கும்பகோணம் சிவனடியார் உமாமகேஸ்வரி அம்மாவுடன் ஒரு நேர்காணல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • கும்பகோணத்தில் இருந்து பலவகையான சிவத்தொண்டுகளைச் செய்துவரும் விலங்கியல் மருத்துவர் உமாமகேஸ்வரி அம்மாவுடன் ஒரு நேர்காணல். பல பாடல்பெற்ற தலங்களுக்கு சரியைத் தொண்டு மட்டுமல்ல, பூசைக்கு எண்ணை மற்றும் பொருட்களையும் மாதந்தோறும் வழங்கி வருகிறார். அத்துடன் சைவ சித்தாந்தத்தை பரப்புவதற்கும் கடும் முயற்சி செய்து வருகிறார். தனது ஓய்வூதியத்தில் பெரும்பான்மையான பணத்தினை சைவத்திற்கே செலவு செய்துவரும் ஒரு அடியார்.

Комментарии • 28

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 3 месяца назад

    Thanks Mafam 🎉
    .

  • @UmaaKanna
    @UmaaKanna 6 месяцев назад

    போற்றி ஓம் நமசிவாய 🙏

  • @rvstudio4913
    @rvstudio4913 Месяц назад

    🙏🙏🙏

  • @user-cf6md1vb2c
    @user-cf6md1vb2c Месяц назад

    அம்மா ,தங்கள் தொண்டு வளர சிவபெருமானை வேண்டிக்கொள்கிறேன்

  • @santhitr-h8b
    @santhitr-h8b 2 месяца назад

    ஓம் நமசிவாய

  • @kodhandanmagesh2867
    @kodhandanmagesh2867 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏 Sivaya Nama 🙏🌹🌹🙏🙏🙏

  • @saravananmuthu171
    @saravananmuthu171 2 месяца назад

    சிவாயநம அம்மா உமாமகேஷ்வரி சைவம் காக்கும் கலைமகளே உம்தாள் சரண். உங்கள் அன்பன் அடியார்க்கு அடியேன் முறையூர் முத்துச்சரவணன். தங்களுக்கு அடியேனை ஞாபகம் இருக்கும் என நினைவு கூறுகிறேன் அம்மா. சிங்கப்பூரில் ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயிலில் ஐயா வே.சுந்தரமூர்த்தி ஓதுவார் அவர்களிடம் திருமுறைப் பயிற்சிபெற்ற தருணங்களில் தாங்களை சிங்கப்பூரில் தினமும் சந்தித்துப் பேசுவோம். அடியேன் சிவபெருமானின் அருளுடனும், தங்களின் அருளாசியுடனும் இதய அறுவைச்சிகிச்சை முடிந்து பூரணமாக்கிய இறைவன் அடியேனைத் திருமுறை பாடவேண்டிப் பணித்து, ஒன்பதுவாயில் ஓட்டைக் கலசத்துள் உயிரை உலாவவிட்டு இப்பிறப்பினிலே மருபிறப்பையும் தந்துவிட்ட மருதடி ஈசன் மகத்துவம் என்னவென்பேன் தாயே வணங்குகின்றேன்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 8 месяцев назад

    சிவா திருச்சிற்றம்பலம். நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 11 месяцев назад

    சிவாய நம. நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க!

  • @TheKanand
    @TheKanand Год назад

    Great Interview, how to contact the madam? any details?

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 Год назад +1

    அம்மா அவர்களின் திருவடிகளைப் பணிந்து வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @aegantv2239
    @aegantv2239 2 месяца назад

    வணக்கம் ஐயா சிவாய நம உங்கள் அலைபேசி நம்பர் வேண்டும் இங்கு ஒரு பெண் அடியார் இருக்கிறார் அவரையும் போட்டி எடுக்க வில்லை

  • @murukumaran9542
    @murukumaran9542 Год назад +2

    *அருள்தரும் தையல்நாயகி அம்மை உடனாய அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி!* போற்றி!! திருப்புள்ளிருக்குவேளூர்

  • @sivabalasivabala039
    @sivabalasivabala039 Год назад +1

    சிவாய நம திருச்சிற்றம்பலம் அடியார்க்கு அடியேன் சிவ பாலா அடியார் மாதவனுடைய தொண்டு சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் சிவா திருச்சிற்றம்பலம்

  • @sahanacs651
    @sahanacs651 Год назад

    சிவாய நம. தங்கள் பணி மேலும் சிறப்பாக நடக்கும்.தங்களுக்கு இறையருள் மிகவும் அதிகமாக இருக்கிறது.ச.பத்மாவதி

  • @09natarajan
    @09natarajan Год назад +1

    சிவாய நம

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 11 месяцев назад

    அம்மா அவர்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். குருவே போற்றி!

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Год назад

    தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அம்மா🙏🙏🙏 சிவாயநம🙏🙏

  • @meenakuppuraj7581
    @meenakuppuraj7581 Год назад

    🙏. சிவாய நம அம்மா

  • @boominathan189
    @boominathan189 Год назад

    Aum Namasivaya

  • @vasanthakumara2340
    @vasanthakumara2340 Год назад +2

    மாதவம் செய்தவர்❤

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 Год назад

    திருவடி பணிகிறேன் அம்மா 🙏

  • @maheswaripackiampillai4362
    @maheswaripackiampillai4362 Год назад

    Sivaya nama,

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Год назад

    ஓம் நமசிவாய , திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @98vijayan
    @98vijayan Месяц назад

    Namaskaram to Amma . Pl let me know ammas contact number

  • @kowsalyadevi5807
    @kowsalyadevi5807 Год назад

    பணி தொடர இறையருள் கிடைக்கட்டும்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад

    திருநீலகண்டம்🙏🙏🙏🙏🙏🙏