தென்னாடு - Thennadu
தென்னாடு - Thennadu
  • Видео 188
  • Просмотров 1 784 518
செந்தமிழரசு சிவத்திரு. கி. சிவகுமார் ஐயா உரை | சைவ அறங்காவல் முழுநாள் கருத்தரங்கு - 2024 (பகுதி -1)
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடமும் சைவநீதி அமைப்பும் இணைந்து நடாத்தும்
சைவ அறங்காவல் முழுநாள் கருத்தரங்கு - 2024
தலைப்பு - " திருமுறைச் சிறப்பும் சாத்திரச் சிறப்பும் " (பகுதி - 1)
வழங்குபவர் - முனைவர் செந்தமிழரசு சிவத்திரு. கி. சிவகுமார் ஐயா (தமிழ்நாடு)
Просмотров: 1 751

Видео

சிவக்கவிமணி சி.கே சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராணப் பேருரை C.K Subramania Mudaliar Periyapuranam
Просмотров 1,3 тыс.Месяц назад
சிவக்கவிமணி சி.கே சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராணப் பேருரை - ஐயாவைப் பற்றிய சில குறிப்புகள்
முதுபெரும் அறிஞர் ந.இரா.சென்னியப்பனார் ஐயாவின் ஆவணப்படம் | Senniappanar Iyya Documentary
Просмотров 1,1 тыс.2 месяца назад
முதுபெரும் அறிஞர் ந.இரா.சென்னியப்பனார் ஐயாவின் ஆவணப்படம். ஐயாவின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு தொகுப்பாக, ஆவணமாக உருவாக்கியுள்ளோம். அந்த ஆவணப்படத்தின் மேலோட்டமான காணொளியே இது. விரிவான காணொளிகள் அடுத்த பதிவாக இடம்பெறும்.
அருட்குருநாதர் ஒளியகம் ந. ஒளியரசு ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு | Oliyarasu Iya
Просмотров 1,3 тыс.3 месяца назад
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் அடியாரைத் தேடி என்ற ஆவணத் தொகுப்பில் இம்முறை, மறைமலை அடிகளார் வழிவந்த அருட்குருநாதர் ஒளியகம் ந. ஒளியரசு ஐயா அவர்களுடன் ஓர் நேர்காணல்.
அருட்கலைக்கழக ப சு மணியம் ஐயாவின் மகள் ஞானப்பூங்கோதை அம்மாவுடன் நேர்காணல் S Gnanapoongothai Amma
Просмотров 1 тыс.4 месяца назад
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் அடியாரைத் தேடி என்ற ஆவணத் தொகுப்பில் இம்முறை, கொங்கு மண்டலம் பருவாய் என்ற ஊரைச் சேர்ந்த அருட்கலைக்கழக ஆசான் ப.சு மணியம் ஐயாவின் மகள் ஞானப்பூங்கோதை அம்மாவுடனான நேர்காணல். ப.சு மணியம் ஐயா அவர்கள் "மறைமலை அடிகள் வாழ்க" என்று கையில் பச்சை குத்தியிருந்தார்.ப.சு மணியம் ஐயாவின் சமய, சமூகப் பணிகள் பற்றிய ஒரு ஆவணத் தொகுப்பு.
கோவை கற்பகம் பல்கலைக்கழக வேந்தர் இராச.வசந்தகுமார் ஐயாவுடன் நேர்காணல் | Karpagam Dr R Vasanthakumar
Просмотров 3 тыс.4 месяца назад
கோவை கற்பகம் பல்கலைக்கழக வேந்தர் திருப்பணிச் செம்மல் இராச.வசந்தகுமார் ஐயாவுடன் நேர்காணல். ஐயா அவர்கள் திருமுறைகளை மற்றும் சித்தாந்த சாத்திரங்களை பதிப்பித்து வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் யாருமே இதுவரை செய்யாத 28 ஆகமங்களையும் அதன் 93000 சுலோகங்களையும் தொகுத்து நூலாகவும் மற்றும் மின்னம்பலத்தில் ஏற்றும் பணியையும் செய்து வருகிறார். மேலாக சிதலமடைந்த கோயில்களை திருப்பணிகள் மூலம் சீர்செய்து பாதுகாக்...
தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் 40 ஆவது நிறைமதி இதழ் வெளியிட்டு விழா | சிவ பவானி தியாகராசன் ஐயா
Просмотров 6586 месяцев назад
தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் 40 ஆவது நிறைமதி இதழ் வெளியிட்டு விழா #thennadu #thiyagaraasaniyya #margali #peruvilaa #2023 #திருவாசகம் #aranpani #thiruvasagam #பெரியபுராணம் #periyapuranam #anbarpani
சிவத்திரு ச விநாயகமூர்த்தி ஐயா | நானோ இதற்கு நாயகமே | மார்கழிப் பெருவிழா 2023
Просмотров 1 тыс.8 месяцев назад
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம் சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா 2023 தலைப்பு : 'நானோ இதற்கு நாயகமே' தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபையின் மார்கழிப் பெருவிழாவில் சிவத்திரு ச விநாயகமூர்த்தி ஐயா(ஓய்வு நிலை போதனாசிரியர்) சிறப்புரை#thennadu #vinayagamoorthiiya #thiyagaraasaniyya #margali #peruvilaa #2023 #திருவாசகம் #aranpani #thiruvasagam #பெரியபுராணம் #periyapuranam #anbarpani
சிவ பவானி அ தியாகராசன் ஐயா | திருவாசகமும் பெரியபுராணமும் | மார்கழிப் பெருவிழா 2023
Просмотров 1,2 тыс.8 месяцев назад
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம் சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா 2023 தலைப்பு : திருவாசகமும் பெரியபுராணமும் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபையின் மார்கழிப் பெருவிழாவில் சிவ. பவானி அ. தியாகராசன் ஐயாவின் (அரன்பணி அறக்கட்டளை) சிறப்புரை #thennadu #thiyagaraasaniya #margali #peruvilaa #2023 #திருவாசகம் #aranpani #thiruvasagam #பெரியபுராணம் #periyapuranam #anbarpani #devaram
சித்தாந்தக் கலைமணி பேராசிரியர் அருணை பாலறாவாயன் ஐயா அவர்களுடன் ஓர் நேர்காணல்
Просмотров 58710 месяцев назад
சித்தாந்தக் கலைமணி பேராசிரியர் அருணை பாலறாவாயன் ஐயா அவர்களுடன் ஓர் நேர்காணல் | பேராசிரியர் அருணை பாலறாவாயன் அவர்களின் அறிமுகம் | செவ்வி காண்பவர் - சிவசெந்தமிழாதன் #தென்னாடு #திருச்சிற்றம்பலம் #thirumurai
அருணைவடிவேலு முதலியார் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு | பேராசிரியர் அருணை பாலறாவாயன்
Просмотров 1,1 тыс.10 месяцев назад
தருமை ஆதீனப் புலவர், முதுபெரும் புலவர், சித்தாந்தக் கலைமணி, திருமுறை உரைமணி, திருநெறித் தமிழ்ச்சுடர், மகாவித்துவான், முனைவர் உயர்திரு. சி. அருணைவடிவேலு முதலியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு
Introduction to Thiruvarutpayan In English - Class 11 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 13110 месяцев назад
Introduction to Thiruvarutpayan in English - Class 11 by Meenakshi Sundaram Sivashunmugam Iyya arranged by School of Saiva Sithantham Australia (SOSSM) & Thennadu Tamil Agamic Mutt (TTAM). This class was conducted on 06-10-2023. If you have any questions to be asked from Iyya please post in the comment area below.
Introduction to Thiruvarutpayan In English - Class 10 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 7911 месяцев назад
Introduction to Thiruvarutpayan in English - Class 10 by Meenakshi Sundaram Sivashunmugam Iyya arranged by School of Saiva Sithantham Australia (SOSSM) & Thennadu Tamil Agamic Mutt (TTAM). This class was conducted on 05-10-2023. If you have any questions to be asked from Iyya please post in the comment area below.
Introduction to Thiruvarutpayan In English - Class 9 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 7811 месяцев назад
Introduction to Thiruvarutpayan In English - Class 9 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 8 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 8711 месяцев назад
Introduction to Thiruvarutpayan In English - Class 8 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஓதுவார் கோத்தகிரி கா.ஞானசம்பந்தன் அவர்களுடன் ஓர் நேர்காணல்
Просмотров 1 тыс.11 месяцев назад
மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஓதுவார் கோத்தகிரி கா.ஞானசம்பந்தன் அவர்களுடன் ஓர் நேர்காணல்
சிரவையாதீனம் (கௌமார மடம்) நான்காவது குருமகாசந்நிதானம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகளுடன் ஓர் நேர்காணல்
Просмотров 47011 месяцев назад
சிரவையாதீனம் (கௌமார மடம்) நான்காவது குருமகாசந்நிதானம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகளுடன் ஓர் நேர்காணல்
திருமுறைக்கலாநிதி குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் அவர்களுடனான நேர்காணல்
Просмотров 3,1 тыс.11 месяцев назад
திருமுறைக்கலாநிதி குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் அவர்களுடனான நேர்காணல்
கும்பகோணம் சிவனடியார் உமாமகேஸ்வரி அம்மாவுடன் ஒரு நேர்காணல்
Просмотров 3 тыс.11 месяцев назад
கும்பகோணம் சிவனடியார் உமாமகேஸ்வரி அம்மாவுடன் ஒரு நேர்காணல்
90வது அகவையில் இரா சென்னியப்பனார் ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் | Perur Senniyappanar Iyya Interview
Просмотров 1,5 тыс.Год назад
90வது அகவையில் இரா சென்னியப்பனார் ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் | Perur Senniyappanar Iyya Interview
Introduction to Thiruvarutpayan In English - Class 7 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 202Год назад
Introduction to Thiruvarutpayan In English - Class 7 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 6 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 97Год назад
Introduction to Thiruvarutpayan In English - Class 6 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 5 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 79Год назад
Introduction to Thiruvarutpayan In English - Class 5 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 4 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 78Год назад
Introduction to Thiruvarutpayan In English - Class 4 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 3 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 109Год назад
Introduction to Thiruvarutpayan In English - Class 3 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 2 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 65Год назад
Introduction to Thiruvarutpayan In English - Class 2 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 1 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 307Год назад
Introduction to Thiruvarutpayan In English - Class 1 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Saiva Sithantham in English - Class 10 by Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 400Год назад
Introduction to Saiva Sithantham in English - Class 10 by Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Saiva Sithantham in English - Class 09 by Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 191Год назад
Introduction to Saiva Sithantham in English - Class 09 by Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Saiva Sithantham in English - Class 08 by Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Просмотров 160Год назад
Introduction to Saiva Sithantham in English - Class 08 by Meenakshi Sundaram Sivashunmugam Iyya

Комментарии

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl Час назад

    சிவாயநம1சிவாயநம2 சிவாயநம3சிவாயநம4 சிவாயநம5சிவாயநம6 சிவாயநம7சிவாயநம8 சிவாயநம9சிவாயநம10 சிவாயநம11சிவாயநம12 சிவாயநம13சிவாயநம14 சிவாயநம15சிவாயநம16 சிவாயநம17சிவாயநம18 சிவாயநம19சிவாயநம20 சிவாயநம21சிவாயநம22 சிவாயநம23சிவாயநம24 சிவாயநம25சிவாயநம26 சிவாயநம27சிவாயநம28 சிவாயநம29சிவாயநம30 சிவாயநம31சிவாயநம32 சிவாயநம33சிவாயநம34 சிவாயநம35சிவாயநம36 சிவாயநம37சிவாயநம38 சிவாயநம39சிவாயநம40 சிவாயநம41சிவாயநம42 சிவாயநம43சிவாயநம44 சிவாயநம45சிவாயநம46 சிவாயநம47சிவாயநம48 சிவாயநம49சிவாயநம50 சிவாயநம51சிவாயநம52 சிவாயநம53சிவாயநம54 சிவாயநம55சிவாயநம56 சிவாயநம57சிவாயநம58 சிவாயநம59சிவாயநம60 சிவாயநம61சிவாயநம62 சிவாயநம63சிவாயநம64 சிவாயநம65சிவாயநம66 சிவாயநம67சிவாயநம68 சிவாயநம69சிவாயநம70 சிவாயநம71சிவாயநம72 சிவாயநம73சிவாயநம74 சிவாயநம75சிவாயநம76 சிவாயநம77சிவாயநம78 சிவாயநம79சிவாயநம80 சிவாயநம81சிவாயநம82 சிவாயநம83சிவாயநம84 சிவாயநம85சிவாயநம86 சிவாயநம87சிவாயநம88 சிவாயநம89சிவாயநம90 சிவாயநம91சிவாயநம92 சிவாயநம93சிவாயநம94 சிவாயநய95சிவாயநம96 சிவாயநம97சிவாயநம98 சிவாயநம99சிவாயநம100 சிவாயநம101சிவாயநம102 சிவாயநம103சிவாயநம104 சிவாயநம105சிவாயநம106 சிவாயநம107சிவாயநம108 திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl Час назад

    சிவாயநம.சிவாயநம. சிவாயநம.சிவாயநம. சிவாயநம. திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺

  • @somasundaramrajamanickam58
    @somasundaramrajamanickam58 13 часов назад

    திருச்சிற்றம்பலம்🙏 தங்கள் சிவ பணி சிறப்பான பணி. 🙏🙏

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl 21 час назад

    சிவாயநம1சிவாயநம2 சிவாயநம3சிவாயநம4 சிவாயநம5சிவாயநம6 சிவாயநம7சிவாயநம8 சிவாயநம9சிவாயநம10 சிவாயநம11சிவாயநம12 சிவாயநம13சிவாயநம14 சிவாயநம15சிவாயநம16 சிவாயநம17சிவாயநம18 சிவாயநம19சிவாயநம20 சிவாயநம21சிவாயநம22 சிவாயநம23சிவாயநம24 சிவாயநம25சிவாயநம26 சிவாயநம27சிவாயநம28 சிவாயநம29சிவாயநம30 சிவாயநம31சிவாயநம32 சிவாயநம33சிவாயநம34 சிவாயநம35சிவாயநம36 சிவாயநம37சிவாயநம38 சிவாயநம39சிவாயநம40 சிவாயநம41சிவாயநம42 சிவாயநம43சிவாயநம44 சிவாயநம45சிவாயநம46 சிவாயநம47சிவாயநம48 சிவாயநம49சிவாயநம50 சிவாயநம51சிவாயநம52 சிவாயநம53சிவாயநம54 சிவாயநம55சிவாயநம56 சிவாயநம57சிவாயநம58 சிவாயநம59சிவாயநம60 சிவாயநம61சிவாயநம62 சிவாயநம63சிவாயநம64 சிவாயநம65சிவாயநம66 சிவாயநம67சிவாயநம68 சிவாயநம69சிவாயநம70 சிவாயநம71சிவாயநம72 சிவாயநம73சிவாயநம74 சிவாயநம75சிவாயநம76 சிவாயநம77சிவாயநம78 சிவாயநம79சிவாயநம80 சிவாயநம81சிவாயநம82 சிவாயநம83சிவாயநம84 சிவாயநம85சிவாயநம86 சிவாயநம87சிவாயநம88 சிவாயநம89சிவாயநம90 சிவாயநம91சிவாயநம92 சிவாயநம93சிவாயநம94 சிவாயநம95சிவாயநம96 சிவாயநம97சிவாயநம98 சிவாயநம99சிவாயநம100 சிவாயநம101சிவாயநம102 சிவாயநம103சிவாயநம104 சிவாயநம105சிவாயநம106 சிவாயநம107சிவாயநம108 சிவாயநம🌺சிவாயநம திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl 22 часа назад

    சிவாயநம.சிவாயநம. சிவாயநம.சிவாயநம. சிவாயநம. திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 День назад

    உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் இறைவா அருள் புரிவாய் ஓம் திரு சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 День назад

    உங்கள் குரலில் திருவாசகம் கேட்க பேறு பெற்றேன் திரு சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா திருவடி சரணம் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl День назад

    சிவாயநம.சிவாயநம. சிவாயநம.சிவாயநம. சிவாயநம. திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 дня назад

    Nice heard

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 дня назад

    Good speech keep it up and God bless you sir 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 дня назад

    Nice heard

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 дня назад

    Good speech keep it up and God bless you sir 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 дня назад

    Good speech keep it up and God bless you sir 👍🏿🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 дней назад

    Good speech keep it up and God bless you 🙏

  • @Lalitha-mp2in
    @Lalitha-mp2in 5 дней назад

    En pennukku kalyanam akanum.Namasivaya

  • @kannans7661
    @kannans7661 5 дней назад

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @surendarkumar5972
    @surendarkumar5972 6 дней назад

    வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 1 ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற. 2 தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழிந்தன முப்புரம் உந்தீபற. 3 உய்யவல் லார்ஒரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற. 4 சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி உந்தீபற உருத்திர நாதனுக் குந்தீபற. 5 ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென்றுந்தீபற சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 6 வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 7 பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேயேடி உந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற. 8 புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினார் உந்தீபற வானவர் கோனென்றே உந்தீபற. 9 வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சின வாபாடி உந்தீபற தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 10 ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி உந்தீபற கொங்கை குலுங்கநின் றுந்தீபற. 11 உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 12 நாமகள் நாசி சிரம்பிர மன்படச் சோமன் முகம் நெரித் துந்தீபற தொல்லை வினைகெட உந்தீபற. 13 நான்மறை யோனுமகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 14 சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 15 தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 16 பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே யுந்தீபற குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 17 நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 18 தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம் ஈரைந்தும் இற்றவா றுந்தீபற இருபதும் இற்றதென் றுந்தீபற. 19 ஏகாசமிட்ட இருடிகள் போகாமல் ஆகாசங்காவலென் றுந்தீபற அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 20 திருச்சிற்றம்பலம் 🕉️🔱

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 7 дней назад

    🙏🙏🙏 எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 9 дней назад

    திரு மீனாட்சி சுந்தரம் ஐயா பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 11 дней назад

    திருமுறை கலாநிதி பழனி திரு சண்முக சுந்தரம் ஓதுவார் ஐயா பேட்டியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 11 дней назад

    வணக்கம் அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @saravanabavann4886
    @saravanabavann4886 11 дней назад

    "ஓம் சிவ சிவ ஓம்"

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 12 дней назад

    Good speech keep it up and God bless you sir 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 12 дней назад

    Good speech keep it up and God bless you sir 🙏

  • @meenadharmalingam7304
    @meenadharmalingam7304 12 дней назад

    ஓம் நமசிவாயம் வாழ்க

  • @meenadharmalingam7304
    @meenadharmalingam7304 12 дней назад

    ஓம் நமசிவாயம் வாழ்க

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 дней назад

    Good speech keep it up and God bless you sir 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 дней назад

    Good speech keep it up and God bless you sir 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 дней назад

    Good speech keep it up and God bless you 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 дней назад

    Good speech keep it up and God bless you sir 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 дней назад

    Good speech keep it up and God bless you 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 дней назад

    Good speech keep it up and God bless you sir 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 дней назад

    Good speech keep it up sir 👏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 дней назад

    Good speech keep it up sir 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 дней назад

    Good speech keep it up 👍🏿

  • @rajanrg
    @rajanrg 13 дней назад

    திருச்சிற்றம்பலம். யாழ் நகர ஆகம சிவமடத்திற்கு நன்றி

  • @kumaarasaamys6168
    @kumaarasaamys6168 13 дней назад

    👌👍👏

  • @bsmani76
    @bsmani76 14 дней назад

    Nama Shivayam ! Super, Nandri

  • @ganesanshanthi2823
    @ganesanshanthi2823 14 дней назад

  • @thirubanu597
    @thirubanu597 14 дней назад

    குருவடி சரணம் சிவசிவ திருவடிகள் சரணம் சரணம் சரணம் சிவசிவ சிவயநம

  • @chitradevi6632
    @chitradevi6632 15 дней назад

    sivayanama iyya🙏

  • @user-fw9uf5cl9p
    @user-fw9uf5cl9p 17 дней назад

    நன்றி ஐயா

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 18 дней назад

    Omnamashivaya

  • @JayKrishvanth
    @JayKrishvanth 20 дней назад

    Om namah shivaya

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 20 дней назад

    திரு மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 21 день назад

    திரு சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏 ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 21 день назад

    ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம திரு சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 21 день назад

    திரு சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 21 день назад

    Om Shivaya Namah ❤❤❤

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 22 дня назад

    Nice