முதுபெரும் அறிஞர் ந.இரா.சென்னியப்பனார் ஐயாவின் ஆவணப்படம் | Senniappanar Iyya Documentary

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • முதுபெரும் அறிஞர் ந.இரா.சென்னியப்பனார் ஐயாவின் ஆவணப்படம். ஐயாவின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு தொகுப்பாக, ஆவணமாக உருவாக்கியுள்ளோம். அந்த ஆவணப்படத்தின் மேலோட்டமான காணொளியே இது. விரிவான காணொளிகள் அடுத்த பதிவாக இடம்பெறும்.

Комментарии • 11

  • @amminiayavoo
    @amminiayavoo 2 месяца назад

    சிறப்பு ஐயா...அருமை..திருவடி போற்றி...ஐயா

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 месяца назад

    ஐயா அவர்களின் திருவடிகளைப் பணிந்து வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @renukadevi375
    @renukadevi375 2 месяца назад

    தென்னாடுடையை சிவனே போற்றி 🙏🙏சிறப்பானதொரு காணொளி. ஐயா வின் திருவடிகளை மனம் மெய் மொழிகளால் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @senavarayan1963
    @senavarayan1963 2 месяца назад

    மகிழ்வான வணக்கத்துடன் எனது பேராசான் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணா சென்னியப்பனாரின் ஆவணப்படம் உருவாக்கிய தென்னாடு அமைப்பிற்கு மனமகிழ்ந்த நன்றி மலர்கள். உலகெங்கும் பரவட்டும் எங்கள் அன்பு பேராசானின் வாழ்வியலும் தெய்வத்தமிழ் திருப்பணியும்.

  • @G.I.Siththa1993
    @G.I.Siththa1993 2 месяца назад

    பெரியவரின் நீள நினைதலுக்குரிய ஆவணம்.

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 2 месяца назад

    பேராசான் திருவடிகளே சரணம்
    அன்பு மாணவி

  • @murugavelshanmugham
    @murugavelshanmugham 2 месяца назад

    சிவா திருச்சிற்றம்பலம். முதுபெரும் புலவர் ஐயா அவர்களின் சமய தமிழ் சைவ முருக பக்தி அளவிடற்கரியது. ஆவணப் படம் மூலம் பதிவு செய்த தென்னாடு மையத்தின் தொண்டு வாழ்க வளர்க நன்றி. ஏற்று போற்றிய சான்றோர்களுக்கு நன்றி

  • @murugan2479
    @murugan2479 2 месяца назад

    சிவ சிவ

  • @kalyanasundaramv6991
    @kalyanasundaramv6991 2 месяца назад

    🌼🙏🙏🙏🙏🙏🌹

  • @chandrasekarans9600
    @chandrasekarans9600 2 месяца назад

    திருவடி சரணம்.