சேக்கிழார் | சோ.சோ.மீ.சுந்தரம் | Sekkilar | So.so.me.Sundaram Speech | Eppo Varuvaro

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 189

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 3 года назад +8

    அய்யா நீங்கள் பல்லாண்டு
    வாழ்ந்து ஆன்மீக பணியாற்றனும்.

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 4 года назад +9

    ஐயா !சொ சொ மீ சுந்தரம் அவர்களின் சொற்பொழிவு மிக மிக அருமை !!🌷🌷🌷🌷

  • @om8387
    @om8387 Год назад +1

    ஓம் நமசிவாய நமக நேசம் நிறைந்த எமது இறைவனிடம் பாசம்கொண்டால் அவரே பரவசப்படுவார் தேனென்ன தேனய்யா உங்கள் உரையல்லவோ தேனிலும் இனியது கேட்கக் கேட்க தெவிட்டாமல் இனிக்கின்றதே ஐயா இன்றிந்த வேளையில் உங்களுரையை கேட்டு ரசித்து மகிழ வாய்ப்பழித்த அந்த இறைவனுக்கே என் நன்றிகள்

  • @namachivayamvadivelu7603
    @namachivayamvadivelu7603 4 года назад +4

    அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @THANGARAJA689
    @THANGARAJA689 3 года назад +14

    ஐயா அவர்கள் குரல் உண்மையில் தெய்வீக சக்தி வாய்ந்தது

  • @hemakabilan4799
    @hemakabilan4799 3 года назад +2

    மிகவும் அருமை ஐயா. மிக்க நன்றி

  • @thanikachalmm9385
    @thanikachalmm9385 2 года назад +1

    அற்புதம் ஐயா

  • @lalithathiru3171
    @lalithathiru3171 2 года назад +3

    Thank you Aiya ,you are sivaperumaan🙏

    • @Sinna-dl1mb
      @Sinna-dl1mb 6 месяцев назад

      I love these type of programs. Wish and hope all who are preparing these programs will be blessed. Thank you. S Nagendran. S.

  • @balaravindran958
    @balaravindran958 4 года назад +3

    அருமையான சொற்பொழிவு..இந்த வயதிலும் இவரது தமிழ்த் தொண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது..

  • @rajagopalkarunanithi385
    @rajagopalkarunanithi385 3 года назад +4

    அய்யா அருமை

  • @thangamanim2036
    @thangamanim2036 4 года назад +2

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @nagarathinams6888
    @nagarathinams6888 4 года назад +33

    சேக்கிழார் பற்றிஇவரைவிட சிறப்பாக வும் உயர்வாக வும் பேசவல்லார் யார்! தெய்வச் சேக்கிழார் பெருமானை படம் பிடித்துக் காட்டிய சோ.சோ.மீ..ஐயாவின் தொண்டு சிறக்க வணங்கி வாழ்த்துவோம்.

  • @mohannageswaran8231
    @mohannageswaran8231 4 года назад +2

    Arumaiyana sorpozhivu nandri ayya Thiruchitambalam

  • @cholaconsultancy5674
    @cholaconsultancy5674 4 года назад +2

    அய்யா வாழ்த்த வயதில்லைவணங்குகிறேன்- தென்றல் வழக்கறிஞர்சென்னை.

  • @dhanalakshmi-fe7ug
    @dhanalakshmi-fe7ug 3 года назад +3

    குருவின் தாள் பணிந்தேன் ஓம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @parthibanm3123
    @parthibanm3123 3 года назад +4

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நாவை இனிக்க வைப்பது மட்டுமல்லாமல்,
    எம் சிந்தையை இன்புற செய்த உங்கள் அறம் பெறுக வாழ்த்துக்கள்... !
    எம் மூதாதயர் செய்த புண்ணியம் அய்யாவின் பேச்சை கேட்கும் பாக்கியம் 🙏🙏🙏

  • @dhanambalu344
    @dhanambalu344 4 года назад +3

    மிக்க நன்றி ஐயா. நீவீர் வாழ்க பல்லாண்டு. பணிவுடன் 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💕😊

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 года назад +1

    அடியார் கள் தெய்வீக சக்தி பக்தி யை எம் பெருமானே அருளிய து போலவே இருந்தது ஓம் நமசிவாய போற்றி நாதன் தாழ் வாழ்க தமிழ் வளர்க

    • @jayalakshmykrishnamurthy7975
      @jayalakshmykrishnamurthy7975 3 года назад

      Thanks a lot. Before sleeping I hear your wonderful speeches on different topics about shiva and it gives immense peace for my disturbed mind. I am 85 years old. Praying God to bless you with good health, peace of mind, and family happiness.

  • @drjagan03
    @drjagan03 2 года назад +6

    We are so blessed to hear Ayya, Om Shivaaya Namaha

    • @ArunAnpu.k
      @ArunAnpu.k 2 года назад +1

      👍👍👍👍m m

  • @nagarajanp1293
    @nagarajanp1293 3 года назад +2

    காலத்தால் அழியாதது.ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க வளமுடன்.

    • @giannidecker2790
      @giannidecker2790 3 года назад

      I guess Im asking the wrong place but does anybody know of a method to get back into an instagram account..?
      I stupidly forgot the login password. I would appreciate any tricks you can give me.

    • @reedbenton9903
      @reedbenton9903 3 года назад

      @Gianni Decker instablaster ;)

    • @giannidecker2790
      @giannidecker2790 3 года назад

      @Reed Benton Thanks so much for your reply. I found the site through google and I'm waiting for the hacking stuff atm.
      Looks like it's gonna take a while so I will reply here later with my results.

    • @giannidecker2790
      @giannidecker2790 3 года назад

      @Reed Benton it did the trick and I now got access to my account again. I am so happy:D
      Thanks so much you saved my account :D

    • @reedbenton9903
      @reedbenton9903 3 года назад

      @Gianni Decker no problem :)

  • @muralikrishnanr8955
    @muralikrishnanr8955 3 года назад +1

    அருமை ஐயா மிக நன்றி

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Thank god 🙏🙏
    Ayya
    Thank you so much for sharing massage
    Ayya
    Thank god 🙏🙏🙏🙏
    Ayya

  • @renugopal9028
    @renugopal9028 2 года назад +1

    Guruve saranam
    thiruve saranam

  • @palanipalani5836
    @palanipalani5836 4 года назад +2

    சிவ பெருமான் தங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டுகிளறேன் ஐயா

  • @sivan376
    @sivan376 Год назад

    சிலிர்க்குது!!

  • @chandharsekar1847
    @chandharsekar1847 2 года назад +1

    Great.speech.sir

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 3 года назад +4

    சாப்பிடும் போதும் உனவின் பெயர் பரிந்துரைப்பதும் "நான்"...
    வேடிக்கையே வாழ்க்கையாக வாழும் மானிடர்கள் வாழ்வதும் வீன்,மறைந்தும் வீன்.👍🙏

  • @ramachan5112
    @ramachan5112 4 года назад +1

    அருமையான பேச்சு நன்றி அய்யா

  • @pachiappank1884
    @pachiappank1884 4 года назад +1

    தங்கள் திருவடிகள் போற்றி...

  • @ponrajm5213
    @ponrajm5213 4 года назад +3

    நன்றி அய்யா

  • @Sinna-dl1mb
    @Sinna-dl1mb 6 месяцев назад

    Very happy to listen this talk.

  • @Sridevi-qj4kv
    @Sridevi-qj4kv 4 года назад +2

    பூசல நாயனார் கோவில் அன்று பிரதோஷம் செல்வது என் பாக்கியம்......

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 5 лет назад +7

    நன்றி

  • @arumugamsigaram471
    @arumugamsigaram471 3 года назад +2

    நமஸ்காரம் ஐயா சூப்பர்

  • @aravindshanker9932
    @aravindshanker9932 5 лет назад +1

    அருமையான பதிவு. நன்றி ஐயா

  • @meenakshiyadavar2336
    @meenakshiyadavar2336 Год назад

    OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA 🙏🙏🙏👍💯👍 OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏 AYYA MIGAVUM ARUMAI

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 9 месяцев назад

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் சிவாய நம 🙏

  • @kathirvelan4704
    @kathirvelan4704 Год назад

    Thank you very much 🙏🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 4 года назад +3

    நன்றி ஐயா.🙏🙏🌺🌷🌺🙏🙏🙏🙏

  • @narasimhancv229
    @narasimhancv229 Год назад +1

    Ayya
    First time I heard your discourse. It is really amazing. Your explanations are really heartwarming. God bless you and live long years to continue your wonderful spiritual discourse
    With best regards
    Narasimhan c v

  • @muthuvelmuthuvel8751
    @muthuvelmuthuvel8751 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹ஓம் சரவண பாவா🌹🥥🙏

  • @srimeenachimeenachi7127
    @srimeenachimeenachi7127 2 года назад +1

    Omsakthi

  • @saravananlogesh571
    @saravananlogesh571 4 года назад +4

    அருமை அய்யா உங்கள் சொற்பொழிவு

  • @ksharma592
    @ksharma592 4 года назад +1

    பேராசிரியர் திரு.சோ சோ மீ.சு அவர்கள் சேக்கிழாரை பற்றி மிகவும் சுவையாகவும் நகைச்சுவையாகவும் உறையாற்றியுள்ளா.நன்றி...Er.T.v.kuppuswamy

  • @jayalakshmid9949
    @jayalakshmid9949 5 лет назад +7

    ஓம் சிவாயநம

  • @v.sivanesanesan3709
    @v.sivanesanesan3709 Год назад

    Sivaya nama arumai aiahya

  • @chandranb4433
    @chandranb4433 4 года назад +1

    Sundaram iyya nandri vanakam

  • @baluc1201
    @baluc1201 4 года назад +2

    Thiruvadikalukku Saranam . Innum neelatho ennum ekkam.visvalizing Eminent Scholar's n data's, is Speciality you are this century s Gift to us. We are blessed. Praise the Gift. Namakaram ayya

    • @kottalamselvaraj2897
      @kottalamselvaraj2897 4 года назад

      ஓம். சிவாய. நமஹா
      ஓம் நமசிவாய நமஹ

    • @rajubettan1968
      @rajubettan1968 2 года назад

      Spiritual service by Sundaram is highly appreciated by all over the world where Tamil people living Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🔔🎆🎆

    • @rajubettan1968
      @rajubettan1968 2 года назад

      Our Nation is going on peacefully only by spiritual service and saints. Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🔔🎆🎆

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo 4 года назад +5

    அருமை 👌 ஐயா

  • @banumathig5353
    @banumathig5353 3 года назад +1

    Vazhga valamudan so.so mee.sundharam iyya avargal.🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад +1

    ஐயா திருவடி சரணம் 💐💐💐🙏🙏🙏

  • @angayarkannipon4327
    @angayarkannipon4327 Год назад

    தங்களின் ஆன்மீக உரையைக் கேட்க கேட்க கண்ணீர் பெருகுகிறது.

  • @sampathm349
    @sampathm349 3 года назад +2

    மிகவும் நன்று நன்றி.

  • @gsivaramakumar1347
    @gsivaramakumar1347 4 года назад +9

    Missed so many days with out listening to you Sirji, My humble pranAms!!!

  • @sathyaa324
    @sathyaa324 4 года назад +2

    Siva siva iyya thiruvadiku vanakkam

  • @கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல

    ஓம் நமசிவாய 🙏

    • @ramachandran8609
      @ramachandran8609 2 года назад

      Easy to understand, remember and to refer. We pray Lord siva to give you health and wealth to propagate saiva sidhathandam all over the world.

  • @nantheeswarartv1981
    @nantheeswarartv1981 4 года назад +2

    Supper Supper

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 10 месяцев назад

    Thank god
    Dear
    Ayya ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @t.chandrachoodan.choodan.6668
    @t.chandrachoodan.choodan.6668 3 года назад +1

    Ram Ram ji.

  • @vijayakrishnamurthy2177
    @vijayakrishnamurthy2177 4 года назад +1

    Very nice pravachanam🙏

  • @manjunathans7265
    @manjunathans7265 3 года назад +1

    Ayya thiruvati saranam🙏🙏🙏🥰🥰

  • @vaaimaipesu5093
    @vaaimaipesu5093 4 года назад +7

    Krishna sweets அவர்களுக்கு நன்றிகள்🙏🏼🙏🏼🙏🏼

  • @nantheeswarartv1981
    @nantheeswarartv1981 4 года назад +2

    Sivs Siva Supper

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 4 года назад +1

    கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உயர்க 👍

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 3 года назад +4

    சிவாய நம:🙏

  • @jayakumarv6676
    @jayakumarv6676 4 года назад +1

    GOOD SPEECH VERY NICE.

  • @Indian_streetfoodvlogs
    @Indian_streetfoodvlogs 5 лет назад +4

    Sivaya namaha

  • @padmailla6414
    @padmailla6414 2 года назад +1

    அய்யா எனக்கு நீங்கள் கூறுவது மிகவும் பிடிக்கும்
    நீங்கள் சிவகாசி மாரியம்மன் கோவிலில் பேசுவதை நான் விரும்பி கேட்பேன்

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 2 года назад +1

    நானேயோ தவம் செய்தேன்? நமச்சிவாய எனப்பெற்றேன். 🙏🙏🙏

  • @murugesanav8512
    @murugesanav8512 3 года назад +1

    Om Namachivaya🙏🙏🙏We are fortunate to hear your speeches with the blessings of Shivam🙏🙏🙏

  • @sabiyas9682
    @sabiyas9682 Год назад

    Om sivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘

  • @usharajamohan8071
    @usharajamohan8071 4 года назад +2

    OmNama S hivaya

  • @rajubettan1968
    @rajubettan1968 2 года назад +1

    Sarvam Siva Mayam

  • @vmuthu100
    @vmuthu100 5 лет назад +2

    Arumai

  • @katterikuppamveraragavanth3463

    Om,namahshivaya

  • @gajalakshmid9623
    @gajalakshmid9623 4 года назад +2

    Very good speech

  • @chelvakhanthan6026
    @chelvakhanthan6026 5 лет назад +4

    அருமையான சொற்பொழிவு !

  • @prakashalitalit4883
    @prakashalitalit4883 4 года назад +3

    OM NAMA SIVAYA 🙏

  • @sivansivan5368
    @sivansivan5368 3 года назад +1

    Om namashivaya poetri 🙏 poetri ❤️💞💕💞🍁☘️

    • @anbuarasan8691
      @anbuarasan8691 3 года назад

      அருமை ஐயா, எல்லாம் வல்ல எம்பிரான் தங்களுக்கு மிகநீண்ட ஆயுளை வழங்கி தன் புகழை உமது வாக்கால் தரணியுய்ய செய்திட ஆவல் கொண்டோம், வாழிய பல்கால்🙏🙏🙏

  • @sheela836
    @sheela836 11 месяцев назад +1

    தமிழ்ஐயா நான் சிறு வயதில் இருந்தே தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் தமிழ் பாடத்தில் செய்யுளில் பெரிய புராணம் ரொம்ப பிடிக்கும் நன்றி ஐயா

    • @Arunai-8698
      @Arunai-8698 10 месяцев назад +1

      எனக்கு சிவபெருமானின் மீது ஈர்ப்பு வந்ததிற்கு காரணமே பெரியபுராணம் class எடுத்த தமிழ் ஐயா வால் தான்

  • @karthikrishna9722
    @karthikrishna9722 2 года назад +1

    Thiruchitrambalam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +3

    Superb 💓 touching speeches videography editing and presentation.

  • @geethac4784
    @geethac4784 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌💛

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 года назад +1

    🙏🏻

  • @Indian_streetfoodvlogs
    @Indian_streetfoodvlogs 5 лет назад +3

    Arumai arumai ayya

  • @GALAXY-l5e
    @GALAXY-l5e 3 года назад +1

    Super

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 4 года назад +4

    Siva siva thiruchitambalam

  • @murugesan-wd2zp
    @murugesan-wd2zp 9 месяцев назад

    Suppar

  • @ponvallithirumoolanathan970
    @ponvallithirumoolanathan970 4 года назад +2

    Very nice discourse, a lot of knowledge gained. Great speaker. Wishing Him all the best.

  • @goodmanfortune9348
    @goodmanfortune9348 4 года назад +1

    Thanks sir 👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +2

    திருச்சிற்றம்பலம்

  • @manilingam3752
    @manilingam3752 4 года назад +5

    Ayya ethu pontra arul mozhiyai Nan ethu varai kettathu ilai
    Siva Siva 🙏🏻🙏🏻🙏🏻 yellame avanukku sontham

  • @mathesvaran_1793
    @mathesvaran_1793 5 лет назад +2

    Very nice

  • @arumugammaingampatty7020
    @arumugammaingampatty7020 4 года назад

    Super.G.

  • @raghulraghul7350
    @raghulraghul7350 5 лет назад +2

    Om nama Shiva Om appa amma om

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Anytime and everytime always respect mother father teacher and guru till death.

  • @savitraashreevastan6584
    @savitraashreevastan6584 4 года назад +1

    Nice
    Uh uh

  • @rajikuppusamt2919
    @rajikuppusamt2919 3 года назад +1

    👌❤👌👌👌👌

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music 🎶 are best medicine's of the world.

    • @kumaraguruparannatarajan9005
      @kumaraguruparannatarajan9005 4 года назад

      ஐயா!தங்கள்அறிவுகருவூலம்இக்காலகணிணிபைவென்றதய்யா