உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே என்று திருமூலர் பாடுகிறார். இறைவன் ஒவ்வொரு மனிதனின் இதயத்தில் கோவில் கொண்டிருக்கிறான் என்று நாயன்மார்களும்,ஆழ்வார்களும் பாடியுள்ளார்களே! நம்மில் எத்தனை பேர் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஈசனைக் கண்டோம்? தன்னுள் குடிகொண்ட இறைவனைக் கண்டதால்தானே திருமூல நாயனார் இன்று வணங்கப்படுகிறார்? "தன்னை அறிய தனக்கொரு கேடு இல்லை" என்றும் "தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்" என்றும் பாடியுள்ளார். அப்படியானால் தன்னை அறிதல் எவ்வளவு முக்கியம்! தன்னை அறியாவிட்டால் வரும் கேடு என்ன? அந்தக் கேடு என்னவென்றால் எமன் கைவசப்பட்டு நரகத்தில் முடிவில்லாத துன்பத்தை,முடிவில்லாக் காலம் அனுபவிக்க வேண்டியதுதான். நாம் என்ன செய்கிறோம்? சித்தர்களின் பாடல்களையும்,பொருளையும் கேட்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். இதனால் எமனை வெல்லமுடியுயா? திருமூலர் அவர்கள், எல்லோருடைய வாழ்விலும் எமன் உண்டு என்பதை அறிந்து கொடிய எமனிடமிருந்து தப்பிக்கும் வழியைத் தேடிக்கொண்டார். நாம் என்ன செய்தோம்? பக்தர்களே சிந்தியுங்கள்.
Iyya! Eppo varuvaro, is correct, it is said to be that our God almighty once he will appear in this world before the masses, most choice is at Vadalur, and he will save all Aathmas and send to mel lokam, the rest give punishment and correct them . and save the aathmas.
Thanks to all those who are showing the path of enlightenment in this mundane world JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🔔🎆🎆
I am not familiar with his literary works. But, there is a wonderful discourse on the Thiruvasagam in which he has explained the literal and theological meaning of each verse. It is available on RUclips.
I am listening His speech most of the days during night and enjoy myself
kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk I kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkIkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk Ikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk,h6kkkkkkkyt tkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkbbkkykkkkkkkkkkkkkkkkKkkkkk
ghvvcccc
vyy
@@palanivel86969ieb. Qc. .
😅.
K
🌹🙏🏻மிகவும் சிறப்பு ஐயா சிவாயநம. 🙏🏻🌹
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏼🤲🏼🤲🏼🤲🏼💛💛💛💛🫀🫀🫀🫀🫀
சிறப்பான பேச்சு திருமூலர் கூறும் எளிய முறையில் இது ஒரு நல்ல நேரம்
தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Siva siva Om....thirumoolar daivame potri...Om siva siva Om....🙏🙏🎆🙏🙏🎆🎆🎆
கேட்டு, கேட்டு தெளிவு பெற
வேண்டும். அருமை. 27.1.22
அற்புதம் அற்புதம் அற்புதம்
chanceless................wonderful speech ....clean and neat delivery....ocean of knowledge ...................sivayanama thiruchitrambalam....
திருமூலர் திருமந்திரம் குறித்து யாரும் இவ்வளவு எளிமையான விளக்கம் அளிக்கவில்லை. நன்றி,மகான் திருமூலர் திருவடிகள் போற்றி..
அருமையான உரை.. ஐயா
நன்றி!
நான் இவரது திருமூ லர் திருமந்திரம் சொற்பொழிவை தினமும் கேட்டு மகிழ்ச்சியாக
இருக்கிறென்
மொ
அடியேன் ஐயாவின் பாதமலரில் எம் தலைவைத்து பணிகின்றேன் எமக்கு இருந்த அனைத்து ஐயம் நீங்கியது 🙏🙏🙏
VERY VERY NICE.
SUPER SPEECH AYYAA.
LONG LIVE S.S.M. AYYAA.
GOD BLESS U AYYAA.
MURUGAN ADIMAI. P.R.N.
Thiruvanaikkovil
Salutations. Great👍👏😊
மகான் திருமூலர் திருவடிகள் போற்றி..
அருமையான உரை.. ஐயா
நன்றி!
Olo
L
P
L
L
Thank a lot kadavla 🙏🙏🙏🙏
நன்றி🎉
ஓம் நமசிவாய
Arumai Ayya.siva Siva om
நன்றி 😊😊
Sundaram speech is very sweet and sundar
Tirumoolarukku Pranams🙏🌼🕉🌺🌸
சிவ சிவ திமூலரின் சிறப்பு கள் அருமையாக விளக்கமாக சொல்றீங்க ஐயா கேட்க கொடுத்து வைக்கனும்ங்க ஐயா
Thank you very much for uploading.
Nandri Ayya
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
என்று திருமூலர் பாடுகிறார்.
இறைவன் ஒவ்வொரு மனிதனின் இதயத்தில் கோவில் கொண்டிருக்கிறான் என்று நாயன்மார்களும்,ஆழ்வார்களும் பாடியுள்ளார்களே!
நம்மில் எத்தனை பேர் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஈசனைக் கண்டோம்?
தன்னுள் குடிகொண்ட இறைவனைக் கண்டதால்தானே திருமூல நாயனார் இன்று வணங்கப்படுகிறார்?
"தன்னை அறிய தனக்கொரு கேடு இல்லை" என்றும் "தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்"
என்றும் பாடியுள்ளார்.
அப்படியானால் தன்னை அறிதல் எவ்வளவு முக்கியம்!
தன்னை அறியாவிட்டால் வரும் கேடு என்ன?
அந்தக் கேடு என்னவென்றால் எமன் கைவசப்பட்டு நரகத்தில் முடிவில்லாத துன்பத்தை,முடிவில்லாக் காலம் அனுபவிக்க வேண்டியதுதான்.
நாம் என்ன செய்கிறோம்?
சித்தர்களின் பாடல்களையும்,பொருளையும் கேட்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்.
இதனால் எமனை வெல்லமுடியுயா?
திருமூலர் அவர்கள், எல்லோருடைய வாழ்விலும் எமன் உண்டு என்பதை அறிந்து கொடிய எமனிடமிருந்து தப்பிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்.
நாம் என்ன செய்தோம்?
பக்தர்களே சிந்தியுங்கள்.
🤩
இதெல்லாம் படிக்க சந்தர்ப்பம் இல்லாமல் செய்து விட்டிருக்கிறது நேருவின் காங்கிரஸ் ஆட்சி காலம் முதல் இன்று வரை!
இப்போது நீங்கள் தாராளமாக படிக்கலாம்;சிந்திக்கலாம்;செயல்படலாம்.
Paattu eduvum sollavillaiye?
Arutperum jothi vanakam! Sundaram aiya arumayana sorpolivu!
Om namasivaya
பதி பசு பாசம். அன்பே சிவம்
Thirumoolar Saranam 🙏
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
Super Speech Super
Discourse I Like it SPonnambalam.
Arpudamaga sonnar Swami Shantananda Swamigall poorvigam parri.🙏🌼🕉🌺
Simple and beautiful 💓 touching speeches.
Nice informative speech especially getting to know about Swami Shantananda of Pukkottai
ஆடியோ மட்டும்தான் இருக்கிறது. வீடியோ இல்லை
Arumai ayya arumaiyana surukkamana urai
Namasivaya
Thiruchitrambalam
Arputham! Ears are blessed!
Good
நன்றி ஐயா. நீவீர்வாழ்க பல்லாண்டு .👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍😊💐💐💐💐
திருக்கோவிலில் பூசனைகள் இயற்றும் தகுதி ஒருவருக்குப் பிறப்பினால் வருவது இல்லை என்று இடித்து உரைத்தவர் திருமூலர்.
நன்றி அதான அந்த பாரபனரகள திருமந்திரத்தை படிப்பதில்லை
Missed your speeches all these days!! There is a scholar with so much Bhakthi!!So happy!!!!how to convey my 'NanrikaL?'
Arumai🙏
Aazhamana anbirku zhathi illai
Good sharing ayya. Thank you.
Super Speech
Ayya Thiruvadi Saranam Arul
Omnamasivaya
திருமூலர் திருமந்திரம் குறித்து யாரும் இவ்வளவு எளிமையான விளக்கம் அளிக்கவில்லை. நன்றி
Great speech
அய்யாவின் திருவாசகம் ..பொருள் விளக்க CD அடியேனுக்கு கிடைக்க அருள்புரிய வேண்டும்....கைபேசி எண் (அ) தொடர்பு கொள்ள அருள்புரிய வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙇🙇
Iyya! Eppo varuvaro, is correct, it is said to be that our God almighty once he will appear in this world before the masses, most choice is at Vadalur, and he will save all Aathmas and send to mel lokam, the rest give punishment and correct them . and save the aathmas.
ஓம் நமச்சிவாய 🙏
priceless information , Thank you guuji for showing us the path of enlightenment.
Words falling short 🙏🙏
AUM Samasta LogaSugino Bavandu JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🔔🎆🎆
Thanks to all those who are showing the path of enlightenment in this mundane world JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🔔🎆🎆
🙏👍🙏 okay
Super
Ayya arumai
மகான் திருமூலர் போற்றி🙏🙏🙏
திருமந்திரம் பாடல் 113ன் மெய்ப்பொருளை தமிழ் அகிலத்திற்கு உணர்த்துவீர்களா ஐயா.
.
👌🙏🙏🙏
Ayya I love u r Tamil speech
இறைவனுக்கு பச்சிலை
பெரியவா சரணம்
Thirumanthiram ponra noolgalul ulla thamizh ketka ketka inikkirathu..inge sila koottam thamizh naangal valarkirom enru thamizhai naara adikkiraargal....Devaaram, thirumanthiram, siva puraanam palligalil solli kodukka vendum.
பிராணயாமம்
❤️❤️❤️❤️❤️❤️
2020 ல் ஐயா அவர்கள் பேசியவீடியோ எப்ப வருமோ
Can anyone suggest me the books written by meenakashi sundaram ayya.
I am not familiar with his literary works. But, there is a wonderful discourse on the Thiruvasagam in which he has explained the literal and theological meaning of each verse. It is available on RUclips.
@@shravanravishankarkousik9491
Thank you koushik i will look into it.
சண்முகம் சிவசிவ
super speech.
🙏🙏🙏
சிவபெருமான் இருக்கிறார்
16, 64,32 பிராணாயாமம்
Ayya Armani sivaynama
ruclips.net/video/5NBC5cjZiuc/видео.html
பராபரக்கண்ணி
Sivayanama
உயிர் உடம்பை திண்கிறது
உயிர் எப்படி உடம்பைத் தின்னும்?
உயிர் இருப்பதால்தான் உடலுக்கு மதிப்பு.
உயிர் உடலை விட்டுப் பிரிந்தால் இந்த உடலை மண் தின்னுகிறது.
கர்போபநிஷத் படிக்க
G
Ayya arumai
Good
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ