திருவாதவூரர் (மாணிக்கவாசகர்) வரலாறு | பிறந்த வீடு | சொ.சொ.மீ சுந்தரம் | தென்னாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 299

  • @kengatharanumasuthan5119
    @kengatharanumasuthan5119 3 года назад +66

    திருவாதவூரரின் [மாணிக்கவாசகர்] வரலாற்றினை தென்னாட்டுக்குழுவினர் படமாக்கி அதனை திரு மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் மிகவும் சிறப்பான உரையில் நான் பார்த்துக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது யோசித்தேன் முன்னோர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளேன் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். இரும்புமாதிரி இருந்த என்னை மெல்ல மெல்லமாக வெப்பத்தைக் கொடுத்து உருக்கியமாதிரி உணர்ந்தேன். ஐயாவின் இனிமையான குரல் சொல்லும் விதம் மாணிக்கவாசகரை நேரில்பார்ப்பதுபோல் இருந்தது, வாழ்க நீடூழியகாலம் மேலும் உங்கள் சேவை எமக்குத் தேவை ஐயா நன்றி. ஓம் நமசிவாய .

  • @THANGARAJA689
    @THANGARAJA689 3 года назад +13

    ஐயா சொற்பொழிவு அருமையாக உள்ளது.ஐயாவின் குரல் எந்நேரமும் என் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஐயா நூறு ஆண்டுகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.சிவ சொற்பொழிவு ஆற்றவேண்டும்.ஓம் நமசிவாய

  • @sankarmadha6195
    @sankarmadha6195 3 года назад +12

    நல்ல பதிவு ஐயா, புரியாத வரலாற்றை தெளிவுபடுத்தியதற்கு. சிவதொண்டு மேலும் சிறக்கட்டும்.

  • @madhiselvanthirunavukkaras206
    @madhiselvanthirunavukkaras206 2 года назад +17

    அருமை ஐயா மெய்மறந்து ஒரே நேரத்தில் முழு விளக்கத்தையும் கேட்டேன் ஐயா மிகவும் நன்றி

  • @yogiji5492
    @yogiji5492 3 года назад +3

    ஐயா தங்களின் பேச்சுஇனிமை இனிமை இனிமை தமிழ் மொழி க்கு தங்களது சேவை அவசியதேவை நன்றி நன்றி ஐயா

  • @ramasrinivas6541
    @ramasrinivas6541 3 года назад +21

    மிகவும் சிறப்பாக உள்ளது தங்கள் உரை.மிக்க நன்றி.

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 года назад +7

    வணக்கம் ஐயா மாணிக்கவாசகர் வரலாறு மிகவும் அருமையாக கூறினீர்கள் நான் இதுவரை கேட்டதில்லை இப்பொழுது கேட்டது மிகவும் நன்றாக இருந்தது நன்றி ஐயா 🙏
    ஓம் நமசிவாய ஹர ஹர நமபார்வதி பதயே ஹர ஹர மகாதேவா 🙏

  • @drprabuvelayutham2055
    @drprabuvelayutham2055 3 года назад +32

    மணிமணியாய் "வாசகங்கள்".... மாணிக்கம் போன்ற கருத்துக்கள்.... அளித்த தாங்கள் தான் எங்களுக்கு "மாணிக்கவாசகர்". கோடானுகோடி நன்றிகள் உயர்திரு சோ.சோ. மீ. அய்யா அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏

  • @r.karthikkeyan6711
    @r.karthikkeyan6711 3 года назад +21

    அற்புதமான மாணிக்கவாசகர் குரல் மாணிக்கம் நன்றி அய்யா

  • @sathagantvchannel5481
    @sathagantvchannel5481 3 года назад +8

    அருமை அருமை ஐயா மிக்க நன்றி
    அனந்தங்கோடி வந்தனம் ஐயா.

  • @kanikrish
    @kanikrish 3 года назад +16

    அய்யா இதை சொல்ல வார்த்தை இல்லை தென்னாடுடைய சிவனே போற்றி உங்கள் விளக்கம் மிக மிக அருமை

  • @Ramakumar.59
    @Ramakumar.59 7 месяцев назад

    எம்பிரான் மாணிக்கவாசகர்‌ அவதரித்த திருவாதவூர் பிறந்தவீட்டில் அவர்தம் பெருமையையும் திருவாசகம் பெருமையையும் அய்யா சொ.சொ.மீ.அவர்கள் தனக்கேஉரிய வண்ணம் அருவி போல் சொற்பொழிவு ஆற்றியது சிறப்பு..அருமை..பதிவிட்ட தென்னாடுடைய சிவன் சேனல் படைப்பும்‌அருமை..

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Год назад +2

    நீங்கள் கூறுவது கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது ஐயா வாழ்க வளமுடன்

  • @santhoshrider9474
    @santhoshrider9474 3 года назад +19

    என்ன ஒரு கம்பீரமான குரல்!! வாழ்க வளமுடன்!! வாழ்க வையகம்!!!

    • @ravis3589
      @ravis3589 3 года назад +2

      Om Namaha Shivaya.

  • @pandiyanb3108
    @pandiyanb3108 3 года назад +12

    அய்யா உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் சிவ மாகவே தெரிகிறது மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 3 года назад +10

    நெல்லிக்கனிபோல் கரும்புசாற்றில் தேன்கலந்தால் போல இறைபற்றை கலந்து அதிஅற்புத உரை. நன்றி நமசிவாய

  • @tamilarasisubramanian7493
    @tamilarasisubramanian7493 3 года назад +6

    அய்யனின்திருவடியேசரணம்.தென்னாட்டுடையசிவனேபோற்றி......எந்நாட்டவருக்கும்இறைவாபோற்றி! ஒம்அகத்தீசாயநமஹ! அம்மையேபெரியநாயகிதாயேபோற்றி! ஓம் நமசிவாய..நம் ஓம்!

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 3 года назад +19

    நன்றி நாவுக்கரசர் அவர்களே, சொற்பொழிவு உவட்டாமல் இனிக்கிறது

  • @gopalmeena2918
    @gopalmeena2918 6 месяцев назад

    ஐயா வணக்கம் திருவாதவூர் அருகில் கானூர் என்ற கிராமத்தில் சுந்தரர் வழிபட்டு ‌சென்ற தளம் சுயம்புவாக ‌ முளைத்த ‌ பிறளயவிடேங்கேஸ்வரர்‌ ஆளயம் உங்களது ஆன்மிக பேச்சு ‌எனது மனதை‌மாற்றி எந்த நேரமும் ‌சிவ சிவ என்ற

  • @BanuMathi-wd8od
    @BanuMathi-wd8od Год назад +3

    திரு உத்தரகேசாமங்கை மங்கனநாதள் போற்றி மங்கனஸ்வாரி தாய் போற்றி மரகதநடராஜர் பேற்றி மாணிக்கவாசகர் போற்றி மகா வராகி அம்மா போற்றி

  • @ganeshprasad2068
    @ganeshprasad2068 3 года назад +7

    Superb.. 👌👌👌... ஒரு உண்மை பல பேர் அறியாதது...
    சைவ குரவர் நால்வரில் ஒருவராக இருந்தாலும்...
    63 நாயன்மார்களில் ஒருவராக மாணிக்கவாசகர், சேக்கிழார் பெருமானார் அவர்களால் குறிக்க பட வில்லை..
    ஆ‌ம் 63 நாயன்மார்களில் அவர் இ‌ல்லை...
    சேக்கிழார் பெ‌ரிய புராணம் முன் நூலான சுந்தரர் இயற்றிய" திரு தொண்டர் தொகை" யிலும் அவர் பெயர் இல்லாதது வியப்பு 🧎🏻‍♂️☀️☀️
    ஏனோ.. தெரிந்தவர் பகிர்தல் நன்று.. 🙏

    • @leconstruxviyan7909
      @leconstruxviyan7909 Год назад +3

      இதை ஐயா இன்னொரு காணொலியில் பதிவிட்டுள்ளார். 63 நாயன்மார்கள் திருவடி அடைந்தவர்கள், நால்வர் பெருமக்கள் இரண்டற கலந்தவர்கள் என்று,

  • @84arunkumar
    @84arunkumar 3 года назад +5

    அருமையான விளக்கம் ஐயா.. நன்றி..

  • @rajagopalachariraghavan8611
    @rajagopalachariraghavan8611 3 года назад +3

    அற்புதமான திருவிளையாடல் சிவபுராணம் சொற்பொழிவு
    ஓம் நமசிவாய

  • @maharajan.srajan2605
    @maharajan.srajan2605 Месяц назад

    ஐயா உங்கள் இறை பணி ஒய்வு இல்லாமல் தொடரட்டும் உங்கள் பாதம் பணிந்த என்னுடைய வணக்கம்

  • @arasumani5969
    @arasumani5969 3 года назад +22

    தென்னாடுடைய சிவனே போற்றி சிவ சிவ என்றிட கவலைகள் பறந்தோடும்

    • @thangappanandi7002
      @thangappanandi7002 Месяц назад

      ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  • @velanbazinable
    @velanbazinable 3 года назад +11

    அருமை அருமை அய்யா

  • @velchamy6212
    @velchamy6212 3 года назад +12

    நன்றி ஐயா. சொ சொ மீ வழங்கிய திருவாசகம் சொற்பொழிவு பதிவிடுங்கள்

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 года назад +11

    எம்பெருமான் மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🙏ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @sundaramvalliappan3063
    @sundaramvalliappan3063 3 года назад +11

    உங்களின் திருவடி களுக்கும் கோடான கோடி வணக்கம்

  • @karbagamk5251
    @karbagamk5251 3 года назад +8

    அருமை ஐயா

  • @jagannadhan9
    @jagannadhan9 Год назад

    என்ன ஒரு கம்பீர குரல் வளம் ஐயா உங்களுக்கு🙏🏻

  • @meenals3477
    @meenals3477 3 года назад +2

    Romba arumai. Theluvana vilakkam. Romba Nandri

  • @dhanapalkandhasamy5284
    @dhanapalkandhasamy5284 3 года назад +7

    ஐயா நான் உங்களை வணங்குகிறேன்
    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @chitraiyyar8474
    @chitraiyyar8474 3 года назад +18

    என்ன தவம் செய்தேனோ இதை. கேட்க நன்றிகள் பல ஓம் நமசிவாய

  • @R_Subramanian
    @R_Subramanian 2 года назад +2

    மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் இந்த ஆலயத்திற்க்கு அடியேன் மனைவியும் 6 மாதங்களுக்கு முன்பு சென்று தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தேன்

  • @rajubettan1968
    @rajubettan1968 3 года назад +8

    If you chant 1008 Siva Siva every day your life will be high lighted

  • @senthilkumar8862
    @senthilkumar8862 Год назад

    மிக சிறந்த பதிவு நமசிவாய

  • @thurais2748
    @thurais2748 3 года назад +6

    Thank you Aiya 🙏 I love you ♥️👏🇨🇦

  • @arumugam1122
    @arumugam1122 2 года назад +7

    தென்னாடுடைய சிவனே போற்றி அன்னை ஆதி பராசக்தியே போற்றி மாணிக்கவாசகர் திருவடிகளே போற்றி. செவிக்கும் மனதிற்கும் நல்விருந்தளித்த ஐயா அவர்களுக்கும் நன்றியும் வணக்கங்களும் 🙏🙏😊

  • @arumugamk4282
    @arumugamk4282 Год назад +6

    திருவாதவூரர் ஓம் ஸ்ரீ மானிக்கவாசகர் பெருந்தகை திருவடியே போற்றி

  • @akasharumugam2716
    @akasharumugam2716 2 года назад

    Super Aiyya video

  • @lordshivastalks9161
    @lordshivastalks9161 Год назад

    wonderful divine flow in your speech .. you are a living library sir.....best wishes and hugs ...sivayanama

  • @Jollytime455
    @Jollytime455 3 года назад +11

    வாழ்க வளமுடன்
    அருமை ஐயா...

  • @yuju1936
    @yuju1936 2 года назад +1

    wonderful sharing ayya🙏🙏🙏🙏🙏

  • @sakthivelsakthi5403
    @sakthivelsakthi5403 Год назад

    ஐயா உங்கள் பதிவுக்கு நன்றி சிவ சிவ

  • @TamilRamasami
    @TamilRamasami 8 месяцев назад

    அருமையான நல்ல விளக்கம் ஐயா

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 3 года назад +2

    மெய் சிலிர்க்கிறது ஐயா

  • @kavithasekar5843
    @kavithasekar5843 2 года назад

    Siva Kavitha Shekarமிகவும் அருமையான பதிவு ஐயா

  • @nlshanishaveeramani9330
    @nlshanishaveeramani9330 2 года назад +1

    நல்ல சொற்பொழிவுகள் ஐயா

  • @thanuthanu406
    @thanuthanu406 3 года назад +1

    அதி அற்புதமான பதிவு ஐயா

  • @elavaniveni3816
    @elavaniveni3816 Год назад

    Best speech aiyah😊❤❤❤❤❤😊

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 2 года назад +1

    எங்க ஊர்மாப்பிள்ளைமாணிக்கவாசகர்.அவரதுவரலாறுகூறியதுசிறப்பு......அன்பன்திருப்பெருந்துறைச்சிவகவி.

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran 3 года назад +6

    அமுதக்கடலில் சிந்தை நீந்தி களித்தது

  • @SanthoshKumar-yy8vw
    @SanthoshKumar-yy8vw 2 года назад +1

    அற்புதம் அய்யா

  • @gurumurthykalyanaraman1287
    @gurumurthykalyanaraman1287 3 года назад +8

    Par Excellence! Namaskarams to the lotus feet of Manikka Vasagar and Thennadu udaiyan.

  • @BSTV6
    @BSTV6 3 года назад +1

    அற்புதமான பதிவு நன்றி

  • @venkatalakshmir3546
    @venkatalakshmir3546 3 года назад +3

    அருமையான பதிவு

  • @jaymaha2177
    @jaymaha2177 2 года назад +5

    மண்ணில் வாழும் மாணிக்கவாசரே ஐயா சொ சு சாமி ஐயா 🙏🙏👣👣👣👣👣

  • @ushapadminiV
    @ushapadminiV Год назад

    Namaskaram Ayya

  • @jkanthanshan5188
    @jkanthanshan5188 2 года назад +2

    Hari om jay gurudev maharaj blessing 💖🇲🇾💖🇲🇾💖🇲🇾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +19

    🙏🌿சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🌺🙏

  • @chandranb4433
    @chandranb4433 3 года назад +8

    Om namashivaya 🙏our polutham yen nenjil neegandaan taazhvalga🙏Om namashivaya

  • @nandakumar9713
    @nandakumar9713 3 года назад +3

    அருமை அருமை. ஓம் நசிவாய.

  • @maduprahalyaravichandran8237
    @maduprahalyaravichandran8237 Год назад

    Ayya super

  • @ramadosspalayam2243
    @ramadosspalayam2243 2 года назад +2

    நன்றி ஐயா.

  • @puccichilli9903
    @puccichilli9903 3 года назад +11

    நமஸ்காரம் அண்ணா கோடி கோடி நன்றிகள் சமர்பனம் அய்யா

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn 3 года назад +26

    தில்லையில்
    வான் கலந்த திருவாதவூர்
    ஓம் ஸ்ரீ மானிக்கவாசகர் திருவடி போற்றி

  • @syamsomsyamsom3739
    @syamsomsyamsom3739 3 года назад +5

    அருமையான பதிவு. தமிழ் மணம் வீசுகிறது.

  • @devendiranarumugam9943
    @devendiranarumugam9943 2 года назад +7

    திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் மாணிக்க வாசகர் புகழ் வாழ்க

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 3 года назад

    ஐயா வணக்கம் அழகு நன்றி தமிழ்அருமை

  • @rajlingarailinga2039
    @rajlingarailinga2039 Месяц назад

    Super sir

  • @elamurugans259
    @elamurugans259 3 года назад +5

    திருவாதவுரூரா ர் திருதாள் போற்றி 🙏🙏

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 2 года назад

    ஐயா அருமையான சொற்பொழிவு

  • @kothandanr1908
    @kothandanr1908 2 года назад

    Arumai ! Arumai !

  • @Vangannaa
    @Vangannaa 3 года назад +21

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @pugalendhigopal6022
    @pugalendhigopal6022 2 года назад

    நன்றி ஐயா,,,

  • @kalar8670
    @kalar8670 2 года назад +1

    நன்றி அய்யா 🙏

  • @VasanthKumar-wx8vs
    @VasanthKumar-wx8vs 2 года назад

    👏arumai aiya thelivana vilkkam❤

  • @kannappannatesan8497
    @kannappannatesan8497 2 года назад

    அற்புதமாக இருந்தது தங்கள் பேருரை

  • @dksulosana416
    @dksulosana416 2 года назад +1

    Thank you.Om namashivaya

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 3 года назад +1

    ஐயா நீங்க யாரய்யா யாருடைய மறுபிறப்பையா யாமரியோம் பராபரமே சிவயநம

  • @jeganraj4552
    @jeganraj4552 Год назад

    Om namah shivaya potri.

  • @kumaresan.vasali
    @kumaresan.vasali 3 года назад +9

    🙏💐🌺 திருச்சிற்றம்பலம் 🙏💐🌺

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 3 года назад +2

    ஐயா .. தங்கள் சொற்பொழிவுகள் கேட்க கேட்க மனம் மிகத் தெளிவடைகிறது. சிங்கப்பூருக்கு எப்போது வரப் போகிறீர்கள் 🙏🙏

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 3 года назад

    Superb!

  • @vimaladevi959
    @vimaladevi959 3 года назад +7

    🙏🌿 Namasivaya valzgha 🌿🙏 Nanri Ayya 🙏🙏🙏

  • @chandranb4433
    @chandranb4433 3 года назад +7

    Om namashivaya 🙏imai polutham yen nenjil neegandaan taazhvalga🙏Om namashivaya

  • @jayatamilarasanjayatamilar7726
    @jayatamilarasanjayatamilar7726 2 года назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kanimozhihariharan1840
    @kanimozhihariharan1840 2 года назад +1

    இறைவனின் குரல் ஐயா

  • @meenakshitemple
    @meenakshitemple Год назад

    ஓம் நமசிவாய வாழ்க

  • @madhankumar2403
    @madhankumar2403 3 года назад +5

    அய்யா அப்டியே மயிலாப்பூர் வாங்க இங்கயும் சிவன் சொத்து ஆட்டைய போடுறாங்க

    • @arasumani5969
      @arasumani5969 3 года назад +3

      அவன் ஆட்டைய போட்டு தலைதூக்கிட்டா போகப்போறான் எதையும் கொண்டு போகமுடியாது அது அவனுக்கு புரியவில்லை நல்லா சம்பாதித்தால் நாலு தலைமுறை இவன் சொத்து சேர்த்து கண் முன்னே அழிந்துவிடும்

  • @visalakshimurthy809
    @visalakshimurthy809 3 года назад +1

    ஐயா ‌மெய் சிலிர்த்து விட்டது

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад +5

    ஓம் சிவாய நம.🙏வாழ்கவளமுடன் ஐயா. 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👌💐💐😊

  • @Aarooran13
    @Aarooran13 3 года назад +11

    சிவயநம💐

  • @muniandy6052
    @muniandy6052 3 года назад +7

    சிவயநம.

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 Год назад +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🔥🔱🙏🏼

  • @rajubettan1968
    @rajubettan1968 3 года назад +2

    Chant Rudram and make your Life Badram(safe) JaiSai Muruga Saranam Dr Rajubettan Nunthala Nilgiris

  • @ramashree1772
    @ramashree1772 3 года назад +10

    சிவாய நம🙏🙏🙏🙏🙏

  • @omprakashar9038
    @omprakashar9038 3 года назад +4

    🔱 🙏 OMNAMACHIVAYSM 🙏
    🔱Imaipozhuthum Maravamaliruppom

  • @MullaiMullai-yy3tc
    @MullaiMullai-yy3tc 6 месяцев назад

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில். நீங்காதான் தாள் வாழ்க