நெஞ்சை உருக்கும் "முத்திக்கொரு வித்து" - திருவாசக அருவி பி.பி.பைரோஸ்அகமது

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024
  • #திருப்புகழ்#ஆழ்வார்கள்#முருகன்#சிவன்#

Комментарии •

  • @Maduraiveeran-v3u
    @Maduraiveeran-v3u 10 месяцев назад +15

    முஸ்லிம் சகோதர் தமிழில் ஆற்றிய தமிழ் சைவ வைணவ பக்தி பாடல்கள் மிகவும் அற்புதம் ஆனந்த ம் அவரது தமிழ் இலக்கிய திறன்பாராட்டுக்குரியது
    தி.ம.வீரன்.த.ஆ.பணிநிறைவு❤🎉

  • @suseelac4529
    @suseelac4529 Год назад +9

    ஐயா உங்கள் தெய்வீக பேச்சு மெய் சிலிர்த்து விட்டது

  • @sreenivasaragavanv.n3519
    @sreenivasaragavanv.n3519 Год назад +29

    ஒரு உண்மையான இஸ்லாமியர்கள் பிற மத சம்பிரதாயங்களை ஏற்க மாட்டார்கள் என்ற என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். வாழ்க! வாழ்க!!

  • @KRKINGDOM
    @KRKINGDOM 8 месяцев назад +7

    அகமது ஐயா அவர்களின் த மீழழ் கடவுள் மேல் உள்ள பாசம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💞💞💞💞💞💞🌺🌺🌺

  • @srinivasansr5759
    @srinivasansr5759 Год назад +41

    ஐயா உங்கள் சொற்பொழிவு மிக மிக அற்புதமாக உள்ளது. உங்கள் சொற்பொழிவை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. ஐய்யா ஒரு விஷயத்தை மட்டும் சொல்லி முடிக்கின்றேன். நான் 9. டு. 9.30 க்கு இரண்டாவது காபி சாப்பிடுவது வழக்கம். உங்கள் சொற்பொழிவை கேட்டு கொண்டே இருந்ததில் எழுந்து போய் காபி சாப்பிட முடியாது நிலையில் என் மருமகள் காபி எடுத்து கொண்டு மாடிக்கே வந்துவிட்டார்கள். அந்த அளவிற்கு உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் மனதை போல். வாழ்க வளமுடன். ஜெய் ஸ்ரீ சீதா ராம்.

  • @kalyaniguruswamy1811
    @kalyaniguruswamy1811 Год назад +295

    இவர் போன்ற உண்மையான தேசப்பற்று மிக்கவர்களால் தான் இந்திய திருநாடு ஒற்றுமையுடன் திகழ்கிறது. தங்கள் உரை அற்புதம். இறைவன் ஒருவனே. இறையருள் பெருகட்டும். 🙏🙏

    • @BaluBalu-w6f2u
      @BaluBalu-w6f2u 9 месяцев назад +4

      Hindus should learn Hinduism from you Anna thanks a lot India requires your Tamil service

    • @BaluBalu-w6f2u
      @BaluBalu-w6f2u 9 месяцев назад +4

      Sir according to Hindus you are not a ordinary human being certainly you are living God. Very great my royal salute to you

    • @krishnachari9308
      @krishnachari9308 8 месяцев назад +4

      Great salute to you sir

    • @otd1252
      @otd1252 8 месяцев назад +3

      Bhai u r great God has given u greTknowledge all religion one no difference Amar akbar Anthony one india one world

    • @devaki-dr8te
      @devaki-dr8te 7 месяцев назад

      2m​@@BaluBalu-w6f2u

  • @RajKumar-jc6ct
    @RajKumar-jc6ct Год назад +171

    இந்த அற்புத மனிதரின் பேச்சை கேட்டது மனதிற்க்கு மிக்க மகிழ்ச்சி

  • @thandapaniraja-te4gp
    @thandapaniraja-te4gp Год назад +151

    சாதி மதம் கடந்து நிற்கும் ஒரு மாமனிதன் ஐயா உங்கள் பாதம் பணிந்து வணங்குவது என்கடமை

    • @mgrmgr1499
      @mgrmgr1499 Год назад +6

      ஆமாம் இதுதான் தமிழ்🙏👨‍👩‍👧‍👧

  • @paulrajkrishnan6759
    @paulrajkrishnan6759 Год назад +12

    ஐயா உங்கள் மதம் இஸ்லாம் என்றாலும் தமிழம் தமிழ்கடவுளையும் மிக அழகாக ஆழமான கருத்துகளை பேசியதற்க்கு நண்றிகள் பல வணங்குகிறேன் ஐயா

  • @veerasamybalanagarajan4644
    @veerasamybalanagarajan4644 Год назад +8

    அபாரம்,அட்டகாசம் தமிழையும் வாழ்த்தி சைவநெறியையும் போற்றி எம்பெருமான் சிவனையும் போற்றி பேசிய இஸ்லாமிய சகோதரரே நீர் நீடூழி வாழ்க! தங்களை சிறப்புரை ஆற்றி அழகு பார்த்த வாணியம்பாடி தமிழ் மன்றம் வாழ்க வாழ்க நீடூழி வாழ்க

  • @kbethiraj37
    @kbethiraj37 Год назад +177

    மத நல்லிணக்கத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு குடியாத்தம் உயர்திரு பைரோஸ் அகமது ஐயா அவர்கள். தடையற்ற அருவி போன்ற தமிழ் நடை. வாழ்க வாழ்க.

    • @subramanyamjosyula2510
      @subramanyamjosyula2510 11 месяцев назад +8

      இத்தமிழ்ப்பித்தர் உயர்திரு. அகமது அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

    • @boopathynv9591
      @boopathynv9591 6 месяцев назад +1

      🙏🏾🌹🙏🏾🙏🏾🌹🙏🏾🌹

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

    • @karanprabu3953
      @karanprabu3953 Месяц назад

      Sssssssssssss

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 11 месяцев назад +3

    அழகு,அறிவு,ஆனந்தம் அற்புதம்,ஆசை,அபூர்வம்,ஆட்டம், ஆலோலம், அருமை,அப்பன், ஆடல வல்லான் தந்த அருள் தான் தமிழ் சொல்ல லங்காரந்தான் இந்த சொற்பொழிவாளர். ஆட்சரியம். வாழ்க தமிழ்

  • @kamalakoushik8743
    @kamalakoushik8743 Год назад +5

    ஐயா, சிரம் தாழ்ந்த வணக்கங்கள் எத்துணை தங்கள் நாவில் விளையாடுகிறது தமிழ் அன்னைக்கு பெருமை

  • @MuruganMurugan-jc3qe
    @MuruganMurugan-jc3qe Год назад +153

    வணக்கம் ஐயா உங்கள் பேச்சாள் ஆனந்தக் கண்ணீர் அருவியாக கொட்டுகிறது ஐயா முருக கடவுளையும் தமிழையும் இந்த அளவிற்கு மனம் உருகி பேசும் பேச்சாற்றல் அருமையாக உள்ளது ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும் ஐயா முருகனுடைய அருள் என்றென்றைக்கும் உங்களுக்கு உண்டு ஐயா பல கோடி நன்றி ஐயா 🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹

    • @ramasundaramram4765
      @ramasundaramram4765 Год назад +8

      பழனி,,முருகன்,,கோவில்,,பக்கத்தில்,உள்ள,,நிலங்கள்,,இஸ்லாமியர்கள்,,தானமாக,,வழங்கியுள்ளனர்,,வாழ்க,,இஸ்லாமிய,,சமுதாயம்

    • @namename4754
      @namename4754 Год назад +3

      Vazhga, valarga🙏🙏🙏👌👌👌

    • @sarojinisubrahmanyam9476
      @sarojinisubrahmanyam9476 Год назад +2

      😮

    • @k.v.ramalingamramalinham4649
      @k.v.ramalingamramalinham4649 3 месяца назад +1

      ஐய்யா வணக்கம் இஸ்லாமியரின் அடையாளமான தங்கள் சிறம்மேல் உள்ள தொப்பியை வைத்துக் கொண்டு எந்தவித சலனமில்லாமல் திருப்புகளும் திருவாசகத்தையும் அல்லிபருகிஇருந்த அனைத்தை எங்களுக்கு அமுதாக வழங்கிய அய்யா அவரகள் புகழ் பலநூறுஆண்டு வாழவணங்குகிறேன்.🎉

  • @vijayk3716
    @vijayk3716 Год назад +11

    ஒரு இஸ்லாமிய சகோதரர் உண்மையில் ஒரு தமிழ் கடல் என்ன அருமையான தமிழ் உச்சரிப்பு நான் இது இப்படி ஒரு தமிழ் அறிவு பொக்கியஸ்த்தை கேட்டதஇல்லை இன்னும் எப்படி எல்லாம் புகழனும் என்று தோன்றுகிறது முடியவில்லை நீரும் நின் தமிழ் அறிவும் நீடுழி வாழவேண்டும் என வாழ்த்து கூறுகிறேன் நன்றி இப்படிக்கு மாதப்பன் கிருஷ்ணகிரி

  • @jegankumar5319
    @jegankumar5319 Год назад +182

    இவரை போன்று அனைவரும் அறிவு தெளிவு பெற்றால்....நாட்டு மக்கள் ஒற்றுமையாக அமைதியாக வாழலாம் 🙏😍💐

    • @arivumanisubramaniam3349
      @arivumanisubramaniam3349 Год назад +4

      அறிவில் தெளிவு கேள்வி ஞானத்தால் வரும்.
      ஆசிரியர்கள் ஞானவான்களானால்
      மாணக்கரும் ஞானம் பெறுவர்.

    • @RathinasamyMa
      @RathinasamyMa 11 месяцев назад +1

      Ennasolvathendetheria villaisuper

    • @dhayalanj7193
      @dhayalanj7193 10 месяцев назад +1

      Anpsre.neer.vazhga.pallandu

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

  • @gurusamym7671
    @gurusamym7671 Год назад +103

    தெய்வீக புலவருக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்

  • @balasundaram2491
    @balasundaram2491 Год назад +113

    சாதி, மதம் இனம், மொழி கடந்த அருமையான பேச்சு, வாழ்க நீவிர் பல்லாண்டு.

    • @boopathyamutha9897
      @boopathyamutha9897 2 месяца назад

      இவர் பேசும் பேச்சை கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டு திரியும் பன்னாட பரதேசிகள் ஒரு முறையாவது கேட்க வேண்டும் இவர் ஒரு இஸ்லாமியகுரு தமிழ் கடவுளைப் பற்றி தண்ணீர் ஓடுவது போல் அவருடைய வார்த்தை வரிகள்ஓடுகின்றனஇவருக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @santhic5070
    @santhic5070 Год назад +4

    அய்யா உங்கள் திரு பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @sjayavel22
    @sjayavel22 Год назад +90

    நீங்கள் ஒருவரே போதும் உலகம் உருப்பட.நீங்கள் வளர இறைவனை என்றும் எப்போதும் வேண்டுகின்றேன்

    • @KunahKannan
      @KunahKannan Год назад

      I feel like he was gifted from almighty God to Indians specially for Tamils ❤😂🎉😢😮😅😂❤

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 Год назад +177

    அய்யா உங்களை போன்ற உத்தமர்கள் எல்லா மதத்திலும் பிறக்கவேண்டும் அப்போது மத மோதல் முற்றிலும் ஒழிந்து போகும் நீர் எம் தமிழ் மைந்தன் நீவிர் வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @muhamedalijinna6571
      @muhamedalijinna6571 Год назад

      மனித மோதலை உருவாக்க மதத்தின்
      சிறுமைகளைத் தூக்கப்பிடிக்க மற்றோர்களைத் தூண்டிவிடு மோதலை
      உருவாக்கும் அரசியல் சட்ட பன்றிகளையும்
      காவல்துறை கள்ளமனக் கயவர்களையும்,
      நீதித்துறை நீசர்களையும்,மற்ற
      அரசுத்துறை அதிகாரி,ஊழியர்
      களையும் அடையாளம்
      கண்டு புறந்தள்ளி செருப்பால்அடிப்பேன் என்று செருப்பைக் காட்டி புறந்தள்ளி ஒதுக்குங்கள்❤🎉😮

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +119

    தமிழ் கடவுள் முருகனை நேரில் கண்ட உணர்வு வானத்தில் இருந்து வந்த தேவ தூதன் நீ ஐயா உங்களை வணங்கும் தொண்டன்

  • @VRRAJAtv
    @VRRAJAtv Год назад +90

    ஐயா! நான் ஒரு இஸ்லாமியர் என்று அகம்பாவை இல்லாமள் ஜாதி ,மதம் கடந்து இதற்கு அப்பார்பட்டவை உங்களுடைய சொற்பொழிவு அமுதத்திற்கு அமுதமாய் தமிழனத்திற்கு பெருமை சேர்கிறது தமிழ் வாழ்க!!! நன்றி.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

  • @periperi3358
    @periperi3358 Год назад +34

    உண்மையான ஆன்மீகவாதிக்கு
    மதமும் மார்க்கமும் ஒன்றே.
    பேதமில்லை.
    இன்ஷா அல்லாஹ்
    அன்பே கடவுள்
    தேவன் கிருபை
    எல்லாம் ஒன்றே...
    அற்புத ஆத்மா..
    இறையருளுடன் இனிதே நீடூழி வாழ்க.

  • @rathaa2082
    @rathaa2082 Год назад +127

    தமிழ் திருவிழாவை விழா எடுத்து "முத்திக்கு ஒரு வித்தை" விழிப்புணர்வை தந்த ஜயாவுக்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் 🌺🙏🏽

  • @dhanalakshmijayakumard370
    @dhanalakshmijayakumard370 Год назад +19

    ஆனந்தக்கண்ணீ ரை வரவழைத்த அற்புதமான சொற்பொழிவு. அல்லா உங்களுடைய குடும்பத்தினரையும் உங்களையும் நோய் நாடி இல்லாமல் வாழவைக்க வேண்டுகிறேன்

  • @krishnan8705
    @krishnan8705 Год назад +4

    ஆத்ம வணக்கம்!🙏 திருச்சிற்றம்பலம்! சிவயநம! ஓம் நமசிவய! தங்கள் பதிவுகள் அருமை! ஐயா! கோடான நன்றிகள்!🙏

  • @senapathy1590
    @senapathy1590 Год назад +497

    இந்த இஸ்லாமிய சகோதரரின் தமிழ் பற்றுக்கும் தமிழ் ஞானத்திற்கும் தலை வணங்குகின்றேன்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Год назад +111

    இந்த சகோதரரை படைத்த இறைவனுக்கு நன்றி நன்றி

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 Год назад +60

    பரந்த மனது. நல்ல ஆன்மீக தலைப்பு. அருமையான குரல். சிறந்த விளக்கம். நன்றி அய்யா.

  • @v.5029
    @v.5029 Год назад +53

    நன்றி.
    நான் இது வரை 54 நிமிட காணொளி எதையும் பார்த்தது இல்லை. ஆனால் இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன் காரணம் இந்த காணொளியை மாற்ற முடியவில்லை.

    • @sakersp6262
      @sakersp6262 Год назад +1

      👍👍👍👍👍👍🙏

    • @mahboyys5170
      @mahboyys5170 7 месяцев назад +2

      ♥️💯♥️🍊🌹

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Год назад +5

    வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் கண்டெடுத்த முத்தமிழ்கடவுள் முருகப்பெறுமான்அருள்நிறையப்பெற்ற முத்தமிழ் அறிஞரின் பேச்சுமெய்சிலிர்க்கவைக்கிறதுதாங்கள்நீடூழிவாழ்க வளர்க.முத்தமிழையும் முத்தமிழ்முருகக் கடவுளையும்வணங்கிவேண்டுகிறேன். முருகக்கடவுளையும்

  • @ApsarajiApsaraji
    @ApsarajiApsaraji 11 месяцев назад +10

    மதிப்பு மரியாதை மிக்க அன்பும் பண்பும் நிறைந்த நமது பண்பாடு நாகரிகத்தை பண்பை விளக்கும் மரியாதைக்குரிய பெரியவர் எங்களுக்கெல்லாம் ஆசானாக விளங்கும் பைரோஸ் அகமது அவர்களை வணங்குகிறோம் அவர்கள் சொல்லைக் கேட்டு மனம் நிறைவடைகிறது வாழ்க வளமுடன்

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Год назад +71

    எல்லா மதங்களும் ஒன்றே. மத இணக்கத்திற்கு அருமையான பேச்சு. நன்றி ஐயா.

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories Год назад +143

    முதல் முறையாக உங்கள் பேச்சைக் கேட்கிறேன். உங்கள் மொழிப்பற்றும் மதச்சார்பற்ற பேச்சும் கேட்டு பிரமித்துப் போனேன். கலியுகத்தில் அழிவு முழுமையாக வராததற்குக் காரணம், உங்களைப் போன்ற சிலரால்தான் என்பது சத்தியமான உண்மை

    • @nalinik8638
      @nalinik8638 Год назад +2

      O kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkñj

    • @ambalatharasu3360
      @ambalatharasu3360 Год назад

      ​@@nalinik8638😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

    • @SivaSuburamani-vo1dw
      @SivaSuburamani-vo1dw 3 месяца назад

      ​@@nalinik8638arumai

    • @arunachalampandian8789
      @arunachalampandian8789 3 месяца назад +1

      Excellent speech 🎉🎉🎉

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj Год назад +314

    என் தமிழ் மொழி யை உணர்ந்து பேசும் இந்த பெரியவர் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. வணங்குகிறேன் ஐய்யா.

  • @ravicharanp3738
    @ravicharanp3738 Год назад +127

    அய்யா அழகான உச்சரிப்பு தமிழைக் கேட்கின்ற போது உள்ளம் மகிழ்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @vetrichigaram9836
      @vetrichigaram9836  Год назад +3

      பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி இரவிச்சந்திரன். Vetrichigaram காணொளிகளை உங்கள் நட்பு, உறவு வட்டத்திற்கும் பகிரவும்.

  • @manoharan6698
    @manoharan6698 Год назад +147

    தமிழில் தவழ்ந்து விளையாடிய தங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏

  • @mohanrajambujam1537
    @mohanrajambujam1537 Год назад +98

    தாரா பிரவாகமாக தங்கள் வாயிலிருந்து வந்து விழும் இன்சுவை தமிழால் எல்லோர் மனதையும் கட்டிப் போட்டீர்கள் ஐயா! வளர்க உங்கள் தமிழ் பணி! வளர்க மனித நேயம்!!!

  • @ravijaya2489
    @ravijaya2489 Год назад +60

    அய்யா, தங்களை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். அற்புதமான போதனை நீடுழி வாழ்த இறையருள் தங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்க வேண்டும்.

  • @nagarasankaliannan8303
    @nagarasankaliannan8303 Год назад +53

    யாதும் ஊரே யாவரும் கேளிர். இறைவா! எப்போது மாக்கள், மக்களாக மாறுவார்கள். இத்திருப்பணி தமிழகம் எங்கும் பரவவேண்டும். என் சகோதரன் பல்லாண்டு வாழ இயேசுவின் திருநாமத்தில் வாழ்த்துகிறேன். 🙏 ❤

  • @honeyflower4301
    @honeyflower4301 11 месяцев назад +2

    தமிழின் உயிரே உங்கள் தமிழ்ப் பற்று எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.உங்கள் மத நல்லிணக்கத்தை எப்படி வாழ்த்துவது என்று புரியவில்லை.வாழ்க வளமுடன்!

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 11 месяцев назад +2

    ஐயா தங்கள் விளக்கத்தை எண்ணி எண்ணி வியக்கிறேன்.தங்கள் இறைப்பணி தொடர இறைவன் திருவருள் புரியட்டும் 🎉

  • @srivasan4697
    @srivasan4697 Год назад +6

    அருமையான சிறப்புரை. இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும். பல புத்தகங்களை படித்தால்மட்டுமே ஒருவரால் இப்படிப்பேசமுடியும். வாழ்கவளமுடன்சகோதரரே. க. சீனிவாசன். சென்னை.

  • @narayanasamythangarasu7376
    @narayanasamythangarasu7376 9 месяцев назад +7

    அன்பில் மிகுந்த இஸ்லாமிய சகோதரருக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள்.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Год назад +414

    ஒரு இஸ்லாமியராக இருந்தும் உங்கள் தமிழ் ஞானமும் இனபற்றும் வியப்பாக இருக்கிறது..! வாழ்த்துக்கள்.!

    • @shafi.j
      @shafi.j Год назад +8

      தமிழ் ஆதாம் மொழி
      இலங்கையில் இறங்கி
      தான் குமாரியை தேடி குமரி கண்டம் வந்தார் சேர்ந்தார்

    • @b.paulvarnanb.paulvarnan9630
      @b.paulvarnanb.paulvarnan9630 Год назад +13

      ஒரு இஸ்லாமியராக இருந்தும் .... எனக்கு புரியல ..... அப்போ நீங்க எல்லாம் தமிழர் இல்லயா ...... அப்போ சரி

    • @shafi.j
      @shafi.j Год назад +1

      @@b.paulvarnanb.paulvarnan9630
      தமிழன் தான் இஸ்லாமியன்
      ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான் இஸ்லாம் என்பது
      Hear O israel our lord is one
      இந்த தமிழர்களின் மதம் தான் ஏசு நாதர் பின் பற்றியது
      அவர்களுக்கு தெரியாது
      கபாலீஸ்வரர் இதில் ஈஸ்வரன் தான் அல்லாஹ் கபதுல்லாஹ்வில் இருக்கும் அல்லாஹ்

    • @RajashvatiRajashvati
      @RajashvatiRajashvati Год назад +12

      நலமே..நூறாண்டு..வாழ்ந்து. உம்..பணிகள்..தொடர..வாழ்த்துகிறோம்

    • @MohanMohankuppusamy-nz3sy
      @MohanMohankuppusamy-nz3sy Год назад +1

      ​@shafieemanwala 🎉 22:29

  • @SwaminathanSamiayya-nd9iy
    @SwaminathanSamiayya-nd9iy Год назад +35

    உலகெலாம் உணர்ந்தோதிய இறைவன் ஒன்றென பகிர்ந்த ஐயா எல்லா மதத்தினருக்கும். பொதுவானவர் நன்றி ஐயா வை வணங்குகிறேன்.

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Год назад +194

    அருமையான விளக்கம் இந்து மதத்தினர் கூட விளக்க முடியாது வாழ்கவழமுடன்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Год назад +45

    அழகான தமிழில் உறையாற்றவும் . சிவனின் பெருமைகளை விளக்கி கூற பின்பற்றும் மதம் தடையில்லை என்பதை நமக்கு தனது உறையின் மூலம் உணர்த்தியுள்ளார். 👍🏻🙏🏻💐

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Год назад +70

    உள்ளம் கனிந்துவிட்டதையா! உங்கள் அருமையான தமிழையும் பக்தியையும் செவிமடுத்தன் காரணமாக......

  • @ramananramanan1587
    @ramananramanan1587 11 месяцев назад +2

    நபிகள் உங்களை உங்களை நன்றாக படைத்த ற்கு நன்றி வாழ்க வளமுடன் அல்ல லா மாஸஅல்லா🙏🙏🙏

  • @sugekarmegam2028
    @sugekarmegam2028 Год назад +8

    உங்களின் பேச்சைகேட்கும்போது எனதுகண்களிலிருந்துகண்ணீர்வருகிறது ஆண்டவனை கண்டதுபோல உணர்கிறேன் நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு வணக்கம்.

  • @partheebanlogeswari3241
    @partheebanlogeswari3241 Год назад +76

    உலக மொழி தமிழ்மொழியாக இருந்திருந்தால் உலகம் அமைதியாக இருந்திருக்குமோ. அதனால்தான் அன்றே கலியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றாறோ. வாழ்க ஐயாவின் பணி.வளர்க மதங்களின் ஒற்றுமை.

    • @Asuthoshi
      @Asuthoshi Год назад +2

      Exactly 👌💯

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 11 месяцев назад +1

      " கேளீர் "-அல்ல..
      " கேளிர் "- (உறவுகள் ).
      நன்றி.!🙏

    • @rajarathinamlalithavenugop7301
      @rajarathinamlalithavenugop7301 3 месяца назад

      முற்றிலும் உண்மை

  • @murugesanramalingam7159
    @murugesanramalingam7159 Год назад +69

    ஐயா உங்கள் சொற்பொழிவு மிக மிக அருமை நம் உடன்பிறவா சகோதரனாக நம்மை இணைக்கும் தமிழே! தமிழே! தமிழ் வாழ்க எம் மதமும் சம்மதமே வாழ்க

  • @sukumars2384
    @sukumars2384 Год назад +79

    மதிப்பிற்கும், மரியாதைக்குரிய பெரியவரே நீங்கள் பேசுவதை கேட்கும் போது தமிழ் கடவுள் முருகப்பெருமான் பேசுவதை போன்றே உள்ளது
    உங்களின் ஆழ்ந்த அறிவிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா.

    • @vetrichigaram9836
      @vetrichigaram9836  Год назад +1

      மிக்க நன்றி. மற்றவர்களுக்கும் Whatsapp, Facebook, உள்ளிட்ட தளங்களில் பகிருங்கள்.

  • @kothandaramanarumugam1855
    @kothandaramanarumugam1855 Год назад +248

    வேதத்தின் பரம்பொருளை விளக்கமாகச் சொன்ன அய்யா உம்மை வணங்குகின்றேன் வாழ்த்துகின்றேன் என் கண்ணீரால் என் நெஞ்சத்தால்

    • @seetharamana7482
      @seetharamana7482 Год назад +6

      நன்றி வாழ்க வளமுடன். வாழ்க என்று ம் நலமுடன். 😮😮😮

    • @blackking1437
      @blackking1437 Год назад +2

      ​@@seetharamana7482 😅

  • @jayabalanc1893
    @jayabalanc1893 Год назад +4

    இவரல்லவோ சமத்துவ்வாதி ஒரு முகமதியநண்பர் தமிழ்சித்தாந்தகருத்துக்களை இவ்வளவு சிறப்பாகபேசுவது அற்புதம் அற்புதம்

  • @r.arikrishnannatteraja2320
    @r.arikrishnannatteraja2320 Год назад +3

    அருமையான சொற்பொழிவு ஐயா. தலை வணங்குகிறேன் ஐயா

  • @m.a.maareyappanm.a.m5499
    @m.a.maareyappanm.a.m5499 Год назад +65

    அய்யா தங்களுக்கும் முக்தி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @punniyamoorthipunniyam3694
    @punniyamoorthipunniyam3694 Год назад +78

    அய்யாவை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ❤

  • @ஸ்ரீநந்தினிஅஸ்ட்ரோ

    இஸ்லாமிய சகோதரர் ஐயா பேசுவது கேட்க பார்க்க தேனினும் சுவையாக சுவைப்பது போல உள்ளது எம்மதமும் ஒரு மதமே ஒரே மனிதர் தான் உலகில் என பேசும் சகோதரருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா தாங்கள் பேசுவது திருமுருககிருபாணந்த வாரியார் பேசுவது போலவே உள்ளது அவரின் ஆசி உங்களுக்கு ஞானமும் தெய்வீக தன்மை யும் தந்துள்ளது வாழ்க ஐயா

  • @srijai9767
    @srijai9767 Год назад +51

    ஐயா உங்களைப் போன்ற ஒரு சிலர் இருப்பதனால் தான் இன்னும் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு கால வாழ வேண்டும் உங்கள்தமிழ் ஞானம் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்க பல்லாண்டு வணக்கம்

  • @Justme-ri4dt
    @Justme-ri4dt Год назад +78

    இறைவனிடம் தஞ்சம் அடைந்திட்ட அன்னாரின் நினைவில் என்றும்....

  • @spattabhiraman1908
    @spattabhiraman1908 Год назад +95

    மதங்களை கடந்து ஆன்மிகப் புள்ளியில் மக்களை இணைக்கும் மாமனிதர் இவர்! வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் 👏👏👏

    • @cramachandran953
      @cramachandran953 Год назад +3

      மிக மிக அருமையான சொற்பொழிவு, இவருக்கு நற்கருணை அருள இறைவனை வேண்டுகிறேன் .

    • @rajahmahe
      @rajahmahe Год назад +2

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy6537 Год назад +56

    பிரமித்து போனேன் ஐயா தங்களின் இந்த உரை கேட்டு

  • @விளக்குத்திரி

    ஐயா. தங்களின் பைந்தமிழ் சொல்லுரை கேட்டு நாடி நரம்பெல்லாம் புல்லரிகிறது . வாழ்த்துக்கள்...!!

  • @ranitr1678
    @ranitr1678 Год назад +13

    ஐயா! சமயம் கடந்து !; தங்கள் தமிழ் பற்று: தங்களை வணங்கச் சொல்கிறது! வணங்குகிறேன் தங்கள் பாதம் தொட்டு!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nksan432
    @nksan432 Год назад +37

    கற்றறிந்த மாமனிதர் புகழாரம்சூட்ட போதுமான ஞனமில்லாத அறிவிலி நான் .தங்களின் பேச்சு முற்றிலும் உண்மையே வேறு ஒருமத த்தின் இடையளத்தை வெளிப்படுத்தும் தாங்கள் சைவத்தின்சித்தாந்தை எவ்வளவு தெளிவாக விளம்புகின்றீர்கள் அய்யா அறிவீர்ந்த சமூகத்தின் புத்திஜீவியே உம்மை வணங்குகிறேன்!

    • @sudhakarvaithilingam-zd3qg
      @sudhakarvaithilingam-zd3qg Год назад +1

      எல்லாம்வல்ல இறையருள் இவ்வுணர்வை மனிதநேய மாண்பை உலகில் நிறௌக்கட்டும்.

    • @KaliyamoorthyThiruvengadam
      @KaliyamoorthyThiruvengadam Год назад +1

      🎉

  • @siva15986
    @siva15986 Год назад +50

    ஐயா தாங்கள் தங்கள் குடும்பத்துடன் சகல செல்வங்களும் பெற்று ஆண்டவன் அருளால் வளமுடன் வாழ்க.

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu8581 Год назад +84

    கண்களில் கண்ணீர் தானாகவே வடிகிறது பல ஆண்டுகள் வாழவேண்டும் ஐயா அவர்கள்

  • @ThatchayaniKandhasami
    @ThatchayaniKandhasami Год назад +3

    தங்களைவாழ்த்தவயதில்லைவணங்குகிறேன்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி🙏💕🙏💕🙏💕 வணக்கம்👋👋👋👋👋

  • @mariappans3863
    @mariappans3863 10 месяцев назад +2

    இந்த சகோதரர் அவர்களுக்கு தலை வணங்கிறேன் ❤❤❤

  • @om8387
    @om8387 Год назад +38

    ஓம்நமசிவாயநமக ஐயா பாரத மண்ணின் தமிழ்ச் சுரங்கமய்யா நீங்கள் சிவன்பெருமை பேவல்ல சித்தரே உங்களின் பேச்சில் மயங்கிய சிவனும் உங்கள் முன்வந்திருபார் பாருங்களய்யா வாழ்க வளர்க உங்கள் சிவத்தொண்டும் சிவன் புகழ்பேசும் வார்த்தைகளும்

    • @vetrichigaram9836
      @vetrichigaram9836  Год назад +2

      மிக்க நன்றி. மற்றவர்களுக்கும் Whatsapp, Facebook, உள்ளிட்ட தளங்களில் பகிருங்கள்.

  • @a.vinothkumarvino7108
    @a.vinothkumarvino7108 Год назад +51

    நானும் வாணியம்பாடியைச் சேர்ந்தவன் , ஐயா அவர்கள் மிகவும் இனிமையான மனிதர்.

  • @suryahari1369
    @suryahari1369 Год назад +107

    அற்புதமான மனிதர். மதத்தை தாண்டிய மனித நேயமிக்க பேச்சுக்கள். இவர் அறிவை, இவர் உயர்வை இறைவன் தீர்மானிகட்டும்.

  • @ampujamampu
    @ampujamampu Год назад +5

    அருமை என்னால் மூச்சு விட முடியாமல் திகைத்து போய் இருக்கேன் இஸ்லாமிய சகோதரர்
    வாயில் தமிழ் புகுந்து விளையாடியது அற்புதமான பேச்சு கேட்டு
    மலைத்தேன் எல்லா மதத்தையும் கடவுளையும்
    இனைத்து ஒரு புள்ளியில் சந்திக்கும் திறன் பெற்ற ஒரு சிறந்த பேச்சாளர் குறிப்புகள் பல்வேறு வகையான கடவுளையும்
    இணைத்து சிவன் என்ற புள்ளிகளில் வைத்து முடித்தார் கேட்டேன் அமிர்தம் இன்ப அதிர்ச்சி தந்த அன்பருக்கு பாராட்டு கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @selvarajn3876
    @selvarajn3876 10 месяцев назад +2

    Aiya swamy..... Kodi namaskarangal.... Nallurai vazhangineergal..... Thodarattum ungal Pani...... Nandrikal pala. ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajeswariravi1584
    @rajeswariravi1584 Год назад +107

    மதத்தை தாண்டிய பக்தி தலை வணங்குகிறேன் ஐயா

    • @sumathivishwanathan9566
      @sumathivishwanathan9566 Год назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...............

    • @palaniyappanc5400
      @palaniyappanc5400 Год назад +1

      Super speech

  • @R_Subramanian
    @R_Subramanian Год назад +45

    ஐயா அவர்கள் போன மாதம் ஈசனடி சேர்ந்து விட்டார் மன வருத்தமாக உள்ளது அவர் ஆன்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்

    • @palanivalathappan3178
      @palanivalathappan3178 8 месяцев назад +1

      ஓம் சாந்தி

    • @thamilselvik3109
      @thamilselvik3109 7 месяцев назад +1

      மிகவும் மன வருத்தமாக உள்ளது

  • @kgramaswamiram7554
    @kgramaswamiram7554 Год назад +5

    மதநல்லிணக்க மாணிக்கம் நீர் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் அன்புடன் ராசி பேமிலி கடலூர்

  • @VelmuniVelraj
    @VelmuniVelraj Год назад +3

    வாணியம்பாடி. முத்தமிழ்மண்றத்தின்.. . முத்தமிழ்அறுவியாக.. பாய்ந்துவரும்... குடியாத்தம். திரு. ,. முகமது.. அவர்களுக்கு.. நல்வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @maniraja3351
    @maniraja3351 Год назад +52

    உங்களுக்கு நன்றி ஐயா 💐💐💐💐🙏🙏🙏 மதம் எதுவாக இருந்தாலும் தமிழாரக பேசி ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏💐🙏🌹❤❤🙏

  • @KrishnaRaj-yn4cl
    @KrishnaRaj-yn4cl Год назад +48

    அய்யா உன் தமிழ் சேவைக்கு
    என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @ulagamnathan2958
    @ulagamnathan2958 Год назад +57

    செந்தமிழை தேனில் கலந்துண்ணுவது போல தெவிட்டாத இன்பமாய் சகோதரரின் பேச்சு... தித்திப்பு

  • @SakthiVel-j1s
    @SakthiVel-j1s Год назад +2

    ஐயா தங்களின் பாதங்களை வணங்குகிறேன்

  • @nedumarannedumaran3559
    @nedumarannedumaran3559 Год назад +113

    ஐயா இது தான் மத நல்லிணக்கம் எல்லாரையும் போற்றுவோம் எல்லா மதங்களையும் வணங்குவோம் ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @vetrichigaram9836
      @vetrichigaram9836  Год назад

      பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நெடுமாறன். எங்களின் காணொளிகளை உங்கள் நட்பு,உறவு வட்டத்திற்கும் பகிருங்கள்.

  • @kamatchimainthanparamabair2682
    @kamatchimainthanparamabair2682 Год назад +11

    தங்களின் அற்புதமான தமிழ் பேச்சு எனது உள்ளத்தை மகிழ்வித்தது .... தலைவணங்குகின்றேன்...

  • @naturesocietyfororganicfar5286
    @naturesocietyfororganicfar5286 Год назад +27

    வாழ்க அம்மான் உங்கள் சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்தேன்
    நீர் பல்லாண்டு வாழ்க

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Год назад +50

    அருமை..அருமை... மிக அருமை.... மிக அருமை.....மிக மிகஅருமை... மிக மிக அருமை.
    திரு கிருபானந்த வாரியார் போல் சொற்பொழிவு தந்து கொண்டு இருக்கிறீர்கள். தங்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன். திருத்தணி முருகன் அருளால் எல்லாவற்றையும் பெறுவீர்கள்.

  • @harikrishnansubramani7057
    @harikrishnansubramani7057 Год назад +56

    ஐயா தங்களின் போர்ப்பதங்களை. வணங்கி வாழ்த்துகிறே ன்

  • @kalirajan6872
    @kalirajan6872 Год назад +3

    ஐயா நான் உங்களை நேரில் பார்த்து பாதம் தொழ வேண்டும் ❤❤❤❤

  • @SivaKumar-yv1ne
    @SivaKumar-yv1ne Год назад +5

    வாழ்த்துக்கள் ஐயா, தங்களுக்கு தாங்கள் வணங்கும் அல்லா அருள் புரியட்டும்🙏🙏🙏🙏🙏

  • @24rigitalk24
    @24rigitalk24 Год назад +93

    தமிழருவியே, தமிழன்னை எப்பிறவியிலும், உம் தலைமுறையை காத்து நிற்கட்டும்🙏🏽💐👍👌

    • @vetrichigaram9836
      @vetrichigaram9836  Год назад +4

      மிக்க நன்றி. மற்றவர்களுக்கும் Whatsapp, Facebook, உள்ளிட்ட தளங்களில் பகிருங்கள்.

    • @rajinijaya1679
      @rajinijaya1679 Год назад +2

      🎉👋👌

  • @kumarnarayanan3182
    @kumarnarayanan3182 Год назад +66

    ஐயாவின் சமத்துவம் மற்றும் பேச்சு சுதந்திரம் வரலாறு படைக்கும்

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 Год назад +53

    இவர் கூறிய முதல் உரையே இவர் எப்பேர்ப்பட்ட உயர்ந்த உணர்வு உள்ளவர் என்பது பளிச்சென்று தெரிகிறது

  • @ayyappanayyappan.k720
    @ayyappanayyappan.k720 10 месяцев назад +1

    மெய்சிலிர்த்து போறேன் ஐயா.நன்றி

  • @tailorserman2798
    @tailorserman2798 Год назад +11

    புரியாத ஒன்றை தெளிவாக புரியவைத்தமைக்கு அய்யா அவர்களுக்கு கோடானகோடி நன்றி நன்றி

  • @subramanianchelliah6770
    @subramanianchelliah6770 Год назад +18

    அல்லாஹ்வின் பேரருளாள் அவர் உலக மொழிகளில் பழமையான தமிழ் மொழியின் பால் ஈர்க்கப்பட்டு ஆன்மீக தமிழை முழுவதும் கற்று அதனை வளர்க்கும் பணியில் தன்னை அர்பணித்துள்ளார். இவர் தம் பெருமையை பாரறிய இறைவனை வேண்டுவோம்..

  • @sivaprakash9234
    @sivaprakash9234 Год назад +198

    எங்கள் மண்ணுக்கு பெருமை சேர்த்த மரியாதைக்குரிய குடியாத்தம் பைரோஸ் அகமது அவர்களே தமிழ் உள்ளவரை நீங்கள் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள் உங்களுக்கு மறைவே கிடையாது.

    • @manikandaraj2357
      @manikandaraj2357 Год назад +5

      அருமை அருமை. வாழ்க அய்யா உங்கள் பேச்சும். புகழும்.

    • @natarajang3528
      @natarajang3528 Год назад

      Vallka umathu tamil orai

    • @sivalingamalamelu4790
      @sivalingamalamelu4790 Год назад

      பழந்தமிழ் பெருமையையும் சிவனின் பெருமையையும் முருகனின்பெருமையையும்எடுத்து சொன்ன அய்யா அவர்களை வணங்கி வாழ்த்துகிரேன்

  • @mohamedkhancool1582
    @mohamedkhancool1582 Год назад +66

    🌹👍🏻🌹உங்களுக்கு எனது முதல் வணக்கம் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை இன மத ஒற்றுமைக்கு நீங்கள் நல்லதொரு உதாரணம் 🌹🌹🌹