45 வருடம் என் வாழ்க்கை வீணாக கழிந்து விட்டது சுந்தரம் ஐயா பேச்சு முழுவதும் கேட்டு விட்டேன் இனிமேல் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது நன்றி.
Om Namashivya Potri Shivaya Nama Om Thillai Natarajan Thiruchipallam Potri Om saravanana bhava Potri Om kalla Bharava Potri om Thirugenthur senthilnathan kumaravella Muruga Potri Om Guruvein thiruvarul Potri....... Thiruchipallam thiruvarul Potri
அருமைதான் ஐயா, ஆனாலும் ராமன், மகாபாரதம் பற்றிய விளக்கங்கள் கட்டுடைக்கப்படவேண்டியவை. யூத ப்ராமணனால் அவை பொய்யாக பின்னப்பட்டவை. திருப்புகழ் பற்றிய விளக்கங்கள் உண்மையே. அருணகிரிநாதர் ஐயா, யூதரை பற்றி சொல்லியிருப்பரெனும், மிக நுண்ணியமாகத்தான் சொல்லியிருப்பார். நன்றி
ஐயா என்றுமே இந்துக்களாகிய நமக்கு தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள் போன்றதாகும் மற்றும் தமிழும் சிவபெருமானிடம் இருந்து தான் தோன்றியது, சமஸ்கிருதமும் சிவபெருமானிடம் இருந்து தான் தோன்றியது. எனவே இந்த இரண்டு மொழிகளுக்கும் இடையே சண்டை வேண்டாம்.
45 வருடம் என் வாழ்க்கை வீணாக கழிந்து விட்டது
சுந்தரம் ஐயா பேச்சு முழுவதும் கேட்டு விட்டேன்
இனிமேல் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது
நன்றி.
தாங்கள் மேலும் மேலும் உயர்ந்த பிறவி எடுத்து, சிவமுருகு தொண்டற்ற வாழ்த்துக்கள். 🙏😊
நண்றி
@@kannan2736 நன்றி. 🙏
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் அவர்களை வணங்கி மகிழ்கிறேன் நீங்கள் செய்யவது மிகப்பெரிய ஆன்மீக சேவை நன்றி நன்றி
அருணகிரிநாதர் நாவில் வேலால் எழுதிய வேலனோ, சரஸ்வதியோ ஐயாவின் நாவிலும் எழுதியுள்ளார்கள் . ஆயிரம் கோடி வணக்கங்கள் ஐயா.
அருமையான பதிவு❤❤❤❤ வாழ்த்துக்கள் ஸ்ரீ கிருஷண ஸ்வீட்ஸ்❤❤❤
சிவா திருச்சிற்றம்பலம்....ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
இறைவனின் அருட்கொடையே சொ.சொ.மீ ஐயா அவர்கள்
Iyya ungaludya uraiyai ketkumpoludu iraivan ediril nirkiran intha perumai ellam thankaluke nandri nandri
ஐயா அருமை உங்கள் சொற்பொழிவு... இதை ஏற்பாடு செய்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளருக்கு நன்றி... முருகன் பெருமை ஓங்க வேண்டும்.. தமிழ் வாழ்க...
கிருஷ்ணா சுவீட்ஸ் உயர்திரு கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு நன்றி.
கேட்பவர்களை இறைவன் திருவடிகளை எப்பொழுதும் நினைக்கும் நிலைக்கு மாற்றியமைக்கும் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
அருமை ஐயா நன்றி கிருஷ்ணா ஸ்வீட் முருகா சரணம் நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
சிவாயநம ஐயா பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி முருகா சரணம் சரணம்
நிஜமாகவே பெரியவர்தான் ஐயா தாங்கள்! பணிவான வணக்கங்கள்.
கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு கோடி நமஸ்காரம் தங்கள் அருட்தொண்டு அளப்பரியது
உங்கள் பேச்சுப் பக்தியின் ஊற்று
Arumaiyana Speech...
Koti koti Namaskaram..
🌷🌷🌺🌺🙏🏽🙏🏽
ஐயா தங்கள் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏
கண்ணில் தெரியும் தெய்வம் அய்யா நீங்கள். வணக்கம் வணக்கம் வணக்கம். 👌❤
.very nice video good
Raju
அய்யா ஆற்றும் தொண்டு இந்துக்களுக்கு பெருமை ....
அனைவருக்குமே பெருமைதான் . மதம் எனும் குடத்தில் அடைக்காதிர்கள் . அவன் புகழ் கடலினும் பெரிது .🙏 முருகா
🙏🏾🌹Namasivayam. Thiruchitrambalam Thiruneelakandam. Nandri aiyaa. Vanakam aiyaa
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
Excellent speech Ayya , Thanks a lot
Krishna sweets வாழ்க
Shanmuga Sharanam Karthikeya Haro Hara🙏🙏🙏🙏🙏🙏
Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai pallaandu vaazhgha valamudan ayya nandri ayya nandri ayya nandri ayya
Om Muruga Saranam.🙏🙏🙏
Ayya is blessed by Lord Murugan Himself.
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
,
நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வளர்க அய்யா
அய்யா மீனாட்சி சுந்தரம் பேச்சு அருமை கிருஷ்ணன்
ஓம் சரவணபவ ஓம் முருகா
அதிசய அநேகமுற்ற பழநி மலை மீதுதித்த அழகு திருவேரகத்தின் முருகோனே.
Thank you ayya great message to the next generation
Great speech sir ❤❤❤🦚🦚💞🙏
Sorpozhivu apaaram....Om murugaaaaaa...Om🙏🙏🙏🙏🙏
Om Muruga Saranam
இன்றுஉங்கள் குரல் கேட்டது நான் செய்த புண்ணியம் முருகனை பற்றி சொன்னீர்கள் புண்ணியம் பல மடங்கானது
Om nama shivaya 🙏🙏🙏🙏🙏
Ayya nandrigal aayiram
நன்றி ஐயா
Om nashivaya
நன்றிங்க
Supersir
Om Sivaya Nama
கோயம்புத்தூரில் அடியேனுக்கு வேலை வாய்ப்பு தரும் படி பழனி ஆண்டவர் அருள் புரிய வேண்டும் 🙏
P
Pp
P
Pp
அய்யா நீடூழி வாழ்க வாழ்க வாழ்க.
அருமை ஐயா
அருமையான பதிவு 🙏
Om Namashivya Potri Shivaya Nama Om Thillai Natarajan Thiruchipallam Potri Om saravanana bhava Potri Om kalla Bharava Potri om Thirugenthur senthilnathan kumaravella Muruga Potri Om Guruvein thiruvarul Potri....... Thiruchipallam thiruvarul Potri
Krishna Ayya
Arumai speech🙏👌👍
🙏🙏🙏🙏🙏
Arputham ayya 🙏
சரவணபவ, சரவணபவ, சரவணபவ, சரவணபவ
Ayya Thiruvadi SARANAM
Muruga saranam 🙏🙏
Palanimuruganakku arohara arohara
அருமைதான் ஐயா, ஆனாலும் ராமன், மகாபாரதம் பற்றிய விளக்கங்கள் கட்டுடைக்கப்படவேண்டியவை. யூத ப்ராமணனால் அவை பொய்யாக பின்னப்பட்டவை. திருப்புகழ் பற்றிய விளக்கங்கள் உண்மையே. அருணகிரிநாதர் ஐயா, யூதரை பற்றி சொல்லியிருப்பரெனும், மிக நுண்ணியமாகத்தான் சொல்லியிருப்பார். நன்றி
ஐயா திருவருட்பா your ஸ்பீச் ல எனக்கு கேட்க்கா ஆவல்
Anbal azudhal peralam yen ammaiyapparai unakku yandha thigum neradhu nalla anbana vazvagu nee vazava ngu vazavendum
🎉
Nalam
அப்பா திருப்புகழ் பாடலும் அதன் விளக்கமும் எழுத்தா பதிவிடுங்க.
🙏🙏💐💐👌
ஓம் சரவணபவாய நம. நன்றி ஐயா.
அடியேன் பிறந்த இடம் சஙகன் திரடு கிராமம் நெல்லை மாவட்டம்
👏👏👏👏🙏🙏🙏🙏
முருகர் புகழினை அருணகிரியார் உரைக்க....அருணகிரியார் புகழினை பேராசிரியர் ஐயா உரைக்க.... கேட்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்....
1:00:00
Mutthaitaru patthitiru nagaiyathitiru murugan bakti mukti .
Om namma sivaya 🙏
ஐயா நானும் காரைக்குடியில்
மகா பெரியவா கையால் திருவெம்பாவை சொல்லி வெள்ளி காசு வாங்கி ருக்கும்
ஐயா
Murugan muruga kugane
velane velpiditta kaiyone vadivela .
Nooraandu Kaalam vaalga
ஓம் சரவணபவ அல்லது ஓம் சரவணபவா எது சரி
முருகனை மனதில் வைத்து எதை கூறினாலும் சரிதான் 🙏🙏 முருகா
Valga ungal Pugal aanal Tamil ulakin mutal mozhi enpathai yen maraithu samaskirutham ena pesivarukirerkal
ஐயா என்றுமே இந்துக்களாகிய நமக்கு தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள் போன்றதாகும் மற்றும் தமிழும் சிவபெருமானிடம் இருந்து தான் தோன்றியது, சமஸ்கிருதமும் சிவபெருமானிடம் இருந்து தான் தோன்றியது. எனவே இந்த இரண்டு மொழிகளுக்கும் இடையே சண்டை வேண்டாம்.
Natrunaiyavathu namachivaayame..... Sakthi tharuvathu saravanapavaa enum moolame..
In
குறுந்தொகைக்கு எல்லாம் கடவுள் வாழ்த்து எழுதி சேர்த்தது ஒரு 500 வருஷத்துக்கு அப்புறம்தான் புலவரே தெரியாதா?
ஐயா ... அவர் தான் தமிழை நீச்ச பாஷை என்று சொன்னாரா?.....
Vasantha
இவர் பிஜேபி கட்சியை சேர்ந்தவரா?
கதை
🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
Ayya nandrigal aayiram
அருமையான பதிவு 🙏
🙏🙏🙏Om Saravanabavaya namaha🙏🙏🙏
OM MURUGA 🙏