @gopithamahesh5744 5 лет назад +2

    Arumai appa thank so much 💐👌💐💐💐

  • @venkateshvel2544
    @venkateshvel2544 4 года назад +13

    Highly appreciated... Good explanation about Thirukkural.
    Thank you Mr.Suki sir.

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 года назад

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Год назад

    இன்றைய அரசியல் வாதி இ த னை கேட்டு திருந் துனா தேவுல!நன்றி கள்

  • @raguiyer5247
    @raguiyer5247 4 года назад

    Arumai. Thank you for sharing. God bless.

  • @ashokkumarm577
    @ashokkumarm577 5 лет назад +5

    My mentor,great sir thank u so much for your great support

  • @kraunanithisatchidanandam7317
    @kraunanithisatchidanandam7317 3 года назад +2

    As our Community needed people like அய்யா சுகி‌ சிவம், with knowledge and Interest , Wishing him a healthy long Life

  • @haridharshiniharidharshini5127
    @haridharshiniharidharshini5127 4 года назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @senthilandavanp
    @senthilandavanp 2 года назад +1

    Puthiya mudivu moolam mudikka mudikkum
    Learning from Father and his son . Son asked father that father can hold his son hands. How can a son(4 Years old) hold his father's son.
    Iraivan daan manam irangi nam kaiyai pidithu valinadatha mudiyum.

  • @JDhanaradha
    @JDhanaradha 6 месяцев назад

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 4 года назад

    அருமை ஐயா.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 года назад

    Thanks Sir

  • @joshijenu1105
    @joshijenu1105 2 года назад

    Tiruvallluvan from Oshiate also Nakkiran, Oshiate next pottramarai kulam

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 22 дня назад

    கல்வி செல்வம் வீரம்
    அறம் பொருள் இன்பம்

  • @oliveoskar854
    @oliveoskar854 5 лет назад +8

    Thank you.. Learning a lot from his speech

    • @gopithamahesh5744
      @gopithamahesh5744 5 лет назад +2

      Thanks sir I am working ship I will got money , but your speech
      I will continue my job, thank you sir

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 лет назад

    நன்றி ஐயா நல்லதகவல்

  • @ravirm5441
    @ravirm5441 3 года назад

    Super speech.

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 4 года назад

    Vaalthukkal sri

  • @rameshm402
    @rameshm402 5 лет назад +3

    Good,
    kindly provide your views on pasumpon Muthuramalinga thevar

  • @akshayahariharan6919
    @akshayahariharan6919 3 года назад +6

    சார் அந்த 1/2 மணி நேரத்தில் விஸ்வாமித்ரர் கொடுத்த 1000 வருட தவ வரமும் சேர்ந்து இவருக்கு வந்துவிட்டது சார்

  • @kanagathirupathi6290
    @kanagathirupathi6290 3 года назад

    சிவாய நம. வணக்கம். வாழ்த்துக்கள் ஐயா. சிறந்த பேச்சு. இந்த நிகழ்ச்சியை நேரில் வந்து கலந்து கொள்ள ஆசை. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் இருந்தால் அனுப்ப வேண்டுகிறேன்._கனகாம்பாள் ஆசிரியை. நெய்வேலி.

  • @socratess9415
    @socratess9415 3 года назад +1

    அனைத்து குறள்களுக்கான உங்கள் விளக்க உரை கானோளி உள்ளதா ஐயா?

  • @kowsalyapalani4799
    @kowsalyapalani4799 2 года назад

    👏👏👏

  • @saravanansankaranarayanan8898
    @saravanansankaranarayanan8898 3 года назад

    Good one.

  • @arunaiguri696
    @arunaiguri696 3 года назад

    Super

  • @vijayanandv9733
    @vijayanandv9733 5 лет назад +1

    Thanks for Sharing

  • @karthikdon6076
    @karthikdon6076 5 лет назад +1

    Superb

  • @joshijenu1105
    @joshijenu1105 2 года назад

    Murugaperuman voice kugan wrote 4330 kural

  • @dkthiyagarajan8318
    @dkthiyagarajan8318 4 года назад

    👌👍

  • @thirunavuckkarasuganesan9821
    @thirunavuckkarasuganesan9821 4 года назад

    JK sir explain about one kural,
    Uluthundu valvare valvar.....
    His style.

  • @joshijenu1105
    @joshijenu1105 2 года назад +1

    Oshiate-Thennang

  • @gurugdavid2750
    @gurugdavid2750 5 лет назад

    Good sir

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 5 лет назад +1

    No audio

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 22 дня назад

    கண்ணகி சிலை திருவள்ளுவர் சிலை

  • @vijayavijaya5485
    @vijayavijaya5485 3 года назад +1

    Vanakkam🙏. Neengal Tamilnadu ku kidaitha pokisham. Neengal manitha piraviyae erainilaiku azhaithu selum oru maa manithar.

  • @mbalakumar3004
    @mbalakumar3004 4 года назад +1

    அய்யா திருவள்ளுவருடைய தொழில் என்ன

    • @syamsundar1213
      @syamsundar1213 4 года назад

      நெசவுத்தொழில் என்று நம்பப்படுகிறது

    • @MrMathankannan
      @MrMathankannan 3 года назад

      Thiruvalluvar cast makkal irukkanga. Avangalukkuthaaan terium

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 22 дня назад

    மதுரை
    சிதம்பரம் ரகசியம்

  • @joshijenu1105
    @joshijenu1105 2 года назад

    Pottramarai kulam-Vandhavasi

  • @latha28374
    @latha28374 5 лет назад +1

    Pls sir give new content.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 4 года назад

    தமிழகத்தின் உண்மையான சுதந்திரம் ஆன்மீக அரசியல் +++
    தேசத்திற்கு எதிராக மக்களுக்கு எதிராக இதுவரை செய்த பாவங்கள் அனைத்திற்கும் ஒரே பரிகாரம் ஆன்மீக அரசியலுக்கு வாக்களிப்பது மக்கள் நலனை கருத்தில் கொண்டு இனியாவது மனசாட்சியோடு செயல்படுங்கள் எங்கிருந்தாலும் ஓட்டு மட்டும் ஆன்மீக அரசியலுக்கு வாழ்க வளமுடன் சூப்பர் ஸ்டார் வாழ்க தமிழக மக்கள்

  • @rmuthukumar99
    @rmuthukumar99 5 лет назад

    my prayers for your welfare

  • @somasundaramm7636
    @somasundaramm7636 5 лет назад +1

    Thiruvalluvar is extraordinary being. Aram,porul,Inbam etc should be addressed in his history.But Suki addressed with out emphasising nuclear points .His entire speech depends upon jovial mood only.Ought to have known , what to have done are not adhered by Suki.He should follow Kural 466

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 Год назад

    Su

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 22 дня назад

    தக்காளி வெங்காயம் கேரட்

  • @tusan20
    @tusan20 5 лет назад

    😁😁😁👍

  • @SandraP-m2d
    @SandraP-m2d 2 месяца назад

    😂😅

  • @ahaaan6550
    @ahaaan6550 3 месяца назад

    Chi chiii ivar pechaya ivlo naal ketutrndhon😢 200rs kothadimai ahitare apdinu varuthan😢
    Murugare ilayam pazanila😢 kothadimai ayya

  • @sandanamdoraiswamy1217
    @sandanamdoraiswamy1217 3 года назад

    0

  • @JayaSeelan-v5c
    @JayaSeelan-v5c Год назад

    Yevan free ya youtube tharan

  • @kandhansarvesh9924
    @kandhansarvesh9924 4 года назад

    😂 l

  • @chakkarapanipalani7800
    @chakkarapanipalani7800 2 года назад

    Moorandu

  • @rajsri2193
    @rajsri2193 5 лет назад

    Thirukkural should have been written by a group of like minded persons & not by a single individual

  • @sijumenon8632
    @sijumenon8632 5 лет назад +1

    சுகிசிவம் விவசாயத்தை விட்டுட்டு ஏன் விபச்சாரத்துக்கு போறீங்க?

    • @Yt_uchihaug
      @Yt_uchihaug 5 лет назад

      SUPER

    • @trainyourbrain4015
      @trainyourbrain4015 4 года назад +1

      Stupid

    • @Rakaveyoga
      @Rakaveyoga 4 года назад

      அருமையான உரைகள் ஐயா நன்றி"பாராட்டுகள்.
      க.வெங்கடேசன்.
      கூடுவாஞ்சேரி

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 года назад +1

    Thanks Sir

  • @krishnangovindan5983
    @krishnangovindan5983 2 года назад

    0

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 года назад +1

    Thanks Sir

  • @kalaimanivelu1104
    @kalaimanivelu1104 2 года назад

    Thanks Sir